100 அவித்த முட்டை 15 நிமிடத்தில் சாப்பிட்டால் ரூ.4999/- |100 BOILED EGGS EATING CHALLENGE

Sdílet
Vložit
  • čas přidán 10. 07. 2021
  • SUBSCRIBE for more such Videos: bit.ly/KatrathuKaialavuYT
    Follow us: / katrathukaialavupandi
    Follow us: Twitter: / kkaialavu
    Like us: Facebook: / katrathukaialavu
    TO Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
    For Contact : +919500 007 195
    WATCH ENJOY & SHARE!
  • Zábava

Komentáře • 369

  • @ckmuruganantham3066
    @ckmuruganantham3066 Před 3 lety +72

    Very dangerous game ..
    உயிருக்கு ஆபத்து வரக்கூட நேரிடும். Pls avoid this type of competition.

  • @hariharanchannel1456
    @hariharanchannel1456 Před 3 lety +202

    இந்த மாதிரி போட்டி வைக்காதிங்க பாண்டி அண்ணா இதில் ஆபத்து அதிகம் சில நேரம் உயிருக்கே பிரச்சனை வரலாம்

  • @user-qc9pk6hj7d
    @user-qc9pk6hj7d Před 3 lety +41

    23/05/20
    50 முட்டை சாப்பிடும் போட்டியில் ஒருவர் 42 வது முட்டையில் அகால மரணமடைந்தார்

    • @biologysimplifiedtamil8374
      @biologysimplifiedtamil8374 Před 3 měsíci

      அவரு சாப்டா அப்போ அடைச்சு கிட்டு அதுனால தான்

  • @sycj1866
    @sycj1866 Před 3 lety +181

    100 முட்டை சாப்பிட்டால் 4999/- மீதி 1 ரூபாய் சாப்பிட்டு செத்ததுக்கு அப்புறம் நெற்றியில வைப்பாங்க

  • @copycatwithfun4378
    @copycatwithfun4378 Před 3 lety +78

    பாண்டி ஒரு தாழ்மையான வேண்டுகோள்
    தற்போதெல்லாம் வீடியோக்களில் "சுடுகாடு சாவு" என்ற வார்த்தைகள் அதிகமாக பயன்படுத்துகிறார்கள்
    அதைமட்டும் தவிர்த்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்

  • @maduraikaran2680
    @maduraikaran2680 Před 3 lety +30

    முட்டை சாப்பிடு முடித்த பின் நீங்க எல்லாரும் நைட் roomla காலிதான்

    • @tomyam6498
      @tomyam6498 Před 3 lety

      Athey ta nanba....
      Kusu kusu nu sattam illethe kusu,vadaile pakkathule ullevan sethtan

  • @chandralekha7891
    @chandralekha7891 Před 3 lety +118

    அடுத்த வீடியோவில் 25 முட்டை சாப்பிட்டவரின் உடல்நிலை பற்றி சொல்லுங்கள் அண்ணா..

  • @vimalrajp2846
    @vimalrajp2846 Před 3 lety +31

    நூறு முட்டைகள் எவர்ஒருவராலும் முடியாது.👌

    • @vignesh_waran
      @vignesh_waran Před 3 lety +6

      World record 141 eggs in 8 mins

    • @vijaynagaraj1201
      @vijaynagaraj1201 Před 3 lety +6

      1000 egg ennal saapide mudiyum (but athu fish egg)

    • @gunasekaran277
      @gunasekaran277 Před 3 lety +2

      @@vijaynagaraj1201 I can 10000000 egg ( mosquito egg)😂😂😂

    • @vijaynagaraj1201
      @vijaynagaraj1201 Před 3 lety

      @@gunasekaran277 vere leval

    • @dheenasurya1489
      @dheenasurya1489 Před 3 lety +3

      நான் 100 முட்டை சாப்பிட்டு இருக்கேன்... சாப்பிடலாம் தக்காளி சூப்ல அவுச்ச முட்டைகள கொட்டி ஒவ்வொரு முட்டைய சாப்டனும் மஞ்சள் கரு தொண்டைய அருக்கும் போது ஒரு ஸ்பூன் சூப் குடிக்கனும் அப்படிதான் நா வின் பண்ணேன்...தண்ணீர் குடிச்ச வயிறு நிரம்பிடும் ...

  • @thalapathifan-uq4zg
    @thalapathifan-uq4zg Před 2 lety +1

    வீடியோ எடுக்கபோறீங்களோ இல்லையோ ஆனா காமெடி நல்லா பண்றீங்க கற்றது கையளவு அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @baskaransuccess2632
    @baskaransuccess2632 Před 3 lety +45

    இந்த போட்டிய வறுமையில் இருக்கும் மக்களிடன் வையுங்கள் நண்பா...
    I love sekar anna,😍😍😍

  • @SathishSathish-nj5zc
    @SathishSathish-nj5zc Před 3 lety +13

    Anna as a medical field la irunthu soldran... Bolied egg competition la venam bro... Sudden ah massive attack la varathuku Neraye chance iruku.. So.. Please intha mari challenge vendam brother... Ungaloda subscriber ah soldran.. 🤗

  • @K.karthickece06
    @K.karthickece06 Před 3 lety +12

    நண்பர்களே ஒரே நேரத்தில் அதிகமான முட்டை களை உட்கொள்வது உடலுக்கு நல்லது அல்ல.இனிமேல் இது போன்ற உணவு களை தவிக்கவும் நன்றி

  • @copycatwithfun4378
    @copycatwithfun4378 Před 3 lety +19

    சாப்பிடலனா
    கேமராவ புடிங்கினு அவரையும் கூப்டுனு போய்டு
    சேகர் அண்ணா உன் குசும்புக்கு அளவே இல்லையா

  • @rathinavel8883
    @rathinavel8883 Před 3 lety +10

    பாண்டி அண்ணா போட்டி வைங்க ஆனா உயிர் போகிற போட்டி வைக்காதீங்க

  • @sundarpandian8326
    @sundarpandian8326 Před 3 lety +3

    👌👌👌சூப்பர். உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள். அதே சமயம், கூடிய விரைவில் , உங்கள் சேனல் 1 மில்லியன் subscriber வர வாழ்த்துக்கள்... 👍👍👍

  • @SegarSankar
    @SegarSankar Před 3 lety +36

    பாண்டிச்சேரி பக்கம் வந்தீங்கனா எங்களுக்கு சொல்லுங்க நாங்க வந்து உங்களை பார்க்கிறோம்..

  • @gangadevi6259
    @gangadevi6259 Před 3 lety +3

    Shank master super.ungala enaku rompa pudikum anna.lovely bro❤️

  • @vjeyahjeannie8402
    @vjeyahjeannie8402 Před 3 lety

    kavines....God bless u dear.. God bless u n family abundanly...

  • @muruganraja1145
    @muruganraja1145 Před 3 lety +2

    Continue your work be care full anna

  • @aruldevaprasannam9978
    @aruldevaprasannam9978 Před 3 lety +2

    Thank you sponsors, god bless you and your family

  • @bulletbhuvanesh7181
    @bulletbhuvanesh7181 Před 3 lety +6

    Happy Birthday Kavinesvari Papa ...God Bless You Da

  • @Mages143
    @Mages143 Před 3 lety +5

    கவினேஸ்வரி... பாப்பாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • @naveengowda7116
    @naveengowda7116 Před 3 lety

    Nice job ur alla video I am seeing 👍 all'the best brother s

  • @saranmaha007
    @saranmaha007 Před 3 lety +21

    அவுச்ச முட்டை சாப்பிடுவது மிக கடினம் அதை சாப்பிட்ட அந்த அண்ணனுக்கு வாழ்த்துக்கள்

  • @saranyam5106
    @saranyam5106 Před 3 lety

    Starting to end only smile ... Stress buster your channel

  • @SegarSankar
    @SegarSankar Před 3 lety +13

    100 முட்டை 15:00 நேரத்தில் சாப்பிட முடியாது..
    வீடியோ இதுக்கப்புறம் நல்ல லொகேஷன் ல போயிட்டு எடுத்து போடுங்க..

    • @tomyam6498
      @tomyam6498 Před 3 lety

      Correct ta soninge thalaiva....
      Oru 🥃🍾fullu ku 6 🥚muttai sapde mudile,tenaruthu....
      Porichi varutha meen na ok 🎣

  • @sophiamalathi6052
    @sophiamalathi6052 Před 3 lety

    Semma comedy. Koko stomach egg pola ayiduche.
    Thanjavur vanthinga solaveyilla bro. Athuvum enga alungalukku thanthurukinga superb bro. And team. School vanthurukkalamla!!

  • @mugeleswaranwaran9082
    @mugeleswaranwaran9082 Před 3 lety +1

    எப்போதும் போல உங்கள் உதவிக்கு மிக்க மிக்க நன்றி. உங்களுடைய உதவி பயணம் எப்பொழுதும் தொடர்ந்து இருக்கவேண்டுமென இறைவனை பிரார்த்திக்கிறேன். அடுத்த வீடியோவை எதிர்பார்ப்போம் நன்றி வணக்கம். மலேசியாவிலிருந்து முனீஸ்வரன்

  • @selvarajnarayanan2723
    @selvarajnarayanan2723 Před 3 lety +1

    கோ கோ அவர்களே வாழ்த்துக்கள் 👍🌹மீண்டும் இது போன்ற போட்டிகள் வேண்டாமே ஆபத்துக்கள் இல்லாத நிலையில் இருக்கும் போட்டிகள் வையுங்கள்

  • @trichyponnutrichyponnu3097

    Anna I am watching your show every day . Ooru naal ku da mispana mathan

  • @user-te2tw7lw7y
    @user-te2tw7lw7y Před 3 lety +2

    இந்த மாதிரி போட்டி ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல!! மாஸ்டர் அண்ணா எந்த இறைச்சி குழம்பா இருந்தாலும் அதில் "LEEKS - லீக்ஸ்" போட்டு சமைத்து சாப்பிட்டு அதன் சுவையை சொல்லுங்க..

  • @rampriya9892
    @rampriya9892 Před 2 lety

    Super potti Sentraiyan eppadi thotrupoitinkale egg pottila. 👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @sisu4430
    @sisu4430 Před 2 lety

    சகோ நீங்கள் எந்த ஊர் உங்கள் பதிவுகள் மிகவும் மகிழ்ச்சயாக உள்ளது நன்றி

  • @abysmedia4797
    @abysmedia4797 Před 3 lety +3

    Super ❤

  • @lawraking1855
    @lawraking1855 Před 3 lety +2

    Coco anna sapdurathey thaani alagu than ❤️

  • @BRIGHTV-ry3kf
    @BRIGHTV-ry3kf Před 3 lety +2

    கவின் பாப்பாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ❤️❤️🎂🎂❤️❤️
    பாண்டி அண்ணா இன்றைய வீடியோ அருமை 👌👌
    ஆனால் இனிமேல் இது போன்று அதிக எண்ணிக்கையில் உணவு உண்ணும் போட்டிகள் வேண்டாம் 🙏🙏🙏🙏🙏
    சிறிய அளவிலான போட்டிகள் மட்டும் நடத்த வேண்டுகிறேன் 👍

  • @satheeshkumar3794
    @satheeshkumar3794 Před 3 lety +1

    Dangerous bro!!! Unga channel pakumbothu romba happy ah iruku…keep going !!!

  • @veeraragavan7122
    @veeraragavan7122 Před rokem

    Veraleval anna👌

  • @mohanr9953
    @mohanr9953 Před 3 lety

    GREAT EGG COMPETITION ALL THE BEST KK TEAM BY MOHAN BANGALORE JAYANAGAR

  • @kalaimani7316
    @kalaimani7316 Před 3 lety

    Enna camera use panuringa sollunga anna

  • @muniandyshan3165
    @muniandyshan3165 Před 3 lety

    Super anaa veraleval valtukal from Malaysia

  • @ArunKumar-kq5cz
    @ArunKumar-kq5cz Před 3 lety +2

    Anna unga team eppadi create panninga nu sollunga

  • @Lenamurugavel
    @Lenamurugavel Před rokem

    Vera level challenge congratulations

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej Před 3 lety +2

    Vera level challenge

  • @msanthosh2465
    @msanthosh2465 Před 3 lety +4

    Panruti varanum unga team oda ellarum😘

  • @yokeshwaranraj7667
    @yokeshwaranraj7667 Před 3 lety +3

    2000 குடுத்து இருக்கலாம்..... ✌🏼💪🏼💪🏼💪🏼

  • @northmadraskitchen3296
    @northmadraskitchen3296 Před 3 lety +4

    Egg eating challenge is very dangerous game 🙄

  • @ponnaisholinghur8467
    @ponnaisholinghur8467 Před 3 lety +2

    Super brooo

  • @YouTubeCutz
    @YouTubeCutz Před 3 lety

    Salem yercaud la Oru vlog panna nalla erukum Pandi sir.

  • @freezeland7558
    @freezeland7558 Před 3 lety +2

    அருமையா செய்றீங்க bro s 👍
    by UNGAL BROS 🌷 youtube ❤️ vellore ❤️

  • @singlefoodtry8419
    @singlefoodtry8419 Před 3 lety

    Super I'm trying 20 but 14 boiled egg🥚 competed try

  • @pachatamilan360
    @pachatamilan360 Před 3 lety +1

    Video super ana mootai avlo easy yah sapda mudiyathu romba kastam ithula konjam risk neriya iruku ithuku apuram itha avoid panuga next omlette athu mari try panuga koko vera level pola team la vachi maintain panarthu kastam pola anyway super

  • @ananthiananthi3132
    @ananthiananthi3132 Před 3 lety +11

    நேரம் வைத்தால் முட்டையை 50 ஆக குறைக்க நேரம் இல்லை என்றால் முட்டை 100 ஆக சாப்பிட சொல்லலாம் இருந்தாலும் 100 முட்டை ரொம்ப அதிகம்

  • @jagajagadish9012
    @jagajagadish9012 Před 3 lety

    My full time happy you're

  • @UnKnown-ck8oe
    @UnKnown-ck8oe Před 3 lety +2

    MM bro yanga ponaru 😀😀😀 miss you anna

  • @kavinbharathi698
    @kavinbharathi698 Před 2 lety

    வாழ்த்துக்கள் நண்பர்களே

  • @darshandarshan1465
    @darshandarshan1465 Před 3 lety +1

    Vera level na 👍👍👍

  • @manickam.p8430
    @manickam.p8430 Před 3 lety +1

    Super kk team

  • @radhikaviews6865
    @radhikaviews6865 Před 3 lety

    Pls pandi anna intha mathiri la challenges vendam uyiruke danger 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.... Take care of u and ur team.

  • @suryasakthi8978
    @suryasakthi8978 Před 3 lety +1

    Sendrayan Anna semma comdey 💥💥💥💥💥💥

  • @KrishnaVeni-kl2wb
    @KrishnaVeni-kl2wb Před 3 lety +21

    சென்ராயன் நிறைய அபசகுன வார்த்தைகள் பயன்படுத்துறான் அதை தவிர்ப்பது நல்லது. நல்ல நிகழ்ச்சிகள் பண்றீங்க உங்களை நம்பி உங்கள் குடும்பம் இருக்கு

    • @vaideviravindran5709
      @vaideviravindran5709 Před 3 lety +1

      Same thought, avar vayila epavum idhae sorkal dhan, pechai mathi paru kalyanam sikiram

  • @ganeshsujata9558
    @ganeshsujata9558 Před 3 lety

    Pandi anna way u r trolling always saker anna.... Saker anna and sendrayen is best 👍💯 keep with u 💪

  • @plantlife2090
    @plantlife2090 Před 3 lety

    Bro battery mixer வாங்கிவிட்டிர்களா ? Answer

  • @baghavathimurugan7458
    @baghavathimurugan7458 Před 3 lety +1

    Super 👌👌👌

  • @kaniviews-5240
    @kaniviews-5240 Před 3 lety

    Super...

  • @dhanyaatrocities826
    @dhanyaatrocities826 Před 3 lety

    Rasam recipe share panunga pls

  • @vadakkanyt6677
    @vadakkanyt6677 Před 3 lety +5

    செத்துப்போயராதீங்க தலைவா
    ரொம்ப ஆபத்து 🥵

  • @ganesh.comvalparai2083

    ஹாய் பாண்டி அண்ணா சேகர் அண்ணா ஷாங் அண்ணா எல்லாரும் நல்லா இருக்கிங்களா.என்னால 2 முட்டைகளை கூட முழுமையா சாப்பிட முடியாது சூப்பர் அண்ணா 👍👍👍 ஆண்டாலும் தயவு செய்து இப்படி ஒரு கஷ்டமான சவால்கள் வேண்டாம் பாண்டி அண்ணா please please please please please please please ok va

  • @sanjayaquaticspets4317
    @sanjayaquaticspets4317 Před 3 lety +1

    Bro yanakum unga team kum challenge vachu yadhavadhu money thanga bro

  • @rajavelr9876
    @rajavelr9876 Před 3 lety

    Ungal sevaikku nandri

  • @Rajacookingchanneltamil
    @Rajacookingchanneltamil Před 3 lety +4

    100 முட்டை வாய்ப்பு இல்ல 15நிமிடத்துல

  • @Mano-m-j-
    @Mano-m-j- Před 3 lety +7

    இப்படி செய்ய கூடாது

  • @prabakarans7167
    @prabakarans7167 Před 3 lety

    பாண்டி அண்ணா நானும் கலந்துக்களாமா போட்டியில..
    💐💐👍👍👍

  • @ramurekha2491
    @ramurekha2491 Před 3 lety +1

    Super

  • @petsmurugan42
    @petsmurugan42 Před 3 lety

    Super bro

  • @gopinathangopi6417
    @gopinathangopi6417 Před 3 lety

    Vera level 😋

  • @nAarp
    @nAarp Před 2 lety +1

    100 பரோட்டா போட்டி போடுங்க

  • @kavithakavi5833
    @kavithakavi5833 Před 3 lety +1

    Superrrrrrr👌👌👌👌👌👌👌💯💯💯💯💯💯

  • @psk372120
    @psk372120 Před 3 lety +1

    இறுதி முடிவு வருத்தமளிக்கிறது, வெற்றி பெற்றவர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் என அறிவித்தீர்கள் பிறகு மாற்றி விட்டீர்கள் பாவம் அவர் இனிமேல் பணத்திற்காக தங்கள் உயிரைப் பணயம் வைக்காதீர்கள்

  • @muruganraja1145
    @muruganraja1145 Před 3 lety +1

    Thank you brothers

  • @BVinothBVino
    @BVinothBVino Před 3 lety +1

    Supper kk tm

  • @rselvakumar6426
    @rselvakumar6426 Před 3 lety

    Super Careful ஆ பண்ணுங்க

  • @gandhakumar
    @gandhakumar Před 2 lety

    சாங் மாஸ்டர் உங்களுக்கு கிடைத்து இருப்பது மிகப்பெரிய வரப்பிரசாதம்

  • @rasuthanga7049
    @rasuthanga7049 Před 3 lety

    Arumai

  • @badvibes6186
    @badvibes6186 Před 3 lety +4

    இன்னிக்கு குசு வீச்சம் நினைத்தாலே உணவு கொள்ள முடியாது😂😂😂🙏

  • @gopinath3124
    @gopinath3124 Před 3 lety +4

    Enna nandu anchering pandringala😂

  • @gangadevi6259
    @gangadevi6259 Před 3 lety

    Varumayil ulla kulanthaigalukku kodungal anna.avitha muttaiyai.

  • @god3633
    @god3633 Před 2 lety +1

    Super அண்ணா

  • @vignesvaranmariappan1639
    @vignesvaranmariappan1639 Před 3 lety +1

    Good

  • @sakthikkumarei505
    @sakthikkumarei505 Před 3 lety

    Video Nalla erukuthu anna but egg vanda vara Yatha uspanugaa

  • @pommiamma8189
    @pommiamma8189 Před 3 lety

    சூப்பர் அண்னா

  • @dinoselva9300
    @dinoselva9300 Před 3 lety +3

    இதுமாதிரி விபரீத போட்டியால் சிலவேளை அனைவரும் கம்பி எண்ணவேண்டியும் வரும். அடுத்தமுறை விபரீதம் இல்லாமல் வையுங்கள்

  • @rs200mmm2
    @rs200mmm2 Před 3 lety

    Super anna

  • @kumarmalaysiatosingapore92

    I like this video

  • @RamuRamu-up3bx
    @RamuRamu-up3bx Před 3 lety

    Verygood

  • @a.mansoorali6889
    @a.mansoorali6889 Před 3 lety

    Super 👌👌👌👌

  • @SALAM1994.
    @SALAM1994. Před 3 lety

    Bro next time parota challenge plz

  • @villagevigyanicooking8483

    Muttaiya thinnu kunju porisaranga bro🥰🥰🥰🥰

  • @maranmani9852
    @maranmani9852 Před 3 lety +1

    Super super tampe

  • @Vijay-xl2ey
    @Vijay-xl2ey Před rokem

    எல்லா நல்ல உள்ளங்கள் மத்தியில் நானும் இடம் பிடிக்க நினைக்கிற அன்னாஸ்