Parthiban -னின் மலரும் நினைவுகள் தாவணிக் கனவுகள் - Dhavani Kanavugal (Malarum Ninaivukal) - Part 2

Sdílet
Vložit
  • čas přidán 5. 05. 2023
  • Subscribe: / @ungalkbhagyaraj
    Follow us on our Instagram :
    kbrs_.show?igsh...
    Follow us on our Facebook :
    / ungal-kbhagyaraj-10350...
    Follow us on our Twitter :
    / ungalkbhagyaraj
    #BhagyarajShow #Bhagyaraj #KBR #ungalkbhagyaraj
  • Zábava

Komentáře • 46

  • @natarajvenkataraman8559
    @natarajvenkataraman8559 Před rokem +40

    கோபியில் தாவணி கனவுகள் ஷூட்டிங்கில்நடிகர் திலகம் நடிப்பதை பார்த்திருக்கிறேன்தூறல் நின்னு போச்சு சூட்டிங்வெள்ளங் கோயிலில் நடைபெற்ற போதுநான் மாணவன்அப்பொழுது சூட்டிங் பார்த்திருக்கிறேன்தங்களையும் பார்த்து கையெழுத்து வாங்கி இருக்கிறேன்

  • @MuthuPandi-jw5eo
    @MuthuPandi-jw5eo Před rokem +3

    பாக்யராஜ் சார். ரொம்ப சந்தோஷமா இருக்கு சார். எனக்கு வயது 28 சார். உங்க படம் ரொம்ப பிடிக்கும் அதில் அவசர போலீஸ் 100 படத்தில் எனக்கு ரெண்டு அப்பா

  • @k.mohanasundaram65
    @k.mohanasundaram65 Před rokem +3

    மிக இனிமையான கலந்துரையாடல் சார்.
    என்ன தான் உங்கள் திரைப்படமாக இருந்தாலும்...
    முழுக்க முழுக்க நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் சிறப்புகளை குறித்து பேசியது சிறப்பு.
    அவர் மீதான தங்களின் மரியாதையை காட்டுகிறது.
    மிக்க நன்றி சார் 🙏

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 Před rokem +2

    குரு சிஷ்யன் உரையாடல் சினிமா பார்த்தது போல் இருந்தது. 👏 👏 👏 👏 👏

  • @pathmapriyak1725
    @pathmapriyak1725 Před rokem +7

    இரண்டு பேருமே அசாத்திய திறமையானவர்கள்❤❤❤❤❤இனிய காலை வணக்கம் சார்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @teamproductions4138
    @teamproductions4138 Před rokem +5

    அன்பு குருநாதருக்கு வணக்கம்..! 🙏🙏 தங்களின் உதவியாளர் திரு.கோவிந்தராஜ் சார் பற்றி நிறைய இடங்களில் தாங்களும் திரு.பார்திபன் சார் அவர்களும் பேசியுள்ளீர்கள், தற்சமயம் திரு.கோவிந்தராஜ் சார் என்ன செய்து கொண்டிருக்கிறார்..! எப்படி இருக்கிறார்..! 🙏🙏 உங்கள் ப்ரியன் வி.எம்.ரத்னவேல்

  • @MV12338
    @MV12338 Před rokem +4

    wish to see these 2 together in a movie soon...

  • @murugamuruga4504
    @murugamuruga4504 Před rokem +7

    ரெண்டு பாக்யராஜ் அமர்ந்து பேசுகிறார்கள் .

    • @ksreemanikandan211
      @ksreemanikandan211 Před 29 dny

      ரெண்டு பார்த்திபனும் அமர்ந்து பேசுகிறார்கள்
      இருவருமே குறைந்தவர்கள் இல்லை ❤❤❤❤❤❤❤❤❤

    • @murugamuruga4504
      @murugamuruga4504 Před 29 dny +1

      @@ksreemanikandan211 இருவரும் குறைந்தவர்கள். இல்லை. உங்கள் பார்வை சரி தான். மிக பெரிய காமெர்சியல் வெற்றி பாக்யராஜ் சார் தான். பாக்யராஜ் சாரால் ஒரு பார்த்திபனை தயாரித்து நமக்கு வழங்க முடிந்தது ஆனால் பார்த்திபனால் இன்னொரு பாக்யாராஜ் அவர்களை உருவாக்க முடியவில்லை குறைந்தது இன்னொரு பார்த்திபனை யாவது உருவாக்கி இருக்கலாம். இருப்பினும் பார்த்திபன் சிறப்பு தான். பாக்யராஜ் சார் அன்றும் இன்றும் என்றும் சிறப்பு தான்.

  • @baseerahamed7571
    @baseerahamed7571 Před rokem +4

    சுப்ரமணி பொன்னுசாமியின் உரையாடல் அருமை

    • @giri7515
      @giri7515 Před rokem +1

      பார்த்திபன் இயர் பெயர்

    • @baseerahamed7571
      @baseerahamed7571 Před rokem

      @@giri7515 மூர்த்தி

  • @selvimanoharan3379
    @selvimanoharan3379 Před rokem +1

    பாக்கியராஜ் சார் இன்னுடைய வாழ்க்கையில் நடந்த உண்மை கதை 1987 அன்று நடந்த கதை இன்று வரை இரண்டு படம் தயாரிக்கலாம் என்னிடம் போன் பண்ணி பேசவும் நானும் எவ்வளவோ முயன்றும் நடக்கவில்லை என் கதையை இந்த உலகத்துக்கு எடுத்து காட்டனும் பாக்கியராஜ் சார் நீங்க முயற்சி பண்ணினால் இது நடக்கும்

  • @karunakarangownder2614
    @karunakarangownder2614 Před rokem +11

    ❤. அட... போங்க சார்..
    ** இரண்டு ஜாம்பவான்கள் கலந்துரையாடல் 10 நிமிடம் தான் போடுவதா ???.
    அட்லீஸ்ட் ஒரு 20 நிமிடம் பதிவாக இருந்தால் சிறப்பாக இருக்கும்... நன்றி

  • @saibaba172
    @saibaba172 Před rokem +3

    மிகவும் அருமை,🌷👌

  • @RajkumarRajkumar-zi7xb
    @RajkumarRajkumar-zi7xb Před rokem +1

    முதன் முதலாக தமிழ் சினிமாவில் ஒரு கோடி ரூபாய் விற்பனையான படம்

  • @sevugamoorthy7584
    @sevugamoorthy7584 Před rokem +1

    இந்த எபிசோட எதிர்பார்த்தேன

  • @durairaj3374
    @durairaj3374 Před rokem +2

    Old is gold ❤❤❤❤🙏🙏🙏🙏

  • @venkatesanhari2424
    @venkatesanhari2424 Před 10 měsíci

    அருமையாக உள்ளது

  • @18padi-Deena-Tamilmusic-chanel

    அருமை 👌

  • @MohanMohan-yc2on
    @MohanMohan-yc2on Před rokem

    Sir my daughter is great fan of santhanu.she watched Ravana kottam today.she liked very much.super movie.He did it well.

  • @senthilraj4951
    @senthilraj4951 Před 9 měsíci

    Super sir

  • @punnamprasad7037
    @punnamprasad7037 Před rokem

    Bhagyaraj garu ❤️❤️❤️

  • @sridharks8449
    @sridharks8449 Před měsícem

    Sir we are waiting for your screenplay and direction and acting sir

  • @krishnamurthy1081
    @krishnamurthy1081 Před rokem

    Great thought sir

  • @skimagevisions8827
    @skimagevisions8827 Před rokem +1

    long time waiting for part-2

  • @saibaba172
    @saibaba172 Před rokem +1

    Very nice 👍

  • @e.s.r.renganathansannasive1173

    ❤❤🎉 Super

  • @keerthisivam5651
    @keerthisivam5651 Před rokem

    Superb

  • @swarnalatha7767
    @swarnalatha7767 Před rokem

    Waiting 👍

  • @nammaooru_360
    @nammaooru_360 Před rokem +1

    🎉🎉🎉🎉❤

  • @Kuberan_22
    @Kuberan_22 Před rokem +1

    💮🌈

  • @krishnawanikrishnavani4973
    @krishnawanikrishnavani4973 Před 8 měsíci

    Neenka chennai irunthu varum seen naaraka sivaji sir pothicha edathirku vanthiruntha innum seen nanraka irunthirkum

  • @Kumar-pg2ph
    @Kumar-pg2ph Před rokem

    Iya, thangalidam enakku udhavi eyakkunar or padalasiriyan post kidaikkuma?

  • @gopis7073
    @gopis7073 Před rokem

    Innum 10 months kalichi podalame intha episode...

  • @suryaanbalagan8760
    @suryaanbalagan8760 Před 9 měsíci

    இ௫வரையும் ( இ௫ திறமைசாலிகளையும்) ஒரே திரையில் நீண்ட வ௫டங்களுக்கு பின்பு பாா்த்தது மிக்க மகிழ்ச்சி. 😊

  • @Induraj11
    @Induraj11 Před rokem +1

    Sir, Its really so annoying to release interviews as 10mins clip... Please put as one full clip..

  • @akbarali-tm2kt
    @akbarali-tm2kt Před rokem

    பாக்கி sir விரல் மோதிரம் R என்ன artham

  • @enarayananenarayanan3638
    @enarayananenarayanan3638 Před 9 měsíci

    இ இந்த இ

  • @roywolfy
    @roywolfy Před rokem

    Yes he is great actor and all, but what is the necessity to have an assistant standing and holding his face. So where is your equality in this sense? The assistant is also a human being right, is he going to stand and hold someone's face for that long?
    Probably you may have great creativity, but learn to respect a human as a human being. This is far disappearing in recent society. That assistant is also someone elses child, what would the parents feel if they know what their child is going thru in the learning process of cinema.