பாஜக-வின் வளர்ச்சி? உடைத்து பேசும் ஆ.ராசா | A.Raja Interview | Modi | Annamalai | Vanathi Srinivasan

Sdílet
Vložit
  • čas přidán 21. 04. 2023
  • #minnambalam #araja #2gcase #mkstalin #dmk #rahulgandhi #modi #amitshah #congress #bjp #arasainterview #arasaminnambalaminterview #Dmkrasa#mamathabanerjee #adani #arasaspeech #மின்னம்பலம்
    பாஜக-வின் வளர்ச்சி? உடைத்து பேசும் ஆ.ராசா | A.Raja Interview | Modi | Annamalai | Vanathi Srinivasan
    CREDITS: Anchor - Felix Inbaoli | Camera - Lokesh.R, ManiKandan | Editing - Kowshik
    For more videos and other content visit : www.minnambalam.com
    ➥CZcams: / minnambalam
    ➥Facebook: / minnambalamnews
    ➥Instagram : / minnambalam
    ➥Twitter: / minnambalamnews
    ➥FOR ADVERTISEMENTS: 93618 55184
    அரசியல்.. சமூகம்.. ஆய்வு.. அம்பலம்.. புதிய பொலிவுடன்
    தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிக்கை.. மின்னம்பலம்
    About Minnambalam
    Minnambalam is a Digital news platform, that brings you unbiased and truthful news in all perspective. You can reach our exclusive and interesting news through Facebook, Twitter, Instagram, Website and CZcams. We provide news to every common man in innovative formats. We analyze the background of every news and publish 360 degree view in every news. Exclusively, we provide Political news in different Formats like Explainer, special Interviews, Profile of Celebrities. Minnambalam always takes people's side and mainly concentrate on issues that affects common man's life. We provide Politics, cinema, Technology, Business, Sports news from india and across the world
    #Minnambalam #மின்னம்பலம்

Komentáře • 331

  • @fredfelix393
    @fredfelix393 Před rokem +52

    Raja sir is an intellectual.DMK has made wonderful choice fot its spokesman. Congradulations CCMDtslinr dit.

  • @sengottianekambaram4770
    @sengottianekambaram4770 Před rokem +34

    நேர்காணல் மிகவும் சிறப்பாக இருந்தது. இதை போன்ற educative விவாதங்கள் அனைவருக்கும் பயனளிக்கும் விதமாக நிறைய எடுங்கள். அர்.ராசா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @yogiveda61
    @yogiveda61 Před rokem +20

    தெளிவு . உறுதி. புத்திக்கூர்மை. ராசா வாழ்க

  • @paulprinceyb
    @paulprinceyb Před rokem +14

    Salute to raja sir for his great knowledge and clarity.
    We need more people like you and PTR sir.

  • @vahithasheik427
    @vahithasheik427 Před rokem +17

    👌👌👌🙏🏿🙏🏿🙏🏿Super Raja. Keep it up.

  • @visioncare9091
    @visioncare9091 Před rokem +8

    மிக அற்புதமான நேர்காணல் வாழ்த்துக்கள் சார் உண்மையிலேயே இன்னுமொரு தொடர்ச்சி எபிசோடு இருந்தாலும் நல்லா இருக்குன்னு நினைக்கிறேன் ஒரு விஷயத்தை பிரிச்சு மேய ரத்துக்கு ஆ ராசாவை அவர்களை விட்டால் வேறு யாரும் இல்லை

  • @kripakaranpuvalai6266
    @kripakaranpuvalai6266 Před rokem +23

    A true Dravidian! My respect and regards to Mr. Raja.

  • @rajendransp1207
    @rajendransp1207 Před rokem +20

    Absolute clarity in thought. A Raja is quite brilliant orator. Asset to DMK party.

  • @veeramanit5323
    @veeramanit5323 Před rokem +17

    அருமை,,,அருமை!அவிலட்டும்"உண்மைகள்"ஆ ஆ ஆ ஆராஜாடா,,,,,!

    • @manogaran2344
      @manogaran2344 Před rokem

      2g உண்மையா

    • @Karthik_Muthusamy
      @Karthik_Muthusamy Před rokem

      @@manogaran2344 annamalai kitta thaan kaekanum, 1.76 latcham kodi oolal nu unga katchi sonneengalae, neenga potta oolal slide la, A.raja sothu mathippu aen 1.76 latcham kodi nu podala nu kaekanum..
      Aduthu supreme court ah kaekanum, ethukkuya A.raja va release panneenga nu..

    • @veeramanit5323
      @veeramanit5323 Před rokem +1

      2ஜி உண்மையா?சேவைக்கான செலவை,,,,திசைதிருப்பியது,,,வினோத்ராய் என்ற பூணூல்காரன்!காங்கிரஸில்உள்ள2பூணூல்காரனின் உள்குத்துவேலையே2ஜி,,,?தொலைதொடர்புகளை மக்களுக்கு வழங்கியசேவையின் தொகைதான் இழப்பு!இதில் மக்கள் பயன்பாடே அதிகம்!

  • @priyaskitchen2315
    @priyaskitchen2315 Před rokem +11

    Great leader Raja Sir..

  • @Vazhvial_Kristhavam-Sam
    @Vazhvial_Kristhavam-Sam Před rokem +32

    மிகவும் நன்று ராஜா சார். அரசும் மதமும் (ஆன்மீகமும்) ஒன்றாய் இணையும் தேசங்கள் உருப்படாது. கற்பு என்பது சொல் பிறழாமை.

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Před rokem +2

      பிறழாமை

    • @nr776
      @nr776 Před rokem

      கர்த்தரை ஜெபித்து ராக்கெட் உடுறான் அது என்னவாம். அங்க போய் சொல்லு

    • @vidhyadharann5518
      @vidhyadharann5518 Před rokem

      மன்னிக்கவும். சொல் பிறலாமை.

    • @Vazhvial_Kristhavam-Sam
      @Vazhvial_Kristhavam-Sam Před rokem +2

      @@vijayvijay4123 நன்றி. பிழை திருத்தியமைக்கு.

  • @baskaranjaya5586
    @baskaranjaya5586 Před rokem +17

    Mr. RAJA. SIR. BEST. SPEACH

  • @augastinjaipaul5487
    @augastinjaipaul5487 Před rokem +5

    சிறப்பு உரையாடல்
    ஆங்கிலத்தில் வர்த்தைகளிலும் Display போடவும்

  • @stephenjayakumar7602
    @stephenjayakumar7602 Před rokem +7

    அருமையான கருத்துரையாடல் ராஜா அவர்களின் ஒவ்வொரு பதிலுரையும் அருமை பாசிச பார்பன பிஜேபி மதத்தை மட்டும் வைத்து மக்களை பிளவுபடுத்தி அரசியல் செய்யலாம் என்று நினைக்கிறார்கள் இது பெரியார் காமராஜர் பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் பிறந்த சமூகநீதி மண் இங்கு பாசிச பார்பன பிஜேபி க்கு ஒரு போதும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் ஏன் என்றால் இந்த பாசிச பார்பன பிஜேபி கூட்டத்தால் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் அடிமைகளாக நடத்தப்பட்ட வரலாற்றை ஒரு போதும் மக்கள் மறந்து விட மாட்டார்கள்

  • @factfigure
    @factfigure Před rokem +13

    Good speech 👍

  • @sellachi1770
    @sellachi1770 Před rokem +18

    It is very difficult for Felix to handle Raja sir. I think, he didn't prepare well before interview. Anyway, clear message passed by Raja to all viewers

    • @jayakumarjayaraj4492
      @jayakumarjayaraj4492 Před rokem +2

      Agree with you...though I'm not a supporter of DMK( to be noted not a supporter of BJP as well 😅) I learn and admire alot from A Raja sir...Felix should have prepared, referred and learned a lot before interviewing a genius like him..

  • @selvarama8146
    @selvarama8146 Před rokem +32

    கருப்பசாமி, காளி, முனுசாமி,பறையர்க்கும் குலதெய்வம் கவுண்டர்க்கும் குலதெய்வம், வன்னியர்க்கும் குலதெய்வம் எப்படி... எல்லாம் ஒரே குடியின் வாரிசுகள் தான்...

    • @unpredictableninja1719
      @unpredictableninja1719 Před 7 měsíci

      Aama adhu dhan namma kadavul adhayum Hindu madham aakitanga aana Hindu madham nu solra vadakkan evanum namma kadavul ah kumbuda maatan idha makkal purinjikanum

  • @dineshvarun8076
    @dineshvarun8076 Před rokem +13

    Very nice speech and talk

  • @leonardprakash4689
    @leonardprakash4689 Před rokem +14

    Beautiful explanation

  • @kovanpala-th4vh
    @kovanpala-th4vh Před rokem +3

    சிறப்புங்கய்யா...

  • @anithasaran9764
    @anithasaran9764 Před rokem +12

    Raja sir fire speech

  • @muneebabdul7009
    @muneebabdul7009 Před rokem +4

    நீங்கள் எப்பொழுதும் அறிவார்ந்த வாதங்களின் அடையாளம். தயவு செய்து அடுத்த தலைமுறையை உருவாக்குங்கள்

  • @v.rajkumarvartharaj9985
    @v.rajkumarvartharaj9985 Před rokem +9

    A.. very clear .nd knowledge ble
    Speech by a parson about present
    Day india.( What ever reservation about his party affiliation)

  • @michaeldas4591
    @michaeldas4591 Před rokem +4

    Very very great Sir

  • @soundharrajan8827
    @soundharrajan8827 Před rokem +24

    அருமை. வாழ்த்துக்கள். ஆ ராசா அவர்களுக்கு

  • @vidhyadharann5518
    @vidhyadharann5518 Před rokem +16

    If you can translate in different Indian languages including Hindi, the country will be blessed.

    • @rrao7963
      @rrao7963 Před rokem +1

      We will never accept DMK dk proud of sanatanis keep barking after 2024 next yogiji prime minister

  • @krishnamoorthiv2515
    @krishnamoorthiv2515 Před rokem +11

    ராசா ராஜா தான் அறிவின் சிகரம்.வாழ்த்துகள் ஐயா

    • @manogaran2344
      @manogaran2344 Před rokem +1

      ஆதுனாலதான் விவரமா2gல தப்பித்துவிட்டார்

  • @varaprasadamirudayaraj6412

    Very good lecture. We can not change BJP. BJP won't change their antisocial monosocial concept.

  • @manimaran1017
    @manimaran1017 Před rokem +6

    மானமிகு ஆ.ராசாவின் பேட்டி சிறப்பு

  • @selvakumar5663
    @selvakumar5663 Před rokem +5

    ராசா ராசா தான்
    திமுக இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது என்றால் இவர்களை போன்ற அறிவுஜீவிகள் இருப்பதால் தான்

  • @maniyaguna34
    @maniyaguna34 Před rokem +7

    Super na

  • @mohammedhanifa7772
    @mohammedhanifa7772 Před rokem +7

    Thiru A.Raja.....Super Pwer Talent...

  • @rajasekaran.rrajasekaran.r3607

    Super good good good super 👍👍👍👍👏👏 anna

  • @y.shameed5166
    @y.shameed5166 Před rokem +4

    Super speech

  • @rjanarthanan2486
    @rjanarthanan2486 Před rokem +7

    Super raja sir

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 Před rokem +2

    Supper conversation congratulations A Raja sir

  • @easwaripradhaamunusamy9689

    ஆ ராசா சார் super

  • @sundarambalaji4820
    @sundarambalaji4820 Před rokem +33

    Super நேர்மையான பேச்சு தெளிவான விளக்கம் ராஜா ராஜாதான்👑

  • @SATHISHKUMAR-oy9bf
    @SATHISHKUMAR-oy9bf Před rokem +6

    தெளிவான விளக்கம்

  • @rajarathinam8577
    @rajarathinam8577 Před rokem +12

    👍👍👍👍👍👍👍

  • @nehasamy8814
    @nehasamy8814 Před rokem +5

    Great

  • @meganathannarayanan9594
    @meganathannarayanan9594 Před rokem +7

    Very good speech

  • @murphythomas1037
    @murphythomas1037 Před rokem +4

    Raja you are great

  • @subramanianinmozhi
    @subramanianinmozhi Před rokem +26

    சிறுபான்மையினரை, காட்டி பெரும்பான்மையினரை திரட்டுகின்றனர் சங்கிங்க. ராசா. இது நாட்டிற்கே நல்ல தல்ல. What an awesome speech!

    • @shanp2k123
      @shanp2k123 Před rokem

      இவர்கள் தான் உண்மையில், சிறுபான்மையினரை கொண்டாடி, அவர்களுக்கு நிறைய சலுகைகளை அளித்து, பெரும்பான்மையினரை, அவர்கள் மதத்தை எல்லா இடத்திலும், கிண்டல் கேலி செய்கிறார்கள். சிலைகளை செருப்பால் கூட அடிக்கிறார்கள். அவர்களின் கொண்டாட்டங்களை கொச்சை படுத்துகிறார்கள் .
      கடைசியில் இவற்றை தட்டி கேட்பவனை மதவெறியன் என்று பட்டம் சூட்டுகிறார்கள். இவர்களை கொண்டாட உங்களை போன்ற முட்டாள்கள் கூட்டம்...

  • @anandhansaraswathi4735
    @anandhansaraswathi4735 Před rokem +13

    Excellent Raja sir

  • @kamalkumarjranjan1954
    @kamalkumarjranjan1954 Před rokem +12

    OMG ,he iso intelligent and very strong and confident in his subject...

  • @meghahardik4986
    @meghahardik4986 Před rokem +3

    A raja great speech always great

  • @varuns3410
    @varuns3410 Před rokem +4

    King 👑

  • @muthukarupanchinnasamy9242

    உண்மைதான் குலதெய்வ வழிபாட்டில் சாதி என்பது ஒரு பொருட்டே இல்லை.என் குலதெய்வ கோயிலில் நாட்டார் (வல்லம்பர் BC)நகரத்தார்(நாட்டுக்கோட்டை செட்டியார்) ஆதிதிராவிடர்(வலையர்) அனைவருக்கும் ஒரே மரியாதை தான்.யாரும்
    வேறுபாடு காட்டி வெளியே போகச் சொன்னதில்லை.

  • @sadham8804
    @sadham8804 Před rokem +5

    திருமாவும் ராசாவும் அம்பேத்கரின் பெரியாரின் பிள்ளைகள்

  • @perarivalanannadurai8600

    Great Interview

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 Před rokem +10

    அண்ணல் அம்பேத்கரை பற்றி முழுமையாக அறிந்தவர், படித்தவர், உணரந்தவர் திரு. ராஜா அவர்கள்.

  • @jamesjeba
    @jamesjeba Před rokem +3

    👌👌👌

  • @ahimsa101
    @ahimsa101 Před rokem +1

    Raja sir vazgham
    I'm from banglore karnataka.. Karnataka kannada must understand how tamil regional politics is going on
    Hats off to DMK govt

  • @prasadpalayyan588
    @prasadpalayyan588 Před rokem +4

    ராசா ராசாதான்! கருத்து தெளிவு! நன்றி!
    2) இட ஒதுக்கீடு என்பது பிற்படுத்தப்வர்களுக்கான அதிகாரப் பகிர்வுக்கானது

  • @maniannamalai-we9ww
    @maniannamalai-we9ww Před 10 měsíci +1

    Well taught the Drividan principles by a true Diravidian Sri. Raja M. P very nicely about Social justice and equivality among the people. 👌.
    I am basically a strange Drividan as well follower of Thanthai Periyar ,
    Arignar Anna and my great leader Kalaignar Karunanithi.
    Thanks to Thozhar Raja by my heart fully .

  • @brindhaalance31
    @brindhaalance31 Před rokem +9

    👌👌👌👌👏👏👏👏🙏🙏🙏

  • @RJ_Jebakumar
    @RJ_Jebakumar Před rokem +12

    ஆ. ராசா அவர்கள் ஓர் அறிவார்ந்த ஆற்றலாளர்.

  • @Silambarasan5581
    @Silambarasan5581 Před rokem +2

    அருமை A. ராசா sir👍

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 Před rokem +13

    சூப்பர் ராஜான்னா ராஜாதான்

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 Před rokem +1

    A Raja sir you and Dr Thol Thirumavalavan sir both of you should be propagating yours tenets (opinions) throughout India. All SCs STs OBCs and Minorities have to united and struggling for justice

  • @kooluchamyv9011
    @kooluchamyv9011 Před rokem +1

    அருமையான பதிவு சகோ நன்றி

  • @SURESH.M.Tech.
    @SURESH.M.Tech. Před rokem +2

    He is A UNIVERSITY....👏👏👏

  • @baskarbaskar9261
    @baskarbaskar9261 Před rokem +1

    The details regarding reservation and the base for the reservation was very well explained. Good. A Raja rocking always.

  • @chandrasekaranv.s.m.2342

    வாழ்த்துக்கள் 🌹

  • @dhilipkumar2047
    @dhilipkumar2047 Před rokem +2

    ராசா ராசாதான் அருமையான சொற்பொழிவு தெளிவான விளக்கம்...,இவரின் நேர்காணல்கள் ஓவுன்றும் ஒவ்வொரு விளக்கத்தை தெரிந்து கொள்ள முடிகிறது....

  • @rbhanumathi8348
    @rbhanumathi8348 Před rokem +8

    Anchor unable to interview Raja , because for every question he is having answer,for reservation why one should be particular religion,as he said reservation is not for untouchability,it is for socially,and educationally backwardness , even constitution says reservation should not be on religion basis

    • @jayakumarjayaraj4492
      @jayakumarjayaraj4492 Před rokem

      Agree with you...though I'm not a supporter of DMK( to be noted not a supporter of BJP as well 😅) I learn and admire alot from A Raja sir...Felix should have prepared, referred and learned a lot before interviewing a genius like him.

  • @vijayvijay4123
    @vijayvijay4123 Před rokem +6

    Put up this interview in English and Hindi

  • @gobihan3844
    @gobihan3844 Před rokem +5

    ஆ.... ராசா ❤️❤️❤️❤️❤️

  • @vadivelhari3908
    @vadivelhari3908 Před rokem +8

    Brilliantly, ,Raja,,👏👏👏👏👍👍👍👍👌👌👌👌

  • @saravanas4689
    @saravanas4689 Před rokem +4

    Interview went like a lightning...btwn i am NTKian...i beleive in future NTK will have huge impact on people over opposition to Hindutva if they proceed little maturely.

  • @hrk4475
    @hrk4475 Před rokem +6

    I was unable to understand caste system till I entered into college!

  • @jayashree6916
    @jayashree6916 Před rokem +5

    Wonderful speech. 👌👌👌👏👏👏

  • @RAMKUMAR-um8be
    @RAMKUMAR-um8be Před rokem +1

    Fan of your work sir 🎉

  • @viswampratheepchandran6695

    🔥🔥🔥🔥🔥

  • @vishwajithejilarasan1049
    @vishwajithejilarasan1049 Před 10 měsíci +1

    Great speech sir👏

  • @AbdulRahman-ih6ew
    @AbdulRahman-ih6ew Před rokem +2

    Brilliant

  • @rathnatraders-lc3ly
    @rathnatraders-lc3ly Před rokem +5

    🙏🙏🙏

  • @vivthehuman7909
    @vivthehuman7909 Před rokem

    Raja’s explanation should reach masses OBCs and SCs then we will get a PM who delivers justice

  • @weallareequal9949
    @weallareequal9949 Před rokem

    Well said, Raja is great, please share this video link to everybody.

  • @thangavels9261
    @thangavels9261 Před rokem +10

    அருமை திரு ராஜா 🇮🇳🇮🇳💯💯👍👍👍🙏🙏❤❤🙏

  • @TheBFaizal
    @TheBFaizal Před rokem +2

  • @venkat8352
    @venkat8352 Před rokem

    Once again very good clarity in your speech Raja sir.

  • @kabilan
    @kabilan Před rokem +2

    Raja Raja dhaan 🎉

  • @savari2055
    @savari2055 Před rokem +5

    No intelligent man in BJP as A. Raja in DMK till date.

    • @shanp2k123
      @shanp2k123 Před rokem +1

      2 latcham kodi .....so intelligent...

  • @balakrishnananand6729
    @balakrishnananand6729 Před rokem +2

    A Raja will be next Pm and MKS will be President in 2024...A Raja vs Modi ...A Raja will win for sure

  • @mohamedfayas8813
    @mohamedfayas8813 Před rokem +1

    Mass sir

  • @mohanbabu146
    @mohanbabu146 Před rokem +1

    Super sir DMK Orey ஆளுமை neengal vazhaithukkal💐💐💐

  • @padmanabanshanmugam6815
    @padmanabanshanmugam6815 Před rokem +4

    Salute to Mr Raja sir
    Wonderful reply

  • @user-ir3ur9nu1c
    @user-ir3ur9nu1c Před rokem +3

    அறிவை பகுத்து ஆராய்ந்து
    வாழும் மனங்களை இதமாக வைத்து வாழ உருவாக்கப்பட்டதே மதங்கள் ..
    இன்று மதங்களை வைத்து மதம் பிடித்து அழைகிறார்கள்..
    காலம் தான் பதில் சொல்லனும்

  • @victorelango1506
    @victorelango1506 Před rokem +2

    12 hour's work ah paththi keluppa......

  • @venkatesanmarudhamuthu9439

    அண்ணன் R RAJA GREAT

  • @ranjithram1322
    @ranjithram1322 Před rokem +2

    Maas mp MR R Raja sir

  • @Joker-et6ph
    @Joker-et6ph Před rokem +3

    Mass leader of DMK

  • @harigharants8799
    @harigharants8799 Před rokem

    ஒரு விஷயம் நல்லதல்ல என்றால்.... அது நல்லதல்ல... அதை கடைபிடிக்க வேண்டாம்... என்று சொல்வதே பொருத்தமானது.... அதை விடுத்து அது நம்முடையதல்ல...எனக்கூறுவது ஏன்? ..... நம்முடையது என்றால் தீயதாக இருந்தாலும் பரவாயில்லையா?......

  • @angappanpalanisamy2709
    @angappanpalanisamy2709 Před rokem +1

    U r only the high intt....

  • @sridharsridharan4565
    @sridharsridharan4565 Před rokem

    Educational person R.rasa❤️

  • @catchsn
    @catchsn Před rokem

    What a clarity of speech

  • @sarahari7901
    @sarahari7901 Před rokem +5

    இந்தியா உருப்பட ஆண்டிமுத்து ராசாகிட்ட அய்டியா கேக்குற அளவுக்கு இந்தியா கேவலமா போய்விட்டதா.

    • @satheesh955
      @satheesh955 Před rokem

      ஆண்டிமுத்து ராசா விடம் யோசனை கேட்கும் அளவிற்கு இந்தியா பலவீனமாக இல்லை இந்தியாவிற்கு யோசனை சொல்லும் அளவிற்கு ஆண்டிமுத்து ராசா அவர்கள் வளர்ந்து இருக்கிறார் என்பது தான் உண்மை

    • @alexmothilal6479
      @alexmothilal6479 Před rokem

      ஏன் மோதானி போன்ற கொலை கொள்ளை கேவலமா❓😀

    • @aurputhamani4894
      @aurputhamani4894 Před rokem

      5ஜி எப்படி டெவலப் பண்ணுவது எந்த கம்பெனியை கூப்பிட்டு கொடுக்கலாம் என்று கேட்டால் அருமையாக ஐடியா கொடுப்பார் ஆனால் இந்த அரசு தெரியாமல் அதை ஐஐடி இடம் கொடுத்து இருக்கிறது பாருங்கள்

  • @jeyanthkirubanewport4667
    @jeyanthkirubanewport4667 Před rokem +13

    What a speech... Honorable Raza a real periyar now. We are united by humanity neither caste nor religion