🔴Surprise 🎉 முதல் முறையாக முகம் காட்டுகிறேன் - 1 Million Subscribers Celebration - Face Reveal Video

Sdílet
Vložit
  • čas přidán 13. 09. 2024
  • Surprise 🎉 1 Million Subscribers Celebration - முதல் முறையாக முகம் காட்டுகிறேன் - Face Reveal Video
    My Sister's Channel
    ================
    Kavitha Samayalarai - / kavithasamayalarai
    2D Animation Video
    ================
    Rimsha - www.fiverr.com...
    #1million #1millionsubscribers #facereveal #firsttime #celebration #party #mylifestory #mylifestoryvlog #10lakhs #10lakhsubscribers #milestone #goldenplaybutton #awardwinning #awards #youtubeindia #queenbeeparadisetamil #queenbeeparadise #queenbeeparadisetamil
    First time Face reveal
    Revealing face for the first time
    Face reveal moment
    Queen bee paradise face reveal
    Queen bee paradise Tamil face reveal
    1 million youtube subscribers celebration video
    1 million youtube subscribers celebration in india
    1 million youtube subscribers celebration
    youtube creator awards
    youtube play button
    youtube Golden play button
    unboxing golden play button award
    revealing my story
    revealing my life story.
    my life story
    motivation.
    sound Credits:
    ============
    www.pixabay.com
    subscribe this channel
    ==================
    goo.gl/J3c99j
    More Videos from this channel :
    =========================
    Kitchen Series - goo.gl/58Qzpe
    Home Organization - goo.gl/4c4jS4
    Shopping haul - goo.gl/KtX7BE
    Interior ideas - goo.gl/187bXH
    To Watch my videos in English:
    =========================
    / thequeenbeeparadise
    Follow Me on:
    ===========
    Facebook : / thequeenbeeparadise
    Instagram: / queenbeeparadise.official
    Sharechat - sharechat.com/...
    Email ID:
    =======
    queenbeeparadise.official@gmail.com

Komentáře • 3,4K

  • @queenbeeparadisetamil
    @queenbeeparadisetamil  Před 11 měsíci +105

    Thankyou for your immense support dear Subscribers😍. You have helped me to create a new identity and made my soul happy.நன்றி ! 🙏🙏

    • @rithisnivin8220
      @rithisnivin8220 Před 11 měsíci

      Akka therijavangalluku help pannuringa un subscribe ra Yannaku help pannunga akka😔

    • @mutualfunddistributor1111
      @mutualfunddistributor1111 Před 11 měsíci +3

      Gold button open panni kaamikumbothu . Apdiyea .. Goosebumps ❤❤
      Ella womens ஜெய்த்த orufeel kedachithu sis. Congrats sis. 🎁🎂🧁❤️❤️😍😍😍🧚🏻‍♀️🧿🕉️

    • @valarvijay
      @valarvijay Před 11 měsíci

      Congratulations sisy, Happy to see u,always ur speech, ideas motivate s us a lot 🎉❤keep step into more n more achievement s ❤❤

    • @sanjeevkarthick3435
      @sanjeevkarthick3435 Před 11 měsíci

      Happy to see you sister ❤😊..you are one of my inspiration.. 🎉

    • @shashascollection2713
      @shashascollection2713 Před 11 měsíci

      Goosebumps came ,when you revealed your face

  • @jayalakshmikumaresan
    @jayalakshmikumaresan Před 10 měsíci +33

    சரியான நேரத்தில் சரியான முடிவெடுத்து குடும்பம் , தனது தேடல் , முடிந்த வரை பிறருக்கு உதவி செய்து வாழ்க்கையை இனிமையாக வாழும் இல்லத்தரசி சுமிதாம்மா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். வாழ்க வளமுடன் ❤

  • @user-gi7wg7jk9t
    @user-gi7wg7jk9t Před 11 měsíci +55

    வாழ்த்துக்கள் சகோதரி ரொம்ப மகிழ்ச்சி .. மூன்றாவதாக பிறந்த முத்து நீங்க பெண் குழந்தைகளை. நன்றாக படிக்க வைத்து இவ்வளவு அருமையா வளர்த்த உங்க அம்மா அப்பாவை நான் வணங்குகிறேன் உங்க முகத்தை பார்த்து அவ்வளவு சந்தோசம் வாழ்க வளமுடன் ❤

  • @PriyaskitchenFashion
    @PriyaskitchenFashion Před 10 měsíci +4

    Wow Congrats ❤ that’s great to see u dear🥰 In this video, i saw my friend archana also☺️ we r schoolmates.. keep rocking 🎉

  • @LovelyTamilChannel
    @LovelyTamilChannel Před 11 měsíci +8

    Yayyyyyyy akkaaaaaaa hearty hearty congratulations ka🥳🥳🥳🥳🥳🥳🥳🥳 soooo happy for you you deserve sooooo much more k🎉🎉🎉 maths la 200 aaa 😳 hehe ennaku 200 plus 57 plus 1 nale calculator venum🙈 cartoon method pakka romba nalla irunthuchu ka 🥰🥰 Looking gorgeous and cuteeeeeee ka super happy for you loads of love❤❤❤❤❤

    • @queenbeeparadisetamil
      @queenbeeparadisetamil  Před 11 měsíci

      Thanks da.. means a lot .. your comment never fails to pass on an excitement.. 😍😍

  • @sharanyaslifestylevlogs
    @sharanyaslifestylevlogs Před 11 měsíci +5

    Hi Sumitha. Very happy and motivating to know your story. Keep going and growing. Heartiest congratulations. Thank you very much for many useful content ❤😊

  • @Beema7777
    @Beema7777 Před 11 měsíci +12

    என்னோட பெயர் பீமா நா உங்கல எப்படி இருப்பீங்கனு யோசிச்சு வச்சுறுந்தனோ அதே மாதிரி இருக்கீங்க உங்களுக்கு family support இருக்கு அது இல்லாத எங்கல மாதிரி பெண்கள்.....

  • @loveyourself8123
    @loveyourself8123 Před 11 měsíci +15

    Congrats sis.. மனசுல இருந்து சொல்றேன்.. நீங்கள் உங்கள் குடும்பத்துடன் சந்தோஷமாக நிம்மதியாக வாழ வேண்டும் 🙏🙏👍❤️

  • @radhanarayanan4158
    @radhanarayanan4158 Před 5 měsíci +2

    வாழ்த்துக்கள் சகோதரி
    உங்களுடைய குரலும் உங்க சகோதரி குரலும் ஒரே மாதிரி இருக்கும் உச்சரிப்பில் ஒரு அழுத்தம் ரொம்ப பிடிக்கும்
    இருவரின் Channel ஐ விவரும்பி பார்ப்பேன் வாழ்க வளர்க 🙌🙌🙌🙌👍👍👍

  • @kavithaSamayalarai
    @kavithaSamayalarai Před 11 měsíci +162

    Sumi, Again you proved your dedication and perfection in work whatever you do. As I am your elder sister, I Always feel your success and celebration with a motherly smile😍. Today by seeing this video and reading the comments. I am very proud and happy
    You deserve more…
    God bless you with more love and success ❤️

    • @queenbeeparadisetamil
      @queenbeeparadisetamil  Před 11 měsíci +14

      Thankyou Kavi... ❤ I know you are truly happy for my achievements.. ❤ Thankyou for the love.. God bless you too.. ❤

    • @ramadevisegaran9445
      @ramadevisegaran9445 Před 11 měsíci +17

      Both the sisters rock. Am a subscriber of both of you separately and today only got to know you are sisters. Both channels are no nonsense channel. You only give quality content and won’t waste others time👌🏻

    • @mahalakshmimahalakshmi7479
      @mahalakshmimahalakshmi7479 Před 11 měsíci +2

      Verygood

    • @bagavathyrajesh3925
      @bagavathyrajesh3925 Před 11 měsíci +4

      Kavitha akkava celebration ku invite pannaliya.

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai Před 11 měsíci

      @@bagavathyrajesh3925
      I am in Coimbatore
      My sister is in Bangalore
      On that time I am Quite busy with other works in Coimbatore. So not able to attend the celebrations. We wished her over phone 😊👍🏻

  • @sreejab8749
    @sreejab8749 Před 11 měsíci +2

    Climax super... Sister..oru valiya..ungala.pathitan.. 👏👏👏👏

  • @suthaarivarasan1512
    @suthaarivarasan1512 Před 11 měsíci +5

    அந்த கைகளுக்கும், அந்த voiceகும் சொந்தமான முகமா இது!!!! You are sooo young dear Sumi!! Your voice is matured and your contents also make it more matured. But you , your husband, your parents all are very young! கண்ணுபட போகுது, சுத்தி போடுங்க. Thank you so much to keep your promise and your valuable "tips and tricks"!!!!
    - wishes from a wife and a mother of a 22 year old girl and 19 year old boy and a government school teacher from Jaffna, Sri Lanka

  • @hemavathysivakumar5266
    @hemavathysivakumar5266 Před 11 měsíci +14

    உங்க குரல் சூப்பர் எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்களும் ரொம்ப அழகா இருக்கீங்க so sweet 🎉❤🎉

  • @momsmagictamil2825
    @momsmagictamil2825 Před 5 měsíci +1

    Sis... Indha madhri animation video epdi panradhunu solli kudunga

  • @s.gowrimani5392
    @s.gowrimani5392 Před 11 měsíci +3

    உண்மையாவே அக்கா என் வீட்டுக்காரர் இட்லி கடை ஓப்பன் பண்ணிருக்கங்க நான் பயதுகிட்டே இருந்த எப்படி ஃபேமிலி பாப்பா எப்படி கடையை பற்பெண்ணு இந்த வீடியோ பார்த்ததற்கு அப்புறம் என்னால முடியும் என்று நம்பிக்கை வந்தது 👍🙏 நன்றி😊❤️

  • @jaichitra5923
    @jaichitra5923 Před 11 měsíci +14

    அன்த பாட்டோட உங்க முகத்தை பார்த்ததும் என் கண்களில் நீர் வழிந்தது நீண்ட கால ஆசை உங்கள் முகத்தை பார்க்க நிறைவேற்றியதுக்கு மிக்க நன்றி உங்களோட குரலுக்கு நாங்கள் அடிமை இனி நீங்க கண்டிப்பா முகம் காட்டி வீடியோ போடுங்க தயவு செய்து❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @kumuthakumutha1214
    @kumuthakumutha1214 Před 11 měsíci +1

    அருமையான பேச்சு சகோதரி. உங்களுடைய வீடியோக்கள் எல்லாமே உபயோகமானதாக இருக்கும்.உங்களுடைய குரலும் இனிமை.கவிதா சமையலறையும் பார்ப்பேன்.அவங்க குரலும் கிட்டத்தட்ட உங்களுடைய குரல் போலவே இருக்கும் சகோதரி .வாழ்க வளர்க.

  • @user-zi4wi9lv3c
    @user-zi4wi9lv3c Před 10 měsíci +3

    Sumita mam, congratulations. Wonderful voice adukku pinnadi azhagana mugam. Ungaludaiya unmayana ennangal melum ungalai vetriyadaya cheyyum. God bless u.

  • @nandhinivengat7233
    @nandhinivengat7233 Před 9 měsíci +4

    Wow..super Mam..Kavitha samayalarai channel a antha mam voiceum unga voice same ore maritha iruku mam na already avangaloda subscribe mam..na unga voice kettu same avagalamariye irukunu yosichiruka..super Mam.. congratulations🎉🎉

  • @Englishkarpom
    @Englishkarpom Před 11 měsíci +2

    Akka... நானும் இந்த மாதிரி ஒரு வீடியோ கண்டிப்பா போடுவேன்.. என்னோட subscribers காக... 🥰
    Congrats for u ka... 🥰

  • @jaichitra5923
    @jaichitra5923 Před 11 měsíci +13

    உங்கள் குரலும் அழகு அதுபோலவே முகமும் அழகு ❤🎉

  • @Vaiju134
    @Vaiju134 Před 11 měsíci +8

    Unga real life story oda background Animation romba super. Vera level ah iruku. Live ah iruku...

  • @muthusubi2711
    @muthusubi2711 Před 11 měsíci +4

    Super sister... Valthukal ..
    Kavitha samayalari channel Nan munnaidyae subscribe panirken Nan atha papen super ah irukum.. 2ndu perukumae congratulations

  • @pontamil1851
    @pontamil1851 Před 11 měsíci

    சகோதரி சூப்பர் வாழ்த்துக்கள் 🌷🌷🌷நான் தையல் தொழில் வீட்டில் இருந்து செய்கிறேன் நீங்கள் நினைத்தது போல நானும் குழந்தைகள் பார்க்க வேண்டும் என்று வீட்டில் இருந்து வேலை செய்து வருகிறேன் இதில் என்ன ஆச்சரியம் என்றால் நான் யூடியூப் சேனல் ஆரம்பித்து மூன்று வருடங்கள் ஆகிறது ஆனால் உங்கள் சேனல் பார்த்ததில்லை உங்கள் முகம் காட்டும் வீடியொ பார்த்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது உடனே சப்ஸ்கிரைப் செய்து விட்டேன் சகோதரி நிறைய பேச தோனுது பேச்சு வரவில்லை OK அடுத்த வீடியோவில் பார்க்கலாம் 🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻

  • @rabbanakitchentamil4712
    @rabbanakitchentamil4712 Před 11 měsíci +375

    நீங்க 1M வின் பன்னாலே முகம் காட்டுறேன்னு சொன்னிங்க நாங்க அப்போலிருந்தே வெயிட் பன்றோம் ❤

    • @queenbeeparadisetamil
      @queenbeeparadisetamil  Před 11 měsíci +23

      Thankyou .. keep supporting 😍

    • @m.revathim.revathi903
      @m.revathim.revathi903 Před 11 měsíci +9

      வாழ்த்துக்கள் சகோதரி.வாழ்க வளமுடன்

    • @ashasenthil6697
      @ashasenthil6697 Před 11 měsíci +6

      🎉 very happy

    • @agalyaagalya9793
      @agalyaagalya9793 Před 11 měsíci +1

      Super mam

    • @srsm4120
      @srsm4120 Před 11 měsíci +1

      வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி ❤💯🙏👏👏

  • @sonamanish100
    @sonamanish100 Před 11 měsíci +5

    Unga success story ketu nane achieve panna oru feeling and santhosam..❤

  • @UmaSureshveetusamayal
    @UmaSureshveetusamayal Před 10 měsíci +1

    கங்கிராஜுலேசன் மேடம் உங்களுடைய வீடியோ இன்று தான் என் கண்ணில் பட்டதுஒரு நல்ல மோட்டிவேஷன் ஆக உள்ளீர்கள்

  • @mahalakshmibalraja3821
    @mahalakshmibalraja3821 Před 11 měsíci +12

    Congratulations Sumi, I am kavitha samayalarai subscriber long time n she mentioned abt Queen bee n started following urs as well few years back n for me any reference for cooking or kitchen tips I always refer u both at max, coimbatore ❤. I'm from coimbatore as well, settled in Malaysia for 30 years. I'm kind of OCD, so when I see this of videos keep me satisfied. I organise n keep everything since young, I see many organisation videos which I been practicing past 25 years only urs are more newer ideas and practical ideas. Nice to see u n ur family. Good luck 🎉ma. Very inspiring keep rocking. More to come❤❤❤

  • @recipesa1amutha
    @recipesa1amutha Před 11 měsíci +8

    மனம் நிறைந்த வாழ்த்துகள் சகோதரி❤

  • @priyalakshmanan4482
    @priyalakshmanan4482 Před 23 dny

    நீங்க சொல்றது எல்லாமே ரொம்ப டெடிகேட்டட் ஆ சொல்றீங்க. அதுவே உங்க வெற்றிக்கு காரணம் நினைக்கிறேன் வாழ்த்துக்கள் sister

  • @LAKSHMIDEVI-dx4ox
    @LAKSHMIDEVI-dx4ox Před 11 měsíci +8

    Congrats sister, U r channel is my favorite channel,Keep rocking and thank you for u r motivated speech and congrats.

  • @sumathisumibhutoo8638
    @sumathisumibhutoo8638 Před 11 měsíci +14

    Neenga podura video Vida unga voice ku than an addict mam, face Kum voice ku more difference mam

  • @vimalavelumani4147
    @vimalavelumani4147 Před 11 měsíci +1

    👌👏👏வாழ்த்துக்கள் 🎉🎉இன்னும்கூட நிறைய சாதிக்க எங்களுடைய வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉

  • @aasaiumdhosaium1667
    @aasaiumdhosaium1667 Před 9 měsíci +5

    Really it motivates a lot sis... yeah being a mom of two kids is not so easy... with so much struggle we need to prove ourself.. wish u all success...❤🎉

  • @dadsgirl5831
    @dadsgirl5831 Před 11 měsíci +7

    மிகச்சிறந்த உழைப்பாளி சகோதரி நீங்கள் மென்மேலும் உயர‌ வாழ்த்துக்கள் 🎉🎉❤❤❤

  • @ambikadinesh9840
    @ambikadinesh9840 Před 10 měsíci

    🎉🙏உங்களபோலவே, நானும் பயணித்துக்கொண்டிருக்கிறேன். என்றாவது ஒரு நாள் இதே போல் வெல்வேன் என்ற முயற்சியுடன்.... 🎉🎉🎉🎉மென்மேலும் வளர்க 👏👏👏👍🙌🙌🙌🙌🙌🙌

  • @sweetjwaalapuzzle
    @sweetjwaalapuzzle Před 11 měsíci +22

    Beautiful Sister!! வீழ்வது இயர்க்கை, எழுவதுதான் வாழ்க்கை!!
    Beautifully said and done!! 👏🏻👏🏻👏🏻
    Indeed, truly inspiring!!
    Keep inspiring us, God bless your family
    Heartiest congratulations, once again!! Well deserved 🥰

  • @kavithapravin1050
    @kavithapravin1050 Před 11 měsíci +14

    Congrats.. you deserve it.. also, I would like to let you know that I had already watched kavitha samaiyalarai videos and thought there was some resemblance in both of your voices.. I guessed it right.. best wishes to both of you..

  • @preethavinothkumar1568
    @preethavinothkumar1568 Před 6 měsíci +2

    Congratulations 🎉 akka . உங்களுடைய videos எல்லாம் நான் miss பண்ணாம நான் பார்ப்பேன் . உங்களுடைய நான் நிறைய home tips , cooking tips நான் follow பண்ணுறேன் , இப்போ . நீங்க இனிமேல் இந்த work ஐ நீங்க continue பண்ணுங்க அக்கா, Please .

  • @ramaasivakumar4178
    @ramaasivakumar4178 Před 11 měsíci +9

    The beautiful woman behind this soothing voice.. thank you so much for coming before the camera... So proud of you Sumi... Keep rocking... Wishing you the very best to reach 1 crore subscribers soon ❤

  • @shaheertheyoungyoutuber
    @shaheertheyoungyoutuber Před 11 měsíci +12

    Semma Akka..silent subscriber of your channel..addicted to your voice..have followed soany organization tips from you.. congratulations for the achievement ka..nice to see you ka🎉🎉

  • @rkfamilyvlogs
    @rkfamilyvlogs Před 11 měsíci

    Congratulations sis❤❤😍😍

  • @nithyasatish
    @nithyasatish Před 11 měsíci +8

    Hats off to your efforts sis !! Your videos are really very useful..u r rocking always :) Ur story is really inspiring..very much relatable ..I m traveling in the same boat..thanks for ur inspiring words !! Many congratulations to you 🎉way to go..keep rocking!!

  • @sofiachristy9356
    @sofiachristy9356 Před 11 měsíci +6

    Hi Sumitra, congratulations on your achievement. Wishing you alot more success and looking fwd to more and more new videos from you. Your story gives strength to go a little more further smashing down all the obstacles. Wishing you all the best 🎉

  • @mercy8495
    @mercy8495 Před 10 měsíci +1

    Tone...rompa pitikum..face parthathu makilchi.melum valara akkavin valthum.asirrum.🎉🎉🎉

  • @ramyarajan58
    @ramyarajan58 Před 11 měsíci +4

    Really goosebumps moment sumi... More to go... Really happy to see you❤❤❤

  • @positiveencyclopedia9442
    @positiveencyclopedia9442 Před 11 měsíci +17

    Congratulations Sumi Mam❤.. Glad to see you 🥰.. You are a real motivator 💪.. Me too from Coimbatore 💐.. You deserve more🤎🤎🤎🤎

  • @sreejab8749
    @sreejab8749 Před 11 měsíci +1

    Nenga last ah sonathu rmba pudichuruku sister.. elaru vnthu paknum apdi fmailr ku aasa padala nu soninga pathngala.. der u rock .. n stil am nt blaming or comparing aana . Inaiku CZcams channel .run pandra naraiya peru . As couples. Or etx promotion video nu .. elamae..apperance. Vechu poguthu .. n yes elarumae..hardwork pandrnga ly ...but unga words .. enku pudichuruku sister

  • @vijayalakashmianand1617
    @vijayalakashmianand1617 Před 11 měsíci +26

    Your hard work and perseverance have paid off. Congratulations !

  • @subashiniramamoorthy576
    @subashiniramamoorthy576 Před 11 měsíci +5

    I m ur long time follower. My mom only introduced me ur channel. My first comment for you. Ur videos always will be simple, crisp and useful. In this generation u r d the one who says u don't want publicity or fame. It's really incredible. Hats off to ur dedication and hard work. Keep up the food work. U deserve this sucess and much more....

  • @miraklesofsairamm___
    @miraklesofsairamm___ Před 11 měsíci

    உங்களுடைய ஐந்து வருட உழைப்பின் பயனை பார்க்கும் பொழுது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது வாழ்த்துக்கள் சகோதரி இந்த வீடியோ எனக்கு ஒரு மோட்டிவேஷன் ஆக அமையும் என்பதில் மாற்றம் இல்லை

  • @kalaivani4867
    @kalaivani4867 Před 11 měsíci +4

    Really I feel so happy for you.. Really I got happy tears on seeing you celebrating your success...u r really great inspiration for married woman...sairam..

  • @merinfrancis4891
    @merinfrancis4891 Před 11 měsíci +5

    Hi sister... First of all congratulations for your achievements...May God shower his blessings on you and your family... You won your life... I used to see all of your videos... And I have learned a lot from you...your kutty story is very impressive... Your story got related to me... I am really happy for you... All the best for your future plans... ❤

  • @JayJay-ot2ik
    @JayJay-ot2ik Před 6 měsíci +1

    Super madam . Vera maathiri unga face a karpanai panni vechirunthen.😊 . Unga voice appadiye mind la register ayiduchu. Congraulations madam.

  • @nirmalachandrasekaran6875
    @nirmalachandrasekaran6875 Před 11 měsíci +5

    Hard work always pays. You deserve it ma! Congratulations and my best wishes

  • @Ppriyagangadharan
    @Ppriyagangadharan Před 11 měsíci +7

    Congratulations mam 🎉💐👏. Very happy to see your growth. So much inspiring. Addicted to your voice ❤.. All the very best mam 👍

  • @UdumalaiKitchen
    @UdumalaiKitchen Před 10 měsíci

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள் உங்களுடைய குரல் மிக அருமையாக இருக்கும் உங்களுடைய நீண்ட நாள் சப்ஸ்கிரைப் நான் கவிதா சமையலறை உங்க அக்கான்னு இன்னைக்கு தான் எனக்கு தெரியும் ஆனால் அவங்களுடைய வீடியோவை மிஸ் பண்ணாமல் பார்ப்பேன் அவங்களுடைய வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் அவங்களுடைய சேனல் சப்ஸ்கிரைப் பண்ணி வச்சிருக்கேன் வாழ்க வளமுடன்

  • @sivapriyag9245
    @sivapriyag9245 Před 11 měsíci +7

    You have always a positive vibe, unique voice.... Happy to see. What you said is true, this identity crisis and added on financial crisis nu nerya peraala neraya relate pannika mudium... Congrats for your achievement... Motivational to many...

  • @marliyabegam8409
    @marliyabegam8409 Před 11 měsíci +6

    Congratulations, Mam🎉 Hard work never fails, 💪 You proved now 👏👏 You are great...😊

  • @selviravichandran5717
    @selviravichandran5717 Před 8 měsíci

    உங்கள் குரலும் கவிதாவின் குரலும் ஒரே போல் இருக்கும். இதை நான் பல முறை நினைத்திருக்கிறேன் சகோதரி

  • @keerthananagarajan8336
    @keerthananagarajan8336 Před 11 měsíci +4

    Akka you are my inspiration from my childhood itself ❤️ keep going 💕 Kanaka athai, Kavitha ka, Anitha ka , Sumitha ka.. All 4 of you are always a Big inspiration to many people in some or other form.. Athai's heart has completely filled with honey syrup and her tears have washed off with all three of your fame, growth and good wellbeing.. A very big hat's off to the big lady for all her struggles..❤ My heartiest congratulations for your gold button akka 👏 there are a lot more on your way 💪 All the best dear Sumi ka❤

    • @queenbeeparadisetamil
      @queenbeeparadisetamil  Před 11 měsíci

      Lovely comment da keerthana... ❤️ glad that somebody's childhood is filled with all our memories... God bless you da.. stay happy and healthy ... ❤️

  • @sreepriyaashok4969
    @sreepriyaashok4969 Před 11 měsíci +8

    Congratulations Sumitra!
    Happy & proud of you!
    Wishing you Many more miles to reach...
    God bless your family🎉🎉

  • @aensnandhu
    @aensnandhu Před 11 měsíci +1

    Super sis 🎉🎉eppaum unaga video pakkum pothalam unga face katta matriganu yosichen bt ipothan puriythu sis..... Super motivator... congratulations

  • @gayathrikumar6274
    @gayathrikumar6274 Před 11 měsíci +4

    Congratulations queen bee paradise mam. One thing i would like to say personal satisfaction can not be achieved only by proving ones identity. We don't live for the society to recognise as a xxx man / woman. Be it the simplest of house hold chores or being a CEO of a company both can give personal satisfaction. I think we can learn this from babies. The identity crisis rises only when we allow other's criticism to take charge on us. We have to do work which is good for the environment and not creating any harm to the earth. If influencers like you provide more sustainable solutions of home making then it would make magics to the society.
    I highly appreciate your contents for they are very useful for home making.
    My point is we should not live for the society or outer world to validate us. Even if we are doing things silently for our family's well being it must be satisfactory for us.
    Thankyou.

    • @queenbeeparadisetamil
      @queenbeeparadisetamil  Před 11 měsíci

      More than identity , financial independence is most essential for every woman. When we have the capability, why to restrict ourselves.. Thankyou 😊

  • @susannajohn6530
    @susannajohn6530 Před 11 měsíci +4

    Dear Sumitha,
    First n foremost hearty congratulations 🎈 👏 to you. 💐😊
    I'm glad to be your subscriber and I have learnt so many useful practical tips from you. Thankful for that.
    You looked so much akin to my imagination and I was really happy n surprised 😅😯 about it.
    God bless you n your loving family.
    Additional surprise was to know that Kavitha is your sister. I often view KS channel for cooking something quick, easy n delicious. You sisters are influencing the society in a good way.
    Keep achieving more. Take care. All the best ☺️👍😎

  • @aswintram
    @aswintram Před 10 měsíci

    உங்களுடைய youtube சேனலை நான் ஒவ்வொரு தடவையும் பார்ப்பேன் கவிதா சமையலறை அதனுடைய சப்ஸ்கிரைப் நானும் ஒருத்தி இரண்டு வாய்ஸ்சும் ஒரே மாதிரி இருக்கிறதே என்று இப்பதான் தெரிகிறது உங்களுடைய சிஸ்டர் என்று இரண்டு சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள் இனி மேலும் மேலும் நீங்கள் வீடியோக்களை போட வேண்டும்

  • @SanjanaUvaraj
    @SanjanaUvaraj Před 11 měsíci +3

    Very inspiring and relatable sis. I have been following you for a while and your tips have immensely helped me in day today life. Thank you for choosing to upload your content❤😊

  • @kuralamuthugomathi9833
    @kuralamuthugomathi9833 Před 11 měsíci +3

    Great achievement without dedication and interest not able to reach this moment... Congratulations 💐

  • @SriYokVlogs
    @SriYokVlogs Před 6 měsíci +1

    Nanum ungala mariyae Wipro dan sis with 2 kids and 12 yrs experience.. nenga dan engaluku inspiration:) nenga solra Elam thinking enakum avarum ofcela😢 congratulations sis 🎉🎉

  • @KamakshiHariharanYT
    @KamakshiHariharanYT Před 11 měsíci +10

    Hi ma'am..
    I'm very happy to see your success!!🎉🎉🎉
    You are truly an inspiration to all of us..!! May you achieve and reach so many milestones hereafter too..!! Keep rocking!! Stay blessed!! ❤🥰

  • @snowdinu1510
    @snowdinu1510 Před 11 měsíci +5

    Really happy for you mam . Just few days back I was thinking when akka will show her face !! and we saw you today . Many of your tips are really really really helpful for me . Recently the hydrogen peroxide tip for washing white cloths worked like a magic . Since then I was thinking to thank you . Thank you so much akka . Keep rocking . All your tips are really helpful and practical .

  • @dhivyadhivya2072
    @dhivyadhivya2072 Před 6 měsíci +1

    Hello mam sariyana time la sariyana decision yeduthu irrukiga life la CZcams achieve pani irrukiga congratulations unga tips naa follow pantren unga face Yenga yellarum kattunathunal romba happy ❤

  • @Janani2307
    @Janani2307 Před 11 měsíci +5

    My heartiest congratulations mam!! You are inspiration to all the women out here!! Hatsoff to all ur initiatives in motivation and usefull videos!! Keep rocking ❤️

  • @jalajaepillai5448
    @jalajaepillai5448 Před 11 měsíci +4

    Hey Sumitra
    Congratulations on your achievement. You deserve this. 🎉❤

  • @vjeeva123
    @vjeeva123 Před 10 měsíci +1

    வாழ்த்துக்கள் 🎉💯💪👍💪❤️ சகோதரி

  • @kiruthikajothy2038
    @kiruthikajothy2038 Před 11 měsíci +10

    Your life is relatable to many women out there who is always struggling to balance work and life... congratulations sister 🎉

  • @gunavathyrajarajan3124
    @gunavathyrajarajan3124 Před 11 měsíci

    வணக்கம். உங்கள் குரலும் கவிதா சகோதரியின் குரலும் ஒரே மாதிரி இருக்கும். இந்த சந்தேகம் நீண்ட நாள் இருந்தது. இன்று சொல்லி விட்டீர்கள். மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள்.

  • @HealthBeautyTips-ahk3km
    @HealthBeautyTips-ahk3km Před 10 měsíci +1

    Congregation sister 🎉🎉🎉🎉🎉
    Ogalaya pola than nanum sis kulandhaigaloda channal ondu seiran. Awagalayum pathu kondu chennal seirai enbadhu hard work than
    . விடா முயற்சியோட work பண்ணினா கண்டிப்பா பலன் கிடைக்கும்.
    சூப்பர் sister
    🎉

  • @gopaldiva4921
    @gopaldiva4921 Před 11 měsíci +1

    kavitha samayalarai nanparpan nenga sistersnu dowt vanthuchu❤🎉

  • @someshvishnu594
    @someshvishnu594 Před 10 měsíci

    வாழ்த்துகள் மா....உங்களை பார்த்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது...எங்கள் ஊரின் மருமகளுக்கு வாழ்த்துகள்....நானும் தருமபுரி தான்....உங்களது மற்றொரு சேனல் தான் கவிதா சமையல் அறை என நினைத்து இருந்தேன்....உங்களது இருவரின் குரலும் ஒன்று போலவே உள்ளது....

  • @inbamathy7705
    @inbamathy7705 Před 11 měsíci

    உங்கள் குரல் உங்கள் அக்கா குரல் போலதான் இருக்கு. நான் கவிதாவின் இந்த சேனலையும் ரன் பண்றாங்கனு நெனச்சேன். அதே குரல். வாழ்த்துக்கள் சகோதரி. இன்னும் தொடரட்டும் தங்கள் இனிய பயணம்.

  • @meenakshit5356
    @meenakshit5356 Před 10 měsíci

    அக்கா உங்கள் குரல் மிகவும் இனிமையாக இருக்கிறது. உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நான் கவிதாஸ் கிட்ஷன் வீடியோ பார்த்து நன்றாக சமைத்திருக்கிறேன் .இரண்டு அக்காக்களுக்கும் மிகவும் நன்றி 😊

  • @VlogsofEla
    @VlogsofEla Před 5 měsíci +2

    Vazhga valamudan Sister 💐💐💐💐🎉🎉🎉🎉 God bless you and your family members 🎉🎉🎉

  • @sumithrasumithra3328
    @sumithrasumithra3328 Před 11 měsíci +1

    Congratulations madam alagaerru kiga kavithasamyal athahum pathu erru ga sister face same ha erru ku thanks

  • @alwaysspreadlove369.....
    @alwaysspreadlove369..... Před 6 měsíci +1

    Really romba positive vibes sis... Semmmma sis all the best for your future success sis❤❤❤❤❤❤❤

  • @shanthanatarajan8073
    @shanthanatarajan8073 Před 10 měsíci

    இரண்டு பேரோட வாய்ஸ் ஒரே மாதிரி இருக்கிறது என்று நன்றி பல முறை நினைத்தது உண்டு. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏

  • @jayapartha6622
    @jayapartha6622 Před 6 měsíci +1

    Avanga video vum parpom ithuvum parpom❤❤

  • @keerthipraveen7180
    @keerthipraveen7180 Před 11 měsíci +1

    Super sis really great job🎉🎉🎉🎉 unga face pakanum na irundha really hattsoff ini face podunga sisy

  • @-shree-vlogs
    @-shree-vlogs Před 10 měsíci +1

    Congrats akka enoda channel start pani 1 year aga podhu ennaku inum subscribe varala na nuim try panra ungalodha video va encouraging ya edhudhukura

  • @hemasarans5407
    @hemasarans5407 Před 11 měsíci

    mam unga voice kavitha samaiyalarai mam voice ore madhiri iruku adikadi yosipen but ipo dhan sisters nu therium both are very intelligent mam....congrats

  • @senthilvishwa5293
    @senthilvishwa5293 Před 4 měsíci

    Mikka magizhchi akka❤
    Enga kudumbathil oru alaga than intha vetriyai parkiren...congratz👍

  • @3JFamilyVlogs-zm1xy
    @3JFamilyVlogs-zm1xy Před 10 měsíci +1

    Super sister... Congratulations sister... Really neenga saathichitinga... Na new aa 3J Family vlog channel open pannirukken payam irukku ulla but unga video pathathum really motivated a irukku... Thank you so much sister.... God bless you sister... Unga voice nice 💞💞💞

  • @mahalakshmig7553
    @mahalakshmig7553 Před 5 měsíci +1

    Neenga suggest pandra products ellam useful la iruku thank u

  • @renugarams5062
    @renugarams5062 Před 11 měsíci

    Unvoice unga akka voice rendumey yenaku romba pidikum sis, because gentle niga rendu perumey, ungalukku oru visayam theriyumanga sis unga sis jammunu irukunu solluvanga illa , athu nan solluga nu sonnenen, vera yarum sonnagala nu yenaku therila, ana antha jammunu vera level sis. Niga podura video's yellamey helpful sis. God bless you nice to see you sis, unga voice a podum ungala kandu pidika sis. Sister nan dry fruits and nuts sale pannurenga good quality la inga bangalore la than ga ungalukku thevai irunthal vangi kollavum nga sis. Thank you

  • @sangeetha773
    @sangeetha773 Před 10 měsíci

    அய்யோ அக்கா. நான் அப்பவே நினைச்சேன். கவிதா அக்கா voice மாதிரி இருக்கேன்னு. Super😊😊😊😊 keep it up👌👌👌

  • @nithyaganesh936
    @nithyaganesh936 Před 10 měsíci

    Neenga sonna maari enakum oru youtube channel arambikanumnu irukudhukunga unganala help panna mudiyuma sis.please post one video about how to start the channel and how to edit videos.that videos are very helpful those who are ready to start the channel

  • @rajeswariprabhu6325
    @rajeswariprabhu6325 Před 10 měsíci

    Congratulations
    உங்க voice கவிதா voice மாதிரி இருக்கு நான் உங்க அக்கான்னு இப்ப தான் தெரிய வந்தது மிக்க மகிழ்ச்சி

  • @mashithasheik
    @mashithasheik Před 11 měsíci

    Na ninachen ungaloda voice um kavitha samayal arai avangaloda voice um onna irkura mari irukunu na nira tym ninachirken, ipo na intha video pakum pothu kooda avangala irkum onu oru yosanai irthathu neegalye solitinga yarunj

  • @selvi2167
    @selvi2167 Před 5 měsíci +1

    I guessed your voice resembles like your sister, i got confused maybe she might have started 2 channels

  • @nirmalasambandam6679
    @nirmalasambandam6679 Před 6 měsíci +1

    You are not only a pretty woman but also a good heart well wisher God bless you and your family with happy and healthy long life