Eatho Oru Pattu | Unnidathil Ennai Koduthen | Karthik, Roja

Sdílet
Vložit
  • čas přidán 10. 03. 2017
  • The Movie Unnidathil Ennai Koduthen Was Directed by Vikraman. Produced by G.VenuGopal, K.Muralidaran, V.Swaminathan . The film stars Karthik, Ajith Kumar, Roja, Ramesh Khanna. Under the Composition of S.A Rajkumar. Movie Released on 14th August 1998.
  • Hudba

Komentáře • 503

  • @user-qw9pn2qb3k
    @user-qw9pn2qb3k Před 5 měsíci +109

    Who are listen in 2024

  • @jameenfareeha8864
    @jameenfareeha8864 Před rokem +269

    2023 ல் யாரும் கேக்குரிங்களா ஒரு லைக் பன்னுங்க 💞சில சமயம் மன கஷ்டம், கவலை வந்தால் முன்னால் காதலி ஞாபகம் வந்தால் ஆறுதல் தரும் பாடல் 💞💞💓❣️🌹 90 ks இப்படி பாட்டுக்கு எப்போதும் அடிமைதான் .

  • @jayaseelan3766
    @jayaseelan3766 Před 2 lety +185

    கல்யாண வீடு, காதுகுத்து வீடு போன்ற இடங்களில் ஒலித்த பாடல். அற்புதமான பாடல் வரிகள்.

  • @juliuscaesar7677
    @juliuscaesar7677 Před rokem +84

    நவரச நாயகன் கார்த்திக் அவர்களின் நூறாவது திரைப்படம்....
    மிக பெரிய வெற்றி திரைப்படம் 🥰💙🥰💙.......

  • @user-bj2pu5og6j
    @user-bj2pu5og6j Před 2 lety +52

    மிக அருமையான பாடல்.... சிறந்த வரிகள்

  • @chaanchaan6851
    @chaanchaan6851 Před 2 lety +401

    90,s நினைவுகள் அது எல்லாம் ஒரு அழகான காலம் இனி வருமா

  • @mohamedgedara3979
    @mohamedgedara3979 Před 2 lety +158

    வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு பாடல்❤

  • @gopinathan9024
    @gopinathan9024 Před 2 lety +226

    கடந்த 15 வருடங்களாக இந்த பாடல்தான் என் ரிங்டோன்

  • @shahulhameed1481
    @shahulhameed1481 Před rokem +13

    ഒരു 1000 വട്ടം കേട്ട പാട്ടു ഇനിയും.......

  • @user-wn5wv6ww9u
    @user-wn5wv6ww9u Před 10 měsíci +38

    ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
    கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்
    என் கண்களின் இமைகளிலே உன் ஞாபகம் சிறகடிக்கும்
    நான் சுவாசிக்கும் மூச்சினிலே உன் ஞாபகம் கலந்திருக்கும்
    ஞாபகங்கள் மழையாகும் ஞாபகங்கள் குடையாகும்
    ஞாபகங்கள் தீமூட்டும் ஞாபகங்கள் நீரூற்றும்
    (ஏதோ)
    கவிதை என்றாலே உன் பெயரின் ஞாபகமே
    கேட்கும் இசையெல்லாம் நீ பேசும் ஞாபகமே
    பூக்களின் மேலே பனித்துளி பார்த்தால் முகப்பரு ஞாபகமே
    அதிர்ஷ்டம் என்றதும் உந்தன் மச்சம் ஞாபகம்
    அழகு என்றதும் உந்தன் மொத்தம் ஞாபகம்
    (ஏதோ)
    தென்றல் என்றாலே உன் வாசல் ஞாபகமே
    வசந்தம் என்றாலே உன் வருகை ஞாபகமே
    தொட்டால் சுருங்கி பார்த்தால் உந்தன் வெட்கம் ஞாபகமே
    அலைகள் போலவே மோதும் உந்தன் ஞாபகம்
    மறந்துபோனதே எனக்கு எந்தன் ஞாபகம்
    (ஏதோ)

  • @manikandanm2609
    @manikandanm2609 Před 2 lety +28

    நவரச நாயகன் கார்த்திக் தென் மாவட்ட மக்களின் மனதில் நல்ல இடம் பெற்றவர்

  • @Sk24yadhav
    @Sk24yadhav Před rokem +10

    90s Songs போல இனி வருமா!🥲 இனிமையின் உலகம் 90s❤️

  • @rajeshvn9164
    @rajeshvn9164 Před rokem +4

    ഏതോ ഒരു പാട്ട് കാതിൽ കേൾക്കുമ്പോൾ ഉണ്ടാകുന്ന ആനനം അത് മഹ ആരമാണ് എക്കാലത്തേയും Super Hit Sony

  • @lramanathan1301
    @lramanathan1301 Před 2 lety +38

    Famous song in 1998 when the film was released...

  • @dkrameshkumardkrameshkumar1574

    வயது 51+இனிமையான இந்த பாடலை இன்றும் காதில் கேட்கிறேன் ஒரு தாலாட்டாய்

  • @nainikareactions5746
    @nainikareactions5746 Před rokem +21

    இந்த பாடலை முதலில் கேட்கும் எனக்கு வயது 8 இருக்கும்.அற்புதமான பாடல் எல்லா இடத்திலும் இந்த பாடலை தான் போடுவார்கள்.இப்போது 29 வயது இப்போதும் கேட்கும் போது அந்த நினைஉகள் ஏதோ செய்கிறது.

    • @RamRam-uo4ri
      @RamRam-uo4ri Před rokem +1

      Naanum,,,enga paakathu veetil intha paatu odum,, odi poyi paapen,,,,enakum ippo 29 age aaguthu,,,yanda periya aala aanomnu irukku😭😭😭😭😭

    • @saswanthkirsh911
      @saswanthkirsh911 Před 2 měsíci

      Sameeeeeeeee❤❤

  • @thirumuruganrajendran5854

    பூக்களின் மேலே பனித்துளி பார்த்தால் முகப்பரு ஞாபகமே.....

  • @agnessuresh5854
    @agnessuresh5854 Před 2 lety +25

    என் மனதுக்குள் ஒருஇசைச்சாரல்
    இப்பாடல் மனதை அசைத்துப்பார்க்கும ஒரு நினைவுகள்

  • @vaseegaranshekar3691
    @vaseegaranshekar3691 Před 2 lety +37

    The most underrated musician - S A Rajkumar

    • @haniyaanjum1912
      @haniyaanjum1912 Před 5 měsíci +1

      The most underrated musicians -S A Rajkumar

  • @jesubalan9845
    @jesubalan9845 Před 9 měsíci +16

    இந்த பாட்டிற்காகு நான் அடிமை😊😊😊❤❤❤

    • @crazyteam1655
      @crazyteam1655 Před měsícem

      इसका एक हिन्दी वर्जन में भी है
      चाहा है तुझको चाहूंगा हरदम

  • @srinivasanks9351
    @srinivasanks9351 Před 2 lety +39

    Very melodious. Well sung by Hariharan.
    Roja and Karthik take us to a different world.The melancholy feeling created make this song memorable.

  • @k.prabhu4969
    @k.prabhu4969 Před 2 lety +17

    Enga Amma ku piditha padal ❤❤❤

  • @mousechildren
    @mousechildren Před 2 lety +68

    மனதை அசைத்து பார்க்கும் நினைவுகள் ❤️

  • @maneshmadhav6312
    @maneshmadhav6312 Před rokem +12

    90's kid from kerala 😘❤️😍🔥

  • @asmsankar5047
    @asmsankar5047 Před rokem +96

    எங்கள் திருமணம் முடிந்த பிறகு நானும் என் மனைவியும் பார்த்த முதல் படம் உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்! இந்த பாடல் என்னால் மறக்க முடியாத பாடல்! என் நினைவுகளில் வந்து வந்து மோதும்

  • @sidhujap.s1165
    @sidhujap.s1165 Před 2 lety +70

    One of my fav... 😍90's kids

  • @rajeswari1040
    @rajeswari1040 Před 6 lety +38

    entha mathiri song ketta rompa santhosama eruku i like it song

  • @ganesanpalanisamy2476
    @ganesanpalanisamy2476 Před rokem +7

    இந்த பாடல் இன்றும் கேட்கும்.என்றும் கேட்கும்.

  • @user-gp6pc3jl4s
    @user-gp6pc3jl4s Před 10 měsíci +5

    ഏതോ ഒരു പാട്ട് എൻ കാതിൽ കേൾക്കും ♥️

  • @sanjaysunnysunny9676
    @sanjaysunnysunny9676 Před rokem +18

    Hearing from my childhood. Love from Kerala 2023

    • @betsybasker1184
      @betsybasker1184 Před rokem

      As though Kerala is in America 😂...its just a small place where majority kerala people live inside TN for survival...so not surprised.

    • @RR123kan
      @RR123kan Před 5 měsíci

      ​@@betsybasker1184lol. Pandi stop spreading hate

    • @user-ig8ll1md1n
      @user-ig8ll1md1n Před 3 měsíci

      ​@@betsybasker1184ur knowledge on Kerala is as bad as your grammar. No wonder why most pandis are uneducated

  • @jeevavedasalame9825
    @jeevavedasalame9825 Před 2 lety +5

    மெலோடியஸ் பாடல்களில் மிக மிக இனிமையான பாட்டு இது எப்போதும் கேட்க தோன்றும் பாட்டு

  • @praveeshchokli
    @praveeshchokli Před 2 lety +39

    എനിക്ക് ഏറ്റവും ഇഷ്ടപ്പെട്ട പാട്ട്

  • @ponnambilysunil4563
    @ponnambilysunil4563 Před 2 lety +39

    2021il ee song kelkkunnavar undo? Feel nostalgia....!

  • @Vijiven916
    @Vijiven916 Před 2 lety +10

    My fvrt song💜💕 mesmerizing voice ✨😍

  • @subikshasuresh2092
    @subikshasuresh2092 Před 2 měsíci +7

    2024 anyone like here❤❤😂

  • @power140
    @power140 Před rokem +5

    எனக்கு வயசு 12 இருக்கும் சென்னையிலிருந்து திருவனந்தபுரத்துக்கு போகும்போது ரதிமீனா பஸ்ஸில் கேட்ட ஞாபகம் இன்று எனக்கு வயது 37 இன்று திருவனந்தபுரம் தான் இருக்கிறேன் என் மனதில் இன்றும் சென்னை ஞாபகம் யாரையெல்லாம் வாழ வைக்கும் சென்னை சென்னையில் உள்ள என்னை வாழ வைக்கவில்லை

    • @asstudioofficial5597
      @asstudioofficial5597 Před rokem

      முயற்சி செய்யுங்க தம்பி உங்களை வாழ வைக்கும். நம்பிக்கை மட்டும் இழந்து விடாதீர்கள்.

    • @rajagopal227
      @rajagopal227 Před 7 měsíci

      Nanum😢😢😢😢😢😢😢

  • @martinfreeman4196
    @martinfreeman4196 Před 2 lety +123

    Listening in 2022 and will be forever 😍

  • @BRBBRAND777
    @BRBBRAND777 Před 2 měsíci +2

    I don't know understand this beautiful music 🎶 song. But really i enjoying this beautiful song music 🎵🎶. I like South Indian. From odisha Cuttack ATHGARH ❤BRB ™® BRAND ✅

  • @princesslolita441
    @princesslolita441 Před 2 lety +14

    My all time favourite song
    Anyone in 2022?

  • @jayavani9649
    @jayavani9649 Před rokem +4

    During 90s my favorite song.thank you.

  • @mohammedtippu9004
    @mohammedtippu9004 Před 2 lety +4

    1998 favourite song antha kalam ipo varathu,karthik nice actor,loss his career,im listening from europe,go back 15 years.

  • @stephcurry2350
    @stephcurry2350 Před 6 měsíci +26

    Who listening in 2024?

  • @user-uk2us4fr8x
    @user-uk2us4fr8x Před 7 měsíci +4

    Missing golden days.. tears in eyes

  • @grandredchilly2572
    @grandredchilly2572 Před 2 lety +9

    നൊസ്റ്റാൾജിയ 😍😍

  • @jamesjamesrajety6190
    @jamesjamesrajety6190 Před 2 lety +73

    🌹🌹🌹 தற்ப்போது எனக்கு வயது 48 🌹 20 வருடங்களுக்கு முன் அடிக்கடி முனு முனுக்கும் பாடல் 🌹 By James Raj 🌹 Qatar Petroleum 🌹 Oil & Gas field 🌹 Hydrajan Sulfide 🌹🌹🌹 18.10…2021

  • @nadanasabesan819
    @nadanasabesan819 Před 2 lety +13

    This is my first songs in my favorite list

  • @shivarudran9215
    @shivarudran9215 Před rokem +6

    Nostalgic ❤ never come back those days 😔

  • @nirshadm1608
    @nirshadm1608 Před 2 lety +28

    മലയാളത്തിൽ ഒരു വാക്ക് എഴുതട്ടെ ഇവിടെ :ഓർമ്മയിലൂടെ മഴയിൽ ന്നനഞ്ഞ വല്ലാത്ത അനുഭൂതി

  • @nesisaifuclct6221
    @nesisaifuclct6221 Před 2 lety +10

    ഓർമ്മകൾ 😘😘😘😘😘❤️❤️

  • @rupikathirupathy4286
    @rupikathirupathy4286 Před 2 lety +7

    How perfect the song is......!

  • @mahendransanju9291
    @mahendransanju9291 Před 2 lety +15

    90 kids favourite song

  • @bobssb3165
    @bobssb3165 Před rokem +7

    Beautiful time in life. Until 2000 life was so good .
    People are enjoying life,fight happiness playing outside no television no telephone life was so good . Honestly so good .
    Now so much development but no happiness

  • @srinathnaidu1477
    @srinathnaidu1477 Před 9 měsíci +2

    After seeing this movie and hearing the songs I have become a ardent fan of Karthik n Roja

  • @user-ej6sp1xu2o
    @user-ej6sp1xu2o Před rokem +1

    வாழ்க்கையில் மறக்க முடியாத. பாடல் எனக்கு வயது இப்ப. 55

  • @shehansenanayaka3046
    @shehansenanayaka3046 Před 3 měsíci

    Enakku romba pudiichu paadal. First kette idhil hindi song atha keetu piragu ithila fan aiyyten .karthik ❤ ennaku romba pudiichu actor. I
    Naa from Sri Lanka❤ karthik❤❤

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 Před rokem +10

    Hariharan has a voice like TMS, in clarity and high pitch modes, and soft in some places like PB Srinivas..

  • @vsfriends7904
    @vsfriends7904 Před 2 lety +30

    எனக்கு ரொம்ப புடிச்ச பாட்டு

  • @vrevathymohamed3975
    @vrevathymohamed3975 Před 4 lety +21

    I love love love this song n voice....especially Karthik

  • @hemamalinirangarajan4298
    @hemamalinirangarajan4298 Před 2 lety +8

    Movie is so good and songs tooo good story can listen many times

  • @karthiknagai3073
    @karthiknagai3073 Před rokem +9

    எங்கள் தலைவர் கலைஞர் ஐயாவுக்கு மிகவும் பிடித்த பாடல்...

  • @SasiKala-or8xl
    @SasiKala-or8xl Před rokem +1

    En vaalkkaiil marakka mutiyatha songs...🎉🎉❤

  • @sathiyarajsathiyaraj3552
    @sathiyarajsathiyaraj3552 Před 9 měsíci +1

    Indha pattu ketkum pothu 7th padichittu irunthen ean nyapagam ellam Anga poirthu nice feeling

  • @ahilanig2000
    @ahilanig2000 Před 8 měsíci +1

    இந்த பாடலுக்கு நான் அடிமை ❤️

  • @user-wi5bu6tg8i
    @user-wi5bu6tg8i Před 3 měsíci +1

    2024 kekkurom pa , nama 90 s kids yenbadhil perumai namakku

  • @ratheesh8100
    @ratheesh8100 Před 2 lety +5

    😍😍😍 Super song ❤❤❤

  • @Shameed222
    @Shameed222 Před rokem +5

    பள்ளி கூட இளைஞன். ரசித்த பாடல்கள். நமது. பழைய நினைவுகளை. சொல்லும். அந்த காலங்கள். திரும்பி. வருவது. இல்லை ..‌
    இன்றைய காலத்தில். மகிழ்ச்சி அப்படி.யாக இல்லை ..‌...

  • @peacebro9859
    @peacebro9859 Před 2 lety +30

    *Totally Nostalgic*
    😳😟😢😢😭

  • @sreeragssu
    @sreeragssu Před 2 lety +4

    മ്യൂസിക് SA രാജ്‌കുമാർ 👌🏻😍🎶

  • @nikhil-jb9jz
    @nikhil-jb9jz Před 2 lety +5

    My fav song from child wood to still its owsome

  • @allwinnewis6834
    @allwinnewis6834 Před 8 měsíci +1

    என்னவனின் முகம் பார்த்த தருணம் , இந்த பாடல்

  • @rajaravi9376
    @rajaravi9376 Před 10 měsíci +1

    Kumaresan enkira kalaikumar. Ezhuthiya varikal another level🎉

  • @rajasekasekar568
    @rajasekasekar568 Před 4 měsíci +2

    Super song s❤❤❤❤

  • @hariom9969
    @hariom9969 Před 4 lety +23

    Composition is very smooth this tune glides to the nostalgical memories of each person. the singers voice is flawless. Wooow moment for me

  • @harid3673
    @harid3673 Před 2 lety +9

    My favourite song ❤️

  • @rathinbaby8540
    @rathinbaby8540 Před 2 lety +2

    Childhood memories la kanneera vanthu poguthu intha song kekkumpothu

  • @bestfamilyever3680
    @bestfamilyever3680 Před 2 lety +7

    Already 22 years old? Makes me feel older

  • @vetrivelacademy2243
    @vetrivelacademy2243 Před 2 lety +6

    Very nice song 👌😍 my favorite 😍

  • @logulogu3390
    @logulogu3390 Před rokem +4

    என்னுடைய பழைய நினைவுகள். 1987

  • @mohamedsuhail6354
    @mohamedsuhail6354 Před 2 lety +16

    Chance ila vera leval nan 90 kids Nan appudinu solarathu ennaku peirumaiya irruku

  • @MagmaOPp
    @MagmaOPp Před rokem +3

    Nice song ...
    One can hear this song again and again.

  • @srivin1621
    @srivin1621 Před 2 lety +19

    90,s magic

  • @user-sd7zu4nk1q
    @user-sd7zu4nk1q Před 7 měsíci +2

    This song always takes me to my golden days😢

  • @rajeshl1030
    @rajeshl1030 Před 2 lety +2

    My favorite song😇 very nice🤗👌👌👌👌👌👌👍👍👌👌💯.....

  • @ravichandranpachaipillai8440
    @ravichandranpachaipillai8440 Před 9 měsíci +2

    Nice melody song in 90,s

  • @pasupathyjd5848
    @pasupathyjd5848 Před 2 lety +9

    I feel my school and village life

  • @bassjo5621
    @bassjo5621 Před 2 lety +7

    Nice song.... 💓💓💓

  • @sinojmonumonu4466
    @sinojmonumonu4466 Před 2 lety +12

    Tollal songs super 🥰😍😊

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 Před 2 lety +2

    My dear SA Rajkumar kudos!

  • @jesisaran220
    @jesisaran220 Před rokem +4

    Hariharan is beautiful singer and very unique voice

  • @paramdarshana2267
    @paramdarshana2267 Před 29 dny

    enaku indha padam romba pudikum college daya apo niraya time paarthuruken hostel la irukum bodhu yaru indha padam ponaalum kupta poiduven Chennai ku leave vandha bodhu enga appa amma athai akka periyamma ellaraium thani thaniya kutitu poitu avalavu time paarthen ❤❤❤❤❤❤karthi oru nalla nadigam

  • @ManoMano-ho1ow
    @ManoMano-ho1ow Před 2 lety +3

    This is also my one of the favourite song list

  • @munusamyurangani25
    @munusamyurangani25 Před rokem +1

    என் மனது கஷ்டங்கள் வந்தால் நான் கேட்கும் பாடல்

  • @allwinnewis6834
    @allwinnewis6834 Před rokem +5

    நான் விரும்பிய காதலை முதன் முதலில் பார்த்த போது இந்த பாடல் கேட்டேன் மறக்க முடியாத தருணம் 😒😒😒

  • @JayaKumar-tp5fr
    @JayaKumar-tp5fr Před 2 lety +6

    Old songs super

  • @alexthomas5181
    @alexthomas5181 Před 2 lety +3

    Really it's nostalgic...

  • @baskaran13
    @baskaran13 Před rokem +1

    Rajkumar unaku oru salute.nan unnudaya rasigan

  • @vijayvv5260
    @vijayvv5260 Před 2 lety +6

    காதல் பாட்டு.காலத்தால்.அழியாத.பாட்டு

  • @murliss764
    @murliss764 Před 2 lety +7

    Song that makes me feels good

  • @PrabuVenkatesan-oy8ym
    @PrabuVenkatesan-oy8ym Před rokem +2

    awesome song!!!

  • @rabyt2216
    @rabyt2216 Před 9 dny

    I'm,
    Love from Bangladesh ❤️