Vettritharum Jebamalai

Sdílet
Vložit
  • čas přidán 6. 10. 2023
  • Credits : Basilica of Our Lady of Good Health Vailankanni
    Album : PONNOVIYAM
    Song : Vettritharum Jebamaalai
    Lyrics : Mr. A. John Britto
    Music : Fr. J. John Britto
    Music Director : X.Paulraj. - XPmusics- 98410 40510
    Sound Engineer : M. John Nirmal
    Recording Studio : Paul X Sounds
    Video Making : X.Paulraj
    வெற்றி தரும் ஜெபமாலை அன்னை
    கற்று தந்த ஜெபமாலை -2
    ஜெபிப்போம் ஜெபிப்போம் ஜெபமாலை ஜெபிப்போம்
    துதிப்போம் துதிப்போம் துயர் நீங்க துதிப்போம் - 2
    பரலோகத்தில் இருக்கும் நமது தந்தையை
    தொழுது தொடங்கும் ஜெபமாலை - அவள்
    பரிவுடன் நம்மை மீட்டு அருள் புரியும்
    மறையுரையே ஜெபமாலை - 2
    அருள்நிறை மரியே அருள்நிறை மரியே
    என்று வேண்டும் ஜெபமாலை - 2 பிள்ளை
    குரல்கேட்டு அன்னை விரைந்து வந்து
    அரவணைக்க செய்யும் ஜெபமாலை - 2
    மூவொரு இறைவனை மீண்டும் மீண்டுமாய்
    துதித்து துலங்கும் ஜெபமாலை - இங்கு
    யாவரும் வேண்டும் அமைதியும் அன்பும்
    தந்திடுமே ஜெபமாலை - 2
    அறிந்தும் அறியாது புரிந்த பாவப் பரிகாரம்
    செய்யும் ஜெபமாலை - 2 நாம்
    விசுவாசத்தோடு வளர்ந்தோங்கி வாழ்வு
    பரிசு அடையச்செய்யும் ஜெபமாலை - 2
    Ave Maria
    This Daily Responsorial of our Roman Catholic Church, I wish People use for their day today life enrichment .The main use of this is to make people sing in the mass liturgy in churches. CREDITS : Music X Paulraj | Lyrics : Liturgy Content | Pictures :Jeron | Singer: X.Paulraj Special thanks to all those who are a part of this religious group. May God bless you all. For any clarification Do not hesitate to contact me : Contact No 9841040510 Email ID :paulrajpxs@gmail.com Facebook: / xpaulraj . / x. paulraj - topic play.google.com/store/music/a... itunes.apple.com/us/artist/x-...
    #responsorial_hymns_catholic #catholic_responsorial_hymns #responsorial_hymns #mass_responsorial_hymns #responsorial_psalm #responsorial_psalm_catholic_mass #responsorial_psalm #Sunday_Responsorial_Psalms #Catholic_Hymns
  • Hudba

Komentáře • 51

  • @amalraj7133
    @amalraj7133 Před 20 dny

    அம்மா எனக்கு அப்பா அம்மா இல்ல எனக்கு ஒரு அக்கா மட்டும் தான் இருக்காங்க அவங்களுக்கு கல்யாணம் ஆயிருச்சு ரெண்டு பசங்க இருக்காங்க. எனக்கு இன்னும் கல்யாணம் தடைபட்டு போகுது அம்மா எனக்கு சிக்கிரம் கல்யாணம் கூடி வரணும்

  • @michaelmichaelmicha3473
    @michaelmichaelmicha3473 Před 5 měsíci +4

    அம்மா நீ கற்று தந்த ஜெபம் உண்மை யா ஆறுதல் தருகிறாய் ❤️🙏ஆமென் 🙏

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Před 6 měsíci +5

    வேளாங்கண்ணியில் உன் கையால் என்க்கு கொடுத்து ஜெய மாலையை அணிந்து கொண்டு இருக்கிறேன் அதனால் புதிய சக்தியை உணர்கிறேன் மரியே ❤️

  • @AMALAJINIAROKIYANATHAR-qb2jz

    Amma thaje umakku nanri

  • @crmvsrikanthasasti
    @crmvsrikanthasasti Před měsícem +1

    இயேசு அப்பரே என் கடன் பிரச்சனை முழுவதுமாக தீர வேண்டும் எனப் பிராத்திக்கிறேன்🌹🙏 அருள் புரிவீராக🌹🙏🌹🙏🌹

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Před 6 měsíci +2

    என் அலமேலு மங்கை க்கு பிறகு என் மீது அளவற்ற அன்பு கொண்ட வர் நீங்களே மேரியே ❤️

  • @ThatheusAmutha
    @ThatheusAmutha Před 25 dny +1

    I love jesues

  • @Johnbrittomelsiya
    @Johnbrittomelsiya Před 7 dny

    Amma
    Mariaenalkum
    Umjepamalaijepithukkontruka
    Aasivathyium

  • @georgesamy7470
    @georgesamy7470 Před 2 měsíci +1

    Amen 🙏🙏🙏♥️♥️♥️🌹🌹🌹

  • @SivakumarSivakumar-ly5hy
    @SivakumarSivakumar-ly5hy Před 7 měsíci +4

    என் மனைவிக்கு நிரந்தரமாக ஆசிரியர் பதவி வேண்டும் ஸ்தோத்திரம் தேவா

  • @Johnbrittomelsiya
    @Johnbrittomelsiya Před 4 hodinami

    Amen ave marie❤❤❤❤

  • @georgesamy7470
    @georgesamy7470 Před 3 dny

    Amen 🙏Ave Maria ♥️

  • @Johnbrittomelsiya
    @Johnbrittomelsiya Před dnem

    Amma
    Thayeumakkunantri

  • @drm.brigetmary6969
    @drm.brigetmary6969 Před 2 měsíci

    Thank and praise God. Mother Mary pray for us. Very nice song. Great appreciation to all.

  • @user-hr6gg4ss7v
    @user-hr6gg4ss7v Před 2 měsíci +1

    Слава Божией Матери за всё и навсегда!

  • @Johnson-qh5jt
    @Johnson-qh5jt Před 7 měsíci +3

    நமது உணர்வை பிரதிபலிக்கும் கிருஷ்ணராஜ் சார் கிடைக்கப்பெற்றது *வரம்*
    *வாழ்த்துக்கள் உங்களுக்கும்*

  • @angelselvaraj4674
    @angelselvaraj4674 Před měsícem +1

    Praise the lord brother.... It's very pleased to listen.... Could you upload full lyrics

  • @davidraj2031
    @davidraj2031 Před 6 měsíci +2

    Hail Mother Mary and Glory to be Jesus.

  • @georgesamy7470
    @georgesamy7470 Před 2 měsíci

    அம்மா அருள் நிறைந்த மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க ♥️ மரியே வாழ்க 🌹 மரியே வாழ்க 🥰 மரியே வாழ்க💞 மரியே வாழ்க🌺 மரியே வாழ்க 💐

  • @allangamingff569
    @allangamingff569 Před 7 měsíci +2

    நன்றிஅம்மா

  • @jancymary4310
    @jancymary4310 Před dnem

    Amma pray for my son vibinraj

  • @pmbjohn1323
    @pmbjohn1323 Před 7 měsíci +2

    அருமையான பாடல். Congratulations to Br. John Britto, Br. Krishnaraj and Br. X. Paulraj.

  • @MalarAntony7
    @MalarAntony7 Před 2 měsíci

    Really love this song. Keep up the good work

  • @user-xr1jr7rx9i
    @user-xr1jr7rx9i Před 5 měsíci +1

    Enakku kulanthai varam Arulum Amma 😢😢😢🤲🙏 Kulanthai vendum 😭😭😭

  • @Benjaminxavierc
    @Benjaminxavierc Před 12 dny

    haaaaaaannnnnn.....

  • @prasanthdaniel7143
    @prasanthdaniel7143 Před měsícem

    Ave Maria ❤❤❤❤❤❤❤

  • @robertkennady
    @robertkennady Před 3 dny

    🙏

  • @jamesm9822
    @jamesm9822 Před 7 měsíci +2

    புனித தேவசகாயம்பிள்ளையேஎங்களுக்காகவேன்டிக்கேள்ம்

  • @franciskafranciska2533
    @franciskafranciska2533 Před 5 měsíci +2

    🙏🙏🙏🙏

  • @SivakumarSivakumar-ly5hy
    @SivakumarSivakumar-ly5hy Před 7 měsíci +3

    நான் இந்த மாதம் உள்ள Target 🎯 முடிக்க வேண்டும் ஸ்தோத்திரம்

    • @jerryayya
      @jerryayya Před 4 měsíci

      🎉😢4🎉4h😢😮😅😅😅😊😊😊 0:00 0:00

  • @tamilmalarnadeson2623
    @tamilmalarnadeson2623 Před 7 měsíci +2

    Give me grandchildren

  • @Benjaminxavierc
    @Benjaminxavierc Před 6 měsíci +1

    My fav always....my fav madha

  • @anthonynirmalajothi5708
    @anthonynirmalajothi5708 Před 7 měsíci +1

    Pray for me to my family and my cute baby's amma 🙏🙏🙏🙏🙏

  • @amalraj7317
    @amalraj7317 Před 7 měsíci +1

    Enaku vetri tharum amma

  • @santhiviews2647
    @santhiviews2647 Před 7 měsíci +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @justinoprconi.fathimagooda7156
    @justinoprconi.fathimagooda7156 Před 7 měsíci +1

    ❤❤❤❤❤

  • @RobertRobert-oz9nq
    @RobertRobert-oz9nq Před 4 měsíci

    Thinamum jebamalai sollungal

  • @annika.......
    @annika....... Před 7 měsíci +1

    Super music Director sir super music Director sir super song sir 🙏👍👌👍👌 congratulation sir 🙏👍👌👍👌👍 by Irudayaraj villupuram

  • @anthonymuthumuthu5154
    @anthonymuthumuthu5154 Před 7 měsíci +1

    ❤❤❤❤❤Amma

  • @user-uc7ws1wd3w
    @user-uc7ws1wd3w Před 7 měsíci +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @prashanthchandradas1290
    @prashanthchandradas1290 Před 4 měsíci

    Amen ❤

  • @amalraj7317
    @amalraj7317 Před 7 měsíci +1

    Pray for me amma

  • @anthonymuthumuthu5154
    @anthonymuthumuthu5154 Před 7 měsíci +1

    Very nice🎉❤

  • @tamilmalarnadeson2623
    @tamilmalarnadeson2623 Před 7 měsíci +1

    Thank q

  • @sonumagar9195
    @sonumagar9195 Před 6 měsíci

    Nice ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @PriyaPriya-xt8bc
    @PriyaPriya-xt8bc Před 6 měsíci +1

    ✝️🕯️📖🛐🙏😭

  • @jesimaj9463
    @jesimaj9463 Před 7 měsíci +1

    ❤❤❤❤❤🎉

  • @vincyctc2427
    @vincyctc2427 Před 4 měsíci +1

    Q