செவ்வாய் ராகு கிரக சேர்க்கை | sevvai rahu serkai in tamil | dna astrology vishal latest

Sdílet
Vložit
  • čas přidán 7. 10. 2021
  • செவ்வாய் ராகு கிரக சேர்க்கை | sevvai rahu serkai in tamil | dna astrology vishal latest
    செவ்வாய் ராகு சேர்க்கை,செவ்வாய் ராகு இணைவு,கிரக சேர்க்கையில் செவ்வாய் ராகு பற்றி இந்த பதிவில் விளக்குகிறார் மரபணு ஜோதிட ஆராய்ச்சியாளர் விஷால் லோகேஸ்வரன்.
    sevvai rahu combination tamil and what is the result of a mars and rahu conjunction by dna astrologer vishal lokeshwaran.
    சனி ராகு கிரக சேர்க்கை பலன் எப்படி இருக்கும்
    • சனி ராகு கிரக சேர்க்கை...
    சனி கேது கிரக சேர்க்கை ஜாதகத்தில் இருந்தால் என்ன பலன் தரும்
    • சனி கேது கிரக சேர்க்கை...
  • Jak na to + styl

Komentáře • 78

  • @dianat5978
    @dianat5978 Před 2 lety +13

    100% உண்மை..! எனது ஜாதகத்தில்
    11ம் வீட்டில் செவ்வாய், ராகு செயர்கை உள்ளது. எனது தம்பியிடம் பேசும் போது நீங்கள் கூறியது போல உணர்வு ஏற்படும். என்னுடைய உணர்வுகளை நான் வெளிப்படுத்துவது இல்லை.. ஜடம் போல இருப்பதை நான் உணர்ந்துள்ளேன்...

  • @sowrirajans9210
    @sowrirajans9210 Před 2 lety +6

    சென்ற ஜென்மத்தில் செவ்வாயின் காரகத்துவ ஆசைகள் நிறைவேறாத தால்
    இந்த ஜென்மத்தில் ஜாதகத்தில்
    ஒரே இராசியில் செவ்வாய் ராகு
    இணைவு ஏற்பட்டு மேற்படி செவ்வாய் காரகத்துவ ஆசைகள் எவ்வளவுதான்
    நிறைவேறினாலும் அதன்
    பொருட்டு போதும் என மனநிறைவுடன் கூடிய
    திருப்த்தியை ஒருபோதும்
    அடையாதவர்.இதை இப்பதிவின் மூலம் கற்றுக்
    கொண்டேன்.

  • @kgprakash21
    @kgprakash21 Před 2 lety +6

    Excellent 100 % true its Matching my horoscope . Thank you.

  • @Dhanalakshmi-mz6qi
    @Dhanalakshmi-mz6qi Před rokem +2

    Excellent example

  • @narayanij7192
    @narayanij7192 Před 2 lety +3

    Super sir
    Sir . சனி கர்மா குரு கர்மா தொடர்பு பற்றி பதிவு கூறுவதாக சொன்னீர்கள் அந்த பதிவு க்கு waiting sir.

  • @sivaani4605
    @sivaani4605 Před 2 lety +4

    It is absolutely true. My husband is having this combination... Whatever you said is perfectly matching with his behaviour.. he has no siblings but my mother in law has very very poor communication..

  • @umasrinivasan2658
    @umasrinivasan2658 Před 2 lety +2

    Excellent ji

  • @anandhi9686
    @anandhi9686 Před 2 lety +3

    You are legend sir

  • @suguayan824
    @suguayan824 Před 9 měsíci +4

    100/உண்மை

  • @vinithanamaratha8891
    @vinithanamaratha8891 Před 2 lety +2

    Marvellous

  • @balamanickam6609
    @balamanickam6609 Před 2 lety +8

    சகோதர சகோதரி உறவு ஹீரோ என்பது உண்மை

  • @raajmanidevendra2597
    @raajmanidevendra2597 Před 11 měsíci +2

    Correct 💯 sonengi sir

  • @balamanickam6609
    @balamanickam6609 Před 2 lety +4

    உன்மை

  • @muralidaranbala
    @muralidaranbala Před 2 lety +4

    100% உண்மை

  • @sangeetha682
    @sangeetha682 Před 2 lety +1

    Superb sir

  • @RajeshKumar-os9ul
    @RajeshKumar-os9ul Před rokem +2

    Hundred percent correct

  • @logesh8501
    @logesh8501 Před 2 lety +3

    People with Mars Rahu combination value time than others.

  • @Shoba24
    @Shoba24 Před měsícem

    Please provide for sukran sevvai rahu serkai.

  • @RamsDestinations303
    @RamsDestinations303 Před rokem +1

    Like coin as two side ..another side of chevvai+ Rahu ....for girls- unsatisfied husband will be there ...Ethu panalum husband will not get satisfied....for some people Veedu , boomi or land vangra asai athigama irukum but nenaicha padi athu nadakathu or neraicerathu....for some people Veedu Kati mudikavae. Mudiyathu, funds thevai pathama pogum or builder or masaon mathi Kati, edichi , rework selavugal varum..
    Land vangum bothu romba parrthu vanganum...alaicha atheegama irukum

  • @mageshwharanbs5205
    @mageshwharanbs5205 Před 2 lety +2

    100% true sir

  • @happynewyear6528
    @happynewyear6528 Před rokem +1

    Yes true

  • @karthipavithra1254
    @karthipavithra1254 Před rokem +2

    100% true

  • @herohero-uo6cg
    @herohero-uo6cg Před rokem +1

    👌

  • @dhamudhamu2167
    @dhamudhamu2167 Před rokem +2

    செவ்வாய், ராகு, குரு சேர்க்கை (சிம்மம் ) எப்படி (லக்கனம் விருச்சிகம் )

  • @krishnasamykrishnasamy8525

    Meena
    100% correct sir.simma lakknam guru+chevvai+rahu+sani in kannam.Here,what guru doing,sir.nothing

  • @Yourmuzan
    @Yourmuzan Před 6 měsíci

    100 percent true

  • @dongeo625
    @dongeo625 Před rokem +3

    செவ்வாய் ராகு திருமணம் சேர்க்கைக்கு திருமண வாழ்க்கை எந்த மாதிரி கிரக சேர்க்கையை இணைக்கலாம்

  • @sivabalan7791
    @sivabalan7791 Před rokem +3

    ஐயா வணக்கம் நான் சிம்மம் ராசி மிதுனம் லக்கனம் 7 இடத்தில் செவ்வாய்+ராகு பலன்

  • @allinonetamilchannel4229
    @allinonetamilchannel4229 Před 2 lety +3

    மூத்த சகோதரி சகோதரர் கள் நீங்கள் கூறியது போல் உள்ளார்கள் ஐயா

  • @SenthilKumar-hu2yp
    @SenthilKumar-hu2yp Před 2 lety

    Ayya sukiran+kethu please ok thanks

  • @sankaranarayanant.m4476

    செவ்வாய் ராகு 5ல் துலா லக்ன,தம்பி ரொம்ப விபரம் அவன் விஷயத்தில் தெளிவான ஆள் ஆனால் வெளிபடையா எந்த கருத்தும் சொல்ல மாட்டார்.அவர் ஜாதகதி ல் சுக்கிர புதன் சேர்க்கை. அவர் அண்ணன் நீங்க சொன்ன மாதிரியாக

  • @billionaire21618
    @billionaire21618 Před rokem

    Mars Mercury Rahu conjunction I had

  • @mallibabu3995
    @mallibabu3995 Před 10 měsíci

    Ragu sevvai iruka ponna thirumanum pannalama
    8th placela iruku (navamasathiliruku)

  • @nithyadtuticorin162
    @nithyadtuticorin162 Před 2 lety

    I'm ragu in sevvai nakchathira

  • @billionaire21618
    @billionaire21618 Před rokem

    CRT I had

  • @krishnasamykrishnasamy8525

    Me occupy chevvai+rahu only

  • @AyyaluSamyRamaSamy-ch8nf

    Sevvai ragu sergai vanthu kamathai kurikkum .alavumiriya kamam athutan sevvai ragu sergai unarthum sergai .

  • @padmamuthu4222
    @padmamuthu4222 Před 2 lety

    Thulam lagnam moolam star. 4

  • @ashokan8433
    @ashokan8433 Před 2 lety

    Ashokan
    15.11.1998
    13.56pm
    Dindigul

  • @AngrybirdIce55
    @AngrybirdIce55 Před 19 dny

    அட போங்க சார்... நான் அப்டிலாம் illa

  • @HemaLatha-uu8fo
    @HemaLatha-uu8fo Před 2 lety +2

    என் மகன் ஜாதகத்தில் 8ம் இடத்தில் செவ்வாய் + ராகு சேர்க்கை உள்ளது. சென்ற வருடம் செப்டம்பர் மாதம் பாம்பு கடித்தது. இந்த வருடம் செப்டம்பர் மாதம் பைக் ஓட்டிச் செல்லும் போது கீழே விழுந்து தலையில் அடிபட்டு சிறிய தையல் போடப்பட்டது. இதற்கு கிரக சேர்க்கை காரணமாக இருக்குமாங்க சார்.

  • @padmamuthu4222
    @padmamuthu4222 Před 2 lety +2

    Fourth place sevvai ragu

  • @BharatTamil369
    @BharatTamil369 Před 2 lety +3

    Mostly 1996 have this conjunction sir

  • @SennammalArjunan
    @SennammalArjunan Před 3 měsíci

    சிம்மத்தில் செவ்வாய்+ராகு+குரு(மகர லக்கினம்)---செவ்வாய் தேசமா?

  • @saravanan-nx3px
    @saravanan-nx3px Před rokem

    எனது மகள் ல 6ம் இடம் செவ்வாய் ராகு இணைந்து உள்ளது. என் மகன் படிப்பு அறிவு இல்லை. இருவர் மத்தியில் பாசம் இல்லை

  • @girijagobikumar1115
    @girijagobikumar1115 Před rokem

    Sir sevvai sooriyan pudhan raagu sukiran 5 kiragam serndhu iruku lakunathuku 3m idathil

    • @girijagobikumar1115
      @girijagobikumar1115 Před rokem

      Neenga Sonna maari illaiye romba feeling a velikaatuwen..soththukkal mela perusa patru illa na neraya nagaiya thewaikaaga viththum iruken

    • @girijagobikumar1115
      @girijagobikumar1115 Před rokem

      So thaniya sevvai raagu irundha Mattuma indha palan sir

    • @girijagobikumar1115
      @girijagobikumar1115 Před rokem

      Guru paakudhu sir

  • @girijagobikumar1115
    @girijagobikumar1115 Před rokem

    Guru paarvai iruku

  • @prasanna3060
    @prasanna3060 Před rokem +2

    Not true in my case

  • @thunderstorm864
    @thunderstorm864 Před 2 lety

    எனக்கு மகரலக்கணம் கடகத்தில் செவ்வாய், ராகு செவ்வாய் நீசம் எப்படி இருக்கும்

  • @positive773
    @positive773 Před rokem +17

    நல்லவன் மாதிரியே இங்க பேசுவ... ஆனா உன்ன அர்ஜண்ட்க்கு யாரோ ஒருத்தர் அணுக போது பெரிய ..... மாதிரி பேசுவ.... வார்த்தை ல பணிவு கூட வேணாம்....மனிதத் தன்மை ஆச்சு இருக்கணும்

    • @dr.p.akshayagowri7800
      @dr.p.akshayagowri7800 Před rokem

      என்னாச்சு ங்க. இவர் பணிவாக பேச மாட்டாங்களா?

    • @dr.p.akshayagowri7800
      @dr.p.akshayagowri7800 Před rokem +3

      நானும் கூட ஒரு தடவை ஜாதகம் பார்க்க இவருக்கு போன் பண்ணினேன். ஒரு அம்மா தான் போன் எடுத்தாங்க. அந்த அம்மா வள்ளு வள்ளு னு வந்துச்சு போன் ல

    • @mp_creations4116
      @mp_creations4116 Před rokem +2

      Crt..intha aalu josiyam solluratha kettale naakku tension aagum..evaru thaan yennamo astrology kandu pidichu ulagadhukku kondu vantha mathiri 😂

    • @thirugnanamk163
      @thirugnanamk163 Před 5 měsíci +1

      Ivar Kita na jathagam parthen water money 2500waste Ivar kadavul Pola peasuvar

    • @rr1685
      @rr1685 Před 3 měsíci +1

      Worst fellow. He thinks we are begger. He beg money from us and give sound in phone as IPS office

  • @ranirenga8321
    @ranirenga8321 Před 2 lety +2

    Vishal , I guess you got more bad experience with the sevai+ ragu person, you cannot tell to that person directly so you are using this CZcams and indirect teasing the person ha ha

  • @ashokan8433
    @ashokan8433 Před 2 lety +2

    என்னுடைய ஜாதகத்தில் இது போல் எந்த பலனும் இல்லை எனக்கு 7ல் ராகு செவ்வாய் ஆனால் கூறியதிற்கு எதிர்மாறாக தான் உள்ளது .

  • @user-pc4zp1rb4t
    @user-pc4zp1rb4t Před 5 měsíci

    Hundred percent wrong prediction

  • @Entrepreneur765
    @Entrepreneur765 Před 2 lety +2

    100% wrong Ji

  • @meenakshisundramravichandh7162

    Ivaru oru dubakkur..

  • @kuttystoriesbylalitha
    @kuttystoriesbylalitha Před 2 lety +2

    100%true

  • @Subashini2773
    @Subashini2773 Před 2 lety

    100% true