25 வருஷமா Nirosha-ன்னு கூப்புட்டதே இல்லையா.?😱Ramki கிட்ட போட்ட சண்டை🤔Nirosha Interview | Lal Salaam

Sdílet
Vložit
  • čas přidán 7. 02. 2024
  • #radhika #lalsalam #rajinikanth #behindwoods #arrahman
    Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
    25 வருஷமா Nirosha-ன்னு கூப்புட்டதே இல்லையா.?😱Ramki கிட்ட போட்ட சண்டை🤔Nirosha Interview | Lal Salaam
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
  • Zábava

Komentáře • 99

  • @karthika5284
    @karthika5284 Před 5 měsíci +61

    செந்தூரப்பூவே பாட்டு தான் ஞாபகம் வருது. வாழ்க வளமுடன். உங்கள் இருவரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

  • @priyasithesh4757
    @priyasithesh4757 Před 5 měsíci +46

    இன்னமும்...உங்களை பார்க்கும் போது....செந்தூரப்பூவே இங்கு தேன் சிந்த வா வா...பாடல் காதுகளில் ஒளிக்கிறது...வெள்ளைப்பாவாடையும் சிவப்பு தாவணியும் கண்களில் தெரிகிறது...அந்த படம் பார்க்கும் போது...நீங்களும் ராம்கி சாரும் Real ஜோடியானால் நன்றாக இருக்கனும்னு எண்ணினேன்...Both of you are blessed...stay healthy for a long years with the same love❤❤❤

  • @nithiyamasala673
    @nithiyamasala673 Před 5 měsíci +51

    நல்ல அழகான அமைதியான அன்பான, கிசு கிசு இல்லாத ஒரு குடும்பம்😊❤

    • @gurusamy6270
      @gurusamy6270 Před 11 dny

      கமல்ஹாசன் ன் சூரசம்ஹாரம் படத்தில ஓவர் சீன் ஆ இருக்கும்.

  • @gsestherranimedia2967
    @gsestherranimedia2967 Před 5 měsíci +41

    எனக்கும் இவவிங்களையும் ராம்கி சார் ரையும் ரொம்ப புடிக்கும்.

  • @karpakamguru887
    @karpakamguru887 Před 4 měsíci +5

    சூப்பர் சூப்பர் நீங்கள் பேசுவதை கேட்டுகிட்டே இருக்கலாம் போல இருக்கு நிரோஷா சகோதரிக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @manimegalaim6515
    @manimegalaim6515 Před 5 měsíci +43

    ராம்கி சார் மனசுக்கு பொருத்தமான பெண் நீங்கதான்.அதில் எந்த சந்தேகமும் இல்லை.நீங்கள் இருவரும் இந்த ஒற்றுமையுடன் நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழனும்.நிரோஷா உங்கள் கணவர் கடவுள் கொடுத்த கிஃப்ட் .வேறு எந்த நடிகருக்கும் அந்த கால கட்டத்தில் இபாபடி அமைந்து இருக்காது என்று நினைக்கிறேன்.சூப்பர்மேடம்.

    • @user-gu3mt5yk3w
      @user-gu3mt5yk3w Před 5 měsíci +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @3crimepartnerssangeethaand527
    @3crimepartnerssangeethaand527 Před 5 měsíci +24

    Being senior she is so humble.. calling Aishwarya Mam mam ...wat. a simplicity

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 Před 5 měsíci +12

    நிரோஷா கவர்ச்சியாக நடித்திருந்தாலும்இவரதுஹேர்ஸ்டைல்மாடர்ன் டிரஸுக்கும்நான்ரசிகை மற்றும்ராம்கியின் ஹேர்ஸ்டைலும் அழகுக்கும்நான்ரசிகை வாழ்த்துக்கள்ங்க நன்றிங்க

  • @hemaasokarajan
    @hemaasokarajan Před 5 měsíci +35

    She is so sweet

  • @manjulalokanathan3252
    @manjulalokanathan3252 Před 5 měsíci +9

    செந்தூரம் பூவே படம் பார்த்ததிலிருந்து உங்களை ரொம்பப் பிடிக்கும் இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் உங்களை தினமும் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்

  • @vijishekar3656
    @vijishekar3656 Před 5 měsíci +10

    Very purest couple in tamil film industry may god bless them❤

  • @entertain0108
    @entertain0108 Před 5 měsíci +9

    M.r.radha kudumbathil thavari pirandha super mangai🙃Mr and Mrs.ramki 💞

  • @malarvizhiathimoolapandi7403
    @malarvizhiathimoolapandi7403 Před 5 měsíci +7

    So sweet mam, எப்போதும் இதே சிரிப்போடு சந்தோஷமாய் இருங்கள்.

  • @janakiponusamy9949
    @janakiponusamy9949 Před měsícem +1

    ரொம்ப innocent இவங்க. அழகான குடும்ப வாழ்க்கை இவர்களது. எவ்வளவு புரிதல். நம் மனதுக்கும் ஒருவித சந்தோஷம். இது அரிது சினிமா உலகில். இவர்கள் இருவரும் என்றென்றும் சந்தோஷமாக ஒற்றுமையாக இருக்க வேண்டும் இறைவன் அருளால்.

  • @saihira-xs5wy
    @saihira-xs5wy Před 5 měsíci +19

    She's such a sweetheart ❤ suththi podunga ma for yourself & your husband

  • @pnrprincess
    @pnrprincess Před 5 měsíci +9

    She is simple so cute senthura poove padam pathapa 8yers old child

  • @rajarajeshwari7797
    @rajarajeshwari7797 Před 5 měsíci +106

    தோழி நான் உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் மிகப் பெரிய ரசிகை. உங்களின் பேட்டி இன்னும் தொடர வேண்டும். ஒரேயொரு சந்தேகம் மட்டும் தான் உங்களுக்கு குழந்தைகள் இருக்கிறதா தயவுசெய்து சொல்லுங்கள். நீங்கள் இரண்டு பேரும் என் மனதுக்குள் மிக மிக மிக நெருக்கமானவர்கள். நீங்கள் இருவரும் ஜோடியாக நடித்த உங்களின் படங்கள் பல திரைப்படங்களிலும் தற்போது டிவியில் போட்டாலும் பல முறை பார்த்துண்டு தற்போதும் பார்ப்பது உண்டு. உங்களின் காமெடியை அதிக அளவில் ரசித்த படம் என்றால் பிரியமான தோழி.❤❤❤❤❤❤❤

    • @sindhusindhu131
      @sindhusindhu131 Před 5 měsíci

      Noo

    • @sridevikumaran8937
      @sridevikumaran8937 Před 5 měsíci

      Q

    • @sridevikumaran8937
      @sridevikumaran8937 Před 5 měsíci

      QQQqQ

    • @user-qk3to6bh6o
      @user-qk3to6bh6o Před 5 měsíci

      ஒரு பொண்ணு, ஒரு பையன்

    • @ananthimuthukumaran3067
      @ananthimuthukumaran3067 Před 5 měsíci

      ​@@user-qk3to6bh6o இவங்களுக்கு குழந்தை இல்லை இவங்களுக்கு ராம்கி குழந்தை ரமாகாந்த் நிரோஷா குழந்தை

  • @umakanna84
    @umakanna84 Před 5 měsíci +20

    Very humble and beautiful Nirosha Mam. Stylish irupeenga Poongavanam song la. Childhood memories. Love you mam

  • @pannerselvam4479
    @pannerselvam4479 Před 5 měsíci +4

    இருவரும் சந்தோஷமாக வாழ வாழ்த்துக்கள்

  • @narmadhab2517
    @narmadhab2517 Před 5 měsíci +6

    So cutee mam neenga, ramki sir romba pudikum

  • @pathmapriyak1725
    @pathmapriyak1725 Před 5 měsíci +5

    Vaa vaa anbea abea pattuthan niyabagathuku varum eenaku❤❤❤❤ramki sir sema azhagu ❤❤❤❤❤❤❤❤

  • @roshiths2239
    @roshiths2239 Před 5 měsíci +5

    Soo innocent she ,Need More show with her

  • @shrimeena3088
    @shrimeena3088 Před 5 měsíci +3

    😘❤️ sweet hearts Ramki n Nirosha...God bless both🙏✨✨

  • @user-vd9pp5yx4i
    @user-vd9pp5yx4i Před 5 měsíci +8

    இப்பவும் எனது கனவுக்கன்னி நிரோஷா குஞ்சு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    நீங்கள் இயற்கை அழகு.

  • @Stunnerrtr-nr6xl
    @Stunnerrtr-nr6xl Před 5 měsíci +7

    Always my favourite ...ramki nirosha...❤

  • @narasimhanaravinda
    @narasimhanaravinda Před 5 měsíci +7

    Very innocent and down to earth lady

  • @Mekala370
    @Mekala370 Před 5 měsíci +14

    Ramki smart guy 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @lakshmialagu4156
    @lakshmialagu4156 Před 5 měsíci +17

    Ramki sir very lucky to having you as wife ❤

  • @sunshinesmile8263
    @sunshinesmile8263 Před 5 měsíci +10

    She is so cute ❤❤❤

  • @user-yo1uh4tr3r
    @user-yo1uh4tr3r Před 5 měsíci +7

    ❤❤❤❤❤❤ வாழ்க வளமுடன்

  • @Harshinipriya-sr8ng
    @Harshinipriya-sr8ng Před 5 měsíci +8

    God bless you ❤️ mam

  • @annej4272
    @annej4272 Před 5 měsíci +4

    Ma'am media la solra sentimental dialogues ellaaam sollaadheenga... Kannu pattudum!!!

  • @pgayathri5469
    @pgayathri5469 Před 5 měsíci +27

    Anchor is irritating. Trying to imitate to get into limelight

  • @vijayavenkatesh4809
    @vijayavenkatesh4809 Před 5 měsíci +10

    Super interview very childish nature great human being

  • @madhinabanu8289
    @madhinabanu8289 Před 5 měsíci +2

    நல்ல எதார்த்தமான குணம்❤

  • @shanthiselvam9491
    @shanthiselvam9491 Před 5 měsíci +5

    Cho cho cute Nirosha❤❤❤

  • @user-cv1wp5gd7w
    @user-cv1wp5gd7w Před 5 měsíci +8

    ராதிகாவின். தங்கச்சி என்று. எந்தவொரு பொருத்தமும் இல்லை

    • @gurusamy6270
      @gurusamy6270 Před 11 dny

      இவங்க அப்பா வுக்கு 2 மனைவி.இவங்க 2 வது மனைவி யின் மகள்.

  • @SuryaPriya-qf3xr
    @SuryaPriya-qf3xr Před 5 měsíci +12

    அக்னி நட்சத்திரம் 🔥

  • @divyavinodh82
    @divyavinodh82 Před 5 měsíci +3

    Nirosha Azhagoooo azhagu ❤

  • @kesavanravikumar
    @kesavanravikumar Před 5 měsíci +3

    Ramky sir. Supet hero. Nala manithar

  • @jeyasuthan1439
    @jeyasuthan1439 Před 5 měsíci +7

    Nice lady

  • @bhdrachlam
    @bhdrachlam Před 5 měsíci +5

    ❤❤❤❤❤

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 Před 5 měsíci +3

    Ramji sur &nirosha madam super jodi

  • @kirestkirest4488
    @kirestkirest4488 Před 5 měsíci +2

    Ramki nirosa God bless you family

  • @sankarraj5736
    @sankarraj5736 Před 5 měsíci +5

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 Před 5 měsíci +3

    Ramji sir romba handsome hero 90 s

  • @r.renugadevirenu7814
    @r.renugadevirenu7814 Před 5 měsíci +1

    Nice pair, I like both of u

  • @swarnalatha7767
    @swarnalatha7767 Před 5 měsíci +5

    ❤❤

  • @jegatha75
    @jegatha75 Před 4 měsíci +1

    Love you Nirosha sis😍❤❤

  • @shanthiv2599
    @shanthiv2599 Před 5 měsíci +4

    அழகா இருக்கீங்க

  • @bhaminip4711
    @bhaminip4711 Před 5 měsíci +2

    So sweet nirosha mam

  • @madhinabanu8289
    @madhinabanu8289 Před 5 měsíci +1

    வாழ்க வளமுடன் ஹாட் பிளஸ யூ🎉🎉🎉❤❤❤❤❤

  • @princyshanthi2999
    @princyshanthi2999 Před 5 měsíci +2

    Pandi natu thangam, my favorite

  • @nethravani9276
    @nethravani9276 Před 5 měsíci +4

    I have always loved nirosha mam she's always very cute

  • @kavithabatumalai3158
    @kavithabatumalai3158 Před 5 měsíci +2

    She so cute 😍

  • @sugannatarajan7275
    @sugannatarajan7275 Před 5 měsíci +3

    ❤❤❤

  • @kumuthavalimariyapan3355
    @kumuthavalimariyapan3355 Před 5 měsíci +4

  • @sujatha3534
    @sujatha3534 Před 5 měsíci +2

    I like ramki and you very much thenthoorapoo is best film

  • @sharoonmurthy2271
    @sharoonmurthy2271 Před 4 měsíci

    Madam 50 vayasu thaandinalu kooda paaka rombha alaga irukangu oru konja kooda change aagle naa porandadu 1996 le enaku 90s heroinesle yaar adhigama favourite ana rambha , even nirosha madam kooda naan vandhu 90s kid. Naa vandhu nirosha madamdu pala moviesa paathiruke ivanga ella baashaeleyu kooda minjrukangu adhu tamille aagatu telungu le aagatu kannadathle aagatu malayalam le aagatu pala baashaile peru pugal vaangirukangu vayasu aaga vandhalu kooda madamoda cuteness kammi aagle avar nijamave peralagi dha vidungu. 90s le yaar yaar top most heroines irundhangalo avar ellarume ippo kaana poirukangu kaana pona heroines ella ippa marubadi screen mela varangu really rombha santhoshamaana vishayam ane sollala

  • @latharavi7473
    @latharavi7473 Před měsícem

    Made for each other. Very good example for today's actors .

  • @kaviyapriya4375
    @kaviyapriya4375 Před 5 měsíci +5

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mathangithiruvalluavan5881
    @mathangithiruvalluavan5881 Před 5 měsíci +2

    Nice ❤️

  • @ashakodee2545
    @ashakodee2545 Před 5 měsíci +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jabeenj1051
    @jabeenj1051 Před 5 měsíci +2

    I love nirosha mam

  • @user-gu3mt5yk3w
    @user-gu3mt5yk3w Před 5 měsíci +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @karan4723
    @karan4723 Před 4 měsíci +1

    Rettai mookuthi is so good

  • @geethakumaar8907
    @geethakumaar8907 Před 5 měsíci +2

    Super.

  • @susibaneeth1501
    @susibaneeth1501 Před 5 měsíci +2

    உங்கள் இருவரையும் நிரம்ப பிடிக்கும்

  • @user-if3wk5op4v
    @user-if3wk5op4v Před 5 měsíci +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ponnijayamani5105
    @ponnijayamani5105 Před 3 měsíci +1

    😢😢😢😢😢

  • @user-ou6wf6yx1c
    @user-ou6wf6yx1c Před 5 měsíci +2

    😂super.

  • @user-ow6zw5rq7l
    @user-ow6zw5rq7l Před 3 měsíci

    ❤❤❤❤❤❤

  • @aquaristashok
    @aquaristashok Před 4 měsíci +1

    Kuzhanthai kutti parti pesungal

  • @mohamedabdulali4845
    @mohamedabdulali4845 Před 5 měsíci +8

    Amchor irritating

  • @mrajaram7676
    @mrajaram7676 Před 5 měsíci

    😂😂

  • @tamilselvi8454
    @tamilselvi8454 Před 25 dny

    ஒரே வார்த்தையில் சொல்லணும்னா 'சேற்றில் முளைத்த செந்தாமரை'.

  • @karthickkarthick6481
    @karthickkarthick6481 Před 5 měsíci +2

    Mam.cilran.y

  • @user-ly9ug9dh1k
    @user-ly9ug9dh1k Před 5 měsíci +2

    ❤❤

  • @HariHaran-ww6vc
    @HariHaran-ww6vc Před 5 měsíci +1

    ❤❤❤❤❤

  • @bhavanas6728
    @bhavanas6728 Před 5 měsíci +1

  • @SowthaSiva
    @SowthaSiva Před 5 měsíci +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-ly9ug9dh1k
    @user-ly9ug9dh1k Před 5 měsíci +3

    ❤❤

  • @manjularavichandranmanju4841
    @manjularavichandranmanju4841 Před 5 měsíci +2

    ❤❤

  • @rajalakshmisuresh781
    @rajalakshmisuresh781 Před 5 měsíci +1

  • @user-mk9nt4yd6h
    @user-mk9nt4yd6h Před 5 měsíci +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @priyanishanthumadeva3914
    @priyanishanthumadeva3914 Před 5 měsíci

    ❤❤❤❤❤

  • @seethamalai7068
    @seethamalai7068 Před 5 měsíci +2

    ❤❤