"நினைத்துப் பார்க்கிறோமா ?" - 'மனசே ! Good Morning' - Motivational Messages

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024
  • Motivational speeches and Inspirational Sessions by Chisel and Evolve
    Contact :
    E. Mail : chiselandevolve@gmail.com
    Phone / Whatsapp : 8939693933
    Website : www.chiselandevolve.com

Komentáře • 36

  • @devakisanthanam39
    @devakisanthanam39 Před měsícem +1

    இன்றைய பதிவில் நல்ல அருமையான, ஆழமான கருத்தை சொல்லியிருக்கிறீர்கள் மேடம். எனவே உங்களுக்கு என்னுடைய நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன் மேடம்.

  • @kay.a.kay.shrinivasan9364
    @kay.a.kay.shrinivasan9364 Před měsícem +2

    மிக நல்ல கருத்துக்கள் மேடம். எப்படி உங்களால் ஒரு டாக்டராக இருந்து கொண்டு இதுபோல சிறப்பான கருத்துக்களை பதிவிட முடிகிறது அருமை. என்னைப் போல பலரும் பயனடைவார்கள் என்று நம்புகிறேன். வளத்துடன் வாழ்வோம் 🌹🙏

  • @rajarajeswaris3018
    @rajarajeswaris3018 Před měsícem +1

    அருமையான கருத்து மேடம் நன்றி நீங்கள் டாக்டரா. இருந்தும் அருமையான கருத்துகளை சொல்கிறீர்கள் நான் நீங்கள் பட்டிமன்றம் நிகழ்ச்சியில் பேச்சாளாராக இருப்பது தான் நன்றாக தெரியும் நன்றி. எனது மகனும் டாக்டர் தான்🎉🎉🎉🎉

  • @ktvenkatesh1787
    @ktvenkatesh1787 Před měsícem +1

    அருமையான பதிவு. நன்றி உணர்ச்சியை பற்றி அழகாக கூறியுள்ளீர்கள்.

  • @varalakshmi.r7065
    @varalakshmi.r7065 Před měsícem +1

    Hari Om.. My Deep Gratitude to the Virtual Guru Smt:Shyamala Ramesh Babu ma’am 🙏.. Love you & Long Live ma’am 💚💐..

  • @meeravijayasarathy4018
    @meeravijayasarathy4018 Před měsícem

    அருமையான கருத்து மேடம் ஒவ்வொரு மனிதனின் மனதை தட்டி எழுப்பி யோசிக்க வைத்துள்ளீர்கள் இது போனுற பதிவுகளை வரவேற்கிறோம்

  • @aarthiprasanna2499
    @aarthiprasanna2499 Před měsícem +1

    Excellent madam, my father used to say they are service providers, so have to give them salary on first of every month, my father passed away on February, but this video made me think about my dear Appa

  • @akilandeswarir8315
    @akilandeswarir8315 Před měsícem +1

    Arumi sagotri Kaalai Vanakkam sagothari

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 Před měsícem +1

    Thank you so much madam 🎉❤

  • @user-zk3cq5tb2t
    @user-zk3cq5tb2t Před 18 dny

    Excellent mam ❤❤🎉🎉

  • @kamakshisridhar8083
    @kamakshisridhar8083 Před měsícem +1

    Excellent video 🎉

  • @balamanimurugasamy1041
    @balamanimurugasamy1041 Před měsícem

    அழகான அருமையான உயர்வான தெளிவான கருத்துக்கள் மிகவும் நன்றிகள் அக்கா🎉

  • @tamilselvij5582
    @tamilselvij5582 Před měsícem

    அற்புதமான பதிவு supermam

  • @gemsatheesh
    @gemsatheesh Před měsícem +2

    Excellent madam... thanks

  • @ananthanananthan6859
    @ananthanananthan6859 Před 17 dny

    Super mam.I would to like to your speech

  • @74swarnasoundarya76
    @74swarnasoundarya76 Před měsícem

    அருமை 👌👌🌹

  • @aparnanagarajan4096
    @aparnanagarajan4096 Před měsícem

    Thoughtful post....thank you ...loved it 😊

  • @pankajamshivkumar4500
    @pankajamshivkumar4500 Před měsícem

    You can only practically relate everything Maam… God’s blessings ❤️❤️

  • @malathymohan5726
    @malathymohan5726 Před měsícem +1

    🎉🎉❤❤

  • @sundharilakshmanan2164
    @sundharilakshmanan2164 Před měsícem

    இனிய காலை வணக்கம் மா ❤

  • @HemaMalini-ts2sf
    @HemaMalini-ts2sf Před měsícem

    Nalla solli irrukinga ka akka

  • @deepthi6326
    @deepthi6326 Před měsícem

    Thank you mam❤

  • @saikuttychannel475
    @saikuttychannel475 Před měsícem

    ❤ இனிய காலை வணக்கம் அம்மா ❤❤ நான் நன்றி சொல்லிக்கொண்டு இருக்கிறேன் சில காலமாக ❤❤

  • @vinothiniraja6877
    @vinothiniraja6877 Před měsícem

    Super mam🎉

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 Před měsícem

    Thank You Mam,
    Marvelous, Motivating,Monday.
    I always express my Gratitude,Smile to Auto person, domestic help,vegetable vendor etc.
    Gratitude is a form of prayer to be practiced every day.

  • @sridevivishali1204
    @sridevivishali1204 Před měsícem

    ❤❤

  • @hemamalini4605
    @hemamalini4605 Před měsícem

    ❤❤❤❤

  • @hemamalini4605
    @hemamalini4605 Před měsícem

    ❤❤❤❤❤❤❤

  • @ganesanshanthi4521
    @ganesanshanthi4521 Před měsícem

    Haima

  • @crownmadhu2010
    @crownmadhu2010 Před měsícem

    நினைத்துப் பார்க்கிறோமா?
    நான் நினைத்து பார்க்கிறேன்.
    என் வாழ்வில் உதவிய, உதவிக் கொண்டிருக்கிற, என் தொடர்பில், நேரடியாக, மறைமுகமாக உதவியவர் களை பட்டியலிட்டு இன்றளவும் நினைக்கிறேன்.
    காரணம் பெருமைக் கொள்ள அல்ல.
    என் உயரம் நான் காண அவர்கள் என்னை தூக்கி சுமந்துதான் காரணம்.
    இதை என் பயிற்சி பயிலரங்களில் இன்றும் நான் உதாரணம் கொண்டு கூறி வருகிறேன்.
    ஆனால் மனிதர்கள் அன்பின் அருகாமைக்கும் வர மறுக்கிறார்கள்.
    நன்றியின் இறுக்கத்திலும் தன்னை நுழைத்துக் கொள்ள மறுக்கிறார்கள்.
    எல்லோருக்கும் உதாரணம் அவரவர் அம்மா. அவர்களை நினைவுக் கொண்டாடும் விதம் நடந்தால் போதும். மீதம் தானாய் வந்துவிடும்.
    வேலை மற்றும் தொழில் செய்யும் இடங்களில் இதை கடைபிடிக்க, அது அவரவர் இல்லத்தில் இயல்பாக அமைந்து விடும்.
    பிறகு எல்லாம் அமைதி, நிறைவு, முழுமைதான்.
    இந்த காணொளி உணர்வு பொங்கச் செய்யும் சம்பவந்தான். எல்லோரும் இதை கடந்து வந்தாலும், நம்மை கடப்பவர்களுக்கு நாமும் உதாரணம் ஆவோம். நம் அடுத்த வம்சம் இதை பார்த்து உணர்ந்து, தெளிவு கொள்ளட்டும்.
    சரியான காலகட்டத்தில் இதை பகிர்ந்துள்ளீர்கள் சகோதரி.
    வாழ்த்துகள்.
    வாழ்க வளமுடன் 🌹🌹