10 ஆண்டுகளாக பூட்டி வைக்கப்பட்டிருந்த வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள்

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • 10 ஆண்டுகளாக பூட்டி வைக்கப்பட்டிருந்த வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள்
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Vatta Mesai Vivaatham: shorturl.at/lxGKR
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
    Amazon Fire Tv: tinyurl.com/jq5...
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

Komentáře • 677

  • @Amulbabu-fr3dn
    @Amulbabu-fr3dn Před 3 lety +624

    எங்கள் வீட்டில் அந்த டிவி தான் இருக்கு 🙂🙂🙂🙂🙂🙂

  • @seithozhil3602
    @seithozhil3602 Před 3 lety +579

    அதிமுக கொடுத்த மிக்சி கிரைண்டர் ஃபேன் ஒரு வீட்டில் கூட ஓடவில்லை.
    தொலைக்காட்சி தரம் 👍 சூப்பர் 🙏 நன்றி 🙏

  • @Arnihandloomweavers
    @Arnihandloomweavers Před 3 lety +438

    என்னுடைய கலர் டிவியின் கனவை நனவாக்கியது இந்த கலைஞரின் வண்ண தொலைக்காட்சி

    • @velmurugan8340
      @velmurugan8340 Před 3 lety +1

      Super super arumai 💐💐👍👍

    • @WasimAkthar-uw8et
      @WasimAkthar-uw8et Před 3 lety +1

      உங்களது மட்டும் இல்லை. பல்லாயிரம் ஏழைகளின் கனவு

    • @vanakkamsamayal4838
      @vanakkamsamayal4838 Před 3 lety +6

      அது கலைஞரின் வண்ணத் தொலைக்காட்சி இல்லை 😡
      மக்களின் வரிப்பண வண்ணத் தொலைக்காட்சி

    • @Duraivfx
      @Duraivfx Před 3 lety +1

      Enakum than

    • @johnpeter4601
      @johnpeter4601 Před 3 lety +4

      @@vanakkamsamayal4838 மக்கள் வரி பணமாக இருந்தால் நன்றாக கடந்த 12 வருடங்கள் டிவி ஓடுகிறது

  • @adhiamar3893
    @adhiamar3893 Před 3 lety +874

    பல வீட்டில் டிவி கனவை நானவாக்கியது கலைஞர் டிவி தான்

    • @badrinarayanvr356
      @badrinarayanvr356 Před 3 lety +12

      @@rjvideos2910 Muttal pee thinni kootam da un kootam da rajgn Peru pundaiya paaru pee punda madhiri

    • @badrinarayanvr356
      @badrinarayanvr356 Před 3 lety +1

      @@rjvideos2910 unaku arivu punda appudiye un soothu alavu thongi kidaiku yosika nee solli thara venam da pee thingira mutta koothi mavane

    • @badrinarayanvr356
      @badrinarayanvr356 Před 3 lety +5

      @@rjvideos2910makkal vari panathula thara laptop la admk thevidiya katchi laptop la Jayalalitha sticker otti tharum podhu un soothu sugama irundhucha pee thingira Muttal koothi mavane

    • @adhiamar3893
      @adhiamar3893 Před 3 lety +29

      எங்க வீட்டில் டிவியே வாங்கல முதல் டிவி கலைஞர் டிவி தான் இதே மாதிரி நெறைய பேர் வீட்ல முதல் டிவி கலைஞர் டிவி தான் அத தான் சொன்னேன் இதுல எங்கிருந்து வந்தது திமுக அதிமுக எல்லாம் கமெண்ட் பன்றது சகோதரியா கூட இருக்கலாம் னு யோசிக்க மாட்டிங்களா இவ்வளவு தமிழ் சொற்களா ஒரு வேலை உங்க வீட்ல உள்ளவங்க கிட்ட பேசுற பழக்க தோஷத்துல பேசிட்டிங்களா அண்ணன்களே

    • @adhiamar3893
      @adhiamar3893 Před 3 lety +11

      படிக்கவே கஷ்டமா இருக்கு அண்ணா (சொல்ல கொட்டினா அல்ல முடியாது னு ஒரு பழமொழியே இருக்கு )

  • @veeraagaram432
    @veeraagaram432 Před 3 lety +423

    டிவி இல்லாத ஏழை வீடுகளுக்கு கொடுக்கவும்🙏

  • @user-bn7xv2hg1n
    @user-bn7xv2hg1n Před 3 lety +623

    அதுல ஒன்னு நீங்க கவனிக்க வேண்டும் - அதில் கலைஞர் படமோ , உதயசூரியன் சின்னமோ இருக்காது அதுல தமிழ்நாடு அரசுனு தான் இருக்கும் தமிழ்நாடு அரசு லச்சினை தான் இருக்கும். 🙂
    அப்படியே அந்த மின்விசிரியையும் மிக்சியையும் பாக்க கூடாது 🤣

    • @subbianmanikantan3805
      @subbianmanikantan3805 Před 3 lety +35

      எப்படி இருந்தால் என்ன திராவிட கட்சிகள் மாறி மாறி மக்கள் பணத்தை வீணாக்குகிறார்கள்.

    • @peacebrokaleesfm
      @peacebrokaleesfm Před 3 lety +43

      @@subbianmanikantan3805 tv veen ila... Evlo veetla ipo vara kalangar tv tha oduthu

    • @user-bn7xv2hg1n
      @user-bn7xv2hg1n Před 3 lety +60

      @@subbianmanikantan3805
      காகா முட்ட படம் பாத்துருக்கியா bro... அந்த மாதிரி உள்ளவனுக்கு தான் இதோட அரும தெரியும்.

    • @jenifapaline4395
      @jenifapaline4395 Před 3 lety +4

      @@user-bn7xv2hg1n correct bro na dmk tha ana kaljer mathre stalin illa waste rashion shop la onuem podea medekra election kudetha vakue nervathala dmk and admk two fraud tha people tha pavem

    • @user-bn7xv2hg1n
      @user-bn7xv2hg1n Před 3 lety +20

      @@jenifapaline4395 அப்டிங்லா...சரிங்க 🤣🤣🤣🤣🤣 நானும் மக்கள் தான் எனக்கு ஒன்னும் குறை இல்ல .... தமிழ்நாடு கல்வி மருத்துவத்துல முதன்மை மாநிலமா இருக்க அதிமுக திமுக தான் காரணம் .

  • @yourhappiness7361
    @yourhappiness7361 Před 3 lety +59

    ஏழையின் கனவை வண்ணம்மயமாக்கிய கலைஞர் ஐயா டிவி இன்றும் மறக்க முடியாத அழியா நினைவு 💕💜

    • @gnanamoorthir6645
      @gnanamoorthir6645 Před 3 lety +2

      எவரோ 30% t.v.ஐ ஆட்டய போட பாக்கராங்க,90%t.v கண்டிப்பாக நன்றாக வேலை செய்யும்

    • @thirumoorthiselvaraj3108
      @thirumoorthiselvaraj3108 Před 3 lety +1

      It's business and political statergy

  • @sureshr2398
    @sureshr2398 Před 3 lety +292

    இன்னும் எத்தனை பேர் வீட்டில் கலைஞர் TV ஓடி கொண்டிருக்கிறது

    • @user-ub9mv3rw6s
      @user-ub9mv3rw6s Před 3 lety +5

      அரசு தொலைக்காட்சி பெட்டி
      கலைஞர் டிவி என்பது ஒரு ஊடகம்.
      அது அரசு வண்ண தொலைக்காட்சி பெட்டி.

    • @mayilliragey3816
      @mayilliragey3816 Před 3 lety +3

      Enga veetula

    • @sudhaalvind7678
      @sudhaalvind7678 Před 3 lety +3

      Sssss

    • @p.rathikarathika.p7426
      @p.rathikarathika.p7426 Před 3 lety +2

      Yanga vitula tha.....

    • @user-ut8en6oe7d
      @user-ut8en6oe7d Před 3 lety +1

      Enga veetula kooda indha tv dha bro 😀😀😀

  • @meenakalan8877
    @meenakalan8877 Před 3 lety +200

    கட்டி முடிக்கப்பட்டு 10 ஆண்டுகளாக பூட்டி வைக்கப்பட்டுள்ள வீடுகளையும் செப்பனிட்டு உரிய ஏழை மக்களுக்கு வழங்க படவடிக்கை எடுங்க

    • @Deccansignals
      @Deccansignals Před 3 lety +1

      அது என்ன படவடிக்கை 😂🤣🤣அது நடவடிக்கை

  • @Velangannijvela
    @Velangannijvela Před 3 lety +11

    🤝🤝🤝🤝 முதல் முதலில் எங்கள் வீட்டில் கலைஞர் டிவி தான் வாங்கினோம், 📺📺📺📺

  • @bharathsiva7078
    @bharathsiva7078 Před 3 lety +296

    மலைவாழ் மக்கள் வாழும் கிராமங்களுக்கு கொடுக்கவும்

    • @darwin.c154
      @darwin.c154 Před 3 lety +3

      @Chandra sekar unakku yan valikutu

    • @vickyyesudoss3295
      @vickyyesudoss3295 Před 3 lety +3

      Give electric properly every day

    • @venkateshmaha1014
      @venkateshmaha1014 Před 3 lety +2

      முதலில் அவர்களுக்கு மின்சாரம் வழங்க வேண்டும்

    • @movietech3112
      @movietech3112 Před 3 lety +1

      Very good ans .....vera soltrenga ellam mutta kuthi

    • @nandhinis7871
      @nandhinis7871 Před 3 lety

      Ingu current illai.... battery mattum tha 3 led bulb mattum tha iruku...and having solar powerbank and aolar torchlight.
      2k ku yentha TV ah sale paniten...

  • @sivasmart8227
    @sivasmart8227 Před 3 lety +249

    எங்கள் வீட்டில் இன்னும் கலைஞர் ஐயா அவர்கள் வழங்கிய கலைஞர் தொலைக்காட்சிதான் செயல்படுகிறது

  • @user-ir4ll9ns7d
    @user-ir4ll9ns7d Před 3 lety +229

    தமிழர்களே தமிழர்களே என்னை குடோனில் வைத்து அடைத்தாலும் நான் கட்டுமரமாக தான் மிதப்பேன்

    • @okay7698
      @okay7698 Před 3 lety +5

      En ya godown la epdi methakka mudiyum 🤦🏻‍♂️ idhan unga paguthariva

    • @rajkumarvk1830
      @rajkumarvk1830 Před 3 lety +3

      Yenna muncha adhu 🐒🤪

    • @vengateshg3913
      @vengateshg3913 Před 3 lety +1

      😁😁😁😂

    • @gunam2689
      @gunam2689 Před 3 lety +1

      saraka potu methapeya

    • @rajad3944
      @rajad3944 Před 3 lety +3

      Sariyaga sonnirgal bro

  • @BestTamilStatus
    @BestTamilStatus Před 3 lety +13

    பல ஏழைகளின் ஏக்கத்தை தீர்த்த மாபெரும் கனவு திட்டம்❤️கலைஞர் தொலைக்காட்சி 🌄
    பல Bachelors ரூம்களுக்கு கிடைத்த பொக்கிஷம்🙏

  • @thangamanitamilmani647
    @thangamanitamilmani647 Před 3 lety +45

    ஜெயலலிதா எவ்வளவு காழ்ப்புணர்ச்சியுடன் ஆட்சி செய்து உள்ளார் என்று இதிலிருந்து தெரிகிறது
    இவரைத்தான்
    அம்மா
    என்று புனித வார்த்தையால்
    மகிந்த மக்கள் வாழ்க

  • @annappansundar8127
    @annappansundar8127 Před 3 lety +11

    தரமான டிவி மறுக்கவே முடியாது👌👌👌👌

  • @stovemelakadai6787
    @stovemelakadai6787 Před 3 lety +127

    Tv இல்லாமல் இருக்கும் விட்டுக்கு குடுங்கள்

  • @YathraTourist
    @YathraTourist Před 3 lety +207

    எங்கள் வீட்டில் இன்னும் கலைஞர் கருணாநிதி வழங்கிய டிவி தான் தற்போது வரை செயல்பட்டு வருகிறது....

    • @10logidasan
      @10logidasan Před 3 lety +9

      நீ இன்னும் முன்னேரல கொடும

    • @thamizhaninthamizh2570
      @thamizhaninthamizh2570 Před 3 lety +2

      @@10logidasan 😂😂

    • @badrinarayanvr356
      @badrinarayanvr356 Před 3 lety +11

      @@10logidasan சொட்ட புண்டை மவனே நீ அப்படியே முன்னேறி அறுத்து தள்ளிட

    • @akashmal4591
      @akashmal4591 Před 3 lety +5

      @@badrinarayanvr356 un Amma pundaila nan oluka

    • @krishnarajr3827
      @krishnarajr3827 Před 3 lety +4

      மாதம் மாதம் கேபிள். சன் டிவி ரிச்சார்ஜ் எவ்வளவு

  • @user-lz7rb4sz1k
    @user-lz7rb4sz1k Před 3 lety +47

    பத்தாண்டுகளாக பல இல்லங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் கலைஞரின் திட்டமான வண்ண தொலைக்காட்சி , பூட்டி வைக்கப்பட்டும் இயங்குகிறது . கலைஞரின் மக்கள் நல எண்ணத்திற்கு தலைசிறந்த உதாரணம் .

  • @abusahil2115
    @abusahil2115 Před 3 lety +29

    Mixi grinder odaveillai, fanai 50rskku vithuttom, but TV innum nalla murayil than odikkondu irukkirathu,

  • @mohamedhaleem2956
    @mohamedhaleem2956 Před 3 lety +46

    Well done puthiya thalaimurai hatsoff you!!!

  • @balasubramanibala364
    @balasubramanibala364 Před 3 lety +17

    நாங்கள் இன்னும் கலைஞர் தொலைக்காட்சி இல் பார்த்து கொண்டு வருகி றார்கள்

  • @user-ir4ll9ns7d
    @user-ir4ll9ns7d Před 3 lety +73

    கலைஞர் மீண்டும் உயிர்த்தெழுதார் 🙄

    • @masterdon1586
      @masterdon1586 Před 3 lety +3

      😂😂😂

    • @praveenpraveen-rm2zy
      @praveenpraveen-rm2zy Před 3 lety +1

      @@masterdon1586 enna mairu sirippu 10 years kalichum ...run aakuthuna ..evalo quality ah irukum.loosu...admk kudutha thinks ippam enga irukunu ellarukum therium

    • @masterdon1586
      @masterdon1586 Před 3 lety +3

      @@praveenpraveen-rm2zy poda lusu ku....😂😂

    • @user-ir4ll9ns7d
      @user-ir4ll9ns7d Před 3 lety +2

      ரெண்டு பேரும் ஓரமா போய் விளையாடுங்கள் 😀

    • @masterdon1586
      @masterdon1586 Před 3 lety +2

      @@user-ir4ll9ns7d ok bro😂😂😂😂

  • @davidrajarathinamdavidraja3414

    இதற்குண்டான இழப்பு தொகையை OPS,EPS இருவரிடமும் வசூல் செய்ய வேண்டும்

  • @paulindia6229
    @paulindia6229 Před 3 lety +22

    அப்படியே அந்த Government school laptop எங்கயாவது பூட்டி வைக்க பட்டிருக்கா என்று search பண்ணுங்க

  • @saravananjangam6878
    @saravananjangam6878 Před 3 lety +2

    இது போன்ற மடிக்கணினி, சைக்கிள், வேட்டி, சேலை, மக்களின் இலவச பெருள்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் ராசிபுரம்

  • @MohamedIsmail-is1uj
    @MohamedIsmail-is1uj Před 3 lety +8

    Kalaignar TV nu oru brand aah ve mariruchi 😁super ah oodichu innum oodudhu

  • @hjahma7546
    @hjahma7546 Před 3 lety +12

    Engal veetil entha tv innum use panrom

  • @GAME_ON_69
    @GAME_ON_69 Před 3 lety +12

    இன்னும் இயங்கி கொண்டு தான் இருக்கிறது
    மிக்சி Fan யாரு கிட்டயாவது இருக்கா

    • @duraimozhi
      @duraimozhi Před 3 lety +2

      Mixie edaiku potten.. 50rs than kuduthanaga.. kalainar tv innum ooduthu

    • @All_is_well1211
      @All_is_well1211 Před 3 lety +1

      Fan iruku but odama iruku

  • @user-xx1vo5nd2s
    @user-xx1vo5nd2s Před 3 lety +2

    எங்க வீட்டுல இன்னும் கலைஞர் டிவிதா ஓடிகிட்டு இருக்கு

  • @blockscreen8434
    @blockscreen8434 Před 3 lety +1

    யார் வீட்ல எல்லாம் இன்னும் தமிழ்நாடு வண்ண தொலைக்காட்சி இருக்கு அவங்க எல்லோரும் ஒரு லைக் போடுங்க எத்தனை பேரு வீட்ல இருக்கனும் பார்க்கலாம்

  • @sridharappu7257
    @sridharappu7257 Před 3 lety +3

    Worth ya👌👌innum neraya Veetla indha news ah kalaignar kudutha tv la dhan pakkuranga🤩

  • @hepsisheelarani8650
    @hepsisheelarani8650 Před 3 lety +2

    இப்போதும் இந்த tv எங்கள் வீட்டில் நன்றாக தெரிகிறது

  • @godofgalaxy4965
    @godofgalaxy4965 Před 3 lety +2

    Ippa enkitta 108 inch led tv irruku ana first use pannadhu kalaignar tv than✌️ old memories

    • @princeo15
      @princeo15 Před 3 lety

      Kandipaga 25 adi pinnadi ukanthu thaan paakanum.

  • @tonytony2925
    @tonytony2925 Před 3 lety +1

    இந்தியாவிலேயே எல்லா மக்களிடமும் தொலைக்காட்சி பெட்டி வைத்திருந்த ஒரே மாநிலம் தமிழகம் தான் அதற்க்கு ஆரம்ப புள்ளி இந்த கலைஞர் தொலைக்காட்சி தான்

  • @user-ub9mv3rw6s
    @user-ub9mv3rw6s Před 3 lety +2

    அரசு வண்ண தொலைக்காட்சி பெட்டி அருமையாக உள்ளது.

  • @lsaravanan1097
    @lsaravanan1097 Před 3 lety +1

    எங்கள் வீட்டிலும் இது வரை நன்றாக ஓடிக் கொண்டுதான் இருக்கிறது ஒரு முறை கூட ரிப்பேர் ஆகவில்லை கலைஞர் தொலைக்காட்சி

  • @Kishoremax
    @Kishoremax Před 3 lety +6

    எங்கள் வீட்டில் இன்னும் ஓடுகிறது 🔥

  • @autovicky2998
    @autovicky2998 Před 3 lety +1

    நான் பார்த்த முதல் கலர் TV இது தான் எங்க வீட்டுல 😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kaliaarthi1091
    @kaliaarthi1091 Před 3 lety +2

    Enga veetla innum intha TV usela irukku

  • @anbudanbailu18
    @anbudanbailu18 Před 3 lety +1

    ஏன்னா இன்னும் எங்க வீட்ல இந்த டீவிதான் ஓடுது சிறப்பு
    👍👍👍

  • @msapfreefireworld4793
    @msapfreefireworld4793 Před 3 lety +2

    10 ஆண்டுகால மூடி இருந்த டிவி ஓடுது ஆனால் இப்ப தந்த மின்விசிறி மிக்சி கிரைண்டர் ஓடல 😂😂😂

  • @INDIAONLY-ix9ub
    @INDIAONLY-ix9ub Před 3 lety

    90kid ku மட்டும் தான் தெரியும் இந்த டிவி யின் அருமை

  • @secularindian1949
    @secularindian1949 Před 3 lety +8

    நல்ல முடிவு.வாழ்த்துக்கள்

  • @suntruer537
    @suntruer537 Před 3 lety +14

    மீண்டும் உயிர் பெற்றார் கலைஞர்

  • @dineshbabu9814
    @dineshbabu9814 Před 3 lety +4

    இதே போல் 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டில் தமிழக அரசு கொடுக்க வேண்டிய மடிக்கணினி திட்டம் இன்னும் கெடுக்காபடவில்லை இப்பொழுது இருக்கும் தமிழக அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.நன்றி🙏🙏

  • @jayaprasath6073
    @jayaprasath6073 Před 3 lety +9

    Ithuvarikum engha V2la oru time mattum picture tube mathi irukom avolothaan ❤️❤️ozm tv ..

  • @dhineshk.u6892
    @dhineshk.u6892 Před 3 lety +7

    Can we provide this tv to the tribals in tamil nadu malai Vaz makkal kudukalam

  • @samsudeensamsudeen4129
    @samsudeensamsudeen4129 Před 3 lety +20

    ஜெயலலிதா கொடுத்த மிக்சி கிரைண்டர் இன்னும் கோளாறா கிடக்குது

  • @srimanikandan786
    @srimanikandan786 Před 3 lety +9

    Sooper 🔥🙏

  • @gkmusiccreation9774
    @gkmusiccreation9774 Před 3 lety

    எங்க வீட்டுலையும்.....கலைஞர் டீவி தாங்க .....Super a iruku..........fan mixy lam illay......

  • @abumohamohammed2601
    @abumohamohammed2601 Před 3 lety +8

    ஜெயலலிதா ஒரு விஷமா இருக்கும் போல

  • @saduragiri
    @saduragiri Před 3 lety +3

    Let's take survey... Kalaingar TV vs Amma fan , mixie , grinder yaar veetla ipo vara ethu nalla ooduthu

    • @dhineshkumar_adpc
      @dhineshkumar_adpc Před 3 lety +1

      Tv thah oduthu....mixy ,fan rendume one month kuda odala

  • @-jb5dl
    @-jb5dl Před 3 lety +2

    ♥ That's quality of products DMK கலைஞர் & முதல்வர் ஸ்டாலின்

  • @MVR-1996
    @MVR-1996 Před 3 lety +1

    எங்களுக்கு இன்னும் ஒன்று தாங்கலையா ப்ளீஸ்

  • @akstamiltech
    @akstamiltech Před 3 lety +2

    புதிய தலைமுறைக்கு நன்றி 🙏🙏🙏

  • @ganesan.e4733
    @ganesan.e4733 Před 3 lety +14

    அப்படியே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்களிடம் காட்டுங்கள்

  • @ChristianFaithLife
    @ChristianFaithLife Před 3 lety +2

    அரசியல் விரோதம் உங்களுக்குள்ள இருந்தா போதும் மக்களுக்கு ஏன் இதை கொண்டுபோய் சேர்க்கவில்லை ?

  • @mr.uthamaputhiran9790
    @mr.uthamaputhiran9790 Před 3 lety

    மக்களின் வரி பணத்தை இப்படி அற்புதமாக செலவு செய்வதை காண மகிழ்ச்சியாக உள்ளது. இதேபோல இன்னும் பல உபயோகம் இல்லாத செலவுகளை இந்த அரசாங்கம் செய்யும் என எதிர்பார்க்கிறேன். வாழ்க தமிழகம்.

  • @sathishkrishnanasolar1339

    சிறப்பு

  • @vimalkumar059
    @vimalkumar059 Před 3 lety +1

    Still it's working in our house .... 👍

  • @platinumkumar2704
    @platinumkumar2704 Před 3 lety +1

    Ivai anaithum Samsungil idam irudhu irakumadhi seyyapatta tharamana TV 👍👍👍👌👌👌

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t Před 3 lety +32

    2009.யில் வண்ண.தெரலைகாட்சி சரியா இப்போது 2021 சரியா

    • @Nidhuvan007
      @Nidhuvan007 Před 3 lety +6

      ஏன்... 2021 உனக்கு கண்ணு அவிஞ்சு போச்சா கலர் சரியா தெரியலையா...

    • @vasanthakumarm9434
      @vasanthakumarm9434 Před 3 lety +2

      2009 la soru saptha eppovam soru thana sapadura

    • @gurubaran1266
      @gurubaran1266 Před 3 lety

      சரியா சரியா

    • @i_want_you_to_smile_today
      @i_want_you_to_smile_today Před 3 lety

      @@Nidhuvan007 அது என்ன முட்டையா அவியிரதுக்கு😂

    • @i_want_you_to_smile_today
      @i_want_you_to_smile_today Před 3 lety

      @@vasanthakumarm9434 இல்லையே 2021 ல அவரு நூடில்ஸ் சாப்பிடுராரு உங்களுக்கு வேணுமா?? 😂🤣😜

  • @user-so6jj7ww6c
    @user-so6jj7ww6c Před 3 lety

    என் வீட்டிலும் இதே டிவி தான் கொடுத்த நாளில் இருந்து இன்றுவரை ஒரு 4 முறை பழுதாகி இருக்கு நிறம் சிகப்பாக மாறி பழுது நீக்க கொடுத்து இருக்கிறோம் வேறு எதுவும் அதில் சிக்கல் வரல என்ன காசு கொடுத்து அதில் திரையை காண தான் முடியல அந்த ஏழ்மை நிலையில் தான் இருக்கோம்.அரசு கேபிள் கனெக்சன் இன்னும் கடைக்கோடி கிராமத்தை சேரவில்லை.சன் டெராக்ட் இருக்கும் வரை அது நடவாத காரியம்.அதை ஒழித்து இதை செய்ய முடியாது மது விலக்கு போல.அவர்கள் மது ஆலையை மூடாமல் மது விலக்கு எப்படி சாத்தியம் இல்லையோ அது போல தான் சன் டேரக்ட் மூடாமல் அரசு கேபிள் நடைமுறைக்கு வராது.

  • @manithanindia4884
    @manithanindia4884 Před 3 lety +4

    தொலைக்காட்சிப்பெட்டியை அப்படியே போட்டு வைத்த அதிகாரியை கைது பண்ண வேண்டும்.

  • @sridharraja2293
    @sridharraja2293 Před 3 lety +1

    வாழ்த்துக்கள்.இனி ஓட்டுக்காக இலவசங்களை அனைவருக்கும் வரிப்பணத்தில் வாங்கி தராமல் தேவை உள்ளவர்களுக்கு அதிகமாக செய்யலாம்

  • @syedjabhar.s.a.7512
    @syedjabhar.s.a.7512 Před 3 lety

    👍Good job pudeya talamurai

  • @kodiswarang4647
    @kodiswarang4647 Před 3 lety

    நல்ல காரியம். ஏழைகளுக்கு கொடுக்க வேண்டும்.

  • @ssk743
    @ssk743 Před 3 lety +7

    CM Stalin vaalga..👏👏🙂

  • @chandrumari
    @chandrumari Před 3 lety +2

    யார் யார் வீட்டில் இன்னும் இந்த டீவி‌ உள்ளது...

  • @nazarn965
    @nazarn965 Před 3 lety

    Hattsoff.... Puthiya thalaimurai

  • @SathishKumar-pm1js
    @SathishKumar-pm1js Před 3 lety +5

    அட பாவிகளா 😡😡😡😡

  • @timetraveller---10yearsago7

    Homeless Home la koduga anga useful ah erukum For children's and old people

  • @cricketaddictor777
    @cricketaddictor777 Před 3 lety +1

    இன்னமும் சில வீட்ல டிவி இல்ல அவங்களுக்கு இலவசமா குடுத்து உதவுங்கள்

  • @RamKumar-uc9kt
    @RamKumar-uc9kt Před 3 lety +1

    உணவுக்கிடங்கில் வீணாகும் நெல்மூட்டைகலயும் இதுபோல் காப்பாற்ற வேண்டும்.

  • @mangalamv7854
    @mangalamv7854 Před 3 lety

    Very good.

  • @jayangeorge4638
    @jayangeorge4638 Před 3 lety

    அன்று தலைவர் கருணாநிதி ஐயா கொடுத்த இந்த வண்ண தொலைக்காட்சி பெட்டி தரத்திலும் இன்னும் பல இலச்சம் வீடுகளில் பயன்பட்டு வருகிறது. இன்றும் இது அனைத்தும் ஆதரவற்றோர் இல்லங்களில் சேர்க்க உள்ளது தன் தந்தையை மிஞ்சிய சமூக நல் எண்ணம் நம் முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்கள் இடத்தில் உள்ளது என காட்டுகிறது.

  • @sugumarsugumar2694
    @sugumarsugumar2694 Před 3 lety +1

    Thiruverumbur trichy, innum irukku, please help me?

  • @m.ragunathanragu4987
    @m.ragunathanragu4987 Před 3 lety

    Unmai than sago

  • @gvbalajee
    @gvbalajee Před 3 lety +1

    OMG

  • @ygkd2023
    @ygkd2023 Před 3 lety

    நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.....

  • @kumaresanpooja4730
    @kumaresanpooja4730 Před 3 lety +2

    Salem edappady vellalapuram kiramaththirku valangpadavilly

  • @AnimalWorldTamil
    @AnimalWorldTamil Před 3 lety

    Great

  • @laxmananlaxman7648
    @laxmananlaxman7648 Před 3 lety +2

    Avadi 18 ward la token dhan kuduthanga 2011election munnadi tv engalaku kodukala

  • @sunlightenergy4273
    @sunlightenergy4273 Před 3 lety +1

    Good scheme 👍 good quality 👌 still running..

  • @nagaprime2501
    @nagaprime2501 Před 3 lety

    Super 👍 puthiyathalaimurai

  • @porkodirajkumar6391
    @porkodirajkumar6391 Před 2 lety

    எங்கள் வீட்டில் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது கலைஞர் கொடுத்த டி.வி

  • @syedahamed7895
    @syedahamed7895 Před 3 lety +1

    OLD IS GOLD

  • @nandhakumar-mt7vv
    @nandhakumar-mt7vv Před 3 lety

    Epovara otuthu nallave 💕😍😍

  • @drawingworld1809
    @drawingworld1809 Před 3 lety

    ஏழை எளிய மக்கள் பள்ளி ஆன்லைன் வகுப்புகள் தொலைபேசி இல்லாமல் இருக்கும் தொலைக்காட்சி பள்ளி ஆன்லைன் வகுப்புகள் தொலைக்காட்சி வகுப்புகள் நடத்த தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன் மற்றும் அதற்கு இவ் தொலைக்காட்சி குடுக்குமறு கேட்டுக் கொள்கின்றேன்

  • @sparxceo3309
    @sparxceo3309 Před 3 lety +1

    Nice ❤️

  • @arcotkid2767
    @arcotkid2767 Před 3 lety +1

    இன்னும் இந்த டிவி நல்ல நிலையில் தான் உள்ளது

  • @KarthickproNani
    @KarthickproNani Před 3 lety +2

    இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மாவின் சாதனை........ 🤮👊🗣️🗣️👡👡👡👡👞👟

  • @alagammairamesh
    @alagammairamesh Před 3 lety +1

    Ennodha vettla innum itha tv ohtuthu 😌😻

  • @Sankarsnp
    @Sankarsnp Před 3 lety +3

    Iyya enakkum onru vendum

  • @palaniakilesh9748
    @palaniakilesh9748 Před 2 lety

    உண்மை

  • @farjanamammi4602
    @farjanamammi4602 Před 3 lety +1

    mass

  • @uvtech1998
    @uvtech1998 Před 3 lety

    நல்ல முடிவு

  • @mayilliragey3816
    @mayilliragey3816 Před 3 lety +1

    16 aaantugal innum ooti kontirukkirathu...

  • @samsudeensamsudeen4129
    @samsudeensamsudeen4129 Před 3 lety +1

    எங்கள் வீட்டில் இந்த டிவி தான் இருக்கு