சிங்காசனத்தில் வீற்றிருக்கும் பரிசுத்தரே பரிசுத்தரே - Singasanathil Veetrirukkum

Sdílet
Vložit
  • čas přidán 24. 08. 2014
  • சிங்காசனத்தில் வீற்றிருக்கும் பரிசுத்தரே பரிசுத்தரே - Tamil Christian Song Singasanathil Veetrirukkum Arathanai Song Pastor. K S Wilson.
    In Holy Bible Christ Jesus Says, .....behold, I am alive for evermore..., Revelation 1:18 ...behold, I come quickly... Revelation 22:12
    Revelation 4
    www.biblegatew...
    யோவான் பரலோகத்தைப் பார்த்தல்
    4 பிறகு நான் பார்த்தேன். அங்கே எனக்கு முன்னே பரலோகத்தின் கதவு திறந்திருந்தது. என்னிடம் முன்பு பேசிய அதே குரலை அங்கு கேட்டேன். அக்குரல் எக்காளத்தைப்போன்று ஒலித்தது. “இங்கே ஏறிவா. இதற்கப்புறம் என்ன நிகழவேண்டும் என்பதை உனக்குக் காட்டுகிறேன்” என்றது அக்குரல். 2 பின்னர் ஆவியானவரால் ஆட்கொள்ளப்பட்டேன். பரலோகத்தில் ஒரு சிம்மாசனம் எனக்கு முன்பாக இருந்தது. அதன் மேல் ஒருவர் வீற்றிருந்தார். 3 அவர் பார்ப்பதற்கு வைரக்கல்லும், பதுமராகக் கல்லும்போல இருந்தார். அந்த சிம்மாசனத்தைச் சுற்றி மரகதம் போன்ற ஒரு வானவில் இருந்தது. 4 சிம்மாசனத்தைச் சுற்றி இருபத்தி நான்கு சிறிய சிம்மாசனங்கள் இருந்தன. அந்த இருபத்துநான்கு சிறிய சிம்மாசனங்களில் இருபத்து நான்கு மூப்பர்கள் அமர்ந்திருந்தனர். மூப்பர்கள் வெண்ணிற ஆடைகளை அணிந்திருந்தனர். அவர்கள் தலையில் தங்கக் கிரீடங்கள் இருந்தன.
    சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
    பரிசுத்தரே பரிசுத்தரே
    ஆராதனை உமக்கு ஆராதனை -2
    கேரூபீன்கள் சேராபீன்கள்
    பொற்றிடும் எங்கள் பரிசுத்தரே
    ஏழு குத்துவிளக்கின் மத்தியிலே
    உலாவிடும் எங்கள் பரிசுத்தரே
    ஆதியும் அந்தமும் ஆனவரே
    அல்பா ஒமேகாவும் ஆனவரே
    இருபுறமும் கருக்குள்ள
    பட்டயத்தை உடையவரே
    அக்னிஜூவாலை போன்ற கண்களையும்
    வெண்கலப் பாதங்களையும் உடையவரே
    பரிசுத்தமும் சத்தியமும்
    தாவீதின் திறவுகோல் உடையவரே
    Subscribe, like, and share our videos with your friends and family members through the online platforms. In addition, click the notification bell icon to receive the notifications when we are uploading our new videos.
    Smash the thumbs up button below the way the CZcams algorithm works, if you do not smash the thumbs up button then CZcams is much less likely to show you and other similar-minded people our videos.
    Passing the sound doctrine of Christ Jesus to generation to generation with the unchanging word of God
    By
    Building Bridges that Evangelize the Lost and Extend the Love of Christ
    LORD Jesus Christ's disciples making disciples
    Know the Truth and Spread the Truth
    Teach - Pass it on - Multiply
    Let us stand together for Christ,
    Missions Coordinator
    King of Kings Christ Jesus' Vision Inscribed Team

Komentáře •