முட்டை சேர்த்து ஆட்டு இரத்த பொரியல் இப்படி செய்து பாருங்க ! Goat blood with egg fry

Sdílet
Vložit
  • čas přidán 9. 11. 2021
  • முட்டை சேர்த்த ஆட்டு இரத்த பொரியல் | Goat blood with egg fry recipe
    அருமையான சுவையில் முட்டை இரத்த பொரியல் எப்படி செய்வது என்பது பற்றி இந்த வீடியோ பதிவில் காணப்போகிறோம் .
    INGREDIENTS :
    • Goat blood
    • 2 Egg
    • 2 Green chilli
    • 1tsp Fennel seed
    • 1tsp Ginger garlic paste
    • 1 Onion
    • 1tsp Pepper powder
    • Curry leaves
    • Oil - as required
    • Salt - as required
    Fb : bit.ly/3jbSLop
    Insta : bit.ly/2XG6Wd5
    மேலும் தொடர்புக்கு : 9344844896
    சப்ஸ்கிரைப் செய்து எங்களை ஊக்கப்படுத்தும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி

Komentáře • 170

  • @umavaiyapuri4993
    @umavaiyapuri4993 Před rokem +1

    Semmaya eruku yenga Amma seivathu pool eruku 👍 thank you for video

  • @mangaisuresh949
    @mangaisuresh949 Před 2 lety +4

    Super anna semmaya senjirukeenga

  • @sudhastephen5764
    @sudhastephen5764 Před 2 lety +17

    அருமையா சமையல் செய்கிர்கள். சுருக்கமா சொல்கீர்கள் அருமை

  • @karumalayappanm83
    @karumalayappanm83 Před 2 lety +1

    Enaku romba romba pidikum

  • @jaganr2815
    @jaganr2815 Před 2 lety +4

    Super anna

  • @sudalaikannu6917
    @sudalaikannu6917 Před 2 lety +1

    அருமை சூப்பர்

  • @ganesanp9590
    @ganesanp9590 Před 2 lety +1

    Super sir thanku

  • @aswinammu2062
    @aswinammu2062 Před 2 lety +2

    Sema anna

  • @shanmugavallimanickam231
    @shanmugavallimanickam231 Před 2 lety +3

    I will try sir

  • @selvarani1967
    @selvarani1967 Před 2 lety +3

    Super அண்ணா

  • @umaskitchen4662
    @umaskitchen4662 Před rokem +5

    Super anna👍🏻

  • @deepika3514
    @deepika3514 Před 2 lety +5

    unga samayal super sir 👌😋

  • @usharajeswari126
    @usharajeswari126 Před rokem

    Wow Super 👌

  • @aparnatv696
    @aparnatv696 Před 2 lety

    சூப்பர்

  • @sriramram5529
    @sriramram5529 Před 2 lety +4

    Very nice sir

  • @ramjiram78
    @ramjiram78 Před 2 lety +2

    Balaji anna super nan Unga big fan

  • @muraliamala6450
    @muraliamala6450 Před 4 měsíci +2

    சூப்பர் அண்ணா இப்பவே சாப்பிடணும் போல தோணுது

  • @user-jv1if3bn1m
    @user-jv1if3bn1m Před 6 měsíci

    Naan intha poriel seithen super iruntha thu 👍🏻

  • @dinakarandina4474
    @dinakarandina4474 Před 2 lety +12

    சூப்பர் தலைவா. மிக மிக அருமை.

  • @karthikk3687
    @karthikk3687 Před 2 lety

    Fantastic bro

  • @user-pf1mn6ns3u
    @user-pf1mn6ns3u Před 2 lety +10

    எங்க அம்மா தேங்காய் பூவ மேல தூங்கி விடுவாங்க முட்டை போட மாட்டாங்க இஞ்சி பூண்டு பேஸ்ட் பயன்படுத்த மாட்டார்கள் பூண்டு கொஞ்சம் நச்சு போடுவாங்க இந்த வாரம் உங்களுடைய டிப்ஸ் பயன்படுத்த என் துணைவியாருக்கு கூறுவேன்
    27.11.2021

  • @comedygalata3743
    @comedygalata3743 Před 2 lety +27

    Sir unga samayal enakku romba pedikkum

  • @ArunKumar-sn6mi
    @ArunKumar-sn6mi Před 2 lety +3

    சூப்பர் அண்ணா நன்றி

  • @govindhan2155
    @govindhan2155 Před 2 lety +6

    நீங்க சொன்ன டைப் சூப்பர்👌

  • @basavannamani
    @basavannamani Před rokem

    ❤ super 👍

  • @bamavillagefoodstube8872
    @bamavillagefoodstube8872 Před 2 lety +3

    Super

  • @keerthivasankeerthivasan2145

    Super bro

  • @gowsalyam6400
    @gowsalyam6400 Před 11 měsíci +1

    Super bro❤

  • @anandanand2310
    @anandanand2310 Před 2 lety

    Very nice bro

  • @rv3yogesh
    @rv3yogesh Před 2 lety +1

    Super bro 😉

  • @yabeshg7625
    @yabeshg7625 Před rokem

    Super. Anna

  • @saravananarjunsaravanan863

    பார்க்கவே ரொம்ப நல்லா இருந்துச்சு

  • @muthumariappankrishnasamyt4926

    Super.

  • @meerameera9091
    @meerameera9091 Před rokem

    Sir super

  • @saromanis1068
    @saromanis1068 Před 2 lety +1

    Super anna nan ippo ellam unga cooking parthi samikiren nalla tasty irukku thanks anna

  • @yummyfoodies1437
    @yummyfoodies1437 Před 2 lety +3

    Nice bro

  • @jayarajchinna1636
    @jayarajchinna1636 Před rokem

    Super sir

  • @london01jk
    @london01jk Před rokem

    awesome

  • @thalavathalava7645
    @thalavathalava7645 Před 2 lety +2

    Super Super

  • @focustruthoflife631
    @focustruthoflife631 Před rokem +3

    Aadum kozhiyum onna mix aagi seiyara dish super

  • @sennaiyanraja153
    @sennaiyanraja153 Před 2 lety +5

    I tried today good taste thanks

  • @kenishasugumaran7726
    @kenishasugumaran7726 Před rokem

    Super brother

  • @sathyakavirith1115
    @sathyakavirith1115 Před 2 lety +1

    Super anns

  • @mrcook1456
    @mrcook1456 Před 2 lety

    Nice

  • @mahal9195
    @mahal9195 Před 2 lety +3

    Anna👌👌👌👌

  • @subivlogs9612
    @subivlogs9612 Před 2 lety +2

    Super arumai arumai

  • @jayaprakasamk8164
    @jayaprakasamk8164 Před 2 lety +1

    அருமையாக இருந்தது வாழ்த்துக்கள்

  • @pandaskitchen9942
    @pandaskitchen9942 Před rokem +1

    Super sir it's very tasty and very simple 😋😋😋❤❤❤

  • @choladesam7481
    @choladesam7481 Před rokem

    Suppar

  • @bha3299
    @bha3299 Před rokem

    Nanri

  • @premapriya3158
    @premapriya3158 Před 2 lety +17

    Mouth watering sir very very yummy 👍👍👍

    • @neelakandan3606
      @neelakandan3606 Před rokem

      ஆட்டு ரத்தப் பொரியல் உண்பதால் உடலுக்கு என்ன நன்மை சொல்லுங்கள் அண்ணா ப்ளீஸ்

    • @sakthiveln7466
      @sakthiveln7466 Před 9 měsíci

      ​@@neelakandan3606❤

  • @a.maheswaria.maheswari-bf7ec

    Super na enga vitula Patti epadi than pannuvanga

  • @VG2403
    @VG2403 Před 2 lety +7

    Enga Amma seivanga but ippo illa. Avanga recipe idhu. Super thanks Balaji

  • @subadhanalakshmi400
    @subadhanalakshmi400 Před 2 lety +11

    10yrs back my family ooti vita blood fry taste felt by seeing this video... 🤑

  • @SelvaKumar-th9ek
    @SelvaKumar-th9ek Před rokem

    Thank you

  • @kanchanak6631
    @kanchanak6631 Před 2 lety +3

    உங்க ப்ரோக்ராம் எல்லாமே சூப்பர்

  • @mohanmohansemamohanmohan5258

    😋

  • @selvakumarselva5514
    @selvakumarselva5514 Před 2 lety +12

    அருமை,எங்களுக்கு தராமல் சாப்டறீங்களே,எங்களுக்கும் குடுங்க

    • @thottakkaransamayal.channe7076
      @thottakkaransamayal.channe7076 Před 2 lety +1

      சூப்பர் நண்பா உங்கள் வீடியோ சூப்பர் உங்கள் கருத்துக்கள் சூப்பர் ❤️❤️👍🏽👍🏽❤️ என்றும் உங்கள் அண்பு எங்களுக்கு ஒரு சேவையாக இருக்கிறது என்றும் நிங்கள் தோட்டக்காரன் சமையல் சேனல் நிங்கள் பாருங்கள் என்றும் வாழ்க வளமுடன் நன்றி நண்பரே 👍🏽👍🏽👍🏽🙄❤️

  • @munishamaiah.c8989
    @munishamaiah.c8989 Před 2 lety +4

    Super thambi
    Vanakkmm

  • @karthikkumar7384
    @karthikkumar7384 Před 2 lety +4

    சூப்பர் கிளைமேட்டுக்கு பொருத்தமானரெசிபி.

    • @samer_samer0786
      @samer_samer0786 Před 2 lety

      ரத்தம் அதிகமாக சாப்பிட்டால் cancer வரும்

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh Před 2 lety

    Wow wow super super 💋 🍎🍎💋

  • @jenniferp2292
    @jenniferp2292 Před rokem +1

    Super anna👌👌

  • @classicalraju1
    @classicalraju1 Před 2 lety +1

    நன்றி நன்றி

  • @e.m.nanthish9903
    @e.m.nanthish9903 Před 2 lety +5

    Adutha jenmathula adu namala intha Mari vachu seiya pothu 🤣🤣

  • @lordismybanner-4408
    @lordismybanner-4408 Před 2 lety +3

    My favorite dish, I will try

  • @KARTHIKEYAN-mg5gt
    @KARTHIKEYAN-mg5gt Před 2 lety +25

    அருமை அண்ணன் 👍🏻👍🏻

  • @deepramachandran8805
    @deepramachandran8805 Před 2 lety +11

    I love... His... Way... Of... Cooking...!!! Super... Sir...!!! 🥳🥳🥳👏👏👏👍

  • @saro6466
    @saro6466 Před 2 lety +9

    Mouth watering 🤤🤤

  • @vijayaseenu4753
    @vijayaseenu4753 Před 2 lety

    👍🏻👌🏻👍🏻

  • @ramarramu4357
    @ramarramu4357 Před rokem

    அருமை அண்ணே....

  • @grabchandru
    @grabchandru Před 2 lety +1

    Recipe vera level..pls post thalaikari recipe

  • @noornoor4768
    @noornoor4768 Před 5 měsíci

    🙏👌👌💐

  • @samayalchandran9873
    @samayalchandran9873 Před 2 lety

    அருமையான சமையல் நன்றி அருமை என் விடியோ பாருங்க இறால் மட்டன் குழம்பு நண்டு கறி தோசை நண்டு கொடுக்கு கிரைவி ஆட்டு ரத்தத்தில் சில்லி பாருங்க வித்தியாசமாக இருக்கும்

  • @naliniboobalan2773
    @naliniboobalan2773 Před rokem

    👍🙏

  • @friendmobile8213
    @friendmobile8213 Před rokem

    ❤️

  • @sam7119
    @sam7119 Před 2 lety +1

    Attu ratham vunuvathu sariellai ...rathathil kirimigal irinthal athai unum unavu periyaruku bathipu undagum ..sakodrargaley ithai unavaga seyathirgal...ungal nalan karuthi...

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 Před 2 lety

    👍👍👌👌👌

  • @kiruthigavijayalakshmi5560

    T q

  • @user-jw5xi1nr1j
    @user-jw5xi1nr1j Před rokem +1

    Kadala parupu ko njam

  • @theepapiratheepan4537

    Kristina morning tasty nbloof

  • @abdullahsadaf4379
    @abdullahsadaf4379 Před rokem

    Balaji Anna plz blood usse pannthiga

  • @JV-DEVIL_GAMING
    @JV-DEVIL_GAMING Před 2 lety +1

    Hi sir how are you.

  • @thottakkaransamayal.channe7076

    சூப்பர் நண்பா உங்கள் வீடியோ சூப்பர் உங்கள் கருத்துக்கள் சூப்பர் நண்பா உங்கள் வீடியோ 👍🏽👍🏽👍🏽❤️❤️❤️ என்றும் உங்கள் அண்பு எங்களுக்கு ஒரு சேவையாக இருக்கிறது என்றும் நிங்கள் தோட்டக்காரன் சமையல் சேனல் நிங்கள் பாருங்கள் என்றும் வாழ்க வளமுடன் நன்றி நண்பரே 🙏👍🏽👍🏽❤️❤️

  • @Velsaran8064
    @Velsaran8064 Před 2 lety +1

    😋😛😝😜

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn Před 5 měsíci

    பாலாஜி இன்று இந்த முறைப்படி ரத்த பொறியல் செய்யப்போகிறேன்❤❤❤

  • @venkiyyadav4254
    @venkiyyadav4254 Před 2 lety +1

    4

  • @vaijayanthin6525
    @vaijayanthin6525 Před rokem +1

    Ratham parthal wamit varuthu ethi eppadi sapidukirarkal

  • @dinagarbabus7106
    @dinagarbabus7106 Před rokem

    What is the use of blood to eat please explain uses of blood

  • @bhuvanaeaswari8701
    @bhuvanaeaswari8701 Před 2 lety

    Uni

  • @sharonulagam7824
    @sharonulagam7824 Před 2 lety +1

    Nice sharing

  • @rocketraja2953
    @rocketraja2953 Před 2 lety

    Blood original color blur panni kaatirundha ok

  • @rajasekar3381
    @rajasekar3381 Před 8 měsíci

    பாலாஜி நிங்கள் ஆட்டுஈரல்சுத்தம்சேஇதுகட்டுக

  • @reetasharmila6416
    @reetasharmila6416 Před rokem

    It's a wrong process. First we have to boil and then only we have have use with other ingredients. He directly adding in to oil without boiling.

  • @arunachalamlatha384
    @arunachalamlatha384 Před 2 lety +8

    நானும் இப்படி தான் பொரிப்பேன் முட்டை போட மாட்டேன்

  • @anbalaganr.2168
    @anbalaganr.2168 Před 2 lety

    அருமையான இரத்தபொரியல்

  • @sudhansudhan8699
    @sudhansudhan8699 Před rokem

    ,.
    Ya.

  • @sumathid6346
    @sumathid6346 Před 2 lety +1

    😃😛

  • @abuthahir8982
    @abuthahir8982 Před 2 lety +4

    Aatin ratham sapida koodathu

  • @jagadheesanps6403
    @jagadheesanps6403 Před rokem

    உண்மைவு வகைகளில் ரத்தத்தை சேர்க்கக் கூடாது என்று சொல்கிறார்களே **அது ஏன் உண்மையா பொய்யா**

  • @srajasri366
    @srajasri366 Před 2 lety +5

    ரத்தத்தை முதலில் அவித்துக்கொள்ள வேண்டும்..