பாதுகாப்பான கோழி கொட்டகைவலை அமைக்கும் முறை. | A to Z | how to chicken shed finishing net | low cost

Sdílet
Vložit
  • čas přidán 20. 02. 2021
  • குறைந்த செலவில் கோழி கொட்டகையில் வலை அமைக்கும் முறையில் பண்ணையார்கள் செய்யும் தவறினால் மிகப்பெரிய இழப்பை சந்திக்கிறார்கள்.... கோழி வலை தேர்வு செய்யும் முறையிலும் தவறுகள் செய்து கொட்டகை பராமரிப்பு கிடைக்கிறது.. .. இதில் ஏற்படும் தீமைகள் மற்றும் தவறுகளைத் திருத்திக் கொள்வதற்காக நாங்கள் பின்பற்றப்படும் முறைகளும் மற்றும் அனுபவங்களை காணொளிகள் மூலமாக Smart Farmer Tamil chennalல கொடுக்கப்பட்டுள்ளது..
    முறையான கொட்டகை அமைப்பது பற்றி போன video கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கான Link கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
    👇👇👇👇👇👇👇
    கோழிகளுக்கு முறையான கொட்டகை அமைப்பது எப்படி
    • கோழிகளுக்கு கொட்டகை அம...
    #smart_farmer_tamil
    smartfarmer671@gmail.com
    7708513500

Komentáře • 27

  • @rajinijose9636
    @rajinijose9636 Před 2 lety +1

    super

  • @user-ii6co8zs2f
    @user-ii6co8zs2f Před 3 lety +2

    Super bro my aim

  • @sarathi9766
    @sarathi9766 Před rokem +1

    This shed cost brother?

  • @m.lmosquitonets9489
    @m.lmosquitonets9489 Před 3 lety +1

    வாழ்த்துகள், அருமை 👌 சகோ......

  • @sathishkumar-es9oz
    @sathishkumar-es9oz Před 3 lety +1

    Super

  • @pshivanantham5386
    @pshivanantham5386 Před 3 lety +2

    Super👌👌

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 Před 3 lety +1

    👌👍👍👍👌

  • @a.dineshkumar7132
    @a.dineshkumar7132 Před 3 lety +2

    1Roll yavalo kg

  • @karthiz1
    @karthiz1 Před 3 lety +1

    வணக்கம் நண்பரே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தது.இதே கொட்டகை கறி காடை பண்ணைக்கு அமைக்கலாமா?

    • @smartfarmertamil4363
      @smartfarmertamil4363  Před 3 lety +1

      தாராளமாக அமைக்கலாம் சகோதரா ஆனால் காடை சிறிய ஓட்டை அல்லது இடமிருந்தாலும் வெளியேற கூடியது அதனால் கவனத்துடன் வலைகளை அடைத்து அமைப்பது சிறந்தது

  • @venkatesanharish959
    @venkatesanharish959 Před 2 lety +1

    🤡🤡🤡🤡🤡

  • @vaseefoodchannel8699
    @vaseefoodchannel8699 Před 3 lety +1

    Koli illa pa kozhi

  • @qwwa45
    @qwwa45 Před 2 lety +1

    Pathil sollavum. வலை size என்ன sir.

  • @RAM14CHANDRAN
    @RAM14CHANDRAN Před 3 lety +1

    வலையின் ஆயுள் எவ்வளவு

  • @iniyainakkam276
    @iniyainakkam276 Před 3 lety +1

    நீங்கள் வலை எங்கு வாங்கினீர்கள்? விலை என்ன சகோதரா?

  • @venkataswamyappar5392
    @venkataswamyappar5392 Před 3 lety +1

    இது எத்தன cauge வலை 20 அல்லது 22 இதில் எது
    ஒரு கிலோ வலை எத்தனை அடி நீளம் அகலம் வருது

  • @tamilvalvanthamilvalvan9380

    மூன்றரை சென்டில் கொட்டகை போட்டு கோழி வளர்க்க முடியுமா