குடல் இறக்கம் சரியாகும் || நௌகாசனம் || 1YES TV

Sdílet
Vložit

Komentáře • 111

  • @sureshkumarb8574
    @sureshkumarb8574 Před 2 lety

    Good message. Good information thank you Nandri ayya 🙏 vaalga valamudan Valarga nalamudan vaalththukkal nandri ayya 🙏 Nandrikal Kodi 🙏 Mikka makilchi 🙏🙏🙏🙏🙏

  • @murugann7686
    @murugann7686 Před 3 lety +4

    நன்றிகள் சார் அருமையான பதிவு மகிழ்ச்சி சார் 🤝🙏👍👍

  • @bhadrinathvenkatachar2792

    அருமையான பதிவு... நன்றி சார் 🙏🙏

  • @vajibhaagreat1081
    @vajibhaagreat1081 Před rokem

    மிக அருமையான பதிவு உங்கள் தொலைபேசி எண்ணை சேர்க்கவும்

  • @krishabhinav8078
    @krishabhinav8078 Před 2 lety +5

    Sir, can we do this for uterus prolapse..?

  • @aranganathan3357
    @aranganathan3357 Před 3 lety +2

    நன்றி அய்யா

  • @paarthim
    @paarthim Před 4 lety +1

    நன்றி ஐயா...

  • @vijayaranir2990
    @vijayaranir2990 Před 9 měsíci

    Iya yenaku iru murai operation seidhulargal nan idhai seialama pls sollunga

  • @dhayanithir9609
    @dhayanithir9609 Před 2 lety

    super yoga poistur

  • @samsanj9921
    @samsanj9921 Před 3 lety +2

    Ethana naal sir practice pannanum for hernia

  • @mayavel.r3163
    @mayavel.r3163 Před 3 lety +1

    Thank you ayya

  • @godoffreefire9175
    @godoffreefire9175 Před 2 lety

    Vanakkam Iyya. Pls tell about hiatus hernia that kudal yettam pls immediately

  • @m.nigethancoimbatore5904
    @m.nigethancoimbatore5904 Před 4 lety +1

    Nice

  • @newland9932
    @newland9932 Před 3 měsíci +1

    Nanri ayya

  • @fvinodhfranklin
    @fvinodhfranklin Před rokem

    Health Insurance --- NIce

  • @brindhanana4703
    @brindhanana4703 Před 2 lety

    Super 👌

  • @latha7179
    @latha7179 Před 2 lety

    Ayya entha pathivirkku nantri ayya😭😭😭😭🙏🙏🙏🙏

  • @nravi55142
    @nravi55142 Před 2 lety +1

    ❤🙏

  • @no_senz...5582
    @no_senz...5582 Před 2 lety +1

    Aiya Hiyatal herniya ku Ida seiyalamdane...💌💌

  • @kavinesh4336
    @kavinesh4336 Před 3 lety

    👍

  • @Raja-tt4ll
    @Raja-tt4ll Před 3 lety +2

    Very nice video

  • @kavin2597
    @kavin2597 Před 2 lety

    🙏

  • @ponsekar6266
    @ponsekar6266 Před 2 lety

    Kudal irakkam vanthavargal seiyalama guru G

  • @bhuvanabhuvi2607
    @bhuvanabhuvi2607 Před 2 lety

    Sir enakku 5month akuthu papa puradhu c second panni tha papa puranthanga enakku heraniya irukunu sonnanga na yoga pannalama sir

  • @rasmiyajiyavudeen3268
    @rasmiyajiyavudeen3268 Před 3 lety

    dhoppai kuraiyuma

  • @mkaniyamoorthy5168
    @mkaniyamoorthy5168 Před 11 měsíci

    ❤❤❤❤

  • @madhumitha4892
    @madhumitha4892 Před 2 lety +2

    Sir inginual herinya operation pannsnum.solgirargal.indha yoga seiyalsma? Adikadi vali varugurdhu?pl explain.

  • @sureshs9409
    @sureshs9409 Před 4 lety +3

    Sir, hereinya operation seaithavegal entha yoka seiyalama?

  • @villagelovertamilchannel2799

    நன்றி.மகிழ்ச்சி.நான் ஆரம்பித்து விட்டேன் ஐயா.

  • @hemalatham5338
    @hemalatham5338 Před 2 lety

    Utres broblemku yoha potunga

  • @sudhalakshmi5022
    @sudhalakshmi5022 Před 2 lety +2

    குடலில் 3.8செ.மீ அளவு கோல்ஸ் இருப்பதை எப்படி சரி செய்வது. ஸ்கேன் ரிப்போர்ட் லவ் குடல் இறக்கத்தில் தெரியவந்துள்ளது. இதற்கு தீர்வு சொல்லுங்க அய்யா.

  • @hariammu5981
    @hariammu5981 Před 4 lety +7

    Can I do this asana for incisional hernia

  • @snekalathasaravanan9462
    @snekalathasaravanan9462 Před rokem +1

    ஐயா நான் கருப்பை நீக்கம் ஆப்பரேஷன் செய்தேன் ஒரு வருடமாகிறது. 6 மாதங்களாக குடல் இறக்கம் இருக்கிறது . இதற்கு நான் என்ன உணவு பழக்கம் மேற்கொள்ளலாம். இவ்வுடல் பயிற்சியை எந்த நேரத்தில் செய்வது எனக் கூறுங்கள் ஐயா

  • @saravanakumarmurugan574
    @saravanakumarmurugan574 Před 2 lety +11

    சார் எனக்கு ingiunal ஹீரோனியா இருக்கு intha யோகா ஆசனம் நான் செய்தால் sariyakuma

  • @nagarajanerode
    @nagarajanerode Před 2 lety

    நன்றி அய்யா.

  • @pooveejivaithilingam8316

    Ithu pana sari aguma

  • @senthilsenthil9978
    @senthilsenthil9978 Před 4 lety +8

    Kudal irragam irrutha itha exercise pannuna kunamakuma please sir reply pannuga

    • @user-lt7yk9ov9f
      @user-lt7yk9ov9f Před 2 lety +5

      கண்டிப்பாக குணமாகும் bro எனக்கு குணமாயிருக்கிறது

    • @chotabeem6522
      @chotabeem6522 Před 2 lety +1

      @@user-lt7yk9ov9f ப்ரோ ப்ளீஸ், உங்களுக்கு நிஜமாகவே ஹிரன்யா பந்து மாதிரி வந்ததுச்சா. யோகா செய்து சரி ஆகிடிச்சா.

    • @meganathanm832
      @meganathanm832 Před 2 lety

      @@user-lt7yk9ov9f thayavu seithu kooravum

    • @miniinfo9540
      @miniinfo9540 Před rokem +1

      @@user-lt7yk9ov9f ungalukku Vanda hernia name enna bro evlo centimetres vanduchi.. ipo complete ah nalla aiducha..

  • @aravidaravid2879
    @aravidaravid2879 Před 2 lety

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @durgadurga5191
    @durgadurga5191 Před 2 lety

    6cm iruku enna saivathu

  • @praveenr3973
    @praveenr3973 Před 3 lety +1

    Sir herina problem initial stage irku ..entha asanam yappa pananum empty stomach..

    • @sivajd8550
      @sivajd8550 Před 2 lety

      Konja vayasu na operation is very food

  • @iqspace8227
    @iqspace8227 Před 3 lety +1

    Nandri ayya

  • @deepabala2004
    @deepabala2004 Před 2 lety

    ayya nan hernia operation panniten two years before ipodha unga video paathen inime indha mudra seidhal seriyagums ayya enaku vayiru valikiradu dhayavuseidu koorungal migundha sramama iruku

    • @mani-zm8zx
      @mani-zm8zx Před 2 lety

      Don't do with out doctor counseling don't complicate ur heath more

  • @ramakrishnanbellan4598

    நனறி ஐயா

  • @revathirevath1845
    @revathirevath1845 Před 3 lety +1

    sir enakku heriniya siseriyan panni 1 year aahuthu .marupadi antha idathil paina irukku apdi irukku m pothu intha aasanam seiyalaama pls sollunga

  • @suriyajanaki4713
    @suriyajanaki4713 Před 3 lety +1

    Sir enna Ku 4 year ah irrukku.1.8 cm irruku.nan endha yogasanam seyalama.

  • @mahendirandirector1856
    @mahendirandirector1856 Před rokem +1

    அய்யா வணக்கம் நான் கடந்த இரண்டு வருடங்களாக குடல் இறக்க பிரச்சினையில் இருக்கிறேன் . அறுவை சிகிச்சை செய்ய விரும்பவில்லை. மேலும் இதுவரை ஆங்கில மருத்துவம் எடுத்துக்கொண்டது இல்லை. நௌகாசனம் எத்தனை முறை செய்ய வேண்டும். நான் கோவையில் வசிக்கிறேன் தங்களை நேரில் சந்தித்து ஆலோசனை பெற வாய்ப்பு இருக்கிறதுங்களா அய்யா..?

    • @optionstrade-tamil6744
      @optionstrade-tamil6744 Před rokem +1

      Ipoo epdi irukinga bro

    • @nagamanickam9922
      @nagamanickam9922 Před 5 měsíci +1

      தற்போது நீங்கள் நலமா?
      எப்படி சரி செய்வது எனக்கு சொல்லுங்கள் ஐயா.

  • @rajagopalanjayaraman6778

    ஐயா எனக்கு தொப்பிள் குடல் இறக்கம் 5mm உள்ளது என்று ct scan ல் காண்பிக்கிறது.இந்த ஆசனம் சிறந்தது என்கிறீர்கள்.இன்றிலிருந்தே ஆரம்பிக்கறேன்.நன்றி.

  • @chitradevi2022
    @chitradevi2022 Před 3 lety +1

    கருப்பை நீக்கி ஆறு ஆண்டுகள் ஆகின்றன.இப்பொழுது இந்த ஆசனம் செய்யலாமா அய்யா

  • @agnelprasanna789
    @agnelprasanna789 Před 3 lety +3

    Kulanthai pirantha piragu than itntha problem vanthathu. Ithai sari seiya lama.

  • @murugananthammuruganantham7990

    Kudal eatrathirkku thaguntha asanam eathu

  • @mahavinod7575
    @mahavinod7575 Před 2 lety +1

    Pregnant ladies seiyalama sir reply pannuga

  • @lakshmilavanya4282
    @lakshmilavanya4282 Před 2 lety +17

    ஐயா எனக்கு தொப்பிலில் குடல் இறக்கம் உள்ளது அதற்கும் இந்த பயிற்சி செய்தால் சரியாகி விடுமா தொப்புள் உள்ள போய்விடுமா

    • @kirthiganatraj2311
      @kirthiganatraj2311 Před 2 lety

      Enakum

    • @mani-zm8zx
      @mani-zm8zx Před 2 lety

      Don't do like this it's stress more in stomack more

    • @deenaratha3614
      @deenaratha3614 Před rokem +1

      எனக்கும் இருக்கு ப்ளீஸ் சொல்லுங்க 🙏🙏