ரோட்டு கடை சட்னி - காரச் சட்னி - தேங்காய் சட்னி - வெங்காய சட்னி - COCONUT CHUTNEY - ONION CHUTNEY
Vložit
- čas přidán 16. 08. 2020
- தள்ளுவண்டி கடை சட்னி - ரோட்டு கடை சட்னி - காரச் சட்னி - தேங்காய் சட்னி - வெங்காய சட்னி
இந்த சட்னி இப்படித்தா அரைக்கிறாங்களா !!! - தள்ளுவண்டி கடை சட்னி - ரோட்டு கடை சட்னி
ALSO FOLLOW US ON
FACEBOOK : / recipesinmyway
INSTAGRAM : / recipesinmyway - Zábava
Neenga sonna mathiri senji pathen semma bro
சார் 2 சட்னியுமே சூப்பர்..நாவூறுகிறது.. தள்ளுவண்டி கடை சிம்பிள் சட்னி நானும் செய்து பார்க்கிறேன்..
நன்றி சார்..🙏👌🌷..
உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏🌸 💐🌹
4 Idlis along with sukka mirchi and onion's kara chatni and liquid type coconut chatni.. super combination. We can eat pepper mixed single egg omelette with idlies also. My favorite breakfast recipes you showed us brother. Thank you.
Thank you for the recipes. I tried the first one but added two tomatoes. It tastes really good, 🙏🏼
Your recipes are simple, easy and delicious too👌👍🙏
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
Na saptirukken, night time street food 😀 🙏 semma taste, 5 star hotel la kuda intha taste varathu. Ithu "Annamalai Sir Thalluvandi Special Chutney" 👌🙌
🙋♀️
Ungal Aatharavirkum Pathivurkum migavum nandringa 🙏🙏🙏🙏🙏
வணக்கம் சகோதரரே. பார்க்கும் போதே வாயில் நீர் ஊறுகிறது. மிக எளிதாகவும் ( simple) இருக்கிறது. இன்றே செய்து பார்க்கிறேன். நன்றி.
Wow yummy .. idly omlet two types chutneys looks delicious.. Good explanation good preparation..
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
செய்முறை அருமை. சட்டியும் அருமை .நாக்கில் எச்சில் ஊறுகிறது. நன்று நன்று நன்று.
மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🌹💐🌺
Very delicious looking brother, thanks.☺
Thank you so much 🙏🙏🙏🙏🌸💐🌹
Thank you sir ,ennoda pillaigalukku romba pidikkum so I will try .....
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
Sir sama super a eruku pakkum pothay, naa kandippaga try panna pora, thanks 🙏👏👍.
Romba simple la eruku, tucknu ready pannalam pola..
czcams.com/video/wVCZjijO0VE/video.html
grinder அரைக்கிற சட்னி தனி ருசி , காரசட்னி வேற லெவல் சாா், எவ்வளவு ஈசி தாங்யூ சாா்..,
Ithu konjam kashtam than try pandren🤔🤔🤔
உங்கள் பதிவிற்கு மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏🌸💐🌹
Hi anna
Na 1st time grinder la chatni senju video pakkaren anna super anna!
Kandipa itha try pannuvan anna
Keep going anna 😊👌👍
Thanks a lot for your great support my sister 🙏🙏🙏🙏🌸💐
அருமை na try panuren thank you sir
Good work ! clear explanation !! Thanks!!!
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
ரொம்ப ஈஸியா இருக்கு சார்..கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்...
மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏
L!! L! P! L! L? L! L! L! L! L?! L? L! L! L?
@@RECIPESINMYWAY ijj
Romba easy ah iruku super sir🤤🤤🤤
👌Enaku ipave pasikithu.....😊
Na tomorrow try pandren
Seithu paarunga
@@RECIPESINMYWAY seithu sapitom arumaiyana rusi 👌👍💐
Super eruku appa thank you so much
மிகவும்அருமை நீங்கள்சொன்னவிதம் அரைத்தவிதமும் அருமை நனும் முயற்ச்சிக்கிறேன் நன்றி
Vera leval samayal👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you so much for your great support 🙏🙏🙏 🙏🙏🙏🌸🌸🌸🌸🌸🌸🌸💐💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹
Anna na try panna semmaya iruku thanks anna romba super ah iruku 😃😋😋
Thanks a lot for your valuable comments my sister 🙏🙏🙏🙏🙏🌸💐🌹
Grinder la potingala?
அண்ணன் வாய்ஸ் சூப்பர் சமையல் அனைத்துமே சூப்பர் எனக்கு ரொம்ப பிடித்த சமையல்கள்👌👌👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏🙏
Amazing superb 👌 thankyou
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
I will try this recipe simple super bro romba nalla irukum na try pannitu solren bro comment la
Thank you so much my sister seithu paarunga 🙏🙏🙏🌸💐🌹
Feel like eating the chutney nice recipe.
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
Anna paarkeway yummya iruku. Nalaiku try panna porain. Thank for sharing these chutneys.
Thanks a lot for your great support my sister 🙏🙏🙏🙏🙏🙏
Preparation super ah iruku
Sir unga chutneys vera level. Today night I made the recipes. Thank you.
Thank you so much for your valuable comments 🙏🙏🙏🌸💐🌹
Sir..sooopaarr sir romba naala indha kaara chutney epdi seyaradhunnu theriyama irrundhaen..try panni paathaen supera irruku..thank u sir..
Thank you so much for your great support 🙏🙏🙏🌸💐🌹
me too
I tried this chutney.
Very nice taste.
Thanks anna.
Very good explanation thank you. Regards Joseph Chacko Palathingal
Thank you so much for your great support 🙏🙏🙏🌸💐🌹
Super explanation sir hattts of you👏🤝🤝
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
Hi, na, your videos don't have advertisements, how will you get benefits from uploading videos. Most of the CZcamsrs get money from that.
Brother,neenga sonna methods migavum Arumai.
Unmaya solanum original thalluvandi kadai chutney idhu than Brother.Thank you very much. Nan china vayasula sapita anubavam innaiku kidachuthu. Adhe taste.very happy once again thank you very much.
Thanks a lot for your valuable comments and your great support my sister 🙏🙏🙏🙏🙏🙏🌸💐🌹
புதுமையான முறையில் தள்ளுவண்டி சட்னி செய்துள்ளீர்கள் அருமை அண்ணா..
இந்த சட்னி வீடியோ வ பார்ததுமே பசியே வந்திருச்சு சார்.பார்க்கவே அருமையா இருக்கு. 👍😝
மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏🙏
எனக்கு தேங்காய் சட்னி பிடிக்காது ஆனால் இந்த சட்னியை 2 முறை செய்து சாப்பிட்டு விட்டோம் அருமை.
Simple and easy method taste super sir thank you.
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
Colourful karachutny super sir
அச்சச்சோ அவ்ளோதான் சட்னி யா🤩🤩
நானும் என்னமோ நு நினைதேன்.. 😀
Arumaya iruku bro🥰🥰eve try panrom
Thank you so much sagothari 🙏🙏🙏🌸💐🌹
super anna. romba nalla erukku.na enda disha enniku try pandran .tq anna.
Thank you so much my sister 🙏🙏🙏🌸💐🌹
அருமையான. கண்ணைப்பறிக்கும் Colorful தள்ளுவண்டி சட்னி சார் நன்றி கண்டிப்பா Try பண்ணிப்பார்க்கிறேன்...நன்றி..
உங்கள் பதிவிற்கு மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏🙏
Sir I tried in brkfast.Came out realy well .B4 i used many ingredients to get tasty chutney. Today I tried with little ingredients but taste 👌👌👌👌👌👌👌👌
Thanks a lot for your great support 🙏🙏🙏🙏🌸💐🌹
@@RECIPESINMYWAY the
Good morning Brother, Thanks a lot
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
பழ ஷ்வவஅவ்வ்வ்வழழஅவ
Any were any way only my favourite 😋😋😋
Thank you brother
Thank you so much sagothari 🙏🙏🙏🌸💐🌹
Sir your recipis are super.TQ so much.can you help me to choose the grinder.TQ.
நாக்கீல் எச்சி ஊருதுங்க அய்யா நல்ல ரசனையோட சொல்ரீங்க
😀😀😀
Samachu saptathenga kannula kanner varum
Tempting chutneys.. 👌👌👌
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
நண்பரே..சூப்பர் & சிம்பிள் ரெசிபி..செஞ்சு பார்த்தேன்.. கலக்கல் ...Thanks.
உங்கள் பதிவிற்கு நன்றிங்க 🙏🙏🙏🙏
Excellent performance👌👌❤️❤️🙏🙏
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
Wowww.... Chutney in grinder!!!! Great idea
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
My mom always grind chutney in grinder, it tastes very great
@@xlntfacts7890 hi where can we get this grinder? Price of it?
Yes ❤️
Very nice 👌👍
Super 👌
Mouthwatering. Super. I think grinder la panum bothu taste different ah irukum. Thalluvandi kadai la seiyura chutney romba pidikum. Surely will try this
Thank you so much seithu paarunga 🙏🙏🙏🌸💐🌹
Sir tasty chutney. தண்ணி சட்னி செய்தேன்.நன்றாக இருந்தது. நன்றி
உங்கள் பதிவிற்கு மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏🙏
நவீன நளன் அய்யா நீங்கள் ! அந்த ஆண்டவன் உங்களுக்கு நீண்ட ஆயுளைத் தரட்டும் ! ஜனரஞ்சக நவீன தமிழ் நளச் சக்கரவர்த்தி என நான் உங்கள் ரசிகர்கள் சார்பாக உளமார்ந்த விருத்தளிக்கின்றேன் : am a food safety officer also
உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌸💐🌹
Ur recipes are super
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
Sir chutey try panninaen.Rombavae taste ah irundhadhu.
Sir aprama neenga vechu irukira grinder aethana litre nu sollunga Sir.
Super and very good easy chutney yallarum virumbi sapadranga sir thank you sir
Thank you so much for your valuable comments 🙏🙏🙏🌸💐🌹
Wow super Anna
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
அருமை சகோ👌
🙂🙂🙂🙏🙏🙏🙏
😋😋😋😋sir Omblet illama kulambu kalaki idli kooda saapta vera level ah iruku
Love ask your recipes. Great
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
Sir, You are the proof that even the most tasty dishes are easy to make👏👏👍
Thanks a lot for your great support 🙏🙏🙏🙏🌸💐🌹
வணக்கம் சார் அருமையான சட்னி வகைகள் கார சட்னி ரொம்ப போட்டு இருக்கீங்க அதைவிட உங்ககிட்ட பிடிச்சது என்னன்னு கேட்டீங்கன்னா அழகா விளக்கமா ரொம்ப அழகா சொல்றீங்க எந்த அளவு போடணும் அப்படின்னு ரொம்ப அழகா சொல்றீங்க அது எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு சார் உங்களோட ஒவ்வொரு பதிவும் பார்த்து நான் செய்திருக்க சார் பிரம்மாதம் வீட்டில் எல்லாமே ரொம்ப சந்தோஷ படுவாங்க நன்றி சார் வாழ்க வளமுடன்
wow. fireless cooking.
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
Anna super Kandipa innaike try panren. Nijamave unga kitta irunthu niraiya dish kathukiten thank you . Expecting more recipes from u 😊
Thanks a lot for your valuable comments and your great support my sister 🙏🙏🙏🙏🌸💐🌹
அருமையான, எளிமையான முறையில் செய்து காண்பித்தீர்கள். நன்றி. வாழ்த்துகள் .
உங்கள் பதிவிற்கு மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏🙏
அட்டகாசம் சகோதரா 💐💐
மிகவும் நன்றிங்க சகோதரி 🙏🙏🙏🙏
Semma bro 💞💞
Thank you so much my sister 🙏🙏🙏🌸💐🌹
Skowshik
Anna naan try pannaen super Thank you
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
இதை நான் எத்தனை முறை பார்த்தேன் என்று தெரியவில்லை.....இதில் already என் comment iruku...again பார்க்கிறேன்.....super annna
Is it ok in mixie ?? Sema tempting recipe.
Grinder la dha araikanuma 😣😣😣😣
Taste different ah irukum
Only in hotels for large quantities they will grind in grinder, not at all in homes, please don't mislead.
Sema bro
Thank you so much sagothari 🙏🙏🙏🌸💐🌹
நண்பரே, இன்றுதான்(20/11/21) தண்ணி சட்டினி செய்து சாப்பிட்டோம்.(இன்னும் கார சட்னி செய்யவில்லை) மிக மிக அருமை. வாழ்த்துக்கள். 👍👍👍🙏🙏🙏
சுருக்கமாகச் சொன்னால், இரண்டு இட்லி இன்று அதிகமாகவே சாப்பிட்டேன்.
உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏🙏🙏
This chutney is very easy and tasty. Thank u sir
Thank you so much for your great support 🙏🙏🙏🌸💐🌹
அருமை 😋நன்றி சகோ 🙏
மிகவும் நன்றிங்க சகோதரி 🙏🙏🙏🙏
Tasty chatni
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@@RECIPESINMYWAY op
Parkum pothe romba tempt aaguthu 😋😋😋 Thank you sir
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
Very nice. Most of your recipes are my home style 👌🏻👍🏻 especially this chutney with egg omelet and hot steamed idli 😋
Thank you so much for your great support 🙏🙏🙏🌸💐🌹
Super 👌
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
Very easy recipe.thank you sir
2 chutney fantastic na. Nanum ipdi sapdu irukken. Superrrrr ah irukkum. Thank u na
Thank you so much for your great support 🙏🙏🙏🌸💐🌹
சார் பொட்டு கடலை தேங்காய் சாட்டினியில் இஞ்சி பூண்டு சோர்க்க வேண்டுமா?
எனக்கு தெரிந்த வரையில் இஞ்சி கண்டிப்பாக சேர்க்க வேண்டும் ...
உங்க விருப்பம்
சுவை வித்தியாசம் வரும்
super sir.....
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
Anna super mouth watering 😋😋😋 nice colourful Kara Cheney
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
Tried the chutneys and it came very well..thanks bro..
czcams.com/video/tU0DntpkUOQ/video.html
Both the chutneys are very tasty with our homemade idly/dosa and very easy to make quickly in grinder. Please try once viewers.
Hayyo yenga ipdi lam intro kudukreenga. Indha corona aala veetula egg vanga koodadhu solitanga😭
Oh wow super
So wonderful thanku for ur great receipe
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
Vera level bro neenga......sema super bro....mouth watering
Thank you so much my sister 🙏🙏🙏🌸💐🌹
Super easy
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
ஹய்யோ செம்ம 👌👌
மிகவும் நன்றிங்க 🙏🙏🙏
You probably dont care at all but does anyone know of a method to log back into an Instagram account??
I somehow lost my login password. I would appreciate any tricks you can offer me
@Collin Jerome Instablaster ;)
Unga recipes eppavum supero super.. kalakunga brother
Very very good Thank you brother
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
But karachutney color red ah varala, mostly yelloish
Kashmir chili use panuga colour varum mam
அம்மியில் அரைத்து பாருங்க செமயா இருக்கும் டேஸ்ட் 😋😋😋
கை எரியும்😂😂
@@pamp4547 எரியாது தோழரே நாங்கள் இன்றும் அம்மியில் தான் அரைத்து சமைக்கின்றோம். அதன் ருசியே தனி
@@Nadhibala correct. Keep it up
@@pamp4547 ama enaku mixy la chilli paste arachu kaila eduthale half day fullah erinjadhu kai😭😭😭
Hi sir gd mg wowwwwww sema yummy receipe superb 👍👍👍👍👏👏👏👏😋😋😋😋😋😋
Thank you so much for your great support 🙏🙏🙏🙏 🙏🙏🙏🌸💐🌹
Tried today very tastie bro...
Thanks👍
Thank you so much for your valuable comments 🙏🙏🙏🌸💐🌹
Super
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹