Puri Jagannath Temple பொக்கிஷம்... சுரங்க அறையில் நீடிக்கும் மர்மம்... உள்ளே என்ன தான் உள்ளது?

Sdílet
Vložit
  • čas přidán 20. 08. 2024
  • Aadi Sale @The Chennai Silks - www.thechennai...
    ~PR.54~ED.72~HT.74~
    ஒடிசாவில் உள்ள புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் கோவிலின் பொக்கிஷ அறையான ‛ரத்ன பந்தர்' 46 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் அந்த அறையின் உள்ளே இருக்கும் தங்க, வைர நகைகள், வெள்ளி பொருட்கள் பற்றிய முக்கிய விபரங்கள் வெளியாகி உள்ளன.
    puri jagannath temple history in tamil | puri jagannath temple | puri jagannath temple treasure
    #PuriJagannathTemple
    #PuriJagannathTempleTreasure
    #purijagannathtempletreasureopen
    #OneindiaTamil
    Join Telegram: t.me/oneindia_...
    To Subscribe Oneindia Arasiyal - / @oneindiaarasiyal
    Oneindia Howzat Facebook : / oneindiahowzat
    Oneindia Infinity Facebook : / oneindiainfinity
    Like and Follow us on:
    Facebook : / oneindiatamilvideos
    Twitter : / thatstamil
    Instagram: / oneindiatamilofficial

Komentáře • 42

  • @lotus5295
    @lotus5295 Před měsícem +15

    நல்ல காலம் , இக் கோவில் தமிழ்நாட்டில் இல்லை.

  • @kayambuduraiarasu5655
    @kayambuduraiarasu5655 Před měsícem +3

    உஷாரய்யா உஷாரு ஓரம் சாரம் உஷாரு அதானி அம்பானி உஷாரு
    கோயில் நகை உஷாரு

  • @homehome1472
    @homehome1472 Před měsícem +1

    Good step taken by the government 👏 and informative articles 😊

  • @rajeexports4881
    @rajeexports4881 Před měsícem +1

    என்ன அழகான தமிழ் உச்சரிப்பு வாழ்த்வாழ்த்துக்க

  • @saroja3240
    @saroja3240 Před 27 dny

    கடைசிவரைக்கும் கோயில் பக்கம் தலைகூடவைக்காமல் பில்டப்குடுத்து எங்க ஆத்தாபயின்ற😅😅😅😅😅சீறும்பாம்பு 😍🧐

  • @kalaiarasank7803
    @kalaiarasank7803 Před měsícem +1

    Hai nandhini good night nandhini arumai vidio

  • @arulmaniarulmani3325
    @arulmaniarulmani3325 Před měsícem +1

    வாழ்த்துகள் அக்கா

  • @venkatesan8724
    @venkatesan8724 Před 29 dny

    நம்மாளுகளா இருந்தால் ஒரு வழி செய்து ஒன்றும் இல்லாமல் செய்திருப்பார்கள். எங்கு போனது என்று யாராலும் காணமுடியாது.

  • @DR.SELVAGANESH7018
    @DR.SELVAGANESH7018 Před měsícem +1

    👍🏻🤝

  • @sukavanambalasubramaniam5356

    The verification should be completely videoed including the persons appointed to verify.

  • @muthuramalingammuthuramali3988

    🙏🙏🙏

  • @user-yl7nn4ly3m
    @user-yl7nn4ly3m Před měsícem +1

    Hi!!
    You're looking so cute and beautiful ❤️🖤💙💐💞

  • @JoJo-lt4xd
    @JoJo-lt4xd Před měsícem

    நன்றி நந்தினி 🙏🤩😍😍😍❤️❤️❤️❤️

  • @mbbplayz3181
    @mbbplayz3181 Před měsícem +1

    WEST NEWS... NO IMPORTANT UPDATES.... ONLY OLD STORIES 😢😮😢😮😢😮😢😮😢

  • @user-ov5gl4vb7s
    @user-ov5gl4vb7s Před měsícem +1

    அன்று நடந்த திருவிளையாடல் பெண்கள் கூந்தலில் மணம் உண்டா இல்லையா! இன்று நடந்த திருஉருத்தான் விளையாட்டு அவள் பாதத்தில் உள்ள என் கால சக்கரதிற்கு விலை உண்டா அல்லது அந்த பூரி ஜெகணாதர் கோவிலுக்கு விலை உண்டா என்னிடம் வாதிட தயாரா!

  • @visalakshipalaniappan2016
    @visalakshipalaniappan2016 Před měsícem

    நல்லா தெளிவாக நிதானமாக பேசினீர்கள்

  • @senthilvadivu6070
    @senthilvadivu6070 Před měsícem +1

    இது பற்றி கருத்து சொல்ல என்ன இருக்கு?
    நாட்டிலுள்ள அனைத்துக் கோவில் பொக்கிஷங்களை உலக அளவில் பொது ஏலம் விட்டு இந்தியாவின் மொத்தக் கடனையும் அடைத்து விடலாம்!
    வரியற்ற நாடாக மாற்றலாம்!
    மக்கள் கொடுத்ததை மக்களுக்கே திருப்பலாம்!

  • @noorjahans2580
    @noorjahans2580 Před měsícem

    Now what about the snakes which were there in 1980s?

  • @potatobonda
    @potatobonda Před měsícem

    Madam announcer says BANDAR for RATNA BHANDAR . In North India the word BHANDAAR is used to denote a place where there is big storage of items. May be a Tamil word KIDANGU can be used.But this madam says BANDAR as it means MONKEY in Hindi.

  • @muthiahsankarappareddy835

    சாவி எங்கிருந்து வந்தது என்பது பற்றி சொல்லப்பட வில்லையே

  • @parthasarathykr5145
    @parthasarathykr5145 Před měsícem

    Gazanavai neegal parteergala? Parkkamale news poduvadil nam kaiterndavarga.

  • @amutha9803
    @amutha9803 Před měsícem

    Why, robats i use pannalame.

  • @k.aarthics1179
    @k.aarthics1179 Před měsícem

    Pogo channel varum la....😮

  • @ushavijayan2031
    @ushavijayan2031 Před měsícem

    Is this news in anyway beneficiary or new to viewers? Same thing is repeatedly narrative 😮

  • @onemaster8133
    @onemaster8133 Před 29 dny

    ரீல் விடாதே... கிளம்பு

  • @murugusesa9651
    @murugusesa9651 Před měsícem

    பாஜக அரசு யாரிடமிருந்து பொக்கிஷ அறைச் சாவியை வாங்கியது என்று சொல்லியிருந்தால் சிறப்பாக இருக்கும்.

  • @kannanarunachalam8864
    @kannanarunachalam8864 Před měsícem

    Pakka luuuuuuuuuusuuuuuuuuuu

  • @victoryjourney971
    @victoryjourney971 Před měsícem

    முக்க்க

  • @VijayKumar-oo5ol
    @VijayKumar-oo5ol Před měsícem

    5mintsla solli mudechigana like narayavarum rempanearam arukathiga

    • @tamilnadujobs9190
      @tamilnadujobs9190 Před měsícem +2

      Een da ithukey ipdina .. antha mayam studio channela irukaravan 15 nimisham arukaran avana poi paaru 😂

  • @natarajnstaraj6724
    @natarajnstaraj6724 Před měsícem

    Why fraud heading

  • @Krishkptm
    @Krishkptm Před měsícem +1

    சரி சாவி இப்ப எப்படி கிடைச்சது nra தகவல் ஏன் சொல்லல? சும்மா நியூஸ் ரீல் ஒட்டுநா எப்படி?