தோசை மாவை முகத்துக்கு போடுங்க - தமிழச்சி தங்கபாண்டியன் Tips | தலைவி தர்பார் | Episode 3

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • தோசை மாவை முகத்துக்கு போடுங்க - தமிழச்சி தங்கபாண்டியன் | தலைவி தர்பார் | Episode 3
    To Download Our App:
    For Android Users: bit.ly/2leHJnn
    For iOS Users: apple.co/2NJYPok
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos -bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

Komentáře • 127

  • @suguneswariravikumar...456

    சூப்பர்... நீங்கள் இருப்பது போல் எப்போதும் இருங்கள்... உங்கள் அழகை ரசிப்பேன்....

  • @pulanaaivuwebtv5402
    @pulanaaivuwebtv5402 Před 2 lety +1

    ஒரு மாண்புமிகு அமைச்சரை, பண்பாடு, கலாச்சாரம், சுயமரியாதை உங்கள் நேர்மையான பேட்டி, இளைய தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக இந்த காணொளி, மாண்புமிகு தமிழச்சி தங்கபாண்டியன்.. தமிழர்களின் தங்கம் நீங்கள், வாழ்த்துக்களும் வணக்கங்களும்.அ.தனபால்.ஆசிரியர். சமூக புலனாய்வு' மாத இதழ்.

  • @puthukaivetrivelanputhukai5812

    அருமையான பேட்டி .தயக்கமில்லாத வெளிப்படையான பேட்டி.
    வாழ்த்துக்கள்.

  • @bharathishanmugam7843
    @bharathishanmugam7843 Před 2 lety +8

    நல்ல ரசனைகள்.மக்களின் வாழ்வியல் தரத்தை எல்லா விதங்களிலும் உயர்த்த அதிகாரத்தில் உள்ளவர்கள் ஆசை பட வேண்டும்.

  • @chandran4511
    @chandran4511 Před 2 lety +2

    எனக்கு பிடித்த பாடல். அந்த காலத்திற்கு அழைத்து சென்று விட்டீர்கள். அருமை சகோதரி. வாழ்த்துக்கள். பெருமையாக உள்ளது. மருத்துவர் ஜெயராணியின் தோழி.

  • @rajagopaljeyagowri7079
    @rajagopaljeyagowri7079 Před 2 lety +1

    Nice Sumathikka . Well done. Yes what she says is 100 per cent true. She likes to dress up well ,rather she likes to dress up the way she wants to dress up. What is others problem? We are in modern era. We don't have any right to comment about others way of dressing.

  • @anandavallik4474
    @anandavallik4474 Před 2 lety +4

    An admirable genuine Tamil woman who brings the hidden reality who hides them meaningless. Proud of you sister. Blessings

  • @SaiKumar-yt7kc
    @SaiKumar-yt7kc Před 4 lety +6

    Anchor sir neenga vera level ah interview edukrueenga.. One of the best tamil anchor. Your tamil ascent is everbest.

  • @stanlyxavier
    @stanlyxavier Před 2 lety +3

    அருமை சகோதரி, சூப்பர் பேட்டி நண்பா. நன்றி, வாழ்த்துக்கள்.

  • @mkngani4718
    @mkngani4718 Před 6 měsíci

    நாங்கள் நாம் தான் மாநிலத்தில் உள்ள மக்களாக வாழும் தமிழர்கள் உலகெங்கும் வாழும். உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு சேவை செய்வதே சிறந்தது தமிழ் மக்கள் அனைவரும் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறித்து விசாரணை .மாநில மகளை பார்க்க வேண்டும் என்றால் என்ன அர்த்தம் கலைஞர் கருணாநிதி 1954

  • @newindia3874
    @newindia3874 Před 2 lety +3

    It is indeed interesting interview.Though pretty lengthy yet ma'am managed comfortability responded all but also, few irrelevant questions too. We felt honoured , that she seems an accountable lady not only to her family but to the society holistically also. It is right time she rises up very high to assist not only tamil community but also to the entire country. Hopefully her intelligence,competences, horn her acuwomenship to become a mega women like indiraji. Best wishes .Excuse me for this lengthy comments because it comes from my heart,because I am also one among your people of south. I am your positive supporter. NRI Prof.sam

  • @srikripa3734
    @srikripa3734 Před 2 lety +3

    Madam is a complete woman proud of you...

  • @rajarishi2144
    @rajarishi2144 Před 2 lety +1

    உங்களுக்கு வேண்டியவர் வள்ளியூர் முருகன் கோயில் பல தவறுகளை செய்து கொண்டிருக்கிறார்கள் அங்கு என்ன நடக்கிறது என்று கேட்டு சரி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் வாழ்க வளமுடன்

  • @meena599
    @meena599 Před 2 lety +1

    Very good interview..Mam you look so graceful and carry yourself so well..immensely talented lady..keep rocking as always...

  • @muthumurugan8233
    @muthumurugan8233 Před 10 měsíci

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 மிகவும் சிறப்பு

  • @thiminitubers5026
    @thiminitubers5026 Před 2 lety

    Genuine lady. Carries herself so well. 👍 Dosa mavula ippadi oru use aa?

  • @spattabhiraman1908
    @spattabhiraman1908 Před 2 lety +5

    Very decent & lovable personality. DMK is fortunate to have such a good leader in their camp🙏

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel Před 4 lety +12

    4:00. தமிழ் விழுமியத்துக்கான அடையாளம்னா என்னாத்துக்கு சல்வார் கமீசு உடை?:

  • @i.h.sekarharikrishnan8613

    அம்மா வணக்கம், தென்சென்னை தொகுதியில் உள்ள அரசு பள்ளிகளுக்கு சென்று பார்வையிட்டு அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

  • @yummyreadygo5036
    @yummyreadygo5036 Před 2 lety +1

    Great conversation and She is very inspiring.

  • @parvathic6347
    @parvathic6347 Před 2 lety +1

    சுயபுராணம்...

  • @srinivasanvenkatesan4156
    @srinivasanvenkatesan4156 Před 4 lety +9

    தனிமனிதத் தாக்குதல் அது யாராக இருந்தாலும் தவறு தான். அதேபோல் தான் தனிமனிதத் தாக்குதல் இறை நம்பிக்கை, இந்துக்கள் வழிபாடு பற்றிய தாக்குதல் எந்த கட்சியானாலும் தவிர்க்க வேண்டும்

    • @gowthamraj6114
      @gowthamraj6114 Před 3 lety +1

      ஆஹான் தனிமனித நம்பிக்கையா மட்டும் வச்சிருந்த எவன் கேட்க்கப்போறான் அதை அரசியல் ஆக்கற BJP போயிகேளுங்க தனிமனித நம்பிக்கையை காரணம் காட்டி சேது சமூத்திர திட்டத்தையே நிறுத்துனாங்களே அவனுங்களப்போயி கேளு

    • @werock533
      @werock533 Před 2 lety

      @@gowthamraj6114 yes you are right...we should keep mum even now...

  • @ravidevi5674
    @ravidevi5674 Před 2 lety +1

    Your sweet our Tamil language super mam. I like your voice.

  • @georgeandre389
    @georgeandre389 Před 3 lety +2

    Really I admire you ,you brought up your girls like you bravo

  • @paramasivammani4299
    @paramasivammani4299 Před 2 lety +4

    சமதி(ஊரில் பாட்டிகள் அழைக்கும் பெயர்)தமிழில் கரைந்து விட்டேன். வாழ்க வளர்க எம் கரிசல்காட்டு மயில்.

  • @vidura79
    @vidura79 Před 4 lety +7

    Respected madam, in sholinganalur, there is no sewage and metro water connection for long time, appreciate if you can do something for this, anchor it will be useful for people if you ask these kind of questions in the interview, be responsible for society

  • @sudhankeer1449
    @sudhankeer1449 Před 2 lety +6

    எனக்குப் பிடித்த அழகான பெண்

  • @subashinic7607
    @subashinic7607 Před 4 lety +5

    Fantastic interview...aadhan z rocking n their own way.

  • @505m.priyadharshini6
    @505m.priyadharshini6 Před 4 lety +3

    Lovely sister

  • @eswarimoorthy2513
    @eswarimoorthy2513 Před 2 lety

    Maratha culture memory konduwantharku Nantrikal pala Kodi sister Thanks

  • @beyourself8398
    @beyourself8398 Před 2 lety +1

    Sweet person 💞💞

  • @priyakrishnamurthy5074
    @priyakrishnamurthy5074 Před 2 lety +1

    Mam your importance to tradition,your knowledge ,your beauty makes you such an admirable person.

  • @murugesann5211
    @murugesann5211 Před 4 lety +8

    ரஜினிகாந்த் 200ஆண்டு ஆனாலும் முதல்வர் NO

  • @deenasamuel1121
    @deenasamuel1121 Před 2 lety

    Well interviewed thambi and she is also so open 👍

  • @priyadarshinis8008
    @priyadarshinis8008 Před 2 lety

    Nice and interesting interview.

  • @nirmalat.s.7566
    @nirmalat.s.7566 Před 2 lety +2

    Sentiment enbadhu மற்றவர்களுக்கும் உண்டு....அடைத்தான் நீங்கள் மூடநம்பிக்கை என்று peyarittulleergal......எடு எப்படியிருந்தாலும் எப்போவும் மங்களகரமாக appearance koduppadhu enakku பிடிக்கும்....சித்தாந்தம் வேறுபட்டாலும் கண்ணுக்கு குளிர்ச்சியாக என்றும் இப்படியே இருக்கவேண்டும் என்று வாழ்த்துகிறேன்

    • @sankarnjs2789
      @sankarnjs2789 Před 2 lety +1

      இருக்கும் இடம்தான் சரியில்லை

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před 2 lety

      சங்கர்
      ஆம்

  • @ponmaharajan3473
    @ponmaharajan3473 Před 3 lety +4

    Oongal katchi la sollunga indhu matham mukkiyam

  • @gunalankumaran427
    @gunalankumaran427 Před 4 lety +2

    This is the third episode I am watching, your content , video quality and anchor presentation is awesome.Rather a unique style in OTT platform.A dignified interview.

    • @gitikasree6514
      @gitikasree6514 Před 3 lety

      Can I get the link of past two episodes please..🙏🏻🥺

  • @selvi5156
    @selvi5156 Před 2 lety

    Very interesting and I learnt few new tamil words, which isn't in use.

  • @jayjay-nv1hq
    @jayjay-nv1hq Před 2 lety +1

    Tamilachi I like the way you carry yourself.

  • @nageswary7146
    @nageswary7146 Před 4 lety +3

    Great lady. Proud of you

  • @rajapandian4739
    @rajapandian4739 Před 2 lety

    நல்ல சகோதரி

  • @padmanaban2581
    @padmanaban2581 Před 4 lety +4

    Wow super interview

  • @athinarayanan1521
    @athinarayanan1521 Před 2 lety

    Very Very good

  • @akhilasuresh1707
    @akhilasuresh1707 Před 2 lety +11

    தங்களுடைய பேச்சு ஆடைஅலங்காரம் எப்போதும் என்னை கவரும்

  • @selvarasuselvaa7293
    @selvarasuselvaa7293 Před 4 lety +2

    Arumai mp madam

  • @maankarate3355
    @maankarate3355 Před 2 lety +1

    Shabbaaa 😏😏😏😏😏👎🏼👎🏼👎🏼🥱🥱🥱

  • @parameswarimurugesan1285

    Very nice interview.... Very nice mam... Feminism definition is very great...

  • @radhaelango2810
    @radhaelango2810 Před 2 lety

    Super ma

  • @RajaRaja-nm1oi
    @RajaRaja-nm1oi Před 2 lety

    👍

  • @tharantamilanda9555
    @tharantamilanda9555 Před 4 lety +3

    parlamentil poi kodavi vidu thunkina anth apenmani yaaru? ivarthane avar? :D

  • @analaram3418
    @analaram3418 Před 2 lety

    தோசைமாவை முகத்தில் போடுங்க.சட்னியை வாயில போடுங்க

  • @ruthracapone4707
    @ruthracapone4707 Před 4 lety +1

    Love u dear

  • @chandranr2010
    @chandranr2010 Před 2 lety +1

    தங்கபாண்டியன் ஆசிரியராக இருந்தவர் ஆசிரியராக இருந்து ஆசிரியர் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்சியாக இருந்தவர் பிறகு எம்எல்ஏ அமைச்சராக இருந்தவர் ஆரம்பகால திமுகவினர் தனித்தமிழ் ஆர்வலரான இருந்தார்கள் அதனால் தமிழச்சி என்ற பெயர் ஒருங்கிணைந்த இராமநாதபுரம் மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் எஸ்எஸ் தென்னரசு திமுகவின் முன்னோடி அவர் பெயர் மகனுக்கு வைத்திருக்கிறார்

  • @skynetrules340
    @skynetrules340 Před 2 lety

    She is a talented women. But, I cannot understand how she earned so much money being a professor and now MP. Her husband is IPS and father was MLA. But does this mean they can be ultra rich?

  • @narayanaswamyhariharan3177

    Anchor and Sumathi both are decent

  • @Ciddarth.S
    @Ciddarth.S Před 2 lety

    👍👍👍👍👍👍💗💗💗💗

  • @rameshkrishnanr7916
    @rameshkrishnanr7916 Před 2 lety +1

    Gopal palpadi to eelam tamil ultimate...

  • @marimuthuk1743
    @marimuthuk1743 Před 2 lety +4

    பேருக்கு ம் துணிக்கும் சம்பந்தம் இல்லை

  • @paradoxwarhorse3640
    @paradoxwarhorse3640 Před 2 lety

    She likes only Telugu heroes

  • @jayaletchumy9737
    @jayaletchumy9737 Před 2 lety

    Andra tamil naatu telungachi pattame sariyaga varum.

  • @navaneethakrishan3582
    @navaneethakrishan3582 Před 11 měsíci

    Armai sister

  • @sudhankeer1449
    @sudhankeer1449 Před 2 lety +3

    நேர்த்தியான பேட்டி

  • @sathyan7043
    @sathyan7043 Před 4 lety +3

    Item

  • @nagarajang7066
    @nagarajang7066 Před 2 lety

    Super personality

  • @gamertothecore8375
    @gamertothecore8375 Před 2 lety

    Unmay Yana thamilachi ental eppothum sareee wear pannanum

  • @sudhankeer1449
    @sudhankeer1449 Před 2 lety

    அருமையான பேச்சு

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Před 2 lety

    BB5 THAMARAIKU SUPPORT PANNA SOLUNKO MADAM.

  • @babyk9458
    @babyk9458 Před 4 lety +3

    51:15 yeppa enada iva ipdi Ice vekiraaa🤣🤣

  • @imamjaffarsathik3099
    @imamjaffarsathik3099 Před rokem +1

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👍👌👌👌👌

  • @priyakumar5935
    @priyakumar5935 Před 2 lety

    nulli nulli enga ooru neyapagam varuthu

  • @mkngani4718
    @mkngani4718 Před rokem

    12 4 2024

  • @ramalwaystrue1680
    @ramalwaystrue1680 Před 4 lety +4

    Good lady in a bad party

  • @kannann3130
    @kannann3130 Před 2 lety

    தொகுப்பாளர் வழியாமல் கேள்வி கேட்கலாம்

  • @suntharammotors7183
    @suntharammotors7183 Před 2 lety

    திருநீறு

  • @ganapathyramalingam
    @ganapathyramalingam Před 4 lety +22

    இந்து மக்களை ஏமாற்றுவதற்கு எடுத்த இது ஒரு நகைச்சுவை பேட்டி 😆😝😆

  • @ABHlSHEK
    @ABHlSHEK Před 4 lety +4

    morattu aunty

  • @thiyagarajan6604
    @thiyagarajan6604 Před 4 lety +3

    Dravidam says no to thaali
    Pls remove that mam

  • @koteeswarankolanthaiachari3408

    While u were student of the school, did
    Ur teachers instructed to cut down nails
    inview of hygiene or not ?
    I could see a few contrary from
    your speeches.
    Once you have spoken about Katchatheevu in the Parliament. It was
    handed over to Ceylon while your political
    DMK in power collided with Congress in
    the year 1974 and other fishermen issue.
    This message was darkened by
    Medias in Tamil Nadu.
    Can you explain why this has
    happened ?
    The political party to which you
    are related is seems to be varied with reference to your customs and habit !!
    Can you narrate ?
    No caste and creed to females is OK.
    As far as men, he is the seed to which they are
    are related community Kulam (Kothiram) .
    Females are the globe. What ever the seed
    that would sowed yields the seeds of that
    kind. Now, there is no need for further explanation .
    My humble suggestions an High Court
    Branch at Coimbatore may be opened.
    It is difficult to file a suit etc at Madras beyond
    500 Kms.There will be remedy.
    To be Frank with you, I like you expect a few .

  • @sribala1968
    @sribala1968 Před 2 lety

    மளிகை என்று சொல்ல வரவில்லை. மழிகை என்று சொல்கிறார்!!!? தமிழச்சி🤣🤣

  • @open93
    @open93 Před 4 lety +4

    DRAVIDA MUSLIM KATCHI.

  • @aristidesaint-jean2322
    @aristidesaint-jean2322 Před 4 lety +4

    I love you aunty

  • @jskr3
    @jskr3 Před 2 lety

    தமிழச்சி பேரு. கரிசல் காடுனு பேச்சு. உடை மட்டும் வட இந்திய பாணி. என்ன ஸ்டைல் வேண்டியிருக்கு. சகிக்கல

  • @thagadoorathiyan5559
    @thagadoorathiyan5559 Před 2 lety +1

    அதானே
    அழகா இந்திராகாந்தி மாதிரி கிராப் வெட்டிக் கொண்டாள் நல்லா இருக்குமே !

  • @socialviews5868
    @socialviews5868 Před 4 lety +1

    DMK win

  • @garybear2714
    @garybear2714 Před 3 lety +3

    Latchiya pen.Latchanamaana pen.

  • @parameswarimurugesan1285

    சிவப்புக்குள் தான் கருப்பு அடக்கம்.... இது தான் எதார்த்தம்...

  • @murugesann5211
    @murugesann5211 Před 4 lety +1

    தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்

  • @qhamrunnishakalam9388
    @qhamrunnishakalam9388 Před 2 lety +1

    நீங்கள் பேசுவது வளரும் பிள்ளைகளுக்கு தூக்கம் தரும்.பெரியவர்களுக்கும் நாண்.

  • @krislal9878
    @krislal9878 Před 2 lety +6

    ஏம்பா இந்த பாட்டிய தொந்தரவு செய்யறீங்க. விடுங்க போய் சுகர் ஊசி போடட்டும்..

  • @murugesann5211
    @murugesann5211 Před 4 lety +2

    வெங்காயம் பூண்டுநல்லது

  • @sivasami.k9284
    @sivasami.k9284 Před 2 lety

    Please enter cine field. 👍

  • @kowsalyamani5068
    @kowsalyamani5068 Před 2 lety +1

    Podi pulukku mutta

  • @kalavathikarthik9258
    @kalavathikarthik9258 Před 4 lety +9

    சோனியா.மம்தா.நிர்மலா எல்லோரும் எவ்வளவு சிம்பிலா வராங்க.ஒரு m .p ன்னா ட்டிசன்டா கண்ணியமா உடை உடுத்தனும்.லொலாக்கு தொங்கட்டான் லிப்ஸ்டிக் நன்றாகவே இல்லை

    • @responsiblecitizen8967
      @responsiblecitizen8967 Před 2 lety +2

      நான் பிஜேபி சப்போர்ட்டர்...இருந்தாலும் அவங்களை சொந்த விஷயத்திற்கு விமர்சனம் செய்ய கூடாது என்று நினைக்கிறேன்.. அழகுணர்ச்சியும் தன்னம்பிக்கையும் தவறில்லை..பாராட்டவேண்டிய விஷயங்கள்... ஆனால் அவர் ஜெயலலிதா தவறு செய்ததாவும் சோனியா காந்தி போற்றதகுந்தவர்போலவும் பேசுகிற போலித்தனத்தை விமர்சிக்கிறேன்

    • @kavisrikavisri8956
      @kavisrikavisri8956 Před 2 lety +1

      Super 🤣🤣🤣🤣😂😂😂😂

  • @Sakthivel-gp5eq
    @Sakthivel-gp5eq Před 2 lety +1

    அம்மிணி அழகான கிழவி நீங்க உங்கள ஒருவாட்டி,,,,,,ஓ,,,,,,போடலாமா அம்மிணி

    • @saraswathysridhar6410
      @saraswathysridhar6410 Před 2 lety

      Unga amma vum thann grandmother

    • @AntiCringe777
      @AntiCringe777 Před rokem

      கோத்தாவ போய் போடு தாய் லி தேவிடியா பயலே

  • @vishxl69
    @vishxl69 Před 2 lety +2

    Ivanga Samy kumbidalam thappillai,aduthavanga kumbida kudadhu idhdhan DMK sindhanai

  • @vasanthad5998
    @vasanthad5998 Před 2 lety +2

    தோசை மாவு போட்ட நீ ஸ்டாலின் இடம் ‌ சீட்டு வாங்கினையா

  • @palanivelujwgatheeswaran2463

    அக்கா தமிழை, தமிழ் தேசியத்தை, உயிர் மூச்சாக வாழும் நீங்கள் ஏன் நாம்தமிழரில் பயணிக்க முடியாதா?