நிலவு ஒரு பெண்ணாகி Nilavu Oru Pennagi Song-4K HD Video

Sdílet
Vložit
  • čas přidán 21. 09. 2023
  • நிலவு ஒரு பெண்ணாகி Nilavu Oru Pennagi Lyrics in Tamil from Ulagam Sutrum Valiban (1973)
    Nilavu Oru Pennagi Lyrics in Tamil. நிலவு ஒரு பெண்ணாகி - பாடல் வரிகள், Nilavu Oru Pennagi song is from Ulagam Sutrum Valiban 1973. The Movie Star Cast is M.G. Ramachandran and Manjula Vijayakumar. Singer of Nilavu Oru Pennagi is T.M. Soundararajan. Lyrics are written by Vaali. Music is given by M.S. Viswanathan. Nilavu Oru Pennagi Lyrics in English
    Song : Nilavu Oru Pennagi
    Movie/Album Name : Ulagam Sutrum Valiban 1973
    Star Cast : M.G. Ramachandran and Manjula Vijayakumar
    Singer : T.M. Soundararajan
    Music Composed by : M.S. Viswanathan
    Lyrics written by : Vaali
    Nilavu Oru Pennagi Song Lyrics in Tamil (Ulagam Sutrum Valiban 1973)
    Nilavu Oru Pennagi Lyrics in Tamil :
    நிலவு ஒரு
    பெண்ணாகி உலவுகின்ற
    அழகோ நீரலைகள் இடம்
    மாறி நீந்துகின்ற குழலோ (2)
    நீந்துகின்ற குழலோ
    மாதுளையின் பூ
    போலே மலருகின்ற
    இதழோ (2)
    மான் இனமும் மீன்
    இனமும் மயங்குகின்ற
    விழியோ
    நிலவு ஒரு
    பெண்ணாகி உலவுகின்ற
    அழகோ நீரலைகள் இடம்
    மாறி நீந்துகின்ற குழலோ
    நீந்துகின்ற குழலோ
    புருவம் ஒரு
    வில்லாக பார்வை
    ஒரு கணையாக (2)
    பருவம் ஒரு தளமாக
    போர் தொடுக்க பிறந்தவளோ
    குறுநகையின்
    வண்ணத்தில் குழி
    விழுந்த கன்னத்தில் (2)
    தேன் சுவையை தான்
    குழைத்து கொடுப்பதெல்லாம்
    இவள் தானோ
    நிலவு ஒரு
    பெண்ணாகி உலவுகின்ற
    அழகோ நீரலைகள் இடம்
    மாறி நீந்துகின்ற குழலோ
    பவளமென விரல்
    நகமும் பசும் தளிர் போல் வளைகரமும்
    தேன் கனிகள்
    இரு புறமும் தாங்கி
    வரும் பூங்கொடியோ
    ஆழ்கடலின்
    சங்காக நீள்கழுத்து
    அமைந்தவளோ (2)
    யாழிசையின் ஒலியாக
    வாய்மொழி தான்
    மலர்ந்தவளோ
    நிலவு ஒரு
    பெண்ணாகி உலவுகின்ற
    அழகோ நீரலைகள் இடம்
    மாறி நீந்துகின்ற குழலோ
    செந்தழலின் ஒளி
    எடுத்து சந்தனத்தின்
    குளிர் கொடுத்து
    பொன்பகட்டில்
    வார்த்துவைத்த
    பெண்ணுடலை
    என்னவென்பேன்
    மடல்வாழை
    தொடை இருக்க மச்சம்
    ஒன்று அதில் இருக்க (2)
    படைத்தவனின் திறமை
    எல்லாம் முழுமை பெற்ற
    அழகி என்பேன்
    நிலவு ஒரு
    பெண்ணாகி உலவுகின்ற
    அழகோ நீரலைகள் இடம்
    மாறி நீந்துகின்ற குழலோ
    நீந்துகின்ற குழலோ
    Nilavu Oru Pennagi Lyrics in English :
    Nilavu oru pennagi
    Ulavugindra azhago
    Neeralaigal idam maari
    Neenthugindra kuzhalo (2)
    Neenthugindra kuzhalo
    Maathulaiyin poo polae
    Malarugindra idhazho (2)
    Maan inamum meen inamum
    Mayangugindra vizhiyo
    Nilavu oru pennagi
    Ulavugindra azhago
    Neeralaigal idam maari
    Neenthugindra kuzhalo (2)
    Puruvam oru villaga
    Paarvai oru kanaiyaaga (2)
    Paruvam oru thalamaaga
    Por thoduka piranthavalo
    Kurunagaiyin vannathil
    Kuzhi vizhuntha kannathil (2)
    Thaen suvaiyai thaan kuzhaithu
    Kodupathellam ival thaano
    Nilavu oru pennagi
    Ulavugindra azhago
    Neeralaigal idam maari
    Neenthugindra kuzhalo
    Pavalamena viral
    Nagamum pasum thalirPol valaikaramum
    Thaen kanigal iru
    Puramum thaangi
    Varum poonkodiyo
    Aalkadalin sangaaga
    Neelkazhuthu amainthavalo (2)
    Yazhisaiyin oliyaaga vaaimozhi
    Thaan malarnthavalo
    Nilavu oru pennagi
    Ulavugindra azhago
    Neeralaigal idam maari
    Neenthugindra kuzhalo
    Senthazhalin oli
    Eduthu santhanathin
    Kulir koduthu
    Ponpagatil vaarthu
    Vaitha pennudalai ennavenben
    Madalvaazhai thudai
    Iruka macham ondru adhil iruka (2)
    Padaithavanin thiramai ellam
    Muzhumai petra azhagi enben
    Nilavu oru pennagi
    Ulavugindra azhago
    Neeralaigal idam maari
    Neenthugindra kuzhalo (2)
  • Hudba

Komentáře • 93

  • @raghavanragupathy480
    @raghavanragupathy480 Před 3 měsíci +21

    உலகில் யார்யார் இவர் படத்தைப் பார்த்தால் அவர்கள் இப்போது கூட பிரமிக்கத்தக்க தலைவர் பொன்மனச்செம்மல் மட்டுமே...

  • @RaviMeena-mo8tf
    @RaviMeena-mo8tf Před 2 měsíci +10

    அருமையானகாதல்.
    வரிகள். காலத்தால்
    மறக்கமுடியாத. அற்புதம்
    பாடலை. எழுதியவருக்கும்
    பாடியவருக்கும். என்
    மனமார்ந்த. வாழ்த்துக்கள்
    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @arumugamseetharaman1743
    @arumugamseetharaman1743 Před 10 dny +1

    ஒரு பொண்ணை இதற்கு மேல் வர்ணிக்க முடியாது

  • @gopalnaidu9479
    @gopalnaidu9479 Před měsícem +8

    50 வருடங்களாக கேட்கிறேன் சலிக்கவே இல்லை.

  • @anandm7264
    @anandm7264 Před 14 dny +2

    படைத்தவனின் திறமை எல்லாம் முழுமை பெற்ற அழகு என்பேன் 😊❤❤

  • @abdusyoosuf1960
    @abdusyoosuf1960 Před 7 měsíci +67

    இவருக்கேற்றாற்ப்போல் தன் குரலை தயார் பண்ணி பாடுகின்ற திறமை வேறு யாருக்குத்தான் முடியும்? TMS ஐயா புகழ்... என்றுமிருக்கும்

  • @gopalnaidu9479
    @gopalnaidu9479 Před měsícem +3

    வர்ணிக்க வார்த்தைகளே இல்லாத பாடல் அற்புதமான பாடல் வாழ்த்துக்கள்

  • @JalmaHaja-fg2zg
    @JalmaHaja-fg2zg Před 3 měsíci +20

    எனக்கு பிடித்த எவர்கிரீன்❤பாடல் இது.70 வதுகளில் பிறந்த வர்களுக்கு தான் தெரியும். இப்பாடல் களின் மகத்துவம். பொன் தகட்டில் வார்த்து வைத்த பெண் உடலை என்னவென்பேன்❤

    • @jayasuryaofficiall
      @jayasuryaofficiall Před 2 měsíci +2

      90 il prianthavar galukum theriyum😍

    • @user-eu3qd5ql1f
      @user-eu3qd5ql1f Před měsícem +2

      😂❤1990😊

    • @user-cq2vx3ul4d
      @user-cq2vx3ul4d Před 24 dny +1

      80 ல் பிறந்த என்னைப் போன்றவர்களுக்கும் தெரியும்

    • @selva6837
      @selva6837 Před 20 dny +1

      2001 kum theriyum

  • @ChandraSekar-ib7lb
    @ChandraSekar-ib7lb Před 3 měsíci +12

    First style mannan எங்கள் புரட்சித்தலைவர் மட்டும்தான்

  • @theunknown-gl3mx
    @theunknown-gl3mx Před 8 měsíci +36

    புருவம் ஒரு வில்லாக...
    பார்வை ஒரு கணையாக...
    பருவம் ஒரு களமாக...
    போர் தொடுக்க பிறந்தவளோ...

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct Před měsícem +4

    புரட்சி தலைவர் மெல்லிசை மன்னர் உலகம் உள்ளவரை

  • @rajendranlalitha8621
    @rajendranlalitha8621 Před 5 měsíci +8

    நான் பலமுறை கேட்டு ரசித்த தேன் சுவை பாடல்

  • @KothandanM-ie1wj
    @KothandanM-ie1wj Před 3 měsíci +14

    சூப்பர் ஸ்டார் சுப்ரீம் ஸ்டார் மன்னன் தலைவன் இப்படி எல்லா புகழுக்கும் மக்கள் திலகம் ஒருவனுக்கே பொருந்தும்

  • @s.r.gopikannan
    @s.r.gopikannan Před 8 měsíci +18

    மக்கள் திலகம் எம்ஜிஆர் ❤🎉❤🎉❤🎉

  • @natarajang247
    @natarajang247 Před 4 měsíci +18

    பட்டை திட்டிய வைர வரிகள் அருவி போல் இசை தாமரை போன்ற தங்க தலைவர் ❤❤❤

  • @Universalshop-wr1xc
    @Universalshop-wr1xc Před 4 měsíci +6

    அற்புதமான பாட்டு!

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před 9 měsíci +39

    இப்போதுள்ள பாடல்களில் இது போல் பூவையர்களை
    வர்ணிக்கும் ஜாலம் எந்த கவிஞருக்காவது
    உண்டா
    இல்லை கேட்ப்பாவர்களாவது ரசனையுடன் இருக்கிறார்களா என்றால் சந்தேகமே அணு அணுவாக ரசித்து பாடலை எழுதிய ஜாலியான வாலி யார் வாலிப வாலி அவர்கள் அதர்க்கேற்றவகையில் வாரிவழங்கும் வள்ளல் புரட்சித்தலைவர் அப்பாடா பிறவிப்பலனை அடைந்துவிட்டேன் எனும் திருப்தி பாடல் முடிந்து விட்டதே என்ற அதிருப்தி
    புரட்சித்தலைவர் புகழ் வாழ்க

    • @dhanaseelant6993
      @dhanaseelant6993 Před 3 měsíci

      நிச்சயமாக கிடையாது . அது தான் வாலிப கவிஞர் வாலியின் திறமை .❤❤❤

    • @lathasuresh4606
      @lathasuresh4606 Před 3 měsíci

      @@dhanaseelant6993 நன்றி

    • @dhanaseelant6993
      @dhanaseelant6993 Před 3 měsíci

      @@lathasuresh4606 TQ frd.

  • @ramkumark6888
    @ramkumark6888 Před 9 měsíci +11

    ரொம்ப நன்றி அண்ணா🙏
    மற்ற பாடல்களையும் விரைவில் பதிவேற்றுங்கள்

  • @neelamegammegam7842
    @neelamegammegam7842 Před 8 měsíci +5

    அருமை அண்ணா சூப்பர்

  • @babaskaran9741
    @babaskaran9741 Před 2 měsíci +1

    வாலியின் வரிகள் அருமை

  • @ramachandranvelayutham7006
    @ramachandranvelayutham7006 Před 9 měsíci +7

    Mgr beutiful song from ullagam suttum valiban great songs

  • @salilnn5662
    @salilnn5662 Před 9 měsíci +13

    TMS ❤ Vaali ❤ MSV ❤
    💥 💥 💥

  • @user-eg6sp2oq9c
    @user-eg6sp2oq9c Před 7 měsíci +4

    Dr.Mgr.sir memories are still alive.huge popular actor of this era.charismatic man

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Před 8 měsíci +24

    🌹பவளமென விரல் நக மும் ! பசும்தளிர் போல் ! வளைகரமும் ! தேன் க னிகள் இருபுறமும் ! தா ங்கிவரும் பூங்கொடி யோ ?ஆழ்கடலின் சங் காக ! நீள்கழுத்து அமை ந்தவளோ ? யாழிசையி ன் ஒலியாக ! வாய்மொ ழிதான் மலர்ந்தவளோ? 💐😝😍😎😘

  • @jb19679
    @jb19679 Před 9 měsíci +7

    Very Beautiful Lovely Song Thankyou

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 Před 5 měsíci +6

    TMS ஐயா அவர்கள் எங்கள் உயிருடன் கலந்த பாடகர்.K.J.Yesudas ஐயா அவர்கள் எங்கள் உயிருடன் கலந்த பாடகர்.

  • @jameenp1366
    @jameenp1366 Před 7 měsíci +5

    வைரவரிகள், தங்க குரல், புரட்ச்சித் தலைவர் = சூப்பர்

  • @aspire2058
    @aspire2058 Před 2 měsíci +1

    Tms MSV Vaali mgr manjula all great❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @santhoshrathinam4799
    @santhoshrathinam4799 Před 8 měsíci +5

    ❤ mgrsanthoam nice song MGR in u.s.v super ❤❤❤🎉

  • @athimuthu3690
    @athimuthu3690 Před 6 měsíci +4

    Very Very super song

  • @user-vc6kx2gr3w
    @user-vc6kx2gr3w Před 6 měsíci +2

    Very Nice!🙏 Beautiful! Wonderful!🙏 Amazing! Blossom!🌺 Fantastic Song!🙏 What a Poetess Song!🙏My Favorite Song!🙏 Always Best Song!🙏M.G.R They of GOD in TAMILNADU!🙏 Thank u!🙏

  • @babukanick6956
    @babukanick6956 Před 3 měsíci +2

    Thambi neenga heavenla irukakootadha

  • @balusegar4158
    @balusegar4158 Před 3 měsíci +2

    Super. S

  • @saravananperiyasamy5730
    @saravananperiyasamy5730 Před 5 měsíci +1

    Marvelous..I heard this Evergreen melting song during my childhood days..This song always favourite for Tamil literatures too.

  • @muthuesaki9068
    @muthuesaki9068 Před 2 měsíci

    அழகன்.என்.தலைவன்.Mgr.

  • @RaviMeena-mo8tf
    @RaviMeena-mo8tf Před 2 měsíci

    தலைவர்புகழ்வாழ்க❤❤❤❤

  • @vijayakumarc.k.1127
    @vijayakumarc.k.1127 Před 3 měsíci +1

    Super song ❤

  • @vadivelkandasamy2801
    @vadivelkandasamy2801 Před 6 měsíci +2

    Indha padathil Ella fight
    Seen super.

  • @PratheeshPratheesh-yq3wx
    @PratheeshPratheesh-yq3wx Před 5 měsíci +2

    Epo yella eputi keka yelathu❤❤❤❤

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před 9 měsíci +6

    M.G.R.❤🍃✌
    M.S.V.❤🎸🎺

  • @pandiyaraj697
    @pandiyaraj697 Před 9 měsíci +5

    🌱💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐🌱Arumaiyanapadal

  • @krishnasamy8187
    @krishnasamy8187 Před měsícem

    Memorable.song.❤❤❤❤❤

  • @SenthilPrabhu-jf7hl
    @SenthilPrabhu-jf7hl Před 9 měsíci +19

    உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்திலிருந்து பச்சைக்கிளி முத்துச்சரம் பாடல் போடுங்கள் சார்

  • @nsenthilkumarkalathalazhai9811
    @nsenthilkumarkalathalazhai9811 Před 8 měsíci +7

    Kannadhasan pugazhu paravattum ettudhikkum!!!!!!

  • @maruthappank7596
    @maruthappank7596 Před 3 měsíci +2

    Amutha Varigal.

  • @muhileshmanikandan5949

    Song 👌💕❤️👌👌👌

  • @maniks8497
    @maniks8497 Před 9 měsíci +5

    Please release upload ulagam sutrum vaaliban...OLI VILAKKU ADIMAI PENN...ENGA VEETTU PILLAI..MAATTUKKAARA VELAN...INDRU POL ENDRUM VAAZGA ALL SONGS

  • @kannan-gf8ne
    @kannan-gf8ne Před 8 měsíci +2

    Makkal Thilaham❤

  • @natarajanv9781
    @natarajanv9781 Před 9 měsíci +5

    அருமையான பாடல்

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j Před 8 měsíci +5

    Moon becomes a girl eyebrow as a bow sight as an arrow season as field born to fight
    Young man roaming around the world movie songs all about physical. Beauty of women ( anatomy )

  • @Rajashri_Venkata
    @Rajashri_Venkata Před měsícem +1

    Welfare 40 lakhs

  • @ganesanm5304
    @ganesanm5304 Před měsícem

    ❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @user-zs6hm3ve4x
    @user-zs6hm3ve4x Před 7 měsíci +3

    My. Good.

  • @sriramaudioamathur4528
    @sriramaudioamathur4528 Před 9 měsíci +2

  • @ruthrakottishanmugam7255
    @ruthrakottishanmugam7255 Před 7 měsíci +3

    VAALI ayya hits

  • @SenthilPrabhu-jf7hl
    @SenthilPrabhu-jf7hl Před 9 měsíci +6

    பச்சைக்கிளி முத்துச்சரம் பாடல் போடுங்க சார்

  • @monistephan6919
    @monistephan6919 Před 2 měsíci

    தேன்கனிகள் இருபுறமும் தாங்கி வரும் பூங்கொடியோ

  • @basheerahamad6282
    @basheerahamad6282 Před 4 měsíci +4

    ரிக்சாகாரன்போடவும்

  • @mnisha7865
    @mnisha7865 Před 8 měsíci +4

    Superb beautiful nice wonderful romantic fantastic song and voice and 🎶 26.10.2023

    • @manism1810
      @manism1810 Před 7 měsíci

      Nicr song

    • @mnisha7865
      @mnisha7865 Před 7 měsíci

      @@manism1810 hi

    • @manism1810
      @manism1810 Před 7 měsíci

      Hi are u like this song, s my favorite song and
      Ur name and from u

  • @gnanapandithent6647
    @gnanapandithent6647 Před 9 měsíci +2

    Please select all songs ulaham sutrum valiban movie

  • @samaypalani2497
    @samaypalani2497 Před 8 měsíci +5

    அருமையானபாடல்பதிவுசூப்பர்நன்றிதலைவ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @peterlewisalrayyan2270
    @peterlewisalrayyan2270 Před 6 měsíci +2

    Then ...who's this...your father aa

  • @ak123uk
    @ak123uk Před 6 měsíci +1

    this not MGR!

  • @parvathimoorthy115
    @parvathimoorthy115 Před 2 měsíci

    இந்த படத்தின் பெயர் என்ன

    • @arumugam8109
      @arumugam8109 Před 2 měsíci

      உலகம். சுற்றும். வாழிபன்

  • @dhonisuresh7bbabu691
    @dhonisuresh7bbabu691 Před 8 měsíci +1