செவ்வாய் பார்வை ரகசியங்கள் | Sevvai parvai | Sevvai parvai palan in tamil

Sdílet
Vložit
  • čas přidán 6. 08. 2020
  • செவ்வாய் தான் இருக்கும் இடத்தில் இருந்து 4,7,8ம் இடங்களை பார்ப்பார். அவ்வாறு பார்ப்பதால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை பற்றிய தெளிவான விளக்கம்தான் இந்த பதிவு. மேலும் ஒரு பெண் பூப்பெய்தும் நிகழ்விற்கும், ஒரு பெண்ணின் நடத்தையில் ஏற்படும் களங்கத்திற்கும் செவ்வாய் எவ்வாறு பொறுப்பாளியாகிறார் என்பது போன்ற தெளிவான விளக்கம்தான் இந்த பதிவு.
    ஜோதிடம் கற்றுக் கொள்ள ஆசையா • ஜோதிடம் கற்றுக் கொள்ள ...
    அடிப்படை ஜோதிட பாடம் 02 • ராசி மண்டலம் என்றால் எ...
    Rasi lagnam entral enna Lesson 3 • ராசி லக்னம் என்றால் என...
    Basic astrology lesson 4 • Basic astrology lesson...
    Basic astrology lesson 05 • Basic astrology lesson...
    குரு தட்சனை தொடர்பாக ஒரு மாற்றம் • குரு தட்சனை தொடர்பாக ஒ...
    அடிப்படை ஜோதிடப் பாடம் 6 • அடிப்படை ஜோதிடப் பாடம்...
    அடிப்படை ஜோதிடப் பாடம் 07 • அடிப்படை ஜோதிடப் பாடம்...
    அடிப்படை ஜோதிடப் பாடம் 08 • அடிப்படை ஜோதிடப் பாடம்...
    அடிப்படை ஜோதிடப் பாடம் 10 • அடிப்படை ஜோதிடப் பாடம்...
    அடிப்படை ஜோதிடப் பாடம் 09 • அடிப்படை ஜோதிடப் பாடம்...
    குரு தட்சணை அனுப்ப வங்கி கணக்கு விபரம்
    SRIKRISHNAN
    Canara Bank
    Branch : Kariyapattinam
    A/c. 1551101101806
    IFSC : CNRB0001551
    SWIFT CODE : CNRBINBBMFD
    போட்டோ பணம் அனுப்பிய வவுச்சர் அனுப்ப வேண்டிய மெயில்
    thamizhan.mediaa@gmail.com
    googlepay
    UPI ID thamizhan.mediaa@okhdfcbank
    #sevvai_parvai
    Image Credit - pixabay.com
    creativecommons.org/licenses/...

Komentáře • 126

  • @jaysuthaj5509
    @jaysuthaj5509 Před 3 lety +3

    வாக்கு ஸ்தானத்தில் உங்களுக்கு புதன் இருக்கிறாரா சார் துளி கூட தடுமாற்றம் இல்லாத தெளிவான அழகான பேச்சு உங்களுக்கு🌷🌷🌷🌷🌷🌷🌷👌👌👌👌💐💐💐💐👃👃👃👃

  • @sundartuty143
    @sundartuty143 Před 4 lety +1

    நல்லது.. அருமையா சொன்நீங்க.. வாழ்க வளமுடன்..

  • @nagarjunachary8369
    @nagarjunachary8369 Před 4 lety

    Thank you!! I was searching for sevvai parvai vedio yesterday and today you have uploaded.....🌺

  • @lathamahesh241
    @lathamahesh241 Před 4 lety

    நன்றிகள்

  • @narenkumaran4571
    @narenkumaran4571 Před 4 lety

    Ayya vanakam..valaiya nalam... Nala Pathivu ayya.. nandri..

  • @parimaladevi7950
    @parimaladevi7950 Před 3 lety

    எதார்த்தம் பழகு.....nice lines...thank you ஐயா..

  • @akilamahesh1985
    @akilamahesh1985 Před 4 lety

    மிக்க நன்றி ஐயா 👌👌👌👌👌

  • @ckkeeth2112
    @ckkeeth2112 Před 4 lety

    Thanks again

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm Před 4 lety

    நன்றி சார்

  • @vijaianand6856
    @vijaianand6856 Před 4 lety +1

    அன்புடன் இனிய காலை வணக்கம் ஐயா இன்றைய பதிவில் செவ்வாயின் பார்வை விளக்கம் மிகவும் அருமையாக இருந்தது நன்றி ஐயா அன்புடன் மேகலா பன்னீர் 🙏 👨‍👩‍👦‍👦 🙏

  • @vishnupandi6388
    @vishnupandi6388 Před 4 lety

    இனிய காலை வணக்கம்
    அற்புதம் ஐயா

  • @maheswarim1046
    @maheswarim1046 Před 4 lety +1

    Ugga speech 👌

  • @r.m.dkittytimes3679
    @r.m.dkittytimes3679 Před 4 lety

    Nandru ayya.

  • @kamarajp1723
    @kamarajp1723 Před 4 lety

    Nanri iya

  • @mothukreshnanmothukreshnan9395

    காலை வணக்கம் ஶ்ரீகிருஷ்ணன் சார் நல்ல பதிவு நன்றி சார்

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 Před 4 lety

    Good morning aiya😊🙏
    Good info 👌👌👏👏

  • @sharathsiva48
    @sharathsiva48 Před 4 lety

    ஐயா வணக்கம். அருமையான பதிவு. தயவுசெய்து ராசிப்பொருத்தம் பற்றி ஒரு காணொளி போடுங்கள் ஐயா.

  • @ragavangold5545
    @ragavangold5545 Před 4 lety

    Àyya vanakkam 🙏 🙏sevvai patriya ahrachi miga arumai ayya 🙏

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Před 2 lety

    Ninga pesurathe alagu Sir 🙏 kettute irukalam,keep rocks it sir.Ranjani

  • @g.thirupathyg.thirupathy9122

    Sir,
    THANKS AGAIN THANKS,
    ☆ G.THIRUPATHY

  • @tamilselvi6643
    @tamilselvi6643 Před 3 lety

    Thaviya na pathivu thank u sir

  • @ravikumarravi7853
    @ravikumarravi7853 Před rokem

    Valabalapetchu

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Před 2 lety

    Vanakkam vanakkam sir, ungaluku romba nantri sir 😃👍🙏. Ranjani

  • @apponnusamy9466
    @apponnusamy9466 Před 4 lety

    இனிய மாலை வணக்கம் ஐயா,,, மிக்க நன்றி அன்புடன் உங்களின் ஏகலைவன் 🙏🙏🙏.

  • @parameswaranparam3682
    @parameswaranparam3682 Před 4 lety

    Vanakam jaathaga methaye uyarthiru sri krishnan avargale. Adiyen vaalum idam kedah maanilam, pirantha idam penang malaysia. Aiya unggalidam en jathagam ehlutha aavaludan irukiren. Anumathi tharuveergalah? Nandri.

  • @amariajosephraj
    @amariajosephraj Před rokem

    Excellent explanation 👌 H 7:29 8:09 minutes

  • @murugesan.gmurugesan.g6046

    iniya maalai vanakkam ayya 🙏🙏

  • @6969kaiser
    @6969kaiser Před 4 lety

    guruve saranam!!

  • @indhuindhu9823
    @indhuindhu9823 Před 4 lety +5

    Sevvai 8 m parvaiyaka avar vittaiye (mesham ) parthaal enna palan , mesham en lagnathuku(viruchika) 6 m vidu

  • @senthurannadanasothy9106
    @senthurannadanasothy9106 Před 4 lety +2

    Iya vanakkam 🙏 ellam solluringa intha
    செவ்வாய் தோஷம் please explain

  • @ravichandranravichandran7069

    அன்பு சிவ சொந்தமே அனைத்து கிரகங்களும் அதன் சிறப்பு பார்வை பற்றி விளக்கம் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @kannanlicp557
    @kannanlicp557 Před 4 lety

    வர்ணனை சூப்பர்

  • @rehanaelizabeth551
    @rehanaelizabeth551 Před 4 lety

    guruve thunai guruve vazhlga. guruve vanakkam

  • @vigneshSekar706
    @vigneshSekar706 Před 4 lety

    sir, last three months i felt stomach prblms often times. today i went hospital and taken endoscopy then result has been found hiatus hernia in stomach. doctors gave me anti acidity tablets against the issue but doctor has suggested to with in 2 or 3 months should take some operation regards the hiatus hernia.. My question has next month my guru dasa will be started. What guru will be do against my operation time....my date of birth-26:09:94 ( 4.25pm) sivagangai.

  • @aarthyvenkat7868
    @aarthyvenkat7868 Před 4 lety

    Sir...please reply...
    My son's dob is feb 17 2019(10.05 pm)..chandran rahu in kadagam...will my son be close to me..??I am his mother...

  • @astrokumaravelvetham1762

    அய்யா அவர்கள் வணக்கம் குருவே சரணம்

  • @mageshkumar8684
    @mageshkumar8684 Před 4 lety

    Good morning guru 🙏

  • @ner7353
    @ner7353 Před 4 lety

    இனிய காலை வணக்கம் சார்....

  • @sumathiganesh1167
    @sumathiganesh1167 Před 4 lety

    Good morning sir

  • @baskernarsimulu367
    @baskernarsimulu367 Před 4 lety +1

    sir vanakam

  • @ohmnamashivaya9070
    @ohmnamashivaya9070 Před 4 lety

    Good morning sir
    Vakkra chevvai parrvai anti clockwise la irukuma sir
    Thanks

  • @dhayanithico314
    @dhayanithico314 Před 4 lety

    🙏🙏🙏

  • @kasthurikannan975
    @kasthurikannan975 Před 4 lety

    குரு சரணம்🙏🙏

  • @aravindr928
    @aravindr928 Před 3 měsíci

    🙏

  • @sangeethadakshnamoorthy4942

    செவ்வாய் ஆட்சியகவோ அல்லது உச்சமகவோ இருந்து பார்த்தாலும் இதே பலன்கள் தானா . ஐயா.🙏🙏🙏

  • @anonymousalways9109
    @anonymousalways9109 Před 4 lety +1

    🙏🙏 காலை வணக்கம் அய்யா நல்ல பதிவு இதற்கு தீர்வு என்ன அய்யா 🙏🙏🙏🙏

  • @girivikneshece
    @girivikneshece Před 4 lety

    Sir guru laknathil (thanushu) sehvaai 2il sahni 3il anaivarum 9 idathai 9,8,7 aam parviya simmathai parkiraikal appo eanna palan undagum

  • @laksmanan1722
    @laksmanan1722 Před 4 lety

    காலை வணக்கம் ஐயா

  • @chithrar3834
    @chithrar3834 Před 4 lety

    Ayya oru sandhegam . Kala sarpa dosham ku sarpa dosham ku ena vithyasam. Thirumana poruthamku epdi pakanum kalsarpa dosham iruntha sarpa dosham irukuravangala thirumanam pannalama

  • @dvtech7955
    @dvtech7955 Před 4 lety

    Good morning

  • @kanijeya2864
    @kanijeya2864 Před 4 lety

    வணக்கம் ஐயா.

  • @preethivt5673
    @preethivt5673 Před 4 lety

    Iyya navamsa porutham patri solunga..na kadhalikiren avaruku nagathosham iruku (1,7)enaku ilai aana navamsathil porutham epdi parpathu🙏🏻🙏🏻

  • @a3barts770
    @a3barts770 Před 4 lety +1

    சிவாயநம திருச்சிற்றம்பலம்🙏🏻
    காலை வணக்கம் அப்பா🙏🏻🕉️🔯

  • @puspalatha3677
    @puspalatha3677 Před 4 lety

    இனிய காலை வணக்கம் அப்பா

  • @sathshasatheesh9870
    @sathshasatheesh9870 Před 4 lety +2

    Ayya,enakk 7la kadakamla sevvai sukran irukk,navaamsathla 6la vrichikathla sevvai ,budhan ,ketu,irukk .

  • @priyadev4579
    @priyadev4579 Před 4 lety

    வணக்கம் ஐயா

  • @rvarshu93
    @rvarshu93 Před 4 lety

    Lagnathil sevvai... Enaku avarin endha parvaiyum naladhu panadha?

  • @arumugam5605
    @arumugam5605 Před 4 lety

    Sevai 7 ragukethu 8 til irunthal thirumana valkai nandraga irukuma soluga plss

  • @senthilsenthil2214
    @senthilsenthil2214 Před 4 lety

    AYYA vanakkam sevvai 8m parvayaga 6m idathai Panthal kadan noi theeruma

  • @gangeswarishanmuganandam5927

    காலை வணக்கம் ஐ யஎ

  • @dhanagopal138
    @dhanagopal138 Před 4 lety +3

    அன்புடன் இனிய காலை வணக்கம் ஐயா!💛🙏🌹

  • @karthikr3647
    @karthikr3647 Před 2 lety +2

    நீசம் பெற்ற செவ்வாய் குருவை பார்த்தால் என்ன பலன் ஐயா?

  • @rajuk463
    @rajuk463 Před 4 lety +1

    ஐயா வணக்கம் 🙏 கும்ப ராஸி,துலா லக்னம் 1ல் சுக்ரன், 6ல் செவ்வாய் , கன்னி குரு. . 9 ம் இடம் 12ம் இடம் லக்னம் இவற்றில் செவ்வாய் தன் 4, 7, & 8 ம் பார்வையை பதிக்கிறார். 9 ம் இடம்,குரு , சுக்ரன் ஆகிய இருவரும் செவ்வாய் பார்வை பெறுவதால் எந்த உறவுமுறைகள் பாதிக்கப்படும்? நன்றி

  • @user-he2ib3qh6l
    @user-he2ib3qh6l Před 4 lety +1

    குளிகை பற்றி கூறுங்கள் ஐயா

  • @vinomuru7471
    @vinomuru7471 Před 4 lety

    Kuruve saranam

  • @Logu00730
    @Logu00730 Před 3 lety

    Chevvai sani yai parthal ena palan

  • @vasudevanyadav3199
    @vasudevanyadav3199 Před 4 lety

    Satyanarayan pooja solengha

  • @venkadeswarachannel65
    @venkadeswarachannel65 Před 4 lety

    Sevvai 8 parvaikku ethavathu remedy sollunga please

  • @kovamsam
    @kovamsam Před 4 lety

    ஐயா இனிய காலை வணக்கம். நான் மிதுன ராசி கன்னி லக்னம். துலாம் ராசி கடக லக்னம் பெண்ணை திருமணம் செய்தால் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள்.

  • @Villan758
    @Villan758 Před 3 lety

    குரு 3&6ம் ஆதிபத்திய கிரகம்
    குரு 11ல் உள்ளது
    செவ்வாய் 7ம் பார்வையாக 11ல் உள்ள குருவை பார்க்கிறது,
    குருவின் 6ம் பாவக ஆதிபத்தியத்தை அதிகபடுத்துமா செவ்வாய்???

  • @vinomuru7471
    @vinomuru7471 Před 3 lety

    Kuruve சரணம்

  • @naveenrevathi669
    @naveenrevathi669 Před 3 lety

    Sir sevai dosam kuraiva erendha enna sir agum🥺

  • @ranburose951
    @ranburose951 Před 4 lety +1

    இனிய காலை வணக்கம் குருவே
    ஐயா ஜாதகத்தில் குரு பார்வையில், செவ்வாய்,ராகு,சந்திரன் இருக்கிறது. எப்படி இருக்கும் ஐயா

    • @CASanjayMpr2398
      @CASanjayMpr2398 Před 3 lety +1

      குரு பார்வை கொடி நன்மை

  • @sandragarcia-gf5mt
    @sandragarcia-gf5mt Před 3 lety

    Ettam paarvaiyaga avar veetaye parthal kedudhala?

  • @Villan758
    @Villan758 Před 3 lety +1

    செவ்வாய் 8ம் பார்வையாக 12ம் பாவகத்தை பார்க்கிறது
    விரயத்தை கட்டுபடுத்துமா ? விரயத்தை அதிகபடுத்துமா? ஐயா

  • @amazingfashion3232
    @amazingfashion3232 Před 2 lety

    Irandu thirumabam palaya kathila pengalukku nadanthu ullathu

  • @SoundProof3
    @SoundProof3 Před 4 lety

    Ayya 4am paarvaiyaga 10 idatai sukranudan inaintu partal

  • @bharathikavi1470
    @bharathikavi1470 Před 4 lety

    முன்பு போல் பதிவு இப்போது இருப்பதில்லை Rombavea short ah பதிவு முடித்து விடுறிங்க

  • @virubanviruban9545
    @virubanviruban9545 Před 4 lety

    Hiiiiiiiiiiii

  • @DurgaDevi-vd3cj
    @DurgaDevi-vd3cj Před 4 lety +1

    செவ்வாய் மற்ற இடங்களை பார்த்தால் என்ன பலன் என்று கூறுங்கள் அய்யா. ...

  • @reenaghorpade4321
    @reenaghorpade4321 Před 4 lety +1

    சார் செவ்வாய் 8ஆம் பார்வையாக கேதுவை பார்த்தால் என்ன சார் பலன்?

  • @senthilvelayudham2434
    @senthilvelayudham2434 Před 4 lety

    அய்யா வணக்கம்! நீங்கள் கூறுவது போல் செவ்வாய் 8ம் பார்வையாக பார்க்கும் இடத்தின் காரகத்துவத்தை கெடுப்பார் என்று கூறினீர்கள். ஆனால் அவர் மேஷத்தில் ஆட்சி பெற்று தனது சொந்த வீடான விருச்சிகத்தை பார்த்தால் அதே பலனைத்தான் தருவாரா? அங்கிருக்கும் நட்பு கிரகத்தின் நிலை என்ன ஆகும்?

  • @pirlishkavi7648
    @pirlishkavi7648 Před 3 lety

    la.... se...sani eppati sir

  • @7AAMSUVAI
    @7AAMSUVAI Před 4 lety +1

    முன்னோர்கள் வாழ்ந்த இடத்தை கண்டு பிடிப்பது எப்படி?

  • @sathishkali2698
    @sathishkali2698 Před 4 lety +1

    ஐயா ராமர் கோயில் பூமி பூஜை ராகு காலம் இருக்கும் போது நடந்தது அதனால் ஏதாவது அபசகுனமாக நடக்குமா

    • @MrSuperthinker
      @MrSuperthinker Před 4 lety

      No problem. Rahu Kalam special for Ram Bhktha Hunuman

  • @naarkalicbe2858
    @naarkalicbe2858 Před 3 lety

    Sevvai parvai palan good or bad ?

  • @manjutailor366
    @manjutailor366 Před 4 lety

    அண்ணா வணக்கம் நீசனை நீசன் பார்த்தால் ராஜயோகம் ஆனால் அந்த கிரகத்தின் ஆதிபத்தியா வீட்டில் இருக்கும் கிரகத்தின் நிலைமை என்ன கெட்டதா நல்லதா

  • @ragulraje7
    @ragulraje7 Před 10 měsíci

    பரிகாரம் சொல்லுன்க.சார்

  • @jaysuthaj5509
    @jaysuthaj5509 Před 3 lety

    கும்பத்தில் வக்கிர ம் பெற்ற சனி பகவானை நீச்ச செவ்வாய் எட்டாம் பார்வை பார்பதால் அதாவது கன்னி லக்ன ஜாதகத்தில் ஆறில் சனி யை நீச்ச செவ்வாய் பார்க்க என்ன செய்வார் சார்?

  • @a.m.rajmeeran5411
    @a.m.rajmeeran5411 Před 4 lety

    காலை வணக்கம் ஐயா நண்பர்கள் யூட்யூப் நடத்த கஷ்டமா இருக்கு சொல்லிட்டு இருக்காங்க உண்மையா

  • @divyaammu9489
    @divyaammu9489 Před 4 lety

    ஐயா செவ்வாய் லக்னத்தை பார்த்தால் என்ன பலன் ஐயா

  • @advjayee
    @advjayee Před rokem

    செவ்வாய்க்கு சிறப்புப்பார்வை வரிசையில் எட்டாம் பார்வை இருக்கும் போது எட்டாம் பார்வை மோசமான பார்வை என்று எப்படி கூறுகிறீர்கள்

  • @mkathavarayan1678
    @mkathavarayan1678 Před 4 lety

    காமத்தை எற்படுத்தும் ராசி பற்றி சொல்லுங்க ஐயா

  • @vijipriyakannusamy3196

    Namaskaram bro

  • @dhanagopal138
    @dhanagopal138 Před 4 lety

    ஐயா! ஒரு கேள்வி. ஜாதகத்தில் உள்ள செவ்வாய்க்கு 4,7,8 ஆம் பார்வை பலனை சொன்னீர்கள். இப்போ நடப்பு கோச்சார ரீதியாக. வரும் செவ்வாய்க்கு அதே 4,7,8 ஆம் பார்வையானது வெவ்வேறு பாவகங்களில் விழும். அப்போது நாம் பலனை எவ்வாறு எடுக்க வேண்டும். கடந்து போகாமல் ,உங்கள் கருனை பார்வை என் கமெண்டில் பட வேண்டும். நன்றி ஐயா!🙏🙏🙏🙏

  • @preethivt5673
    @preethivt5673 Před 4 lety

    Nagathosham irukaravanga(1 la raagu,7 la kethu) ilathavangala kalyanam panrathuku vithi murai solunga iyya 🙏🏻

    • @gokilavani8640
      @gokilavani8640 Před 4 lety

      1,2,4,7,8,12 indha idam la Ragku or kethu irukulam

    • @preethivt5673
      @preethivt5673 Před 4 lety

      @@gokilavani8640 unmaiyava akka enaku 4 la kethu 10 la raaghu thosham ilai aana nanu kadhalikaravangaluku 1,7 la Raghu kethu iruku panlama🙏🏻🙏🏻

    • @gokilavani8640
      @gokilavani8640 Před 4 lety

      Ivaroda innoru chnl vazhiya nalam Nagadhosam nu oru video pottu irukkaru athula solli irupparu parunga

    • @preethivt5673
      @preethivt5673 Před 4 lety

      @@gokilavani8640 nanri 🙏🏻

    • @preethivt5673
      @preethivt5673 Před 4 lety

      Sukiran sevvai parivarthanai petraal seralamaa..solungaakka pls😔

  • @manimegalaiv1730
    @manimegalaiv1730 Před 4 lety

    contact no kidaikumaa sir?

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 Před 3 lety

    செவ்வாய் ஒவ்வொரு பாவாகத்தையும் பார்த்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை லக்னம் முதல் 12 வீடுகளில் விழும் நான்காம் பார்வை சொல்லுங்க

  • @karthikeyanmusiri7216
    @karthikeyanmusiri7216 Před 4 lety

    Sir செவ்வாய் 8ம் பார்வை யாக 7 ம் இடத்தை பார்தால் 8ம் பார்வை யாக 8 ம் இடத்தை பார்தால் பலன்கள் எப்படி ஐயா.

    • @arumugam5605
      @arumugam5605 Před 4 lety

      Sevai 7 ragukethu 8 til irunthal thirumana valkai nandraga irukuma soluga plss

  • @prasanthkumark8359
    @prasanthkumark8359 Před 2 lety

    Vasanam mattum thaan adhigama iruku boss