பதட்டத்தில் இருக்கிறார் முதல்வர்..!அண்ணாமலை பரபர ..! | Annamalai Latest pressmeet | Bjp |

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2023
  • #Chanakyaa #bjp #arrahman #dmk #admk #mkstalin
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
    Android App - play.google.com/store/apps/de...

Komentáře • 229

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 Před 10 měsíci +137

    'எ திரிக்கும் இரங்குவாய்
    நன்னெஞ்சே!'
    இது அண்ணாமலையால்
    மட்டுமே முடியும்! 🇮🇳🇮🇳

    • @BalaKrishnan-tn3nx
      @BalaKrishnan-tn3nx Před 10 měsíci +1

      VETHU VETU

    • @muruganmurugesan1648
      @muruganmurugesan1648 Před 10 měsíci

      Murugaes

    • @senthilkumaran702
      @senthilkumaran702 Před 10 měsíci

      ​@@BalaKrishnan-tn3nxடோப்பா தலைவனுக்கு மண்டையில் ஒன்றுமில்லை வைத்து வேட்டு

    • @amuthant.4866
      @amuthant.4866 Před 10 měsíci +3

      @Balakrishnan...Vettu vettu. neeyaa?

    • @velcenthil
      @velcenthil Před 10 měsíci +4

      ​@@BalaKrishnan-tn3nxடேய் உனக்கு நீயே ஏன்டா பட்டம் கொடுத்து நாறி கொள்கிறாய் 😂

  • @THE.INDIAN.REBELL
    @THE.INDIAN.REBELL Před 10 měsíci +131

    2024 மீண்டும் மோடி முதல் முறை அண்ணாமலை 🎉❤🎉🎉❤❤

  • @rajgameplay7165
    @rajgameplay7165 Před 10 měsíci +125

    நேர்மையின் சிகரம் அண்ணாமலை வாழ்க

    • @1006prem
      @1006prem Před 10 měsíci +9

      நேர்மை என்றால் தமிழக மக்களுக்கு ஆகாது😢😢😢😢😢

    • @BalaKrishnan-tn3nx
      @BalaKrishnan-tn3nx Před 10 měsíci

      Therthalil verttipera matta

  • @natarajanravisoundarrajan5953
    @natarajanravisoundarrajan5953 Před 10 měsíci +49

    அண்ணாத்தல அண்ணாமல என்ன ஒரூ அறிவார்ந்த பதில்கள்!! சித்தாந்தம் + நகைச்சுவை + அறிவாற்றல் அனைத்தும் அவரின் எதிரிகளே அசந்து இலயித்து ரசித்து வியந்து போகும் விதமான பேச்சாற்றல்!! வாழ்க வளமுடன்!! இதேபோல தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி அவர்களிடம் இப்போ வரும் ஊடக பேட்டிகளில் இரசிக்க முடிகிறது!! நல்ல ஆரோக்கியமான சிந்திக்க வைக்கும் கருத்து மோதல்கள்!! இதே நற் பண்பு திராவிட கட்சிகளுக்குள்ளும் வளரட்டும்! வாழ்த்துக்கள்!! 💐

  • @GaneshKumar-wx9xt
    @GaneshKumar-wx9xt Před 10 měsíci +51

    தாமரை மலர்ந்திட தமிழகம் செழித்திட மலரட்டும் தேசியம் மகிழட்டும் தமிழகம் Bharat Mata ki jai
    Jai Hind 🌹🌷🌹🇮🇳🌹💯🇮🇳

  • @THE.INDIAN.REBELL
    @THE.INDIAN.REBELL Před 10 měsíci +86

    திமுகவிற்கு பாடை கட்டும் யாத்திரை ❤🎉❤🎉❤❤

    • @sanatanamsanatanam
      @sanatanamsanatanam Před 10 měsíci

      யாருடா நீ 😂 எல்லா வீடியோக்களிலும் ஒரே கருத்துகள்

  • @sakthivelsubramaniam2949
    @sakthivelsubramaniam2949 Před 10 měsíci +32

    நான் எந்த கட்சி உறுப்பினரும் இல்ல ஆனா இந்த தடவை BJP-யை ஆதரித்து தன்னந்தனியாக பிரச்சாரம் செய்ய காத்து உள்ளேன் தனி மனிதனாக தமிழனாக👍

    • @harinic80
      @harinic80 Před 10 měsíci +2

      Naanum ungalodu..I'm also with you

    • @gurukalidhasan.r3117
      @gurukalidhasan.r3117 Před 10 měsíci +2

      வாழ்த்துக்கள் சகோ

    • @vengadasalamvengat4020
      @vengadasalamvengat4020 Před 10 měsíci

      நானும் வருகிறேன் திட்டமிட்டுசெயல்படுவோம்

  • @thiyakesthiyakesakumar6093
    @thiyakesthiyakesakumar6093 Před 10 měsíci +33

    ஏ.ஆர்.ரகுமான் விஷயத்தில், அண்ணாமலையின் கருத்து அருமை. பாராட்டு கிறேன்.

  • @ayyappanb9272
    @ayyappanb9272 Před 10 měsíci +29

    Annamalai is A perfect leader for cm for tn and pm for india ...
    I support annamalai

  • @sundarrevadhi9118
    @sundarrevadhi9118 Před 10 měsíci +18

    மக்கள் தலைவர் அண்ணாமலை

  • @lifeisgood722
    @lifeisgood722 Před 10 měsíci +17

    வேண்டும் மோடி , மீண்டும் மோடி,

  • @ksaank
    @ksaank Před 10 měsíci +52

    Very nice. Annamalai is able to read the pulse of the public. Hats off.

  • @srinivasann4126
    @srinivasann4126 Před 10 měsíci +27

    Good and fantastic speech
    No one is blamed by Annamalaiji..
    So, all Hindu people's are appreciating..
    Jai hind Jai hind Jai hind Jai hind

  • @physics2002
    @physics2002 Před 10 měsíci +9

    ஊடகவியலார்கள், அண்ணாமலை வெகு சகஜமாய் உரையாடியது நன்றாக இருக்கிறது. நல்ல கேள்விகள் ,தெளிவான பதில்கள்

  • @ponmoorthyramasamy1419
    @ponmoorthyramasamy1419 Před 10 měsíci +66

    இந்திய பிரதமர் அரசியல் சட்ட வரைமுறையை மதித்து நடக்கக்கூடியவர்.

  • @nagarajpandiyan6987
    @nagarajpandiyan6987 Před 10 měsíci +21

    வாழ்க தமிழ் வாழ்க பாரதம் பாரத் மாதா கி ஜெய் ஓம் காளி ஜெய் காளி ஜெய் ஸ்ரீராம் ❤
    தமிழக முதல்வர் அண்ணா மலை ஜி ❤

  • @vivospecial5178
    @vivospecial5178 Před 10 měsíci +8

    வர வர , நம்ம நிருபர்கள், அண்ணமலையிடம் press meetல், ரொம்ப சகஜமாகவும், ரொம்ப ஆக்க பூர்வமாகவும் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள்! இதை பிரஸ் மீட் என்று சொன்னாலும், நல்ல டிஸ்கஷன் போலதான் இருக்கிறது!! அண்ணாமலை போன்ற ஆட்கள் உடன் நிருபர்கள் நிறைய கேள்விகளை கேட்க விரும்புவார்கள்!!
    இன்னும் சொல்ல போனால் , தற்போது அண்ணாமலையுடன் செய்தியாளர் சந்திப்பு நடத்தும் போது பெரும்பாலான பத்திரிகையாளர்கள் சௌகரியமாகவும் வேலையில் திருப்தியாகவும் உணர்கிறார்கள்.

  • @l______e_s_s567
    @l______e_s_s567 Před 10 měsíci +15

    எங்கள் அண்ணா போல அரசியலை தெளிவாக பேச உலகில் எவரும் இல்லை🔥🔥

    • @Goodluck17053
      @Goodluck17053 Před 10 měsíci

      Wayila WADAI Sudubavan Anamali. Nambadinga.😮😊

  • @BhaskarraoRaju-cv1ut
    @BhaskarraoRaju-cv1ut Před 10 měsíci +19

    Vote for BJP next CM Annamalai ji

  • @rms64
    @rms64 Před 10 měsíci +11

    Wow!! Excellent Annamalai speech!! 🧡💚✅😀😎
    வாழ்க பாரதம் 🇮🇳
    வாழ்க தமிழகம் 🇮🇳
    வாழ்க சனாதன தர்மம்!🙏!🧡💚
    அண்ணாமலை தான் உண்மையான மாஸ் 👍
    இன்றைய நிலையில் தமிழக மக்கள் கருத்து, இது தான் 👇👇👇::
    அரசியல் சுனாமி அண்ணா ஜி அண்ணாமலை 👍👍✔️💯..
    போதும் டா சாமி உங்க "திருட்டு+Tasmac+கூத்தாடி+ஊழல்" திராவிடம் & KhanCross கட்சிகளின் ஆட்சி, போதும் திமுக, தமிழக மக்கள் நாங்கள் பட்ட அவதி போதும்🙏🚫...
    This time 2024 & 2026, mine & my entire family vote is for Annamalai, BJP only. Thanks to Modi ji for giving such a great 💎 gem to TamilNadu.
    ✔️
    2024 மோடி ஜி தான் மீண்டும் பாரத பிரதமர் 💯 confirm !!
    ✔️
    அண்ணாமலை 2026ல் இருந்து தமிழக முதல்வர் ஆக பிரார்த்தனை செய்கிறேன். 🙏🇮🇳✔️

  • @srponds
    @srponds Před 10 měsíci +25

    Real hero ❤

  • @thangmmthangmm1003
    @thangmmthangmm1003 Před 10 měsíci +14

    தென் மாவட்ட நிருபர்கள் தெளிவா கேள்வி கேக்குறாங்க

  • @user-ch1wn4qq7b
    @user-ch1wn4qq7b Před 10 měsíci +8

    Love U Thalaivaaaa🔥💪

  • @duraiswamym9939
    @duraiswamym9939 Před 10 měsíci +19

    Very super speech Ensuing 2024 election BJP will be mass victory in all over India.

    • @sivananthan3101
      @sivananthan3101 Před 10 měsíci +2

      Yes true😊😊😀😀👍👍👍👍

    • @t.v.venkatanarayanan718
      @t.v.venkatanarayanan718 Před 10 měsíci +2

      Our TN people listen everything when it comes to franchise their vote, they will vote for some other party. Everyone should think & analyse of our ANNAMALAIJI genuinity. BJP should come to power with 400 + seat majority in 2024 election. Otherwise no one can change our new BHARAT

  • @gopalanpalamdai339
    @gopalanpalamdai339 Před 10 měsíci +4

    Wonderful PRESSMEET BY SRI ANNAMALAI JI EX IPS 👌👍🏼👏🏼👏🏼👏🏼. BHARAT MATHA KI JAI 🇮🇳🙏🏼. VANDHEMATHARAM 🇮🇳🙏🏻. JAI HIND 🇮🇳🙏🏻.

  • @saravanansundari9734
    @saravanansundari9734 Před 10 měsíci +3

    வாழ்க பாரதம்🎉🎉வளர்க தமிழகம்🎉வெல்க B J P மீண்டும் வேண்டும் மோடி ஜி 🎉🎉🎉🎉

  • @mummaiahsakthivel7355
    @mummaiahsakthivel7355 Před 10 měsíci +4

    தெளிவான சிந்தனை...தெளிவான பேச்சு... தெளிவான விளக்கம்...

  • @ramamohangadiyaram9004
    @ramamohangadiyaram9004 Před 10 měsíci +2

    Excellent interaction between the Media and Sri Annamalai.
    Thanks for telecasing this.

  • @jayaramans1833
    @jayaramans1833 Před 10 měsíci +6

    Salute annamalai sir ❤❤❤

  • @suseelananjan4178
    @suseelananjan4178 Před 10 měsíci +8

    Very dignified and discipline leader annamalai sir.

  • @sivananthan3101
    @sivananthan3101 Před 10 měsíci +5

    ❤❤❤❤WE ALL STAND PRAY SAFETY FOR BJP LEADERSHIP AND PM MODI JI WITH ANNAMALAI JI NO DOUBT ❤❤❤❤PALLANDU VALLGA YENDRUM🙏🙏🙏🙏JAI SRI RAM THUNAI ❤❤❤❤

  • @kmurugan6952
    @kmurugan6952 Před 10 měsíci +8

    Annamalai 🔥🔥🙏

  • @kmurugan6952
    @kmurugan6952 Před 10 měsíci +9

    Jai shree Ram BJP Jai 🙏

  • @natesannarayanan4318
    @natesannarayanan4318 Před 10 měsíci +11

    For this reasan A R Rehman should have all tamil people money with him

  • @padminisanthanam6434
    @padminisanthanam6434 Před 10 měsíci +4

    அருமை அருமை அருமை

  • @ananthavallyharikesavannai1834
    @ananthavallyharikesavannai1834 Před 10 měsíci +5

    பாரதமாதாவை அவமானப்படுத்திபடம்போட்டார்அல்லவாஏஆர்.

  • @mathanpearlcity1005
    @mathanpearlcity1005 Před 10 měsíci +7

    ❤❤❤❤❤

  • @crazzyeditzz5.043
    @crazzyeditzz5.043 Před 10 měsíci +4

    தலைவா

  • @manikandans9673
    @manikandans9673 Před 10 měsíci +6

    Annamalai vazhga

  • @ganesanvithaganhealthcareh7646
    @ganesanvithaganhealthcareh7646 Před 10 měsíci +11

    AR Rahman is not reason for the happening but he should take responsibility to settle the issue. He is the selling point for that show

    • @dilbarmano
      @dilbarmano Před 10 měsíci +1

      you have absolutely nailed it bro.. definitely AR might not be the issue but not taking accountability or at least not feeling sorry for the incovenience happened to the crowd.. the injustice to the ticket buyers.. molestation to the women.. he is reluctant to speak on those lines which is irritating..

    • @svkrishnan
      @svkrishnan Před 10 měsíci

      Because certain % goes to dmk govt.. thats why Malai is attacking only that

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 Před 10 měsíci +2

    Next Tamil Nadu CM Annamalai support my family

  • @user-fz6nh6je7g
    @user-fz6nh6je7g Před 10 měsíci +9

    🙏

  • @rajasekarb.c.6064
    @rajasekarb.c.6064 Před 10 měsíci +27

    அண்ணாமலை! The real HERO! He is not just a politician!

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 Před 10 měsíci +5

    அண்ணாமலை ஜி சின்னத்தில் சின்ன பிழை திருத்தம் வேண்டும்; சொ என்பது சூ என்று படிக்கவும். நன்றி.

  • @kodipadysudarsan1499
    @kodipadysudarsan1499 Před 10 měsíci +8

    May be annamalai is generous towards rehman, but hes the brand based on which the event was organized. Therefore Rehman is also responsible for the entire fiasco

  • @cateringequipmentsfrabrica2010
    @cateringequipmentsfrabrica2010 Před 10 měsíci +4

    ❤❤❤❤❤❤

  • @venkatachariseshadri2910
    @venkatachariseshadri2910 Před 10 měsíci +2

    Wonderful replies based on amazing honesty knowledge clarity tolerance culture concern and what not. Annamalai is a boon to us tamiliana

  • @ksubramanianmanian3409
    @ksubramanianmanian3409 Před 10 měsíci +1

    அண்ணாமலை ஜி you are too casual and I have enjoyed your speech and answered to press persons. Hats off to you. Bharat mathaa ki jai.

  • @kkchandru4903
    @kkchandru4903 Před 10 měsíci +1

    எப்படி அண்ணா தினமும் பேட்டி தெளிவாக கொடுக்கிறீர்கள் சிறப்பு அருமை வாழ்த்துக்கள்

  • @Ramsworldwidevolg
    @Ramsworldwidevolg Před 10 měsíci +8

    We support Sri Annamallai to be the next CM of Tamil Nadu...and get Tamil Nadu up.

  • @santhamu4265
    @santhamu4265 Před 10 měsíci +1

    Stunning natural speech awesome unbelievable, true JJ,Amma, shadow you ,i think way of talking, language, kind respect, responsible political speech,🎉🎉🎉🎉🎉

  • @zpunchinfo
    @zpunchinfo Před 10 měsíci +4

    Title as "don't blame AR rehman‌, he is an TN asset" would have taken the vedio to more reach.. Capture more shares and forwards, still convey the actual truth 😉

  • @l______e_s_s567
    @l______e_s_s567 Před 10 měsíci +3

    எங்கள் அண்ணா 🚩🚩🚩

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 Před 10 měsíci +21

    ச னா த னத்தை உதவாநிதி
    ஒ ழி ப் பானாம்!
    நான் கி றி த் து வ த் த ன த் தை
    ஒ ழி ப் பே ன்! இருவருக்கும் 🇮🇳
    ஒரே சி றை! ஒரே அறை!

    • @thiyakesthiyakesakumar6093
      @thiyakesthiyakesakumar6093 Před 10 měsíci

      த்தூ...

    • @kannadasanbharathi2497
      @kannadasanbharathi2497 Před 10 měsíci +5

      ​@@thiyakesthiyakesakumar6093
      Same to you!

    • @thiyakesthiyakesakumar6093
      @thiyakesthiyakesakumar6093 Před 10 měsíci

      @@kannadasanbharathi2497 சனாதன சாக்கடையில் கிடக்கும் நீ ஆரியன். நான் தமிழன்.இந்து அல்ல.

  • @chandrasekaranss2722
    @chandrasekaranss2722 Před 10 měsíci +3

    No mistake of A R Raheman but he should have been very careful in accepting the program organised by wrong organisers...Mr Annamalai correctly points out the problems in courts...

  • @rajakumarviji174
    @rajakumarviji174 Před 10 měsíci +2

    Great speech annamalai ji,,

  • @arunarun-vu1ny
    @arunarun-vu1ny Před 10 měsíci

    இது போன்ற உடனே பதில் கூறும்
    தலைவர் தமிழகத்தில் தற்சமயம் எந்த தலைவரும் இல்லை.

  • @pathabanathanramasamy6640
    @pathabanathanramasamy6640 Před 10 měsíci +5

    🎉❤

  • @prabakarann3238
    @prabakarann3238 Před 10 měsíci +1

    எல்லாம் மத்திற்க்கும் மதித்து மதிப்பு கொடுப்பார் அண்ணக மலை sir.

  • @MrRshankarindia
    @MrRshankarindia Před 10 měsíci +6

    What annamalaai ji is right. 356 need not be used but 356 should be used against some ministers who speak non-sense. Can emergency be declared district wise? So that some ministers can be thrown out of politics.

  • @prabakarann3238
    @prabakarann3238 Před 10 měsíci +6

    பக்குவமான, தெளிவான,பேச்சி,
    மரியாதையா,எல்லாம் பெற்று திகழ்பாவர் அண்ணா மலை sir.
    அடுத்த முதல்வர் அண்ணா மலை.❤

  • @ajaij1
    @ajaij1 Před 10 měsíci +18

    பக்குவமான தலைவர் அண்ணாமலை

  • @sajilal2701
    @sajilal2701 Před 10 měsíci +5

    2024 modi again

  • @poukajendhanv7605
    @poukajendhanv7605 Před 10 měsíci +3

    Super

  • @Krishna-si5oz
    @Krishna-si5oz Před 10 měsíci +2

    What a leader Annamalai Sir!❤

  • @CommonMan94369
    @CommonMan94369 Před 10 měsíci +1

    சனாதன தர்மம் என்பது மொழியை தாண்டி இந்த உலகத்தில் பிறந்த அனைத்து 800 கோடி மனிதர்களுக்குமானது... பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு மனிதன் சனாதன தர்மத்தின் ஒழுக்க நெறி விதிமுறை உபதேசங்களை பின்பற்றி தன் உடல், மனம், புத்தி, ஆன்மாவை தூய்மை படுத்தி கடவுள் உணர்வோடு சத்வ குணத்தில் ஆனந்தமாக வாழ பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சனாதன தர்மத்தை நமக்கு வழங்கினார்.
    தமிழ் தேசியவாதிகள் உண்மையாகவே ஒழிக்க வேண்டியது திராவிடத்தில் உள்ள கடவுள் இல்லை என்று சொல்லும் நாத்திகவாதிகளையே ஒழிக்க வேண்டும். கடவுள் இருக்கிறார் என்ற ஆதாரங்கள் இருந்தும் நம்பாமல் மற்றும்
    கடவுளின் பக்தர்களாகிய ஸ்ரீ பிரம்மா, ஸ்ரீ சிவபெருமான், அம்மன் சரஸ்வதி தேவி, பார்வதி தேவி, துர்கா தேவி, மகா லக்ஷ்மி, விநாயகர், முருகர், இந்திரர், சூரிய‌தேவர், சந்திர தேவர், 33 கோடி தேவர்கள், நாரதர், வியாசர், சுக தேவர், ஹனுமான், 63 நாயன்மார்கள், 12 ஆழ்வார்கள், பக்த பிரகலாதர் மகாராஜ், பக்த துருவ மகாராஜ், ஸ்ரீ மத்வாச்சாரியர், ஸ்ரீ ராகவேந்திரர், ஸ்ரீ ராமானுஜர்சாரியார், திருவள்ளூர், திருமூலர், திரு.வள்ளலார், திரு.ரமணர், திரு.ராமகிருஷ்ணர், திரு.பாரதியார், திரு.கண்ணதாசன், ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாகுர், ஸ்ரீல பிரபுபாதர், மற்றும் பல கோடி பக்தர்கள் கடவுளை உணர்ந்தவர்கள், கடவுளைப் பார்த்தவர்கள், கடவுளிடம் பேசியவர்களின் ஆதாரங்கள் இருந்தும் இந்த நாத்திகவாதிகள் விதண்டாவாதமாக இந்த‌ உண்மைகளை நம்பாமல், தங்கள் தவறை இன்னும் உணராமல். மற்றும் இவர்கள் கடவுள் உணர்வோடு வாழ எங்களுக்கு தகுதி இல்லை என்ற உண்மையை ஒற்றுக் கொள்ளாமல் மற்றும், கடவுளை பார்க்க எங்களுக்கு தெரியவில்லை என்ற உண்மையையும் ஒற்றுக் கொள்ளாமல்.
    இந்த நாத்திகவாதிகள் கடவுளை கொச்சையாகவும் பேசி, தவறாகவும் பேசி, அசிங்கமாக பேசி,, இழிவாகவும் பேசி சைவ பக்தர்களின் நம்பிக்கையையும், மனதையும் புண்படுத்துகிறார்கள் மற்றும் வைஷ்ணவ பக்தர்களின் நம்பிக்கையையும் மனதையும் புண்படுத்துகிறார்கள். ஆகையால், திராவிடத்தையும் சேர்த்து இந்தியாவில் உள்ள 28 மாநிலத்திலும் கடவுள் உணர்வோடு அமைதியாக வாழும் சைவர்களையும் மற்றும் வைஷ்ணவர்களையும் மனதை புண்படுத்தி கலவரத்தை தூண்டும் நாத்திகவாதிகளை வேரோடு ஒழிக்க வேண்டும். தமிழ் தேசியவாதிகள் ஒழிக்க வேண்டியது கலவரத்தை தூண்டும் நாத்திகவாதிகளை வேரோடு ஒழிக்க வேண்டும்.
    அப்பொழுது தான் தமிழ் நாடு உள்பட இந்தியாவில் வாழும் பக்தர்கள் அன்பாகவும், அமைதியாகவும், சாந்தமாகவும், சந்தோஷமாகவும், ஆனந்தமாகவும், கருணையுடன் எல்லோருரையும் அரவனைத்து கடவுள் உணர்வோடு ஆனந்தமாக தெய்வீக தன்மையோடு வாழ்வார்கள். இதன் பலனாக தமிழ் நாடு உள்பட இந்தியா செல்வ செழிப்புடன் வளரும்.
    தமிழ் தேசியவாதிகள் ஒழிக்க வேண்டியது கலவரத்தை தூண்டும் நாத்திகவாதிகளை ஒழிக்க வேண்டும்.
    அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள் மற்றும் நன்றாக சிந்தியுங்கள்.
    திரைப்பட நடிகர்களே, இயக்குநர்களே மற்றும் தயாரிப்பாளர்களே தயவுசெய்து, மேலே உள்ள கருத்துக்களை நன்றாக ஆராய்ந்து திரைப்படம் எடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த எளிதாக திரைக்கதையில் தெளிவாக எடுத்துச் சொல்லுங்கள்.
    இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள்.
    நன்றிகள்.
    ஹரே கிருஷ்ண 🙏
    உங்கள் சேவகன் மற்றும் அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன்,
    நந்தகிஷோர் குமார் 🙏

  • @kiranvysya
    @kiranvysya Před 10 měsíci +2

    If A R sees this video he ll fall in love with truth, that Annamalai a true leader En Tamil Nadu deserves.
    Post by Veer Maratha❤

  • @srinivasactr698
    @srinivasactr698 Před 10 měsíci +1

    Very matured speech by the tn bjp leader. My best wishes for him to serve the nation

  • @chantrmohan7326
    @chantrmohan7326 Před 10 měsíci +1

    மாஸ் அண்ணமல

  • @muthuchamy6155
    @muthuchamy6155 Před 10 měsíci +1

    Excellent Tamilnadu Leader for Youth Generation 🙏

  • @krishnamoorthy4713
    @krishnamoorthy4713 Před 10 měsíci +2

    Mr Annamalai appears to be very cool. I wish that he should always keep him cool and conduct press meet. Journalists may try to irritate and provoke for a coup. MR Annamalai should do well like this.😊

  • @shivaand
    @shivaand Před 10 měsíci

    Bharat Mata ki Jai 🙏 .. annamalai is the Best hope

  • @shanmugasundaram6198
    @shanmugasundaram6198 Před 10 měsíci

    ஓம் சாய் ராம் தர்மம் அழிந்து அதர்மம் தலை தூக்கும் போது என்னை நானே அவதரித்து கொள்கிறேன் பகவான் கிருஷ்ணர் ஜெய் கிருஷ்ணா

  • @gnanams3273
    @gnanams3273 Před 10 měsíci +1

    Annamalai mass annamalai honest

  • @ajayagain5558
    @ajayagain5558 Před 10 měsíci +2

    Annamalai 🇮🇳

  • @thomasbalraj602
    @thomasbalraj602 Před 10 měsíci +1

    TN CM and his family should be sent to jail forever

  • @bencherdent1696
    @bencherdent1696 Před 10 měsíci +3

    This concert main beneficiary is rahaman. He should have been monitoring the situation from the beginning as his the ticket were booked by his fans. He failed very miserably in this shabby event and has no remorse for what had happened there. Shame on you rahaman, YOU OWE AN APOLOGY TO ALL THE FANS WHO WERE AFFECTED ESPECIALLY THE WOMEN FOLKS.

  • @vijaybalaji6965
    @vijaybalaji6965 Před 10 měsíci

    அண்ணாமலை அவர்கள் நம்முடைய தமிழ்நாட்டிற்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம் பாரத் மாதா கி ஜே ஜெய் ஹிந்த்

  • @iyappaguru2098
    @iyappaguru2098 Před 10 měsíci +1

    Annamalai ✌✌✌

  • @maknam
    @maknam Před 10 měsíci +1

    Leader 👍👍👍

  • @praveenrajmicro
    @praveenrajmicro Před 10 měsíci

    Jai Annamalai
    Fan from Telangana

  • @sakthimurugank9900
    @sakthimurugank9900 Před 10 měsíci

    Super ji

  • @sivagamisomasundaram2238
    @sivagamisomasundaram2238 Před 10 měsíci +1

    There is a saying ,a prechear should be a follower.

  • @mahendravarman62
    @mahendravarman62 Před 10 měsíci

    2024,மீண்டும் மோதி வேண்டும் மோதி
    want modi again modi
    मोदी फिर चाहिए मोदी
    2026,அண்ணாமலை முதல்வர்.

  • @thiyagarajanv4146
    @thiyagarajanv4146 Před 10 měsíci +1

    👍👌👏👏👏

  • @RaghuR-wm6tt
    @RaghuR-wm6tt Před 10 měsíci

    Namaste
    Annamalai Sir
    👍👍👍

  • @rajurajuda4966
    @rajurajuda4966 Před 10 měsíci +1

    அண்ணாமலை ❤😊

  • @redhdraiderzz233
    @redhdraiderzz233 Před 10 měsíci

    🔥 🔥 🔥 🔥

  • @sankaranvaidyanathan6157
    @sankaranvaidyanathan6157 Před 10 měsíci +1

    தன்னைப்பற்றியே நினைப்பவர்கள் பேசும் பொருள் இதுதான்

  • @vasanthis5206
    @vasanthis5206 Před 10 měsíci +2

    Have anybody watched the movie maamannan. Please don't watch.boring

  • @adyarrajj285
    @adyarrajj285 Před 10 měsíci +3

    *எல்லாம் கட்டிங் தானா*: 😂❓❓❓

  • @devotionalhymns845
    @devotionalhymns845 Před 10 měsíci

    Clear arguments presented with dignity.. always learning from Anna malai Anna 🙏

  • @ponmoorthyramasamy1419
    @ponmoorthyramasamy1419 Před 10 měsíci +8

    என் மண்ணில் என் மக்கள் நலன் மேம்பட வேண்டி தூய்மையாக வைத்துக் கொள்ள தூண்டும் உங்கள் குழுவினரின் சிறப்பான செயல் மக்களால் போற்றுதலுக்கு உரியது.

  • @sai47015
    @sai47015 Před 10 měsíci

    அரசியல் சூப்பர் ஸ்டார் ⭐⭐⭐ அண்ணாமலை 💥💥💥🙏🙏🙏❤️❤️❤️

  • @statefinanceanalystmrmanoj2020

    🎉❤jai shree Ram Jai shree krishna

  • @Sanatanbhakt06
    @Sanatanbhakt06 Před 10 měsíci

    Anna🎉🎉🎉🎉

  • @SenthilkumarSundharaj-zf5qe
    @SenthilkumarSundharaj-zf5qe Před 10 měsíci

    Excellent leader Annamalai Anna

  • @user-vc9ye3ts6o
    @user-vc9ye3ts6o Před 9 měsíci

    Tamillnadusingame..mindum❤❤❤❤ips..tn❤❤❤❤❤❤❤❤❤❤

  • @govindaramvenugopal3999
    @govindaramvenugopal3999 Před 10 měsíci

    This is the first occassion in which i differ you
    He has got general responsibility that too in the wake of the earlier failure of same kind in coimbatore also

  • @pdamarnath3942
    @pdamarnath3942 Před 10 měsíci +6

    A R R is a SOTHAI. Not SOTHU