Ramakrishnan Murthy - Poo Mel Valarum Annaiye | Sangeetha Swarangal | Season 6 | VasanthTV

Sdílet
Vložit
  • čas přidán 18. 12. 2019
  • பாட்டு - பூ மேல் வளரும் அன்னையே
    ராகம் - ஆனந்தபைரவி
    தாளம் - ஆதி
    இயற்றியவர் - மழவை சிதம்பர பாரதி
    வாய்ப்பாட்டு - ராமகிருஷ்ணன் மூர்த்தி
    வயலின் - எல்.ராமகிருஷ்ணன்
    மிருதங்கம் - விஜய் பி நடேசன்
    தம்புரா - எஸ்.ஹரிணி
    ஸ்ருதி - எஸ்.எல் லஷ்மண்
    "சங்கீத ஸ்வரங்கள்" Season-6, உங்கள் வசந்த் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்!!
    #SangeethaSwarangal #RamakrishnanMurthy #PooMelValarumAnnaiye #சங்கீதஸ்வரங்கள் #Season6 #MargazhiThiruvizha #CarnaticMusic #MusicFestival #VasanthTV #SangeethaSwarangalSeason6 #மார்கழிஇசைதிருவிழா #TMKrishna #OSArun #AnuradhaSriram #SriramParasuram #Sowmya #Mahathi #VVPrasanna #HyderabadBrothers #IyerSisters #PantulaRama #SikkilGurucharan #RaviKiran #VigneshIshwar #SuchithraBalasubramanian #DontMissIt
    © 2019 Vasanth & Co Media Network Pvt Ltd
    Subscribe us on / vasanthtvchannel
    Like us on / vasanthtv
    Follow us on / vasanthtv_india
    Follow us on / vasanthtv_india
  • Hudba

Komentáře • 13

  • @sandeepreddy475
    @sandeepreddy475 Před 4 lety +4

    Superb concert... vasanth tv music programs

  • @abisvlog938
    @abisvlog938 Před 4 lety +3

    I like carnatic music...tq vasanth tv

  • @maheswaran2161
    @maheswaran2161 Před 4 lety +4

    Extraordinary kritis by the Ramakrishnan sir,. This makes me to hear it again and again...thanks vasanth tv👍👌

  • @abiscozycorner
    @abiscozycorner Před 4 lety +3

    I like ramakrishnan murthy music's..

  • @sinnathuraikalaivani
    @sinnathuraikalaivani Před 4 lety +3

    so supper !! thanks tor sharing

  • @varunsaiyadamakanti2839
    @varunsaiyadamakanti2839 Před 4 lety +3

    Superb concert!!

  • @esakkiperumal5861
    @esakkiperumal5861 Před 4 lety +1

    ❤❤❤❤excellent

  • @user-qo1ee6pj6x
    @user-qo1ee6pj6x Před 2 měsíci

    Arputham

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 Před 4 lety

    Wonderful concert 👌👏🙏 Thanks to vasanth TV 🙏🙏

  • @VARAGOORAN1
    @VARAGOORAN1 Před 4 lety +4

    பல்லவி
    பூ மேல் வளரும் அன்னையே!
    ஒளி பொருந்தும் பொன்னே இரட்சிப்பாய் என்னையே
    செங்கமலப் பூ மேல் வளரும்
    அனு பல்லவி
    காமேவும் மலரினில் தேமேவும் சுரைநகர்
    காட்சியாய் வந்தருள் மீனாட்சி மணம் பொருந்தும்
    பூ மேல் வளரும்
    சரணங்கள்
    1.மானே சொக்கேசர் பங்கில் தானே வளரும் கிருபைவானே
    மாமுகன் மயிலின் முருகோனே தாயென்ன
    வளர்மீனேர் விழியே உன்னை நானே மிக வணங்கினேனே சிதம்பரம் சொல் தேனே பருகி நிதம்
    பூ மேல் வளரும்
    2. வாணி புவி மகிழ் சர்வாணி மதுரமலர் வேணி மங்கள வசன சுகபாணி
    நித்யகல்யாணி ஐந்தொழிலும் த்ராணி பெரும் சுந்தர ராணி வேதாகம புராணி அனுதினம்
    பூ மேல் வளரும்
    3. தாயே த்ரிவித குணாமயே மலையரசன் சேயே சந்தானம் எனக்கருள் செல்வியே அனைத்தும்
    நீயே வஞ்சர் மனம் புகாயே தெரிந்திடாயே நாயென் செய்பிழை பொறுப்பாயே அன்பர் இதயப்
    பூ மேல் வளரும்

  • @VARAGOORAN1
    @VARAGOORAN1 Před 4 lety +2

    pUmEl vaLarum. rAgA: Anandabhairavi. Adi tALA. Composer: Mazhavai Chidambara Bharati.
    P: pUmEl vaLarum annaiyE oLi porundum ponnE rakSippAi ennaiyE shezhum kamala
    A: kAmEvum malarinil tEmEvum sUrai nagar kATSiyA vandaruL mInAkSi maNam porundum
    C1: mAnE sokkEsar pangil tAnE vaLarum krpai vAnE mAmukhan mayilin murugOnE tAyenna vaLai
    mInEr vizhiyE unnai tAnE migha vaNanginEnE cidambaram shol tEnE parugi tam
    2: vANi bhuvi magizh sarvANi madhura malar vENi mangaLa vacana sukhapAni nitya
    kalyANi aintozhilum trANi perum sundara rANi vEdAngama purANi anudinam
    3: tAyE trividha guNamAyE malaiyarasan sEyE santatam enakkaruL sheivAyE aNaittum
    nIyE vanjar manam pughAyE terindiDAyi nAyEn shei pizhai poruppAyE anbadariyap-