Christian Song Athisayangal

Sdílet
Vložit
  • čas přidán 6. 06. 2009
  • A Beautiful Christian Song
  • Hudba

Komentáře • 570

  • @venkatajalapathysampath4579

    எண்ணற்ற அதிசயங்கள் என் வாழ்க்கையில் நடந்தது என்னை எத்தனையோ ஆபத்துகளில் இருந்து விடுவித்த தெய்வம் 😭🙏

  • @krishankumara7676
    @krishankumara7676 Před 3 lety +6

    அதிசயம் அவர் பிறந்தது அதிசயம் அவர் செயலாற்றியது அதிசயம் அவர் மரித்தது அதிசயம் அவர் உயிர்த்தது அதிசயம் அவர் விண்ணகம் சென்றது அதிசயம் அதிசயத்தின் தேவன் அற்புதத்தின் தேவன் ஆமென்

  • @prakashfriend2496
    @prakashfriend2496 Před rokem +2

    பல முறை கேட்டு இருப்பேன் இந்த பாடலை ஆனாலும் தேன் போல இனிமையான பாடல்....

  • @venkatajalapathysampath4579

    பாவிகளின் மீதும் அளவற்ற அன்பு கருணை கொண்டவர் ஆவியானவர் ஒருவரே ஆமென் கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthuselvan4086
    @muthuselvan4086 Před 4 lety +30

    ஆசிர்வதியும் ஆண்டவரே😢😓😰😭🙏
    ஆமென் இயேசப்பா🙏🙏🙏

  • @ashikaashika1883
    @ashikaashika1883 Před 4 lety +15

    Enakku athisayam pannunga appa pls 😭😭😭😭🙏🙏🙏🙏En aasai niraiveranum plss appa 😭😭😭😭😭🙏🙏🙏😭😭😭😭🙏🙏🙏

    • @rahulzenith4020
      @rahulzenith4020 Před 3 lety +1

      What ur wish tht will surely happen.. Don't lose ur Hope and Believe Jesus.. 😇😇☺☺🙏🙏

  • @jesusjesus4604
    @jesusjesus4604 Před 4 lety +7

    I believe Jesus will make some miracle in my marriage life.i trust jesus.plz pray for my marriage.amen

  • @rathishrathi6552
    @rathishrathi6552 Před 6 lety +22

    அதிசயங்கள் செய்கிறவர் நம் இயேசு...

  • @sujansujan9279
    @sujansujan9279 Před 7 lety +24

    I love Jesus.... pray for us.. 😭😭😭😭😭 யேசு😐

  • @limbritadaikalam1847
    @limbritadaikalam1847 Před 3 lety +1

    Every day starts the day with this song. So wonderful & blessed. Thanks Jesus

  • @man6309
    @man6309 Před 7 lety +19

    THIS IS MY FAVORITE SONG. BECAUSE LOT OF "MIRACLES HAVE BY JESUS"

  • @ammumalar3657
    @ammumalar3657 Před 7 lety +50

    Such a wonderful song

  • @devisrss1740
    @devisrss1740 Před 7 lety +19

    i love Jesus my Jesus my love Jesus amen
    periyasamy sridevi srilanka

  • @tbalamurugan494
    @tbalamurugan494 Před 2 lety +4

    அதிசயங்கள் செய்கிறவர் நம்
    அருகில் இருக்கிறார்
    அற்புதங்கள் செய்கிறவர் என்றும்
    நமக்குள் இருக்கிறார்
    தண்ணீரை இரத்தமாய் மாற்றினார்
    அதிசயம்- வெறும் தண்ணீரை
    திராட்சை ரசமாய் மாற்றினார் அதிசயம்
    செங்கடலை இரண்டாக பிளந்திட்டார்
    அதிசயம்- புயல் காற்றையும்
    தம் வார்த்தையாலே அடக்கினார் அதிசயம்
    குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார்
    அதிசயம் -ஒரு சொல்லாலே மரித்தோரை
    எழுப்பினார் அதிசயம்
    பாவியான என்னையும் உயர்த்தினார்
    அதிசயம் - ஏழை என் மீது
    நேசக்கரம் நீட்டினார் அதிசயம்

  • @albinjoshi2069
    @albinjoshi2069 Před 5 lety +1

    Israel real hero my god I am proud to be a christian love u jesus and mary matha

  • @antonystalinmartin9291
    @antonystalinmartin9291 Před 2 lety +1

    Jesus Christ is the same yesterday today and forever.. praise to Jesus Christ the lord!!

  • @munusamy3873
    @munusamy3873 Před 7 lety +22

    very excellent voice & powerful miracles

  • @abivasanth9353
    @abivasanth9353 Před 4 lety +4

    Praise the Lord... Lord is my shepherd... Jesus loves me... Such a beautiful song...

  • @jayaseelan3766
    @jayaseelan3766 Před 4 lety +31

    அதிசயங்கள் செய்கிறரவர் என்ற பாடல் உள்ளத்தை தொடும் பாடல். ஆண்டவர் செய்த அதிசயங்கள், அற்புதங்கள் நம் நினைவுக்கு வரும். பழைய ஏற்பாட்டில் இறைவாக்கினர்கள் வழியாக அதிசயம், அற்புதம் செய்தார்.

  • @shivarajshivaraj958
    @shivarajshivaraj958 Před 5 lety +21

    Jesus song great!
    Good lyrics,music and all
    Praise the lord❤🙏🌹🌼

  • @kirubashankar3058
    @kirubashankar3058 Před 4 lety +1

    என் ஆண்டவரே என்னை ஆசீர்வதியுங்கள்

  • @wilsonrozario6319
    @wilsonrozario6319 Před 4 lety +4

    Praise the lord please god my request and demand plz fulfill my needs like love peace joy wealth health joy and holinesz

  • @ignatiussureshbabu9592
    @ignatiussureshbabu9592 Před 7 lety +134

    அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கிறார். அற்புதங்கள் செய்கிறவர் நமக்குள் வசிக்கிறார். (2)
    தண்ணிரை இரத்தமாய் மாற்றினார் அதிசயம் - எகிப்து தண்ணிரை இரத்தமாய் மாற்றினார் அதிசயம் (2)
    வெறும் தண்ணிரை திராட்சை ரசமாய் மாற்றினார் அதிசயம் (2)
    செங்கடலை இரண்டாக பிரித்திட்டார் அதிசயம். (2)
    புயல் காற்றை தம் ஆணையாலே அமர்த்திட்டார் அதிசயம்.(2)
    குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார் அதிசயம் (2)
    ஓரு சொல்லாலே மரித்தோரை எழுப்பினர் அதிசயம் (2)
    பாவியான என்னையுமே உயர்த்தினார் அதிசயம் (2)
    ஏழை என் மீது நேசக்கரம் நீட்டினார் அதிசயம் (2)

  • @ShivaKumar-dp2sm
    @ShivaKumar-dp2sm Před 4 lety +24

    This song was written and sung by our beloved Reverend father Maria Selvan. glory be to God

  • @jenishamary1139
    @jenishamary1139 Před 12 lety +8

    what a beautiful song .i like this very much

  • @leticiaclenato1571
    @leticiaclenato1571 Před 4 lety +7

    Such a beautiful song
    God please bless all the souls in the world

  • @jayakumarsindhuraj5790
    @jayakumarsindhuraj5790 Před 5 lety +1

    ஆண்டவரே என் தேவனே இயேசு ராஜா ஸ்தோத்திரம், எப்படி உம்மை துதிப்பேன் ஆயிரம் நாவு போதாதே அருமையான பதிவு நன்றி அனைத்து உள்ளங்களுக்கு!

  • @antonyjohn2492
    @antonyjohn2492 Před 7 lety +48

    I love this song for peace full mind.

  • @Theexplorer-gf6uz
    @Theexplorer-gf6uz Před 7 lety +38

    My all time favourite song.Love my jesus

  • @aheeshjesuraj6554
    @aheeshjesuraj6554 Před 4 lety +33

    கடவுள் கருணை வாய்ந்தவர் எல்லோருக்கும் அதிசயம் seivar😍😍😍😍😍🤩🤩

  • @rajendramvanita
    @rajendramvanita Před 9 lety +30

    அற்புதமான இறை பாடல்!
    அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கிறார்!!
    அற்புதங்கள் செய்கிறவர் என்றும் நமக்குள் வசிக்கிறார்!!!

  • @akshitha2692
    @akshitha2692 Před 6 lety +13

    Jesus is my life..... Love dis song a lot.....

  • @renaldotv7
    @renaldotv7 Před 4 lety +2

    I love you Jesus

  • @preethidayana621
    @preethidayana621 Před 7 lety +2

    My fav.love you dady

  • @estherclementinabenedict34

    With God almighty Father Jehovah and Jesus , everything is POSSIBLE,, For he is god Almighty amen amen.

  • @TheBio70
    @TheBio70 Před 9 lety +11

    He is living in us to make miracle unto us

  • @emiljebasingh1826
    @emiljebasingh1826 Před 3 lety +1

    உம்முடைய மகத்துவம் உம்முடைய இரக்கம் இந்த பாடல் My fav song's : "பாவியான என்னையும் உயர்த்தினார் அதிசயம்".

  • @lincysanthosh2384
    @lincysanthosh2384 Před 7 lety +1

    im really happy to say im a christion thank u jesus

  • @josey165
    @josey165 Před 14 lety +14

    Make that 2 now, hamiltoncampbell! This is a beautiful video. Jesus loves us all. God Bless!

  • @gustonjacobson9326
    @gustonjacobson9326 Před 8 lety +23

    I like all these songs Amen.G.Jacobson from Doha Qatar.

  • @yacobrajat5946
    @yacobrajat5946 Před 11 lety +7

    Heavenly song!

  • @Kingtime999
    @Kingtime999 Před 5 lety +7

    I need good miracles in my life

  • @vincentpaulraj9964
    @vincentpaulraj9964 Před 11 lety +8

    fabulous song. Thanks for the creator

  • @samadam5631
    @samadam5631 Před 6 lety +19

    Nice song jesus always cute father

  • @jhonpeter2889
    @jhonpeter2889 Před 2 lety +1

    ஏழை என்மீதும் நேசக்கரம் நீட்டினார் அதிசயம்.-
    நன்றி ஏசுவே.!

  • @ALONELONELY777
    @ALONELONELY777 Před 3 lety

    Powerful Christian song in Tamil Nadu language.
    Just a word from the almighty God , it will happen.. hallelujah.
    All tamilian should become Christians.

  • @sarahprem7713
    @sarahprem7713 Před 4 lety +2

    Very nice song
    Praise the lord thank you Jesus 🙏

  • @muthuselvan4086
    @muthuselvan4086 Před 4 lety +1

    Please pray for my dad 🙏
    He is unconscius 50days கண் விழிக்கல
    Conscius வர , கண் விழிக்க Pray pannunga please please please😢😰😭😓
    Please pray for all🙏🙏🙏🙏🙏
    கர்த்தருக்கு காத்திருக்கிறேன்
    ஆசிர்வதியும் ஆண்டவரே😢🙏🙏🙏🙏
    ஸ்தோத்திரம் இயேசப்பா அல்லேலூயா ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Anand28076
    @Anand28076 Před 10 lety +1

    Heart Touching Song... Really Superb... The Lord do miracles in our daily lives... Thank God..

  • @j.p.joseph7083
    @j.p.joseph7083 Před 4 lety +2

    Beautiful song 😍😍😍

  • @jamessudha3394
    @jamessudha3394 Před 6 lety +1

    ಅಬ್ದುತಗಳನ್ನ ಅತಿಷಯಗಳನ್ನು ಮಡುವ ದೇವರು ನಮ್ಮ ದೇವರು ಅವರು ನುಡಿದಂತೆ ನಡೆಯಬೇಕು

  • @selvatony7660
    @selvatony7660 Před 9 lety +3

    thank you lord for all the miracles that you have done in my life. jesus ,s mother is our mother too thank you jesus for your mother mary,

  • @VictorJohnAruldoss
    @VictorJohnAruldoss Před 12 lety +15

    This song sung with passion and conviction would work miracle even today

  • @villageboysview138
    @villageboysview138 Před 7 lety +20

    l love this song

  • @anandhisri6940
    @anandhisri6940 Před 6 lety +1

    எம் தேவன் என்றென்றும் அதிசயம் செய்கிறவர் நம்முடைய இயேசு அப்பா ஆமென் ஆமென் ஆமென் அருமையான பாடல்

  • @josephc9040
    @josephc9040 Před 11 lety +2

    Prasie the lord, A miracle song

  • @manjub1263
    @manjub1263 Před 3 lety

    Love you Jesus! You are a miracle
    (Supernatural) working God!

  • @packiarajnadar3351
    @packiarajnadar3351 Před 4 lety

    என் வாழ்க்கையில் ஒரு அதிசயம் செய்யுங்கப்பா.இயேசுவே

  • @grandjohnkennedy6013
    @grandjohnkennedy6013 Před 4 lety +3

    Heart touch song

  • @snehasurendran9617
    @snehasurendran9617 Před 4 lety +1

    Please Jesus make me to understand all the subjects my semester is on April 3please Jesus 😭😭😭😭😭😭😭

  • @jagadesanmohan8001
    @jagadesanmohan8001 Před 9 lety +26

    MY JESUS good song

  • @prakashfriend2496
    @prakashfriend2496 Před rokem

    நீங்க எங்கள் மேல் வைத்த அன்புக்கு நாங்கள் என்ன செய்ய போகிறோம் 💐💐💐

  • @RobertEdison1984
    @RobertEdison1984 Před 2 lety +1

    சூப்பர் பாடல் அருமையான வரிகள்

  • @giraharajan
    @giraharajan Před 14 lety +1

    Jesus is the only miracle doing God. Nothing is impossible to do. Beautiful song.

  • @dharmaraja5051
    @dharmaraja5051 Před 6 lety +8

    Power of true god

  • @dassapj3371
    @dassapj3371 Před 6 lety +4

    Super songs.. Jesus loves

  • @ejmoses100
    @ejmoses100 Před 7 lety +3

    HE SEPARATED RED SEA AND ALLOWED HIS PEOPLE TO GO PEACEFULLY.AMEN!!!!-----HALLELUJAH-----TCCT-MINISTRYS-CHENNAI

  • @pradeesht9520
    @pradeesht9520 Před 11 lety +17

    i love this song very much:-)

  • @jeevakandhasamy5277
    @jeevakandhasamy5277 Před 4 lety +2

    I love Jesus

  • @Theexplorer-gf6uz
    @Theexplorer-gf6uz Před 7 lety +1

    jesus ur d true living god.Love u so much.u beat me ,u love me,u hug me,u kiss me,i love u more than my mom.ur my soul uy everything to me

  • @kevinfrancis6903
    @kevinfrancis6903 Před 4 lety

    நம் ஆண்டவர் இயேசுவின் அன்புக்கு எதுவும் இடுஇல்லை

  • @sherlynevelyn9584
    @sherlynevelyn9584 Před 4 lety +3

    MEANINGFUL SONG❤⛪

  • @anthonyfranklin2797
    @anthonyfranklin2797 Před 4 lety +4

    This my most favorite song I Love

  • @sudhakars5998
    @sudhakars5998 Před 4 lety

    I love you Jesus amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen

  • @aakashr4391
    @aakashr4391 Před 5 lety

    Very very Nice song..i proud... Because I'm a Christian

  • @maryadaikalamary7300
    @maryadaikalamary7300 Před 7 lety +25

    childwood i heard thank you very much

  • @dcruz2044
    @dcruz2044 Před 7 lety +3

    Miracles do happens.......A life giving song.

  • @m8najay110
    @m8najay110 Před 3 lety +2

    Very very very nice song 👌👌👌❣️

  • @gobinath6523
    @gobinath6523 Před 4 lety +3

    I love you song all the time ✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️🥰🥰🥰

  • @shameer2872
    @shameer2872 Před 6 lety +1

    Enaku romba pudikum Indha song

  • @dhakshayanidhakshayani5687
    @dhakshayanidhakshayani5687 Před 7 měsíci +1

    Very nice and peaceful song ❤love u god

  • @divyak9418
    @divyak9418 Před 4 lety +1

    Bless my aunt in blore appa...b cos of u I live in this world.....🙂

  • @alfredg4593
    @alfredg4593 Před 7 lety +15

    This song touches me so much.........love this song so much

  • @leopremkumar4004
    @leopremkumar4004 Před 11 lety +4

    Nice song ........................

  • @susaijeyaraj1767
    @susaijeyaraj1767 Před 3 lety

    Yes, God is great, Be with HIM by your charity to the poor .

  • @gopinathd2651
    @gopinathd2651 Před 11 lety +5

    This song is love and lovable true line song
    I Love God ( That mean) my mammy Dad

  • @victoramaladas9345
    @victoramaladas9345 Před 7 lety

    அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கிறார். அற்புதங்கள் செய்கிறவர் நமக்குள் வசிக்கிறார்

  • @takkalysottai1748
    @takkalysottai1748 Před 7 lety +15

    I love it

  • @muthuselvan4086
    @muthuselvan4086 Před 4 lety

    என்னையும் அதிசயங்களை காண பண்ணும் ஆண்டவரே😢🙏
    என்னை சாட்சியாக்குங்க ஆண்டவரே, கர்த்தாவே
    என் ஜெபம் கேளும் விண்ணப்பம் கேளும் பதில் தாரும் மறு உத்தரவளியும் இயேசப்பா🙏🙏🙏
    ஸ்தோத்திரம் ஆண்டவரே அல்லேலூயா🙏
    Please pray for my dad, my dad is 37days unconsius,consius வரதுக்காக Pray பண்ணுங்கPLEASE ,JESUS HELP ME😓😰😢😭🙏
    Pray for me🙏🙏🙏

  • @ansillajd6754
    @ansillajd6754 Před 10 lety +47

    athisayam nadanthathai visuvasithal, namakum athisayam nadakum

  • @preethis4612
    @preethis4612 Před 6 lety

    If I hear this awesome song I feel the presence of God and I can see that Jesus did miraculous things

  • @mpssudha100
    @mpssudha100 Před 10 lety +3

    i love this song God is love

  • @jailanibee2883
    @jailanibee2883 Před 7 lety +58

    நான் விரும்புகிறேன் இந்த பாடலை

  • @felixrajan4804
    @felixrajan4804 Před 4 lety

    இந்தப் பாடலைக் கேட்டால், கண்களில் ஏனோ கண்ணீர்..... மனதிற்கு அமைதி...

  • @girjaruby6453
    @girjaruby6453 Před 6 lety +3

    Wow my favourite song 👍

  • @snehasurendran9617
    @snehasurendran9617 Před 4 lety +1

    I love you too Jesus

  • @amulrajj3213
    @amulrajj3213 Před 7 lety +7

    I love song..

  • @saisai3806
    @saisai3806 Před 3 lety

    Intha song kekum pothellam kanner varum ennai ariyamal heart melting song

  • @sakthinarayani7199
    @sakthinarayani7199 Před 6 lety +6

    praise the lord

  • @poulragul8893
    @poulragul8893 Před 10 lety +6

    my jesus