At Home with Thamizhachi Thangapandian - PART 2 | I used to cook non-veg for my husband

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • Click the link and subscribe to JFW
    bit.ly/2LGTWhf In this video, South Chennai MP Dr.Thamizhachi Thangapandian takes us a tour of her home in Chennai. She talks about her journey in politics and how she was particular about the interiors and the collections at her home which reflects the ideology that she believes in. Tamizhachi also talks about her family and her interest.
    Thamizhachi Thangapandian is an Indian Poet, Lyricist, Orator, Politician, and Writer.
    She is one of the prominent woman leaders and orators in the Dravida Munnetra Kazhagam party and a Member of Parliament in the Lok Sabha for the constituency of Chennai south, having won the seat in the 2019 Indian general election.
    She has written the dialogues for the movie Paris Paris which is ready for release this summer.
    To advertise on our videos, click this link jfwonline.com/...
    Also, Like and Follow us on:
    Facebook: / jfw
    Instagram: / jfwmagazine
    Twitter: / jfwmagofficial
    Website: www.jfwonline.com
    #jfw #athome #thamizachithangapandian

Komentáře • 505

  • @kannakikannaki983
    @kannakikannaki983 Před 4 lety +243

    அறிவு....அழகு...ஆளுமை...ரசனை....ஒரு ஓவியம் போல்...வெளிப்பாடு....தங்குதடையற்ற பேச்சு....இசை போல் பதிந்துவிட்டது...தமிழச்சியின் வீடு...

  • @rahavimahendran4656
    @rahavimahendran4656 Před 4 lety +84

    அருமையான தமிழ் பேச்சு, அழகான ரசனை , உங்கள் கூடு உண்மையாகவே அழகாக உள்ளது திருமதி. சுமதி அவர்களே

  • @meenameena1534
    @meenameena1534 Před 4 lety +46

    வீடு மட்டும் அல்ல உங்களுடைய பேச்சும் நீங்களுடைய ரசனையும் தான்
    அழகிய தமிழச்சி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @baluguruswamy4762
    @baluguruswamy4762 Před 3 lety +58

    Thirumathi. Thamizhatchi Not only a Teacher, Not only a Writer, Not only a Dancer,Not only an efficient Parliamentarian, Not only an Brilliant Orator,Not only a responsible House wife, She is Multi Faceted Artiste !! Weldone Friend !!

  • @anif2673
    @anif2673 Před 4 lety +40

    Proud to say that I'm a student of her in QMC chennai, beautiful soul, helping hand, amazing women,🤩 love u a lot sumathi mam😘😘😘😘

  • @scienceinsights
    @scienceinsights Před 4 lety +295

    அறிவும் அழகும் நிறைந்தவர்கள் நம் தமிழ் பெண்கள்.

    • @Tsvd133
      @Tsvd133 Před 4 lety +6

      @@kasturirangan6635 see she told commonly as nam Tamil pengal including her...

    • @breethimaran5003
      @breethimaran5003 Před 4 lety +3

      @@kasturirangan6635 neenga sariya padikala avanga comment a ...nam tamil pengal nu avangalayum serthu dhan solli irukanga

    • @balajisamson7664
      @balajisamson7664 Před 4 lety +4

      Real tamil women can't speak like her, they always casual talk, she using tamil for business, the same Mr, M. K also said tamil, Tamil, finally TN is property for his family , 10,20, generation no economic problem for family members, 3 wife and 30 vaarisugal.

    • @user-zj2kl4pt8w
      @user-zj2kl4pt8w Před 4 lety

      @@balajisamson7664 correct..

  • @mathy3105
    @mathy3105 Před 4 lety +31

    Its just 24:52 video but i watched it more than 2 hrs... paused rewinded again played.... ரொம்ப ரசிச்சி பாத்தேன் மிகவும் அழகான நேர்த்தியான கலை சார்ந்த வீடு... அருமை 👏👍😍🏡

  • @revathianand8009
    @revathianand8009 Před 4 lety +62

    இது வீடு அல்ல தியான மண்டபம் அவ்வளவு அமைதி அனைத்தும் இயற்கை மிகவும் எளிமை அனைத்தும் அருமை கவிதையின் பிறப்பிடம் ஒரு ஒரு பொருட்களும் கவிதை பாடுகின்றது jfw உங்களுக்கு மிக்க நன்றி

  • @kamu2602
    @kamu2602 Před 4 lety +37

    A house full of memories...She is a lady with beauty and brains..

  • @prasannabalasubramanian6715
    @prasannabalasubramanian6715 Před 4 lety +133

    This is the best in Jfw

    • @shiny5142
      @shiny5142 Před 4 lety +3

      That means you have not watched Viji Chandrasekhar's house. For me, her's is the best on JFW. she is a nature lover, so her garden is beyond words. It was mindblowing.

    • @bhuvaneshwarimalayarasan4119
      @bhuvaneshwarimalayarasan4119 Před 3 lety

      Just saw the video was about comment the same

  • @kalarani2371
    @kalarani2371 Před 4 lety +5

    தழையத் தழைய புடவை கட்டி அழகான தமிழில் கலைநயம் கொண்ட உங்கள் வீடு இயற்கையோடு😊 நீங்கள் இயற்கையோடு கொண்ட உங்கள காதல் அருமை👌 கேட்பதற்கும் 😊பார்ப்பதற்கும்😊 அவ்வளவு சந்தோசத்தை கொடுத்தது மிக்க மகிழ்ச்சி நன்றி சகோதரி🤝

  • @santoshchakravarthy8830
    @santoshchakravarthy8830 Před 4 lety +30

    Really it was very nice to hear her way of speaking and her language

  • @divi123
    @divi123 Před 4 lety +67

    This is the only video which I didn't skip even single add.

  • @syes7281
    @syes7281 Před 4 lety +8

    Wonderful romba... Assists eruku...parkave.....இந்த மாதிரி தினமும் மகிழ்ச்சி யாக இருக்க.... இறைவன் அருள் புரிய பிராத்திக்கின்றேன்.

  • @sushmasrangoli6701
    @sushmasrangoli6701 Před 4 lety +16

    12.35 to 1.35 everybody has to understand we are a part of universe and we should try to make connectivity with it.. Mam really inspired by your words

  • @manjulalokanathan3252
    @manjulalokanathan3252 Před 4 lety +3

    தமிழச்சி அவர்களின் அலங்காரத்தைப் பார்த்து வியந்திருக்கிறேன் இப்போது அவர்களின் வீட்டைச் பார்த்து வியக்கிறேன் நம் பண்பாட்டை காக்கும் அவரை தலைவணங்குகிறேன்

  • @menagadevi292
    @menagadevi292 Před 4 lety +35

    Mam 57 years, can't believe my eyes ..looking like 28 years....

  • @aravindhabalaji8104
    @aravindhabalaji8104 Před 4 lety +10

    Madam ur house is full of traditional collections we never found that in any art work centre it is very precious and rare wood works. ur tamil was awesome and ur knowledge abt South Indian traditions amazing.great madam keep it up.

  • @nirmalasuresh9338
    @nirmalasuresh9338 Před 4 lety +6

    Just like a Temple and Meditation place. Feeling so good while watching the video. The way she explains, her voice, her traditional collections....Such a pleasant vibration. Awesome...

  • @The_Jesus_is_lord1986
    @The_Jesus_is_lord1986 Před 4 lety +9

    Wow ... Namma ore pathi peasama neenga erukathe illa... Palban , athirasam kola urundai naatu koli, semma akka ...💕💯💐💐💐💐💝😘🙏🏻🙏🏻

  • @gayathrinandakumar8156
    @gayathrinandakumar8156 Před 4 lety +4

    Her looks , her talks n of course her house all are natural

  • @deepshi30
    @deepshi30 Před 4 lety +11

    I watched both the parts even the advertisements without getting bored.... awesome videos...

  • @prabusambath6737
    @prabusambath6737 Před 4 lety +7

    Such a humble person..down to earth..neenga pesuratha kettukitte irukkalam amma...really you are awesome and simply superb...

  • @ponjalivenkat365
    @ponjalivenkat365 Před 4 lety +4

    I am very proud to say I am her student at QMC... Days have passed... But still listening the class ...like ....no words mam...

  • @artart8687
    @artart8687 Před 4 lety +69

    Leave the house..she is nearly 60 years old.
    Omg..how good and young she looks...

    • @KeerthiKeerthi-im7tv
      @KeerthiKeerthi-im7tv Před 4 lety +6

      60 ahh..I taught she would be 35

    • @artart8687
      @artart8687 Před 4 lety +4

      @@KeerthiKeerthi-im7tv 58 exactly I think da

    • @artart8687
      @artart8687 Před 4 lety +10

      @@KeerthiKeerthi-im7tv I'm 32 and I look older than her

    • @geethasiva5044
      @geethasiva5044 Před 4 lety +5

      elam make up tha..money naraya iruku..avangaluku ene worries..

    • @artart8687
      @artart8687 Před 4 lety +7

      @@geethasiva5044 enaku avanga veede pudikaleenga.. brass la 30 thousand 50 thousand pottu elephant vaangi vechaa elephants nallaa irukkumaa ... wat concept .. fake

  • @sabiraji2729
    @sabiraji2729 Před 4 lety +8

    Perfect motivation....to improvise yourself

  • @nehaanjali2473
    @nehaanjali2473 Před 4 lety +4

    Been waiting for the second part. Lovely house 👍🏻 loved the way she speaks. I wish to meet her sometime soon ♥️

  • @dorasamyindradevi7906
    @dorasamyindradevi7906 Před 3 lety

    அவரை பணிவான பேச்சு
    என்னை கவர்ந்தது
    அதிக படித்திருந்தாலும்
    அடக்கமாக அமைதியாக
    உள்ளன்போடு நமக்கு
    சொன்ன விதம் தெளிவான
    தமிழில் பேசியதே பெருமை
    குறியது வாழ்க அவரின்
    தமிழ் தொண்டு இவ்வளவு
    தெரிந்து ம் அவரின்
    பணிவு எனக்கு பிடித்தது
    அவரின் முக அழகில்
    அடக்கத்தைக் காட்டுகிறது
    இன்னும் மேலும் சிறக்க
    என் வாழ்த்துக்கள்

  • @vinodinisenthilkumar9971
    @vinodinisenthilkumar9971 Před 4 lety +115

    Pls do with Aarathi Ravi and Pritha haris 🏠

  • @jesuskk8786
    @jesuskk8786 Před 3 lety

    Mam iam ur student in queen Mary's College I love u so much mam such a sweet teacher and lovable person u are...I always admir u....

  • @ramachandran8630
    @ramachandran8630 Před 2 lety +1

    Multifaceted personality. பன்முகத்தன்மை கொண்ட உயர்ந்த உள்ளம் கொண்ட பெண்மணி.

  • @ashokkumarchinnapaiyan5089
    @ashokkumarchinnapaiyan5089 Před 4 lety +73

    பழமை மற வா புதுமை பெண் 🏡

  • @nandhinip3164
    @nandhinip3164 Před 4 lety +7

    Beautiful Tamil speech and home too...god bless u and ur family mam...

  • @gopieknaprabha429
    @gopieknaprabha429 Před 4 lety +12

    Wow women 😍 I like her voice so much

  • @gvishnu3292
    @gvishnu3292 Před 4 lety +23

    Best Home with positive vibes.

  • @anithau1069
    @anithau1069 Před 4 lety +16

    One of the best interview in jfw

  • @vanithayogesh4975
    @vanithayogesh4975 Před 4 lety +12

    Super mam...u r so nice...ur voice is very humble and polite..really ur kids is very lucky

  • @ansarybaai2313
    @ansarybaai2313 Před 2 lety

    மதிப்பிற்குரிய கழகத்தின் உடன்பிறப்பு சகோ. தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களுடைய தமிழ் பேச்சின் தீவிர ரசிகன் நான். அத்தனை அழகான வார்த்தைகளை அவர் தனது சொற்பொழிவுகளில் பயன்படுத்துவார்.
    முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களால் சுமதி என்ற பெயர் மாற்றப்பட்டு தமிழச்சி என்ற பெயர் பெற்றவர்.
    சிறந்த சமூக சிந்தனையாளர், அரசியல்வாதி, எழுத்தாளர், கவிஞர் என்ற பன்முகத்தன்மை கொண்டவர்.
    அவரது இல்லத்தினை பார்க்கிறபோது மகிழ்ச்சி மேலோங்குகிறது.
    இந்த காணொளியை பகிர்ந்தமைக்கு நன்றி.

  • @mysterybehindthestories5971

    Detail speech superrrrrrr mam in coorg

  • @dhakshayanidhaksha7283

    அருமை அருமை கண்கலுக்கும் மனதிற்க் கும் இனிமையான அனுபவம் மேம் நன்றிகள் 🙏❤🌷

  • @gratitude1450
    @gratitude1450 Před 3 lety +1

    உங்கள் வீட்டைவிட உங்கள் சிந்தனை தமிழ் மேல் உள்ள ஆர்வம் மெகா பெரியது.உங்கள் அறிவு,பணி இன்னும் தமிழ் மக்களுக்கு மட்டும் அல்ல இந்த உலகதிற்கு. தேவை.. உங்கள் எண்ணம் கட்சி சார்ந்து இல்லாமல் தமிழ் உலகம் சார்ந்து இருக்கணும்.

  • @viddeosurfer
    @viddeosurfer Před 4 lety +1

    what a beautiful extraordinary personality👌👌👌👌👌👌👌 till now in this series nobody has explained like this.... so clearly

  • @sreenidhikamesh3666
    @sreenidhikamesh3666 Před 4 lety +6

    அகத்தின் அழகு முகத்திலும், அன்பின் அழகு இதயத்திலும்,
    அறிவின் அழகு பேச்சிலும்,
    பெண்மையின் அழகு வாழ்விலும்,
    திறமையின் அழகு செயலிலும் மணக்கிறதே தோழி தங்கள் தோட்டத்து மலர்களைப் போல.... உங்கள் தமிழின் அழகு கொள்ளை கொள்கிறதே‌ எங்கள் இதயங்களை.

  • @celestinachandran6399
    @celestinachandran6399 Před 4 lety +9

    Omg o was checking daily for this video

  • @megalahvengidasalam9155
    @megalahvengidasalam9155 Před 4 lety +14

    I was eagerly waiting for this Part 2. Thank you

  • @shinypriya953
    @shinypriya953 Před 4 lety +12

    Never bored mam.

  • @tamilselvifavouriteisaiman2197

    one of the best home tour.

  • @vijayabanum2659
    @vijayabanum2659 Před 2 lety

    அழகு தமிழில் நீங்கள் பேசியதைக் கேட்டுக்கொண்டே உங்கள் வீட்டைச் சுற்றிப்பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி!!!!!!!!!

  • @samaiyalattakaasam7259
    @samaiyalattakaasam7259 Před 4 lety +1

    மிக அருமையான பகிர்வு , வீட்டில் அனைத்தும் உயிரோட்டமாக இருக்கிறது

  • @sweetmegalas6840
    @sweetmegalas6840 Před 4 lety +4

    Fantastic episode by jfw👏🏻👏🏻👏🏻awesome house ..

  • @subbues3836
    @subbues3836 Před 3 lety

    I am a great fan of you madam ...stunning tamilian look with crisp narrative....beautiful house, well read, neatly presented, and God bless you !

  • @tamilsuper9677
    @tamilsuper9677 Před 4 lety +1

    அழகான வீடு கனவுகள் என்ரால் அது இது தான் வீடு அல்ல இது ஒரு ஆலயம் அதில் சகோதரி நீங்கள் ஒரு சிறந்த மாணிக்கம்..எனக்கும் ஒரு கனவு இருந்தது ஆனால் ஆனால் முடியாமல் போனது..உங்கள பார்த்த பின்புதான் என் தவறு எனக்கு விளங்குகிறது கடவுள் விட இந்த உலகில் எதுகும் இல்லை உங்க பக்தி எப்படி எவ்வளவு அழகான வீடு கடவுள் சிலை மா மனிதர்கள் எத்தனை வீடு ஆசையாக பார்த்து ரசித்துக் கொண்டு இருப்பேன் ஆனால் இது மாதிரி அழகான வீடு நான் ரசித்து பார்த்து இல்லை நீங்கள் கனவன் பிள்ளைகள் எல்லாமே நலமுடன் வீடும் வாழ்த்துக்கள்

  • @revathianand8009
    @revathianand8009 Před 4 lety +5

    நான் இவருடைய கவிதை குறித்து இவருடன் தொலைபேசியில் பேசியிருக்கிறேன் என்ன ஒரு காந்த குரல் அவ்வளவு பணிவு அறிமுகம் இல்லாதவர் என்று புறகணிக்காமல் நான் வாழ்த்து தெரிவித்தபோது எனக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்தார் உண்மையில் இவர் தமிழச்சி தான்.

  • @nivyarathika924
    @nivyarathika924 Před 4 lety +48

    நல்ல தமிழை வெகுநாள் கழித்து கேட்கிறேன் .....

  • @nivethajessica1575
    @nivethajessica1575 Před 4 lety +24

    She looks more elegant than her house👍

  • @rameshkumarparthasarathy7995

    மிகவும் அருமையாக இருந்தது மேம்...உங்கள் வீடும் உங்கள் அழகான தமிழும்.....!!!!!!❤️

  • @geetha3426
    @geetha3426 Před 4 lety +9

    College la padikrapo ivangala pakrathukagave English Dept ku daily povom such a admiring beauty

  • @VikisKitchen1
    @VikisKitchen1 Před 4 lety +22

    Mam, please feel free to be bold to enough to say that you have faith in God. I think you are a secular person , not an atheist. Nothing to be ashamed of that. I too appreciate all religions. Love the balcony with oonjal (swing). Beauty in every aspect !

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u Před 4 lety +5

    These little things are the ones that makes life...

  • @gayinirahul3586
    @gayinirahul3586 Před 4 lety +9

    பிரமாண்டம்..... அருமையான பதிவு jfwயிடம் இருந்து....

  • @christomenu
    @christomenu Před 4 lety +2

    Jus Classy👌👌.....who said tamil ladies arent trendy and at d same time traditional?? Stupids!!
    Loved her taste....n dis one house n concept is a big inspiration for all tradition lovers...thanx jfw....

  • @sowmiya7902
    @sowmiya7902 Před 4 lety +14

    Early waiting for this part 2❤

  • @thilagamv7151
    @thilagamv7151 Před 2 lety

    நிறைவான பேச்சு, பிறந்த மண்ணிற்கு பெருமை தந்த மங்காதபுகழ் மங்கை

  • @nikeethanlingaraj2867
    @nikeethanlingaraj2867 Před 3 lety

    அறிவு மற்றும் ஆளுமை மிகுந்த பெண்மணி. வாழ்த்துக்கள்.

  • @sweetmegalas6840
    @sweetmegalas6840 Před 4 lety +4

    Eagerly waiting for pritha director hari sir house..

  • @ranithangam2940
    @ranithangam2940 Před 4 lety +1

    House is beautiful lk her and her speech 🌹

  • @mayaschannel3321
    @mayaschannel3321 Před 4 lety +5

    Valkaye eppade valanum nu rasiththu vazhreenga .valga valamudan.

  • @srividya3262
    @srividya3262 Před 4 lety

    Alatal ellatha arumaiyana Tamil pechu.... From the heart speech.... Nice interior decoratives... Enjoyed the home tour...

  • @devisri710
    @devisri710 Před 3 lety +1

    Love you so much mam... I addicted for your speech mam

  • @vijinagarajan4636
    @vijinagarajan4636 Před 4 lety +5

    Finally posted part 2. Thanks JFW

  • @shailujoe4688
    @shailujoe4688 Před 3 lety

    You are so admirable mam chanceless you are so simple and sensible. Thamizhachi nu neengala solikala mam you deserve that name loved the way you are

  • @gmathi1
    @gmathi1 Před 4 lety +1

    ரொம்ப அருமை
    உங்க பேச்சு..உங்க வீடும்..வாழ்வியலும்

  • @saranyadevi.p8225
    @saranyadevi.p8225 Před 4 lety +2

    The best and useful episode of jfw..👌👏

  • @prakashr4604
    @prakashr4604 Před 4 lety +8

    Wow, this is awesome.I wanna visit your home and to have a conversion with u mam once in my lifetime . I'm from same place where u came from ( thoorathu.. sonthamum kuda.)

  • @lavanyamugenvlogs
    @lavanyamugenvlogs Před 4 lety +4

    Beautiful tamizhachi amma

  • @banubanu6658
    @banubanu6658 Před 4 lety +3

    Tamizhachiii nga...unga mele 1rst time thani mariyathai varuthunga..😍

  • @ravikkumarkumar6437
    @ravikkumarkumar6437 Před 2 lety

    Mam, lovely and a great atmosphere. Very informative mam 🙏.
    Long live 💯 years with good health and services to all members mam👍

  • @kindlove1346
    @kindlove1346 Před 3 lety

    Super madam🙏🙏🙏. I appreciate of your quality speech 👌👌👌.

  • @malarvizhic7912
    @malarvizhic7912 Před 4 lety

    Romba rammiyamai irunthathu ... I really impressed the way u explained and ur feel on our beauty life ... Love u mam...

  • @sujathag8183
    @sujathag8183 Před 4 lety +3

    Beautiful explanation for every part of the house . Real thamizachi

  • @veshaliniarun967
    @veshaliniarun967 Před 4 lety +1

    U r a true inspiration....kalainayam neraintha Paenn...

  • @yasodhair2958
    @yasodhair2958 Před 2 lety

    Super Sister . Alagu Sister Fantastic.👌👌👌👍👍👍💯

  • @SanasLifestyle
    @SanasLifestyle Před 4 lety +3

    Wow...such a beautiful house with full of positivity😍😍😍

  • @amuthasriram4354
    @amuthasriram4354 Před 4 lety +2

    I was eagerly waiting for the part2, I m mesmerized with her clarity of thoughts and speech, universal connect of you elephants hangings,buddha👌 chettinad flooring, special mention of connect with Tamil and lifestyles😍😍😍😍😘 tons of love for you👌😚😍😘🤗🤗🤗🤗🤗 I vl read for books

  • @devamathi4370
    @devamathi4370 Před 4 lety +17

    Such a tallented and beautifull women....I ever seen.....

  • @saravananr8932
    @saravananr8932 Před 4 lety +7

    Thamizhachi Azhagi😍

  • @sankarikannan1394
    @sankarikannan1394 Před 4 lety

    Mam semaiya irukunga mam unga house and unga speech suprrrrr apdiye kettute irukalam pola iruku mam I like you mam....neraiya padikira visayam neraiya iruku mam unga kitta..neenga teacher...and oru பொக்கிஷம்........mam💐💐💐💐💐💐💐💐💐💐

  • @rebelking9861
    @rebelking9861 Před 4 lety +4

    Marupaalar Vs edirpaalar, what is the difference?

  • @pavithrasrinivasan
    @pavithrasrinivasan Před 4 lety +2

    She is best...don't know y ..most beautiful house

  • @ezhilmathi6059
    @ezhilmathi6059 Před 3 lety +5

    மண் வாசனை மறவாத பெண் , பேச்சிலும் ,பண்பிலும் , அலங்காரதிலும் நம்முடைய பண்பு மாறாமல் இருப்பது சான்றோருக்கு அழகு , இக்காலத்தில் உதாரணம் சிலரே , இவரும் ஒருவர்.
    மதிப்போம்..... பின்பற்றுவோம்

  • @shivaramsuriyaiiatheradi7570

    No boring very interesting madam all are more creative

  • @thenmozhi9
    @thenmozhi9 Před 4 lety +2

    Mam,you are my inspiration

  • @thenmozhiv1126
    @thenmozhiv1126 Před 4 lety +3

    எங்கள் ஊர் கல்குறிச்சி madam.இந்த வீடியோ பார்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

  • @venkatjagadeesan2488
    @venkatjagadeesan2488 Před 3 lety +1

    Ithellam saringa ippo unga aatchium vanthachi inimel neenga unga azhagu arivu payan paduthi makkalukku niraya seinga avangalukkum niraya kanavugal irukku neengal seiveergala neengal seiveergala ithuvum oru maaperum legent sonnathuthan 👍🙏

  • @sindhub8350
    @sindhub8350 Před 4 lety

    பழைமையும் புதுமையும் கலந்த வீடு. I really liked very much

  • @Brindasri19
    @Brindasri19 Před 4 lety

    Excellent.. The way she narrated s so impressive! Nalla rasanai!

  • @premalatha41
    @premalatha41 Před 3 lety

    பழக இனிமையான அக்கா மிகுந்த மதிப்பு கொடுக்க கூடிய மனித நேயம் மிக்கவா்

  • @nivethajothi9260
    @nivethajothi9260 Před 4 lety

    really i wondered when see this vedio...bcz my thoughts are very same with u...i feel very happy and proud of it....

  • @ramasamyunnamalai4090
    @ramasamyunnamalai4090 Před 4 lety +17

    கவிதை பெண்னே. உன் வீடு கலைநயத்துடன் அழகு சிந்துகிறது

  • @ashwinisundaram8624
    @ashwinisundaram8624 Před 4 lety +19

    Do sneha prasanna