Srilanka Issue in Parliament : Thirumavalavan

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • CLICK THE LINK BELOW FOR LATEST NEWS UPDATES
    puthiyathalaimu...

Komentáře • 585

  • @dinbamani6769
    @dinbamani6769 Před 5 lety +509

    எனக்கு தெரிந்த வரையில் தமிழர்களுக்காக பாராளுமன்றத்தில் இவ்வளவு தைரியமாக யாரும் பேசிய தில்லை. பாராட்டுகள்.

  • @kumarganesan1839
    @kumarganesan1839 Před 5 lety +232

    நேர்மையான, தைரியமான, உண்மையான, மானமுள்ள தமிழ் மகனின் பேச்சு

  • @SaravananR-qp5bg
    @SaravananR-qp5bg Před 5 lety +249

    அண்ணன் திருமா பேசியது எங்களின் வலி என் தமிழ் இனத்தின் வலி

  • @jabbarnazeer9172
    @jabbarnazeer9172 Před 5 lety +186

    இது தான் அண்ணன் திருமாவளவன் வாழ்க உங்கள் மனித நேயம் . சிறப்பு சிறப்பு

  • @allinonethamizhan3790
    @allinonethamizhan3790 Před 5 lety +250

    நீங்கள் தமிழ் தேசியத்தின் ஒரு முக்கியமான தலைவர்

  • @thiruvelan
    @thiruvelan Před 5 lety +106

    நீதியின் குரல் என்றும் ஒலிக்கும்.
    தமிழ் வாழ்க வெல்க.

  • @simbum6528
    @simbum6528 Před rokem +56

    நான் ஒன்பது வருடங்களுக்கு(2022) பிறகு இந்த காணொளியை பார்க்கிறேன் இப்போதும் அந்த வலி என் நெஞ்சை பிழைப்பதை உணர முடிகிறது @Dr.Thol Thirumavalavan MP

  • @Pandian2011
    @Pandian2011 Před 5 lety +80

    நன்றி அண்ணா. மிகச்சிறந்த உரை. 👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌

  • @heartbeat3954
    @heartbeat3954 Před 5 lety +58

    முதல்முறையாக தமிழர்கள் நடிகர்கள்,அரசியல் தலைவர் மகன், அல்லாது ஒரு மக்கள் போராளியை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அதன் தொடக்கம் தான் இது. சிதம்பரம் தொகுதி மக்களுக்கு நான் தலை வணங்குகிறேன்.

  • @saravananjaganathan882
    @saravananjaganathan882 Před 4 lety +58

    🌻திருமாவளவன் அண்ணன் அவர்களுக்கு உங்களுடைய பேச்சு ரொம்பவும் வியப்பு தக்கதாக இருக்கிறது வாழ்த்துக்கள் ஐயா🌻

  • @user-je3ys8pt2r
    @user-je3ys8pt2r Před 5 lety +87

    நன்றி திரு திருமாவளவன் அவர்களே
    ஈழ தமிழன்

  • @user-kd1do1to8b
    @user-kd1do1to8b Před 5 lety +233

    ஒரு ஒப்பற்ற தமிழனை
    இன்று கண்டேன் திருமாவளவனை தேர்வு செய்த சிதம்பரம் தொகுதி மக்களை உளமார வாழ்த்துகிறேன் .

    • @kalvik976
      @kalvik976 Před 5 lety +12

      தானத் தழிழன் திருமா அவர்களின் குரல் உலக தமிழனின் ஒட்டுமொத்த. குரல். சந்திரன்

    • @ramsekar2012
      @ramsekar2012 Před 5 lety +1

      திமுக தலைகளோடு போயி ராஜபக்ஷவை சந்திச்சு விருந்து சாப்பிட்டு, பரிசு கொடுக்கல் வாங்கல் பண்ணிட்டு வந்தாப்புல. உங்களுக்கு வெக்கம் ரோஷம் இதுல்லாம் இல்லையா?

    • @nalamuthumuthu8109
      @nalamuthumuthu8109 Před 4 lety +1

      Nallm

    • @thillaikarasan7809
      @thillaikarasan7809 Před 4 lety +4

      தமிழனிதின் தலை மகன்

    • @radgakrishnanm9994
      @radgakrishnanm9994 Před 3 lety +2

      Super 👌 sir 👏 🙏 🙌

  • @usgelm3476
    @usgelm3476 Před 5 lety +60

    Wow அருமை அருமை திருமா. தநா வின் Hearts Beat of Talk.

  • @samathuvan7530
    @samathuvan7530 Před 2 lety +22

    1:50 ஒரு அரசாங்கத்தினுடைய தலைவர் பெயரையே சொல்லக்கூடாது என்று நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்.ஆனால் அது எங்கள் நெஞ்சை பிளப்பதாக உள்ளது.புரட்சிகர தலைவன் மேதகு திருமா அவர்கள்.👍🙏🔥ஜெய் பீம்

    • @samathuvan7530
      @samathuvan7530 Před rokem +1

      @@user-rw4eg8kh6d தமிழனுக்காக தமிழில் முழங்கும் தலைவன் திருமா ஒருநாள் உன்தவறான புரிதல் தீர்க்கப்படும்.ஜெய் பீம் 🔥👍🙏

  • @ambethkardhasan.n9249
    @ambethkardhasan.n9249 Před 3 lety +31

    எந்த ஒரு ஆங்கில சொற்களுமின்றி உரை நிகழ்த்த அண்ணன் எழுச்சி தமிழரால் மட்டுமே முடியும்.....

  • @nikkilifestyle8756
    @nikkilifestyle8756 Před 5 lety +74

    தமிழர்கள் சரியான நபரை தான் தேர்ந்தெடுத்து அனுப்பியிருக்கிறோம்.

    • @ramsekar2012
      @ramsekar2012 Před 5 lety

      எப்படி எப்படி?? உங்கள் வீரர் தீரர் அண்ணன், இலங்கை தமிழர்கல் கொன்ற ராஜபக்ஷவை, போரில் ஆயுத உதவி அளித்த இத்தாலி காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்திருக்கும் திமுக கூட்டணி சேந்து திமுக தலைகளோடு போயி சந்திச்சு விருந்து சாப்பிட்டு, பரிசு கொடுக்கல் வாங்கல் பண்ணிட்டு வந்தாப்புல. உங்களுக்கு வெக்கம் ரோஷம் இதுல்லாம் இல்லையா? அட து...து

    • @nikkilifestyle8756
      @nikkilifestyle8756 Před 5 lety +3

      Ram Sekar நீ தமிழின துரோகி! பாஜக தமிழனுக்கு எதிரி! அவனை ஆதரிக்கும் எவனும் தமிழின துரோகி!

    • @saranadministrator409
      @saranadministrator409 Před 4 lety +10

      @@ramsekar2012 intha aalu Ram Sekar ithe message ah thaan ya Ella comment kum copy paste potutu iruku🤣🤣.. 2 rupees vela seyyuthu Pola🤣🤣🤣🤣🤣🤣

    • @manimaranm1140
      @manimaranm1140 Před 3 lety +1

      @@ramsekar2012 poda punta

  • @alishajhabe6414
    @alishajhabe6414 Před 4 lety +27

    தமிழில் ஆர்ப்பரிக்கும் தமிழ் மொழியில் பேசும் தலைவருக்கு என் வாழ்த்துககள் நன்றி.,US

  • @Azhaghartv
    @Azhaghartv Před 2 lety +24

    அனைத்து சமூகத்திற்கு இவர் போராடுகிறார்.அருமையான தலைவர்

  • @kuyilankuyil
    @kuyilankuyil Před 11 lety +52

    நன்றி புதியதலைமுறை

  • @aestheticlover1265
    @aestheticlover1265 Před 5 lety +78

    After 2019 election. Thalaivar back to bang. Dr.Thol.Thirumavalavan🙏💯 , அனைவருக்குமான தலைவர்.

  • @mthiyagarajan4011
    @mthiyagarajan4011 Před 5 lety +156

    சூப்பர் ..! இலங்கை தமிழர்களுக்காக வாதாடியது போல ஒரு தனி ஒருவரால் போராடிய போராளி

    • @ramsekar2012
      @ramsekar2012 Před 5 lety +3

      எப்படி எப்படி?? உங்கள் வீரர் தீரர் அண்ணன், இலங்கை தமிழர்கல் கொன்ற ராஜபக்ஷவை, போரில் ஆயுத உதவி அளித்த இத்தாலி காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்திருக்கும் திமுக கூட்டணி சேந்து திமுக தலைகளோடு போயி சந்திச்சு விருந்து சாப்பிட்டு, பரிசு கொடுக்கல் வாங்கல் பண்ணிட்டு வந்தாப்புல. உங்களுக்கு வெக்கம் ரோஷம் இதுல்லாம் இல்லையா? அட து...து

    • @manimaranm1140
      @manimaranm1140 Před 3 lety +5

      @@ramsekar2012 poda punta

    • @மனசு
      @மனசு Před rokem

      Dei naye unmaiya therinjutu.pesuda. Oru mayirum theriyathu unaku

    • @eswarscience9968
      @eswarscience9968 Před rokem

      ​@@ramsekar2012தற்குறி நீ😂😂😂

  • @rajendrans1026
    @rajendrans1026 Před 5 lety +23

    தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த நலனுக்காக,பாராளுமன்றத்தில்உங்களது குரல் ஓங்கி ஒலிக்கட்டும்.உங்களது ஆளுமை நிறைந்த பேச்சின் மூலமே,நாடாளுமனறத்தில் உஙகளுக்கென ஒரு தனியிடத்தை உருவாக்கிக்கொள்ளமுடியும்.

  • @kannankokila5167
    @kannankokila5167 Před 3 lety +24

    திருமாவளவன் அய்யா நான் தமிழனாக உங்களை தலை வணங்குகிறேன் 🙏🙏

  • @alishajhabe6414
    @alishajhabe6414 Před 4 lety +26

    மக்கள் சும்மாவா உங்கள இத்தன சதிகளையும் மீறி வெற்றி பெற வைத்திருக்கிறார்கள்.சிதம்பரம் தொகுதி மக்கள் சரியான MP யை தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.நன்றி.,US

  • @c.v.mohandass9601
    @c.v.mohandass9601 Před 5 lety +181

    என் தலைவன் எப்போதும் ஒரு ஆளுமை.இந்த வீரம் உன்னால் மட்டும் முடியும் என் தலைவன்

  • @kubathrannagapaan7397
    @kubathrannagapaan7397 Před 5 lety +63

    எங்கள் தலைவர் எப்போதும் கெத்து தான்

  • @purushothamanp5552
    @purushothamanp5552 Před 3 lety +15

    இனி நீங்கள் தான் தமிழ் தேசிய தலைவர்... மேதகு பிரபாகரன் ஆசியுடன்...

  • @navinilamathi2756
    @navinilamathi2756 Před 3 lety +8

    Vera level ..ivara korai soldravnga pathukkonga da 😘😘😘

  • @mohammadhusen5689
    @mohammadhusen5689 Před 8 lety +60

    Tamil politics great leader thalaivar thiruma speech excellent,,,,,,,,,,, USA

    • @k9lover819
      @k9lover819 Před 5 lety

      here a muslim from usa openly praise the traitor of india

  • @manoharan5801
    @manoharan5801 Před 5 lety +15

    தமிழர்களின் கடவுள் தமிழர் களின் வேதம் நீ பின்னி எடுங்கள் நாங்கள் இருக்கிறோம் புறநானூற்றின்புதல்வனே நாம் நமக்கான அகம் காண உங்களால் மட்டுமே முடியும்

  • @user-mn5ot9vk1p
    @user-mn5ot9vk1p Před 2 lety +14

    நான் கொங்கு நாடு கட்சி... இந்த பேச்சை வரவேற்கிறோம்

  • @ambethkardhasan.n9249
    @ambethkardhasan.n9249 Před 3 lety +27

    சாதி மத வேறுபாடின்றி அனைத்து தமிழக மக்களின் வாழ்க்கை நிலை எடுத்துரைத்தார் எமது தாய் நாட்டின் தன்னலமற்ற அண்ணன்.....

  • @karthikeyana9643
    @karthikeyana9643 Před 2 lety +8

    உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனும் இவரைப்போல் அல்லவா இருக்க வேண்டும். இந்திய பாராளுமன்றத்திலே இதுவரை எந்த உறுப்பினரும் இப்படி பகிரங்க சவால்விட்டதில்லை. ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர் கட்கு பிறகு ஒரு முதுகெலும்புள்ள | திராணியுள்ள ஒரு தமிழனை தமிழ் தாய் உலகிற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளாள். வாழ்க தமிழர் வீரம் வளர்க தமிழர் ஒற்றுமை வெல்க தமிழ்தேசம்.

  • @umarmohamed2111
    @umarmohamed2111 Před 5 lety +47

    எழுச்சி தமிழன் அண்ணன் திருமா

  • @user-op5wj3uz3p
    @user-op5wj3uz3p Před 5 lety +21

    உண்மையான தமிழ்தேசிய தலைவர் திரு.தொல்.திருமா.

  • @abrahamalfones4922
    @abrahamalfones4922 Před 5 lety +41

    அன்னன் இந்த பேச்சை நான் 100. தடவை உருதியோட கேட்டிரிக்கிரேன் நீங்கள் செய்த பிழை போன சட்டமன்றம்

  • @rajamoorthymoorthy6717
    @rajamoorthymoorthy6717 Před 6 lety +73

    நன்றி புதிய தலைமுறை

    • @k9lover819
      @k9lover819 Před 5 lety

      கிறிஸ்தவ டிவிக்க ஒங்களை எப்படிதிருப்தி படுத்துவதன்பது நன்றாகவே தெரியும்

  • @sutharsanbharathi1195
    @sutharsanbharathi1195 Před 5 lety +53

    அருமையான எடுத்துரைப்பு..

  • @santhosh9868
    @santhosh9868 Před 5 lety +17

    அடுத்த தலைமுறையைப் பாதுகாக்க ஒரு சித்தாந்த யுத்தத்தை நடத்தினோம் என்பதற்கான வாய்ப்பாக இந்த ஐந்தாண்டு காலத்தை நாங்கள் பயன்படுத்திக்கொள்ள... நாடாளுமன்றம் உங்களுக்கு செங்கம்பளம் இட்டு காத்திருக்கிறது

  • @kathirsamy5746
    @kathirsamy5746 Před 5 lety +23

    இந்திய அரசு ஒருபோதும் தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்காது மதிக்க போவதும் இல்லை இதற்கு மாற்று வழியை ரகசியமாக கையால்வதே சிறந்தது அது ஆயுத வழி போராட்டமாக இருந்தாலும் தவரில்லை உயிரை விட மேலானது உணர்வுகளும் உரிமைகளும்...

  • @anbalaganl8724
    @anbalaganl8724 Před 5 lety +85

    தமிம்நாட்டு மக்கள் கவனிக்க வேண்டும் தமிழன் அண்ணா திருமா

  • @revathikmanikandan2386
    @revathikmanikandan2386 Před 5 lety +19

    Awesome speech delivery by Tamil Siruthai maanpumigu Annan Tholl.Thirumavazhavan...Real citizen of India....We r Waiting for Ur raising voice in parliament...Makkalukaga kural kodukum oru unnathar... 💯 correct speech..No one can speak like this with Tamil patru....Anna Vaazhthugal....Ungal pani sirakattum...

  • @raviragul2257
    @raviragul2257 Před 5 lety +241

    இன்றுதான் பார்க்கிறேன்.தேர்தலில் திருமா வெற்றியை மட்டும் ஏன் இப்படி கொண்டாடுகிறார்கள் என்று தெரிந்துவிட்டது

  • @mahaprabu480
    @mahaprabu480 Před 5 lety +138

    யப்பா... என்னா பேச்சு அருமை அண்ணா

  • @suryan3810
    @suryan3810 Před 5 lety +36

    என்னா மாதிரியான பேச்சு. 2019

  • @selvamani9852
    @selvamani9852 Před 5 lety +49

    நன்றிபுதியதலைமுறை

  • @jayaprakash2250
    @jayaprakash2250 Před 5 lety +434

    2019ல் வெற்றி பெற்றதுக்கு அப்புறம் பாக்குறவங்க லைக் பண்ணுங்க

  • @hemalathas7726
    @hemalathas7726 Před 5 lety +25

    ppa sema speech sema arivu ungalamathiri oru thalaivar tn cm ah vantha nallarukum

  • @agnin722
    @agnin722 Před 6 lety +137

    நம்ப தமிழன்டா நம்ப அண்ணன்

    • @Kumaran847
      @Kumaran847 Před rokem

      இன்று எச்சை தமிழன் திருமா

    • @ananthmurugan1246
      @ananthmurugan1246 Před rokem

      @@Kumaran847 போட புன்ட

  • @sangeethasrikanth3565
    @sangeethasrikanth3565 Před 5 lety +42

    Bold speech only great man dr.thiruma .......

  • @dilshathbeguma6478
    @dilshathbeguma6478 Před 5 lety +12

    இதைத்தான்எதிர்பார்த்தோம் நன்றி திருமா

  • @flowerkingking6383
    @flowerkingking6383 Před 5 lety +17

    Well points ,well express ,full energy. Salute 👌

  • @subramanianmathialagan5725
    @subramanianmathialagan5725 Před 5 lety +20

    Very Best Tamilnadu's Parlimentarian today after Annadurai. Wish him.

    • @rajendrans1026
      @rajendrans1026 Před 5 lety

      Don't compare him with Anna.He will speak in English as fluent as in Tamil with emotion.I heard his English speech he delivered in Rajya Sabha during his tenure as Rajya Sabha MP on state autonomy in you tube as well as through a book published in English of his rajyasaba speeches.

  • @arediting3520
    @arediting3520 Před 5 lety +65

    எங்கள் அண்ணன் போல் யாரும் வர இயலாது...

  • @19Tamilan90
    @19Tamilan90 Před 11 lety +22

    Puthiya Thalaimuraiku nanri...

  • @mathankumar1279
    @mathankumar1279 Před 5 lety +22

    Ippahhhh Ennaaa speech 👏👏👏

  • @sekara5413
    @sekara5413 Před 3 lety +14

    திருமாவளவன் தமிழ் இனத்தின் அடையாளம்..

    • @veerakumar4794
      @veerakumar4794 Před 2 lety

      திமுக உள்ளதான் இப்பவும் இருக்க அப்பவும் இருந்தா அப்போ என்ன புடுங்குன

  • @rajaprabu9251
    @rajaprabu9251 Před 5 lety +23

    எழுச்சித்தமிழர் அண்ணன் திருமா வாழ்க

  • @user-zy7kc1xc8v
    @user-zy7kc1xc8v Před 5 lety +84

    இவருடைய பேச்சு அழுத்த திருத்தமான பேச்சு தெளிவான சிந்தனை உள்ள மனிதர்

  • @senthilg7928
    @senthilg7928 Před 5 lety +14

    Good Thiruma I am Vanniyan and thamilan

  • @rameshezhil9048
    @rameshezhil9048 Před 5 lety +109

    உன்மையான தமிழ்தேசிய தலைவர் திருமாவளவன் அவர்கள்....

    • @ramsekar2012
      @ramsekar2012 Před 5 lety +1

      எப்படி எப்படி?? உங்கள் வீரர் தீரர் அண்ணன், இலங்கை தமிழர்கல் கொன்ற ராஜபக்ஷவை, போரில் ஆயுத உதவி அளித்த இத்தாலி காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்திருக்கும் திமுக கூட்டணி சேந்து திமுக தலைகளோடு போயி சந்திச்சு விருந்து சாப்பிட்டு, பரிசு கொடுக்கல் வாங்கல் பண்ணிட்டு வந்தாப்புல. உங்களுக்கு வெக்கம் ரோஷம் இதுல்லாம் இல்லையா? அட து...து

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 Před 5 lety +1

      Ram Sekar டேய் ....தமிழ் தேசியம் என்றால் என்னவென்று உனக்கு தெரியுமா?

  • @satheeshbala5408
    @satheeshbala5408 Před 5 lety +57

    மொத்த சிறுத்தைகளின் எண்ணமாக ஒற்றை சிறுத்தையின் சீற்றம்.....

  • @no1news756
    @no1news756 Před 5 lety +72

    சூப்பர் பேச்சு சூப்பர் தலைவர் திருமா i love you

  • @allenjoypacis8287
    @allenjoypacis8287 Před 5 lety +41

    waiting for vck will go for parliament 2019.usa

  • @manoharan5801
    @manoharan5801 Před 5 lety +9

    திருமாவளவன் தமிழனின் அடையாளம் வாழ்க நீ எம்மான்

  • @sakthidasanr5244
    @sakthidasanr5244 Před 5 lety +24

    Dr.திருமா

  • @Azhaghartv
    @Azhaghartv Před 2 lety +4

    மிகப்பெரிய பெரிய தலைவர் மாண்புமிகு முனைவர் தொல் திருமாவளவனார் அவர்கள்.அவர் ஒரு தாழ்த்தப்பட்டோர் என்பதாலே இச்சமூகம் அவரை சில ஜாதி இந்துக்கள் புறக்கணிக்கிறார்கள்
    அவரைப்போல் சமூகநீதி க்கு உழைக்கும் எந்த ஒரு ஆளையும் என் வாழ்வில் நான் பார்த்ததில்லை.அவர் அறிவார்ந்த சமூக நாகரீகமாக பேசுவதால்தான் அவரை ஒருமனதாக மானசீகமாக பல மாற்று சமுதாய மக்கள் ஏற்றுக் கொண்டு உள்ளனர்.நல்ல ஒரு மனிதர்.அவருடைய பேச்சுகளை அவரை திட்டிதீர்ப்பவர்கள் பராக்கவேண்டும்.அந்த பேச்சை கேட்டு மனம் திருந்துவார்கள் இல்லையேனில் ஜாதி இந்தவாகதான் கடைசி வரையில் இருப்பார்...அவர் வேறு ஒரு சமூகத்தில் பிறந்திருந்தால் என்றால் இன்று இந்தியா ஆளுமையாக இருந்திருப்பார் 👍.காலம் மாறிக்கொண்டே தான் வருகிறது மனிதர்களுக்கும் மாற்றம் வரும் அனைவரும் சமம் என்று....

  • @karunalatchoumy6182
    @karunalatchoumy6182 Před 5 lety +9

    சிங்கத்தின் கர்ஜனை.
    வாழ்க திருமா!

  • @thalathendral7594
    @thalathendral7594 Před 5 lety +44

    நான் இன்றிலிருந்து உங்கள் தொண்டன் ஆகிவிட்டேன்.,

  • @jeba777
    @jeba777 Před 5 lety +17

    சிறப்பு

  • @navanithan1750
    @navanithan1750 Před 5 lety +186

    தமிழக தலைவர் திருமா நாட்டை ஆள. இந்த தலைவருக்கு இருக்கும் தகுதி.தமிழ்நாட்டில் எந்த தலைவருக்கு இருக்கு. தலித்தாக பிறக்கவில்லை என்றால் இவர்தான் தமிழ்நாட்டின் முதல்வர், .தமிழர் US

    • @k9lover819
      @k9lover819 Před 5 lety

      ஏன்துலுக்கனுக்கு நாட்டை தாரை வார்க்கவாதலித தலித் என்று சொல்லிக்கிட்டே திரிங்க அமெரிக்காவில் கறுப்பர்கள் பிரச்சினை பண்ணுகிற மாதிரி

    • @djdevelopers2567
      @djdevelopers2567 Před 5 lety +1

      Unmai

    • @djdevelopers2567
      @djdevelopers2567 Před 5 lety

      Mayavathi alala? ......thalith nu solli thotralum parava illai, Nan(sc) Oru naal naatai aluven

    • @aliazambasha7856
      @aliazambasha7856 Před 5 lety +1

      YES YES YES

    • @aliazambasha7856
      @aliazambasha7856 Před 5 lety +1

      @@k9lover819 dey dey dey thulukkanudaiya poola sappuda RNP 50

  • @samathuvan7530
    @samathuvan7530 Před 2 lety +7

    இந்த தலைவனை தமிழ்நாட்டில் சாதிய தலைவர் என்று கூறும் மனிதர்கள் தமிழர்களாக இருந்தாலும் அவர்களை நம் ஒட்டுமொத்த தமிழினமும் சாதிவெறி துரோகிகள் என்றே நினைப்பார்கள்.ஜெய் பீம் 🔥👍🙏

  • @user-rv9mm8ve5l
    @user-rv9mm8ve5l Před 5 lety +21

    சிறப்பான பேச்சு ஆனால் திமுக கூட்டணி தான் வருத்தம்........

    • @manojaful
      @manojaful Před 4 lety +3

      Pinna bjp kooda kootani vepaanga

  • @stephenthamu
    @stephenthamu Před 8 lety +41

    Super speech delivered from tamilina thalaiver Thiruma

    • @k9lover819
      @k9lover819 Před 5 lety +1

      thulukkanukku thalithugalai vilai pesum kullanari

  • @jagadees666
    @jagadees666 Před 5 lety +10

    Thank for publish this video .he is only to take all tamil problem issues in speak day by day boldly realy great and thanks for publish channel

  • @diwakardiwakar1571
    @diwakardiwakar1571 Před rokem +5

    அண்ணன் தோழர் திருமாவளவன் ஒருபோதும் சாதி தலைவர் அல்ல சமதுவத் தலைவர் தமிழ் இனத்திற்கான அடுத்த தலைவர்❤💙

  • @piraisudantr4872
    @piraisudantr4872 Před 5 lety +58

    சிறுத்தை சீறுகிறது அண்ணார் என்றும் சீறும் சிறுத்தை தான்

  • @witnesstamilculture818
    @witnesstamilculture818 Před 5 lety +21

    🔥 speech

  • @rajoopanneerselvam7585
    @rajoopanneerselvam7585 Před 5 lety +17

    Mr. Thirumavalava speech in parliament is very good.

  • @ambethkardhasan.n9249
    @ambethkardhasan.n9249 Před 3 lety +8

    அவையே மிரண்டு இருக்கிறது அண்ணா.....

  • @drguptajsubramanian6811
    @drguptajsubramanian6811 Před 5 lety +9

    Enna oru kambeeramana pechu ipozhuthavathu annan pesiyathu veli ulagirku theriyatum anaivarukum poradiyavarthan en thalaivan Dr.tholthirumavalavan

  • @kuralarasanv7694
    @kuralarasanv7694 Před 3 lety +7

    அதிபர் தம்பதிகளுக்கு தலைவர் திருமாவின் இந்த காணோலியை பார்சல் செய்யவும்...

    • @Kumaran847
      @Kumaran847 Před rokem

      டேய் சில்லறை தாயோளி மண்டைக்குள் திராவிட மலம் நிரம்பிய வனே.......! நிகழ்வதை பேசு ....தம்பி பாலச்சந்திரன் மரணித்த போது மிக்க மகிழ்ச்சி என்று பேசியவனுக்கு ஆதரவு கொடுத்து வாக்கு கேட்டுக்கொண்டிருக்கிறான் இந்த எச்சில்தமிழன் திருமா

  • @alaguraja2324
    @alaguraja2324 Před 5 lety +12

    Mass speech thirumavalavan sir.

  • @jonessalk4300
    @jonessalk4300 Před 5 lety +11

    அருமையான பேச்சு

  • @ranjithkumar-uq2qs
    @ranjithkumar-uq2qs Před 5 lety +11

    What a bold speech, excellent speech about Sri Lanka issue in Parliament, waiting to see this speech again in Parliament. Thiruma will rock in Parliament in 2019 Parliament sessions

  • @sivamadur94
    @sivamadur94 Před 5 lety +25

    திருமாவின் பேச்சை கேட்டால் உலகமே பயப்படும்

  • @maranmaran9305
    @maranmaran9305 Před 3 lety +6

    Anna thirumavaipol pesa yarum illai mass Annan thiruma ......💥💯

  • @adhavanravindran8607
    @adhavanravindran8607 Před 5 lety +13

    The greatest man in Tamil Nadu.....

  • @TmRaja-ho4vt
    @TmRaja-ho4vt Před 5 lety +18

    The great man thiruma.

  • @mrkmm7894
    @mrkmm7894 Před 4 lety +7

    என் அன்பு சகோதரா உங்களுடைய வீர முழக்கம் அருமை

  • @veerasamys.k.veerasamy2080
    @veerasamys.k.veerasamy2080 Před 5 lety +26

    Sir ethu vera leval sir ungal spikce

  • @azhagumurugan1305
    @azhagumurugan1305 Před 5 lety +11

    Super thala

  • @stephenthamu
    @stephenthamu Před 3 lety +4

    Wow.... Semmmmma.... Pppppa enna oru speech......great courageous speech.......

  • @navanithan1750
    @navanithan1750 Před 4 lety +10

    AUG 17,2020. HBD தலைவர் திருமா அவர்கள் 2021 தமிழக முதல்வருக்கான தகுதியுடையவர், தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத கட்சி விடுதலைசிறுத்தை.USதமிழ்

  • @anandraj7333
    @anandraj7333 Před 5 lety +11

    Congratulations super speech...

  • @liyakathalikhan3200
    @liyakathalikhan3200 Před rokem +5

    How many of you watch this video in 2023

  • @ayyappov6025
    @ayyappov6025 Před 5 lety +11

    Amazing Dr Thiruma sir

  • @kubathrannagapaan7397
    @kubathrannagapaan7397 Před 5 lety +13

    தலைவர்

  • @n.nileshkumarkjm6130
    @n.nileshkumarkjm6130 Před 4 měsíci +3

    இன்றும் கண்கலங்க வைக்கிறது..... இந்த பதிவு

  • @srajasekar5424
    @srajasekar5424 Před 5 lety +13

    Great speech...