பம்பாய் தமிழர் பகுதி | வெளிவராத காட்சி | Mumbai Tamil Area Part 1

Sdílet
Vložit
  • čas přidán 8. 01. 2023
  • मुंबई का तमिल क्षेत्र , मुंबईचा तामिळ परिसर , Bombay tamil people lifestyle ,
    • பம்பாய் தமிழர் பகுதி |...
    பம்பாய் தமிழர் பகுதி Part: 1 வெளிவராத காட்சி | Mumbai Tamil Area Part 1
    ...
    • Part 2 பம்பாய் தமிழர் ...
    Part 2 பம்பாய் தமிழர் பகுதி | ஆன்மிகம் | வெளிவராத காட்சிகள்
    ...
    • Part 3 | பம்பாய் தமிழர...
    Part 3 | பம்பாய் தமிழர் பகுதி | குடிசையில் கோடிகள் !? தேவர் சமூகம் | வெளிவராத காட்சி
    ..
    • பம்பாயில் வாழும் நிஜ '...
    நிஜ 'காலா' இவர் தான் | மும்பை தமிழர் பகுதி | ஆதிதிராவிடர் | Mumbai Tamil Area -Part 4
    ...
    • பாம்பாய் தமிழர் பகுதி ...
    நாடார் ஏரியா | பாம்பாய் தமிழர் பகுதி | தமிழ் பள்ளி | Mumbai Tamil Area- Part 5
    Mumbai Tamils , பம்பாய் தமிழர்கள் பர்மா தமிழர்கள் உலகத் தமிழர்கள் உலகத் தமிழர்கள் மும்பை தமிழர்கள் Bombay tamils Tamil forum Tamil diaspora ‪@ArchivesofHindustan‬
  • Zábava

Komentáře • 348

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan  Před rokem +22

    czcams.com/video/0sd2rJJdyvY/video.html
    பம்பாய் தமிழர் பகுதி Part: 1 வெளிவராத காட்சி | Mumbai Tamil Area Part 1
    ...
    czcams.com/video/orILLKVeQVQ/video.html
    Part 2 பம்பாய் தமிழர் பகுதி | ஆன்மிகம் | வெளிவராத காட்சிகள்
    ...
    czcams.com/video/xE6a-rjG5Yw/video.html
    Part 3 | பம்பாய் தமிழர் பகுதி | குடிசையில் கோடிகள் !? தேவர் சமூகம் | வெளிவராத காட்சி
    ..
    czcams.com/video/d3DlYb1h3EQ/video.html
    நிஜ 'காலா' இவர் தான் | மும்பை தமிழர் பகுதி | ஆதிதிராவிடர் | Mumbai Tamil Area -Part 4
    ...
    czcams.com/video/yHpzb0SCeK0/video.html
    நாடார் ஏரியா | பாம்பாய் தமிழர் பகுதி | தமிழ் பள்ளி | Mumbai Tamil Area- Part 5

  • @Humanity534
    @Humanity534 Před rokem +41

    என் தமிழ் சொந்தங்களை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி... ஈழத்திலிருந்து...

    • @perumalk4840
      @perumalk4840 Před rokem +2

      Vazhththukkal sokothari

    • @mka301
      @mka301 Před měsícem +1

      பாரதத்தில் இருந்து நன்றிகள்❤ proud indians🚩

  • @VELS436
    @VELS436 Před rokem +34

    தமிழர்கள் மென்மேலும் உழைப்பால் வாழ்வில் உயரவேண்டும் ❤️

  • @UshaRani-pd6ym
    @UshaRani-pd6ym Před rokem +6

    இந்த சகோதரர் அழகாக விளக்கமளிக்கிறார்.நிறைய தெரிந்துகொள்ளச் செய்கிறார்.

    • @-0-Devil-0-
      @-0-Devil-0- Před 11 měsíci

      உஷா செல்லக்குட்டி ஆமப்பா 🤨

  • @sharmilafernando3558
    @sharmilafernando3558 Před rokem +277

    நான் மும்பைல தான் இருக்கிரேன்.... எல்லா தமிழர்கள் வாழும் இடம் இப்படி இருக்காது . மும்பைல 40% தமிழ் மக்கள் பணக்கார் தான்.... கஷ்டப்பட்ட மக்கள் எல்லா இடங்களிலும் உண்டு.

    • @sethu143sethu
      @sethu143sethu Před rokem +8

      Very very very very good Kamal madam I like your comment very very much madam

    • @drarunselvakumar5009
      @drarunselvakumar5009 Před rokem +24

      ஆனா நாங்க தமிழ்நாட்டில எல்லா வட இந்தியர்கள், மேற்கு இந்தியர்கள், கிழக்கு இந்தியர்கள் எல்லாத்தையும் பாணி பூரி விக்கிறவன்னுதான் சொல்லுவோம்.

    • @deenathayalan9261
      @deenathayalan9261 Před rokem

      Great summa ippditha rumer ah kelappi vittu Thoondi viduranunga

    • @MOHAMEDALI-jk2kg
      @MOHAMEDALI-jk2kg Před rokem +6

      Adhe pol than thamelargalai vadaindiavil idliwala yenbargal

    • @HappyLifestyle266
      @HappyLifestyle266 Před rokem +9

      @@MOHAMEDALI-jk2kg apdi onnu ille bro nanum tamilan dhan mumbai la iruken Anna nu solvargal

  • @prapak9416
    @prapak9416 Před rokem +23

    யா அண்ணா இப்படியா நம் தமிழ் மக்களை நான் பார்க்க வேண்டும் தமிழ்நாட்டில் இருந்து இத்துனுன்டு ஒரு ரூம்பில் போய் தமிழர்கள் மும்பையில் வாழுகிறிகள் ஆனால் தமிழ்நாட்டில் வடநாட்டவர்கள் நல்ல சம்பளத்தில் நல்ல வேளையில் நல்ல விட்டில் இருக்கிறார்கள் முதல் மாதரி தமிழ் நாடு இப்ப இல்லை புளைப்பு தேடி போக இப்ப எல்லா மாநிலத்தை விட தமிழ்நாடு தான் உயர்ந்த இடத்தில் இருக்கு வேளை மற்ற விசயத்தில் தயவு செய்து நம் தமிழ் சொந்தங்கள் உடனே தமிழகம் திரும்ப வேண்டும்... 🙏🙏

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 Před rokem

      loosu - kashtapadaravanga area la shoot panni irukanga. mathapadi neraya Tamilians anga industrialists and businessmen. poor a irundhalum avanga Bombay dhan pidichiruku nu solranga, adha gavani. Naanum Bombayla 12 varusham irundhavan dhan. Bombay tamils 2 paer Indian cricket teamla kooda irukanga

    • @opapi_
      @opapi_ Před 3 měsíci

      Exactly

    • @martianmartian4037
      @martianmartian4037 Před 3 měsíci

      Tamil live in filthy slum areas even in Singapore and Malaysia.

  • @jayaarumugam1576
    @jayaarumugam1576 Před rokem +14

    சொந்தங்களுக்கு.பொங்கல்.வாழ்துகள்💕

  • @baskaranviji1246
    @baskaranviji1246 Před rokem +6

    Now I understand about TAMILNADU peoples who lives their sir and I appreciate this Channel 🙏 sir

  • @balujaya669
    @balujaya669 Před rokem +3

    Mikavum Arumaiyana video pathivu sir.Nalvalthukkal sir.congratulations sir.

  • @rajakumariskitchen1933
    @rajakumariskitchen1933 Před rokem +26

    உங்களுடைய 👏 உழைப்புக்கு 🙏 நன்றி 🙏இவர்களுடைய 😢 வாழ்க்கை மனசுக்குள்ள வேதனையாக இருக்குங்க இந்த நிலைமை மாற🙏 வேண்டும் 🙏

  • @dheepakjax9224
    @dheepakjax9224 Před rokem +9

    Thank you for the wonderful video.. ☺

  • @natesanmanokaran7893
    @natesanmanokaran7893 Před rokem +12

    அண்ணா
    தமிழுருக்கான தாங்களது மெனக்கெடல் கோடான கோடி நன்றிகள் பல 🙏🙏🙏

  • @jeya8190
    @jeya8190 Před rokem +7

    I always wait for your videos. They are so informative.

  • @shanmugasundaram9596
    @shanmugasundaram9596 Před rokem +11

    அருமையான பதிவு

  • @sarojabond5606
    @sarojabond5606 Před rokem +22

    So sad, how our people r living like this in this century. It’s a shame this country should do something about this situation.they look so humble. Thank u for sharing this video Sir🙏🏼🙏🏼🙏🏼😞

  • @vetrivelrajeswari7498

    6.28 மனம் மிகவும் சந்தோஷப்பட்டது.
    நன்றி....நன்றி. வாழ்த்துக்கள்.

  • @jesimajesima3368
    @jesimajesima3368 Před rokem +36

    பாட்டிக்கு 100 ரூபாய் அந்த மனசு தான் கடவுள்

  • @sangeethageetha4612
    @sangeethageetha4612 Před rokem +3

    அண்ணா உங்கள் குரல், தமிழ் மிகவும் அழகாக உள்ளது. அந்த பாட்டிக்கு காசு குடுத்தது சூப்பர் அண்ணா.

  • @kalyanamm4768
    @kalyanamm4768 Před rokem +41

    இந்த பம்பாய் தமிழ் சொந்தங்களுக்கு ஒரு ராயல் சல்யூட்.🙏

  • @keerthimeenakshikeerthijo9919

    சேரியான பகுதிகளில் வாழும் நம் தமிழர்கள், இந்தப் பகுதி வாழ்க்கையே சுகமானது என இங்கேயே தங்கி விடாமல், காசு பணம் சேமித்து நவீன வாழ்க்கைப் பகுதிகளுக்கு விரைந்து சென்று விட வேண்டும். நகர்ப் பகுதிகளுக்கு தாவி செல்லும் தமிழர்களின் எண்ணிக்கை அதிகமாக வேண்டும். babu madurai

  • @MadBoysFF
    @MadBoysFF Před rokem +1

    Super vedio very nice tamil people

  • @saravanakumar880
    @saravanakumar880 Před rokem +6

    நமது. தமிழ். செந்தாங்கள்.. எங்கு. இருந்தாலும். வாழ்க வளமுடன்.

  • @RaviKumar-cb8bd
    @RaviKumar-cb8bd Před rokem +14

    கோலிவடா பக்கதில் தான் இருக்கு அங்கு போங்க தொகுதி mla தமிழ் செல்வன் தமிழர்

  • @ramalaxmiprabakaran7847
    @ramalaxmiprabakaran7847 Před rokem +2

    Aiya neenga solradha Stalin aiyyaku theriyanum, super super

  • @pawankumarcv4767
    @pawankumarcv4767 Před 9 měsíci +2

    Mumbai city tamil people are in my mind forever

  • @rangasamy3621
    @rangasamy3621 Před 3 dny

    Super excellentunga

  • @joeljacmart6944
    @joeljacmart6944 Před rokem

    Vedio Arumai!!! Bombay tamil people vasikum nillai kodumaiya iruku pavam

  • @dharanipriya3997
    @dharanipriya3997 Před rokem

    Nice video Anna valthukkal 👍🏻

  • @AkbarAli-jv9zm
    @AkbarAli-jv9zm Před rokem

    Nice video
    God bless you

  • @kennedya.s8973
    @kennedya.s8973 Před rokem +16

    மும்பையில் மலாடு பகுதியில் பெருமளவில் விழுப்புரம் திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி சேலம் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் அதிகம் வசிக்கின்றனர்.... மற்றும் மலாடு பகுதியில் உள்ள அனைத்து மாநகராட்சி தமிழ் வழி பள்ளிகளும் ஆங்கில வழி பள்ளிகளாக மாற்றப்பட்டு விட்டது...

    • @mohamedhithayatullahq6253
      @mohamedhithayatullahq6253 Před rokem

      அண்ணா நான் மும்பையில் வாழ ஆசைப்படுகிறேன் நான் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவன். உங்களின் மொபைல் நம்பர் எனக்கு கிடைக்குமா.

  • @clemjas
    @clemjas Před rokem +3

    Tamil people are working hard and thats the reason many states have improved a lot... There are always two sides of a coin, which one you choose to see is your choice.

  • @loganathan6559
    @loganathan6559 Před rokem +4

    சுத்தமான, மிக சுகாதாரமான, வசதியான, மகிழ்ச்சியான, ஆடம்பரமான, etc. etc. etc. மனித வாழ்க்கை. Digital India வின் எடுத்துகாட்டு! USA, France, Germany போன்ற நாடுகளின் அதிங்கள் India வந்தால் தவராமல் இங்கே 2 நாள் தங்க வைத்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள். மோடி பதவி ஏற்ற உடன் 20222 ல் "எல்லோருக்கும் வீடு" என வீர முழக்கமிட்டார்! சாதித்து விட்டார்! DMK வாழ்க (ஒழிக).

  • @DAART9669
    @DAART9669 Před rokem

    Nanum tamil dha nanum dharavi la dha iruka indha video la katna itam yanaku theriyum😍 i love dharavi❤

  • @kanankanan4670
    @kanankanan4670 Před rokem +32

    Hard working people, I respect our Tamil blood 🙏🙏🙏

    • @Rahul-fe9mc
      @Rahul-fe9mc Před rokem +3

      When same come to other state people come and work in Tamil Nadu, people will make fun

    • @fakedmg9992
      @fakedmg9992 Před 5 měsíci

      @@Rahul-fe9mc tamil people in Bombay are officer and cashier...didnt u heard in the video..the lady sons are cashier and some are working in RTO office..

  • @aksarbasha3555
    @aksarbasha3555 Před rokem +8

    பம்பாய்.தமிழன்..❤️❤️❤️

    • @mohamedhithayatullahq6253
      @mohamedhithayatullahq6253 Před rokem

      அண்ணா நான் மும்பையில் வாழ ஆசைப்படுகிறேன் நான் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவன் உங்களின் மொபைல் நம்பர் எனக்கு கிடைக்குமா

  • @sknrocky_23
    @sknrocky_23 Před rokem +7

    தமிழர் திருவேங்கடம் அவர்கள் சொன்ன அத்தியாவசிய பொருட்களின் விலைவாசிகள் பற்றிய ஒப்பீடு மட்டும் தமிழ்நாட்டை தாண்டி மற்ற மாநிலங்களில் மிகவும் குறைவு.

  • @ruthutv6074
    @ruthutv6074 Před rokem +3

    நம்ம ஊரு நம்ம மண்ணு இது மிகவும் அருமை அருமை அருமை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sarojaparanitharan9120
    @sarojaparanitharan9120 Před rokem +3

    God bless brother 🙏 🙌

  • @zenhere3789
    @zenhere3789 Před rokem

    Bro andha Mike vechu evlo scenes anna mass tha* kadhu la vekkathinga ma 🤣🤣🤣

  • @madheshwarat9599
    @madheshwarat9599 Před rokem

    yella tamizargalukku vazthukkal ...

  • @lakshminarayanan1346
    @lakshminarayanan1346 Před rokem

    பேட்டி எடுத்த விதம் மிக யதார்த்தமாக உள்ளது Very informative Goid keep ituo

  • @balagurubala9606
    @balagurubala9606 Před rokem +5

    என் தமிழ் மக்கள் கஷ்டபட்டு இருக்கிறார்கள் அரசாங்கம் உதவவேண்டும்

  • @g.sudhakar2777
    @g.sudhakar2777 Před rokem +9

    THE MEDIA PERSON WHO INTERVIEWED THE PUBLICS IS NOT ABLE TO ASK IMPORTANT QUESTIONS AND FAILED TO PRESENT THIS VIDEO AS INTERESTING ONE.

  • @thangammantempletrust368

    Bro thx enga amma speech unga channela uploaded pannunathuku

  • @arul9572
    @arul9572 Před rokem +2

    Daily video poduga anna

  • @vasankrishnaswamy2606
    @vasankrishnaswamy2606 Před rokem +60

    இந்தியாவில் எந்த பகுதியில் ஆவது மலையாளிகள் இப்படி சுகாதாரம் இல்லாமல் அழுக்காக வாழும் பகுதியை பார்க்க முடியுமா

    • @dharmeshdharmesh3031
      @dharmeshdharmesh3031 Před rokem +19

      தமிழ் நாட்டுல எவ்ளோ மலையாளிங்க சுத்தமா இல்லாம நேர்ல பார்த்து இருக்கோம். அவங்க ஊர மட்டும் தான் சுத்தமா இருக்கும். அவங்க நாடி வந்த இடத்த மோசமா வச்சி இருக்காங்க

    • @vasankrishnaswamy2606
      @vasankrishnaswamy2606 Před rokem +12

      @@dharmeshdharmesh3031 ஒரே ஒரு வீடியோ காட்ச்சியை மட்டும் போடுங்கள் பார்ப்போம் மலையாளிகள் எங்கு இருந்தாலும் சுத்தமாக இருப்பார்கள் இதுதான் உண்மை

    • @karthimass5210
      @karthimass5210 Před rokem

      @@dharmeshdharmesh3031 Boomer uncle

    • @sknrocky_23
      @sknrocky_23 Před rokem +5

      @@dharmeshdharmesh3031 நீங்கள் சொன்னது 100% உண்மை.

    • @user-vj8rf9ih3r
      @user-vj8rf9ih3r Před rokem

      Malayali character nalla irukadhu ana tamil culture world culture and decent culture and decent character World no1 culture tamil nadu tamilanda ennaikku enga irugarvangalai periya nattai alalam suttam enbadhu manasuladhan irukanom adu tamilanukku tamil culturekku rompa irukku apdi decent pattea sakkadai,bath room clean panna mudiyadhu eppommea thottram mukkium illa character than mukkium

  • @Rearcapture
    @Rearcapture Před rokem

    hi anna i am chandigarh from taminadu

  • @rajeshasjsj1204
    @rajeshasjsj1204 Před rokem

    Super tamil nandri nandri 🙏

  • @aksarbasha3555
    @aksarbasha3555 Před rokem +2

    ...தமிழர்.❤️❤️

  • @uthayauthaya4177
    @uthayauthaya4177 Před rokem

    Nice

  • @Selvi_Berish
    @Selvi_Berish Před rokem +9

    Most of them shifted to Navi Mumbai. In Nerul so many Tamil peoples u can see and Thane, dombivali....😊

  • @aksarbasha3555
    @aksarbasha3555 Před rokem

    .தமிழ்.மக்கள்..❤️❤️💧💧💧

  • @Selvi_Berish
    @Selvi_Berish Před rokem +2

    I am from government school in Mumbai Tamil Telugu kanada malayam is therein government school. In Govandi Devnar colony😊

  • @boopathipillai8951
    @boopathipillai8951 Před rokem +3

    மும்பையில் மாட்டுங்க முலன்ட் காட்கோப்பர் டோம்பிவிலி என்று எல்லா இடத்திலும் பரவலாக வாழ்கிறார்கள் பணக்காரர்கள் நல்ல வசதி என்று வாழ்கிறார்கள் இது தாரவி குடிசை பகுதி

  • @naryanthurapsha5823
    @naryanthurapsha5823 Před 2 měsíci

    1978 ல் தாராவி கும்பர்வாடா ரோடு டேக்கடா மஜீத் பகுதியில் இருந்தேன் இன்றும் ஞாபகம்

  • @newtourstravelsnavimumbai9603

    பாம்பாய் supar

  • @alpassmohamed
    @alpassmohamed Před rokem +1

    Very nice

  • @user-mv6wu1lr6b
    @user-mv6wu1lr6b Před 4 měsíci

    Bro nehru nagar vile parle vila video podu ka

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 Před rokem +2

    Very Very super information thanks brother

  • @saibaba172
    @saibaba172 Před rokem +1

    💐👍

  • @kalirajramasamy9711
    @kalirajramasamy9711 Před rokem +1

    Verigood.hindhi

  • @selvamanigopi7357
    @selvamanigopi7357 Před 11 měsíci +1

    Naa mumbai la than erukken en district tirunelveli. tirunelveli makkal erukkum place video pannunga ungalikku purium

    • @stephen2807
      @stephen2807 Před 6 měsíci +1

      Bro enaku Mumbai la work vangi kudu bro

  • @jillprabhakar1990
    @jillprabhakar1990 Před rokem +3

    Ambernath ku vanga bro 10000kudumbagal irukku bro

  • @sekarms966
    @sekarms966 Před rokem

    எந்த தொழிலும் இழிவு இல்லை இருந்தாலும் நல்ல தொழில் இருந்தா சந்தோஷமாக இருக்கும்

  • @mahalaxmidevendra1206

    Anna mumbai vile Parle nehru nagar nanga irukura area vantu ponga na

  • @kimjongun2872
    @kimjongun2872 Před rokem +2

    1:46 pushpana flower nenaichiya fire da

  • @suryapopz3374
    @suryapopz3374 Před 9 měsíci

    Vardha bhai kottai 💥

  • @mumtajm3068
    @mumtajm3068 Před rokem +7

    பாம்பே முன்புமாதிரி இல்லை 1958 ல்சொந்த வீடு 4 1/2 சென்ட் இருந்தது அதில் வீட்டுக்குள் மாடி இருக்கும் இப்ல்லாம் வீடு கட்டும் புரமோட்டர்கள்மக்களை ஏமாற்றி இப்படி 1சென்ட் வீட்டில் அடைத்து விட்டார்கள் படிப்பரிவுவிளிப்புனர்வு இல்லை இதனால் நம் சொந்தங்கள் கப்படுகிறார்கள்
    எங்கள் அப்பா பிழைக்க பாம்பேசென்றவர்தான் நாங்கள் 6 பிள்ளை களும் பாம்பேயில் பிறந்தவர்கள் தான் எங்கள் சொந்தங்களும் அங்கு இருக்கிறார்கள்

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 Před rokem

      Ippavum 4 1/2 cent la veetu kattalam kaasu venum🤣😂

    • @ganapathikkurusamy7880
      @ganapathikkurusamy7880 Před rokem +1

      😂Mumbaiyil vasipathe thanisugam. Enave

    • @mohamedhithayatullahq6253
      @mohamedhithayatullahq6253 Před rokem

      அக்கா நான் மும்பையில் வாழ ஆசைப்படுகிறேன். நான் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவன்.உங்களின் மொபைல் நம்பர் எனக்கு கிடைக்குமா.

  • @natarajansrinivasan4496
    @natarajansrinivasan4496 Před rokem +10

    அவர் சொன்னது போல டோம்பிவிலி யில் (Dombivli) கல்யாண் அருகில் தமிழர்கள் வசிக்கிறார்கள். Even Ghatkopar போன்ற ஊர்களில் வசித்தவர்கள் டோம்பிவிலி யில் பல வருடங்கள் முன்பு ஷிப்ட் ஆகி விட்டார்கள். ச்சால் Chawl போன்ற ரூமில் வசித்து வருகிறார்கள் (சில வீடுகளில் டாய்லெட் பொதுவாக இருக்கும்) (ஓனர்ஷிப் அல்லது "ஒத்தி' /பகடி (உள்ளூரில் சொல்ல படும் வார்த்தை) போன்ற அடிப்படையில் 1 bhk வாங்கியும் வசிக்கிறார்கள்.

    • @varities117
      @varities117 Před 10 měsíci

      Nanum dombivili la tha irruken

  • @nareshpullakandam7543
    @nareshpullakandam7543 Před 5 měsíci +1

    Hope Tamils respect north Indian workers and support funding north India.. 40 years before tamils used to labour jobs and white collar jobs then Bombay.. Also Tamilnadu used to take additional funds from center.. Now north Indians come for work in Tamilnadu and north States getting additional funds.. The sad part is Tamils make fun of north labour's and opposing funding north Indian funding.. inspite knowing these facts.. Please don't encourage double standards be fair

  • @sujaitha3271
    @sujaitha3271 Před rokem +11

    சுத்தம் சுகாதாரம் என்பது எங்கும் இல்லை

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 Před rokem +1

      most of them live in unauthorised space. But still, government has to move them to much cleaner places

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Před 5 měsíci

    👍👍👍

  • @poweroflion6071
    @poweroflion6071 Před rokem +2

    Nee modu da nee enna vadakkanu support ta

  • @KalaiselviKrishnan-lf7fj
    @KalaiselviKrishnan-lf7fj Před měsícem +1

    படம் எடுத்தா பார்க்கற மாதிரி எடுங்க.. பேட்டி எடுத்தா முழுமையா எடுங்க..தலை சுத்துது

  • @anglejohn2730
    @anglejohn2730 Před rokem +7

    I am a Mumbai and Mumbai is good place

    • @mohamedhithayatullahq6253
      @mohamedhithayatullahq6253 Před rokem

      அண்ணா நான் மும்பையில் வாழ ஆசைப்படுகிறேன். நான் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவன். உங்களின் மொபைல் நம்பர் எனக்கு கிடைக்குமா.

    • @stephen2807
      @stephen2807 Před 6 měsíci

      Work iruka bro Mumbai la

  • @Selvi_Berish
    @Selvi_Berish Před rokem +1

    But my friends are taken Tamil subject for Hindi in 10th and 12 th standard. Their is option is their in exam....😊

  • @radhikadinesh9329
    @radhikadinesh9329 Před rokem +4

    Bro nenga Delhi visit paanunga Anna Tamil school 7nos iruku Tamil,kannada, speaking people rombo irukanga ,hindu Tamil temples neraya iruku do visit that also .....Tamil people kasta padurada katurenga naala irukuradaiyum katunga

  • @murugeasanv7818
    @murugeasanv7818 Před rokem +1

    ஹலோ ஹலோ மும்பையில் தான் இருந்தேன் ஆறு மாசம் ஆனால் அந்த சரஸ்வதி எங்ககிட்ட ஆறு மாதத்தில் வாடகையே சேர்த்து இருபத்தி ஐயாயிரம் ரூபாய் vagkitta Aval Athaeriyaula mama vala pakkara

  • @sunilkumar-ns5pl
    @sunilkumar-ns5pl Před rokem +11

    Tamils mock north indians by calling Pani puri wala , construction workers etc . Now see the condition of tamils in other state . Instead of mocking others first look into ur community first.

    • @sibithe
      @sibithe Před rokem +1

      Others also mocked us several decades back. Its the same they are getting in return.
      Many migrants including tamils were not treated well in several parts of the country in the past. Preach every community to respect each other

  • @user-zb3xq7xp9p
    @user-zb3xq7xp9p Před 8 měsíci +3

    அணைத்து மொழிகள் கற்க வேண்டும். அரசியல் வாதிகள் பித்தலாட்டம் க்கு முற்று புள்ளி வைக்க வேண்டும்.

  • @nirmalagracymahadevan75
    @nirmalagracymahadevan75 Před rokem +2

    நானும் மும்பை தான் .

    • @mohamedhithayatullahq6253
      @mohamedhithayatullahq6253 Před rokem

      அண்ணா நான் மும்பையில் வாழ ஆசைப்படுகிறேன் நான் தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவன் எனக்கு உங்கள் மொபைல் நம்பர் கிடைக்குமா

  • @adhishtyon9691
    @adhishtyon9691 Před rokem +3

    Once upon the time
    Tamilan dada ruled Mumbai City.

    • @sunilkumar-ns5pl
      @sunilkumar-ns5pl Před rokem +8

      So what ?. Before that telugu nayaks ruled entire tamilnadu.

    • @thamizha8094
      @thamizha8094 Před rokem +3

      @@sunilkumar-ns5pl 😅nayaks just ruled 200 years... But chola's & paandiyas ruled all over South India for a thousand's of years...
      Don't mess with magnificent Thamizh ancistors...😎

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 Před rokem +1

      rule laam pannala - sandhula oru reel a urutariyae. Haji masthan and Varadaraja mudaliars were smugglers. avangalala dhan Shiv sena perisaachu. Unmayil Bombayla Hotel industry 100% with Mangalore shettys

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 Před rokem +1

      @@sunilkumar-ns5pl - also kannada kings, chalukya, Pallavas and maraata Shivaji

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 Před rokem

      @@thamizha8094 - pundala aandanga for 1000 years. loosu koodhi. they ruled only small portions of Tamilnadu. south India va ? Dravida somba nee or Simon group a ? Tamil rule 14th centuryla mudinjiduchu da. kuppai dravida books padichi kenathu thavala aayitae

  • @babu25949
    @babu25949 Před rokem

    Anga poi romba kasta padringa pa
    Enga Chennai maravadi periya ala erukanga

  • @seethalakshimi1319
    @seethalakshimi1319 Před rokem +15

    Tamil nadu politicians restricts only Tamil language for their own selfish benefits but bombay schools have multiple languages schools is beneficial for the people to communicate with everyone. The rich of tamil nadu send their children overseas for English knowledge ,nothing wrong in speaking hindi.

    • @Dinesh_r99
      @Dinesh_r99 Před rokem +2

      It’s not nothing wrong, it’s imposition Hindi is main reason.. if u want to speak u can speak, don’t voluntarily ask to speak

    • @sibithe
      @sibithe Před rokem +1

      @seetha Lakshmi you shouldn't blabber without knowing facts. TN govt allows minorities to study in Telugu, kannada, malayalam medium. TN govt also helps gujaratis, marathis, marwaids to setup their minority institutions.
      Like Hindi states prefer Hindi and English, we prefer tamil and English.
      Ask Hindi states first to teach other languages.
      I have learnt kannada on my own when I stayed on Bangalore for sometime. Its the individual's responsibility to learn language on their own need.

    • @seethalakshimi1319
      @seethalakshimi1319 Před rokem

      @@sibithe no comments, you are Mr, know all,don't you realise you are the one blabbering. You are Mr Malaprop

    • @sibithe
      @sibithe Před rokem +2

      @@seethalakshimi1319 I am giving the facts from statistics. You are writing your own assumptions. That says your intention to defame TN

    • @Dinesh_r99
      @Dinesh_r99 Před rokem

      Shut your shitty mouth

  • @sandybhrath9467
    @sandybhrath9467 Před rokem +4

    Hindi is not national language,
    atleast you should edit this clip to avoid misleading.

  • @kribashneepillay971
    @kribashneepillay971 Před rokem

    God help these people it's so sad poverty is bad I'm glad my forefathers decided to leave India for better life please 🙏 respect don't take wat I'm saying the wrong way my forefathers came to south Africa to plant sugar cane as labours and then were treated badly but wen they got their freedom and was giving the chance to work and got proper housing my father and mother and all my aunties and uncles nw are owners of their own businesses

  • @kanifruity6100
    @kanifruity6100 Před 11 měsíci

    I have one dout Mumbai Delhi ipadi matha state tamil karavanga irukanga nu solrenga and tamilnadu la matha state la irukavanga irukanga avangala yea solla matikurenga

  • @sureshram9466
    @sureshram9466 Před rokem

    Gomu.annanpayan.veluannan.parithan.veryhapppy.

  • @divyapatil6583
    @divyapatil6583 Před rokem +1

    Super place mumbai

  • @madhavarajan8740
    @madhavarajan8740 Před rokem +1

    Ippa than Tamil nadu konjam ezhunthirukkuthu..naanum wait panniddu irunthean rompa varusamaa..ipdiyea video poaddu nasam pannatha...Tamilandaa

  • @ltcolumbo9708
    @ltcolumbo9708 Před 11 měsíci +1

    The best part of this video when the florist bravely comments that Tamils to embrace Hindi. Such baseless fear to instill upon Tamils to reject Hindi . Nobody in the media or shows speak in Tamil anymore but broken English. STOP

  • @meeyakutty95
    @meeyakutty95 Před rokem

    வணக்கம் 🙏

  • @mubarakmubarakali6792
    @mubarakmubarakali6792 Před rokem +1

    I im from mumbai trombay cheeta camp and my steat tamil nadu kalla kuchi come to you trombay cheeta camp all is tamil nadu 60%tamillan

  • @S.Kamaleswaran
    @S.Kamaleswaran Před rokem

    11:11 hindi main la illa hindi karan inga vanthu kasta paduran ✌🏻

  • @cobragaming5691
    @cobragaming5691 Před rokem +1

    Hii BrO. I have one doubt. You face any problem in Mumbai

  • @official.4528
    @official.4528 Před rokem +2

    அந்த அண்ணா கடையிலதான் நாங்க பூ வாங்குவோம்

  • @official.4528
    @official.4528 Před rokem +7

    நாங்களும் பம்பாய்ல இருக்கோம் மட்டுங்க லேபர் கேம்ப்

  • @Reema4331
    @Reema4331 Před rokem

    Appo 1 day kooda anku ippd edathura waila elathu pavam ivanga ellarum

  • @suryakrish2425
    @suryakrish2425 Před rokem +1

    Chembur la yum neraya tamil makkal irukanga enga area please welcome 🙏

  • @sudarp6560
    @sudarp6560 Před rokem +1

    Romba viyapa irukku. Nam sonthangal Anga ivlo chinna veetla irupadhu