Mahashivratri - Don't Miss Cosmic Mystery Hour | மகாசிவராத்திரி அன்று நினைத்ததெல்லாம் நடக்குமா?

Sdílet
Vložit
  • čas přidán 11. 07. 2024
  • #mahashivratri #2024 #temple #meditation #yoga #love #mindfulness #spirituality #healing #spiritual #peace #motivation #life #spiritualawakening #wellness #happiness #mentalhealth #energy #VeWaVethathiri #kundaliniyoga #kayakalpayoga #kundalinimaster #kundaliniawakening #vethathirimaharishi #SKYYogaOnline #mounayogi #lifemotivation #spirituality #VethaPearls #vewainternational #VeWaVethathiriTamil #VewaMagazine
    சிவராத்திரி என்பது ஒரு புனிதமான நாள், அந்த நாளில் பிரபஞ்சத்தில் இருந்து வரும் காந்த அலைகள் பூமியில் விழும். அந்த அலைகள் நம் மனதை அமைதிப்படுத்தும் மற்றும் நேர்மறை எண்ணங்களை வளர்க்க உதவும்.
    சிவராத்திரி அன்று நாம் செய்யும் செயல்களின் பலன் இரட்டிப்பாகும். அதனால் நாம் அன்றைய தினம் கோவிலுக்கு சென்று கண்விழித்து, நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
    பஞ்சபூஜை, நவகிரக தவம், 9 மைய தவம் போன்ற தவங்களை செய்வதன் மூலம் நம் வாழ்க்கையை மாற்றிக்கொள்ளலாம்.
    மகரிஷியின் சங்கல்பத்தை சொல்வதன் மூலம் பிரபஞ்சத்தில் இருந்து வரும் ஆற்றல் நம்மிடம் வரும்.
    மகரிஷியின் புத்தகத்தில் இருக்கும் ஒவ்வொரு வார்த்தைகளும் ஞானிகளின் ஆசிர்வாதங்களை பெற்று நம்முடைய கர்ம வினைகளை அழிக்கும்.
    சிவராத்திரி அன்று பூமியில் இருக்கும் அலைகள் அமைதி நிலையில் இருக்கும். எனவே அன்றைய தினத்தில் சங்கல்பத்தை சொல்லி, ஞானத்தை பெற்று, நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்வோம்.
    Join and encourage others to join the Online Course- www.kundaliniyoga.edu.in
    மனவளக்கலை எனும் எளிய வாழ்க்கை முறைகளை கற்று, வாழ்வில் அமைதியும், வெற்றியையும் பெற
    பயிற்சியில் சேரவும்: www.kundaliniyoga.edu.in/ .
    Write: wavesofvethathiri@gmail.com
    Whatsapp - +91 9487 06 1370
    FOLLOW US ON PINTEREST::: / wcscvewa
    FACEBOOK::: / vewaves
    FOLLOW US ON INSTAGRAM::: / vewavethathiri
    FOLLOW US ON TWITTER::: / vvethathiri
    SUBSCRIBE OUR E- MAGAZINE::: fliphtml5.com/bookcase/uzghx
    ---Contents of Video--
    0:00 - Intro
    0:13 - Shivratri
    0:32 - சீர்தோசனை நிலை
    0:50 - காந்தம்
    1:23 -சிவராத்திரியின் பலன் இரட்டிப்பாகுமா ?
    2:16 -மனதால் தொடர்பு கொள்வோம்
    2:29 -Positive thoughts
    3:30 -பிரபஞ்சத்தின் தியானம்
    4:04 -ஒரே நாளில் வாழ்க்கை மாற்றலாம்
    4:34 -பிரபஞ்சத்தோடு இணைவோம்
    4:44 -மகரிஷியின் சங்கல்பம் சொல்வோம்
    5:29 -108 முறை அல்லது 1008 முறை உங்கள் choice
    5:55 -மகான்களின் தொடர்பு பெறுவோம்
    6:51 -ஞானக்களஞ்சியம்
    7:09 -ஞானம் மட்டுமே உதவும்
    7:31 -மகரிஷியின் வார்த்தை இறைவன் சொல்பவள்
    8:53 -ஞான களஞ்சியம் பாடல்கள்
    9:08 -ஞானத்தை பெறுவோம்
    9:48 -அமைதியோ அமைதி
    #universe #knowledge #sangalpam #mantra #magneticenergy #biomagnetisms #learn #follow #positivity #thoughts #kundaliniyoga #youtubers #vethathiri #kundaliniawakening #youtubers #Vethathiri #Kundaliniawakening #mahadev #shiva#shivratri#shiv #lordshiva#shivshankar #shivshakti

Komentáře • 108

  • @sunaluminiumworks4433
    @sunaluminiumworks4433 Před 4 měsíci +8

    குரு பாதம் நமஸ்காரம் அடியேன் வாழ்த்துக்கள் உங்களது வார்த்தைகள் மிகவும் அருமை ஐயா வாழ்த்துக்கள்

  • @abiramansuganthan853
    @abiramansuganthan853 Před 4 měsíci +5

    வாழ்க வளமுடன் ஐயா அருமை எந்த வழிகளில், எங்கே இருந்தாலூம் அந்த இறைநிலையை தவத்தினாலும், அமைதியாலும், சங்கல்பத்தை மெளனமாக உச்சரித்துக்கொண்டும், மகரிஷியின் புத்தகங்களை வாசித்தும் அந்த பிரபஞ்ச சக்தியை அமைதியாக இருந்து பெரும் அற்புத மகா சக்தியை தெளிவாக கூறினீர்கள் ஐயா.. மிக்க நன்றி. வாழ்க வளமுன். ஒன்றும் இல்லாத ஒன்று பலவாக பரிணாமித்திருக்கும் சுத்தவெளியின் மகா சக்தியை பெறுவோமாக.

  • @user-jr3hp5gi1j
    @user-jr3hp5gi1j Před 4 měsíci +9

    நன்றி ஐயா எழுத வார்த்தைகள் வரவில்லை ஆழந்து பிரபஞ்சத்திற் குன் சென்ற உணர்வு வாழ்க வளமுடன்

  • @sudha3105
    @sudha3105 Před 4 měsíci

    அருமை

  • @manikutty4773
    @manikutty4773 Před 4 měsíci +7

    Kaayakalpam seivathu patri pathivu podunga iyaa please ❤🎉

  • @Sukrapoornisugumar68
    @Sukrapoornisugumar68 Před 4 měsíci +1

    வேதார்ந்த மகரிஷி வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @senthilraj4951
    @senthilraj4951 Před 4 měsíci +1

    Nanri iyya vazga valamudan

  • @jesseyjaya1056
    @jesseyjaya1056 Před 4 měsíci

    Aiyaa ...❤😊 Nandri

  • @Gopinath-my8in
    @Gopinath-my8in Před 4 měsíci +2

    வாழ்க வளமுடன்🤍🌷

  • @menakaiarul4920
    @menakaiarul4920 Před 4 měsíci +1

    👌👍Vazhga valamudan 🙏

  • @kavikutty8229
    @kavikutty8229 Před 4 měsíci +2

    Vazhga valamudan ayya🙏

  • @Jamuna-xr1fd
    @Jamuna-xr1fd Před 4 měsíci

    Vazhga valamudan🙏

  • @PonmaniBoopathi-bn9he
    @PonmaniBoopathi-bn9he Před 4 měsíci +3

    மிகவும் மகிழ்ச்சி நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @krdhanasekar8473
    @krdhanasekar8473 Před 4 měsíci +1

    Vazgha valamudan

  • @LakshmiPriya-pp5ic
    @LakshmiPriya-pp5ic Před 4 měsíci +2

    Vazhga valamudan

  • @preethi_beauty
    @preethi_beauty Před 4 měsíci +1

    வாழ்க வளமுடன் அய்யா 🙏

  • @Bhavani_979
    @Bhavani_979 Před 4 měsíci

    Vazhga valamudan iyya.

  • @thangarasumunishwariiswari1591

    நன்றி அய்யா

  • @magesh7395
    @magesh7395 Před 4 měsíci

    Nandri ayya
    Vazhga valamudan

  • @ramas6992
    @ramas6992 Před 4 měsíci

    Nandri Nandri Nandri iyya vazgha valamudan

  • @vijayashanthiprakash4727
    @vijayashanthiprakash4727 Před 4 měsíci +1

    வாழ்க வளமுடன் 🙏

  • @maheshwarimaheshwari109
    @maheshwarimaheshwari109 Před 4 měsíci

    Vazlga valamudan 🙏❤🎉

  • @mahalakshmimohan3528
    @mahalakshmimohan3528 Před 4 měsíci

    Nandri appa

  • @chitrasridharan5688
    @chitrasridharan5688 Před 4 měsíci

    Valga Valamudan iyya.

  • @jesseyjaya1056
    @jesseyjaya1056 Před 4 měsíci

    நன்றி ❤

  • @muthukumaran1706
    @muthukumaran1706 Před 4 měsíci +3

    வாழ்க வளமுடன் ஐய்யா.

  • @Yazhinedevijaganathan
    @Yazhinedevijaganathan Před 4 měsíci

    Vaalga valamudan 🥰😍

  • @revathipugal6833
    @revathipugal6833 Před 4 měsíci +1

    வாழ்க வளமுடன் ஐயா

  • @latz545
    @latz545 Před 4 měsíci

    Nandri Nandri Nandri

  • @lathakumar6010
    @lathakumar6010 Před 4 měsíci +2

    வாழ்க வளமுடன் 🎉

  • @myshriexim5713
    @myshriexim5713 Před 4 měsíci

    நன்று அய்யா 🙏

  • @user-no8tk3kc4z
    @user-no8tk3kc4z Před 4 měsíci

    நன்றி ஐயா

  • @user-ky6qz8ko8w
    @user-ky6qz8ko8w Před 4 měsíci +1

    Thank u ayya😊

  • @hemabaalu
    @hemabaalu Před 4 měsíci

    Jaya Jaya Shree Swamin Jaya Jaya

  • @gangathiru2220
    @gangathiru2220 Před 4 měsíci

    Vazhga valamudan ayya 🙏🙏🙏

  • @ShadowLifeTamil
    @ShadowLifeTamil Před 4 měsíci

    VVVV guru valga guruvae thunai nadri iyya

  • @sornalakshmi2466
    @sornalakshmi2466 Před 4 měsíci

    நன்றி வாழ்க வளமுடன் ஐயா

  • @musicoflove722
    @musicoflove722 Před 4 měsíci +1

    Vazhka vayyakam vazhka valamudan🙏🙏🙏🙏🕉️✨

  • @kannakykumarasamy9726
    @kannakykumarasamy9726 Před 4 měsíci

    Om nama shivaya 🙏❤️

  • @sumathiindrajith1596
    @sumathiindrajith1596 Před 4 měsíci

    நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @sangeekrish785
    @sangeekrish785 Před 4 měsíci

    வாழ்க வளமுடன்!!

  • @sangamithiraig1834
    @sangamithiraig1834 Před 4 měsíci

    நன்றி ,நன்றி ஐயா.வாழ்க வளமுடன்.❤❤❤❤

  • @arunadevi182
    @arunadevi182 Před 4 měsíci

    Excellent Explanation Sir Vaazgha Valamudan. 🙏🙏

  • @kalaiselvyudayakumar7219
    @kalaiselvyudayakumar7219 Před 4 měsíci

    Vazga valamudan vazga vaigam guru vazga guruve thunai 🙏🙏🙏

  • @dhiivasri5299
    @dhiivasri5299 Před 4 měsíci

    Valge Valamudan ❤😊

  • @user-jy9ei2mj7m
    @user-jy9ei2mj7m Před 4 měsíci

    Thankyou very much

  • @deepsyateen9673
    @deepsyateen9673 Před 4 měsíci

    Thank you so much guruji

  • @user-sg9bx9cd1q
    @user-sg9bx9cd1q Před 4 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏🙏..Guruji..Malaysia

  • @thilagavathychandrasekaran9529

    மிகவும் நன்றி ஐயா. வாழ்க வளமுடன். 🙏🙏🙏

  • @iyappanavk7387
    @iyappanavk7387 Před 4 měsíci

    Nandrihal சாமி

  • @radharaja7339
    @radharaja7339 Před 4 měsíci +1

    வாழ்க வளமுடன் ஐயா🙏🙏
    குரு வாழ்க🙏குருவே துணை🙏

  • @user-to8ph9lb3x
    @user-to8ph9lb3x Před 4 měsíci

    🙏🙏🙏

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 Před 4 měsíci

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றி அய்யா

  • @vijayashriv7334
    @vijayashriv7334 Před 4 měsíci +1

    Arumai ... never heard this explanation

  • @shaminipragalathan3478
    @shaminipragalathan3478 Před 4 měsíci

    Thank you 🎉🎉🎉

  • @ranimarybhattacharyya7887
    @ranimarybhattacharyya7887 Před 4 měsíci +1

    Be blessed by the divine

  • @forbroucher8334
    @forbroucher8334 Před 4 měsíci

    நன்றி ஐயா நல்ல விஷயங்கள் கூறியதற்கு வாழ்க வளமுடன்

  • @hemabaalu
    @hemabaalu Před 4 měsíci

    Chidanandha roopah Shivoham Shivoham

  • @vijayalakshmivenkatesan4852
    @vijayalakshmivenkatesan4852 Před 4 měsíci +1

    வாழ்க வளமுடன் ஐயா அருமைங்க ஐயா தங்களின் கருத்துக்களை அனைவரும் நடைமுறைப்படுத்துவோம் நன்றி வாழ்க வளமுடன் ஐயா🎉🎉🎉

  • @lakshmidurai5673
    @lakshmidurai5673 Před 4 měsíci

    Vazhga valamudan6🙏🙏🙏

    • @vewavethathiri
      @vewavethathiri  Před 4 měsíci

      Vazhga Valamudan ma. Helpline : 9445905858
      Website : www.kundaliniyoga.edu.in/

  • @patminimini4844
    @patminimini4844 Před 4 měsíci +1

    So blessed to hear from u Guruji.....tq so much for sharing 🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @sureskumarsharanihan5142
    @sureskumarsharanihan5142 Před 4 měsíci

  • @suganr.s3663
    @suganr.s3663 Před 4 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MrmBharani627
    @MrmBharani627 Před 4 měsíci

    ❤❤❤

  • @chitrarangaraj9331
    @chitrarangaraj9331 Před 4 měsíci

    Valzhga valamudan ayya avl 🙏🙏🙏🙏🙏

    • @vewavethathiri
      @vewavethathiri  Před 4 měsíci

      Thanks for watching! I hope you enjoyed the video.Please share this with your Friends and closed relatives vazhga valamudan
      www.kundaliniyoga.edu.in

  • @aadithyayogiram3580
    @aadithyayogiram3580 Před 4 měsíci

    நன்றி ஐயா ❤ எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வளமுடன்

  • @srinivasanbabu1085
    @srinivasanbabu1085 Před 4 měsíci

    VAAZHGA valamudan iya

    • @vewavethathiri
      @vewavethathiri  Před 4 měsíci

      Thank you for watching! I'm glad you found it helpful.
      www.kundaliniyoga.edu.in/

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 Před 4 měsíci

    இறை அருளுக்கு நன்றி
    குருவருளுக்கு நன்றி
    திருவருளுக்கு நன்றி

  • @dhanalakshmisridhar2521
    @dhanalakshmisridhar2521 Před 4 měsíci

    👍🙏🙏🙏

  • @seethalakshmi468
    @seethalakshmi468 Před 4 měsíci

    Thank you sir. Thank you very much.🙏🙏🙏

    • @vewavethathiri
      @vewavethathiri  Před 4 měsíci

      Thanks for watching! I hope you enjoyed the video.Please share this with your Friends and closed relatives vazhga valamudan
      www.kundainiyoga.edu.in

  • @k.geethageetha4291
    @k.geethageetha4291 Před 4 měsíci

    ❤🙏

  • @RainSound6
    @RainSound6 Před 4 měsíci

    🙏🙏🙏🙏🙏

  • @sathyaj375
    @sathyaj375 Před 4 měsíci

    Nice voice .thank you sir. Thank you universe🙏

    • @vewavethathiri
      @vewavethathiri  Před 4 měsíci

      As your mind is well tuned. You could hear this nicely. Let Universe showers more and more through great Master Vethathiri Maharishi.
      kundaliniyoga.edu.in/s/store
      For inquiries, contact us at 📞 +91 79044 02887 | 94459 05858. 📞

  • @dss1598
    @dss1598 Před 4 měsíci

    Vazhga valamudan ayya

    • @vewavethathiri
      @vewavethathiri  Před 4 měsíci

      Thanks for watching! I hope you enjoyed the video.Please share this with your Friends and closed relatives vazhga valamudan
      Helpline : 9445905858
      Website : www.kundaliniyoga.edu.in/

    • @vewavethathiri
      @vewavethathiri  Před 4 měsíci

      Vazhga Valamudan

  • @akashdragon1897
    @akashdragon1897 Před 4 měsíci

    ஐயா வாழ்க வளமுடன் அன்றைய தினம் தன ஆகர்ஷன சங்கல்பம் சொல்லலாமாங்கையா வாழ்க வளமுடன்

  • @user-uw7df7ju8v
    @user-uw7df7ju8v Před 4 měsíci

    ஐயா மகிழ்ச்சி உங்களுடைய பேச்சு சிவ ராத்திரி அன்று கிடைக்குமா ஐயா

  • @RAMALAKSHMIB-yv7xw
    @RAMALAKSHMIB-yv7xw Před 4 měsíci

    Vazhka valamudan sir.sir intha paduvathu thavam pannuvathu night kannu muzhicha illa day time ah please tell me

  • @pakeerathynanthagopal7498
    @pakeerathynanthagopal7498 Před 4 měsíci

    வாழ்க வளமுடன் ராஜசேகர் ஐயா நீங்க நீண்ட காலமாக நோர்வே மனவளக்கலை ZOOM ல் உரையாற்ற வரவில்லை வருவீர்களா ? நன்றி வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🌎🙏🙏🙏🇧🇻

  • @SuryaKumarR-wc5yu
    @SuryaKumarR-wc5yu Před 4 měsíci

    I do exercise daily 6am i watched yaga exercise in CZcams.. after exercise how nd what meditations should be done..pls send link after exercise what to do..🙏🙏🙏

    • @vewavethathiri
      @vewavethathiri  Před 4 měsíci

      czcams.com/video/yhlsugW9s6M/video.html
      This video will help you tog et an idea.
      You can also learn proper procedures.
      🔗 kundaliniyoga.edu.in/s/store
      📞 +91 79044 02887 | 94459 05858.📞

  • @saigurusthan326
    @saigurusthan326 Před 4 měsíci

    sairam may i know the swamijis name

  • @saragan9760
    @saragan9760 Před 4 měsíci

    What time to meditate during SHIV RATRI.. ?

    • @vewavethathiri
      @vewavethathiri  Před 4 měsíci

      After 10pm, you can find your comfortable time and try.

  • @seethalakshmi468
    @seethalakshmi468 Před 4 měsíci

    தெரியாத சில விஷயம் தெரின்து கொண்டேன்.

    • @vewavethathiri
      @vewavethathiri  Před 4 měsíci

      வீடியோ உங்களுக்கு உதவிகரமாக இருப்பதைக் கண்டதில் மிக்க மகிழ்ச்சி! உங்கள் நண்பர்களுடன் கண்டிப்பாக பகிரவும்......வாழ்க வளமுடன்🙏🏻🙏🏻

  • @pushpasoosainathan7852
    @pushpasoosainathan7852 Před 4 měsíci

    ஐயா எனக்கு உங்களுடன் பேச வாய்ப்பு கிடைக்குமா

    • @vewavethathiri
      @vewavethathiri  Před 4 měsíci

      kundaliniyoga.edu.in
      Contact us at 📞 +91 79044 02887 | 94459 05858. 📞

  • @rajacholan170
    @rajacholan170 Před 4 měsíci

    பிரபஞ்சத்திற்கு ஏது ஐயா இரவு பகல்?! மகரிஷி சிவராத்திரி பற்றி என்ன கூறி இருக்கிறார் என்று தெரிந்து கொண்டு அல்லது படித்து விட்டு வரவும்! வாழ்க வளமுடன்!!

    • @jayakumar9861
      @jayakumar9861 Před 4 měsíci

      நாம் இருப்பது பூமியில் தானே .. பூமியில் இந்த நாள்..இந்த இரவு என் எடுத்துக் கொள்ள வேண்டும்

  • @advoicemaster3188
    @advoicemaster3188 Před 4 měsíci

    அப்போ ஏன் மரணம் வருது.அன்று எல்லாம் பொய்யாய் போகுதே பிபஞ்ச ஆற்றல் அப்போ எங்க போகுது.

  • @rajacholan170
    @rajacholan170 Před 4 měsíci

    தங்களின் நிறைய கருத்துக்கள் வேதாத்திரி மகரிஷியின் கருத்துக்களோடு ஒத்துப் போகவில்லை! உங்கள் சொந்த கருத்துக்களை எல்லாம் வேதாத்திரி மகரிஷி கருத்தாக சொல்ல வேண்டாம்! வாழ்க வளமுடன்

    • @abiramansuganthan853
      @abiramansuganthan853 Před 4 měsíci

      வாழ்க வளமுடன் ஐயா. .அருட்தந்தையின் கூற்றுக்கிணங்க கடவுளை வணங்கும் போது கருத்தினை உற்றுப்பார் நீ, கடவுளாய் கருத்தே நிற்கும் சாட்சியாய் காண்பாய் அங்கே என மகரிஷி கூறிய கூற்றுக்கிணங்கவே மெளனயோகி ஐயா சுத்தவெளியின் பேராற்றல் பிரபஞ்சத்தியோடு கலந்து பூமிக்குவரும் அன்றைய நாளில் , அந்த மகாசத்தியைத் தான் நாங்கள் அனைவரும், எந்த இடத்தில் இருந்தாலும் (அது ஆலயமாக இருந்தாலும்) தவ ஆற்றல் கொண்டு அந்த மகா சக்தியை பெறமுடியும் பெறலாம் என அழகாக தெளிவாக அனைவருக்கும் விளக்கிக் கொள்ளும் வகையில் கூறி உள்ளார். பணிவோடு அடியேனின் தெளிவை கூறினேன். மன்னிக்கவும். வாழ்க வளமுடன். நன்றி

  • @masslovelycreation7939
    @masslovelycreation7939 Před 3 měsíci +1

    He is not good

  • @annapooranik2944
    @annapooranik2944 Před 4 měsíci +2

    எப்போதும் எந்த எதிர்பார்ப்பும் நினைத்து சங்கல்பம் எல்லாம் வேண்டாம் கடவுளிடம். நம் வீட்டில் நாம் உண்மையாக பாசமும் அன்பும் அக்கறையும் சமாதானம் கொண்டு வாழ்வதே ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையான சங்கல்பம். இது இல்லாமல் கடவுளிடம் சங்கல்பம் செய்து என்ன நன்மை கிடைக்கும் ஸ்வாமி 🙏 மனித உறவுகள் மத்தியில் தான் எதிர்பார்ப்பு ஆதாயம் என்றால் கடவுளிடம் கூட சங்கல்பம் செய்து கொள்வது என்பது ஆதாயம் தானே. ஆதாயம் இல்லாமல் இயல்பான அன்பு தான் கடவுளுக்கு முக்கியம். நம் பிறந்த வீட்டில் வாழ்க்கை இப்படித்தான்.

  • @jeevashripalaniappan803
    @jeevashripalaniappan803 Před 4 měsíci

    Vazhga valamudan

  • @mahizharuvik.m4-b829
    @mahizharuvik.m4-b829 Před 4 měsíci

    வாழ்க வளமுடன் ஐயா

  • @nirmalaravi4437
    @nirmalaravi4437 Před 4 měsíci

    🙏🙏🙏

  • @malathyilangovan1106
    @malathyilangovan1106 Před 4 měsíci

    Vazhga valamudan

  • @sivakumarvelusamy1894
    @sivakumarvelusamy1894 Před 4 měsíci

    🙏🙏🙏

  • @dhanalakshmisridhar2521
    @dhanalakshmisridhar2521 Před 4 měsíci

    🙏🙏🙏