இந்துவால் மசூதி போக முடியுமா |

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • #PuthiyaThalaimuraiTV
    இந்துவால் மசூதி போக முடியுமா | #annamalai | #bjp | #rss | #sanathanam | #shorts
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Komentáře • 1,1K

  • @anburaj1258
    @anburaj1258 Před rokem +364

    நாகூர் மற்றும் வேளாங்கண்ணி தமிழ்நாட்டில் உள்ளது.

    • @kodiyiloruvan2023
      @kodiyiloruvan2023 Před rokem +14

      Athu masuthi illa dharga

    • @kumarmanickamdiravidantami5481
      @kumarmanickamdiravidantami5481 Před rokem +13

      இந்த ஓணான் மூஞ்சிக்கு ஒன்னும் தெரியாது சஙகிகள் காலில் விழுந்தாலும் புத்தி வராது

    • @kumarmanickamdiravidantami5481
      @kumarmanickamdiravidantami5481 Před rokem +6

      ​@@kodiyiloruvan2023வேளாங்கண்ணி என்ன கைலி அணியக்கூடாது சட்டை போடக்கூடாது என்பது எதற்கு என்று தெரியுமா நீ நூலா இல்லையா என்பதற்கு

    • @GovindarajuRaju-um9wf
      @GovindarajuRaju-um9wf Před rokem

      முஸ்லிம் மக்களை சகோதரர்களை உடன்பிறப்புகளை அரவணைத்து போக உங்களால் முடியவில்லையே அந்த பழமை வாய்ந்த தர்காவை இடித்துவிட்டு ராமர் கோவில் கட்டுவது எப்படி

    • @MATHEWSHITZ007
      @MATHEWSHITZ007 Před 11 měsíci +2

      அப்போ கோவில் ல உங்க வீட்டு பொண்ண நயிட்டி ல போக விடுவியா 🤷🏻‍♂️ அதே pola தான்

  • @yaseenmoulana6577
    @yaseenmoulana6577 Před rokem +270

    நீங்க சவுதி அரேபியாவுக்கு தான் போவிங்களா.😅😅 வாங்களேன் எங்க ஊருல நிறைய பள்ளிவாசல் உள்ளது நான் கூட்டீட்டு போறேன்..

    • @lichpubberchannelearth7297
      @lichpubberchannelearth7297 Před 11 měsíci +18

      ப்ரோ எந்த ஊரு நான் வரேன் ... எங்கள் கோவிலுக்கும் வாங்க...

    • @yugathisnarayanasamy1553
      @yugathisnarayanasamy1553 Před 11 měsíci

      @@lichpubberchannelearth7297 Other god pray panna allah avana thandippar...

    • @remzmartyn
      @remzmartyn Před 11 měsíci +6

      நீங்க சபரிமலை கோயிலுக்கு தான் போகனுமா.வேற கோவில் இல்லையா.

    • @venkatsubu9880
      @venkatsubu9880 Před 11 měsíci

    • @abushalihahamedmydeen2244
      @abushalihahamedmydeen2244 Před 11 měsíci

      ​@@lichpubberchannelearth7297unga oorle enda masudikku venumanalum poi parungal yarum eduvum solla mattarhal

  • @pandiselvampandi6708
    @pandiselvampandi6708 Před 11 měsíci +21

    நான் ஒரு இந்து
    மசூதிக்கு சென்று தொழுகை நடத்தி இருக்கிறேன்
    எல்லோருக்கும் எல்லாம் பொருந்தும்

  • @smjcorner946
    @smjcorner946 Před 11 měsíci +132

    நான் ஒரு இந்து, நான் மசூதிக்கும் போயிருக்கேன் சர்ச்கும் போயிருக்கேன், உள்ள வரக்கூடாதுன்னு யாருமே சொன்னதில்லை.

  • @godislove305
    @godislove305 Před 11 měsíci +32

    அனைவரும் தேவாலயத்துக்குள் வரலாம்.

  • @SOUNDAR147
    @SOUNDAR147 Před rokem +36

    குஷ்புவை பழனி கோயிலில் அனுமதிக்காதது, அமலாபால் கேரள கோவிலில் அனுமதிக்காதது ஏன்❓😮😮😮

  • @ganeshganeshnm3543
    @ganeshganeshnm3543 Před rokem +24

    ஆனா அதே இந்து தாழ்த்தப்பட்ட குடியரசுத் தலைவர் சங்கரமடம் போய் சரிசமமாக அமர முடியுமா?

  • @yaseenmoulana6577
    @yaseenmoulana6577 Před rokem +368

    அண்ணாமலை அவர்களே காஞ்சிசங்கர மடத்தில் போய் சரிசமமாக உட்காந்து சனாதன தர்மத்தை நிலைநிருத்த முடியுமா.??

    • @MohammedAli-ve3lr
      @MohammedAli-ve3lr Před rokem

      இப்படி எல்லாம் கேட்டா எப்படிஙக?
      உங்கள் கேள்விக்கு சரியான பதில்
      சொல்லட்டும்
      மீனிங்கபுரிந்த. (வெவரம)உங்கள்
      கோரிக்கையை செயல்படுத்தி
      காண்பித்தால் தூயஇந்து................

    • @vasuvit
      @vasuvit Před rokem +26

      முஸ்லிம் பெண்களுக்கு பூர்க அணியவெண்டம் உணல் சொல்லமுடியுமா?

    • @shandrowschivalrry2259
      @shandrowschivalrry2259 Před rokem +7

      ​@@vasuvit என்னால் சொல்ல முடியுமுங்க.😊😊

    • @vasuvit
      @vasuvit Před rokem +3

      @@shandrowschivalrry2259 video பதிவு போடவும்.

    • @shandrowschivalrry2259
      @shandrowschivalrry2259 Před rokem +2

      இதற்கு பெயர்தான் ஆப்போ ஆப்பு.
      🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗💯

  • @manavalanaeyesu9150
    @manavalanaeyesu9150 Před rokem +224

    Church க்கு இந்து முஸ்லீம் யாருவேண்டுமானாலும் வரலாம்... நீங்க புது அரசியல்வாதி அதான் மறந்துட்டீங்கபோல....

    • @yesurajayesuraja9874
      @yesurajayesuraja9874 Před 11 měsíci

      இந்த அரசியல் லூசுக்கு அதெல்லாம் தெரியாது

    • @kiktoo345
      @kiktoo345 Před 11 měsíci +4

      நீங்கள் அப்பம் அனைவருக்கும் கொடுக்க வேண்டும்

    • @dhanamvenki4356
      @dhanamvenki4356 Před 11 měsíci +3

      Dharga ku mattume Hindu pogamudium. Masque ku pogamudiyathu

    • @rookker8254
      @rookker8254 Před 11 měsíci +2

      ​@@kiktoo345anaivarukkum poonul potuvida vendum😂😂😂..... idha solla thairiyam iruka unaku..

    • @rookker8254
      @rookker8254 Před 11 měsíci +1

      ​@@dhanamvenki4356yaaru sonna??? Full pant potutu anga yella muslims um yepdi povagalo adhey maari poga

  • @vkr6449
    @vkr6449 Před 11 měsíci +11

    நான் மசூதி போயிருக்கேன், தொழுதிருக்கேன்... ஒரே தட்டில் பாய்ங்களோடு மசூதியில் வட்டமா உற்கார்ந்து சாப்பிட்டிருக்கேன்.- ராஜ்குமார் என்கிற இளங்கோவன்.

  • @user-yb5kk5rk3y
    @user-yb5kk5rk3y Před rokem +59

    தாங்கள் எந்த தமிழகத்தில்பள்ளிவாசல் வேண்டுமானாலும் போகலாம்

  • @gopalkrishnan3015
    @gopalkrishnan3015 Před rokem +598

    நாகூர் தற்காவுள்கு யார்
    வேண்டும் என்றாலும் போகலாம் அது தெரியுமா உனக்கு.

    • @vaazhga
      @vaazhga Před rokem +12

      இவன் வேற மாதிரி

    • @jeninjack5777
      @jeninjack5777 Před rokem +103

      அது மசூதி இல்ல அது உனக்கு தெரியுமா....

    • @SangiBahi786
      @SangiBahi786 Před rokem +57

      ​@@jeninjack5777😂😂 correct bro அந்த இடத்திற்கு இஸ்லாமிய மக்களே அவ்வளவா போக மாட்டார்கள் அது மந்திரிக்கும் இடம் 😂😂😂

    • @sanjak6084
      @sanjak6084 Před rokem +26

      அதி புத்திசாலி...
      தர்கா வேற மஜீத் வேற?
      முஸ்லிமா தர்கா அறாம்...

    • @tamilan9539
      @tamilan9539 Před rokem +30

      2 நாள் போன முஸ்லிமா மாற சொல்லுவா

  • @ganeshramachandran3954
    @ganeshramachandran3954 Před 11 měsíci +22

    என் சிறு வயதில் மசூதியில் தான் மந்திரிப்பதற்கு கூட்டி செல்வார்கள்.. இவர் சென்றதில்லை போல😂😢😂

    • @SAVEWATER80
      @SAVEWATER80 Před 10 měsíci +1

      அவரை இப்போது கூட்டி சென்று மந்திரித்தால் சரியாக மாறிடுவார் 😅😅😅

  • @jacobsouza8002
    @jacobsouza8002 Před 11 měsíci +11

    அண்ணாமலை நீங்கள் நிறைய படிக்கவேண்டும்.‌குறிப்பாக‌இந்து மதத்தை பற்றியும், ஆர்யத்தை பற்றியும். சனாதனம் என்பது என்ன ??? என்று படிக்கவும்..

  • @ramasiva5420
    @ramasiva5420 Před rokem +12

    ஐயா, நான் ஒரு இந்து நானும் மஜித்துக்கும் சர்ச்க்கும் போ யிருக்கின்றேன் எனது நண்பர்களுடன் சேர்ந்து போ யிருக்கின்றேன் நமாஸ், பிரேயர் செய்துள்ளேன் இவர் கூறுவது முற்றிலும் தவறு

  • @Steeven61
    @Steeven61 Před rokem +223

    போக முடியும் சார்..😂😂😂நான் ஒரு இந்து, நான் மசூதிக்குப், Church க்கு போயிருக்கிறேன். ஐயா எந்த ஊருனு தெரியல இது தெரியாம இருக்கார்😅

    • @MrSuku03
      @MrSuku03 Před rokem +19

      இவர தெரியல இவர்தான் அமெரிக்க ஜனாதிபதி

    • @vaazhga
      @vaazhga Před rokem

      இவன் கன்னடன்

    • @Steeven61
      @Steeven61 Před rokem

      @@tamilan9539 அவ்விடம் என்ன BJP ,RSS கூடாரமா அடிமைப்படுத்தி மூடர் ஆக்குவதற்கு.😁😁
      சுன்னத் செய்வது அந்த ஆண்மகனின் விருப்பம், அவன் மீது ஈற்புடைய பெண்கள் தவிர , வேறு யாரும் அதனை பற்றி சிந்திக்க தேவை இல்லை. தங்கள் என்ன ஓரின சேர்க்கையாளரா?🤮🤮🤮

    • @SkA-mp2pg
      @SkA-mp2pg Před rokem +14

      அண்ணாமலை தமிழ்நாட்டை வடநாடுன்னு நெனைச்சுட்டார்

    • @edwings5685
      @edwings5685 Před rokem +8

      Annamalai is liar, I have entered to Nagur Dharaga. I am Christian.

  • @mahabubbasha5661
    @mahabubbasha5661 Před rokem +78

    அண்ணே நீங்க நாகூர் ஏர்வாடி ஏன் உங்க வீட்டு பக்கத்தில இருக்குற தர்காவுக்கு போகலாமே யாருமே தடுக்க மாட்டாங்களே ....

    • @ko-go1fo
      @ko-go1fo Před rokem

      திருப்பதிக்கு எதற்கு நீங்கள் போறீங்க பக்கத்து கோயிலில் போய் மொட்டை போட்டா முடி வராதா

    • @DINESHKUMARVIBES
      @DINESHKUMARVIBES Před 11 měsíci

      Nengale sollitinga darganu .ana pogalam palai vasaluku poga mudiyuma nu kelvi, Islam la darga oru Aram thanae illae halal brother Muslim sila Peru thae povinga ana ippo yenna vathuchi dargava thuki pidika.

  • @AbdurRahman-wm3dz
    @AbdurRahman-wm3dz Před rokem +67

    யார் சொன்னா போவமுடியாதுன்னு? போவ முடியுமே.

    • @Pan-yp4gl
      @Pan-yp4gl Před 11 měsíci

      No

    • @prabhakarananna2183
      @prabhakarananna2183 Před 11 měsíci +1

      மக்காவுக்கு போகமுடியுமா😅

    • @AbdurRahman-wm3dz
      @AbdurRahman-wm3dz Před 11 měsíci +1

      @@prabhakarananna2183 மசூதி என்று தான் பொதுவாக அவர் சொன்னார், மக்கா என்றால் முஸ்லிம்களால் மட்டும் தான் செல்ல முடியும்.

    • @mohamednazeer2529
      @mohamednazeer2529 Před 11 měsíci +1

      @@prabhakarananna2183
      போக முடியும் ஆனால் அண்ட சராசரங்களை படைத்து பரிபாலிக்கும் அந்த ஒரே இறைவனை ஏற்றால் .

    • @ravi7264
      @ravi7264 Před 10 měsíci

      ​@@prabhakarananna2183My teammates from other countries were not allowed in Chennai temple. They were allowed inside but not allowed to pray.

  • @mmmyyyy2
    @mmmyyyy2 Před 11 měsíci +44

    நான்் ஒரு முஸ்லீம்் என்னிடம்் பணிபுரியும்் நபர் ஒரு இந்து நாங்கள் வெள்ளிக்கிழமையன்று எனக்கு நேரமாகிவிட்டதால் நான் அவரையும் அழைத்து மசூதி சென்றேன் அங்கு இருவரும் கைகால்களையும் தண்ணீரில் சுத்தம் செய்துவிட்டு தொழுகையில் நின்றுவிட்டேன் அவரும் நடுவில் என்னுடன் அமர்ந்துவிட்டார் நாங்கள் தொழுகை முடித்துவிட்டோம் அவர் அமர்ந்து அதே இடத்தில் கவனித்துக் கொண்டிருந்தார் மசூதியில் ஏன் போக கூடாது அவர் முஸ்லீமாக இருந்தாலும் சரி குளிப்பு கடமையாக இருந்தால் குளித்துவிட்டு தான் செல்ல வேண்டும் சுத்தமாக இருந்தால் குளிப்பு கடமை இல்லை சுத்தம் என்றால் சிறுநீர் கழித்தால் அந்த இடத்தை தண்ணீரால் சுத்தம் செய்து இருந்தால் மட்டும் இல்லை சிறுநீர் கழித்துவிட்டு சுத்தம் செய்யாமல் மசூதிக்குள் வர அனுமதி இல்லை அவர் அந்த மசூதி தலைவராக இருந்தாலும் சரி இது தான் காரணம் ஆனால் மாற்று மத சகோதரர்கள் மசூதியில் உள் பார்க்க ஆசைப்பட்டால் தாரளமாக அவர்கள் கைகால்களை சுத்தம் செய்துவிட்டு பார்க்கலாம் ஆனால் இந்த கருவாயன் சொல்லுவதை வைத்து இந்து சகோதரர்கள் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் இவனையே கோயிலுள் சேர்க்க மாட்டார்கள் அந்த ஆதங்கத்தில் இந்த ஓனாய் கதறுது 😂😂

    • @kiktoo345
      @kiktoo345 Před 11 měsíci +3

      தங்களது கருத்து உண்மை எனில் நீங்கள் உங்கள் வீட்டு பெண்களை முதலில் மசூதிக்கு உள்ளே அழைத்து சென்று தொழுகை நடத்துங்கள்

    • @Rosh87756
      @Rosh87756 Před 11 měsíci +1

      ​@@kiktoo345we have separate place for that
      in India we don't have a joined masjid but Arab countries have where women stand in separate place men in separate place and worship
      please first know the facts before commenting

    • @kiktoo345
      @kiktoo345 Před 11 měsíci

      @@Rosh87756 poda பூளு

    • @prabhakarananna2183
      @prabhakarananna2183 Před 11 měsíci +2

      ஒரு ஹிந்துவோ அல்லது கிருஸ்த்தவரோ மக்காவுக்கு போகமுடியுமா பாய்....😅

  • @veerakutty1801
    @veerakutty1801 Před rokem +150

    உருட்டு மன்னன் 😊

  • @sankarbala6482
    @sankarbala6482 Před 11 měsíci +8

    பழனி கோவிலுக்கு வேற்று மதத்தினர் போக முடியாது தெரியுமா அண்ணாமலை அவர்களே

    • @abhinaysingh8306
      @abhinaysingh8306 Před 11 měsíci

      do you know people of other religion can't go inside mecca and madina?

  • @sivakumar-di6df
    @sivakumar-di6df Před rokem +27

    I have gone to churches, mosque lots of time...ithu thaan bjp and hindutwa ..ithu thaan ivanga sanathanam...

    • @swethab6572
      @swethab6572 Před 11 měsíci

      Hey ; your fore fathers didn’t vandalize their lands , their places of worship … theirs did … repeatedly. The delaminated remains cry of that truth everywhere.
      Yet even now we allow. …them. That’s your greatness.
      You go wearing your religion on your sleeve , they won’t let you. I as a medical student had to play the role of a doctor every polio drive Sunday at the polio centre. My nurse ( from AIIMS ) became friendly and would force me to come with her to the near by church . As she prays / listens to the mass , I will sit at the last row. I would mumble my prayers and ask for the good being of all. She would occasionally sit alongside snd crib and curse that church ( different sect ) and praise her churches glory.!!! But I sat there in a secular fasion. I would not even be adorning a bindi..!! Even if we met or took blessing from the father , i hv my doubts if he recognized my religion. … this is Sanatana dharma. We never offend. We never cross paths. Or cause troubles . Mind uuu and they are proselytizers … any time all the time.

  • @TNRAMNAD
    @TNRAMNAD Před rokem +4

    தர்காவில் ஏகப்பட்ட இந்து மக்கள் வருகிறார்கள் அதற்கு அனுமதிக்காமல் எப்போதும் இருந்தது கிடையாது ஏன் வீண் விவாதம் செய்து எங்கள் மனதை புண்படுத்துகிறீர்கள்

  • @Mahil_Entertainment
    @Mahil_Entertainment Před 11 měsíci +6

    சவூதி இந்துக்கள் சரி சமமாக மதிக்க படுகிறார்கள்

  • @abdulfatheir7432
    @abdulfatheir7432 Před 11 měsíci +8

    நீங்கள் தேவை இல்லாமல் மற்ற மதத்தின் மீது அவதூறு பரப்புகிறார்கள்

  • @tamizhanbantamizh9403
    @tamizhanbantamizh9403 Před 11 měsíci +10

    உங்கள் வீட்டில் இருக்கும் பெண்களை அனைவரும் அழித்துக் கொண்டு ஐயப்பன் கோயில் தரிசனம் செய்ய முடியுமா அண்ணாமலை அண்ணா

  • @vincentv5461
    @vincentv5461 Před rokem +4

    அண்ணாமலை பொய் சொல்ல வேண்டாம்.. நீங்க ஒரு தலைவர். இதல்லாம் பேச்சாளகள் பேசுவது

  • @m.ramaragavanm.mohanavadiv8063

    காஞசிபுரத்தில் தர்ஹா இருக்கு என் குழந்தையுடன் சென்று வந்தேன்.... இந்த அறிவில்லதவர்கள் பேச்சு

  • @kumarkumar2292
    @kumarkumar2292 Před rokem +59

    தலைவரே நாம் பழனி கோவில் வாசலில் இந்துக்கள் அல்லாதவருக்கு அனுமதி இல்லை என்று போர்டு வச்சது எல்லாருக்கும் தெரிந்திருக்கும் இப்படி அறிவுகெட்ட மாதிரி பேசாதீங்க😂

    • @muthumarimgm8023
      @muthumarimgm8023 Před 11 měsíci

      Eppo vachaga apdi pona month kooda ennoda Muslim friends kooda nanga ellarum poidu vanthom.

    • @ezeeclick6681
      @ezeeclick6681 Před 11 měsíci +1

      @@muthumarimgm8023 muslim friend koodava nalla uruttu 😂

  • @AbuSumaya1406
    @AbuSumaya1406 Před rokem +11

    பொய் சொல்றது பொருத்தமான ஆட்டுக்குட்டி

  • @austhiyan3789
    @austhiyan3789 Před 11 měsíci +3

    எல்லோரும் சமம்னு சொல்ல முடியாது......
    ஆனா சனாதணம் சிறப்பானது அப்படி தானே சொல்ல வரீங்க........

  • @leninsamuelm6143
    @leninsamuelm6143 Před rokem +68

    Ivan Loose Piece. 😂😂😂

  • @user-tt4rj9kx2j
    @user-tt4rj9kx2j Před 11 měsíci +4

    தேர்தல் நெருங்கும் போது எல்லா கதையையும் பேசுவார் 🤦🤦🤦🤦😂

  • @ko-go1fo
    @ko-go1fo Před rokem +59

    அண்ணாமலை உங்கள் கோயிலில் சாமி பக்கத்தில் போய் நீங்களே கும்பிட முடியாது சங்கராச்சாரியார் பக்கத்தில் இருந்து நாற்காலியில் இருந்து போட்டோ எடுக்க முடியுமா உட்கார முடியுமா அதற்கு பெயர்தான் சனாதனம் நீங்கள் வேறு நாங்கள் வேறு என்று அர்த்தம் அன்னாமலை

    • @NCHRE
      @NCHRE Před rokem

      Ivanukku thannai avaal jadhi endru ninaippu.
      Damilisaikku thundai thooki poattaargal. Eccha raja, Subramanikku chair pottu amaravaippaargal. Ponnar Murmu ponaal tharaiyil thaan

    • @mnv1042
      @mnv1042 Před 11 měsíci

      இதுக்கு ஏதாச்சும் ஒரு கட்டுக்கதை, முட்டுக்கதை ஏதாச்சும் இருக்கா சின்ன சங்கி?

  • @Swamy202
    @Swamy202 Před rokem +39

    கணவர் இறந்தால் பெண்கள் உடன் கட்டை ஏறவேண்டும் என்று சொல்லும் சனதாம் தேவை என்று BJP சொல்லுகிறது

    • @Nallavan497
      @Nallavan497 Před 11 měsíci +1

      Udankattai lam 1829 laye mudunju pochu innuma adha kelappitu irukka 😂

    • @muthumarimgm8023
      @muthumarimgm8023 Před 11 měsíci +1

      Eppo yarum udankattai yera villai unga vittula eppavum apdi nadantha solluga parthudu Naga sollurom eppo evalavo mariduchu summa ethavathu kurai sollanumnu sollurathu

    • @lovelumine6218
      @lovelumine6218 Před 11 měsíci +1

      Uthaya nithi pondati padichava thana avala en veetla vachiruka velaiku anupama ....panam neraya irukurathunalaya illa padicha thimura illa sanathanama
      SC scholarship sollumbothu mattum en munthikuttu vangureenga ungala nengale thalthikuttu ipudi inthu mathathai pirikatheenga

    • @ezeeclick6681
      @ezeeclick6681 Před 11 měsíci +2

      @@Nallavan497 yaaru mudichathu? Sanathanama vellakkarana atha sollu.

    • @vinoth-ci7hc
      @vinoth-ci7hc Před 11 měsíci +2

      சனாதனம் இல்லை என்றால்... இரண்டு வப்பாட்டி வைத்து கொள்வான் 😀

  • @shruthim9826
    @shruthim9826 Před 11 měsíci +6

    அண்ணாமலை இவ்வளவு முட்டாளா? உண்மையிலே IPS படிச்சாரா இல்லை சோப்பு போட்டு, காசு கொடுத்து வாங்கினாரா.

  • @sheikhussain1605
    @sheikhussain1605 Před 11 měsíci +5

    அட அரை மென்டலே முதலில் ஒரு இந்து கோவிலில் எல்லா இந்துக்களும் போக முடியுமா

  • @noorulbasiriya4145
    @noorulbasiriya4145 Před rokem +9

    எங்க ஊர் தர்காஹ் எல்லாரும் வருவாஙக

  • @rajthilakrajthilak236
    @rajthilakrajthilak236 Před rokem +5

    Yes.... We can go and pray to god Allah

  • @Ras-al-ghul_36
    @Ras-al-ghul_36 Před 11 měsíci +2

    I am Christian and went to mosque during ramzan time...They invited me and provide me food... I ate sitting along with those Muslim brothers... The thing is that u need to respect their religion... which Mr.attukutty never did...

  • @kuttalakkoti
    @kuttalakkoti Před 11 měsíci +2

    கடவுள் பார்க்க..
    கோவில் தேவை இல்லை
    உன் மனம் தூய்மையாக
    இருக்குமெனில்
    கடவுள் அங்கு வருவார்

  • @MohammedRafeeq-vj6is
    @MohammedRafeeq-vj6is Před 11 měsíci +3

    திரு அண்ணாமலை அவர்களே இந்தியாவில் உள்ள அனைத்து அனைத்து பள்ளிவாசல்களுக்கும் இஸ்லாமியர்கள் மட்டும் இல்லை இந்துக்களும் தங்களுடைய குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லை என்று சொன்னால் அந்த குழந்தைகளை கூட்டிக்கொண்டு பள்ளிவாசலுக்கு வந்து பிரார்த்தனை செய்து கொண்டு போவது காலம் காலமாக நடந்து கொண்டிருக்கும் ஒரு நடைமுறையாகும் எந்த பள்ளிவாசல் ஒரு இந்துக்கள் குழந்தைகளை எடுத்துக் கொண்டு வந்தால் அனுமதி இல்லை என்று நிகழ்வு வரலாற்றில் நீங்கள் பார்த்ததுண்டா. நீங்கள் பெங்களூரில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த பொழுது திப்பு சுல்தான் ஜெயந்தி போயிட்டு பாராட்டி பாராட்டி பேசினீர்கள் இப்பொழுது உங்களுக்கு தைரியமும் திராணியும் இருந்தால் நீங்கள் திப்பு சுல்தான் ஜெயந்தி வருடம் வருடம் செய்வது சரிதான் என்று உங்களால் சொல்ல முடியுமா உங்களுக்கு திராணி உண்டா நீங்கள் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த பொழுது நீங்கள் திப்பு சுல்தான் நிகழ்ச்சிக்கு சென்று நீங்கள் அவரை புகழ்ந்து அவருடைய வரலாற்றை மக்களுக்கு புரியும்படி விளக்கி பேசினீர்கள் அதற்கு சாட்சியம் உண்டு அதற்கு தங்களிடம் பேசிய வீடியோ ஆதாரம் பத்திரிகையும் வந்துள்ளது இது உங்களால் இல்லை என்று நிரூபிக்க முடியுமா சொல்லுங்கள் அண்ணாமலை அவர்களே உங்களுக்கு திராணி இருந்தால் வீரம் இருந்தால் இப்பொழுது பிஜேபி தலைவராக நீங்கள் இருக்கிறீர்களே இப்போ நீங்க பேசுங்க திப்பு சுல்தான் அவர்கள் வாழ்ந்தார்கள் அவர்கள் ஆட்சி செய்தார்கள் சிறப்பு ஆட்சி தந்தார்கள் என்று அன்னிக்கு பேசியது போல ஹிந்திக்கு நீங்கள் பேசுங்கள் பார்ப்போம்

  • @user-ek8gg6ju8l
    @user-ek8gg6ju8l Před rokem +5

    நாகூர்தர்காவுக்குஇந்துக்கள்போகிறார்கள்வேலாங்கன்னிமாதாகோவிலுக்குஇந்துக்கள்போகிறார்கள்எந்தவுடையில்வேண்டுமானாலும்போகலாம்ஆனால்ஒருஇந்துகோவிலுக்குகைலிகட்டியமுஸ்லீம்வரமுடியுமா

  • @AnnaduraiLAnnadurai
    @AnnaduraiLAnnadurai Před rokem +51

    Muttal ips😂😂

  • @arunmanip1419
    @arunmanip1419 Před 11 měsíci +2

    போயிருக்கோம். சாமி மனதில் இருத்தி கும்பிட்டு சென்று இருக்கிறோம். மதத்தை வியாபாரமாக எடுக்காமல், மதத்தை வைத்து வயிறு வளர்க்காமல், மத நம்பிக்கையை வைத்து மக்களை அடக்கி ஆள வேண்டும் என்று நினைக்காமல் தமிழ்நாட்டின் மக்கள் சுய நினைவு, சுய அறிவோடு தான் இருக்கிறோம். யாருக்காகவும் வேஷம் போட்டு அடுத்தவன் காசில் பிச்சை எடுத்து வாழவில்லை தமிழ்நாட்டின் இந்து மக்கள்.

    • @d33nuk
      @d33nuk Před 11 měsíci +1

      செருப்படி பதில் சகோ .👌👌
      தமிழ் நாட்டின் ஹிந்து முஸ்லீம் கிறிஸ்தவ சமுதாயம் நம் ஒற்றுமையும் அறியும் , சங்கிகளின் உருட்டுகளும் அறியும் ! 😂

  • @cbrkani2356
    @cbrkani2356 Před rokem +35

    Yen sir kandipa vanga...sir...polam...

    • @sundaracholan2225
      @sundaracholan2225 Před rokem +5

      We are talking about Mecca. In Mecca Hindus cannot even land in Airport

    • @cbrkani2356
      @cbrkani2356 Před rokem +9

      @@sundaracholan2225 adutha nattu pechellam enaku theva illa sir ...

    • @vkyvicky2518
      @vkyvicky2518 Před rokem +9

      ​@@sundaracholan2225modhala hindus ah Kovil karuvarai Kula vidunga aprm matha religion pathi pesalam

    • @Abishek765
      @Abishek765 Před rokem +4

      ​@@vkyvicky2518Pandaram Caste(MBC) Get into karuvarai, but a BC can't get into karuvarai. That's Sanadhan Dharma 💯🕉️👑

    • @vkyvicky2518
      @vkyvicky2518 Před rokem +2

      @@Abishek765 adhunala dan sandhanam ozhikanum soldranga elarum equal dan adhu ena oru sila per mattum dan Ula poga mudium ...... elarum equal nu sona kasakudha

  • @Ravikumar.A
    @Ravikumar.A Před 11 měsíci +2

    கடவுள், கத்தரிக்காய், மதம், ஜாதி, குலம், கோத்திரம் இதெல்லாம் எப்படா விடப்போறீங்க?

  • @mohamedimthiyas1465
    @mohamedimthiyas1465 Před rokem +7

    மசூதிக்கு அனைவரும் வாருங்கள் அனைவரும் உங்களை வரவேற்பார்கள் இவர் சொல்லுவது முற்றிலும் பொய் பொய் பொய் பொய்

  • @str5995
    @str5995 Před 11 měsíci +2

    நான் இந்து. நான் மசூதி போயிருக்கேன். நீ மூடிக்கிட்டு போ.

  • @arungrace
    @arungrace Před rokem +15

    🎉🎉🎉Church kku polam sir ellarum ,,,nenga enna sir IPS hmmm?🎉🎉🎉🎉

    • @swethab6572
      @swethab6572 Před 11 měsíci

      Yeah buddy , a proselytising religion will always allow.

    • @arungrace
      @arungrace Před 11 měsíci

      @@swethab6572 💐💐💐ok sir,,,but Christian la yaarayum kattayapaduthi matham maara sollala... 💯% True sir,,💐💐💐

  • @iplentertainments9906
    @iplentertainments9906 Před 11 měsíci +2

    😂😂ஆனால் யாரும் சாமிய தொட முடியாது... அதான் சனாதனம்.. காசு வேணும் மனிதன் வேணாம்

  • @raj.5647
    @raj.5647 Před rokem +23

    Always all jesus church welcomes all cast people ❤❤❤

    • @DevKumar-qx1iu
      @DevKumar-qx1iu Před 11 měsíci

      welcome brain wash people and convert😅

    • @swethab6572
      @swethab6572 Před 11 měsíci

      All castes🤣🤣🤣🤣

    • @raj.5647
      @raj.5647 Před 11 měsíci

      @@swethab6572 😊

    • @DevKumar-qx1iu
      @DevKumar-qx1iu Před 11 měsíci

      @@swethab6572 may be but 99% christians only do that kid

    • @swethab6572
      @swethab6572 Před 11 měsíci

      @@DevKumar-qx1iu nope nope nope .. I hv Christian friends who openly talk about caste hierarchy..!! In the most subtle ways.. yet they do talk frankly. They think we won’t be able to figure out .. but at least these days I am aware.

  • @drdr8373
    @drdr8373 Před 11 měsíci +1

    வேளாங்கண்ணி மாதா கோயில் அனைவரும் வருவார்கள் நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக தான் இருக்கிறார்கள்

  • @makkalthiligamfanmsr4274

    Mr Annamalai sir, im hindu, I have gone to Mosque many times, Muslims are welcomed me with happily

    • @josephchethan3551
      @josephchethan3551 Před 11 měsíci

      You have gone to mosque will they allow in mecca

    • @d33nuk
      @d33nuk Před 11 měsíci +1

      @@josephchethan3551அவரு ஏன்டா லட்சக்கணக்குல செலவு பண்ணி மெக்காவுக்கு போகணும் ?! 🤦‍♂️😂🤣😂

  • @multiverse9157
    @multiverse9157 Před 11 měsíci +1

    தருதள மாதிரி ஒளராத..
    அதெல்லாம் யார் வேண்டுமானாலும் போகலாம்...

  • @karunalamani.n5248
    @karunalamani.n5248 Před rokem +3

    நம்ம. கடவுளே எல்லாம் கொடுக்கிறது . நாம் ஏன் வேற கோவிலுக்கு செல்ல வேண்டும்.

  • @SHAMS88754
    @SHAMS88754 Před 11 měsíci +2

    அரைவேக்காட்டுத்தனமா உளறாதடா, ஷாரூக்கான் இஸ்லாமியன் இல்லடா. அவன் மனைவி அய்யர்.

  • @muthuraj655
    @muthuraj655 Před rokem +7

    Dai na poitu vanthu irukan

  • @abrpropertyconsultant2848
    @abrpropertyconsultant2848 Před 11 měsíci +1

    அனைவருக்கும் பள்ளி வாசலில் தினமும் 5 முறை ஒரே இறைவனை வணங்க வாருங்கள் என்று பாங்கு மூலம் அழைக்கப்படுகிறது. நீங்கள் வர தயங்க வேண்டாம் வாருங்கள் அனைத்து பள்ளிகளிலும் அனைவரும் வரலாம்

  • @sheikmohammed1165
    @sheikmohammed1165 Před rokem +22

    அண்ணாமலைக்கு அறிவு அவ்வளவுதான்.

  • @sriharimpsandsuppliers7852

    இந்துக்கள் அன்பாக கொடுக்கும் சர்க்கரை பொங்கல் அந்த இஸ்லாமிய சகோதரர்கள் எற்பார்களா?

    • @yaseenmoulana6577
      @yaseenmoulana6577 Před rokem +26

      நீங்கள் பூஜை செய்த உணவை நாங்கள் சாப்பிட வேண்டும் என்று நீங்கள் கட்டாய படுத்தாதீர்கள்.சாப்பிட மாட்டோம் ஆனால் நீங்கள் வீட்டில் சமைத்த உணவை நாங்கள் தினமும் சாப்பிடுகிறேன்.என் நன்பர்களுக்கு தெரியும்.

    • @yaseenmoulana6577
      @yaseenmoulana6577 Před rokem +20

      ஐயா நாங்கள் சாப்பிடுவது இருக்கட்டும் உங்களில் எத்தனை ஐயர்,&மேல் ஜாதீதீதீ,வகுப்பைச்சார்ந்தவர்கள் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர்களின் வீட்டில் வைக்கும் பொங்கலை உன்னுவீர்கள்?????(

    • @yaseenmoulana6577
      @yaseenmoulana6577 Před rokem +14

      முதலில் தாழ்த்தப்பட்டவர்களை உங்கள் கிராமத்தில் நாற்காழியில் அமர்ந்து சரிசமமாக டீ கடையில் டீ குடிக்க வைக்க முயற்சி செய்யுங்கள் அப்புரம் மற்ற ஆணியை புடுங்கலாம்.

    • @mohamedmasik1233
      @mohamedmasik1233 Před rokem

      எங்கள் அன்டை வீட்டில் வாழும் ஹிந்துக்கள். எங்களுக்காக பூஜை செய்யாமல் தனியாக எடுத்து வைத்து தருவார்கள். உங்கள் கடவுளை நாங்கள் வணங்குவதில்லை ஒரு இறைவன் என்பது எங்கள் கோட்பாடு....

    • @itzmerajan
      @itzmerajan Před rokem +4

      ​@@yaseenmoulana6577அப்புறம் எதுக்கு ரம்ஜான் பிரியாணி ஹிந்துக்களுக்கு குடுக்கறீர்கள்...

  • @Laramalli
    @Laramalli Před 11 měsíci +1

    இந்துக்கள் இந்துக்கள்னு சொல்லிட்டு நம்மால் அனைத்து கோயில்களுக்கு போக முடிவதில்லை. இதில் எதற்கு மசூதி பற்றி கருத்து?

  • @Karthikarthi-il8qw
    @Karthikarthi-il8qw Před 11 měsíci +4

    சார் நான் ஒரு ஹிந்து நான் சொல்கிரேன் மசூதிக்குல் தாராலமாக செல்லலாம் அங்கு யாரும் தடுக்கமாட்டார்கள்

  • @mdumanickam5732
    @mdumanickam5732 Před 11 měsíci +3

    இந்துவால்மசுதியைஇடிக்கமுடியும்

    • @devaraj.cdevaraj.c21
      @devaraj.cdevaraj.c21 Před 11 měsíci

      ஒரு முஸ்லிம் அரசனால் பல இந்து கோயிலை இடித்து முஸ்லிம் கோயிலாக மாற்ற முடிந்தது. ஆனால் ஒரு முஸ்லிம் கோயிலை இடித்து முஸ்லிம் கோயிலாக மாற்ற எப்போதுமே சம்மதிக்க மாட்டான்.

    • @devaraj.cdevaraj.c21
      @devaraj.cdevaraj.c21 Před 11 měsíci

      ஒரு பழைய முஸ்லிம் கோயிலை இடித்து பார் அது பழைய இந்து கோயிலாக இருந்ததினால் மட்டுமே இடிக்க பட்டது.

  • @MariyapillaiM
    @MariyapillaiM Před 11 měsíci +1

    KJ yesudas ஐ ஏன் இன்னும் கேரளாவில் உள்ள ஒரு கோயிலில் அனுமதிக்கவில்லை

  • @abcd-yc2fi
    @abcd-yc2fi Před rokem +4

    Masuthiku yellarum vaanga nu thana solrom neenga than vara mattukeenga ....masuthiku vantha yellarum samam nu solliruvanga nu thana vara mattukeenga ....

    • @swethab6572
      @swethab6572 Před 11 měsíci

      Other than women .. right 😜

  • @sivakumar-di6df
    @sivakumar-di6df Před rokem +2

    Christians, muslims, Hindus are always united in this country these sangis politics is always only Hinduism..

    • @swethab6572
      @swethab6572 Před 11 měsíci

      Oh come on.. hindutvava came into existence only becoz the so called minorities were been pandered a little too much .. too much.
      We hv Hindu code bill , we hv no exclusive nation , we hv no reclaim to our old temples( the one which are usurped by these minorities.. ) it’s ruins laughs and their buildings laugh at our face , we hv govt control over our temples, we are constantly spat on & rumors and exaggerated facts and scathing lies are spread about us… we are ridiculed day in and day out by media , pop culture and movies, we are belittled by the powerful political class, we are maligned by misinformation spread via our very own school history books , we are not even entitled to hv our own educational institutions … oh come on…!!! , we are led to the wolves who proselytize us .. and money from that flies equally from the Christian west to Islamic Middle East., our Amarnath yatra , yatris couldn’t stop or were not given shelter in Kashmir ( under Farroq Abdullah ) , we face genocides and mass exoduses , ( Kashmir , Nuh, Mewat, Bengal , kairana , and many more) ; repeated riots which are instigated by the minorities and eventually blame falls on the majority.; we were blamed with Bhagwa aatankwad ( ie Kasab was promoted as Hindu till that beggar who was caught alive and ratted out ) , a bill was to be passed where the onus for a riot would be wholesomely levied on the Hindus , our customs are scrutinized by the so called bloody Supreme Court while for others horrendous customs they close their eyes and go in hibernation; one cat call on one edited clip of nupur Sharma and 14 Hindu people were murdered in broad daylight …; Hindu gurus are targeted , Hindu girls are targeted , our temple lands are usurped by the minority folks and their institutes, no subsidy for our holy yaatraa but oh my my Haj subsidy was a reality till last few years, pretense OBC and SC’s who are pseudo Hindus and real time Christian’s take up our reservations … what else do you want to head …
      Why do you hv such hypocrisy ..??
      Ever ever ever read their holy books in its true spirit .. you will see the real filth of the world , ever ever read the Wakf board rules .. you know what kind of atrocity it is on all of us…! We hv one civil rule but they hv Sharia , Christian’s hv their own canon law … so what are we .. orphans in our own land .
      Hindutva became a need .. else we would all hv been in this pseudo secular .. Ganga jamuni samudram … ever ready to be crushed at the will of the political powers.

  • @amjathamjath5446
    @amjathamjath5446 Před 11 měsíci +4

    சத்திய பிரபு நீங்கள் உங்களைப் பாதுகாத்து கொள்ள வேண்டும் இன்னும் சில நாட்களில் உங்கள் பின் மக்கள் கூட்டம் வரும் உங்களோடு இணைந்து நல்ல விஷயத்திற்கு நாட்டின் நலனுக்காக போராடுவோம் நாங்கள் பழனி பாபாவை இலந்து விட்டோம் இனி யாரையும் இழக்க கூடாது திரு முருகன் காந்தி அவர்களும் உங்களைப் போல் மிகவும் தெளிவாக பேசுபவர்

    • @yamkochi
      @yamkochi Před 11 měsíci

      டெபாசிட் கிடைக்கும் அளவுக்கு கூட கூட்டம் வராது.. எங்கள் தலைவர் எடப்பாடியை சீட்டுக்காகவும் ஓட்டுக்காகவும் கெஞ்சுங்கள்... ஒன்றோ இரண்டோ சீட்டுகள் தருகிறோம்... டெப்பாசிட்டாவது கிடைக்கும்😂😂😂😂

  • @syerode
    @syerode Před 11 měsíci +2

    நான் பிறப்பால் ஒரு ஹிந்து. நான் மசூதி சென்று அல்லாவை தொழ
    ரெடி. புனித குர்ஆனின் கருத்துகளை மிகவும் மதிக்கிறேன். அதற்காக
    நான் மதம் மாற வேண்டும் என்று பொருளல்ல.

  • @user-fu2io8ug1g
    @user-fu2io8ug1g Před 11 měsíci +1

    சனாதானிகள் வாக்கு மட்டுமே எங்களுக்கு போதும். கிறிஸ்தவ இஸ்லாமிய ஜைன மத பிரிவினர் வாக்கு எங்களுக்கு வேண்டாம் என்று அண்ணாமலையால் கூற முடியுமா ?

  • @adityamurali863
    @adityamurali863 Před rokem +3

    Mass nanay attend pani iruken

  • @gurusheela6998
    @gurusheela6998 Před 11 měsíci

    நான் ஹிந்து தான்
    ரம்ஜான்க்கு நான்
    கங
    கஞ்சு. வாங்கி குடிக்க மசூதிகள் போயிருக்கன்
    செஎப்24, லவ் யூ ஷீலா செல்லம் அர்ஜீனா செல்லாக்குட்டி குரு பிள்ளை சீக்கிரம் ஒன்றோடு ஒன்று சேர்ந்து வாழட்டும் பிரபஞ்சம்

  • @bmgarlic1564
    @bmgarlic1564 Před rokem +5

    Poda lussu vaa da naa

  • @saminathanraju5694
    @saminathanraju5694 Před 11 měsíci +1

    Thalaivar Annamalai✅🙏 Next CM... Vote for Thamarai.... we support🌈🌈🌈🌈🎉🎉🎉🎉🎉🎉🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Seriously_duhh
    @Seriously_duhh Před rokem +5

    You can go

    • @sundaracholan2225
      @sundaracholan2225 Před rokem

      In Mecca you cannot even go to Airport. Hindus not Allowed.

    • @mohamedsumsulfahath9235
      @mohamedsumsulfahath9235 Před rokem

      ​@@sundaracholan2225india la entha masoodi la vidalanu sollu.. Vaelinaata patthi paesitu iruka mental sangi.

  • @chinnaraj2691
    @chinnaraj2691 Před rokem +1

    அல்டாப் அண்ணாமலை!
    மசூதி,கிறிஸ்தவ தேவாலயம்
    இந்துவாக உள்ளவர்கள் செல்லமுடியும் அல்டாப் அண்ணாமலை புரிந்ததா???

  • @Indian-sh2xz
    @Indian-sh2xz Před rokem +3

    Church kku polam mutta koo

    • @Abishek765
      @Abishek765 Před rokem

      Dai, Crypto Cristian ah than da pogha mudiyum😂

    • @Indian-sh2xz
      @Indian-sh2xz Před rokem

      @@Abishek765 Un arivu avlo thaan

  • @samsudeensamsudeen8869
    @samsudeensamsudeen8869 Před rokem +1

    நான் கூட்டிபோறேன் மசூதிக்கு வாரியா.

  • @Abishek765
    @Abishek765 Před rokem +6

    Annamalai Mass Hindu Leader👑🔥🕉️💪💯

  • @selvamc1184
    @selvamc1184 Před rokem +2

    20000 books knowledge super appu...

  • @bernadshabernadsha8621
    @bernadshabernadsha8621 Před 11 měsíci +1

    ஏன்டா அன்னாமலை போன வாரம்
    கா்நாடகாவில் எல்லா மசூதியிலும் என்னக் கூப்பிட்டு என் கையால தானம் கோடுக்கச் சோல்வாங்கன்னு சொன்னியே
    அது எந்த வாய் ????????

  • @manir1997
    @manir1997 Před 11 měsíci +1

    🌴🌴இந்து கோவிலில் தான். ரூல் அதிகம். சர்ச்சிக்குபோனால்வேண்டானுஒருவரும்சொல்லுவதில்லை. தர்காபோனால்வேன்டானுசொல்லுவதில்லை

  • @J.K.Yazhini
    @J.K.Yazhini Před rokem +2

    ரஜினியே போயிருக்கார்

  • @AariAari-oj7ci
    @AariAari-oj7ci Před 11 měsíci

    உண்மை தான் sir 👌, சிலருக்கு பல விசயம் தெரியாமலே இருக்காங்க 🙏🙏

  • @Good-po6pm
    @Good-po6pm Před 11 měsíci +2

    சாருக் மிக நல்ல மனிதன்

  • @TNRAMNAD
    @TNRAMNAD Před rokem +2

    உங்கள் கட்சியில் இருந்து ஏகப்பட்ட வேர் எங்கள் மஸ்ஜிதில் வந்து தான் ஓட்டு கேட்கிறார்கள் அப்போது மஸ்ஜித் குள்ளே வந்து அமர்ந்து தான் கேட்கிறார்கள் நாங்களும் நல்ல மரியாதையுடன் நடத்திக் கொண்டு தான் அனுப்புகிறோம் அப்போ மட்டும் மஸ்ஜித் குள்ள வரவில்லையா ஏதாவது ஒரு கருத்தை முன்வைத்து பிரிவினை ஏற்படுத்த வேண்டாம் நாங்கள் தமிழ்நாட்டுக்குள்ள சகோதரத்துடன் நல்லாவே இருக்கும் எங்களை யாராலும் பிரிக்கவும் முடியாது

  • @sudalimani09
    @sudalimani09 Před rokem +7

    எந்த கோவில் மார்க்குக்கு போக வேண்டும் எந்த தர்காவுக்கு போக வேண்டும் சொல்லுங்கள் நான் கூட்டிவிட்டு போகிறேன். பிழைப்பு நடத்த வேண்டும் என்பதற்காக பச்சை பொய் பேசாதீர்

  • @smselvakumar
    @smselvakumar Před 11 měsíci

    ஆனால் தாழ்த்தப்பட்ட மக்கள் அவர்கள் ஜனாதிபதி ஆனாலும் இந்து கோவிலுக்கு உள்ளே செல்ல முடியாது...இது தான் சனாதனம் ...

  • @selwyninbaraj8999
    @selwyninbaraj8999 Před 11 měsíci +1

    இந்து அருந்ததியர் வீட்டுக்கு கிறிஸ்தவ , இஸ்லாமியர்கள் செல்வார்கள் !! நீ என்னோடு வருகிறாயா ??

  • @iniyajeevan439
    @iniyajeevan439 Před 11 měsíci +1

    Mr.Annamalai welcome to our mosques you should know what is the masque and prayer welcome..

  • @aravinthvinayak1262
    @aravinthvinayak1262 Před 11 měsíci +1

    யோவ்,நான் இந்துதான்யா,என்னால எங்க ஊர்ல இருக்கிற கோவிலுக்குள்ளயே போக முடியல,போவிய்யா வந்துட்டான் சனாதானதர்மம் மயிருனுட்டு....

  • @sasisasi9290
    @sasisasi9290 Před 11 měsíci +1

    யாருடா சொன்னது நீயும் போகலாம் மசூதி மற்றும் தர்கா க்கு

  • @user-bz9td8gq1r
    @user-bz9td8gq1r Před 11 měsíci +2

    மத சண்டையை தூண்டுகிறார்

  • @highgrown3566
    @highgrown3566 Před 11 měsíci +1

    எதுவுமே தெரியாம பேசாதீங்க சகோதரா. சர்ச்க்கு எல்லாமே வரலாம்

  • @abdulrashidh4056
    @abdulrashidh4056 Před rokem +7

    யோவ் அறிவுக் கொழுந்து அம்பலவானவராயரே சர்ச்சுக்கு மசூதிக்கு இந்துக்கள் வரலாம். நன்கு கேட்டுக் கொள்ளும். ஏர்வாடி தர்கா, நாகூர் தர்கா, சென்னை அண்ணா சாலை தர்கா, வேளாங்கண்ணி கோயில் பெசன்ட் நகர் தேவாலயம் இங்கே எல்லாம் இந்துக்கள் மிக அதிகமாக வருகிறார்கள். அதுசரி திருஞானசம்பந்தரே பழனி கோவிலுக்கு மாற்று மதத்தினர் வரக்கூடாது என்று பெருசா போர்டு இருக்கிறதே அது எதற்கு என் கொங்கணிகனவா.

  • @devaraj.cdevaraj.c21
    @devaraj.cdevaraj.c21 Před 11 měsíci

    அப்போது இருந்த சனாதனம் இப்போது இல்லை.
    இப்போது இருக்கும் சனாதன தர்மம் யாருக்கும் எந்த தீங்கும் இல்லை.

  • @sridhargireesh1764
    @sridhargireesh1764 Před 11 měsíci +1

    நான் மசூதிக்கு போயிருக்கேன்

  • @balun872
    @balun872 Před 11 měsíci +1

    அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக முடியுமா

  • @MUTHUBAI123
    @MUTHUBAI123 Před 11 měsíci +2

    மதத்தை வைத்து அரசியல் உங்களுக்கு வேரு என்ன தெரியும்....

  • @msbharath_99
    @msbharath_99 Před 11 měsíci +1

    நாகூர் தர்ஹா யார் வேண்டுமானாலும் செல்லலாம் வழிபடலாம்

    • @msbharath_99
      @msbharath_99 Před 11 měsíci

      இது தமிழர் நாடு மசூதி, சர்ச், அம்மன் கோயில் ஒன்றாக அருகருகே அமைந்துள்ள பெருமை தமிழன் மாண்பு