விஜயகாந்த் உதவி பண்ணாரு.. ஒரு வீடியோ காட்டமுடியுமா? Harsha Sai | Writer Kirushnavel Bold interview

Sdílet
Vložit
  • čas přidán 16. 01. 2024
  • #harshasai #harshasaiforyou #harshasaividoes #ttfvasan
    Do Subscribe for Our New Channel:
    / @aagayamcinemas
    Do Watch:
    Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
    Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
    Crime Selvaraj Interviews: • Crime Story
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI

Komentáře • 143

  • @sivakavi8664

    வீடியோ போட்டால் தான் வருமானம் அந்த வருமானத்தில் உதவி இதில் என்ன தவறு... நீங்கள் இந்த ஊடகத்தில் பேசுவதற்கு கூட உங்களுக்கு வருமானம் தான் இதில் யாருக்கு உதவி செய்வீர்கள் மாற்றவர்களை குறை கூறாதீர்

  • @dharshini1542

    வீடியோ எடுத்து போட்டா தான வருமானம் கிடைக்கும் அப்ப தான உதவி செய்ய முடியும்

  • @padmanabhansekar8204

    4 பேருக்கு நல்லது நடந்தால், எதுவும் தவறு இல்லை. பசியின் கொடுமை தெரிந்தவர்களுக்கு இது புரியும். வீடியோ தானே போடுறார்,போடட்டுமே...

  • @dharshini1542

    வாய் இருந்தா என்ன வேணா பேசலாமா

  • @GomathiMuthuveeran

    ஹர்ஷா ஷாய் தம்பியின் உதவிகள் பல பேரை வாழ வைக்கிறது இதில் உங்களுக்கு என்னபிரச்சினை. நாம் செய்யவில்லை என்றாலும் நல்லது செய்பவரை முடிந்தவரை வாழ்த்த பாருங்கள் வாழ்த்தவில்லை என்றாலும் யாரையும் தூற்றாதீர்கள்.அதன்வேதனை மிக கொடுமையானதே.ஹர்ஷா வின் வீடியோ பண்றது தெரிந்து அவர்களுக்கு தெரியபடுத்தி எத்தனைபேர் கஷ்டத்தை சரிபடுத்தியுள்ளார். கலியுக கர்ணன் ஹர்ஷா இழிவுபடுத்தாதீர். நாம் இருக்கும் இடத்தில் எல்லாம் எத்தனைபேர் உதவும் எண்ணத்தோடு இருக்கிறாங்க. அப்படி செய்தாலும் தான்மட்டும் நல்லா இருந்தாபோதும்னு இருக்காங்க. ஒருவர்க்கு உதவி கிடைக்காமல் இருக்க என்ன செய்யனமோ அதை தெளிவா செய்றாங்க.

  • @daisythelabrador2484

    Chinna பையனை பாராட்ட மனம் இல்லாத பெரிய மனிதன். வைதெரிசல்லில் வந்த வார்த்தைகள்.

  • @abamqc

    உண்மையா உதவி செய்றவன் விளம்பரம் பண்ண மாட்டான், அதிகமான பேருக்கு நான் உதவி செய்யப்போறேன்னு சொல்றவன் உண்மை பேசவில்லை பொய் சொல்றான்..

  • @srinivasanranganathan5410

    இவன் ஒரு அறிவாளி என்று இத்தனை நாட்கள் நினைத்து இருந்தேன் அடுத்தவர்களை குறை கூறும் ஒரு கீழ்தரமானவன் என்பது இப்போது தான் தெரிகிறது

  • @ramyas4457

    ஒருவர் உதவி செய்வதையும் தவறாக வும், மன நோயாகவும் உங்களால் மட்டுமே சித்தரிக்க முடியும்

  • @srinivasanranganathan5410

    கொடுப்பதை வீடியோ போட்டு அதன் மூலம் காசு சம்பாதிப்பதில் எந்த தவறும் இல்லை இவர் கொடுத்து உதவி செய்ய வில்லை என்றாலும் பரவாயில்லை ஹர்ஷா சாயை குறை சொல்லாமல் இருந்தால் போதும்

  • @subasuba5252

    உங்களுக்கு தான் மன நோய்.

  • @mathanvino7653

    இவனை யாருக்கும் யாருன்னே தெரியாது ஆனா இவ வந்து ஒரு உதவி பண்ற ஒரு ஆள தப்பா பேசுறான் நீயும் உதவி பண்ண மாட்ட உதவி பண்றவனே தப்பா பேசுற ஏன்டா

  • @surendarg1117

    விளம்பரத்துக்காக ஏழைகள் வயிறு நிறைப்பதால் அவருக்கு புண்ணியம் மட்டுமே... விளம்பரத்தை தவறாக பயன்படுத்தவில்லை... Harsha sai❤❤❤

  • @user-kc8uk9bz5h

    ஹர்ஷ சாய் நீங்க இதாபதியெல்லாம் கவலைபாடாதீங்க உங்களுக்கு மக்கள் இருக்காங்க

  • @abdullayasmin5276

    நீங்கள்சொல்வது தவறு இந்த வயதில் உதவி செய்ய வேண்டும் என்று என்னம் வருகிறது இதை ஏன் தப்பு என்று கூறி வருகிறார் இவர்

  • @kaviramesh2914

    Hello sir, இதில் என்ன தவறு, இங்கு கிடைக்கும் வருமானத்தை இங்கேயே மீண்டும் கொடுத்து உதவுகிறார், அதை வீடியோவாக பதிவு செய்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை மீண்டும் பல ஏழைகளுக்கு கொடுத்து உதவுகிறார், இதில் தவறு ஒன்றும் இல்லை

  • @saisakthi353

    If u become a rich man,will u help the poor?

  • @user-pu6wt4pg9k

    Udhavi senji video eduthu content aakki kaasu sambaathichchu antha kaasil marubadiyum udhavi thanae seyyaraar.ithil enna thavaru?????

  • @RsaravananRsaravanan-zi6vr

    ஹர்ஷா சாய் குறை சொல்ல கூட ஒரு தகுதி வேண்டும் அது உனக்கு இல்ல😅 இப்படி பேச சொல்லி நீங்க எவ்வளவு டோனைக்ஷன் வாங்கினிங்க......

  • @selvakumarm7425

    Avar help thane pandrar. Intha mathiri interview eduthhu Harsha sai pera kedukku vendam pl.