இன்றைய சூழலில் ரமணரின் அருளுபதேசம் - டாக்டர். V. திருப்புகழ் I.A.S., (Retd)

Sdílet
Vložit
  • čas přidán 10. 12. 2023
  • ஸ்ரீ ரமணாஸ்ரமம் நூற்றாண்டு விழா - மதுரை
    ”இன்றைய சூழலில் ரமணரின் அருளுபதேசம்”
    சிறப்புரை
    டாக்டர். V. திருப்புகழ் I.A.S., (Retd)

Komentáře • 14

  • @user-dj2bn3pc2t
    @user-dj2bn3pc2t Před 5 měsíci

    ஓம் நமோ பகவதே ஸ்ரீ இரமணாய🙏🏻🙏🏻🙏🏻

  • @sundararamanvenkat807
    @sundararamanvenkat807 Před 6 měsíci +2

    திருச்சுழி மலரின் மகரந்தத்தையும் அழகையும் மணத்தையும் அது கனியாகும் விதத்தையும் திருப்புகழ் வாய்மணக்கப் பேசி அமுது படைத்தார்

  • @ananthanananthan1828
    @ananthanananthan1828 Před 6 měsíci

    அருமையான சொற்பொழிவு ரமணரை புதிய கோணத்தில் மக்களுக்கு அறியச் செய்கிறார் . ஆன்மீகத்துடன் இந்த உண்மையான புதிய விளக்கம் இன்றைய வாழ்வியல் சூழலுக்கு மிகவும் அவசியம் . இறுதியாக ஆசிரமத்துக்கு அவர் வேண்டுகோள் மிகவும் தேவையானது . பல்கலை கழகங்களில் இருக்கை மற்றும் பாமர மக்களுக்கு எளிதில் புரியும் வகையில் கொண்டு சேர்த்தல் நல்ல ஆலோசனை . ஆனந்தன் திருச்சி

  • @DURAIRaj-jk5ey
    @DURAIRaj-jk5ey Před 6 měsíci

    மகான் ரமணரை பற்றிய பேச்சு அருமை
    திரு.v திருப்புகழ் ஆழந்து உற்று நோக்கி உலக சமயவாதிகள், தத்துவ ஞானிகள் குறிப்பை மேற்கோள் காட்டி ரமணரின் தத்துவம் உயர்வானது.
    பாமரனும் நல் வழியில் பயணிப்பான் என்பதை வலியுறுத்திள்ளது போற்ற தக்கது.
    பல்கலைக்கழகத்தில் ஆய்வு இருக்கை, சிறப்பானது..
    நான்.. என்பது எது வலியுறுத்திள்ளது போற்ற தக்கது.
    நூறு நூல்கள் படித்த திருப்தி ஏற்பட்டது.
    நன்றி
    அ துரைராஜ் திருச்சி

  • @muthusubramanian2836
    @muthusubramanian2836 Před 6 měsíci

    Profound speech by Mr.Thirupughal sir. Thanks to Sri Ramanasramam for uploading. ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய

  • @amirthavasamamirthavasam875
    @amirthavasamamirthavasam875 Před 6 měsíci

    வேதாந்த வேரர விளங்கும் வேதபொருளருள் அருணாசலா ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vidyashankar5990
    @vidyashankar5990 Před 6 měsíci

    An orthogonal perspective of Sri Ramana Maharishi’s life and teachings! Sounds like Thiruppugazh, literally and figuratively!

  • @LRamanan
    @LRamanan Před 6 měsíci

    Amazing lecture. Thanks to our Holy Ashram for uploading this lecture. Thanks to Sri Krishnan Sir of our Ashram for bringing this highly knowledgeable and energising speaker. Bagawane Ramana Saranam🙇‍♀️🙏

  • @poornamuthukrishnan9809
    @poornamuthukrishnan9809 Před 6 měsíci

    அற்புதம் அற்புதம் அற்புதம்.........

  • @lakshmanans6533
    @lakshmanans6533 Před 6 měsíci

    Very excellent lecture about Ramanasramam

  • @user-dj2bn3pc2t
    @user-dj2bn3pc2t Před 5 měsíci

    1:08:48 👏🏻👏🏻 தொடக்கம் திருப்புகழ் அவரின் கேள்வி அதன் பதில்

  • @RaviAnnaswamy
    @RaviAnnaswamy Před 6 měsíci

    Excellent talk by Dr Thirupukazh. I am preparing the Tamil transcription and also the English translation draft Any one interested can connect.

  • @OurSSfamily
    @OurSSfamily Před 6 měsíci

    🙏🙏🙏🪷🙏🙏🙏

  • @nisiosantos3440
    @nisiosantos3440 Před 6 měsíci