6 அடி உறுதி - கஸ்தூரி காரசார பேச்சு | COVID19 | TASMAC

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • #COVID19 | #Koyambedu | #Kasthuri
    6 அடி உறுதி - கஸ்தூரி காரசார பேச்சு
    Uploaded on 04/05/2020:
    Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.
    We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action @ Thanthi TV and write your views to feedback@dttv.in.
    Catch us LIVE @ www.thanthitv.com/
    Follow us on - Facebook @ / thanthitv
    Follow us on - Twitter @ / thanthitv

Komentáře • 1K

  • @NoushadAli2000
    @NoushadAli2000 Před 4 lety +442

    சாராயக்கடை அரசுக்கு சாட்டையடி கேள்வி...
    நன்றி கஸ்தூரி அவர்கள்.

    • @RathikaRathika3958
      @RathikaRathika3958 Před 4 lety +6

      கஸ்தூரி சூப்பர் ஸ்பீச்

    • @sutralamsamaikalamwithjay793
      @sutralamsamaikalamwithjay793 Před 4 lety

      பிரண்ட்ஸ் என் சேனலை சப்ஸ்கிரைப் செய்து ஆதரிக்கவும் நன்றி

  • @ancy792
    @ancy792 Před 4 lety +444

    தயவுசெய்து டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டாம் மிகவும் தெளிவாக அழகாக பேசிய நடிகை கஸ்தூரி அவர்களுக்கு மிகவும் நன்றி

  • @sekarangm
    @sekarangm Před 4 lety +202

    அக்கா கஸ்தூரி மிகவும் அருமையான பேச்சு இப்போது சூழ்நிலையில் நம் தமிழ்நாட்டுக்கு மதுக்கடை அவசியமற்றது

  • @simplesamaiyal
    @simplesamaiyal Před 4 lety +147

    காஸ்தூரி அக்கா இன்று தான் உண்மையான செய்திகளை சொல்லிஇருக்கிங்க. வாழ்க

    • @princeramanathan7226
      @princeramanathan7226 Před 4 lety +5

      அவுங்க எப்போதும் அவங்களுக்கு சரினு பட்டதை எப்போதும் சொல்லி தான் வருகிறார்கள் அவுங்க பேச்சுறது நம்ம கருத்தோடு ஒத்து போனால் சரியா பேசுறாங்கனு சொல்லுகிறோம் நம்ம கருத்தோடு ஒத்துக் போகவில்லை என்றால் அவுங்ககளை திரட்டுகிறோம் ஆக ஒருவர் சரியாக பேசுகிறாரா இல்லையா என்பது அவரவர் பார்வையில் இருக்கிறது

    • @bharathraj8665
      @bharathraj8665 Před 4 lety +1

      @@princeramanathan7226 super ji idhan naanum yeludhalanu nenchen avanga correctana prechanaiya correcta dha pesuranga

  • @Everything-cr4nx
    @Everything-cr4nx Před 4 lety +319

    டி கடை ‌இல்லை‌ பால் வீணாகிறது.சாராயம் இப்போ முக்கியமா?

    • @p.naveenkumar2659
      @p.naveenkumar2659 Před 4 lety +4

      Super thalivaa

    • @DINESHDINESH-de1ix
      @DINESHDINESH-de1ix Před 4 lety +4

      உண்மைதான் நண்பா ...நா டீ கடை வச்சிருக்கேன் ..டீ கடைய கூட திறக்க விடவில்ல..

    • @manojravichandran7463
      @manojravichandran7463 Před 4 lety

      Athey thn makkal ah kelunga...enavo government thalaya pidichu oothura Mari pesaringa....rendu sideum than.......kudikalana sethurvanga..athu puriyalaya ungaluku...palagichu...niruntha mudiyathu....athan prob.....makkal ah kelunga ...mudiyla.....

    • @p.naveenkumar2659
      @p.naveenkumar2659 Před 4 lety

      @@manojravichandran7463 Sari bro makkal than thapu pannurainga but Government thertha vediyathu thane bro😏

    • @Everything-cr4nx
      @Everything-cr4nx Před 4 lety +2

      @@DINESHDINESH-de1ix எங்க வீட்ல மாடு இருக்கு தவிடு வாங்கவே கைல இருந்து தான் வாக்குறோம்.

  • @RajeshM-pc1nn
    @RajeshM-pc1nn Před 4 lety +130

    போல்ட் speech madam.. இனி தான் கொரோனா ஆட்டம் ஆரம்பம்

  • @pixelboxmedia7758
    @pixelboxmedia7758 Před 4 lety +123

    6 அடி உறுதி தான்.. எல்லாருக்கும் தோண்டிரவேண்டியதுதான் சமாதிக்கு....🤦‍♂️

  • @KannanKannan-ho5st
    @KannanKannan-ho5st Před 4 lety +110

    நாம் இந்த மாதிரி அரசு இருப்பது சாபக்கேடு

  • @sun2862
    @sun2862 Před 4 lety +241

    குடி குடியை கெடுக்கும்,
    குடும்பமே அழிந்தது என் தந்தையின் குடிப்பழக்கத்தால்.
    தந்தைபற்றிய கவலையால் தாய் இறந்தாள், குடித்தே தந்தையும் இறந்தார், நான் இன்று ஓர் அனாதையாக. 😟
    ஆம் என் குடும்பம் அழிந்ததற்கு அரசும் ஓர் காரணம்.
    இந்த குடிகார பன்றிகளின் கூட்டத்தை பார்க்கையில் அவர்களின் குழந்தைகள் நிலையை நினைத்து மிகவும் வருந்துகிறேன்.

    • @alhamdulillahmammu4548
      @alhamdulillahmammu4548 Před 4 lety +16

      Murali S வருந்தாதீர் வளமான வாழ்வு இறைவன் தருவான் உங்கள் வாழ்வில் நீங்கள் அடைந்த துயரை உங்களுக்கு அமையும் குடும்பத்திற்கு தந்து விடாதீர்கள்

    • @vijaymaha7832
      @vijaymaha7832 Před 4 lety +6

      Don't feel Bro

    • @babcool1755
      @babcool1755 Před 4 lety +3

      Stay strong bro

    • @kumarsamy6608
      @kumarsamy6608 Před 4 lety +3

      உண்மை, நாங்களும் அதே உணர்வுதான்

    • @thirumoorthi.c604
      @thirumoorthi.c604 Před 4 lety +1

      My father also drinking more... I can't able to Stop my father. Worst govt.

  • @magizhtourstravelscoimbtor3927

    நானும் குடிப்பன் , ஆனா அது 🍾இப்ப எனக்கு தேவை இல்லை

  • @user-hd9hk6ws5w
    @user-hd9hk6ws5w Před 4 lety +383

    முதல் முறையா உருப்படியான பேச்சு

  • @thangaraj658
    @thangaraj658 Před 4 lety +15

    வாழ்த்துக்கள் கஸ்தூரி மேடம், மது கடையை நிரந்தரமாக மூட வேண்டும்.

  • @MegaMuthusamy
    @MegaMuthusamy Před 4 lety +13

    சூப்பர் கஸ்தூரி மேடம் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

  • @100acre
    @100acre Před 4 lety +50

    கஸ்தூரி 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @kishoremaster2290
    @kishoremaster2290 Před 4 lety +8

    எனக்கு தெரிஞ்சு இந்த அம்மாவோட, சிறந்த பேச்சு இதான் 😒🤔😥

  • @thirukumar2802
    @thirukumar2802 Před 4 lety +25

    எனக்கு தெரிஞ்சு கஸ்தூரி இன்னகி தான் உருப்படிப்யான பேச்சுரா....

  • @manimovieclips9543
    @manimovieclips9543 Před 4 lety +45

    6அடி இடை வெளி இல்லை,6அடி சபக்குழி

  • @oorvasi7852
    @oorvasi7852 Před 4 lety +25

    கஸ்தூரி மேடம் இன்னைக்கு தான் கரெக்டா பேசி இருக்கீங்க

  • @venkatesh8178
    @venkatesh8178 Před 4 lety +53

    Kasthuri semma speech.. think panuravangaa like poduga

  • @palpandian6857
    @palpandian6857 Před 4 lety +107

    குடிகாரர்கள் வாழும் குடிகார தமிழகம்🥺
    நாசமாகப் போகிறது தமிழகம், வீட்டிற்கு வெளியே குடித்தவன் இனி வீட்டிற்கு உள்ளே குடிப்பான்.

  • @sridharsukumar8532
    @sridharsukumar8532 Před 4 lety +78

    First time i heared she talks correctly about our tamilnadu Government failure...😷

  • @natarajan4050
    @natarajan4050 Před 4 lety +5

    இந்த விவாதத்தை நேரலையில் நான் பார்த்தேன் கஸ்தூரி கருத்து மிக சரியாக இருந்தது

  • @Avstnpsc
    @Avstnpsc Před 4 lety +45

    இனி நம் உயிர் நம் கையில்

  • @sajithumar5335
    @sajithumar5335 Před 4 lety +26

    சரீயான கேள்வி .............................

  • @iui7124
    @iui7124 Před 4 lety +43

    Corona கேட்டது மனிதரிடம் கேட்டது உனது கடைசி ஆசை என்ன என்று மனிதன் சொன்னான் மது அருந்த வேண்டும் என்று ஏழாம் தேதி திறக்கப்படும் உனது ஆசையை நிறைவேற்றிக் கொள்

  • @rajeshwarisakthi4245
    @rajeshwarisakthi4245 Před 4 lety +4

    கஸ்தூரி மேடம் பேசியது 100 % உண்மை

  • @rajendranp5569
    @rajendranp5569 Před 4 lety

    குடிகாரர்கள் மூலம் கொராணா பரப்பும் அரசாங்கமும் ஊடகமும் வாழ்க.

  • @chillbrochannel8536
    @chillbrochannel8536 Před 4 lety +10

    கஸ்தூரி அவர்களின் கேள்விக்கு ஒன்றுக்குக் கூட மருது அழகுராஜ் சரியான பதிலே தரவில்லை. திசைதிருப்பும் பேச்சு தவிர ஒன்றுமில்லை. மக்களின் கேள்விகளை மிகச்சரியாக வைத்திருக்கிறார் கஸ்தூரி.

  • @sivaarulmurugan9379
    @sivaarulmurugan9379 Před 4 lety +10

    குடித்துவிட்டு ரோட்டில்.எச்சில் துப்புவான்.வாந்தி எடுப்பான் முக.கவசம்.போடமாட்டான்.

  • @raviswaminathan8275
    @raviswaminathan8275 Před 4 lety +23

    மேடம் சக்கபோடு போட்டீங்க 6அடி சரியான சவுக்கடி.
    அடுத்தது உணவா உரைவிடமா உடுப்தற்கான துணியகமா சபாஷ்
    சிறிய இடர்வந்தால் சிறியபலன் பேரிடர் வந்தால் பேரின்பமோ?

  • @eswaraneswaran7410
    @eswaraneswaran7410 Před 4 lety +2

    கஸ்தூரி மேடம் சொல்வது உன்மை உன்மை வாழ்த்துக்கள் நன்றி

  • @ravikris3730
    @ravikris3730 Před 4 lety +1

    மக்களின் கேள்விகளை மிகச்சரியாக வைத்திருக்கிறார் கஸ்தூரி

  • @simplesamaiyal
    @simplesamaiyal Před 4 lety +18

    இதுபற்றி கமல் ரஜினி எல்லாம் லேட்டாகத்தான் பேசுவாங்க,

  • @p.naveenkumar2659
    @p.naveenkumar2659 Před 4 lety +8

    6 அடி விடுவதால் 6 அடி தோண்ட வேண்டியது உள்ளது😭

  • @vadivelvel4106
    @vadivelvel4106 Před 4 lety

    வேலை இழந்து கஷ்டத்தில் இருக்கும் குடும்பத்திற்கு வேலைவாய்ப்பு கொடுக்காமல் உள்ளதையும் பிடுங்க்கும் நிலைதான்!

  • @thamizhan_Naan.
    @thamizhan_Naan. Před 4 lety +1

    நன்றி கஸ்தூரி

  • @hidineshrajan2477
    @hidineshrajan2477 Před 4 lety +3

    திறந்து 100கோடி எடுத்துட்டு அடைப் பான்னுங்க லூசு பயலுக கிட்ட வந்து மாட்டிக்கிட்டோம்.கஸ்தூரி அவருக்கு எனது பாராட்டுக்கள் 👏👏

  • @rajeshranganathan1094
    @rajeshranganathan1094 Před 4 lety +6

    நடிகை கஸ்தூரி அவர்களுக்கு பாராட்டுக்கள்

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 Před 4 lety +1

    Kas super ra pesuringa.Congrts to social awerness speech.true Indian citizen..hattsoff.

  • @chandrangandhi4481
    @chandrangandhi4481 Před 4 lety

    முழுக்க முழுக்க காரணமான அவருக்கு மட்டுமே இந்த 6 அடி போதுமாதலால் அவருக்குத் தான் இது பொருந்தும்.

  • @jagdeeshrajendran3789
    @jagdeeshrajendran3789 Před 4 lety +29

    Osm speech .....hats off kasthuri madam

  • @villsvilva
    @villsvilva Před 4 lety +3

    கஸ்தூரி,,,காறி காறி துப்புறா அரசு வாழ்க.,,,டாஸ்மாக் வாழ்க.

  • @kandavelussr1255
    @kandavelussr1255 Před 4 lety +2

    பொறுப்பற்ற செயல் மட்டுமல்ல அவர்களின் கெட்ட காலம் இன்றிலிருந்து ஆரம்பம் ஆகிறது.

  • @kumarisiva5098
    @kumarisiva5098 Před 4 lety

    Excellent speech from kasthuri mam. Whatever she said 200% right must appreciate for her bold speech..

  • @HRS_19403
    @HRS_19403 Před 4 lety +11

    Hats off Madam....🙏❤🙏
    Nice Questions

  • @dr.baskaranrangasamy9581
    @dr.baskaranrangasamy9581 Před 4 lety +6

    உணவுகள் கிடைக்க ஏற்பாடு செய்யாமல் மதுக்கடைகள் அவசியமா

  • @master.r.natrayasaranengin3650

    தமிழ்நாடு அரசுக்கு மக்களை பற்றி கவலை இல்லை ஆன 🍷🥂🍻மது வை பற்றி தான் கவலை 😃 நன்றி mam

  • @ramakrishnana3174
    @ramakrishnana3174 Před 4 lety

    கஸ்தூரிக்கு எங்கள் மனமார்ந்த நன்றி

  • @Santhoshamma9433
    @Santhoshamma9433 Před 4 lety +3

    அடுத்த தடவ நீ முதலமைச்சரை பதிவில் இருக்கணும் நா மதுவை மூடிவிடு உனக்கு தான் என் ஓட்டு

  • @aneeshvickram
    @aneeshvickram Před 4 lety +48

    Please don't open tasmac save tamilnadu

  • @ganesanmagesh6008
    @ganesanmagesh6008 Před 4 lety +1

    தமிழக ஆண்களே இதற்கு முன் நீங்கள் மது அருந்தியது உங்கள் உடல்நலம் சம்பந்தப்பட்டது ‌இப்போது நீங்கள் மதுக்கடையை நோக்கி செல்வது உங்கள் குடும்பத்தார் உயிர் சம்பந்தப்பட்டது தயவுசெய்து மதுக்கடையை நோக்கி செல்லாதீர்கள்

  • @abithhussain3024
    @abithhussain3024 Před 4 lety

    Kasthuri neenga eppoume great 💪💪💪 en manathin unarvai neengal
    Velipaduthuhirihil 👏👏👏

  • @suriya_fire608
    @suriya_fire608 Před 4 lety +8

    இது மக்களின் நலன் கருதி எடுத்த முடிவு அல்ல

  • @mahendarthangavelu7658
    @mahendarthangavelu7658 Před 4 lety +3

    சாராயம் குடிச்சி கண்ட இடங்களில் துப்பி, வாந்தி எடுத்து, உச்சா, கக்கா போய் குரோணாவ பரப்புவான்.

  • @elangovank1322
    @elangovank1322 Před 4 lety

    சூப்பர் பேச்சு கஸ்தூரி மேடம்.

  • @murukesandhanapal8536
    @murukesandhanapal8536 Před 4 lety

    வாழ்த்துக்கள்
    சகோதரி
    டாஸ்மாக் தேவையற்றது

  • @muthukaruppanarul5978
    @muthukaruppanarul5978 Před 4 lety +4

    Mass speech great salute to Mrs.
    Kasthuri. Akka👏👏👏👏🙏

  • @julzzone2930
    @julzzone2930 Před 4 lety +3

    Kasthuri even i dont like your past videos I really inspired about your view in this problem. Worth speech from kasthuri first time👍👏

  • @baskaran7581
    @baskaran7581 Před 4 lety

    சகோதரி பேச்சு சரியான அடி

  • @kavikavi5143
    @kavikavi5143 Před 4 lety +1

    குழந்தைகள் முன்னிலையில் தான் இனிமேல் குடிக்க வேண்டும்.....😭 எடப்பாடி பழனிச்சாமி ஐயா நீங்கள் கட்சியை காப்பற்ற...நாட்டை அழித்து விடாதீர்கள் இதுவரை நல்லதே.. செய்தீர்கள் இனிமேலும் அப்படியே நடக்கட்டும் தயவுசெய்து இந்த கரோனா ஒழியும் வரை மது🍷கடைகளை மூட வேண்டும்😭😭🙏

  • @kovai0034
    @kovai0034 Před 4 lety +3

    தமிழ்நாடு அரசு உணவு பட்டியால் இருந்து மதுவை எடுக்கவேண்டும் இது எனது கோரிக்கை வேண்டம் வேண்டம் மது வேண்டம் திறக்க வேண்டம்

  • @riyasahamed1219
    @riyasahamed1219 Před 4 lety +22

    6 feet confirm

  • @piremilauthayakumar3071

    கஸ்தூரி நீங்கள் சொல்வது உண்மை

  • @mosesm9871
    @mosesm9871 Před 4 lety

    தமிழ்நாட்டுல என்ன நடக்குது அதான் ரொம்ப அழகா துணிச்சலுடன் கஸ்தூரி சொல்றாங்க அவங்க சொல்றது நூத்துக்கு நூறு சதம் அவங்களுக்கு என்னோட சப்போர்ட் இருக்கு

  • @pandiaraj7034
    @pandiaraj7034 Před 4 lety +7

    Super kasthuri..semma

  • @muthumaripoomika2978
    @muthumaripoomika2978 Před 4 lety +4

    ஆமாங்க.... நம்ம அரசு குடிக்கு அடிமையான அரசுதான்

  • @justinthiraviyam7667
    @justinthiraviyam7667 Před 4 lety

    திருந்தாத மக்கள் திருந்தவிடாத அரசாங்கம்

  • @vijayips1627
    @vijayips1627 Před 4 lety

    சூப்பர் உண்மையிலும் உண்மை

  • @sugilaila4640
    @sugilaila4640 Před 4 lety +3

    Vera level speech.. Iyo aen yarukum puriya matidhu corona seriousness😢

  • @pradeepkumar-kk6ir
    @pradeepkumar-kk6ir Před 4 lety +7

    Fantastic speech kadthuri

  • @abdulajis9588
    @abdulajis9588 Před 4 lety

    அருமையான பதிவு கஸ்தூரி அக்காவுக்கு வாழ்த்துகள்!

  • @aishwaryaaishwarya4319

    இந்த மாதிரி ஒரு கேவலமான அரச என்ன சொல்ல இன்னும் கொஞ்ச நாள் தள்ளி வைத்தால் என்ன தமிழ்நாடு கவர்மெண்ட் மேல இருந்த கொஞ்ச மதிப்பும் போயிடுச்சி நன்றி கஸ்தூரி மேடம்

  • @govindarajuraju6395
    @govindarajuraju6395 Před 4 lety +5

    கஸ்தூரி உண்மையை பேச எப்பொழுதும் பின்நிக்க மாட்டாள்..

  • @margaretmary3163
    @margaretmary3163 Před 4 lety +3

    6 அடி நீளம் அகலம் உயரம் ஒரு படுகுழி அனைவருக்கு நிச்சயம் தோண்டப்படும்

  • @nasarvilog
    @nasarvilog Před 4 lety

    சூப்பர் சூப்பர் லாட்டரி சூப்பர் நல்லா பேசுறீங்க கண்டிப்பா டாஸ்மார்க் தொறக்க கூடாது

  • @ABC-gt2vq
    @ABC-gt2vq Před 4 lety

    சூப்பர் சூப்பர் 100/100

  • @RajeshRajesh-gi6ek
    @RajeshRajesh-gi6ek Před 4 lety +4

    Super madam 👏👏👏

  • @mohamedsulaiman4027
    @mohamedsulaiman4027 Před 4 lety +11

    Kasturi akka super

  • @boominathan4381
    @boominathan4381 Před 4 lety

    அருமையான பேச்சு...

  • @abum9229
    @abum9229 Před 4 lety

    மாஸ் பேச்சு.அக்கா

  • @gothandanjames94
    @gothandanjames94 Před 4 lety +6

    Super Spech sister kasthure

  • @secretofsuccess6070
    @secretofsuccess6070 Před 4 lety +7

    இப்படி எல்லாம் பண்ணி கொரோனாவை பரப்பி விட்டு கடைசியா மாட்ற இஸ்லாமியர்கள் மேல் பழியை போட்டு விடலாம்....

    • @vairamvairam3600
      @vairamvairam3600 Před 4 lety

      Kudiya nirutha DMK thaliver avanga katchi karangaluku order podalam ila DMK thondargal kudika kudadu inunu

  • @madrastamil2148
    @madrastamil2148 Před 4 lety +1

    Super Kasthuri mam

  • @taajdeen7763
    @taajdeen7763 Před 4 lety

    சூப்பர் பேச்சு கஸ்தூரி அக்கா

  • @thangarasuselvarasu1944
    @thangarasuselvarasu1944 Před 4 lety +7

    6 அடிக்கு 6 அடி உறுதி

  • @learnandgrow2624
    @learnandgrow2624 Před 4 lety +12

    I don't like her but this is good talk by her....

  • @arumugammuthuvel3778
    @arumugammuthuvel3778 Před 4 lety

    நன்றி கஸ்தூரி மேடம்

  • @gurunathani4301
    @gurunathani4301 Před 4 lety

    வாழ்க தமிழ் நாடு வளர்க இந்தியா

  • @100acre
    @100acre Před 4 lety +14

    Tasmac govt binomi இக்கும் pasikum la🤔🤔🤔🤔🤔🤔
    Namma enna IAS officer IRS officers ka vote pottom.......half baked govt 💦😡🔥😡👎😡

  • @akhilramk8944
    @akhilramk8944 Před 4 lety +5

    Excellent speech my dear Ethula adichalum thiruntha matanga

  • @kavidhai6526
    @kavidhai6526 Před 4 lety

    கஸ்தூரி முன்னலாம ஆர்வ கோளாறு ல பேசுவாங்க
    ஆனா இன்னைக்கு சிறப்பா பேசி இருக்காங்க....

  • @ashikmass9787
    @ashikmass9787 Před 4 lety

    Nandri

  • @sakthideepa3490
    @sakthideepa3490 Před 4 lety +3

    நல்லா சொல்லுங்க இந்த கவர்மெண்ட் எக் சூடு சொரணை வரட்டும்

  • @Mannan-we7vm
    @Mannan-we7vm Před 4 lety +4

    நாடு அளியபோகிறது

  • @tamilveera6431
    @tamilveera6431 Před 4 lety

    சூப்பரா சொன்னிங்க மேடம்.. படிக்க வழி இல்லை ஆனால் குடிக்க வழி செய்து இருக்கிறது இந்த அரசு ச்சே மானக்கேடான விஷயம்..

  • @thoufikthoufik5715
    @thoufikthoufik5715 Před 4 lety

    செம்ம... செருப்படி பதில்...

  • @tamilselvam6380
    @tamilselvam6380 Před 4 lety +3

    6 அடி உறுதி அந்த 6அடி
    எத்தனை நாளைக்கு

  • @princesamson6321
    @princesamson6321 Před 4 lety +9

    Sammatti adi

  • @suppulakshmi1640
    @suppulakshmi1640 Před 4 lety +1

    Correct a sonninga kasthuri. Nammagu thevayanu bus vidalai ippa ithu thevaiya supper ah sonninga

  • @supersuper-fd6jz
    @supersuper-fd6jz Před 4 lety +2

    இன்னும் ஒரு முப்பது நாளைக்கு ஊரடங்கு போடலாம் கண்டிப்பாக மதுக்கடை திறக்க தேவை இல்லாம இருந்தா அதிமுக அரசு மிக சிறப்பாக செயல்படும் என நம்புகிறேன்