குடலிறக்கம் சரியாக | பாட்டி வைத்தியம்

Sdílet
Vložit
  • čas přidán 12. 12. 2019
  • குடலிறக்கம் சரியாக | பாட்டி வைத்தியம்
    Experience Entertainment With Difference and Redefined Entertainment In Captain TV
    Like us on: / captaintelevision
    Follow us on: / captainnewstv
    Website: www.captainmedia.in
  • Zábava

Komentáře • 81

  • @sundar003
    @sundar003 Před 3 lety +33

    முருகக்கடவுள் அவ்வையாரிடம் உரையாடியது நாவல்பழம் 😊🙏

  • @panneerselvanj4762
    @panneerselvanj4762 Před 10 měsíci +1

    Simple and best advice., to. Hernia disease Thank you. Lot Paatti.

  • @kannanamma6328
    @kannanamma6328 Před 6 měsíci +2

    ஓம் நமசிவாய
    அம்மா எனக்கு ஐந்து வருடத்திற்கும் மேலாக குடலிறக்கம் தொப்புளில் உள்ளது. வலி இல்லை. வீக்கம் மட்டுமே. எனக்கு ஏதும் பயிற்சி முறை மற்றும் உணவு முறை இருக்கிறதா? ஏனெனில் நான் குடலிறிக்க சிறப்பு மருத்ததுவரிடம் சென்ற உடனே அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரை தந்தார். நான் வலி இல்லாததால் இது வரை கவலை இல்லாமல் இருக்கிறேன். தங்களது ஆலோசனைக்காக காத்திருக்கிறேன்.

  • @anbukamala1969
    @anbukamala1969 Před 3 lety +1

    நன்றிங்க

  • @navaza9951
    @navaza9951 Před 4 lety +8

    Amma Vanakkam. Gents Also. Can use. Same Treatment for Kudalirakkam...

  • @prasankumar-ir8gg
    @prasankumar-ir8gg Před měsícem

    சூப்பர்

  • @sabapathyp9521
    @sabapathyp9521 Před rokem

    Super

  • @RKMM9645
    @RKMM9645 Před 2 lety

    மிக்க நன்றி அம்மா

  • @shreenithi7690
    @shreenithi7690 Před 4 lety +11

    நாவல் மரம்மீது முருகன் உட்கார்துதான் ஔவையாரிடம் சுட்ட பழம் வேண்டுமா சுடாதபழம் வேண்டுமான்னு கேட்டார். மதுரை பழமுதிர்ச்சோலை முருகன் கோவில் செல்லும் வழியில் உள்ளது அந்த இடம்.

  • @jayaprakashm4144
    @jayaprakashm4144 Před rokem

    Tq ma

  • @kayabechildish4304
    @kayabechildish4304 Před 3 měsíci

    Amma enakku ambalical heriya 2cm ippo pain athigama irukku doctor surgery udane pannanum solranga ...ippo Nan itha follow pannalama

  • @mcspcreation8242
    @mcspcreation8242 Před 3 lety

    Angaluku intha prachanai sari seiya mudiyuma amma

  • @anbuvani9994
    @anbuvani9994 Před 2 lety

    Mami adu naval palam.rembember

  • @sophiajs639
    @sophiajs639 Před rokem

    Romba aruvai

  • @kalpanadevi89
    @kalpanadevi89 Před 2 lety +4

    Thank you ma.. Nan after toilet 2fingers vechu nenga sonna mari press panen.. After 15 to 20days kudal ulla poiduchu.. Thank you very much.

    • @sangeehitya9801
      @sangeehitya9801 Před 2 lety

      Hi sister
      Entha place la vaikkannum
      Please sollunga
      Ippo sariyachusa

    • @mittoz8596
      @mittoz8596 Před 2 lety

      @@sangeehitya9801 video uh vaa full uh paru ma

    • @sugumarankalaikavi
      @sugumarankalaikavi Před rokem

      Sister please தெளிவா சொல்லுங்க .. எனக்கு இந்த problem than.. Amma sollurathuku entha idam nu puriyala.. pls enaku ipo than started sollunga தயவு செய்து.. நாங்களும் பயன் பெறுகிறோம்

    • @divyas6160
      @divyas6160 Před rokem

      @Kalpana Devi sistr avaga sonadhu elame panigala (milk la kalandhu kudikardhu and yelandha palam sapidradhu)illa verum indha fingers vachi mattum panigala....?

    • @lakshang3686
      @lakshang3686 Před rokem

      Tell me properly ka

  • @manjumanjula5408
    @manjumanjula5408 Před rokem

    அம்மா இரண்டு குழந்தைபிறந்ததும் குடல்இரக்கம் உள்ளது அம்மா என்ன அறியாம. அடிக்கடி.சிறுநீர் வெளியே வந்து துணி நைட்டி ல சிரறுநீர் தெரியுது நா என்ன பண்ணுவது please sollunga amma

  • @juniorfactstamil1374
    @juniorfactstamil1374 Před 4 lety +3

    வணக்கம் அம்மா, எனக்கு குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆகிறது, சிறுநீர் பை இறக்கம் உ‌ள்ளது இதற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை, தங்களால் முடிந்த ஆலோசனை தர வேண்டுகிறேன்

  • @suriyajanaki4713
    @suriyajanaki4713 Před 3 lety

    Umbilical herania sari aguma Amma.

  • @lakshmilavanya4282
    @lakshmilavanya4282 Před 3 lety +7

    வணக்கம் அம்மா
    எனக்கு குழந்தை பிறந்து 6 வருடமாகிறது எனக்கு தொப்புள் ஹெர்னியா இருப்பதாக டாக்டர் சொல்லி இருக்கிறார்
    இதற்கு என்ன பண்ணலாம் என்று சொல்லுங்கள் அம்மா🙏🙏🙏🙏

    • @kavalippayal3953
      @kavalippayal3953 Před rokem

      அதிகமாக வலி வருவதற்கு முன்னரே மருத்துவரை உடனே பாருங்கள். லேசர் அறுவை சிகிச்சை பெஸ்ட். காலையில் போனால் இரவு வீட்டிற்கு வந்துவிடலாம். அனுபவம் பேசுகிறது சகோதரி.

  • @lakshmilakshmi3617
    @lakshmilakshmi3617 Před 3 lety +3

    Moonu viral asana vaiil vaikkanuma illa ponnodambula vaikkanum mami therila mami plz. Explain

  • @n.karthimani3491
    @n.karthimani3491 Před 5 měsíci

    🙏

  • @analgopi900
    @analgopi900 Před 4 lety

    Amma enndi yah papa ku 8 vaayasu Aaguthu, thoppul unna poga la enna pannalam, valei varuthu vandhi varuthu nu sollu rah
    Enna pannalam amma solluga

    • @syed399
      @syed399 Před rokem

      Unga ponnuku ipo epdi iruku sis

  • @vetriiyanthiram457
    @vetriiyanthiram457 Před 3 lety +3

    My appa operation 20 years before panirkanga. Oru 10 days ah avangaluku pain irruku..avanga follow panalama

    • @VS-yk3gu
      @VS-yk3gu Před 2 lety

      For 20 years no pblm?

  • @kavikavitha9763
    @kavikavitha9763 Před rokem

    Seasarian Pani 30days aagudhu Amma enaku motion ponadhuku apram motion paathaila thangirudhu Kai viralla eduththuvidatha motion pogamudiyidhu idhu ena problem nu theyriyala . Docter enaku aasana vai vedippu iruku nu sonanga sudu thanila 20minuts vukkara sonanga

  • @kcbabu1781
    @kcbabu1781 Před měsícem

    ஆண்களுக்கும் இந்த முறை பயன் தருமா..? 🙏

  • @svengateshsvengatesh1019
    @svengateshsvengatesh1019 Před 3 lety +2

    Enaku indirect inguinal hernia right side eruku ithuku treatment sollunga

  • @mahadevanrv7590
    @mahadevanrv7590 Před 4 lety +2

    Umbilical herniya cure akuma???

  • @agnelprasanna789
    @agnelprasanna789 Před 3 lety

    Amma paapa pirantha piraguthan intha pirachanai. Pappakku 3 vayathu ippavum ithai sari seiyalama.

  • @sivap1825
    @sivap1825 Před 2 dny

    சுட்டுப் பழம் நாவல் பழம்

  • @parameswaribaby2230
    @parameswaribaby2230 Před 3 lety +8

    அம்மா எனக்கு 30 வயது ஆகிறது எனக்கு குடல் இறக்கம் இருக்கு ஆனால் எனக்கு கல்யாணம் ஆகவில்லை எனக்கு எப்படி வந்தது

    • @i7943
      @i7943 Před 3 lety +2

      Yana work pandringa baby pirantha thaan varumnu ilapa weight thukinaley varum

    • @mittoz8596
      @mittoz8596 Před 2 lety +1

      Over weight
      Heavy weight lifting

    • @thirupathy4292
      @thirupathy4292 Před 4 měsíci

      மஞ்சள் பூசணிக்காய் daily பட்சையாக juice அடிச்சி சாப்பிடுங்க!!

  • @ashaparveenashaparveen8727

    Mam enakku after delivery aagi 9 month aachu umblical herniya nu solranga enna vaithiyam pannarathu

    • @marit148
      @marit148 Před rokem

      Sis nenga ena panuniga please solunga

    • @fayazsabu9892
      @fayazsabu9892 Před 2 měsíci

      Ungaluku cure agirucha mam

    • @fayazsabu9892
      @fayazsabu9892 Před 2 měsíci

      ​@@marit148ungaluku cure agita mam

    • @marit148
      @marit148 Před 2 měsíci

      @@fayazsabu9892 today surgery panniyachi ma

  • @santhanalakshmipriyapriya2306

    Can we do 8 walking during amblycal hyrenia ?

    • @aneesathasleema2279
      @aneesathasleema2279 Před 3 lety

      Operation only

    • @thangarajthangaraj7339
      @thangarajthangaraj7339 Před 3 lety

      ஆண்களுக்கு குடல் இரக்கம் இருந்தள் இந்த வைத்தியமா வேற வைத்தியங்கள மேடம்

    • @raviayyakannu2020
      @raviayyakannu2020 Před 2 lety

      @@thangarajthangaraj7339 iiiú we miss

  • @balajibalaji924
    @balajibalaji924 Před 2 lety

    Mami thamiz samugathil solliya vishayam engal thamiz samugathil kodi kanakkil irukkiga samas kirathan varalaru solliya vishayam ni sollu mama maami un samugam maanam ketta samugam thamiz sorai thinnuttu thamizhakku thurogam seiyom maama mami kedu ketta un samugam

  • @Sudha-tw7lu
    @Sudha-tw7lu Před 2 lety

    MADAM

  • @ponnus69
    @ponnus69 Před 6 měsíci +1

    முருகன் கேட்டது நாவல் பழம் பத்தி..... புது கதை சொல்லாத மாமி

  • @vijayakanthvadivel689
    @vijayakanthvadivel689 Před 3 lety

    Ezhandha pazham illai endral
    Veru enna sapidalam

  • @Jayaprakash351275
    @Jayaprakash351275 Před 2 lety

    11.9.21 12.47pm

  • @vaishnavi9491
    @vaishnavi9491 Před 3 lety +7

    Remedy starts 3.45min

  • @susiladevi5794
    @susiladevi5794 Před 3 lety +5

    Amblic her ania அதாவது ‌தொப்புள் மேல் சின்ன்‌கட்டி போல ‌உள்ளது

    • @heartbeat7032
      @heartbeat7032 Před 3 lety

      Same problem sis enna pniga

    • @sangeehitya9801
      @sangeehitya9801 Před 2 lety

      Same problem enna panninka

    • @nsafamily02.21
      @nsafamily02.21 Před 10 měsíci

      Hi ena paniga same pblm

    • @murugeshbala5313
      @murugeshbala5313 Před 7 měsíci +1

      Same ennapanrathu non veg sapita valieruku enaku

    • @deepadeepa3573
      @deepadeepa3573 Před 3 měsíci

      Ennakum non veg sapita vali aguthu. Scan patha normal nu varuthu. Doctor ஹெர்னியா இருக்குற மறி சொல்லுறாங்க. தொப்புள் கிட்ட மட்டும் kojamaga veeigam இருக்கும். நான் என்ன செய்வது. Scan report normal. Annal apo apo pain eruku. Some pain illa.

  • @m.duraipandithenmozhi8162

    Introductions a long...

  • @susipandian9312
    @susipandian9312 Před 3 lety +1

    குழந்தைக்கும்சொல்லுங்க

  • @jothijo2810
    @jothijo2810 Před 3 lety +2

    Ur speech not good