இரவு 7.00 மணி DD தமிழ் செய்திகள் [11.07.2024]

Sdílet
Vložit
  • čas přidán 10. 07. 2024
  • 1) மத்திய பட்ஜெட் குறித்து பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் நரேந்திர மோதி ஆலோசனை - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரும் பங்கேற்பு
    2) கடந்த ஆண்டில் 4 கோடியே 60 லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம் - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேட்டி
    3) நீட் தேர்வு தொடர்பான வழக்கு - விசாரணையை 18 ஆம் ‍தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
    4) காவிரி நதியில் தமிழ்நாட்டிற்கு நாளை முதல் 31 ஆம் தேதி வரை தினசரி ஒரு டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் - கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவு
    5) ஊரகப் பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்டம் - தருமபுரியில் இன்று தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு க ஸ்டாலின்
    6) தமிழக அரசு பணியில் உள்ள மருத்துவர்களின் பட்ட மேற்படிப்புக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்த அரசாணையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
    7) கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி- உருகுவே அணியை வீழ்த்தி இறுதி ஆட்டத்திற்கு கொலம்பியா அணி தகுதி
    Visit : TamilNews - Doordarshan
    EMAIL : PodhigaiNews2007@gmail.com
    INSTAGRAM : / ddpodhigainews
    FACEBOOK : / ddpodhigainews
    TWITTER : / tamilnews-doordarshan@...
    CZcams : / tamilnewsdoordarshan

Komentáře •