நடிகை L Vijayalakshmi-ன் நினைவுகளும், செய்த சாதனைகளும் | KP

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2024
  • Here is the life story of L Vijayalakshmi who is very famous tamil old actress in indian cinema . particularly her dancing skill was too appreciable in the period of 1960's songs. And she played many important roles with MGR , Sivaji & Jaishankar movies too.
    Facebook : / princemediaworks
    Batty McFaddin - Silent Film Light by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution license (creativecommon...)
    Source: incompetech.com...
    Artist: incompetech.com/
  • Zábava

Komentáře • 47

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 Před 2 lety +12

    அம்மா விஜயலட்சுமி அவர்கள் நெடுநாள் வாழ இயற்கை அருள் புரியட்டும்.

  • @perumalperumal8421
    @perumalperumal8421 Před 2 lety +16

    L .விஜயலக்ஷ்மி. இவர் ஜெய்சங்கர் படத்தில் நடித்த பிறகு தான் பிரபலமானார் தமிழ் சினிமாவில்.

  • @devsanjay7063
    @devsanjay7063 Před 2 lety +18

    ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் மறக்க முடியாத நடனம் புரட்சி தலைவருடன் 🙏🙏🙏🙏🙏

    • @mumtajjbagum9322
      @mumtajjbagum9322 Před rokem

      Y

    • @PerumalPerumal-vo4qw
      @PerumalPerumal-vo4qw Před 4 měsíci

      ஜெய்சங்கர் படத்தில் நடித்ததுக்கு அப்புறம் தான் இந்த நடிகையை பற்றி ரசிகர்கள் அறிந்தார்கள்

  • @luckyde2076
    @luckyde2076 Před 2 lety +13

    So happy to c, Viji...
    She was a good friend of mine.
    we were students ,of VB Ramiah Pillai ,4,Brindavanam st
    Mylapore.
    She visited Malaysia with her mum,n Guru Ramiah Pillai.
    I still , have d photos.her mum's.
    Love her so much.

  • @shanthisurendran57
    @shanthisurendran57 Před 2 lety +6

    L.Vijayalakshmiக்கு இத்தனை திறமைகளா !! அடேங்கப்பா!!

  • @TheGrinningGorilla
    @TheGrinningGorilla Před 2 lety +12

    எங்கள் ஊரைச் சேர்ந்தவர் - திருநெல்வேலி ❤️

  • @ushaailuravishankar6087
    @ushaailuravishankar6087 Před 2 lety +4

    Hats off to the Vijaylakshmi mam. Beautiful voice & narration. Thank you

  • @suyakisaneeshwar8506
    @suyakisaneeshwar8506 Před rokem +3

    நான் மலரோடு தனியாக
    ஏன் இங்கு
    நின்றேன்
    என் மகராணி
    உனைக் காண ஓடோடி வந்தேன்
    நான் மலரோடு தனியாக
    ஏன் இங்கு நின்றேன்
    என் மகராணி உனைக் காண
    ஓடோடி வந்தேன்
    பெ: நீ இல்லாமல் யாரோடு
    உறவாட வந்தேன்
    உன் இளமைக்குத் துணையாக
    தனியாக வந்தேன்
    ஆ: நான் மலரோடு தனியாக
    ஏன் இங்கு நின்றேன்
    என் மகராணி உனைக் காண
    ஓடோடி வந்தேன்..

  • @prakashrao8077
    @prakashrao8077 Před 2 lety +7

    She acted as heroine in many Hindi films. One is Shabnam with Mehmood. Nice entertainer with catchy songs

  • @vijigopalan9443
    @vijigopalan9443 Před 2 lety +6

    Viji கலக்கினார். எல்லா துறைகளிலும்
    பிரகாசித்தவர். Good lady. She attended my marriage.

  • @prakashrao8077
    @prakashrao8077 Před 2 lety +4

    Can’t thank you enough for this post

  • @vijaygeorge7787
    @vijaygeorge7787 Před rokem +2

    அருமையான பதிவு சூப்பர்

  • @poongodig8797
    @poongodig8797 Před 2 lety +11

    நடனம் மட்டுமே இல்லாமல் சுமைதாங்கி'எனகடமை மற்றும் மாடர்ன் தியேட்டர்ஸில் ஜெய் சங்கருடன்பலதிரைப்படங்களில் ஜோடியாக பிரகாசித்திருப்பார்

  • @girijagirija4394
    @girijagirija4394 Před 2 lety +3

    Super dancer 👌👌👌👌👌👌👌👌

  • @baskarb9470
    @baskarb9470 Před rokem +2

    Vijaya lakshimi super dancer

  • @mathiyazhagib8043
    @mathiyazhagib8043 Před 2 lety +3

    Rajarajan srirajan vanthan padalum,aadalum salikkathu ,marakkathu.

  • @m.g.r.satheesan1293
    @m.g.r.satheesan1293 Před 2 lety

    A good Terpsechorean mavelled in Kudiyirunda Kovil: MGR: Viji: Bhangra Dance:both appreciating each other: 1968 Movie- Won Tamil Nadu Goverment AWARD: Kudos!

  • @dillibabubabu5932
    @dillibabubabu5932 Před rokem +1

    Super

  • @kalidhasm9606
    @kalidhasm9606 Před 2 lety +6

  • @g.balasubramaniansubramani6862

    Really graceful dancer

  • @நரவேட்டையன்1992

    நடிகை சுகன்யா மற்றும் கே.ஆர்.விஜயா பற்றி தகவல் தாருங்கள் (கருப்பு பூனை) அவர்களே

  • @manickamramu6297
    @manickamramu6297 Před 2 lety

    It is a fine presentation of the life sketch of a great dancer and an illustrious person who has carved out an enduring image of herself in the minds of millions óf south Indians. Adaludan Padalaikettu Rasippathilethan suham suham suham ,that dance song will ever remain always refreshing reverberating the bangara style of fast movement with graceful expression, especially dancing with makkal thalaivar.this song was one of my favorite songs during my college days in late sixtees and even today. Let God give this great family all happiness and prosperity.

  • @umamaheswari4625
    @umamaheswari4625 Před rokem

    I like her dance very much.

  • @seethabalagopal8978
    @seethabalagopal8978 Před 2 lety +1

    Very good actress

  • @snirmala4820
    @snirmala4820 Před 2 lety +4

    Super 🙏👍👌🙏

  • @RajaRaja-rs6fg
    @RajaRaja-rs6fg Před 2 lety +4

    Good acters good stancer

    • @karthikeyanken3087
      @karthikeyanken3087 Před 2 lety +2

      ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம் ஆசை தரும் கனவுகள் எல்லாம் ஆய்ரம் எண்ணம் வரும் வரும் ஆ ஆ ஆ

  • @mysterybehindthestories5971

    👌great in coorg

  • @gowthamprakash6681
    @gowthamprakash6681 Před 2 lety +4

    V. Thiruchelvam director padri video podunga

  • @amaranathanpalaniappan4408

    Nobody dance like . L . Vijayalaxmi madem.

    • @simbaworld007
      @simbaworld007 Před 2 lety +2

      Steps
      Semmaya irukkum

    • @myjesusnmyself
      @myjesusnmyself Před 2 lety +2

      குடியிருந்த கோயில்படத்தில் இவருடன் நடனம் ஆட MGR மிகவும் தயங்கினாராம். இவங்க ஊக்கப்படுத்தி அவரை ஆட வைத்ததாக கேள்வி.

    • @mgrsarawak
      @mgrsarawak Před 2 lety

      ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலேதான் சுகம்சுகம் பாடலுக்கு ஆடும் போது விஜயலட்சுமி அவர்கள் கர்ப்பமாக இருந்துள்ளார்
      பின் நாளில் இதை அறிந்த எம் ஜி ஆர் அவரைக் கடிந்து கொண்டார்
      ஆனால் பாடல் சிறப்பாக வந்தது

  • @pandiank14
    @pandiank14 Před 2 lety +3

    Arputhamana pathivu nalla thakaval viji madam act supara erukkum thiramai mikka acters azhkan muruganitam aasai vaithen entra songsil arumaiyaka nattiam aadi eruppar avarkal pugal vaazhka vaazhka valamutan vaazhka pallandu congratulations the channel 💐🙏

  • @srinivasanarabia6278
    @srinivasanarabia6278 Před rokem +1

    Ol

  • @rosydominic7765
    @rosydominic7765 Před 2 lety +4

    Good dancer 👍

  • @subbumohan6490
    @subbumohan6490 Před 2 lety +3

    அக்கா எம்எஸ் பாஸ்கர் பற்றிய ஒரு வீடியோ போடுங்கள்

  • @prakashrao8077
    @prakashrao8077 Před 2 lety +2

    You forgot Ooty varai uravu

  • @rekharenu727
    @rekharenu727 Před rokem

    She look like Deepika Padukone..