மன அமைதியை பெற்றுத் தரும் அற்புத பதிகம் | அபிராமி அந்தாதி - 58 | Abirami Anthathi - 58

Sdílet
Vložit
  • čas přidán 17. 11. 2021
  • பாடல் - 58
    அருணாம் புயத்தும், என் சித்தாம் புயத்தும் அமர்ந்திருக்கும்
    தருணாம் புயமுலைத் தையல் நல்லாள், தகை சேர் நயனக்
    கருணாம் புயமும், வதனாம் புயமும், கராம் புயமும்,
    சரணாம் புயமும், அல்லால் கண்டிலேன், ஒரு தஞ்சமுமே.
    Song - 58
    ARUNAAMBUYATHTHUM, EN SITHTHAAMBUYATHTHUM AMARNDHIRUKKUM
    THARUNAAMBUYAMULAITH THAIYAL NALLAAL, THAGAI SER NAYANAK
    KARUNAAMBUYAMUM, VADHANAAMBUYAMUM, KARAAMBUYAMUM,
    SARANAAMBUYAMUM, ALLAAL KANDILEN, ORU THANSAMUME.
    அபிராமி அந்தாதி 100 பாடல்களின் விளக்கத்தை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளிக்க உள்ளார்.
    தொடர்ந்து அனைத்து பாடல்களின் விளக்கம் பெறுவதற்கு இந்த சேனலை பதிவு செய்து கொள்ளுங்கள்.
    - ஆத்ம ஞான மையம்

Komentáře • 216

  • @ramramram6745
    @ramramram6745 Před 2 lety +5

    இறைவா உலகில் எல்லோரும் நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோசமாக மனநிறைவுடன் ஆரோக்கியமுடன் வாழ தயவுகூர்ந்து அருளுங்கள்.

  • @sassxccgh9450
    @sassxccgh9450 Před 2 lety +1

    அபிராமி பட்டர் அருளிய அபிராமி அம்மையின் பாடல் வரிகள் நம் மனதில் பக்தியுடன் பாராயணம் செய்து அம்மையின் அருளைப் பெற்று உய்வோமாக. அற்புதமான பதிவு சகோதரி மனதுக்கு இதமாக இருக்கிறது.

  • @ranikavi4907
    @ranikavi4907 Před rokem +1

    வணக்கம் அம்மா நீங்கள் ஆட்டம் சொற்பொழிவுகள் மிக அருமையாக உள்ளது எப்பொழுதுதான் உங்களுடைய பாடலைக் கேட்ட பிறகுதான் படிக்கும்போது எனக்கு இனிமையாக இருக்கிறது

  • @sanandan5031
    @sanandan5031 Před 2 lety +2

    நான் குழப்பத்தில் இருக்கும்போது எல்லாம் உங்கள் பதிவைபார்த்து தெளிவும் மனஅமைதியும் அடைகிறேன் நன்றி அம்மா

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 Před měsícem

    அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிக உபயோகமமான பதிவு மிக நண்றி அம்மா ! அம்மாவின் பொற்பாதகமலங்கள் சரணம் அம்மா ! 🌹🌹🌹🙏

  • @vanithasainthu881
    @vanithasainthu881 Před 2 lety +3

    அபிராமி அந்தாதி பதிவில் நீங்கள் சொல்லும் அனைத்து பாடல்களை மட்டும் எடுத்து தனி தொகுப்பாக 100 பாடல்களையும் தனி தொகுப்பாக கொடுங்கள் பூஜையின் போது நாங்கள் கேட்பதற்கு மிகவும் ஏதுவாக இருக்கும் மீண்டும் மீண்டும் அதைக் கேட்டால் கோளறு பதிகம் சிவபுராணம் போல் இதுவும் எங்களுக்கு மனப்பாடம் ஆகிவிடும்

  • @dharushu
    @dharushu Před 2 lety +1

    Amma unkalai thavira very yarum euovaluo alagana vilakam kodukamudiyadhu amma megauom arumai nantri

  • @NDSboys-fh5dc
    @NDSboys-fh5dc Před 2 lety +2

    தீப திருநாள் நல்வாழ்த்துகள்🙏🙏🙏

  • @kalaichelviranganathan3258

    Madam
    அனைவருக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும் பதிவு
    இது. நம்பிக்கையோடு கடை
    பிடித்தால் பலன் பெற சிறந்த
    குறிப்பை சொல்லியிருக்கிறீர்கள்.நன்றி.வாழ்க வளமுடன்

  • @KulanthaiNila
    @KulanthaiNila Před 2 lety +5

    மன அமைதி கடையில் கிடைக்கும் என நீங்கள் சொன்ன அந்த விதம் அருமை அம்மா 👌. கோபம் படாமல் இருப்பது எப்படி என்பதை சொன்ன விதம் அருமை👌.
    அபிராமி அந்தாதி தினமும் நானும் படிக்கேன். ஆனால் நீங்கள் சொன்ன இந்த பதிவையும் இனி சேர்த்து படிக்கிறேன் அம்மா 👌👌

  • @jeyalakshmi7460
    @jeyalakshmi7460 Před 2 lety +1

    ஓம் நமசிவாய ஓம் சரவண பவாய பாடல் விளக்கம் அருமை இதில் சித்தத்தை பற்றியும் மனஅமைதி பற்றியும் இதற்கு விளக்கமாக தாமரை மலரின் சிறப்பு பற்றியும் அற்புதமாக கூறினீர்கள் மிக மிக அருமையாக இருந்தது அபிராமி அன்னையின் பாடல் விளக்கம் 🌼🌼🌼🙏🙏

  • @senthilkumarsenthilkumar7193

    மிக்க நன்றி அம்மா

  • @vennilak8468
    @vennilak8468 Před 2 lety +1

    Mother's word .. almost the grace of that goddess

  • @saranyaashvitha5030
    @saranyaashvitha5030 Před 2 lety +5

    குழந்தைகள் நல்ல வழியில் நடக்க பதிகம் சொல்லுங்கள் அம்மா

  • @annampoorani7019
    @annampoorani7019 Před 2 lety +1

    ௐம் நமசிவாய. பதிவுக்கு நன்றி

  • @vadivarasik8600
    @vadivarasik8600 Před 2 lety +1

    நன்றி அம்மா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அம்மா நன்றி 🙏💖💖💖💖💖🌹🌹🌹🌹🥰🥰🥰🥰🥰

  • @nirmalakrishnaprasadh9026

    அபிராமி அந்தாதி பதிவுகள் தொடங்கியதற்கு நன்றி.

  • @devanarayanansatheesan2654

    Amme narayana ..devi narayana.. lakshmi narayana..bhadre narayana..🙏🙏🙏🙏

  • @sudhapriya2339
    @sudhapriya2339 Před 2 lety +1

    வணக்கம் ங்க அம்மா ....அபிராமி அந்தாதி பாடலுக்காக காத்திருந்தேங்க அம்மா....மிக்க நன்றிங்க...

  • @GopalGopal-tk5oh
    @GopalGopal-tk5oh Před 2 lety +10

    அம்மா என் அண்ணனுக்கு விட்டு போன வேலை kidaikkanum.🙏🙏🙏🙏🙏 Om nanashivaya 🙏🙏🙏🌻Om nanashivaya 🙏🙏🙏🌻

    • @adidevanmanimehala6814
      @adidevanmanimehala6814 Před 2 lety

      Nannum entha nellamaiyelthan erukkeren antha kadavul eppathan en kasetatha sarepannuvaro theriya vellai

    • @ganeshthangavel4362
      @ganeshthangavel4362 Před 2 lety

      Amma ithea nilamani than enaku.kaiku ettunadu vaaiku ettavillai enbathu pola.enaku pudhusa oru company la offer kedachucha but Anga ennala join Panna mudila.ipo palaya work tha pogudhu.any pariharam amma. Oru pathivu podunga amma

    • @shankarj1911
      @shankarj1911 Před 2 lety

      Kedaikkum🔥

    • @thamaraiselvi8343
      @thamaraiselvi8343 Před 2 lety

      @@adidevanmanimehala6814 iiiWorld i

  • @user-ur6re7gj7t
    @user-ur6re7gj7t Před 5 měsíci

    நன்றி அம்மா

  • @srirubankanavathipillai4747

    நன்றி அம்மா.. குறுபெர்ச்சி பலன் பற்றி சொல்லுங்க அம்மா...

  • @sasikalalinggaraj832
    @sasikalalinggaraj832 Před 2 lety

    மிக்க நன்றி சகோதரி
    முந்தய அபிராமி அந்தாதி தொகுப்புகளுக்கான லிங்க் தரவும்
    Thank you very much indeed.

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 Před 2 lety +1

    நன்றி அம்மா 💐💐💐🙇🙏

  • @nanthagopal4748
    @nanthagopal4748 Před 2 lety +1

    Amma Nenga Nenda ayilodu irukka vendukiren

  • @g.selvamselvam1663
    @g.selvamselvam1663 Před 2 lety

    கார்த்திகை திருநாள்
    மௌனவிரத்துடன் சிறப்பாக நிறைவடைந்தது அம்மா
    நன்றி அம்மா
    தங்கள் மாணவி

  • @rajkumarbalasubramanian9794

    மழை காலை செந்தமிழ் வணக்கம் அம்மா 🙏🏾🙏🏾🙏🏾

  • @hariniarudhradharisanam3113

    ஓம் சிவசக்தி🙏🙏🙏மிக்க நன்றி அம்மா🙏🙏

  • @banureka7883
    @banureka7883 Před 2 lety +1

    ஆத்ம தோழி க்கு காலை வணக்கம்...அனைத்து பதிவுகளும் அருமையான பதிவுகள் மா...அளப்பரிய பணிகள்... நன்றி

  • @sumathilingasamy8600
    @sumathilingasamy8600 Před 2 lety

    காலை வணக்கம் அம்மா பதிவிற்கு மிக்க நன்றி 🌹 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @jayanthikumar205
    @jayanthikumar205 Před 2 lety +1

    மிகவும் அருமையான பதிவு நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏🙏

  • @natarajans3179
    @natarajans3179 Před 2 lety +2

    Om Shri Matre Namah

  • @bakthavatchalamk2885
    @bakthavatchalamk2885 Před 2 lety +1

    நன்றி அம்மா🙏🙏🙏

  • @gsvlogs1881
    @gsvlogs1881 Před 2 lety +4

    அம்மா சாய்பாபா விரதம் பற்றி சொல்லுங்கள்

  • @padmapriya3991
    @padmapriya3991 Před 2 lety

    மிக முக்கியமான அழகான பதிகம்.
    கேட்கும் போதே தாமரை மணம் வீசுகிறது.
    (One of my favorite flower)
    சித்தத்தை பற்றி அற்புதமான விளக்கம்.
    மிக்க நன்றி 🙏
    மகிழ்ச்சி

  • @lakshmanans1681
    @lakshmanans1681 Před 2 lety +1

    வாழ்க வளமுடன் அம்மா...

  • @allit4309
    @allit4309 Před 2 lety +2

    அம்மா❤ 🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍

  • @priyapavi3947
    @priyapavi3947 Před 2 lety

    உங்கள் பதிவு அனைத்து மே.நலன் தரும் அம்மா ரொம்ப நன்றி 🙏🙏

  • @pachiammalpachiannan1997

    விளக்கம் அருமை நன்றி வாழ்க வளமுடன்

  • @sdivyadi
    @sdivyadi Před 2 lety

    நன்றி அம்மா 🙏🙏🙏
    வணங்குகிறேன் 🙏🙏🙏

  • @thiminitubers5026
    @thiminitubers5026 Před 2 lety

    அற்புதமான விளக்கம். நன்றி 🙏

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj Před 2 lety +1

    அருமை 🙏🙏🙏🙏🙏

  • @jgr1224
    @jgr1224 Před 2 lety

    Nandri amma megavum arumaiyana pathivu

  • @akila7721
    @akila7721 Před 2 lety

    மிக்க நன்றி

  • @adminloto7162
    @adminloto7162 Před 2 lety

    ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்

  • @radhikas2125
    @radhikas2125 Před 2 lety

    Very very thanks mam ethu ennakana pathivu nandri amma🙏🙏🙏🙏 om nama sivaya🙏🙏🙏

  • @selvanayagisubramanian2251

    Best mam neenga

  • @lathachandru1611
    @lathachandru1611 Před 2 lety

    நன்றி அம்மா
    மிகவும் மனத்துன்பத்துடன் இருந்தேன்
    தினம் வாசிக்கிறேன்

  • @ravindraudayakumara1690
    @ravindraudayakumara1690 Před 2 lety +1

    Romba nandri Amma 🙏🙏🙏

  • @vetriselvi5145
    @vetriselvi5145 Před 2 lety

    நன்றி குருமாதா.

  • @padmavathypadmavathy4589

    Thank you amma god bless you ❤❤🙏🏻🙏🏻🙏🏻👌🏻👌🏻👌🏻

  • @user-ev6px6np2i
    @user-ev6px6np2i Před 2 lety +1

    நன்றி அம்மா.வணக்கம் அம்மா

  • @murugesanhanusri5024
    @murugesanhanusri5024 Před 2 lety

    Arumai arumai nandri ma

  • @selvaranisadhasivam5715

    Vazhga valamudan amma

  • @rajeshraj6611
    @rajeshraj6611 Před rokem +1

    Super amma

  • @jeyachitra3669
    @jeyachitra3669 Před 2 lety

    மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏

  • @sivasivakumar3436
    @sivasivakumar3436 Před 2 lety +1

    Romba thanks amma

  • @reguair2500
    @reguair2500 Před 2 lety

    Nandri Amma

  • @latchiavallikumaran
    @latchiavallikumaran Před 2 lety

    Much awaited...

  • @jayanthikaruppannan6322

    நன்றி அக்கா. 🙏🙏🙏🙏🙏

  • @mekalarajasekaran1200

    நன்றி. வணக்கம் 🙏

  • @mangalamsaravanan2851
    @mangalamsaravanan2851 Před 2 lety

    மிகவும் நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 Před 2 lety

    நன்றி சகோதரி

  • @muruganthankappan671
    @muruganthankappan671 Před 2 lety

    Thank you Amma 🙏🙏🙏🙏🙏🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 Před 2 lety +3

    "ஒவ்வொரு தெய்வ வழிபாட்டு முறைகள்" பகுதியில் பதிவு போடுங்கள் அம்மா.
    👁️ காளி அம்மனுக்கு பிடித்த மலர்கள் மற்றும் நெய்வேத்தியங்கள் என்னென்ன?
    👁️ காளி‌‌ அம்மனுக்கு ‌உகந்த நாளும் கிழமையும் என்ன?
    👁️ காளி அம்மனை பாராயணம் செய்ய ஏதாவது பதிகங்கள் உள்ளனவா?
    👁️ காளி அம்மனுக்குரிய மூல மந்திரம், மகா மந்திரம், காயத்ரி மந்திரம் என்ன?
    🙏🙏நன்றி!!

  • @mmurugesan8417
    @mmurugesan8417 Před 2 lety +1

    Ohm Namashivaya. 👏👏👏👏👏👏👏👏👏

  • @huntergaming7301
    @huntergaming7301 Před 2 lety

    Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹

  • @dishitaranidishitarani4376

    மிக்க நன்றி அம்மா 😍😍

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 Před 2 lety

    Sri abhirami thaaye nin thiruvadigal Saranam Saranam Saranam 🙏🙏🙏

  • @sangamithra630
    @sangamithra630 Před 2 lety

    Amma face expression cute ..love u maa

  • @VinothKumar-yh5lu
    @VinothKumar-yh5lu Před 2 lety +1

    Thank amma 🙏🏻🙏🏻🙏🏻

  • @sridevi4114
    @sridevi4114 Před 2 lety

    Thanks you so much amma

  • @rejithsuman-wr3zi
    @rejithsuman-wr3zi Před rokem +1

    அம்மா வணக்கம் நா மதுரையில் இருந்து பேசுரே நீங்க சொன்னத கேட்டு படிக்குரே நிம்மதியா இருக்கு

  • @radharaju4021
    @radharaju4021 Před 2 lety

    Super maam

  • @arthiradhakrishnan1568

    Arputham 🙏🙏🙏sivayanama 🌿

  • @shanthinimanikandan7533

    Om shanthi amma🙏🙏🙏👌🙏

  • @gowryagowrya4816
    @gowryagowrya4816 Před 2 lety

    Thank you 🙏

  • @vishnupriyaramanan799
    @vishnupriyaramanan799 Před 2 lety

    Kalai vanakkam Amma

  • @megha.m8396
    @megha.m8396 Před 2 lety

    Thanks madam

  • @adidevanmanimehala6814

    Nantri amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thecraftycolours2816
    @thecraftycolours2816 Před 2 lety +1

    Superb.tnk.u

  • @venkattesh5502
    @venkattesh5502 Před 2 lety

    Om namaahivaya

  • @gamingfire9863
    @gamingfire9863 Před 2 lety

    Thank you sister

  • @kalaiabidhanu5163
    @kalaiabidhanu5163 Před 2 lety

    Om namah shivaya Om sai ram jai jai hanuman ji enkulanthaya kapatha good job vanum sai appa pls blush us pls save 🙏🙏 om namah Shivaya Om sai ram 🙏🙏👍 orum nala irukanum

  • @laxmisubrahmanyam8438

    Wonderful explanation and good advice as to how to tackle discordant and 🎉distracting noises! ThanQ Madam.

  • @gamingfire9863
    @gamingfire9863 Před 2 lety

    Thank you amma

  • @bharathkumarj.l3102
    @bharathkumarj.l3102 Před 2 lety +1

    Vanakkam Ma 🙏🙏🙏🙏🙏

  • @deepag444
    @deepag444 Před 2 lety

    Thanks amma 😊🙏

  • @sivasubas04sivasuba31
    @sivasubas04sivasuba31 Před 2 lety

    நான் எதிர் பார்த பதிவு அம்மா மிக்க நன்றி நாளை என் மாமா அத்தையின் 80 திருமனம் அம்மா

  • @padmaraju6435
    @padmaraju6435 Před 2 lety

    Wonderful explanation amma.

  • @kalaivanikalaivani344
    @kalaivanikalaivani344 Před 2 lety

    Good morning Amma 🙏🙏🙏

  • @Dhiyaneshabinash2020
    @Dhiyaneshabinash2020 Před 2 lety

    Nice 👍👏😊

  • @sivarajkutty5813
    @sivarajkutty5813 Před 2 lety

    இனிய நற் காலை வணக்கம் அம்மா

  • @MrsTVidhyathirukumarMrsTVidhya

    Thank you mam 🙏

  • @dharsanparshitgo1681
    @dharsanparshitgo1681 Před 2 lety

    Super explanation mam

  • @radharaju4021
    @radharaju4021 Před 2 lety

    Good morning maam om nama shivay

  • @nishanthnishanth9503
    @nishanthnishanth9503 Před 2 lety

    🙏nantrima👌🙏

  • @vikramanvikram8120
    @vikramanvikram8120 Před 2 lety

    Vanakkam amma

  • @lalithadineshkanth9643

    Nan thinamum padikum pathigangalilbithum onduru🙏🙏🙏

  • @rajisadha7386
    @rajisadha7386 Před 2 lety +1

    🙏🙏🙏