இளம் பெண் தவில் வித்வான் அமிர்தவர்ஷினி மணிசங்கரின் இசை பயணம் | Virutchamagum Vithaigal

Sdílet
Vložit
  • čas přidán 1. 01. 2021
  • கடந்த 7 வருடங்களாக தவில் வாசிப்பை கற்றுக்கொண்டு இருக்கும் அமிர்தவர்ஷினி மணிசங்கர். பல மேடை விழாக்கள், இசை விழாக்கள் பங்குபெற்ற பெயர் பெற்றவர் இவர். வாருங்கள் இன்றைய நிகழ்ச்சியில் இவரின் இசை பயணத்தை பற்றி பார்ப்போம்.
    #Tavil #AmirthavarshiniManishankar #MakkalTV
    Subscribe: bit.ly/2jZXePh
    Twitter : / makkaltv
    Facebook : bit.ly/2jZWSrV
    Website : www.Makkal.tv
  • Zábava

Komentáře • 57

  • @Sargurunathan-q2l
    @Sargurunathan-q2l Před 20 dny

    அமிர்தவர்ஷினி உன்னை
    பார்க்கும் பாக்கியம் கிடைத்துது மிகவும் மகிழ்ச்சி. உன் தவில் இசை
    பார் எல்லாம் பரவ இறைவன் அருள் கிடைக்கும் 👍👌❤

  • @mara9607
    @mara9607 Před 2 lety +9

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள் தங்கச்சி

  • @mkmk8537
    @mkmk8537 Před 2 lety +8

    தவில் வாசிப்பதில் இமயத்தின் அளவுக்கு புகழ் பெற வாழ்த்துகிறேன் அருமை மகளே.

    • @amuthavelu6680
      @amuthavelu6680 Před rokem

      .
      . உலகின் மிகப்பெரிய அளவில் முதல் பெண்மணியாக வர வேண்டும் . மணம் மாரவாத்துகிரோன்❤🧡💛💚💙💜வாழ்க வளமுடன்

  • @ramachandranramaiyan3628
    @ramachandranramaiyan3628 Před 3 lety +13

    இது வரை இல்லாத மரியாதை அலவில்லாத மரியாதை இந்த இசை கருவி வாசிப்பவர்கள் மீது உணரமுடிகிறது .வாழ்த்துக்கள் மா........

  • @khanfriends5607
    @khanfriends5607 Před 2 lety +7

    அருமை.அருமை.புரட்சி வாழ்த்துக்கள்.

  • @ravichandran7234
    @ravichandran7234 Před 2 lety +3

    வாழ்த்துக்கள் சகோதரி.

  • @karthikanjalai4355
    @karthikanjalai4355 Před 2 lety +7

    வாழ்த்துக்கள் தங்கம்....மென்மேலும் கலையை வளர்க்க வாழ்த்துக்கள் மா

  • @pkanniyappan
    @pkanniyappan Před 2 lety +6

    மனமார்ந்த வாழ்த்துக்கள், அமிர்தவர்ஷினி! உன் பிஞ்சு விரல்கள் தவிலைத் தீண்டும்போது வரும் நாத லயம் எங்களை வேறு ஒரு உலகத்துக்குக் கொண்டு போகிறது. மெய்மறந்து ரசிக்கிறோம்! நீ மென்மேலும் உயர்ந்து, வளரவும் உன் தவிலோசை உலகத்திலுள்ள அத்தனை பெருமைமிகு அரங்குகளிலும் ஒலிக்கட்டும். தமிழரின் இந்தப் பாரம்பரிய இசைக் கருவியின் புகழை ஓங்கச் செய்வாயாக! வாழ்க வளமுடன், செழிப்புடன், உடல் நலத்துடன் !!!! Wish you all the best and let the Thavil's rhythm spread all over the world!

  • @natarajansomasundaram9956

    தமிழ் இசை உலகமே, இந்தத் தவில்
    இளவரசிக்கு அடிமை என்றால்
    மிகையாகாது ! 👋👋👋💪💪💪⚖️

  • @nadarajahkamalaharan9644

    தமிழனின் பாரம்பரிய இசைக்கருவியான தவிலை அத்துணை இலாவகமாக இந்தச் சின்சிறுவயதில் கையாளும் அமிர்தவர்ஷினியே உம்மை வாழ்த்துவதைவிட வணங்கவே விரும்புகிறேன். ஏனெனில் நீர் இசைக்கடவுளின் ஆசீர்வாதம் பெற்றவர்.
    உங்கள் சாதனைகளால் எம்மினம் உயரட்டும். வாழ்க மகளே!

  • @piranavasothysabaretnam2309

    God bless you my child. It is not only an instrument of music but a blessed devotional Instrument.

  • @ramarajanperiyasamy6619
    @ramarajanperiyasamy6619 Před 3 lety +5

    வாழ்த்துக்கள்

  • @rameshbl3608
    @rameshbl3608 Před 2 lety +4

    You are a child of God

  • @ananthbagoor9443
    @ananthbagoor9443 Před rokem +1

    Good and let Parameshwara shower his blessings on you. I am very happy to see young people like you showing interest in Bharateeya Music and Culture.

  • @kottaisamy930
    @kottaisamy930 Před 2 lety +1

    நைஸ் பியூட்டிபுல் 👌👌🙏👌கலை

  • @AnanthNat
    @AnanthNat Před rokem

    அம்மா மிகத் தெளிவாக பேசுகிறார்கள்.

  • @rajishanmugam8926
    @rajishanmugam8926 Před 2 lety +1

    அருமையான பதிவு இருந்தது நன்றி சகோ

  • @thambithurainagamuthu1668

    Congrats Amma.Good Luck for your future. May God Bless You.

  • @tamilselvan1731
    @tamilselvan1731 Před 2 lety +2

    Vazhga valamudan vazhthukkal

  • @rajendranvellu746
    @rajendranvellu746 Před 2 lety +2

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சசகோதரி.

  • @kumaradass3201
    @kumaradass3201 Před 2 lety +1

    சூப்பர் பாப்பா

  • @rajeswariradhakrishnan4893

    Even now you are a child dear. God bless you

  • @sampathkumar6189
    @sampathkumar6189 Před 2 lety +3

    Congratulations

  • @umaiyer1362
    @umaiyer1362 Před 2 lety +1

    Super. Best wishes 🌹🌹🌹

  • @nithyarul7171
    @nithyarul7171 Před 2 lety +1

    Weldon best wishes for your journey

  • @velusamyvelu8369
    @velusamyvelu8369 Před 2 dny

    Super. Super

  • @rajakodik3195
    @rajakodik3195 Před 2 lety +1

    Very good news

  • @SureshKumar-px4zl
    @SureshKumar-px4zl Před 2 lety +1

    Super, we are here, keep it up.

  • @mohammedsikkander2906
    @mohammedsikkander2906 Před 2 lety +1

    God 's Precious Gift to the World.

  • @ganesankalimuthu5301
    @ganesankalimuthu5301 Před rokem +1

    Best wishes pappa

  • @easwarsamban8786
    @easwarsamban8786 Před 2 lety +1

    Congrats

  • @mmurugananthammmurugananth7084

    Congratulations 🤝🤝💐💐

  • @sarvasasi2096
    @sarvasasi2096 Před 2 lety +1

    Too smart

  • @raghunathanvaidyanathan1426
    @raghunathanvaidyanathan1426 Před 11 měsíci

    Violin Queen of Instrument

  • @SenthilKumar-bq5wo
    @SenthilKumar-bq5wo Před 2 lety +1

    Madam super

  • @sampathviji9420
    @sampathviji9420 Před 2 lety +2

    👌👌👌👌

  • @pdamarnath3942
    @pdamarnath3942 Před 2 lety +1

    God bless the child. GREAT.

    • @sivaramanr8273
      @sivaramanr8273 Před 2 lety +1

      Whenever i get an opportunity to attend any marriage function most of the time I spend sitting and enjoyed the nadaswaram concert.this young youth has a great future.

  • @praveenkannan5718
    @praveenkannan5718 Před 2 lety +2

    Super🤝

  • @bamaaan
    @bamaaan Před 2 lety +1

    It’s always been the case. Any percussion/ rhythm instrument like drums or thavil/ mridhangam has been played by men

  • @rajagopalachariraghavan8611

    sabash

  • @captainenglishinternationa7295

    👌👌👌

  • @SadasivanMB
    @SadasivanMB Před rokem

    ❤❤❤❤

  • @lotuskumanan4096
    @lotuskumanan4096 Před 2 lety +2

    தொடர்புஎண்

  • @raghunathanvaidyanathan1426
    @raghunathanvaidyanathan1426 Před 11 měsíci

    Rain Ragham Similar to Thavil Rain

  • @user-wo5cf6kb3g
    @user-wo5cf6kb3g Před 5 měsíci

    😢😮😅

  • @balakumar4019
    @balakumar4019 Před rokem

    Gongrajulation

  • @kayam9707
    @kayam9707 Před 2 lety +1

    எத்தனை முறை வந் து வந்துன்னு பேசுவீங்க.

    • @AnanthNat
      @AnanthNat Před rokem

      சம்பளம் வாங்கிட்டு பேசுற anchors விட நல்லாதான் பேசுது பாப்பா.

  • @eashwarkumar2759
    @eashwarkumar2759 Před 2 lety +1

    நீ வேற்று மதத்தை சார்ந்த பொண்ணா????
    பாரம்பரிய மங்கல இசை கருவியை வாசிக்கிற உன் நெற்றியில் மங்கல குங்குமம் இல்லையே..!!!!???
    நீ கிறித்துவ பொண்ணா..???
    இந்து குடும்பமாக இருந்தால் நிச்சயம் நெற்றியில் திலகம் வைத்து இருப்பாய்.... முதலில் நெற்றியில் திலகம் இடு... அதுதான் பாரம்பரிய இசையை ஆராதிக்கும் மாதர்களுக்கு அழகு...
    மற்றதெல்லாம் பிறகு....
    உன் அம்மாவின் நெற்றியிலும் குங்குமம் இல்லை... நீங்கள் வேற்று மதத்தை சார்ந்தவர்களாக தான் இருக்க வேண்டும்...

    • @AnanthNat
      @AnanthNat Před rokem

      என்ன ஒரு முட்டாள்தனமான பதிவு? வேற்று மதத்தை சார்ந்த பெண்ணாக இருந்தால் என்ன? கலையை மட்டும் பாருங்கள்.
      Have you heard of Sheikh Chinnamoulana Sahib? The legendary nagaswaram vidwan from Srirangam? He is accorded the top honours by Srirangam temple and he was never insisted to put on a namam or denied entry or anything. And his grandson Sri Kasim is carrying on the same now.
      Many more examples are there.

  • @kandasamyduraisamy7085
    @kandasamyduraisamy7085 Před 2 lety +1

    வாழ்த்துக்கள்