ராகுல் பிரதமராவதில் திமுகவிற்கு தயக்கமில்லை! | EXCLUSIVE Interview With A Raja (DMK) | 10/24/18

Sdílet
Vložit
  • čas přidán 23. 10. 2018
  • ராகுல் பிரதமராவதில் திமுகவிற்கு தயக்கமில்லை! | EXCLUSIVE Interview With A Raja (DMK) | 10/24/18 #RajaInterview #ARasa #ARaja #ARasaSpeech #DMK #Congress
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.tv/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
    Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    The news center is based in Chennai city, supported by a sprawling network of bureaus all over Tamil Nadu. It has a northern hub in the capital Delhi.The channel is proud of its well trained journalists and employs cutting edge technology for news gathering and processing.

Komentáře • 543

  • @sureshnandhakumar4296
    @sureshnandhakumar4296 Před rokem +11

    சிறப்பான பதிவு....ராசாவுக்கு நன்றிகள் பல இது தமிழகத்திற்கு நன்மை பயக்கும் ......

  • @jeevagopinath2025
    @jeevagopinath2025 Před 5 lety +22

    புயலே வந்தாலும் ஆட்டவும் முடியாது அசைக்கவும் முடியாதுடா கார்த்தி... லைட்ஹவுஸ் டா இவன்.

  • @chandru235sekar5
    @chandru235sekar5 Před 5 lety +10

    ஆ ராசா,நீங்க உண்மையிலேயே ராசா,ஏன் அருமை தங்கம்,

    • @premar5760
      @premar5760 Před rokem

      அட மானங்கெட்டவனே
      தமிழக மக்களுக்கு மானம் ஈனம்
      வெட்கம் சூடு சுரணை எதுவும் இல்லை என நிரூபித்து விட்டீர்கள்

  • @muneebabuikram8857
    @muneebabuikram8857 Před 5 lety +69

    இப்பொழுது தான் தெரிகிறது இராசா எப்படி 2ஜி வழக்கிலிருந்து வாதாடி வெளியில் வந்துள்ளார் என்று!

    • @pichaipillaiking7583
      @pichaipillaiking7583 Před 5 lety +2

      Really

    • @sathasivamgk9389
      @sathasivamgk9389 Před rokem

      ரங்கராஜ் பாண்டேவுக்கு ஆ. ராசா அளித்த பேட்டியை பாருங்கள். இதைவிட தெளிவாக இருக்கும்

    • @richardantoine8910
      @richardantoine8910 Před rokem

      A.raja is very intaligent person.

    • @premar5760
      @premar5760 Před rokem

      Raja is very inteligentta?
      Ada arivuketta mundangala..
      ஒருவிதத்தில் சொல்வதும்
      சரிதான்.....2 G ஊழலும் செய்துவிட்டு சட்டத்தின் ஓட்டையிலிருந்து
      எலிமாதிரி தப்பித்தார் என்றால்
      INTELLIGENTTHAN.....FACT
      EXACTLY I WILL APPERCIATE HIM
      VERA LEVAL

  • @selvacheeman3450
    @selvacheeman3450 Před rokem +6

    அண்ணா வணக்கம்
    ஆ.ராசா அவர்களுக்கு
    எங்கள் முழு அதரவு

  • @Naamtamilar.tigerpandi
    @Naamtamilar.tigerpandi Před rokem +4

    இது தான் அண்ணன் ஆ.ராசா
    எப்படி கேட்டாலும் பிடி கொடுக்க மாட்டாா்
    அண்ணனுக்கு வாழ்த்துக்கள்

  • @user-tn8so2we2h
    @user-tn8so2we2h Před rokem +6

    திரு . ஆ . ராசா அவர்கள் மாஸ் 🔥🔥🔥

  • @zizi174
    @zizi174 Před 5 lety +25

    அருமையான நேர்காணல்
    தெளிவான பதில் வாழ்த்துகள் ..

  • @jahabarjbjj1691
    @jahabarjbjj1691 Před 5 lety +56

    அருமையான பதில் ராஜா அவர்கள்

  • @RanjithKumar-qw9gp
    @RanjithKumar-qw9gp Před 5 lety +29

    ஆண்டி முத்து.ராசா, perfect spokesperson to handle any situation,...

  • @dr.karikalankulandaivelu5061

    அன்பு அண்ணன் அ.ராஜா ஒருவரை முன்னிருத்தினால் திமுக வின் பகைகளை நிச்சயமாக ஒழிக்க முடியும்.... எவனையும் தன்வயப் படுத்தும் அறிவாற்றல் கொண்டவர் அண்ணன் அ.ராஜா...!!!

  • @user-ib7mw5tl8h
    @user-ib7mw5tl8h Před 5 lety +33

    பெரம்பலூர் திமுக கோட்டை 🌞👌 👍

    • @manikandanduraisamy969
      @manikandanduraisamy969 Před 5 lety +3

      நான் மறுக்கிறேன் நண்பா. பெரம்பலூரை தனி ஒரு கட்சியின் கோட்டையாக கூற முடியாது. தொடர்ந்து இரண்டு முறை சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. புதிதாக உருவான IJK 2.5lakh வாக்குகள் பெற்றது.
      ஆனால் இந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.

  • @prabhakaranpprabhakaran489
    @prabhakaranpprabhakaran489 Před 5 lety +31

    அண்ணன் திமுகவின் போர்முரசு...

  • @thiruvelan
    @thiruvelan Před 5 lety +4

    இவரே முதன்மையான திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர்.

  • @rajendranrr980
    @rajendranrr980 Před rokem +3

    அன்றும் இன்றும் என்றும் இராசா இராசாதான்

  • @murugesh6802
    @murugesh6802 Před 5 lety +59

    வரும் காலங்களில் ராசா மாதிரியான ஆட்களை திமுக சரியாக பயன்படுத்த வேண்டும் மிக நேர்த்தியான பதில்கள் 💐👌👌🙏🔥👍

    • @jorgehuxley3387
      @jorgehuxley3387 Před 2 lety

      instaBlaster

    • @soundararajan1762
      @soundararajan1762 Před 2 lety

      @@jorgehuxley3387 l

    • @asokannalliappan8760
      @asokannalliappan8760 Před 2 lety

      அன்புள்ள இராசாவுக்கு
      நேரடியாக அரசியல் செய்ய வேண்டுமெனில்
      அதிகாரத்தில் பிராமணர்கள் % எவ்வளவு குறிப்பாக நீதித் துறையில் அவர்கள் எவ்வளவு என்ற விபரத்தை விரைவில் வெளிக்கொண்டு வந்து சமூக நீதியை இந்த கொடுங்கோலர்கள் எப்படி
      நசிக்கி கொக்கரிக்கிறார்களென
      நிரூபியுங்கள்.
      பூங்குருநல்

    • @rajakaif.m5593
      @rajakaif.m5593 Před rokem

      சரியாக சொன்னீர்கள்

    • @rasheedabdul1063
      @rasheedabdul1063 Před rokem

      @@rajakaif.m5593 0.8
      .

  • @vijaykabilan6309
    @vijaykabilan6309 Před 5 lety +67

    திராவிடத்தின் ஆகச்சிறந்த ஆளுமை அண்ணன் ராசா.

  • @AjithVlogger
    @AjithVlogger Před 5 lety +70

    சிறப்பான நேர்காணல்....

  • @dr.karikalankulandaivelu5061

    என் அன்பு அண்ணன் அ.ராஜா மீது சுமத்தப் பட்ட கலங்கத்தை தனித்து நின்று துடைத்து எரிந்த பகுத்தறிவு புயல். திமுக வின் அறிவு ஆயுதம். அண்ணனுக்கு திமுக இன்னும் உயரிய பொறுப்புகளை வழங்கி ஊக்குவிக்க வேண்டும். திமுக வை சூழ்ந்திருக்கும் பகைகளை, சதிகளை முறி அடிக்கும் திறமை கொண்டவர் அ.ராஜா அண்ணன் அவர்கள். நான் திமுக காரன் அல்ல.

    • @tnhrao
      @tnhrao Před 2 lety

      5suvhbhhuu8yhhyy

  • @ks-mx4yv
    @ks-mx4yv Před 5 lety +10

    Super thala

  • @richardvalentin4621
    @richardvalentin4621 Před 5 lety +17

    ராஜா அவர்களின் பேட்டி மிக தெளிவாக இருக்கிறது வாழ்த்துக்கள்

  • @jagadeshsasi8453
    @jagadeshsasi8453 Před 5 lety +9

    எதிர்காலத்தில் திமுக தலைவராகும் தகுதி ராசாவுக்கு உண்டு.

    • @chandrasekars.p6476
      @chandrasekars.p6476 Před 5 lety

      jagadesh sasi
      மிகவும் சரியான கருத்து
      அகம் மகிழும் விமர்சனம்.
      ஆளப் போகும் அண்ணன்
      அதுபற்றி ஆழ்ந்து யோசிக்க வேண்டும்
      அணுவளவும் குடும்ப நலமின்றி,
      குவளையார் கட்டிக் காத்த கழகம்
      குறை காணாது நடை போட வேண்டுமெனில்.

    • @ambigasridhar1927
      @ambigasridhar1927 Před rokem

      2G Hero r Raja mp

  • @inba3219
    @inba3219 Před 5 lety +81

    திரு.ராசா ..... கருத்தை சொல்வதில் ஒரு
    ..... ராஜா....

  • @DivakarSambandam
    @DivakarSambandam Před 5 lety +38

    Intellectual answers done by raja and I appreciate mr Karthik...

  • @muneebabuikram8857
    @muneebabuikram8857 Před 5 lety +7

    மிகச் சிறப்பான அறிவார்ந்த நேர் காணல். இதே பிஜேபியாகவோ அதிமுகவாகவோ இருந்திருந்தால் சிறிது கற்பனை செய்து பாருங்கள்?!

  • @najesh27
    @najesh27 Před 5 lety +40

    இன்றைய தமிழக அரசியல் களத்தில் ஆகச்சிறந்த ஆளுமைகளில் ஆ.ராசாவுக்கும் உறுதியாக ஒரு இடம் இருப்பதாக நம்புகிறேன்...

    • @arulrajsesuraj1986
      @arulrajsesuraj1986 Před 3 lety +1

      Yes, of course. His berth confirmed in top leaders after Duraimurugan and TR Balu as they are 80 years old. Next Ponmudi and Raja become General Secretary and Treasurer respectively.

  • @babajijawahar8089
    @babajijawahar8089 Před 5 lety +29

    🌻🌷சூப்பர் அண்ணா🌷🌻

  • @RanjithKumar-md4uu
    @RanjithKumar-md4uu Před 5 lety +8

    திரு ராஜா அவர்கள் சிறந்த கொள்கைவாதி தந்தை பெரியாரின் பேரன், ஆசிரியர் வீரமணியின் மாணவன் எதற்கும் சளைத்தவன் அல்ல என்பதை நிரூபித்துவிட்டீர்கள். வாழ்த்துக்ககள் ராஜா அய்யா அவர்களுக்கு

    • @balakumarbala2548
      @balakumarbala2548 Před rokem

      இந்த அண்டி குண்டி சொறி சிரங்கன் கொள்கை வாதியல்ல ஆக மிக சிறந்த கொள்ளையன்.

  • @master9260
    @master9260 Před 5 lety +19

    தெளிவான சிந்தனை அற்புதமான விளக்கம்..அ.ராஜா 👏🏽

  • @thiruvelan
    @thiruvelan Před 5 lety +31

    ராசா ராஜாதான்

  • @manidmk3819
    @manidmk3819 Před 5 lety +29

    அருமை அண்ணண் ராசா

  • @c.parameswaran3611
    @c.parameswaran3611 Před 4 lety +2

    மிகவும் நேர்த்தியான நேர்காணல்

  • @RAMRAM-jf5td
    @RAMRAM-jf5td Před rokem +1

    சிறப்பு...... ராஜா அவர்களே

  • @AkbarAli-nv2jc
    @AkbarAli-nv2jc Před rokem +2

    சிறப்பான பேட்டி.

  • @prabakard1
    @prabakard1 Před 5 lety +47

    Mr.Anchor...allow your guests to finish his points

    • @mangaiarasi5123
      @mangaiarasi5123 Před 5 lety

      Prabakar Duraisamy Yes.You have spoken my mind. They are fuckers.

  • @Subash16
    @Subash16 Před 5 lety +4

    Mind bowling A. Raja sir 👏👏👏 your a treasury of DMK 👍👍👍

  • @jayaprakash7403
    @jayaprakash7403 Před 5 lety +5

    Its excellent interview Such a clear and bold answers from RAsa we done

  • @kumaresankumaresan8327
    @kumaresankumaresan8327 Před 5 lety +5

    அருமையான பதில் மக்கள் மன்றத்தில் உங்கள் வேகத்தை காட்ட வேண்டிய தருணம் வந்து கொண்டு இருக்கின்றது தொடரட்டும் உங்கள் சிறிய பணி

  • @pelindaraj2771
    @pelindaraj2771 Před 5 lety +2

    அருமையான பதில் ராஜா விடம் இருந்து

  • @jayaramjayaram3658
    @jayaramjayaram3658 Před 5 lety +12

    ராசா அண்ணனின் பேச்சும் சிந்தனையும் சிறப்பு 💐💐💐🌺🌺🌻🌹🌹🍀🍀🌷

    • @arifaliqu933
      @arifaliqu933 Před rokem +1

      Raja sir educated.great.

    • @Naamtamilar.tigerpandi
      @Naamtamilar.tigerpandi Před rokem +1

      உண்மை
      ராசா எப்பவும் ராஜா தான்..♥

    • @Naamtamilar.tigerpandi
      @Naamtamilar.tigerpandi Před rokem

      சாதி மத வெறி பிடித்த இந்த தமிழ்நாட்டில் அரசியலில் எங்கள் அண்ணனை இவ்வளவு பொிய இடத்துக்கு வளா்த்தவங்க திமுக வினா் தான் இதை மறுக்க முடியாது

  • @martindavid9296
    @martindavid9296 Před 5 lety +6

    Raja is an intelligent man

  • @thanigaivelkarthikeyan7034
    @thanigaivelkarthikeyan7034 Před 5 lety +41

    கலைஞ்சரின் தம்பி என்பதை நிரூபித்துவிட்டார். இதை போன்ற ஒரு அரசியல் ஆளுமை உடைய தொண்டர்களை கொண்ட ஒரே இயக்கம் திமுக மட்டுமே, இந்திய அளவில். இதற்கு திராவிடமும், பெரியாரும், ஒரு மறுக்கமுடியாத காரணம். எனவே இனியாவது திராவிடம் என்ன செய்தது என்ற சொத்தை வாதத்தை யாரும் வைக்கவேண்டாம்.

  • @thiruvelan
    @thiruvelan Před 5 lety +2

    கார்த்திகை செல்வன் நிற்க:
    ஒரு பண்பட்ட வக்கீலிடம் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள் என்பதை மறந்துவிட கூடாது.

    • @aseeker3657
      @aseeker3657 Před 5 lety

      kazahame kudumbam. kudumbame kazaham. super policy kudumbam

  • @googlehd751
    @googlehd751 Před 5 lety +57

    திமுகவுக்கு முக்கியமான சவால் என்பது பணம் வாங்கிக்கொண்டு செயல்படும் ஊடகங்கள்தான்.

  • @mohammadwaseem6882
    @mohammadwaseem6882 Před 5 lety +18

    அண்ணன் தெளிவு மிக பிரமாதம்😍

  • @manojkumar-pq8kg
    @manojkumar-pq8kg Před 5 lety +4

    rocks raja super speech

  • @marudhuraman6799
    @marudhuraman6799 Před 5 lety +6

    கார்த்திக் ராஜா அண்ணா என்றுமே ராஜா தான்

  • @rayanrasa2203
    @rayanrasa2203 Před 5 lety +19

    We need back DMK

  • @ilayarajabarnabas7299
    @ilayarajabarnabas7299 Před 5 lety +1

    vow , nice speech Mr. Raja

  • @baskarmessagestamil7119
    @baskarmessagestamil7119 Před 5 lety +8

    A Raja is very intelligent in politics. Original super star A Raja

  • @irahim5372
    @irahim5372 Před rokem

    ஒரு சிறுபான்மையோர் இருந்து பார்த்தால்தான் தெரியும் அதோட வலி அதை தான் தலைவர் இருக்கிறார் வாழ்த்துக்கள் தலைவரே வாழ்க பல்லாண்டு

  • @chandru235sekar5
    @chandru235sekar5 Před 5 lety +1

    அண்ணா ராசா அருமை அண்ணா,கார்த்திகை செல்வன் தின்றீட்டார்

  • @radhakrishnanangannan7808

    Very Nice We should teach Our ideology

  • @senthilkumarpanneerselvam6657

    Mr Raja very direct and clear answer

  • @Rodsonayyasamy15
    @Rodsonayyasamy15 Před rokem +1

    We Tamilians are proud of you brother A. Rasa 👍💪☝️🙏

  • @gG-sx3dw
    @gG-sx3dw Před 5 lety +70

    பகுத்தறிவு கல்லூரியில் பயின்ற மாணவன் தற்பொழுது ஆசிரியர்

    • @vishwabanu5223
      @vishwabanu5223 Před 5 lety +3

      கனிமொழியின் காதலன்னு சொல்லலாம்

    • @balajid4430
      @balajid4430 Před 5 lety +6

      vishwa banu poda echa..neethan velakku pidichiya...

    • @deletionmode7726
      @deletionmode7726 Před 5 lety +4

      vishwa banu Phone la bit padam paakura unakku Un veetu pombalaingala kooda ippadi than paapa

    • @jagadeshsasi8453
      @jagadeshsasi8453 Před 5 lety +1

      @@vishwabanu5223 mgr ன் சின்னவீடு ஜெயா.

    • @thanigaivelkarthikeyan7034
      @thanigaivelkarthikeyan7034 Před 5 lety

      நீ விளக்குப்பிடித்தாயா மூதேவி?@@vishwabanu5223

  • @cyberveera
    @cyberveera Před 5 lety +10

    Awesome!! That is the DMK..
    Matured answers from Mr. Raja 👍👍

  • @inba3219
    @inba3219 Před 5 lety +26

    நல்ல பேட்டி

  • @thangamani3983
    @thangamani3983 Před 5 lety +35

    Raja is always Raja. Nice interview. Excellent answers from Raja.

  • @maadhuvikraman4067
    @maadhuvikraman4067 Před rokem

    மதவாதம் பற்றி கேள்விகள் குறைவாகத்தான் கேட்கப்படுள்ளது, அப்படி கேட்கமால் திசை திருப்பிவிடடார் ஊடாகவியாளர், இருப்பினும் ,.
    அண்ணன் ஆ .ராசா அவட்களின் அறிவார்ந்த பதில்கள் அருமைதான்,

  • @manikimar7138
    @manikimar7138 Před 5 lety +2

    அண்ணா சொல்வதற்கு வார்த்தை இல்ல. ..... சூப்பர்

  • @umarmohamed9889
    @umarmohamed9889 Před 5 lety +2

    Thalapathy 💪... Raja sir 👌

  • @gpalani2644
    @gpalani2644 Před 2 lety

    Super ♥️
    A.rasaa

  • @selviravindran4070
    @selviravindran4070 Před 5 lety +20

    Very proud of you the way Mr. Raja is answering.

  • @danisjude9938
    @danisjude9938 Před 5 lety +1

    Hats off Raja

  • @manivannanmurugan422
    @manivannanmurugan422 Před 5 lety +2

    தமிழா நீ ஜெயிக்க பிறந்தவன்டா........

  • @sankerraganathan8501
    @sankerraganathan8501 Před rokem +1

    R ராஜாவின் பார்வை என்னை சிந்திக்க வைத்தது

  • @Nattyboy66
    @Nattyboy66 Před 5 lety +1

    Brilliant answers

  • @loganathanp.k7287
    @loganathanp.k7287 Před 5 lety +2

    சிறப்பு சார்

  • @hddkhgf4373
    @hddkhgf4373 Před 5 lety +2

    Wow super raja sir

  • @operationbroomstick
    @operationbroomstick Před 5 lety +8

    Such a decent. Point to Point interview. Never knew Raja speaks so well.

  • @prabaharanaece
    @prabaharanaece Před 5 lety +3

    Nice answers

  • @user-fk1ye4ti5g
    @user-fk1ye4ti5g Před 5 lety +10

    பகுத்தறிவு சூரியன் அண்ணன் ஆ.இராசா

  • @ravimayilvaganan9510
    @ravimayilvaganan9510 Před 5 lety +1

    தகத்தகாய சூரியன்........ சிறப்பு.

  • @gopukrishnamoorthy4930
    @gopukrishnamoorthy4930 Před 5 lety +3

    Raja Raja thaan...

  • @harishiyer3895
    @harishiyer3895 Před 5 lety +4

    Raja is one of DMK’s lion!

  • @salaisathyasanthakumar6031

    Nice reply(answers) Sir 👍

  • @te8790
    @te8790 Před 5 lety +2

    good confident speech

  • @AlexAlex-ts5ff
    @AlexAlex-ts5ff Před 5 lety +7

    Excellent speak

  • @vinothinip9888
    @vinothinip9888 Před 5 lety +1

    Very much proud of you Mr Raja good speech

  • @perambalurads1976
    @perambalurads1976 Před 5 lety +10

    raja sir always raja

  • @mohanbabu146
    @mohanbabu146 Před 4 lety +1

    Super thalaiva 💐💐💐

  • @tamilhealthbeautytips2496
    @tamilhealthbeautytips2496 Před 5 lety +66

    DMK rocks! MK Stalin CM

  • @arokkiyaprabhakaran1556
    @arokkiyaprabhakaran1556 Před 5 lety +2

    super mr raja

  • @Muthumuthu-sd2mo
    @Muthumuthu-sd2mo Před 5 lety +2

    good speech

  • @aristoinstitution4311
    @aristoinstitution4311 Před 5 lety +1

    Anna super

  • @arsnathan31
    @arsnathan31 Před 5 lety +12

    Excellent. Speech,

  • @geethaggrafix7811
    @geethaggrafix7811 Před 5 lety

    very good speach

  • @karthickjaisankar
    @karthickjaisankar Před 5 lety +2

    Good speech

  • @selvanthiru8015
    @selvanthiru8015 Před 5 lety +3

    Raja is Raja

  • @uneestate
    @uneestate Před 5 lety +1

    Super raja

  • @esakkiraj5546
    @esakkiraj5546 Před rokem +1

    துல்லியம் குறையாத
    கழகத்தின்கம்பீரம்

  • @thirunavukkarasuking987

    மிக சிறந்த பேச்சாளர்.

  • @r.s.rforming4777
    @r.s.rforming4777 Před 5 lety +1

    Mass katran ya...👌👌👌

  • @rajeshwaran3432
    @rajeshwaran3432 Před 5 lety +24

    rasa sir speech.....neruppu eppothummmmmm

  • @asokanp948
    @asokanp948 Před rokem

    R Rasaa Explanation speech very beautiful. Congrats

  • @sainath3268
    @sainath3268 Před 5 lety +4

    வரும் தேர்தலில் ஊடகங்கள் தான் திமுகவிற்கு பெரும் சவால்..ஸ்டாலினை விட பெரிய ஆளுமைகளாக நடிகர்களை சித்தரிக்க முயல்கின்றனர்..இதை திமுக கவனத்தில் கொள்ள வேண்டும்.

    • @aseeker3657
      @aseeker3657 Před 5 lety

      DMK needs to get power. Even kushboo becomes PM it is alright to them. No policy to them

    • @sembanansembanan232
      @sembanansembanan232 Před 4 lety +1

      Super thala

  • @SKS9091
    @SKS9091 Před 5 lety +6

    Mr.karthiki selvan now days totally biased for BJP and AIADMK

  • @shanmugarajraj7657
    @shanmugarajraj7657 Před rokem

    சிறப்பு

  • @manima3541
    @manima3541 Před rokem

    Thiru
    Annan
    A.raja
    Exlande peachi
    The maas
    👌👌👌👌👌🔥🔥🔥🔥💪💪💪