என் மனதை உருக்கிய மெய்சிலிர்த்த தருணம்.. Hagia Sophia in Istanbul/ Turkey travel series-4/

Sdílet
Vložit
  • čas přidán 4. 09. 2024
  • My glorious experience in Hagia Sophia in Istanbul ,Turkey
    Hagia Sophia (lit. 'Holy Wisdom'; Turkish: Ayasofya; Greek: Ἁγία Σοφία, romanized: Hagía Sophía; Latin: Sancta Sapientia), officially the Hagia Sophia Mosque (Turkish: Ayasofya-i Kebir Cami-i Şerifi),is a mosque and a major cultural and historical site in Istanbul, Turkey. The last of three church buildings to be successively erected on the site by the Eastern Roman Empire, it was completed in 537 AD. It was an Orthodox church until the Ottoman conquest of Constantinople in 1453, then a mosque until 1935, then a museum and then from 2020 a mosque again, as well as being a Roman Catholic cathedral for some decades after the Fourth Crusade of 1204.
    The current structure was built by the Byzantine emperor Justinian I as the Christian cathedral of Constantinople for the Byzantine Empire between 532 and 537, and was designed by the Greek geometers Isidore of Miletus and Anthemius of Tralles.It was formally called the Church of the Holy Wisdom (Greek: Ναὸς τῆς Ἁγίας τοῦ Θεοῦ Σοφίας, romanized: Naòs tês Hagías toû Theoû Sophías)clarification needed] and upon completion became the world's largest interior space and among the first to employ a fully pendentive dome. It is considered the epitome of Byzantine architecture and is said to have "changed the history of architecture".The present Justinianic building was the third church of the same name to occupy the site, as the prior one had been destroyed in the Nika riots. As the episcopal see of the ecumenical patriarch of Constantinople, it remained the world's largest cathedral for nearly a thousand years, until Seville Cathedral was completed in 1520. Beginning with subsequent Byzantine architecture, Hagia Sophia became the paradigmatic Orthodox church form, and its architectural style was emulated by Ottoman mosques a thousand years later.It has been described as "holding a unique position in the Christian world"and as an architectural and cultural icon of Byzantine and Eastern Orthodox civilization.
    The religious and spiritual centre of the Eastern Orthodox Church for nearly one thousand years, the church was dedicated to the Holy Wisdom.It was where the excommunication of Patriarch Michael I Cerularius was officially delivered by Humbert of Silva Candida, the envoy of Pope Leo IX in 1054, an act considered the start of the East-West Schism. In 1204, it was converted during the Fourth Crusade into a Catholic cathedral under the Latin Empire, before being returned to the Eastern Orthodox Church upon the restoration of the Byzantine Empire in 1261. Enrico Dandolo, the doge of Venice who led the Fourth Crusade and the 1204 Sack of Constantinople, was buried in the church.
    After the Fall of Constantinople to the Ottoman Empire in 1453,it was converted to a mosque by Mehmed the Conqueror and became the principal mosque of Istanbul until the 1616 construction of the Sultan Ahmed Mosque.Upon its conversion, the bells, altar, iconostasis, ambo, and baptistery were removed, while iconography, such as the mosaic depictions of Jesus, Mary, Christian saints and angels were removed or plastered over.Islamic architectural additions included four minarets, a minbar and a mihrab. The Byzantine architecture of the Hagia Sophia served as inspiration for many other religious buildings including the Hagia Sophia in Thessaloniki, Panagia Ekatontapiliani, the Şehzade Mosque, the Süleymaniye Mosque, the Rüstem Pasha Mosque and the Kılıç Ali Pasha Complex. The patriarchate moved to the Church of the Holy Apostles, which became the city's cathedral.
    The complex remained a mosque until 1931, when it was closed to the public for four years. It was re-opened in 1935 as a museum under the secular Republic of Turkey, and the building was Turkey's most visited tourist attraction as of 2019.[19] In July 2020, the Council of State annulled the 1934 decision to establish the museum, and the Hagia Sophia was reclassified as a mosque. The 1934 decree was ruled to be unlawful under both Ottoman and Turkish law as Hagia Sophia's waqf, endowed by Sultan Mehmed, had designated the site a mosque; proponents of the decision argued the Hagia Sophia was the personal property of the sultan. The decision to designate Hagia Sophia as a mosque was highly controversial and drew condemnation from the Turkish opposition, UNESCO, the World Council of Churches and the International Association of Byzantine Studies, as well as numerous international leaders.
    Music credit:
    • Emotional Background m...
    • [No Copyright Music] C...
    contact:
    londonthamizhachi@gmail.com
    Follow me Instagram and facebook:
    My Instagram id:
    I'm on Instagram as londonthamizhachi.
    Follow me in Face book as:
    London THAMIZHACHI.
    #shopping #tamil
    #tamilvlogs
    #londonthamizhachi
    #uk. #ukjobs
    #bosphoruscruise #bosphorusbridge
    #turkey
    #wizzair #irfanview #irfanviews
    #turkey #taximsquare
    #higia Sophia

Komentáře • 304

  • @clementesthore1064
    @clementesthore1064 Před rokem +12

    எங்களை போன்றவர்கள் நேரில் வந்து பார்க்க முடியாத அற்புதமான இடங்களை எங்கள் கண்முன்னே கொண்டு நிறுத்தியுள்ளீர்கள்.. அற்புதமாக இருக்கிறது.. க
    சகோதிரிக்கும் உங்களது கணவர்... உங்களது இரண்டு பிள்ளைகள் அனைவருக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்கள்.. இறைவன் உங்கள் குடும்பத்தை நிறைவாக ஆசீர்வதிப்பாராக...

  • @user-jn8ep1gh2l
    @user-jn8ep1gh2l Před rokem +21

    லண்டன் தமிழச்சி தங்கைக்கு என்மனமஆர்ந்த பாராட்டுக்கள் கனவில் கூட பார்க்கமுடியாத இடத்தைநீங்கள் காட்டியதர்கு

  • @renugasoundar583
    @renugasoundar583 Před rokem +9

    அன்புடன் நன்றி சூப்பர் நீங்கள் போன இடங்களிலே வரலாற்று சிறப்பு மிக்க இடம் கான்ஸ்டான்நோபிள்👌👌👌💕💕💕🙏🙏🙏👍👍

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 Před rokem +41

    ஆலயத்திற்குள்ளே மனக்கண்ணில் படும் பார்வை ஒரு தேவாலய அமைபில் தெரிந்தாலும் உள்ளே சென்றபின் உள் மனத்தில் ஏற்பதும் அமைதி அவரவர் வேண்டுதலுக்கு அமைவாக இருபதை உணர்கின்றோம் பார்க்க, தெரிய தந்தமைக்கு நன்றி.

    • @userbbt
      @userbbt Před rokem +3

      😂😂 The Genocide of millions of innocent Armenians 😂😂 Go n read the true history in Wikipedia brother.

    • @AnatolianHittite
      @AnatolianHittite Před rokem +2

      ​@@userbbtMy village was burnt down by the Greeks and many civilian Turks were killed by the Armenians.

    • @userbbt
      @userbbt Před rokem +1

      @@AnatolianHittite 😂😂 Ok, only fake id Islamist from Greek 😂 can read tamil & will create some stories... 😂😂 What about millions of Native Armenians belongs to Constantinople (today's Turkey??) being massacred..? Genocide is the word came after Armenian Genocide by Muslim Turks

    • @marykutty396
      @marykutty396 Před rokem +1

      ❤❤🙏

    • @lathar4152
      @lathar4152 Před rokem +1

      Christian and Muslim same God, same story.

  • @SyedAli-py5kb
    @SyedAli-py5kb Před rokem +3

    அது மசூதியா இருக்கும் வரைதான் இலவசமாக இருக்கும் இதர்குமுன்பு மீயூசியமா இருக்கும் போது கட்டனம் வசூலிக்கபட்டது ❤❤❤

    • @BlossomBlossom-hu3of
      @BlossomBlossom-hu3of Před rokem

      அந்த வரி இஸ்லாமிய மார்க்கத்தை இறைவன் கடைசி தூதர் மூலமாக மீண்டும் ஒரு முறை கடைசியாக கொண்டு வந்த போது சில மக்கள் அதனை ஏற்காமல் இருந்ததுடன் நிற்காமல் இஸ்லாமிய மக்களை துன்புறுத்த ஆரம்பித்த அந்த மக்களுக்கு அந்த ஜிஸ்யா வரி கடமையாக்கப்பட்டது. உதாரணமாக நீங்கள் அரபு நாடுகளுக்கு குடிபெயர்ந்து சென்று அங்கே எல்லா சுக போகங்களையும் அனுபவிக்கும் போது அந்த அரசுக்கு கட்டுப்பட மறுத்தால் அந்த அரசு கடைசியாக உங்கள் மீது கோபம் கொண்டு ஜிஸ்யா என்று ஒரு வரியினை விதிக்கின்றது என்று வைத்து கொள்ளுங்கள். அது எவ்வாறு தவறாக ஆகும். அதனை போலத்தான் இதுவும்.

  • @marynirmalaranir5830
    @marynirmalaranir5830 Před rokem +3

    மிகவும் அழகான காணொளி . நேரில் வந்து பார்த்த உணர்வு ஏற்பட்டது. இது போன்ற இடங்களுக்கு சென்றுபாரக்க இயலாத எங்களுக்கு இது மிகப்பெரிய பரிசு. பல மதத்தின் அரசர்கள் ஆண்ட பின்பும் இதனை சேதப்படுத்தாமல் பாராமரித்து வருவது பாராட்டுக்கு உரியது.

  • @sarveshsr2246
    @sarveshsr2246 Před rokem +4

    நேரில் வந்து பார்த்த உணர்வு இருந்தது ரொம்ப தேங்க்ஸ் இவ்வளவு செலவு பண்ணி எல்லாம் வந்து பார்க்க எங்களால் முடியாது ரொம்ப நன்றி மா உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்😊

  • @abdulkadeer5023
    @abdulkadeer5023 Před rokem +1

    நல்ல ஒரு பதிவு இரு சமூகத்துக்கும் முக்கியமான ஒரு இடம்.

  • @mohamedghouse5679
    @mohamedghouse5679 Před rokem +3

    Masha allah thank you sister intha vedio vala nanum hagiya sopiya paka mudinthathu.👌

  • @albertpaulrajraj7241
    @albertpaulrajraj7241 Před rokem +2

    நன்றி. இதுபோன்ற பல சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த காணொளிகளை எதிர்பார்க்கிறோம்.

  • @gaxavier6404
    @gaxavier6404 Před rokem +5

    Praise the Lord Jesus Christ Amen

  • @subashbose1011
    @subashbose1011 Před rokem +3

    ரொம்ப பிரமாதம் அக்கா இதெல்லாம் எங்களால் பார்க்கவே முடியாது உங்களால் தான் இந்த வாய்ப்பு கிடைத்தது மிக்க நன்றி.....

  • @elsonfernando356
    @elsonfernando356 Před 11 měsíci

    நேரில் சென்று பார்த்தது போல் உள்ளது உங்களின் காணொளி மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது மிக்க நன்றி

  • @hassimiqbal1512
    @hassimiqbal1512 Před rokem +8

    நல்ல காணொளி நேரில் சென்று பார்க்க முடியாத எங்களுக்கு அந்த குறையைத் தீர்த்து வைத்ததற்கு நன்றி. இலங்கையிலிருந்து வஜீ.

  • @mohamedrifan8721
    @mohamedrifan8721 Před rokem +4

    Allahu Akbar Allahu Akbar Allahu Akbar

  • @malar1455
    @malar1455 Před rokem +4

    Haya Sofia originally was a pagan temple, later it was converted into Byzantine Church .Roman catholic crusaders/ Venice crusaders invaded and looted Sofia Hagia many time.. At last it became a mosque .

    • @tamilmission7406
      @tamilmission7406 Před rokem

      This was built as a church by Contantine the Great, so it was never a pagan temple.

  • @bro.thomasantony5432
    @bro.thomasantony5432 Před rokem +1

    ஒரு நாளில் இருந்து 5 ஆண்டுகளுக்கு முன்பாக இந்த ஆகாய் சோபியாவை மறுபடியும் இதேபோன்று தத்ரூபமாக கட்டி எழுப்ப வேண்டும் என்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டு அதற்கான பணி நடந்து கொண்டிருப்பதாக நான் ஒரு காணொளியை பார்த்தேன்

  • @abdaheera143
    @abdaheera143 Před rokem +3

    அஸ்ஸலாமு அலைக்கும் அம்மா மகளின் அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி

  • @sundaramoorthyseenithamby1671

    உண்மையிலே நீங்கள் கூறியதுபோன்று அகத்தின் அழகு முகத்தில் தெரிகிறது ! சந்தோஷமாக உல்லாசமாக உங்கள் விடுமுறையைக் கழிப்தோடு நாங்களும் பார்த்துத் தெரிந்துகொள்ளக்கூடியதாயிருந்தது வாழ்த்துக்கள் நன்றி.

  • @c.jeyaindrapatel9200
    @c.jeyaindrapatel9200 Před rokem +6

    Praise the Lord. Thank you God Almighty. Thank you sister to you and for your family for making us to enjoy and see the valuable place . Thank you sister for your explanation about it.

  • @smothimamichael8427
    @smothimamichael8427 Před rokem +1

    நன்றி அருமை

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Před rokem +2

    Church Beautiful 💟 jusus Christ.Amen.❤. congratulations 👏 Happy 😊 super beautiful volgs interest 😊

  • @theanmozhic441
    @theanmozhic441 Před rokem +5

    Ave Maria bless all of us❤🎉

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 Před rokem +4

    So beautiful...words cannot express my feelings..God willing I would like to visit..🙏🙏

  • @amalapushparaj5286
    @amalapushparaj5286 Před rokem +1

    Thank you so much for your clear video

  • @user-tj9ph1xb7c
    @user-tj9ph1xb7c Před rokem +1

    Nice explanation. Thank you

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Před 11 měsíci

    அற்புதமான காணொளிக்கு நன்றி.

  • @stard6606
    @stard6606 Před 10 měsíci

    Beautiful place. Best examble for beautiful architecture and also a symbol for religious hormony..seeing it through your eyes...thank you have an enjoyable and safe trip

  • @vatchalavatchala700
    @vatchalavatchala700 Před rokem +1

    அருமை யான பதிவு நன்றி மா super 👌👍♥️😍❤️

  • @yogarajahselvarani2894
    @yogarajahselvarani2894 Před rokem +1

    super super very Nice Beautiful video sister and Annachi செம்ம செம்ம செம்ம வரலாறு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ so much I like video ❤👌👌👌👌👌👌💐💐💐💐💐👍 sister Enjoy your family ALL God bless your family ALL மகிழ்ச்சி 🥰👆 my name Rani from Singapore 🇸🇬 thanks brother

  • @user-tp2qq5jb3z
    @user-tp2qq5jb3z Před rokem +1

    Jsamie,, நாசரேத்
    பார்க்க முடியாத கானொலியை
    பார்த்த மகிழ்ச்சி சகோதரி.❤

  • @ranigothandapani9213
    @ranigothandapani9213 Před rokem +5

    Very interesting and you shared many minute details also. Thank you dear. Internal lighting was super.Archetect unimaginable.

  • @geetahenry2563
    @geetahenry2563 Před rokem +2

    Very beautiful. Church thankyou. So much may God bless. Your family

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 Před rokem +2

    Super pathivu ma supi 👌

  • @mytrades3241
    @mytrades3241 Před rokem +10

    இதுக்கே இப்படி என்றால்.... குர்ஆனில் சூரா மரியம் என்ற அத்தியாயம் மற்றும் ஆல இம்ரான் அத்தியாயம் படித்தால்???

    • @BlossomBlossom-hu3of
      @BlossomBlossom-hu3of Před rokem

      ​@@Lnk-jg5nmஅல்குர்ஆன் ஒன்றும் பைபிள் எசக்கியேல் அதிகாரம் இல்லை விந்து வெளியில் வருவதற்கு. நீங்கள் கூறும் அல்குர்ஆன் அதிகாரத்தையும் பைபிள் எசக்கியேல் அதிகாரத்தையும் கூகிளில் டைப் செய்து படித்து பாருங்கள். பிறகு புரியும் எது படித்தால்.......... அல்லாஹ்வின் தூதர் ஈஸாவிற்கு வழங்கப்பட்ட தூய்மையான இன்ஜீல் வேதத்தை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு பைபிள் என்று கூறுபோட்டு அதில் இவ்வாறு தாறுமாறான கர்மங்களை எழுதிவைத்து விட்டு போய்விட்டார்கள் என்று நீங்களே கூறுவீர்கள். படியுங்கள் எசக்கியேல் அதிகாரம்.

    • @Jeenstudbs
      @Jeenstudbs Před 11 měsíci

      முழுமையாக தெரிந்திருக்கும் இசுலாம் ஒரு திருட்டு மார்கம்ணு....கிறிஸ்தவத்தை காப்பி அடித்து திரித்து உருவாக்கபட்ட மதம்ணு

  • @MohammedSiraj-lx7kr
    @MohammedSiraj-lx7kr Před rokem +1

    Super super

  • @anbarasananbarasan6145
    @anbarasananbarasan6145 Před rokem +4

    அருமை அருமை அருமை 💐 ஆத்தூரில் இருந்து அன்பரசன் 🎉

  • @thiksadchithika377
    @thiksadchithika377 Před rokem +4

    Maa shaa Allaah

  • @arulselvi4404
    @arulselvi4404 Před rokem +2

    Super sister

  • @louisjeyaprakashlouisjeyap1722

    மிகவும் நன்றி நேரில் பார்ப்பது உள்ளது

  • @jase7009
    @jase7009 Před rokem +1

    Very beautiful looking mosque thank you sister for sharing very nice place👌🙏🧕🧕

    • @vetrugrahavasi5404
      @vetrugrahavasi5404 Před rokem +1

      it is not a mosque but church turkeys forcefully converted this church into mosque

    • @SyedAli-py5kb
      @SyedAli-py5kb Před rokem

      ​@@vetrugrahavasi5404 இந்த ஜர்ஜய் கட்டியதும் துருக்கி நாட்டு காரன் தான் அவன் கிருத்தவனாக இருக்கும் போது அந்த கட்டிடத்தை ஜார்ஜ் என்று பாவித்தான் இப்போது அவனே முஷ்லீமாக மாரிவிட்ட பின்பு மசூதியாக பாவிக்கிரான் இதில் அவரவர் உரிமை ,

  • @sricookingview
    @sricookingview Před rokem +7

    Wow beautiful view dear sister Thanks for sharing this wonderful vlog "Hagia Sophia mosque" we enjoyed, and lots of food shops, restaurants, trams 🚃 looks more beautiful thanks for sharing dear sister enjoy the day ♥️🌷♥️🌷♥️🌷♥️🌷♥️🌷♥️

  • @sumathivenkatesh9672
    @sumathivenkatesh9672 Před rokem +1

    Akka super vloge church and mosck very nice old Arcitekcher nice 🖐️🙏

  • @user-zd3nv7um8x
    @user-zd3nv7um8x Před rokem +1

    Thanks for this video super❤😍🙏🙏👍

  • @lenigeorge3630
    @lenigeorge3630 Před rokem +2

    Along with your family it's a great gift for us to visit just wonderful places. Wow Jesus lv u paa

  • @thayalinibalendran1443
    @thayalinibalendran1443 Před rokem +1

    இந்த இடத்தில தான் ,,1453 ஆண்டு ஐரோப்பா கல்வி மறுமலர்ச்சியடைந்ததது உண்மையாக சந்தோஷமாக இருக்கிறது ❤❤❤

  • @malathiannamuthu18
    @malathiannamuthu18 Před rokem +2

    Beautiful place. Experiencing myself there. I enjoy all your your
    Videos. 😊❤

  • @alwaystrending7086
    @alwaystrending7086 Před rokem +3

    எனக்கு தெரிந்து ....... கடவுள் உங்களுக்கு கொடுத்த பாக்யம் இது ❤

  • @jeethamarystellaj9850
    @jeethamarystellaj9850 Před rokem +2

    Very great supper

  • @syedrizwan8546
    @syedrizwan8546 Před rokem +1

    We also interested to visit such religious historical place

  • @raphaeljohnson3999
    @raphaeljohnson3999 Před rokem +2

    மனதிற்கு மகிழ்ச்சியாக இல்லை கஷ்டமாக உள்ளது

    • @cnf7105
      @cnf7105 Před rokem +2

      எனக்கும் வருத்தமாக இருக்கு பாவம் கிறிஸ்தவர்கள்.

    • @user-le7ox7oi9l
      @user-le7ox7oi9l Před rokem +2

      மாற்றம் ஒன்றே மாறாதது ஒரு காலத்தில் கிறித்தவ மதத்தைத் தழுவினார்கள் சில காலம் கழித்து இஸ்லாம் மதத்தை தழுவினார்கள் கடவுள் என்பவர் ஒருவராக தானே இருக்க முடியும் கடவுள் விஷயத்தில் இஸ்லாம் ஆனித் தரமாக உள்ளது இறைவன் ஒருவனே என்கிற கோட்பாடு வேறு எந்த மதத்திலும் சொல்லப்படாத விஷயம்

  • @williamjayaraj2244
    @williamjayaraj2244 Před rokem +2

    Thanks for this video. Very useful.

  • @shiyamahafeez1395
    @shiyamahafeez1395 Před rokem +7

    MaashaAllah ! I love this place

  • @a.simeon
    @a.simeon Před 11 měsíci

    நம்ம சென்னை தான் உலகத்தின் அடையாளம் சகோதரி சென்னை ஏளனமாக பார்காதிர்கள் வந்தாரை வாழவைக்கும் சென்னை

  • @augustina912
    @augustina912 Před rokem +2

    Akka First time in you tube history you are the first tamil visitor and explained clearly. My long time wish ka 🙏 hat's off to you all 💖💖💖💐💐👌👌👌Amazing video 🎊

  • @sithybathoolabdulmannan1741

    MashaAllah ❣ very nice

  • @helenroseanthony1202
    @helenroseanthony1202 Před rokem +1

    அருமை அருமை சூப்பர்

  • @mohamedsaleem6828
    @mohamedsaleem6828 Před rokem +1

    Mashallah ❤❤️👌👌👍👍👍😍😍

  • @user-re8tx4yk5o
    @user-re8tx4yk5o Před rokem +2

    Very nice place

  • @seethalakshmi1938
    @seethalakshmi1938 Před rokem +1

    Thanks a lot mam. Very very useful information.

  • @amaliteresa
    @amaliteresa Před rokem

    ஆச்சரியப்பட ஒன்றுமே இல்லை..

  • @rajanivictor3997
    @rajanivictor3997 Před rokem +1

    Very good. Thank you for your research and information.

  • @rajar937
    @rajar937 Před rokem +3

    இயேசு நாதர் கும்பிட்டது அல்லா என்ற கடவுளையே. ஏலேமே கர்த்தர் என்ற ஒரே கடவுள் அவரைத்தான் அல்லா என்கின்றனர்.

    • @jinoj4776
      @jinoj4776 Před rokem

      illa bro

    • @jinoj4776
      @jinoj4776 Před rokem

      Quran bible ku ethira irukku athu teriyuma
      Surah 5:51
      முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர்; உங்களில் எவரேனும் அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர் தான்; நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்.
      (அல்குர்ஆன் : 5:51)

    • @rajar937
      @rajar937 Před rokem +1

      ஏலேமி ஏலேமி லாமா சமக்தானி என்றார் இயேசு தன் உயிரை விடும்போது. ஏலேமி என்றால் அல்லா. அல்லா அல்லா என்னை ஏன் கைவிட்டாய் என ஆதங்கப்பட்டார் இயேசு.

    • @BlossomBlossom-hu3of
      @BlossomBlossom-hu3of Před rokem

      ​@@jinoj4776ஆம். இது யுத்த காலத்திலும் கூட இஸ்லாமிய மக்கள் அவர்களிடம் கை கோர்த்துக்கொண்டு ஏமாந்துவிட வேண்டாம் என்பது போன்ற பலதரப்பட்ட எச்சரிக்கைகளை தருகின்ற வசனம். ஏனெனில் நம்பினால் ஏமாற்றக்கூடிய மக்களும் சிலர் அவர்களில் இருப்பார்கள் என்று புரிய வைப்பதற்காக. ஆனால் அவர்களிடம் பேச வேண்டாம். வியாபாரம் செய்ய வேண்டாம். பழக வேண்டாம் என்று கூறவில்லை.

    • @jinoj4776
      @jinoj4776 Před rokem

      @@BlossomBlossom-hu3of allah is satan proof irukku .mohamed nabi oru gay .allah (anti christ) .

  • @veronicanorman2567
    @veronicanorman2567 Před rokem +1

    Nice nd clear explanation thanks for sharing God bless u nd ur family ❤

  • @fathimabibi708
    @fathimabibi708 Před rokem +1

    Wow superooo Super amazing 👌👍

  • @hazelchristina838
    @hazelchristina838 Před rokem +6

    Blue mosque is also one of the famous places to visit in Turkey 😅

  • @joannesanton3621
    @joannesanton3621 Před rokem +2

    Thank u soooooo much 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-jy4yo6fj7u
    @user-jy4yo6fj7u Před rokem +1

    Thank you for your videos God bless sister brother and children❤

  • @indram3967
    @indram3967 Před rokem +1

    அருமையான பதிவு 🎉❤❤🎉

  • @malarvizhir457
    @malarvizhir457 Před rokem +2

    Very interesting place super 👌

  • @mohamedmuazzam7041
    @mohamedmuazzam7041 Před rokem +2

    Thalaiku hijab aniwadhu maryam Alaihi salaam awargal mudhal anaithu pennuku kadamayagum. Adhu pengalukku padhugappu kawasamagum.
    Jesus, abraham, soloman, mosas, Muhammad sallalaahu Alaihi wasallam awargal ALLAH ❤win thiru thoodhar aawargal.. any doubt Overwhelming Quran channel paruga

  • @saviitraapmorganmoe-et4rw

    Nice and amazing video aunty

  • @selvinadar7025
    @selvinadar7025 Před rokem +1

    Nice very beautiful place 😍 👌

  • @ramyaramya1977
    @ramyaramya1977 Před rokem +1

    Super place Akka

  • @lifeofworld32164
    @lifeofworld32164 Před rokem +7

    Praise the lord Jesus ✝️
    Thank you God ✝️
    Thank you sister , for showing this place and that place history ❤❤❤❤

    • @userbbt
      @userbbt Před rokem +2

      😂😂😂 Read the history of how Muslim Turks from middle East captured & killed all native Armenians Christians in millions & changed the name to Turkey. Sofia is a church built by Christians. Not by terrorist

    • @userbbt
      @userbbt Před rokem +1

      Ezekiel 38 says . ❤️ God will destroy the tubal (Turkey) in the upcoming nuclear world war ISRAEL+God vs RUSSIA+ Iran (persia)+ Syria+ many countries..

  • @monicafrancis338
    @monicafrancis338 Před rokem +1

    Super video

  • @caviintema8437
    @caviintema8437 Před rokem +1

    Super 👌 very beautiful to see the church ,very nice tourist place mam,❤❤❤❤, so nicely you explaned the history, super 👌

  • @ushaprakasam6446
    @ushaprakasam6446 Před rokem +1

    Very nice video

  • @kalaiselvi4264
    @kalaiselvi4264 Před rokem +1

    Beautiful place akka ❤ you explain history super

  • @josephinestellad387
    @josephinestellad387 Před rokem

    சூப்பர்

  • @sahayaohri3391
    @sahayaohri3391 Před rokem +1

    மிகவும் அருமை

  • @victorjoseph2623
    @victorjoseph2623 Před rokem

    Thank-you for your information ℹ like it

  • @marilynmeyer1619
    @marilynmeyer1619 Před rokem +1

    Thank you for the tour.

  • @kavingowri2024
    @kavingowri2024 Před rokem +1

    Wow.... Supr🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

  • @elizabethjohn1258
    @elizabethjohn1258 Před rokem +3

    Beautiful ❤️❤️❤️❤️

  • @ashachelvan3584
    @ashachelvan3584 Před rokem +1

    Supper sister romba nanri from sweden

  • @banurekas7983
    @banurekas7983 Před rokem +1

    Super Mam! 💐🙏⭐

  • @ananthirayen5408
    @ananthirayen5408 Před rokem +1

    Super 👍

  • @patriciapappou7133
    @patriciapappou7133 Před rokem +1

    🎉 கண்ணு கொள்ள காட்சி..நன்றி

  • @HanisaHanisa-dz3dv
    @HanisaHanisa-dz3dv Před rokem +2

    ❤️👍Super

  • @user-vm4lt7gp2o
    @user-vm4lt7gp2o Před rokem +2

    Very beautiful place.❤

  • @latheefabegum8262
    @latheefabegum8262 Před rokem +2

    யம்மாசரித்திங்களைநல்லாவிளக்கத்துடனும்அந்தஇடங்களுக்கேகூட்டிபோய்காண்பித்ததுஎவ்வளவுநன்றிசொன்னாலும்பத்தாது❤

  • @lalithamanivel7614
    @lalithamanivel7614 Před rokem +1

    Super sister 🙎🤵🤵🤵👍👍🏰👍

  • @abhinjeromejerone7037
    @abhinjeromejerone7037 Před rokem +1

    Turkey, Sun City go and See .Very Famous City.

  • @premilaprashanthi6579

    Superb video thank you sister and family 😊😊

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 Před rokem +1

    Another Great vlog Akka 👍

  • @pushpak85
    @pushpak85 Před rokem

    Visualised all places. Very enjoyable. Super with no cost enjoying mma

  • @Shreedeep1007
    @Shreedeep1007 Před rokem +1

    Visit prince island akka, island with no motor vehicles, will be very good place to visit with kids.

  • @shahulhameed-gc5tr
    @shahulhameed-gc5tr Před rokem +2

    நல்ல மனம் வாழ்க அது நாடு போற்றும் இஸ்தான்புல் துருக்கி.🎉

  • @sarojarajam8799
    @sarojarajam8799 Před rokem

    Thank you sister
    Nirayatouryour
    CZcamsmoolam
    Parthukondom
    Super
    Good night sister