Nee Naan Kaadhal - Tomorrow - 1th/7/24 Promo அபி திருமணத்தில் குழப்பம் பாட்டியெடுத்த முடிவு

Sdílet
Vložit
  • čas přidán 27. 06. 2024
  • அபி திருமணத்தில் ஏற்படப் போகும் குழப்பம் பாட்டியெடுத்த முடிவு
    #NeeNaanKaadhal #Nee_Naan_Kaadhal #நீ_நான்_காதல் #nee_naan_kadhal_serial #நீநான்காதல் #neenaankaadhal

Komentáře • 10

  • @jeyalakshmi3696
    @jeyalakshmi3696 Před 7 dny +3

    Rakav abik marriage ponnunm adhu than ankal virupam twist kodupathaka serilil sodhapamal kondupokaum iruvarum super pair made for each other Best expersion ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @anitharamesh4476
    @anitharamesh4476 Před 3 dny +1

    Enake romba pidikkum eendha serial

  • @rabilarabi1111
    @rabilarabi1111 Před 7 dny +4

    தெழுங்கில்.பார்த்த.சீரியலுக்கும்.இதுக்கும்.சம்பந்தமேயில்ல

  • @LogesBalu
    @LogesBalu Před 5 dny +1

    Telungu supera iruthathu.sila carecter mathi irukanaga.hindhila iss pyar ko kya naam doon serial eethanai thadavai parthutu irukeney theriyathu.innaikum parkiren hot starla.athhoda kathaithan telungu kooda ok than but ithu vera mathiri iruku pa.parkurathilla.

  • @nanthiniraguparan5723
    @nanthiniraguparan5723 Před 7 dny +5

    தெலுங்கு version இல் இருக்கும் எந்த scene தமிழில் இருக்கிறது bro ???? Different ஆக கதையைக் கொண்டுபோகிறார்கள் தான் ஆனால் தெலுங்கில் அனுவின் கல்யாணத்தை வைத்துத்தான் கதையே நகர்ந்து கொண்டிருந்தது 355 ஆவது episode இல் தான் கல்யாணம் நடக்கிறது இரண்டு ஜோடிக்கும் விக்கி பத்மாவதிக்கு வாழ்க்கையே வெறுப்பில் தான் தொடங்குது பி்ன் அதை வைத்தே கதை நகருது தமிழில் அனுவுக்கும் ஆகாஷுக்கும் முதலே கல்யாணம் நடந்தபடியால் எதை வைத்துக் கதையை நகரத்துறது ??? எத்தனையோ fun scenes missing தெலுங்கு மாதிரியே எடுத்திருக்கலாம் இவர்கள் பிழை விட்டு விட்டார்கள் கதையை சொதப்பாமல் விட்டால் சரி இல்லை கல்யாணம் ராகவ்க்கும் அபிக்கும் இந்தத்தடவை நடக்கத்தான் போகுது bro இல்லாமல் கதையைக் கொண்டு போக முடியாது விக்னேஷ் தாலி கட்டுற மாதிரி முரளி கனவு கண்டு விட்டு விக்னேஷ்ஐக் கடத்தப்போறார் அதனால் ராகவ தாலி கட்டுவார் அல்லது lift இல் ராகவ்வுடன் அபி இருந்த photo , video ஏதும் வெளியாகி அதனால கல்யாணம் நிற்க ராகவ் தாலி கட்டுவார் ஏதாவது ஒன்று நடந்து கல்யாணம் நிற்கும் போது அபிக்கும் , ராகவ்க்கும் இதே மேடையில் கல்யாணம் நடக்கும் இல்லாவிட்டால் கதையைக் கொண்டு போறது கஷ்டம்

    • @promogalaxytv5859
      @promogalaxytv5859  Před 7 dny +2

      ரொம்ப சரியா சொன்னீங்க நானும் இதுதான் யோசிக்கிறேன் பார்க்கலாம் என்ன நடக்குதுன்னு Thank you keep watching

    • @rabilarabi1111
      @rabilarabi1111 Před 7 dny +3

      இதில்.தெழுங்கில்.நடந்த.மாதிரியேயில்ல.அதில்.ஆகாஷ்.கல்யாணம்.நல்லபடியா.நடக்கும்.லாவன்யா.வீட்டில்.வேல.பழகுவா...ரொம்ப.வித்தியாசம்

    • @user-in2bu6sk3z
      @user-in2bu6sk3z Před 7 dny +3

      Neenga sullurathu correct bro.... Nanum telugu serial a parthen.... Vera mathiri eruku...

    • @nanthiniraguparan5723
      @nanthiniraguparan5723 Před 7 dny

      @@user-in2bu6sk3z Thanks sister

    • @nanthiniraguparan5723
      @nanthiniraguparan5723 Před 7 dny +1

      @@rabilarabi1111 yes , தெலுங்கில் விக்கிக்கும் பத்மாவதிக்கும் நிறைய fun scenes இருக்கு தமிழில் story ஆரம்த்தில் இருந்தே serious ஆகத்தான் போய்க்கொண்டிருக்கிறது தெலுங்கில் சித்தி character வில்லி தான் ஆனால் தமிழளவுக்கு இல்லை வில்லியோடு சேர்ந்த comedy character பார்க்க fun ஆக இருக்கும்