💥சோற்று கற்றாழை குழம்பு 🤤 | Aloe Vera Kuzhambu | @tsfamily373

Sdílet
Vložit
  • čas přidán 27. 04. 2023
  • Follow on Instagram : ts_family_2311?...
    Follow on Facebook : profile.php?...
    Follow on Moj : mojapp.in/@tsfamily?referrer=...
    Contact below mentioned email Id for your Enquiries and Promotions richardshathish29@gamil.com
    Thank you ❤️✨
    #trending #trendingshorts #trend #shorts #viral #youtubeshorts #short #ytshorts #shortvideo #shortsvideo #shortvideos #viralshorts #viralshort
  • Zábava

Komentáře • 285

  • @ponnammals2535
    @ponnammals2535 Před rokem +16

    இதுவரைக்கும் நான் கேள்வி பட்டதே இல்லை நன்றி

  • @sharmilasupermambremenath2876

    இது வரை கேள்விபட்டதேயில்லை சூப்பர் மேடம்❤❤

  • @ts_family_2311
    @ts_family_2311  Před rokem +13

    நன்றாக முற்றிய கத்தாழை யாக இருந்தால் ஏழு முறை கழுவி விட்டு குழம்பு வைக்கவும் நான் எடுத்துக் கொண்டது பிஞ்சாக இருந்ததால் இரண்டு முறை கழுவி சுத்தம் செய்து குழம்பு வைத்தேன்

  • @aensnandhu
    @aensnandhu Před rokem +10

    amma different receipe sEithu asathuriga veracity level🎉🎉🎉❤

  • @pampam3465
    @pampam3465 Před rokem +36

    சகோதரி இது ஒரு நல்ல புதிய சமையல். எனக்கு உங்கள் சமையலை விட நீங்கள் பேசுவதையும் உங்கள் முக பாவனை பார்க்க ஆசை😊உங்கள் முகமும் பேசுவதும் அருமை ❤🎉🎊 😊🇲🇾🇲🇾🇲🇾

  • @bhanumathinachiappan2550

    Katrazhai jellai 7 murai kazhuva vaendum.piragudhan ubayogapadutha vaendum.

  • @lalithabhavani5570
    @lalithabhavani5570 Před rokem +5

    குழம்பு பொருட்களைக்கூட அவங்க இவங்க ங்கறீங்க.நல்ல பெண்மணி😊

  • @N.JayabalanN.Jayabalan-df1hx
    @N.JayabalanN.Jayabalan-df1hx Před měsícem +2

    கறாழைஜெல் ஏழு முறை கழுவவேண்டும் சித்தாமுறைபடி.

  • @ansariansari3549
    @ansariansari3549 Před 6 měsíci +1

    ஆரோக்கியமான பதிவு, அருமை அம்மா

  • @muthuramalingam9048
    @muthuramalingam9048 Před rokem +3

    Super 👌 👍 😍 ka ithu thanks Nan first time katralai kulambu parthu irukiren

  • @r.m3374
    @r.m3374 Před rokem +2

    Yes, first time i am seeing this kuzhambu

  • @t.navanithakrishnant.navan2850

    மிகவும் அருமையாக உள்ளது 👍

  • @SudhaSenthil-eh8mx
    @SudhaSenthil-eh8mx Před rokem +2

    பார்க்கவே அருமையாக இருக்குது ❤❤❤❤❤

  • @nishanishanthi1993
    @nishanishanthi1993 Před rokem +2

    Super Amma ippatha first time kelvi padura❤️❤️❤️👌👌

  • @nilanila-wn9si
    @nilanila-wn9si Před rokem +1

    Nan best time eppothan pakkuren cuttalai Kari 👌👌👌👌

  • @renukasasikumar-cr3cl
    @renukasasikumar-cr3cl Před rokem +4

    Super sister ❤️💟💝🤩 tasty curry 😋😋😋😋😋 1st time parkkindren😋😋😋😋😋😋😋

  • @angelmaragatham9527
    @angelmaragatham9527 Před rokem +3

    Vera level amma ❤❤❤❤ nan try panra

  • @gobithagovintharajah5499

    Super Dish Amma

  • @user-sx8nq9gv7k
    @user-sx8nq9gv7k Před 11 měsíci +3

    சோற்றுக்கற்றாழை புளி குழம்புசூப்பர்மேம்👍👌

  • @coctamilan122
    @coctamilan122 Před rokem +4

    அம்மா சூப்பர் மா 🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jemiraj5385
    @jemiraj5385 Před 9 měsíci +2

    Super Amma

  • @user-kj2jl9hj2z
    @user-kj2jl9hj2z Před 6 měsíci +1

    சூப்பர் அம்மா

  • @jamunasampathkumar8716
    @jamunasampathkumar8716 Před rokem +3

    Something different Mam 👌👍

  • @shanmugamg8376
    @shanmugamg8376 Před 41 minutou

    Very nice 👍

  • @ssm864
    @ssm864 Před 10 měsíci +1

    super 👌good family ❤❤❤❤❤

  • @clarasteve8630
    @clarasteve8630 Před rokem +2

    Super ma first time pakaran😊 aloevera gravy

  • @manjuladevi3639
    @manjuladevi3639 Před rokem +2

    அருமை அம்மா

  • @alaparikalo
    @alaparikalo Před rokem +1

    Amma supara samayal pannurenga vera Laval ana ? Kelvepadatha kulambu mathiri erukku Amma.❤️👌👍

  • @lathaganesan9795
    @lathaganesan9795 Před rokem +5

    நான் அடிக்கடி செஞ்சி சாப்டுறுக்கேன் நல்லாருக்கும்

  • @mohammadibrahimappu-if4qf

    Super..akka neenga ethu saithalum super akka..,

  • @welcomesangeetha9688
    @welcomesangeetha9688 Před 11 měsíci +1

    Aka super today nan try pannan super ❤️

  • @mohanapranav5271
    @mohanapranav5271 Před rokem +2

    Intha kolambu super, ma

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 Před rokem +1

    Nalla pathevu sister

  • @MangaLakshmi-uc1qg
    @MangaLakshmi-uc1qg Před 9 měsíci

    Amma videos naan miss matten

  • @vinitha5245
    @vinitha5245 Před rokem +1

    Super Akka I will try puthusa irukku super love you ka

  • @gananaprakasamg
    @gananaprakasamg Před 6 měsíci +1

    சூப்பர்

  • @saraswathy1108
    @saraswathy1108 Před rokem +3

    Super akka

  • @VaraLakshmi-tc5ro
    @VaraLakshmi-tc5ro Před rokem

    Amma unga pasagala katava matanguriga neiga saira samal yallam super a erriku

  • @kalasenthil6199
    @kalasenthil6199 Před 9 měsíci +1

    அக்கா super

  • @jeevaanandhi7629
    @jeevaanandhi7629 Před rokem +5

    Super

  • @saralap6903
    @saralap6903 Před rokem +7

    உங்க சமையல் எனக்கு ரொம்ப பிடிக்கும் அக்கா இந்த குழம்பு இப்போ தான் கேள்வி படுறன் நானும் வீட்டுல try panuran

    • @ts_family_2311
      @ts_family_2311  Před rokem +7

      நன்றாக முற்றிய கற்றாழையாக இருந்தால் ஏழு முறை கழுவி விட்டு வையுங்கள் குழம்பு நான் எடுத்துக் கொண்டது பிஞ்சு கற்றாழை என்பதால் இரண்டு முறை மட்டுமே கழுவி விட்டு குழம்பு வைத்தேன்

    • @saralap6903
      @saralap6903 Před rokem

      @@ts_family_2311 நன்றி அக்கா

    • @SBoopathi-qr5vh
      @SBoopathi-qr5vh Před rokem +1

      ​​​@@ts_family_2311 reply பன்னிங்க பாத்திங்களா சூப்பர் அம்மா
      நானும் இப்பதா முதல் முறையா கேள்வி படுறேன் கற்றாழை 🌵 குழம்பு

  • @user-el2um6wu5y
    @user-el2um6wu5y Před rokem +1

    Super Amma different dish......

  • @r.gomuhir.gomuhi8532
    @r.gomuhir.gomuhi8532 Před rokem

    Neenga super akka

  • @elavarasiarasi9741
    @elavarasiarasi9741 Před rokem

    Nice na ethuvarai kelvi pata villai 👌

  • @nikithamuruges3395
    @nikithamuruges3395 Před rokem +1

    I will try this

  • @ksarasvathy1941
    @ksarasvathy1941 Před rokem +1

    சூப்பர் அம்மா இந்த வெயிலுக்கு பயனுள்ள வீடியோ

    • @ksarasvathy1941
      @ksarasvathy1941 Před rokem

      பாக்கவே அருமையா இருக்கு நீங்க பேசிகிட்டே செய்றது நல்லாஇருக்கு அம்மா

  • @prabhasunder9934
    @prabhasunder9934 Před rokem +5

    இதுவரை இந்த குழம்பு பற்றி நான் அறிந்ததே கிடையாது

    • @ts_family_2311
      @ts_family_2311  Před rokem +1

      இந்த மெத்தட்ல செஞ்சு பாருங்க சூப்பரா இருக்கும் குழம்பு ஆனா முத்துன கற்றாழியா இருந்தா நல்லா வாஷ் பண்ணனும் அஞ்சு தடவையாவது குறைந்தது வாஷ் பண்ணனும்

  • @farithaprakash5346
    @farithaprakash5346 Před rokem +3

    Super super ma

  • @Shanth220
    @Shanth220 Před rokem

    New recepie
    Super
    Pachai pulli rasam eppadi vaipadhu

  • @dhanastamilkitchen5488
    @dhanastamilkitchen5488 Před rokem +6

    Superamma❤❤

  • @rajikumari1315
    @rajikumari1315 Před rokem +3

    👌👌👌❤

  • @GunaSekar-nd3lp
    @GunaSekar-nd3lp Před rokem +1

    Super amma,,,

  • @kayathrikayathri1505
    @kayathrikayathri1505 Před rokem +8

    Spr amma ❤ unga video va na miss panama epdiyavathu pathuruven... Unga samayal epavumey vera level ellarum easy ah puringikira mathiri panuvinga.. Athan unga spl ey.. Nenga inum neraya achive pana valthukal ma ❤

  • @jayajohn4469
    @jayajohn4469 Před 6 měsíci +1

    👌👌🙏

  • @sathishkowsalyasathishkows2518

    Curd add pana kuda kasapu erugathu amma ❤

  • @user-qg8wq7wj9j
    @user-qg8wq7wj9j Před 19 dny

    Super akka👍🏻👍🏻🙏🏻

  • @Vivasayi_0181
    @Vivasayi_0181 Před rokem +2

    Spr ka❤

  • @sarigamano695
    @sarigamano695 Před rokem +4

    Nejamave super akka neenga super akka 👌🏻😋🤤

  • @meenatchithangam2295
    @meenatchithangam2295 Před rokem +1

    Super amma

  • @devimarim5008
    @devimarim5008 Před 8 měsíci

    Super maa

  • @anisornamentsshop3817
    @anisornamentsshop3817 Před 3 měsíci

    Indha kulambukku side dish( venjanam)ena vaikalaam...

  • @SoulArtzz7693
    @SoulArtzz7693 Před rokem +1

    Nangalum try pandroom❤❤❤ma

  • @noorjubair9599
    @noorjubair9599 Před měsícem

    Super akka ❤👌👌👌

  • @vijayaraniramanathan9414

    Naan sabar seiven supera irrukum

  • @pandeeswaripaulraj6182
    @pandeeswaripaulraj6182 Před rokem +1

    நீங்க வேர லெவல் அக்கா

  • @ImmanualrajaImmanualraja
    @ImmanualrajaImmanualraja Před 2 měsíci

    Super akka viththiyasama la samayal

  • @bestiemyheaven
    @bestiemyheaven Před rokem +2

    Super amma unga slang super✨❤😍And are tooo awesome🦋I have a spcl respect on yu after watching thiz video amma💚bcz, Even peoples doesnt give respect to each other sometime but yu even give respects to the ingredients yu used(i.e. avunga ivunga)Thats take a spcl part of my heart🤩Super ma☺congradulations👼Really yu are aweeezommeeee😘Love yur different recepie😎I'm ur new subscriber✨Upload more different recepies ma😋😋i'm waiting🙂

  • @mydeenfathima3618
    @mydeenfathima3618 Před rokem +1

    ❤❤❤

  • @sujathasundar4040
    @sujathasundar4040 Před rokem +2

    Nice preparation amma🙏

  • @saradhaj3235
    @saradhaj3235 Před rokem +4

    Superb kuzhambu I will try

  • @thamuksky4807
    @thamuksky4807 Před rokem

    amma super

  • @babuNicemachinebabu
    @babuNicemachinebabu Před 4 měsíci

    👌👌

  • @coctamilan122
    @coctamilan122 Před rokem +1

    அம்மா இதை எல்லாம் பார்க்கும் போது பிச்சைக்காரன் படத்தில் விஜய் ஆண்டனி அம்மா எப்படி பேசுவாங்க அது போல் உங்கள் வீடியோ எளிமையாகவும் தெளிவாகவும் உள்ளது அம்மா . அம்மா உங்க ts family யை ரொம்ப பிடிக்கும் அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙌🙌🙌🥰💐💐💐💐💕🥰👍👍👍👍👍👍👍👍👍 அம்மா வாழ்க வளமுடன் ❤❤❤❤❤.

  • @user-qt1wb9es3q
    @user-qt1wb9es3q Před 19 dny

    ஹார்ட் பேஷண்ட் இதை சாப்பிடலாமா அக்கா

  • @jeeva7358
    @jeeva7358 Před 2 měsíci

    ஏதாவது ஒரு வழியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கற்றாழையை எடுத்துக் கொண்டு பயன் பல பெற இது ஒரு சிறந்த முறை . சிறப்பாக செய்து கான்பித்தமைக்கு நன்றிகள்! __ ஜீவா , மதுரை.

  • @mossess8371
    @mossess8371 Před rokem +13

    Amma super 🎉❤keep it up god bless you and your family 🎉💯👍

  • @shenbagavallisuresh9170
    @shenbagavallisuresh9170 Před rokem +1

    அக்கா உங்க style athirasam போட்டு kaminga

  • @priyadharshinibabu7727

    Different a eruku amma..

  • @rohinirohini7999
    @rohinirohini7999 Před rokem +2

    உங்க மகன் குரல் அப்பா குரல் மாதிரி இருக்கு

  • @manjulaanbarasan2294
    @manjulaanbarasan2294 Před rokem +1

    Hi aunty...grey hair ku solution solluga... I am waiting for your reply....

  • @mary9n945
    @mary9n945 Před rokem +6

    Nice and healthy preparation.👍

  • @AnbuAnbu-hn1hm
    @AnbuAnbu-hn1hm Před rokem

    Love u mam ❤️👍

  • @s.swetha1879
    @s.swetha1879 Před rokem +7

    Unga pechii romba pudichirukku athukagave naa video pappa....🥰

  • @Lotus32197
    @Lotus32197 Před rokem +1

    Akka, thallipu vadagam kidaikuma for sale? I will pay you for that akka.

  • @sasikalathiru6348
    @sasikalathiru6348 Před rokem +3

    Super akka uinga sons very lucky for getting great mother, juice mixer rate solluga

  • @gunaselvigunaselvi1350
    @gunaselvigunaselvi1350 Před rokem +1

    Na seirano illayo aana vedio mattum thavarama pathuruven. Neenga pesuratha kekkanumne vedio pappen enakku neenga pesurathu romba pudikum

  • @DhanyaDD853
    @DhanyaDD853 Před rokem

    Super Akka

  • @vishwag9258
    @vishwag9258 Před rokem +3

    Super recipe 😋👌

  • @rgopalakrishnan2779
    @rgopalakrishnan2779 Před měsícem

    ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @mukeshsakthi8493
    @mukeshsakthi8493 Před 6 měsíci

  • @user-en6xb5hz9h
    @user-en6xb5hz9h Před 5 měsíci +1

    அக்கா எனக்கு உடல் சூடு குறைய என்ன வழி

  • @SakthiVel-jl2fj
    @SakthiVel-jl2fj Před rokem

    Anna azhaga pesaraga amma super na try panra amma intha recipe

  • @skdharshan8945
    @skdharshan8945 Před 4 měsíci

    Enga Amma vachi kutuppangaa testahh irukkum

  • @hemaprakash8500
    @hemaprakash8500 Před rokem +1

    Different recipe very nice

  • @chitrar2240
    @chitrar2240 Před rokem

    Puthusa eruku Amma mmmmm.. paka

  • @nawabirshadahmed6466
    @nawabirshadahmed6466 Před rokem +1

    Very Very Super

  • @tahanjssjususuis7829
    @tahanjssjususuis7829 Před rokem +7

    Amma❤️❤️ sema super your dish 👏👏👏🤩🤩🤩Unga voice explanation amazing 👌👌👍👍🤗🤗🤗🤗😍😍

  • @juliyasherlin6549
    @juliyasherlin6549 Před rokem

    Akka ungloda jucier link anupga pls

  • @theresap5980
    @theresap5980 Před rokem +2

    Hello sis ரொம்ப வித்தியாசமான ஒரு குழம்பாக இருக்கிறது, இது வரை இது போல் கேள்வி பட்டதே இல்லை, எங்க வீட்டிலேயும் கற்றாழை இருக்கிறது, இந்த குழம்பு கொழ கொழ ன்னு இருக்காதா

    • @ts_family_2311
      @ts_family_2311  Před rokem +1

      இந்த குழம்பு சூப்பரா இருக்கும் நீங்கள் இந்த குழம்பு வைக்கும்போது கற்றாழையை ஏழுமுறை கழுவிட்டு செய்யவும்

  • @sarassoundar1131
    @sarassoundar1131 Před rokem +1

    I saw this recipe first time in my life.very very usefull.thank you so much for sharing this viedo