varicose veins exercise yoga treatment in tamil|வெரிகோஸ் வெயின் நரம்பு சுருள் குணமாக|dr karthikeyan

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • varicose veins exercise yoga treatment in tamil|வெரிகோஸ் வெயின் நரம்பு சுருள் குணமாக|dr karthikeyan
    #varicoseveins || #வெரிகோஸ்வெயின் || #நரம்புசுருள் || #drkarthikeyan
    In this video dr karthikeyan explains about the formation of varicose veins in legs with the help of diagram of the valve of the veins and arteries in tamil. Further various reasons for origin of varicose veins ( வெரிகோஸ் வெயின்) such as pregnancy, old age, standing and sitting posture are explained followed by the various treatment modalities and yoga for the varicose veins (நரம்பு சுருள) in tamil. Doctor karthikeyan ends the video by explaining about the surgical treatment modality for resection of affected veins.
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkart...
    My other videos:
    Bile stones exercise and treatment - • gallbladder stones tre...
    Constipation - foods and exercise - • Food and exercise for ...
    Foods for kidney stones and natural treatment in tamil - • Foods for kidney stone...
    Foods for gastric acidity - • Foods to reduce acidit...
    Exercise and Foods to reduce blood sugar and control diabetes in tamil - • Exercise and Foods to ...
    Exercises and foods to reduce knee pain in tamil - • Exercise and Foods to ...
    Exercises for corona in tamil - • Exercises for corona i...
    Foods for health | how to remove pesticides from fruits and vegetables in tamil | Dr Karthikeyan
    • Foods for health | how...
    Foods to reduce blood sugar and control diabetes in tamil part 2 - • Foods to reduce blood ...
    Foods to reduce blood sugar and bp - spices in tamil | Dr Karthikeyan part 2 -
    • Foods to reduce blood ...
    Foods to reduce blood sugar and bp - is tea coffee good in tamil | Dr Karthikeyan -
    • Foods to reduce blood ...
    Foods for Health - balanced diet and calorie counting in tamil | Dr karthikeyan tamil -
    • Foods for Health - bal...
    Foods for health - coconut oil benefits and brushing techniques in tamil | Dr karthikeyan
    • Foods for health - coc...
    foods for health | which cooking oil is better and best | Dr karthikeyan tamil
    • foods for health | whi...
    Foods to reduce blood sugar and bp - spices in tamil | Dr Karthikeyan part 1
    • Amazing medicinal uses...
    Do you have good or bad cholesterol | Doctor karthikeyan explains in tamil
    • Do you have good or ba... |
    Diabetic Diet and Foods to reduce blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
    • Diabetic Diet and Food...
    Paleo Diet and Foods to reduce blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
    • Paleo Diet and Foods t...
    Foods to reduce blood pressure blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
    • Foods to reduce blood ...
    Foods to reduce blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
    • Foods to reduce blood ...
    Simple exercises to reduce blood pressure in tamil - • simple exercises to re...
    Low back pain relief exercise demo - • Low back pain relief h...
    Home Exercises for corona - • Home Exercises for Cor...
    Mosquito bite prevention - • why mosquitoes bite se...
    Doctor karthikeyan comedy humour video - • Food and Exercise vs d...

Komentáře • 1,3K

  • @murugammalchandran8069
    @murugammalchandran8069 Před 3 lety +145

    வணக்கம்
    நீங்கள் ஒரு மருத்துவராக மட்டும் இல்லாமல் எங்கள் மீது அக்கறையுள்ள குடும்ப உறுப்பினராகத்தான் உணர்கிறேன். மிக்க மகிழ்ச்சி
    நன்றி. மேலும் என் போன்ற படிக்காதவர்களும் புரிந்து கொள்ளும் வகையில் அழகிய தமிழில் விளக்கம் அருமை. வாழ்க தமிழ்

  • @vijayselvaraju1441
    @vijayselvaraju1441 Před 3 lety +17

    உங்கள் எளிமையான தெளிவான விளக்கமும், காரணம் மற்றும் தீர்வுகளும் மிக சிறப்பு.. தொடரட்டும் உங்கள் மக்கள் நல சேவை..

  • @mhidayat715
    @mhidayat715 Před rokem +14

    அருமையான பதிவு..!
    அவசியமான பதிவு..!!
    டாக்டர் ஐயாவுக்கு மனப்பூர்வமான நன்றியும், வாழ்த்துக்களும்..!!!

  • @thanikachalamt2528
    @thanikachalamt2528 Před rokem +12

    Studies is not about earning money ,person living for others is very rare and u r such a person and so simple.long lived for 100years.

  • @jayamalarajasekar6346
    @jayamalarajasekar6346 Před 2 lety +8

    நீண்ட ஆயுள், ஆரோக்கயம், நிம்மதி, நிறைந்த செல்வம் பெற்று வாழ்வாங்கு வாழ இறைவனை வேண்டுகிறேன்.

  • @muthukkaruppumuthukkaruppu2350

    சுயநலம் இல்லாமல் மக்களின் மருத்துவ சந்தேகங்களையும் மக்களின் நல்வாழ்விற்கும் உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் வியப்பாக இருக்கிறது.

  • @tamilarasimahendran5896
    @tamilarasimahendran5896 Před 2 lety +2

    மருத்துவரே ...நீங்கள் தமிழர் குலம் பெற்ற வரம்.இதுவரை வந்த அனைத்து பதிவுகளையும் பார்த்து பயன் பெற்று வருகிறேன் தன்னலமற்ற சேவை. தங்களின் விளக்கமும் தடையற்ற எளிமையான சொற்களில் வழங்கும் நிவாரண வழிகளும் மிகப்பயனுள்ளது.எனது நன்றியுடன் கூடிய வணக்கம்🙏🙏🙏🙏🙏

  • @Jayaprakash-ni2bw
    @Jayaprakash-ni2bw Před 2 lety +39

    இந்த வெரிகோஸ் வலி மிகவும் கொடுமையானது. நரம்புசுருளாமல் இருக்க உடற்பயிற்சி மிகவும் அவசியம் . சிறப்பான விளக்கம் அளித்த மருத்துவர் ஐயா அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள்.

    • @periyanayagi.k9889
      @periyanayagi.k9889 Před rokem

      ❤❤❤❤❤❤❤goodinformatlonthanks

    • @KaviKutty-qx1yg
      @KaviKutty-qx1yg Před 6 měsíci

      Anna எனக்கு இப்போதான் வெளியே நரம்பு பச்சை பச்சையா லைட்டா தெரியுதுன்னா இதனால முட்டி வலி வருமா எனக்கு கொஞ்ச நாளா முட்டி ரொம்ப வலிக்குது ரிப்ளை பண்ணுங்க அண்ணா ப்ளீஸ்

    • @vijayaraj33
      @vijayaraj33 Před 6 měsíci

      ​@@KaviKutty-qx1yg hai bro ungaluku ippa eppadi iruku

    • @velusamy5917
      @velusamy5917 Před měsícem

      Thanks Doctor

  • @uchihavikky4854
    @uchihavikky4854 Před 3 měsíci +1

    எங்கள் உறவினருக்கு இந்த பதிவு மிகவும் சிறப்பாக இருந்தது. பாராட்டுக்கள் ஐயா.

  • @m.selvakumar9036
    @m.selvakumar9036 Před 3 lety +11

    மிக அருமையான விளக்கம்..
    மருத்துவ சகோதரா..!👌🙏💪👌

  • @GuruG04
    @GuruG04 Před 3 lety +11

    தெளிவான தமிழ் விளக்கம்👌
    நன்றி 🙏🏼 வாழ்த்துகள்

  • @mohideenap9695
    @mohideenap9695 Před 3 lety +13

    சார் ஊங்களது அருமையான விளக்கத்துக்கு ரொம்ப நன்றி. வாழ்த்துக்கள்.

  • @kittyponys7608
    @kittyponys7608 Před 12 hodinami

    உங்களுடைய விளக்கம் தரும் தமிழ் அழகாக உள்ளது தெளிவாக புரிகிறது மிக்க நன்றி

  • @sekar-56
    @sekar-56 Před 3 lety +26

    தூய தமிழில் அருமையான பதிவு. நன்றி.

  • @idealspiclassroom2656
    @idealspiclassroom2656 Před 3 lety +19

    Sir உங்களுக்கு நன்றிகள் பல. நீங்க wonderful human sir.

  • @yb123yb7
    @yb123yb7 Před 3 měsíci +1

    Very useful for me doctor. Thanks a lot doctor. God bless you. Your all videos are very useful. Thanks

  • @raghu.r6841
    @raghu.r6841 Před 2 lety +6

    Sir excellent sir ! There are no words to describe your service. Salute to your service !

  • @julietxavier9739
    @julietxavier9739 Před 3 lety +17

    Dr. God bless you for sharing such informations!!

  • @TSRAJ775
    @TSRAJ775 Před 3 lety +19

    மிகத்தெளிவான விளக்கம் . வாழ்த்துக்கள் டாக்டர்

    • @geetharani9104
      @geetharani9104 Před 2 lety

      Very good valued message sir please explain the rfa sclerotherapy procedure which is the correct method and correct follow up to be effective please put one video sir may God bless you abundantly sir I prey for you good humanity minded tq somuch sir

  • @lakemistturtles5113
    @lakemistturtles5113 Před 3 lety +11

    Excellent explanation, doctor Thank you very much!

  • @sahithyalakshmi8585
    @sahithyalakshmi8585 Před 3 lety +4

    ஜெயலட்சுமி (72)
    உங்களின் அனைத்து வீடியோக்களையும் பார்த்து கொண்டிருக்கிறேன். மிகவும் சிறப்பு. நிறையபேர்களுக்கு உங்களது வீடியோ பயன் உள்ளதாக இருக்கிறது. உங்களது சேவை வாழ்க வளர்க. என்க்கு நரம்பு சம்மந்தமாக கேள்விகள் உங்களிடம் நான் போனில் கேட்க வேண்டும். ஆதலால் தங்கள் மொபைல் நம்பரை தயவுகூர்ந்து தாருங்கள். Please

  • @rathinakv2004
    @rathinakv2004 Před rokem +1

    அருமையான விளக்கம். எல்லோரும் எளிதாக புரிந்து கொள்ளக்கூடிய வகையில் சுருக்கமாகவும் தெளிவாகவும் இருந்தது. நன்றி.

  • @jothijothi2074
    @jothijothi2074 Před 3 lety +4

    தெளிவான விளக்கம் தந்ததற்கு மிக்க நன்றி 🙏

  • @jeffyr8454
    @jeffyr8454 Před 3 lety +1

    மிகவும் நன்றி டாக்டர். உங்களின் தெளிவான விளக்கங்களுக்கு மிக்க நன்றி. கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக.

  • @ramachandrannayar5979
    @ramachandrannayar5979 Před 3 lety +4

    தாங்கள் தெளிவாக விளக்கினீர்கள ,நான்
    நன்றாக புரிந்து கொண்டேன்,
    மிக்க நன்றி, வாழ்க வளமுடன்.

  • @mohamedalisahib
    @mohamedalisahib Před 4 měsíci +1

    Thank you for your kind dedicated explanation. May God extend your service, live long life sir!

  • @amary356
    @amary356 Před 3 lety +11

    Very very jesus blessed doctor 🙏.

  • @akilaananth2565
    @akilaananth2565 Před 3 lety +4

    மிக அருமையான பதிவு நன்றி சார் 🙏🏼🙏🏼

  • @yellowlotus417
    @yellowlotus417 Před 3 lety +83

    நான் உடற்பயிற்சி செய்து தான் இந்த பிரச்சனை சரி செய்தேன் .90% ஓகே.

    • @peermohamedsait739
      @peermohamedsait739 Před 3 lety +6

      Sir ஏன்ன உடற்பயிற்சி சொல்லுங்களேன் எனக்கு உதவியாக இருக்கும் sir

    • @thangamgold1331
      @thangamgold1331 Před 3 lety +1

      Eappadi bro

    • @yellowlotus417
      @yellowlotus417 Před 3 lety +7

      பதஞ்சலி யோகா முறையை பின்பற்றுங்கள். சூரிய நமஸ்காரம்,தோப்புக்கரணம் போன்றவற்றை தினமும் செய்யுங்கள்.நான் இப்போதும் இதைசெய்கிறேன். செய்கிறேன்.

    • @ponchellaelakya985
      @ponchellaelakya985 Před 2 lety +3

      அந்த உடற்பயிற்சி முறையை கூறுங்கள் தோழரே....

    • @user-ec3xl3wz6c
      @user-ec3xl3wz6c Před 9 měsíci +2

      Ena exercise bro

  • @erodefisherman
    @erodefisherman Před rokem +1

    அருமையான பதிவு இது போல் பல தகவலினால் மக்களுக்கு ஒரு அருமையான பயன் உண்டு நன்றி நன்றி சார்

  • @santhalakshmi9791
    @santhalakshmi9791 Před 2 lety +17

    Thank you Sir! God Bless You and Your Family! Your explanation is so easy to understand Sir!

  • @sivanpillai4106
    @sivanpillai4106 Před 3 lety +1

    Dr.சார் அருமையான பதிவை விளக்கமாக தந்திருக்கிறீர்கள்.மிக்க நன்றி .இதுபோல் மேலும் உங்கள் பதிவை எதிர் பார்க்கிறோம்.வாழ்க வளமுடன்.

  • @vincyg789
    @vincyg789 Před 3 lety +7

    Thank you very much sir. god bless you.

  • @nirmalasarask7
    @nirmalasarask7 Před 3 lety +7

    Thank U Very much sir ..clearly explained with a simple way...U R the Best Dr

  • @madhaviteacher5881
    @madhaviteacher5881 Před 3 lety +4

    அருமையான,எளிமையான விளக்கம்.நன்றி sir

  • @naseehaanwer9133
    @naseehaanwer9133 Před 6 měsíci +1

    மிக மிக அருமை யான தெளிவு .❤

  • @joanjohn2367
    @joanjohn2367 Před rokem +5

    Thank you so much doctor. I have a varicose problem. Your instructions and exercises giving very much useful.

  • @ptamilselvi4668
    @ptamilselvi4668 Před 2 lety +1

    ஐயா வணக்கம் மிகவும் அருமையான பதிவு நன்றி . சொரியாசிஸ் காரணமாக உங்களை நேரில் பார்க்க வேண்டும் என் பையன் ph.D படிக்கிறான் எவ்வளவோ செலவு செய்தோம் இப்பிரச்சினை விடவில்லை உங்களை ஒருமுறை நேரில் சந்திக்க வேண்டும் முகவரி அனுப்புங்கள் ஐயா.போன வீடியோ வில் கேட்டிருந்தேன் எங்களுக்கு உதவுங்கள் நன்றி ஐயா

  • @mohammednawshad6444
    @mohammednawshad6444 Před měsícem +3

    ஆண்கள் விரைப்பையில் ஏற்படும் வெரிக்கோஸ் இதற்கான தீர்வு என்ன டாக்டர்

  • @eswaramoorthyr3025
    @eswaramoorthyr3025 Před 5 měsíci

    அருமை ஐயா நல்ல தெளிவான விளக்கம் எல்லோருக்கும் நன்கு புரியும்படி இருக்கிறது அருமையான கருத்து பணி சிறக்க வாழ்த்துக்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @BaradharajanAyanappan
    @BaradharajanAyanappan Před 3 lety +10

    Complex concepts are explained by you in simple words,Thanks

  • @manikandandeepak9009
    @manikandandeepak9009 Před 2 lety +1

    உங்கள் சேவைக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் அய்யா 🙏

  • @srividhyasivasubramanian9456

    Nowadays we are scared to consult Doc because the scare us a lot first we may loose our confidence but you give hopes to come out from this problem if it is little serious. If the problem is 1st or 2nd stage you helped us with simple exercises thank you very much for that Dr My prayers to you and to your family I was much confused but after listening your explanation I got some hope that I can come out from this problem once again thanks Doc

  • @Canadasiva876
    @Canadasiva876 Před 3 lety

    மிக மிக அருமையான விளக்கம் டாக்டர்.எனக்கு நீண்ட காலமாகமனதில் எழுந்த கேள்விகளுக்கு சரியான விளக்கம் கேட்காமலே தந்தீர்கள்.ரொம்ப நன்றிபலரது மருத்துவ பிரச்சனைகளை தீர்க்கும்உங்கள் பணி சிறக்கட்டும்.இலங்கையில் இருந்து....

  • @andrewsandrews4914
    @andrewsandrews4914 Před 2 lety +3

    நன்றி டாக்டர்🙏🏻 நானும் வெரிகோஸ் வெயின் பிரச்சனையில் இருக்கிறேன் உங்கள் தகவல்களுக்கு ரொம்ப நன்றி மற்றும் நீங்கள் தெளிவாக தமிழில் விளக்கமாக சொல்கிறீர்கள் உங்களைப் போன்ற நல்ல டாக்டர் இந்த உலகத்திற்கு தேவை♥️ god bless you 🙏🏻

  • @jayshreekh5728
    @jayshreekh5728 Před 3 lety +2

    Need of the hr topic . Tq . Explained in a v undertandable way . Grt👍

  • @ganesank.c8418
    @ganesank.c8418 Před 3 lety +4

    மிக பயனுள்ள தகவல் நன்றி டாக்டர்...

  • @tamilmagan9579
    @tamilmagan9579 Před 3 lety +7

    GREAT MASSAGE SIR, GOD BLESS YOU ❤️❤️

  • @umasingam8267
    @umasingam8267 Před 3 lety +8

    Thank you very much for everything sir.

  • @chellammaiganesan8950
    @chellammaiganesan8950 Před rokem +1

    நல்லா புரிகிற மாதிரி தெளிவாக சொன்னீர்கள் மிக்க நன்றி 🙏

  • @GKS_arts
    @GKS_arts Před 3 lety +5

    Thank you very much Dr. Thelivana vilakkam.

  • @rajasekaran4180
    @rajasekaran4180 Před 9 měsíci +1

    வணக்கம் ஐயா...
    அருமையான பதிவு

  • @Suryasamanvitha
    @Suryasamanvitha Před 2 lety +5

    Thank you so much for the clear explanation and suggested exercises. May God bless you

  • @jayasreep3633
    @jayasreep3633 Před 2 lety

    தெளிவான விளக்கம் சார் மிக்க நன்றி. உங்களைப் போன்ற தெளிவான மருத்துவர்களின் சேவை என்றும் தொடர இறைவனை வேண்டுகிறேன்!

  • @virshabanathanjain3472
    @virshabanathanjain3472 Před 3 lety +4

    Very clear explanation. Thank you very much sir. God bless you always.

  • @thenmozhit2922
    @thenmozhit2922 Před 3 lety +2

    Anatomy professor pola diagram poittu explain panrathu rampa rampa super Sir and Tamil explain panrathu rampa super

  • @jamesedwinthomson3993
    @jamesedwinthomson3993 Před 3 lety +5

    Sir, you have explained in a simple way. Many thanks.

  • @AvudaiGomathy
    @AvudaiGomathy Před 7 dny

    வணக்கம் டாக்டர்
    தங்களது இந்த பதிவு மிகவும் பயனுள்ளது நன்றிகள் டாக்டர் 🎉

  • @thillainayagamkalyani3530

    உங்களை கையெடுத்து கும்பிடத் தோன்றுகிறது, மிக மிக அருமையான,எங்கள் பயத்தை போக்கக்கூடிய விளக்கம், டாக்டர்.stay blessed !!!🙏🙏

  • @SivaKumar-kf7ko
    @SivaKumar-kf7ko Před 6 měsíci

    வணக்கம் சார்
    எல்லாம் வல்ல இறைவன்
    மேலும் ஆற்றல்களையும்
    எல்லா சக்திகளையும்
    உங்களுக்கு தந்து மருத்துவ
    துறையில் பல சாதனைகளை செய்ய
    வேண்டுகிறேன்
    வணங்குகிறேன்
    வாழ்த்துக்கிறேன் சார்

  • @christyrani275
    @christyrani275 Před rokem +5

    I am having this problem for 9 years . I worried about it . It gives me the more pain and I can't stand for many times . After seeing this video i have the hope that the varicose vein will get rid . Thankyou doctor for this video 🥰🥰

    • @MadhanKumar-tt6hk
      @MadhanKumar-tt6hk Před 11 měsíci

      Have it worked? Please tell me, I want to suggest to my mother!

  • @dhoorigai
    @dhoorigai Před 2 lety

    தெளிவான - விளக்கம் ....உண்மையான விளக்கம் கூட....நன்றி ...

  • @saupakiyampakiya481
    @saupakiyampakiya481 Před 3 lety +4

    Super explanation sir, learning more, thanks for sharing sir, May God bless you sir, continue ur services sir

    • @gitagv
      @gitagv Před 3 lety

      Nicely explained...Thank you. Very useful

  • @dominicdhas6939
    @dominicdhas6939 Před měsícem

    You are really a good human to keep others to be a healthy human. God bless you.

  • @maragadhamd6804
    @maragadhamd6804 Před 3 lety +18

    More than a doctor,you are the good teacher. Clear explanation sir 👍

  • @mithu238
    @mithu238 Před rokem +1

    Doctor spider veins pathi sollunga pls

  • @JP-oe3xr
    @JP-oe3xr Před 2 lety +6

    Could you please advise if there is any method of curing or exercises to strengthen the nerves connected between ear to brain.I hope some good feedback from you doctor

  • @padmamurthy135
    @padmamurthy135 Před měsícem

    Excellent explanation, you are very transparent in explaining everything in a simple way, thank you 🎉🎉

  • @nesamthenmozhi9156
    @nesamthenmozhi9156 Před 3 lety +4

    Thank you doctor for your valuable advice God bless you continue your social service so that so many people may be benefited

  • @syedmasood6238
    @syedmasood6238 Před rokem

    உங்கள் நற்பனிக்கு நன்றி மருத்துவர் ஐயா

  • @rajeswarijayaraj4423
    @rajeswarijayaraj4423 Před rokem +5

    அழகு தமிழில் நன்றாக புரிந்து கொள்ளும்படி விளக்கம் அளித்துள்ளார் டாக்டர் கார்திகேயன். நன்றிகள் பல.

  • @jeevaaadhi3712
    @jeevaaadhi3712 Před 3 měsíci +1

    Thank you sir well and clear explanation hat's off sir

  • @FFtitan390
    @FFtitan390 Před 3 lety +5

    If all doctors explain like you it will be great...

  • @dr.kumarraji6271
    @dr.kumarraji6271 Před 3 lety +2

    சார்.... ரொம்ப தெளிவான விளக்கம்.. 🙏🙏🙏🙏🙏

  • @saiprasath7064
    @saiprasath7064 Před 2 lety +7

    Very useful information for all
    Especially for the people who affected by vericose vein problem

  • @manonmanir9455
    @manonmanir9455 Před rokem +1

    Thank you so much. Very useful. God bless you and your family

  • @balajilingam2058
    @balajilingam2058 Před 3 lety +10

    Sir evvaluvu thanks nalum ungaluku solalam doctor sir 🙏🙏🙏

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Před rokem +1

    Excellent

  • @amuthalakshmi4812
    @amuthalakshmi4812 Před 3 lety +3

    Thank you very much doctor 🙏🏻wonderful explanation

  • @pasumaipluss
    @pasumaipluss Před 3 lety +1

    அருமையான பதிவு💐👍 பயனுள்ள தகவல்👌👍 மருத்துவர் அவர்களுக்கு நன்றி 👍🤝💐💐

  • @rahul.k7710
    @rahul.k7710 Před 3 lety +4

    Sir vitiligo video podunga doctor 🙏🙏🙏

  • @OptimisticBeachVacation-pk5zr
    @OptimisticBeachVacation-pk5zr Před měsícem +1

    Thank you so much sir for this video it's very useful for me❤🎉

  • @eswaranmd4129
    @eswaranmd4129 Před 3 lety +8

    சார் நான் 35 வருடமாக இதனால் சிரமப்படுகிறேன்.30 வருடங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்தும் பலனில்லை.உங்களது விளக்கம் அருமையான பதிவு சார்

    • @ponchellaelakya985
      @ponchellaelakya985 Před 2 lety

      இதனை செய்து பார்த்தீர்களா தோழரே சரியாகிவிட்டதா நரம்பு சுருள்

  • @alimasameerdha9884
    @alimasameerdha9884 Před 3 lety +1

    Romba thanks dr evlo alaga explain pannitega

  • @sivayogi17
    @sivayogi17 Před 2 lety +8

    Thank you very much Sir... My wife is having the varicose veins and this video is a great help to understand the rootcause and remedies. May God bless you and your family for this great service to other souls... ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🙏🙏🙏

  • @kamalabalasubramanian4046

    உங்கள் வைத்திய அணுகல் மிகவும் சிறப்பு.உங்கள் புத்தகங்கள் எங்கு கிடைக்கும்? விவரம் Please 🙏

  • @goput6687
    @goput6687 Před 3 lety +18

    I am a medical transcriptionist sitting 11 to 12 hours and having this problem and misunderstood the concept of DVT and superficial veins and concerning . After seeing your video, felt relieved.. thank you doctor

    • @drkarthik
      @drkarthik  Před 3 lety +1

      you are welcome

    • @gopalswamykk
      @gopalswamykk Před 3 lety +1

      @@drkarthik please sir i want your contact details nearly 15 years நான் கஷ்டபடுகிறேன்

    • @subramaniyamm5411
      @subramaniyamm5411 Před 2 lety

      Yes sir plese contact number thaaringala sir

    • @vijaikumar7445
      @vijaikumar7445 Před rokem

      Most of the doctors misguide you regarding DVT, but this guy cleared it

  • @kidstvkidstv9519
    @kidstvkidstv9519 Před 7 měsíci

    மிகவும் நன்றாக புரியும்படி சொன்னீர்கள் அய்யா.நன்றி

  • @innermostbeing
    @innermostbeing Před 2 lety +10

    Your videos are directly and indirectly helping many commoners beside those want to pursue medicine. Information shared is kept simple and easy for the general public and the medical terminologies for aspiring to become doctors. The other aspect, I like is your approach towards solution that is holistic and inclusion of alternative medicine. Thank you, Dr. Karthik!

  • @ambujamsamaiyal7098
    @ambujamsamaiyal7098 Před 3 lety

    மிக்க நன்றி டாக்டர்
    இந்த வெரிகோஸ் வெயின் பற்றி சிறப்பான எக்ஸ்பிளநேஷன் கொடுத்திருக்கீங்க
    அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்

  • @sanathakshar
    @sanathakshar Před 3 lety +4

    💎 ⭐✨ valga valamudan!!!!

  • @banumathi4755
    @banumathi4755 Před 2 lety

    நீங்கள் உலகிற்கு கிடைத்த பொக்கிஷம் டாக்டர் உங்களை நேரில் பார்க்கவேண்டும்போல உள்ளது மகனே💐💐💐

  • @sekarnatesan
    @sekarnatesan Před 3 lety +3

    Thanks Dr. U explained it in simple language. What r all other places in our body where we may have this varicose. I have some bulging in nerves in my neck-right-side below my head & above my shoulder. Whether it cld be vericos & if so how can we rectify?

    • @drkarthik
      @drkarthik  Před 3 lety

      It could be age related weakening of vein walls...dont worry about it...it is normal

  • @bsjambbunathan8290
    @bsjambbunathan8290 Před rokem +2

    Very nicely explained. Thank you for giving a very complete and simple remedies.

  • @MuthuMuthu-yo4jy
    @MuthuMuthu-yo4jy Před 3 lety +5

    சார்! உங்கள் வார்த்தைகள் பலரின் வாழ்க்கைக்கு மருந்தாக திகழ்கின்றது

  • @sugumaran150
    @sugumaran150 Před 3 lety +1

    Good message Thanks Vazgavalamudan Dortor

  • @priyaramesh6095
    @priyaramesh6095 Před 3 lety +3

    Last exercise is called ILV exercise gave a relax from pain for me. I means we have to keep two legs like I together. V means in v shape two legs L means in L shape one leg straight and one leg flattened. For fifteenor ten minutes every position keep the legs in wall. As doc said is useful vfor relieve from pain

    • @drkarthik
      @drkarthik  Před 3 lety

      Good suggestion for other viewers. Thanks

    • @sinniahkesavan
      @sinniahkesavan Před 2 lety

      @@drkarthik Sir you are very great kind and doctor. The giving explanation nurtureal thank you so much.

  • @chandrasekaran9604
    @chandrasekaran9604 Před 2 lety +1

    Ennoda niraya doubts neenga clear pannittinga

  • @FFtitan390
    @FFtitan390 Před 3 lety +3

    I am having because of my weight..

    • @drkarthik
      @drkarthik  Před 3 lety

      Try reducing weight and wear compression stalkings

  • @man6309
    @man6309 Před 2 lety

    இறைவா உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்
    அற்புதமான மனித உடல் இயக்கம்
    நீ படைத்த மருத்துவ சகோதரர மற்றும் சகோதரி அனைவருக்கும் நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕