Russia Want Indian Rupee to Replace US Dollar for oil Trade | GOOD OR BAD FOR INDIA | Paari saalan

Sdílet
Vložit
  • čas přidán 30. 12. 2022
  • #india #indianrupee #usdollar
    For more such political, spiritual, and historical content subscribe to our ‪@SengolTv‬
    We provide frequent informative videos for the well-being of Tamil society. Don't forget to like comment and share. all your comments are valuable to us!

Komentáře • 343

  • @swamypr1
    @swamypr1 Před rokem +12

    தம்பி நீங்க ரொம்ப சின்ன வயசா இருந்தாலும் மிக அருமையாக பேசி இருக்கிறீர்கள். நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள். என்னுடைய சிந்தனையை அப்படியே கூறி விட்டீர்கள் வாழ்த்துக்கள்.

  • @aasaithampi2094
    @aasaithampi2094 Před rokem +7

    ஆங்கில புத்தான்டு நல்வாழ்த்துக்கள் பாரி அன்னா பான்டியன் ஐயா உங்கள் மேல் குற்ற சாட்டு மேலும் மேலும் வைத்துள்ளார் . அதை அன்னண தெளிவுபடுத்தவேன்டும்

    • @KarthikeyanR3D
      @KarthikeyanR3D Před rokem

      என்ன ஆசை தம்பி இது. இதுக்கு மேலையுமா விளக்கமும்.

    • @narayanan4680
      @narayanan4680 Před rokem

      @@KarthikeyanR3D நல்லா உருவு நீ..

  • @tlvreality9200
    @tlvreality9200 Před rokem +3

    தங்கத்தில் வர்த்கம் தான் இஸ்லாம் கூறும் வர்த்தகம் ஆனால் இதை நடைமுறை படுத்துவது அவ்வளவு சுலபம் அல்ல உலக நாடுகள் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நடைமுறைபடுத்தினாலே இது சாத்தியம் ஆனால் இது மிக கடினம் "இறைவன் நாடினால் நடக்கும் "

  • @AlwaysWithMee
    @AlwaysWithMee Před rokem +18

    அதுக்காக அமெரிக்கா காலின் கீழேயே இருக்க முடியுமா????

    • @nnTamilan
      @nnTamilan Před rokem

      ஒரு நாளைக்கு எத்தனை பேர் இந்தியாவில் இருந்து அமெரிக்கா போய் இறங்குகின்றனர் தெரியுமா??
      எமக்கு வருமினத்துக்கு அவன் காலில் தானே விழுகிறோம். இந்திய கோடீஸ்வரர்கள் எத்தனை பேர் இந்திய குடியுரிமையை விட்டு அமெரிக்க குடியுரிமையை வைத்திருக்கிறார்கள் தெரியுமா??
      உயர்கல்வி நிலையங்களில் கற்கும் மாணவர்களிடம் கேளுங்கள் படிப்பை முடித்து அடுத்து என்ன என? அமெரிக்கா போக வேண்டும் அல்லது அமெரிக்க கம்பனியில் வேலை செய்ய வேண்டும். இங்குள்ள அமெரிக்க நிறுவனங்களை மூடச் சொல்லுங்கள் பார்க்கலாம். இங்குள்ள இந்தியர்களே மோடியை அடித்தே கொன்றுவிடுவர் கடாபியை கொன்றது போல்🤣🤣🤣

  • @arivuarivu2147
    @arivuarivu2147 Před rokem +31

    2023 ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள், அடுத்த கட்டமாக அவர்கள் திட்டமிடல் பொருளாதார வீழ்ச்சி, உணவு பொருட்கள் தட்டுப்பாடு என்ற நாடகத்தை நோக்கி தான் இருக்கிறது, மக்கள் தங்களின் பணத்தை ஆடம்பர அனாவசியமாக செலவு செய்வதை தவிர்த்து பணத்தை சேமித்து வையுங்கள், அல்லது அதை அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்கி சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்,..... அல்லது அதை விளை நிலங்களில் முதலீடு செய்யுங்கள்,.....

    • @karykaalanthamilan3183
      @karykaalanthamilan3183 Před rokem

      ஆம் சரியான கருத்து இது அடுத்த கட்டமாக நடக்கிறது

  • @mr.curious8964
    @mr.curious8964 Před rokem +15

    Daii pari answer for pandiyan and 5am tamilar sangam...

  • @jenifer9000
    @jenifer9000 Před rokem +21

    Yean vijay avargaludaya thirumana mahal la kalyanam paninga?

    • @narayanan4680
      @narayanan4680 Před rokem +8

      Adhu vijay mandapam illa.. Avar wife sangeetha oda mandapam nu oru urutu urutuvan.. Wait and see 😄😄

    • @jenifer9000
      @jenifer9000 Před rokem +3

      @@narayanan4680 😂💯

    • @PKumar-qq1kl
      @PKumar-qq1kl Před rokem +1

      Yendi unaku vera velai illaiya... Vettiya vittu vechirukanga pola unna...🤣🤣🤣

    • @narayanan4680
      @narayanan4680 Před rokem

      @@PKumar-qq1kl nee edhuku thullura?
      Poi paari endra dhinesuku uruvu po.. Echa naaye..

  • @jenifer9000
    @jenifer9000 Před rokem +23

    Yean love marriage ja arrange marriage nu poi soninga paari?

    • @narayanan4680
      @narayanan4680 Před rokem +13

      Love cum arranged nu nalaiku oru urutu urutvan.. Wait and see 😁😁😁

  • @ajithaac.v.335
    @ajithaac.v.335 Před rokem +4

    தற்சார்பு பொருளாதாரம் மற்றும் தற்சார்பு சமுதாயம் என்பதை கனவில் தான் காண முடியும் இந்த காலத்தில்.

  • @ashokk2388
    @ashokk2388 Před rokem +13

    Reply bro for aindham தமிழர் sangam!

  • @santhoshs1433
    @santhoshs1433 Před rokem +23

    Dinash pari.. ware is your questions of TCP and 2.0..

    • @UV_view
      @UV_view Před rokem

      TCP is total crap. Waste responding to that crazy Pandian

  • @camperk7
    @camperk7 Před rokem +28

    பாரிசாலன் பாண்டியன் ஐயா கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் ஐந்தாம் தமிழ் சங்கம் youtube சேனல் எழுப்பிய கேள்விகளுக்கு தாங்கள் கட்டாயமாக பதிலளிக்க வேண்டும் உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ள எங்களுக்கு நீங்கள் வழி காட்ட வேண்டும் இல்லையென்றால் நீங்கள் தமிழ் தேசிய களத்தில் இருந்து வெளியேற வேண்டும் இருந்து வெளியேற வேண்டும்

    • @jerungmas1651
      @jerungmas1651 Před rokem +3

      Mr Koiya Pandian thevai ilathe Aani

    • @kanistan7318
      @kanistan7318 Před rokem +5

      அவர் வண்மத்த கக்கிறது நல்லாவே தெரியிது பிறகு ஏன் பதில் சொல்ல வேண்டும்

    • @udhayashankars2506
      @udhayashankars2506 Před rokem +1

      @@jerungmas1651
      Adhu eppdi da manda nayae
      Pathil solla sonna
      Pandiyan theva illatha aani
      Ella comment lum reply nee panni iruka
      Pari ippadi poda sonnana
      Normal a video pakuravan oru comment pottu poiduvan avan work a parpan
      Pathil sollu nu ketta ella comment la um ore aal reply
      Pari hire people or pari podurana
      Thairiyam nalla ambalya irundha
      Reply pannuda
      Nan onnum pandiyan aalum illa
      Just want to know who is real

    • @udhayashankars2506
      @udhayashankars2506 Před rokem +4

      @@jerungmas1651 pathil irundha poduvinga
      Illatha nala ellam comment lum ore aal comment poduran
      Comment reply panna aal pottu irupano

    • @udhayashankars2506
      @udhayashankars2506 Před rokem +1

      @@jerungmas1651 ketta kelvi ku pathil solla thuppa illatha naigal pesumidam
      Ungal mela thavaru illatha pothu enda pathil solla mattenringax

  • @jaashok
    @jaashok Před rokem +21

    வணக்கம் திரு பாரிசாலன் அவர்களே, விஜய் தமிழரா இல்லையா என்பதை நிரூபிக்கவும் ஏனென்றால் நான் இளைய தளபதி விஜய் ரசிகன் உங்கள் காணொளியின் தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டிருப்பவன் எனக்கு இந்த பிரச்சனையை தெளிவுபடுத்துங்கள் . முன்னாள் விழுப்புரம் மாவட்டம் நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் இரா அசோக் குமார் தற்போது தமிழரசு கட்சி உடைய மாநில துணைப் பொதுச் செயலாளர் உங்கள் விழியத்துக்காக காத்திருக்கிறேன் நன்றி வணக்கம்.

    • @KarthikeyanR3D
      @KarthikeyanR3D Před rokem +2

      ஒரு நடிகனின் ரசிகனுக்கு இங்கு என்ன வேலை என்று புரியவில்லை. தமிழனின் தலை எழுத்து தமிழன் அல்லாத நடிகர்களை கொண்டாடுவது தான்.விஜய் தமிழனாக இருந்தால் என்ன இல்லை என்றால் என்ன ?
      நீங்கள் பாறியை நம்பினால் பாரிசாலனின் mobile number க்கு அழைத்து கேளுங்கள்.
      விஜய்யை நம்பினால் விஜயிடம் சென்று கேளுங்கள்.
      இந்த ஆராய்ச்சி முக்கியமானது என்று நினைத்தால்.

    • @godisgreat8854
      @godisgreat8854 Před rokem +2

      பாரி தமிழரா என்பதை முதலில் நிரூபிக்க வேண்டும்

    • @KarthikeyanR3D
      @KarthikeyanR3D Před rokem +2

      @@godisgreat8854 நிரூபித்தார். ஒரு படி மேலே சென்று தரவுகளை காட்டிவிட்டார். இன்னும் என்ன ?

    • @sugunamohanraj8154
      @sugunamohanraj8154 Před rokem

      "Vijai padathil nadithar, panam
      Vaangi kondu, adutha velai ya
      Paarkka poi vittar. Neenga lum
      unga Velaiya paarunga"
      Yendru dhan paari sonnar.
      Aanal yellorum adhai ye pesi
      Vambhu valarthu kondu irukkanga.
      😔😔😔😔😔😔😔😔😔😔

  • @tamilmanigokul1943
    @tamilmanigokul1943 Před rokem +21

    என்ன பாரி உலக அரசியலுக்கு போயிட்ட. என்ன ஆச்சு பாண்டியன் அய்யாவுக்கு பதிலே காணோம்.

    • @KarthikeyanR3D
      @KarthikeyanR3D Před rokem

      பயிதிகாரணுக்கு பதில் யாரும் சொல்லிகிட்டு இருக்க மாட்டாங்க தம்பி.
      நீங்கள் முயற்சி பண்ணுங்க.
      ம்ம் ம்ம் ம்ம்.

    • @madhavankannan9721
      @madhavankannan9721 Před rokem

      Pandiyan ayya thani ulagathil erukkar. Avarkku avar than pathil sollanum. Vera yaarum solla mudiyaathu.

    • @tamilmanigokul1943
      @tamilmanigokul1943 Před rokem +1

      @@KarthikeyanR3D அத உங்க ஓனரை சொல்ல சொல்லுங்க அண்ணே

    • @tamilmanigokul1943
      @tamilmanigokul1943 Před rokem

      @@madhavankannan9721 பாண்டியன் எந்த உலகத்தில் இருக்கிறாரோ அதே உலகத்தில் தான் பாரியும் இருக்கிறார்.இரண்டிற்கும் வேறுபாடு இல்லை.

  • @vaanavan
    @vaanavan Před rokem +55

    please clarify us about the pandiyan ayya and 5th thamizhar sangam videos, it has been more over 2-3 videos, paari

    • @jerungmas1651
      @jerungmas1651 Před rokem +12

      Mr koiya Pandian it's thevai illathe aani

    • @camperk7
      @camperk7 Před rokem +2

      💪💪💪💪

    • @shreenathan2144
      @shreenathan2144 Před rokem +4

      Pandian orru loosu

    • @user-rn3uy9un9x
      @user-rn3uy9un9x Před rokem +3

      Paari already said, kaalam pathil sollum.

    • @KarthikeyanR3D
      @KarthikeyanR3D Před rokem

      பாண்டியன் அய்யாவை பற்றி உங்களுக்கே தெரியாதா. விட்டொழத்து விடுவேன்

  • @akileshsanthosh2571
    @akileshsanthosh2571 Před rokem +6

    ஆக..
    கடாஃபி சதாம் எல்லாருமே அமெரிக்க ஆளுங்க (பாரி சொல்ற நாடகப்படி)
    பாரிசாலன் மட்டுமே புத்திசாலி

  • @pkpk-qr5mi
    @pkpk-qr5mi Před rokem +13

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தினேஷ்💐

  • @knightdave1986
    @knightdave1986 Před rokem +31

    Russia is a real country with a spine..

  • @manor5211
    @manor5211 Před rokem +10

    Have you changed channel intro after pandiyan gave an explanation about it.

    • @KarthikeyanR3D
      @KarthikeyanR3D Před rokem +1

      செங்கோல் டிவி யோட title animation யா கேக்கறீங்க ?

    • @manor5211
      @manor5211 Před rokem

      @@KarthikeyanR3D ஆமாம்

  • @catworld7576
    @catworld7576 Před rokem +1

    No one can be neutral in this world of business.

  • @venkatachalam1996
    @venkatachalam1996 Před rokem +14

    பாரி வேற வேற காணொளி போட்டு தப்பிக்க பார்க்கதப்பா பதில் சொல்லாமல் இருக்க வோண்டாம்

    • @KarthikeyanR3D
      @KarthikeyanR3D Před rokem

      கதரிகிட்டேய் இருங்கபா ஹ ஹ ஹா

  • @rajaponnaiyah8396
    @rajaponnaiyah8396 Před rokem +51

    Dinesh did not answer TCP questions 😂

    • @tndev6060
      @tndev6060 Před rokem +2

      நாட்டுல நெறைய முக்கியமான பிரெச்சனை இருக்கு பேசுறதுக்கு. கற்பனைல கிறுக்கு தனமா உளறுறதுக்கு லாம் பதில் சொல்ல முடியாது.

    • @rajaponnaiyah8396
      @rajaponnaiyah8396 Před rokem +2

      @@tndev6060 ஆமாம் ஆமாம் தினேஷ் தான் உலக பிரச்சினைகளுக்கு எல்லாம் தீர்வு எழுதிக்கிட்டு இருக்கார், அதனால் TCP க்கு பதில் போட நேரம் இல்லை 😂

    • @subramanianjegannathan3299
      @subramanianjegannathan3299 Před rokem +15

      Super Raja. this parasu raman is trying hard to cover up his double act.

    • @AI12321
      @AI12321 Před rokem +3

      What are those TCP questions?

    • @ramesh271288
      @ramesh271288 Před rokem +9

      @@AI12321 full of nonsense questions. No one intellectual will answer his questions. Better to pass that instead of wasting time

  • @anonymous-se8cx
    @anonymous-se8cx Před rokem +9

    Vanga parasuram 😂

  • @muniappanpalani1867
    @muniappanpalani1867 Před rokem +11

    டாலரை அமெ எவ்வளவுனாலும் அச்சடித்து பயன்படுத்த டாலர் மதிப்பு குறையல ஆனால் ரூ மதிப்பு குறைந்து கச்சா எண்ணைக்கான செலவால் எல்லாரும் பாதிக்கப்படுவதை எப்படி தடுக்க?

    • @sridevivenkatesan2803
      @sridevivenkatesan2803 Před rokem

      மக்கள் தொகை
      அது போக elon musk போதும் அமெரிக்காவை அழிக்க

    • @whiteisalbinoblackissuntan8550
      @whiteisalbinoblackissuntan8550 Před rokem

      அமெரிக்கா பணம் அச்சடிக்க அச்சடிக்க விழ்வது பிற நாட்டு பணத்தின் மதிப்பு தான் அன்றி அமெரிக்க டாலர் அல்ல.

    • @whiteisalbinoblackissuntan8550
      @whiteisalbinoblackissuntan8550 Před rokem

      This is called Federal Reserve Bank quantitative easing

  • @karthikak9579
    @karthikak9579 Před rokem +7

    True And fact speech

    • @kumarraju9139
      @kumarraju9139 Před rokem

      ஏற்கனவே இந்தியன் reserve வை காலிபண்ணி அம்பானியிடம் கொடுத்துவிட்டாங்க . இந்த கேவலத்தில் யாராவது இந்தியன் rupee இல் trade பண்ணுவாங்களா ?😀 மக்களே பாரியிடம் இலுமினேட்டி கதை கேளுங்கள் , ஆனால் சீரியஸ் ஆன விடயங்கள் என்றால் google இல் official தகவல்களை search பண்ணி அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள் . பாரி இப்போது full research பண்ணும் மனநிலையில் இல்லை . தனது பொய்களை tcp பாண்டியன் வெளிப்படுத்தியதால் குழம்பிப்போய் உள்ளார் . அவரை தொல்லை படுத்தாதீர்கள் .

  • @SpeedDemon_Editzzz
    @SpeedDemon_Editzzz Před rokem +25

    Vaa Thalaiva🔥🙏🔥

  • @vib4777
    @vib4777 Před rokem +3

    சீமான் போல பேசுக்கூடாது..
    அவன்தான் கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்லுவான்..

  • @pravinraj6560
    @pravinraj6560 Před rokem +4

    Super thala👍

  • @antonsujith183
    @antonsujith183 Před rokem +6

    Naalla nadingapaari Aindham Thamizhar Sangam ketta kelviya neenga paakave illaya

  • @jais8011
    @jais8011 Před rokem

    உண்மை👌

  • @user-zt6dv8cp8u
    @user-zt6dv8cp8u Před rokem +3

    👌

  • @selvas3622
    @selvas3622 Před rokem +11

    My bro Paari, why you didn't make replay video for last pandian sir video here? I support you always.

  • @user-ue3hq5se5x
    @user-ue3hq5se5x Před rokem +40

    தொடர்ந்து தமிழர்களுக்கு தெளிவூட்டும் பாரிசாலனுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    • @kumarraju9139
      @kumarraju9139 Před rokem

      ஏற்கனவே இந்தியன் reserve வை காலிபண்ணி அம்பானியிடம் கொடுத்துவிட்டாங்க . இந்த கேவலத்தில் யாராவது இந்தியன் rupee இல் trade பண்ணுவாங்களா ?😀 மக்களே பாரியிடம் இலுமினேட்டி கதை கேளுங்கள் , ஆனால் சீரியஸ் ஆன விடயங்கள் என்றால் google இல் official தகவல்களை search பண்ணி அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள் . பாரி இப்போது full research பண்ணும் மனநிலையில் இல்லை . தனது பொய்களை tcp பாண்டியன் வெளிப்படுத்தியதால் குழம்பிப்போய் உள்ளார் . அவரை தொல்லை படுத்தாதீர்கள் .

  • @user-xz4vo7tp9o
    @user-xz4vo7tp9o Před rokem +20

    உலக அரசியலின் உண்மைத்தன்மையை அனைவருக்கும் புரியும்படியாக கூறிய பாரிசாலனுக்கு நன்றி.

    • @jegamuruganmuthu9537
      @jegamuruganmuthu9537 Před rokem

      Yen ni mutdalla..unaku theriyatha

    • @gayathriekambaram7225
      @gayathriekambaram7225 Před rokem +1

      Ulagaguthula ellam vishayatha matha seyal paadugal mulamaagathan thernjiga mudiyum ivar soldratha kekurathu muttal thanam alla,vaarisu thunivu prachanaiku poradikondu sila kutam suthum atha poi solllunga muttal nu ..

  • @user-pb9cy3rl4w
    @user-pb9cy3rl4w Před rokem +4

    பொருளாதார நிபுணர் சொல்லிட்டாரு கேட்டுக்கோங்க 🤦‍♂️🤦‍♂️

    • @narayanan4680
      @narayanan4680 Před rokem

      இவர் தான் நம் கண்களை திறந்து வைத்த தெய்வம்.. இவரை நாம் sooத்தாக (asset) பாதுகாக்க வேண்டும் 😂😂😂

    • @user-pb9cy3rl4w
      @user-pb9cy3rl4w Před rokem

      @@narayanan4680 🤣🤣🤣🤣🤣....

  • @jeyakumarmurugesu1650
    @jeyakumarmurugesu1650 Před rokem +24

    ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் பாரி.

  • @rajadurai8067
    @rajadurai8067 Před rokem +1

    புதிய உலக ஒழுங்கு முறை ஒரு மாயமான்.

  • @limeentertainment1729
    @limeentertainment1729 Před rokem +57

    ஐந்தாம் தமிழர் சங்கத்தின் கடைசி கேள்விக்கு பதிலைக்காணோமே பாரி??????
    மெளனம் சம்மதமோ!!!!

    • @aakashmadan8846
      @aakashmadan8846 Před rokem +6

      Therinja solla mattara bro

    • @iyarkaipriyanmohanlife195
      @iyarkaipriyanmohanlife195 Před rokem +2

      Avanga oru loosu

    • @KarthikeyanR3D
      @KarthikeyanR3D Před rokem +3

      மௌனம் சம்மதம் என்றும் சொல்லலாம்,.
      பயித்தியம் உலரிகிட்டே தான் இருக்கும். பதில் சொல்ல இன்னொரு பயிதியதினால் தான் முடியும். உங்களுக்கு தான் தேவ வாக்கு சொல்லிட்டாங்க. அதை தாராளமாக நம்புங்கள்.

    • @gokhulakrishna4170
      @gokhulakrishna4170 Před rokem +1

      @@KarthikeyanR3D bhadhil solla vakkila vaai kizhiya pesamattum theriyudhu...

    • @KarthikeyanR3D
      @KarthikeyanR3D Před rokem

      @@gokhulakrishna4170 crack

  • @ArjunArjun-up4pz
    @ArjunArjun-up4pz Před rokem

    👏👏👏

  • @mathimk649
    @mathimk649 Před rokem

    No country in either block is alone.India cannot be attacked as it is neutral.The fact is products of Russia and China are routed through Indian currency don't equate colonel Gadaffi of Libia and Modi of India.

  • @sreethiyagarajah5590
    @sreethiyagarajah5590 Před rokem +2

    ஒற்றை சொல் - - - தற்சார்பு பொருளாதாரம்!!!!!!!!!!

  • @suntharriviera2483
    @suntharriviera2483 Před rokem

    உண்மை

  • @shafeersakkaff4677
    @shafeersakkaff4677 Před rokem +1

    Good information clip.

  • @KarthikaS8
    @KarthikaS8 Před rokem +3

    Hi neo parasuraman

  • @KURINJISERVICE
    @KURINJISERVICE Před rokem +1

    அருமை கருத்து

  • @jeyakumarmurugesu1650
    @jeyakumarmurugesu1650 Před rokem +5

    வணக்கம் பாரி.

  • @PerumPalli
    @PerumPalli Před rokem +1

    💖💚💖

  • @kumarg4608
    @kumarg4608 Před rokem

    👍

  • @tamilwind3835
    @tamilwind3835 Před rokem +4

    நல்ல ஆய்வு 😍

  • @sangeethakannabiran1761
    @sangeethakannabiran1761 Před rokem +4

    பரசுராமன்

  • @vedagirivedagiri7639
    @vedagirivedagiri7639 Před rokem +2

    இலுமினாட்டி கைக்கூலி சொன்ன சரியாகத்தான் இருக்கும். 🤣🤣😎😎

  • @dhasanlakshmi4940
    @dhasanlakshmi4940 Před rokem +1

    Not only Indian rupee Russia also used yuan. Russia used 20% china currency . pari ulaga arasiyal nalla purinchu vanthu pesu. Russia China 50 times more transaction ruble yuan but India only two transactions rupee payment.

  • @JBDXB
    @JBDXB Před rokem +1

    Small age. Big brain

  • @wyattearp7370
    @wyattearp7370 Před rokem +3

    NO MR.PARISOLAN JUST STAY ON TAMILANS AND TAMIL NADU AGENDA.WORLD POLITICS IS CHANGING AND CUT THE CRAP.

  • @clipclap....
    @clipclap.... Před rokem +6

    Anna ungala questions ketrukanga so athukana answers ah nenga tha kudukanum may be nenga clarify panalanah unga Mela irukara nambika konjam konjama poidum pola anna

    • @KarthikeyanR3D
      @KarthikeyanR3D Před rokem +1

      அவங்க phone ல பேசிகிட்டாங்கபா !
      விட்டொழிங்க பா.
      அவசியம் இல்லாத topic பேசுவது செவிடன் காதில் சங்கு ஓதுவது போல

    • @narayanan4680
      @narayanan4680 Před rokem

      @@KarthikeyanR3D adhepdi ungaluku theriyum?
      Oru matter public ah pesi irukapo dhinesu edhuku phone la poi pesanum..
      Adheseri enna mugandhiram iruku dhinesuku ipdi answer pannama irukarthuku..
      So shameful

    • @KarthikeyanR3D
      @KarthikeyanR3D Před rokem

      நாராயணா நாராயணா

    • @KarthikeyanR3D
      @KarthikeyanR3D Před rokem

      @@narayanan4680 நர்ஸ் இவங்கிட்ட போனை குடுகாதீங்க ன்னு சொன்னேன்ல. இப்போ பாருங்க போனை கடிச்சு ட்டான்... Nonsence

    • @narayanan4680
      @narayanan4680 Před rokem

      @@KarthikeyanR3D அதான்.. செம்ம மொக்க வாங்கியும் ஒன்னுமே ஆகாத மாதிரி மானங்கெட்ட பொழப்பு நடத்த வேண்டியது

  • @nalayinithevananthan2724

    🥰

  • @kanniyam2268
    @kanniyam2268 Před rokem +2

    இவை அனைத்தும் தஜ்ஜாலுடைய மாஸ்டர் ப்ளான்

  • @kingslynadar4825
    @kingslynadar4825 Před rokem +1

    Bro Please chk like one world order they are also bringing one world religion to break all the religions. Please chk and share ur view.
    Thanks Pari...

  • @alienx2491
    @alienx2491 Před rokem +1

    Neega sona yellathukum unmai tha nu na satchi solren 🤝

  • @92monish
    @92monish Před rokem +2

    Where is the source for this? Indian Rupee is to be used only by India to buy Russian Oil. It's not replacing USD. Loosu paya madhiri olaruvaan

  • @radhakrishnanmanickavasaga124

    Benjamin Franklin avarkal good or bad?

  • @SS-iv7dz
    @SS-iv7dz Před rokem +1

    சூப்பர் பாரி

  • @Nirmal9396
    @Nirmal9396 Před rokem

    Sengol Tv Admin, paari said, before we speak about petrol-dollar exchange politics and gadaffi and Hussai death, could you share those link in this comment

  • @anithamidun6658
    @anithamidun6658 Před rokem +1

    Happy new year paari🥳🥳

  • @thangarasuthangarasu3314

    சூப்பர்

  • @user-mf6yh3un4t
    @user-mf6yh3un4t Před rokem +5

    வாழ்த்துக்கள் பாரி

  • @SelvaKumar-sd3kq
    @SelvaKumar-sd3kq Před rokem +1

    Adhu apidi un channel la ye una interview edukranga 😂

  • @BalaBala-ts6rg
    @BalaBala-ts6rg Před rokem +7

    Po da paithiyam

    • @KarthikeyanR3D
      @KarthikeyanR3D Před rokem

      நெலம

    • @narayanan4680
      @narayanan4680 Před rokem

      @@KarthikeyanR3D உருவு உருவு

    • @KarthikeyanR3D
      @KarthikeyanR3D Před rokem

      @@narayanan4680 அனுபவததை பகிர்தமைக்கு நன்றி. சும்மாவா.
      பெற்றோர்கள் வளர்ப்பாக இருக்காது என்று நம்புகிறேன்.

    • @narayanan4680
      @narayanan4680 Před rokem

      @@KarthikeyanR3D dai... Nee poi nai pee allu po

  • @jd00055
    @jd00055 Před rokem +2

    Editor ah mathunga...

  • @ashikfarhan6896
    @ashikfarhan6896 Před rokem

    Paari please study Sheik imran Husain for international money system, petro dollar

  • @kala4284
    @kala4284 Před rokem +3

    நன்றி பாரி தம்பி

  • @chitraj3145
    @chitraj3145 Před rokem

    💐👍

  • @SirKarthik
    @SirKarthik Před rokem +1

    அறிவான பையன். good time pass ☝️ . add more fire

  • @vaimurthy
    @vaimurthy Před rokem +1

    இந்தியா போரை தூண்டுதா? இது என்ன புது காமெடி. இந்திய எந்த பக்கமும் நிற்காமல் தன்னுடைய நலன் சார்ந்து செயல்படுகிறது. இதை தான் நாம் செய்ய வேண்டும். இதில் என்ன தப்பு?

  • @josephalfred9211
    @josephalfred9211 Před rokem +2

    Om win ntk and tcp

    • @thangamthangapandi
      @thangamthangapandi Před rokem +1

      சீமான் மனைவி தெலுங்கர்

  • @iyarkaipriyanmohanlife195

    Nandri paari

  • @hotchpotchman
    @hotchpotchman Před rokem

    நான் இறைவன்

  • @haridhiyav7677
    @haridhiyav7677 Před rokem +7

    பாரிசாலன் இது பழைய செய்தி முடிந்து விட்டது கொடுக்கல் வாங்கல் நன்றி

    • @narayanan4680
      @narayanan4680 Před rokem +1

      அவருக்கு வேலை அதிகமா இருக்காம்.. பாண்டியன் அவர்களுக்கு பதிலளிக்க நேரமில்லையாம்...
      ரொம்ப பிஸி தினேசு

  • @veeraairconhomeappliancese1258

    விஜய் தமிழரா இல்லையா என்பதை முதலில் கூறவும் மதிப்புக்குரிய பாரிசாலன் அவர்களே

    • @karthiks8612
      @karthiks8612 Před rokem +8

      இது ரொம்ப முக்கியம்? பரசுராமன் குரூப்பா நீங்க

    • @narayanan4680
      @narayanan4680 Před rokem +12

      அதெப்படி சொல்ல முடியும்.. அவங்க மண்டபத்துல தானே கல்யாணம் நடந்துச்சு
      என்னலாம் பிரச்சனைல சிக்கி இருக்கானோ.. அவன் கண்ணு முன்னால இதெல்லாம் வந்து போகுமா இல்லையா

    • @karthiks8612
      @karthiks8612 Před rokem +10

      @@narayanan4680 பாண்+இயன் பான் போடுவது வடக்கன் பழக்கம் இந்தியன் மருவி இயன் அதனால் பாண்டியன் வடக்கன் தான் பரசுராமன்தான். இததான ஆராய்ச்சின்னு சொல்றீங்க இதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது போ

    • @srcabsmdu14
      @srcabsmdu14 Před rokem +4

      விஜய் க்கு கழுவி விடுறது மட்டும் தான் இவர்கிட்ட பிடிக்காத விஷயம்

    • @Raghaven3
      @Raghaven3 Před rokem

      ​@@srcabsmdu14 Vijay about methagu prabhakaran.
      Ajith telugu adhu theriyuma ungaluku. born at secundrabad,,, en.wikipedia.org/wiki/Ajith_Kumar

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 Před rokem +1

    Paari 👍👍👍👍👌👌👌👌

  • @kamatchijeyaraj4140
    @kamatchijeyaraj4140 Před rokem +3

    Dei unnakku tamilnadu pathiye pesa teriyadu.ulaga arasiyal pesa vanduttiya.

  • @MAHAMADAMAHAMADA-wb2ep
    @MAHAMADAMAHAMADA-wb2ep Před rokem +1

    UUURAAAA RUSSIA POWER

  • @jerungmas1651
    @jerungmas1651 Před rokem +3

    🙏 parisalan

  • @mariselvan849
    @mariselvan849 Před rokem

    மாடல் Model - என்றால் என்ன?
    வார்த்தை= மாத்திரம், ( வெங்காயம் = எங்கும் or எல்லாம்; வங்கக் கடல்= தென் கடல் or கூற்றுவனின் புலம்);
    Four true marks of the church = ஏகம் One, Holy, Catholic and Apostle (ie., 1 Timothy 6:15
    அவரே நித்தியானந்தமுள்ள ஏகசக்கராதிபதியும், Only Potentate);
    One hundred Trillion or ஒரு நூறு இலட்சம் காேடி = கோடானுகோடி (ஆயிரமாயிரம் ) =100000000000000;
    What is his name? = Revelation 22:4
    அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும்.
    And they shall see his face; and his name shall be in their foreheads.
    Hosea 2:16
    அக்காலத்தில் நீ என்னை இனி ஈஷி (ISH, ISHI, RISHI, SIDDHI and ASCENDED MASTERS WHO FOLLOWS ANY DEITIES ETC.,) என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார்.
    And it shall be at that day, saith the LORD, that thou shalt call me Ishi; and shalt call me no more Baali.
    Revelation 5:11; 22:19;
    ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்ட கோடாகோடிகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.
    And if any man shall take away from the words of the book of this prophecy of one crore crore, God shall take away his part out of the book of life, and out of the holy city, and from the things which are written in this book.

  • @emotionalfool7892
    @emotionalfool7892 Před rokem +1

    Paari Anna 💥💥✌️

  • @saransaran8494
    @saransaran8494 Před rokem

    சார் உலகமே வெள்ளதிக்கும் தான் கட்டுப்பட்டதி இருக்கிறது கச்சா எண்ணெய் என்பது உலக வர்த்தகம் தானே என்னால ரஷ்யாவிடம் வாங்கினா என்ன சார் ரஷ்யா ஓட சேர்மன் பிரசன்ட் எல்லாம் வெல்லாது கிட்ட கொண்டவன் தான் இருப்பான் அமெரிக்கா உடைய சேர்மன் பிரசர் என்றெல்லாம் வெள்ளரி கேட்டுக் கொண்டுதான் இருப்போம் எல்லாம் ஒரே பங்கு தான் சார் போகும் போது எல்லாம் ஒரு ஆளு மைக்கேல் தான் சார் போவோமா

  • @ravichandran8558
    @ravichandran8558 Před rokem +1

    🌾🌾💚 TamiL 🏹🐅🐬 Vaalga 💚🌾
    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
    🤷‍♂️Anaivarum SAGOTHARAR.gal✨ than., Atharkkaga.,
    🤷‍♂️ Pira Moliyaalar.galai TAMILAR.aga Yerkka Mudiyathu...
    👉Yenathu Appa.virkkum., Amma.virkkum Piranthavanae Yen Sontha ✨SAGOTHARAN...
    👉Mattravarum Sagothararaga Karuthinaalum ., 💯Yen Udan Pirappu Aga Mudiyathu...🔥
    🤷‍♂️ #Yaar__TAMILAR 🔥❓
    👉TamiL Kudi.il Piranthavar., Pira Moli Veetil Pesaathoor Mattumae Thooya TAMILAR 🔥...
    👉 "Yengu Pirapinum Tamilan Tamilanae ., ingu Pirapinum Ayalan Ayalan.nae"
    - #BHARATHIDHASAN.
    👉 KUDI Tamilarai Adaiyalam Kaanum Karuvi Mattumae...
    👉 💯 Tamil Kudi.galukkul Uyarvu., Thalvu Kidaiyaathu., Kaanavum Koodathu...🙏... Anaithu TamiL KUDI.galum Samamae...
    1) 🌾💚 #TAMIL__IRAIYANMAI., 💚🌾
    2) 🏹🐅🐬 #TAMIL__DESIYAM Yenbathu ❓
    TAMILAR Varalaru 🏇., Tamilar Marabu🙏., Panbadu., Valibadu., 🍛Unavu Murai., Kalai.gal (Oviyam., Sirpam., Tamil Pan isai., Nadagam., Kattai Kuthu....)., Ariviyal Poorvamana (Mooda thanamagalai Padi Padiyai Kaivittu) Marabu Valibadugalai Yettral.... -- ithu Pondra innum Pala Vitta Vidayam.galai Serthu Amaipathe TamiL irayanmai... Athu Kattamaikapadum idamae Tamil Desiyam (TamiL Nadu)...
    TamiL Desiyam TAMILAR Marabu Panpattu Vilumiyam.galai Paathugakkavae... Naattai Thundada Alla... ✨SAGOTHARA...🙏
    🌾🌾🌾💚 TamiL 🏹🐅🐬 Vaalga💚 🌾🌾
    👍#SEMMAI👌 👌 👌
    🎯 illakku ☝️Ondru than.......,..................
    👉 🤷‍♂️ #TAMIL #DESIYAM VENDRAEDUKKA👍.,
    Naam 🔥#TAMILAR🔥aga ONRINAIVOM
    👉 🤷‍♂️ Yaar Thavarai❌ Pesinalum.,
    Nagarigamai ✅PATHIL Alikkavum🙏.
    👉 MAKKAL Thambigalai., 🌾NTK.vai🌾
    Gavanithu Koodu Ullanar... .. .
    🌾🌾🌾 Naam 🏹🐅🐬 Tamilar🌾🌾🌾 Tholaikaatchi 📺 (TV) VENDUM., Verum Katchi Nigachigal Mattum illamal.,
    👉 Nam VALARCHI Thittangal👍 patriya Purithal Yerpaduthum Nigachigal irrukka VENDUM.. .
    ✊ Tamilar 🌾 Kalaikal Sirappaga Makkalidam Kondu Serkka Vendum.
    👉🌾Naam Tamilar 🌾 Seithigal Mattum illamal., Sariyana Nadunilai Seithi Veliyida VENDUM...
    👉 1) Tamilar 🌾 Varalaru 🏇.,
    2) TamiL🤴 Mannargal Varalaru.,
    3) Thiravida😡 Thurogam., Sathi.,
    4) Tamilar 🔯Meiyyiyal Valipadu..,
    5) Tamilar 🔭💫Ariviyal poorvamana Sadangukal allathu Seyalgal.,
    6) Tamilar Oviya🎨🖌️ Kalai.,
    7) Tamilar Kattida Sirpa 🗿Kalai.,
    8) Tamilar Koothu Kalai.,🤷‍♂️
    9) Tamilar isai 🎶🎵🎶Karuvigal.,
    10) Tamilar Unavu 🍛🥗Murai.,
    11) Tamilar 🌾Vivasayam🌾.,........
    👉 Innum Pala Sariyana Murail Makkal Unarum VANNAM Kondu Serkka Vendum 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️✊.....

  • @rajat7920
    @rajat7920 Před rokem +2

    Dollar laye eruntha unakku happy a

    • @KarthikeyanR3D
      @KarthikeyanR3D Před rokem

      உங்களுக்கு எப்படி ?

  • @shreenathan2144
    @shreenathan2144 Před rokem +1

    Paari💯👍

  • @rajasekaran256
    @rajasekaran256 Před rokem +1

    நல்ல பதிவு...சன்னலுக்கு நன்றி பாரிக்கும் நன்றி....

  • @jegamuruganmuthu9537
    @jegamuruganmuthu9537 Před rokem +1

    Dei mutdal..Sadam Hussein Ok..avan alinchathu..avan Magan Uday Hussein nalley..Petta pavam

  • @truthseeker8725
    @truthseeker8725 Před rokem +9

    BJP உலக அரசியலில் நன்றாக செயல்படுகிறது

    • @kamaludeen1996
      @kamaludeen1996 Před rokem

      பிச்சைக்காரன் நாடாக ஆக்கிவிட்டு ஓடுவான் சும்மாவே வட இந்தியா பிச்சை எடுக்குது தமிழ் நாட்டில் வந்து

  • @blueman3201
    @blueman3201 Před rokem

    world newsla pattaya kelapura thalaiva.
    Keep it up.

  • @srcabsmdu14
    @srcabsmdu14 Před rokem +7

    நல்லது தானே

  • @johnsahayaraj5803
    @johnsahayaraj5803 Před rokem

    🤣🤣🤣🤣

  • @prabhuelangovan8566
    @prabhuelangovan8566 Před rokem

    podcast start pannunga

  • @SirKarthik
    @SirKarthik Před rokem +1

    சரிடா நீ இப்ப என்ன சொல்லக் வர்றே 🤧

  • @vasuiglop5046
    @vasuiglop5046 Před rokem +2

    Namma paisa la oil trade achina naama melada muttal

  • @rgshekars
    @rgshekars Před rokem

    Enna enna soldranunga parunga

  • @shamseethbegum509
    @shamseethbegum509 Před rokem

    கரக்டா சொன்னீங்க பாரீ இஸ்லாம் அதைதான் சொள்ளுது தங்கம் வெல்லிதான் காசாக பயன்படுத்த வேண்டும் என்று