சிவன் கதை 168 Tamil Stories narrated by Mr Tamilan Bala

Sdílet
Vložit
  • čas přidán 5. 10. 2022
  • சிவன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • The Story of God Siva ...
    வேள்பாரி எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Video
    உடையார் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Video
    பொன்னியின் செல்வன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Ponniyin Selvan Part 1...
    Watch Ponniyin Selvan All Parts at • Ponniyin Selvan Part 1...
    நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழ் கதைகளையும், காவியங்களையும் இன்றைய தலைமுறைக்கு எளிய முறையில் புரியும் வகையில் எடுத்துச் சொல்லும் முயற்சி.
    An attempt to convey patriotic Tamil stories and epics in a way that is easy for today's generation to understand.

Komentáře • 1,1K

  • @Laughoutloud.funcom
    @Laughoutloud.funcom Před rokem +763

    யாருக்கெல்லாம் இந்த சேனல் ரொம்ப பிடிக்கும் 💥👇

  • @rk.mahilraj1731
    @rk.mahilraj1731 Před rokem +63

    🙏🙏🙏🙏சிவனை யாரெல்லாம்❤️ மறக்க மாட்டீர்கள் என்று comment பண்ணுங்க 👍👍👍

  • @ragulgandhisundarrajan6107

    சிவனை மறப்பதா? என் பெற்றோர் மற்றும் உறவுகளை மறப்பேனே தவிர என் ஈசனை ஒரு நொடியும் மறக்காது என் மனம்..ஈசன் தான் என் உயிர் உலகம் அனைத்தும்🙏🙏🙏

  • @padaiappa2094
    @padaiappa2094 Před rokem

    பாலா உங்கள் அவ்ளோ சீக்கிரம் யாரும் மறக்கவும் மாட்டாங்க என்ன காரணம்னா நீங்க இந்தக் கதையை எவ்வளவு கஷ்டப்பட்டு டப் பண்ணி சொல்றீங்கன்னு தெரியுது இது எங்க எல்லாராலும் புரிஞ்சுக்க முடியுது அதற்காக நீங்க இரும்பல் எல்லாம் காட்ட வேண்டாம் எல்லாம் வல்ல எங்கள் அப்பன் ஈசன் உங்கள் காய்ச்சலை போக்கிவிடுவார் அவர் புகழை சொல்லும் உங்களை அவர் எப்படி விட்டுவிடுவார் எல்லாம் சிவமயம் அப்பன் இருக்க பயமேன் ஓம் நமசிவாய ஓம் விநாயகனே போற்றி ஓம் முருகா போற்றி

  • @rajakala9701
    @rajakala9701 Před rokem

    வணக்கம் அண்ணா உடம்ப பத்திரமா பார்த்துக்கோங்க நாங்க கடவுள்கிட்ட வேண்டுகிறோம் உங்களுக்கு சீக்கிரம் சரியா ஆகணும்னு 🙏🙏🙏🙏

  • @bhuvansharukh7494
    @bhuvansharukh7494 Před 21 dnem

    லட்சுமி தேவியும் கடவுள்தான், சதியும் கடவுள்தான் அவர்கள் மனதில் கணவரை தவிர பிரபஞ்சமும் இருக்கும்

  • @RudhranFF
    @RudhranFF Před rokem +112

    உங்கள் சிரமத்தையும் போக்கி எங்களுக்காக சிவன் ஸ்டோரி சொன்னதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி 👌👌 ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🙏

  • @Thenmozhiramesh2009
    @Thenmozhiramesh2009 Před rokem +288

    தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🙏🙏

  • @MrRajurjk
    @MrRajurjk Před rokem

    நான்கு நாட்கள் காது இருக்க கஷ்டம் தான்.. இருந்தாலும் உங்கள் உடல் நலம் முக்கியம் சகோதரா.. பல வைரஸ் பரவு இருக்குது.. பாத்து பத்திரமா இருங்கள் சகோ.. கஷாயம் குடிங்கள் எல்லாம் செறி ஆயிடும்..

  • @gandhinoobgamer5070
    @gandhinoobgamer5070 Před rokem +1

    எங்களுக்காக வீடியோ போடுற உங்க ஹெல்த் பாத்துக்கோ அண்ணா

  • @cyberjr7678
    @cyberjr7678 Před rokem +104

    சங்கடம் தீர்க்கும் விநாயகர் 😍😍💖🔱🕉️🔱

  • @visakarthi6322
    @visakarthi6322 Před rokem +53

    பாலா அண்ணா உங்களுக்கு சீக்கிரம் உடல் நிலை சரியாகிவிடும்

  • @SanthoshKing
    @SanthoshKing Před rokem +28

    இந்த காணொளியை பார்க்கும் பொது ஹரியும் சிவனும் ஒன்னு 🤔அறியாதவன் வாயில மண்ணு ! அதை போன்றதா நாம் யாரும் உயர்ந்தவர்கள் இல்லை தாழ்ந்தவர்களும் இல்லை 😇

  • @lingasamy.b96143
    @lingasamy.b96143 Před rokem +144

    பெற்ற தாய் தனை மகன் மறந்தாலும் 🙏

  • @kabilang7
    @kabilang7 Před rokem +17

    ஹர ஹர மஹாதேவா பாலா ப்ரோ உங்க வாய்ஸ் சூப்பரா 🙏🔱 இருக்கு 🙏🔱

  • @TamilPrakash
    @TamilPrakash Před rokem +78

    🔱🕉தென்னாடுடைய சிவனே போற்றி

  • @deltabalaji
    @deltabalaji Před rokem +54

    ரசிகர்களின் மனநிலையை புரிந்து இருக்கும் நீங்கள் எப்போதும் நல்லா இருப்பீங்க அண்ணா

  • @muniyandip3672
    @muniyandip3672 Před rokem +47

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்

  • @dravid2336
    @dravid2336 Před rokem +50

    ஓம் நமசிவாய அப்பா நீயே துணை 🥺🥺🥺♥️♥️♥️

  • @sparrowinfozone6998
    @sparrowinfozone6998 Před rokem +52

    ஆதியும் நீயே அந்தமும் நீயே ஓம் நமசிவாய🙏🙏