Malligai Poove | Unnidathil Ennai Koduthen | Ajith Kumar, Roja

Sdílet
Vložit
  • čas přidán 22. 03. 2017
  • The Movie Unnidathil Ennai Koduthen Was Directed by Vikraman. Produced by G.VenuGopal, K.Muralidaran , V.Swaminathan
    The film stars Karthik ,Ajith Kumar, Roja ,Ramesh Khanna.
    Under the Composition of S.A RajKumar,
    Movie Released on 14th August 1998.
  • Hudba

Komentáře • 474

  • @dkrameshkumardkrameshkumar1574

    இந்த பாடலில் எது சிறப்பு என்று இப்போதும் தேடுகிறேன்
    அது இசையா..மொழியா...பாடலா
    விடை தேடி இன்றும் தேடுகிறேன்...

  • @dhineshs3178
    @dhineshs3178 Před 8 měsíci +36

    இனிப்பு கூட திகட்டி விடும்.இந்த பாடல் எத்தனை தடவை கேட்டாலும் திகட்டாத பூ

  • @rajkumargovindan3824
    @rajkumargovindan3824 Před 2 lety +520

    என்ன தவம் புரிந்தேன் தமிழனாய் பிறப்பதற்கு என்ன இனிமை தமிழ் மொழி

  • @arulkumardharshan4655
    @arulkumardharshan4655 Před rokem +89

    இந்த பாடல் கேட்கும் போது சிறு வயது நினைவு வருகிறது

    • @queencrape2241
      @queencrape2241 Před rokem +3

      ஆமா எனக்கும் சிறுவயது நினைவு வருகிறது நண்பா

    • @manikishanth1291
      @manikishanth1291 Před rokem +5

      ஆமாய்யா சின்ன பிள்ளைகளாகவே இருந்திருக்கலாம்

    • @socrateesp1885
      @socrateesp1885 Před rokem

      ​@@manikishanth1291 wwwq

    • @anithav9772
      @anithav9772 Před rokem

      ​@@queencrape2241❤❤❤❤a wee❤❤❤❤a look up to

    • @farjana5100
      @farjana5100 Před 10 měsíci +1

      சரியா சொன்னீங்க 🤝👌

  • @arularul7915
    @arularul7915 Před 10 měsíci +21

    மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே பார்த்தாயா
    பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா
    மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே பார்த்தாயா
    பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா
    பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா
    ஆயிரம் கோடிகள் செல்வம்
    அது யாருக்கு இங்கே வேண்டும்
    அரை நொடி என்றால் கூட
    இந்த ஆனந்தம் ஒன்றே போதும்
    பூவே எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா
    வெண்பூவே எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா
    (மல்லிகைப் பூவே..)
    சின்ன சின்ன கைகளிலே ட்
    வண்ணம் சிந்தும் ரோஜாப்பூ
    சிரித்து பேசி விளையாடும்
    நெஞ்சம் இங்கு மத்தாப்பூ
    இன்னும் அந்தி வானில்
    பச்சைக்கிளி கூட்டம்
    என்ன சொல்லி பறக்கிறது?
    நம்மை கண்டு நானி
    இன்னும் கொஞ்ச தூரம்
    தள்ளி தள்ளி போகிறது
    எங்களின் கதை கேட்டு
    தலையாட்டுது தாமரைப்பூ
    மயிலே நாம் ஆடிய கதையை நீ பேசு
    (மல்லிகைப் பூவே..)
    அலைகள் வந்து மோதாமல்
    கடலில் கரைகள் கிடையாது
    எந்த அலைகள் வந்தாலும்
    எங்கள் சொந்தம் உடையாது
    சுற்றி சுற்றி வருதே
    பட்டு தென்றல் காற்று
    இங்கே இங்கே பார்க்கிறது
    மொட்டு விடும் மலரை
    காஞ்சி பட்டு நூலில்
    கட்டி தர கேட்கிறது
    வேலிகள் கிடையாது
    எந்த வெள்ளமும் நெருங்காது
    நிலவே இது கொஞ்சும் கிளிகளின் இசைப்பாட்டு
    (மல்லிகைப் பூவே..)
    இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.
    EDIT NOW!

  • @user-uz5dy6jo4m
    @user-uz5dy6jo4m Před 10 měsíci +21

    மனம் மறந்து கூட மறக்காத பாடல் வரிகள் எனக்கு பாடல் ரொம்ப பிடிக்கும் ரசித்து கேட்பேன் ❤

  • @SivaSiva-im3jk
    @SivaSiva-im3jk Před 2 lety +75

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல்

  • @kadavulerukkakumaru6326
    @kadavulerukkakumaru6326 Před rokem +16

    தாமரையின் தரமான வரிகள்

  • @arulprakash6128
    @arulprakash6128 Před 2 lety +28

    BLockbuster song and Blockbuster movie of 1998....ROJA Owesome and BLossom

  • @jeevananthamk5557
    @jeevananthamk5557 Před rokem +47

    எத்தனை முறை கேட்டாலும் மருபடி மருபடி கேட்க தோறும் ஒரு ஒரு வரிகள் தமிழ் மொழி போன்ற இனிமையான நாக்குக்கு ரூசியாய் இங்கும் 🎹🎵🥰🥰❤️🤩✨💯😄💋💥💙💙💐💐👸🎉

  • @karishmasulthanaa2840
    @karishmasulthanaa2840 Před 11 měsíci +12

    Indha song ketkum bodhu apdiye chinna vayasukkey thiruppi poganum pola thonudhu....I miss my childhood days a lot😢

  • @prabakaranprabakaran3879
    @prabakaranprabakaran3879 Před rokem +54

    இது மாதிரி பாடலை கெட்க் கும் போது ரொம்ப சந்தஷமாக இருக்கு தமிழனை அடிச்சிக்க வேற எந்த மொழியும் கிடையாது

  • @user-mb2pb8lr6o
    @user-mb2pb8lr6o Před 2 lety +63

    என் உயிர் போன்றது தாய்மொழி என்பது பெற்ற தாய்க்கு கொடுக்கும் மரியாதை

  • @SasiKala-or8xl
    @SasiKala-or8xl Před rokem +26

    மறக்க முடியாத அருமையான songs சாங்ஸ். .🎉🎉

  • @queencrape2241
    @queencrape2241 Před rokem +22

    ஆயிரம் கோடிகள் செல்வம் அது யாருக்கு இங்கே அரை நொடி என்றால் இந்த ஆனந்தம் ஒன்றே போதும் எனக்கு ரொம்ப பிடித்த பாடல் வரிகள்👌💐💐💐

  • @mpcreation2553
    @mpcreation2553 Před 3 měsíci +1

    Sujatha amma voice 💖💖💖💖💖

  • @maniMani-bw8uq
    @maniMani-bw8uq Před 2 měsíci +2

    My favorites song 2024

  • @prajeeshp6326
    @prajeeshp6326 Před rokem +6

    സൂപ്പർ ആയി കേട്ടോ അടിപൊളി 🙏🏻🙏🏻🌹🌹❤️❤️🎵🎧🎶👍🏻👍🏻👌👌

  • @senthilnatesan6671
    @senthilnatesan6671 Před 3 lety +117

    மிகவும் அருமையான பாடல் ஒவ்வொரு மனிதர்களுள் மல்லிகை
    பூ வாய் மலர வேண்டும்

  • @user-qj6we2yp8x
    @user-qj6we2yp8x Před 3 měsíci +3

    l Love you ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @muneerarazack1235
    @muneerarazack1235 Před 2 lety +21

    Beautiful song

  • @deepakdon8065
    @deepakdon8065 Před 2 lety +6

    என் இதயம் காதல் மலர்ந்தது உன் முகம் எப்போதும் பார்க்க போகிறோம்

  • @prakashnagaraj2469
    @prakashnagaraj2469 Před 10 měsíci +8

    My favorite song ❤❤❤🎉🎉

  • @manjuraman912
    @manjuraman912 Před 2 lety +21

    Semma song vera level ajith sir

  • @mohanshanmugam6377
    @mohanshanmugam6377 Před 2 lety +21

    My favourite song
    Thanks to S A RAJKUMAR & VIKRAMAN sir......

  • @haridasa8765
    @haridasa8765 Před rokem +19

    2022 ൽ കേട്ടവരുണ്ടോ? ഈ പാട്ട് സൂപ്പർ പാട്ട് ഉണ്ടെങ്കിൽ like അടിക്കുക.

  • @saranraj1789
    @saranraj1789 Před 2 lety +23

    Super song ❤️

  • @vigneshlovestatus7866
    @vigneshlovestatus7866 Před 5 měsíci +1

    😘😘என் பாதையில்
    ஆயிரம்
    தடுமாற்றம் வரலாம்
    ஆனால்
    என் பயணம்
    என்றும் தடம்மாறது😘😘

  • @jayabalanr481
    @jayabalanr481 Před rokem +3

    The vacuum created by m.s.viswa
    Nathan was filled by s.a.rajkumar the great poet and writer.

  • @kalain8970
    @kalain8970 Před 2 lety +121

    சுஜாதா அம்மாவின் குரல் 😍

  • @sattaiyank8327
    @sattaiyank8327 Před 2 lety +13

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @aspiranttothethrone943
    @aspiranttothethrone943 Před 2 lety +30

    No words to say 😍😍😍😍

  • @vanajavanaja7132
    @vanajavanaja7132 Před rokem +1

    ....என்று ....ம்...அன்பு....நிறைந்தா...உறாவுகள்....நாடிகர்...அனைவாருக்கூம்...தான்....இப்பாடால்..அனைத்தும்..ஆம்...என்...அன்பு...விழ்த்துகள்..தான்....

  • @jobykjoesph6370
    @jobykjoesph6370 Před 2 lety +7

    Woow. Sujatha mohan sound 👌👌👌😘

  • @chitravn6033
    @chitravn6033 Před rokem +6

    Wonderful movie
    Super climax
    Ajith and Karthik acting super
    My fav song
    I'm fan of like this melody meaning ful song

  • @RameshRamesh-lu8ez
    @RameshRamesh-lu8ez Před 2 lety +13

    I Love this

  • @pdevi1045
    @pdevi1045 Před 2 lety +2

    என் அன்பு காதலி தமிழே

  • @amuthaanumutau8324
    @amuthaanumutau8324 Před 2 lety +6

    My Favorite song 💜💚💞💞

  • @veeraviji5211
    @veeraviji5211 Před 3 lety +30

    Best songs of thala

  • @ravindrant9090
    @ravindrant9090 Před 3 lety +31

    Wow... Evergreen song.. Because of ajith the thala acting film... ❤❤❤❤❤❤❤❤❤❤❤💛💛💛💛💛💛💛💛💛💚💚💚💚💚💚💚💚💯💯💯💯💯💯💯💯

    • @govindharajgovindharaj9831
      @govindharajgovindharaj9831 Před 3 lety

      💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💓💓💓💓💓💓💓💓💓💓💓💓🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

    • @govindharajgovindharaj9831
      @govindharajgovindharaj9831 Před 3 lety

      🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

    • @rathnaakka7614
      @rathnaakka7614 Před rokem

      🕉️👩‍🦰🧓👎😂😂😂😂😂😂😂😂😂😂👉🕉️👩‍🦰💘👳👈👌👎👉🇨🇮👈👎👉👳👌🕉️👳👌🕉️👩‍🦰💘👌😋👳🕉️💘🔪👩‍🦰💴😋🇨🇮🇨🇮👈🔥😂🕉️👩‍🦰💴👎👳👌💘🕉️👩‍🦰😋👊✊👊✊👊✊👊✊🕉️💘👩‍🦰😂😋👳👌👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎🕉️👩‍🦰🧓👎🕉️👈👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎💘🕉️👩‍🦰👳👎👈👉👳👍💘🧕☑️🕉️👩‍🦰😋😂💴⭕❌

  • @mahalingamneshamithran2821

    நானும் என் அப்பாவும் சேர்ந்து பர்தமுதல்படம்

  • @charanyaa1884
    @charanyaa1884 Před 2 lety +8

    Very 👍👍👍👍excellent and fantastic song...

  • @adhavcr2855
    @adhavcr2855 Před rokem +1

    Ee film le Ella songum enik favorite Anu.

  • @selvarajk3148
    @selvarajk3148 Před rokem +2

    தல ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @neelaveni8999
    @neelaveni8999 Před 2 lety +4

    Super song

  • @AayeshaAayesha-ez2pf
    @AayeshaAayesha-ez2pf Před 9 měsíci +2

    Naan nursery function intha song kku dance pannina appo irunthu manasa vittu neeggatha song ithu❤❤❤❤

  • @dhanyak8326
    @dhanyak8326 Před rokem +4

    Supersong❤️❤️❤️

  • @uyynbc1434
    @uyynbc1434 Před 3 lety +11

    Nice song

  • @monikaajith741
    @monikaajith741 Před 2 lety +5

    MY THALA I LOVE THALA😉😉😁

  • @deepasubramanian6660
    @deepasubramanian6660 Před 2 lety +9

    Greatest lyrics

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd Před měsícem

    1000 kodigal Selvam yarruku eenge vendum arrainodi yendral kooda eendha aandham ondre podhum 🙌

  • @Punitha1118
    @Punitha1118 Před rokem +6

    Vera level Song 😻🙈💟😘🌍🫂🤗😇💯😻🤝💐🥰💙💥💯😎🤫

  • @arona7096
    @arona7096 Před 2 lety +3

    ஆயிரம் கோடி செல்வம் யாருக்கு இங்கே வேனும்
    அரை நொடி என்றாலும் ஆனந்தம் ஒன்றே போதும்
    குடும்பத்தோடு அமர்ந்து பாடல் 🎶 கேட்கலாம்
    ஆபாசம் இல்லாத பாடல் 🎶+இசை ❤️

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd Před měsícem

    Semma song pa idhu Roja mam smile avlo cute 🥰

  • @Selvajoshwa
    @Selvajoshwa Před 9 měsíci +2

    My favorite sang😍

  • @jaikumarr1483
    @jaikumarr1483 Před 4 lety +11

    My lover sangaviya miss panren after this song

  • @mnisha7865
    @mnisha7865 Před rokem +2

    Voice and 🎶 super 10.5.2023

  • @ramyas6461
    @ramyas6461 Před 2 lety +2

    My favourite song and movie.

  • @ahilanig2000
    @ahilanig2000 Před 8 měsíci +2

    நிறைவேறாத கனவுகளில் என் காதலும் ஒன்று ❤️

  • @smyself2531
    @smyself2531 Před 2 lety +14

    அஜித் .... ❤❤❤

    • @soundarrajanrajan329
      @soundarrajanrajan329 Před 2 lety

      Hi

    • @jathujs9267
      @jathujs9267 Před 2 lety

      @~ δυκυ ~ 🐿️🐿️🐿️அணில்குஞ்சு என்ன இந்தப்பக்கம்🐿️🐒

  • @RajinikanthRajinikanth-ve6qc

    அற்புதமாணாவை கவிஞர்கள் எண்ணம் இந்தப் பாடல் நல்லா மணம் உள்ளவண் அவண் பார்வை தாயின் இருதயமும் உள்ளா ஏக்கத்தைத் தெரிந்தூக்கொண்டு சட்டை திட்டங்களின் தாயின் பக்கம் பலமாக உருவாக்குவாண் அப்போது தான் அவண் நிம்மதியாக தாங்குவார் இதுவே சிவா சிதம்பரத்தில் உள்ளது நடனம் என்பது அவண் எண்ணத்தின் இசுலாமிய வேகம் நிம்மதி தூங்குவது சுகத்தூக்கு ஏழுமலையான் நணதூக்கு சிவப்பெருமாண் இது எப்படி மாறும் என்பது கண்டவன் இல்லை இருட்டு ஒளி அது எப்போதும் இருக்கும் நாம் சத்தம் இத மாறக்கூடியது

  • @chandramohanp1800
    @chandramohanp1800 Před 2 lety +4

    Beautiful 🥰 song

  • @AbdulRahman-hb9kb
    @AbdulRahman-hb9kb Před rokem +2

    Year 2022 nit 10.44pm listening 🎶 ♥️

  • @user-id4kb9ck1z
    @user-id4kb9ck1z Před 4 měsíci +1

    🎉Dindigul private bus song❤

  • @yakshitadeepak17
    @yakshitadeepak17 Před rokem +10

    I Love this song 🎵 ❤

  • @thenmozhielavarasan5150
    @thenmozhielavarasan5150 Před 5 lety +12

    My favourite song

  • @mappillaisamy4071
    @mappillaisamy4071 Před 2 lety +7

    Nan chinna vayasula kettathu santhosama irukku...

  • @sajithadas378
    @sajithadas378 Před 2 lety +4

    ❤സൂപ്പർ സോങ് ❤💞💞ആണ് 💞

  • @rinosarinosa987
    @rinosarinosa987 Před 2 lety +3

    I like this song my fvrt song💖💗💝

  • @raghunathan9843
    @raghunathan9843 Před 3 lety +12

    Beautiful song.Roja looking nice

  • @Rameshbabu-pj5bn
    @Rameshbabu-pj5bn Před 4 dny

    வாழ்த்துக்கள்

  • @erothedancequeen7975
    @erothedancequeen7975 Před rokem +1

    I love my frds nice song good 🙏🙏🎶🎶🎶

  • @maragathamanim8072
    @maragathamanim8072 Před rokem +1

    I like this song.super.

  • @proganguly7915
    @proganguly7915 Před 3 lety +16

    My favorite tamil song🎶

  • @vimalag7857
    @vimalag7857 Před 3 lety +25

    My favourite song 😘

  • @baburaj1692
    @baburaj1692 Před rokem +5

    My world music. Semma song

  • @RpatcKhulna
    @RpatcKhulna Před 6 lety +8

    tune lifted from didi tera devar, which is again lifted from nusrat;s sare nabiya.

  • @vijaykumarpadeyapaa787
    @vijaykumarpadeyapaa787 Před 2 lety +3

    Very nice song💐

  • @yasminyasmin5471
    @yasminyasmin5471 Před 2 lety +3

    Vara level song

  • @SundariS-er2qg
    @SundariS-er2qg Před 3 měsíci

    எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு 😋😋😋😋

  • @brindharajadheran-wv3ij

    Sema song beautiful movie

  • @eazumallidhandabanidhandab5227

    Super song Beautiful

  • @batchas6464
    @batchas6464 Před 2 lety +2

    My favorte song

  • @Jaykumar-zk5sj
    @Jaykumar-zk5sj Před 3 lety +34

    Melody king 👑 S A Rajkumar Sir's music always awesome👍😊 😍😘😽😻💞✨💐💗💖😍😘😽😻💞✨💐💗💖

    • @geethak8125
      @geethak8125 Před 2 lety

      😭😭🙄😭😭❤️😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭❤️😭😭😭😭😭😭😭😭❤️😭😭😭😭😭😭😭❤️😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭❤️❤️😭😭❤️😭😭😭😭😭😭😭😭😭😭😭😭❤️😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭❤️😭😭😭😭😭😭😭❤️😭❤️😭😭😭😭😭😭😭😭❤️😭😭😭😭😭😭😭😭❤️😭😭😭😭😭😭😭😭😭🙏😭❤️😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭❤️😭😭😭😭😭😭😭😭😭😭 மற்றும் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭❤️😭😭😭😭😭😭😭😭😭😭😭😭❤️😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭❤️😭❤️😭😭😭😭😭😭😭😭❤️😭😭😭😭😭😭😭❤️😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
      Ne
      😭😭😭😭😭😭😭😭

    • @muneedwaran186
      @muneedwaran186 Před 2 lety

      JJoojJoojooooojojoojojooojoooooojoooooooKojJooooojojjoooooojoooojoojoooooJjoooojoojoojJoooooooojjoojojjooojoJoojjjjojjojJjjjjjojjJjojjjjJjojojoojoojJjjojoojooojjoojoooojjookooJjojoon9nn9joojojJnnoon99Knn9Nonn9n9nOnn999nn9n999jn9jn99ONnnn99oon9Onoon9Onnn99n999j9n999999nNj9nIJN9iIjjNnN8888n9nninInnn888888b8iiijIjijj8jjjJ8j8jj8

    • @muneedwaran186
      @muneedwaran186 Před 2 lety

      @@geethak8125 j

    • @sasimanikkam1709
      @sasimanikkam1709 Před 2 lety

      @@geethak8125 s

    • @jeyaramk1411
      @jeyaramk1411 Před 11 měsíci

      ​@@geethak8125super

  • @balamuruganbala5701
    @balamuruganbala5701 Před 3 lety +25

    2021 mayil lntha padalai ketpavargal oru like 👍pannunga

  • @anandankaruppan7795
    @anandankaruppan7795 Před 3 lety +5

    Super song 🎵🎵

  • @gajanannaik6096
    @gajanannaik6096 Před 2 lety +1

    So super song

  • @pradeepkumarravichandran3586
    @pradeepkumarravichandran3586 Před 11 měsíci +1

    இந்த பாடல் என்னுடைய காது குத்து விழா அப்ப நடந்த பாடல்

  • @anoopcstvm
    @anoopcstvm Před 3 lety +3

    Good song

  • @hariprakasharun6250
    @hariprakasharun6250 Před 7 měsíci +2

    90s memories 💖🥰😘

  • @kalimuthukalimuthu3498
    @kalimuthukalimuthu3498 Před 3 lety +1

    Super songs

  • @srivatsan5757
    @srivatsan5757 Před 2 lety +2

    Nice song 👍👍👍

  • @vasanthivasan6987
    @vasanthivasan6987 Před 2 lety +2

    Love you anna super

  • @RifniMohamed
    @RifniMohamed Před rokem

    Super song my favourite song

  • @prakashuae1563
    @prakashuae1563 Před 2 lety +2

    Nice song....

  • @anthonysaleiymay4572
    @anthonysaleiymay4572 Před 2 lety +2

    சூப்பர்

  • @niknik9527
    @niknik9527 Před 2 lety +3

    ❤️👌👌

  • @user-bd7ne3md2x
    @user-bd7ne3md2x Před měsícem +1

    Myfater

  • @sulthanshahanas2263
    @sulthanshahanas2263 Před 2 lety +4

    Super👌

  • @HariKrishnan-jj9sg
    @HariKrishnan-jj9sg Před 5 lety +5

    Nalla padal super movie