Why do Pirates hijack ships? | கப்பலை கடத்தும் கடல் கொள்ளையர்கள் | Episode 1 | Sailor Maruthi
Vložit
- čas přidán 16. 10. 2021
- This is the first episode of the long-awaited pirates of the ocean series.
If you like this video, kindly give it a thumbs-up and share your insights in the comments section.
Other video links:
Incredible footage of Mega Ship passing Suez Canal | சூயஸ் கால்வாயில் கப்பல் செல்வதை பாருங்கள்.!
• சூயஸ் கால்வாயில் கப்பல...
My journey into Panama Canal | பனாமா கால்வாயில் ஒரு தமிழனின் பயணம்
• My journey into Panama...
Incredible footage of a ship crossing Panama Canal | Full Canal Transit video
• Incredible footage of ...
How is a ship lifted in Panama Canal? l பனாமா கால்வாயில் கப்பலை தூக்கும் டெக்னாலஜி
• How is a ship lifted i...
If you think that my channel is worth your subscription, go ahead and give it a try. I promise you won't regret it.
Channel Subscription link: / @sailormaruthi
Follow me to know more about Life @ Sea.
Instagram: / sailormaruthi
Facebook: / sailor-maruthi-1145169...
Twitter: sailor_maruthi?s=21
This video is not intended for educational purposes as some information may be incorrect, I am producing this video with my limited knowledge. I only hope to empower and motivate youngsters in the maritime world while enjoying my hobby as a video/filmmaker.
#SailorMaruthi #TamilTraveller #Pirates #கடல்கொள்ளையர்கள்
தலைவரே தெளிவாக அழகாக விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி 🙏❤👌🙂
அருமையான விளக்கம் அண்ணா. தமிழ் உச்சரிப்பை மெய் மறந்து ரசித்தோம்❤
Ayyasaml
@@venkateshloganayaki6530 in hindi full movie in hindi
அருமையான தகவல் நண்பர் மீகாமர் மாருதி அவர்களே.
நலமுடனும் வளமுடனும் வாழ வாழ்த்துகிறேன்.
படத்தின் பெயர் captain Phillips... அருமையான படம்... கடற்கொள்ளையர்கள் படம்...
கடல் கொள்ளையர்களை பற்றி தகவல் தந்ததற்கு நன்றி நண்பா👍
நன்றிகள் பல. பகுத்தறிவுள்ளவர்களுக்கு மனோசாட்சியும் மனோஇச்சையும்
உண்டு.அவை முறையே நல்வழியிலும் தீய வழியிலும் நடத்திச்செல்லும்.
கடல் கொள்ளையர்களை பற்றி தெளிவான விவரங்களை உங்கள் மூலம் தெரிந்து கொண்டோம் நன்றி திருச்சி சிவா
Content Video na ipdi irukkanum 👏👏👍 matha CZcamsrs ellam makkala yematharanga neenga super ah video podringa please continue
கப்பலைப் பார்க்காமல் கடலைப் பார்க்காமல் ஆனால் இவை இரண்டையும் நன்றாக தெரிந்து கொள்வதற்கு உங்கள் video மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
S
ஐயா இந்த சிறிய வயதில் எவ்வளவு அனுபவம் கேட்பதற்கு இனிமையாக உள்ளது
வணக்கம் சார்!
நானும் உங்க கிட்ட சிறிது நாள் முன்னாடி கேட்டுருந்தேன்.
வீடியோ போட்டதர்க்கு மகிழ்ச்சி
Hiiii bro. My name is SARAVANAN I am a captain of ship in INAS 520 . I am working in Indian Navy. I am big fan of Maruti bro. Nice video bro. I am really proud of sailer. Good job bro 👍👍👍. Keep it up. This video is useful for all people's. 🙏🙏🙏🙏
Yes sir jaihind
Bro irukeenhala
@@mohamedriyas4527 yeah. Tell me
@@saravanana9596 summa bro ungata pesalamnu Thaaa.keten
I am indian army bro 🇮🇳
கடற்கொள்ளையர்களை பற்றி அருமையான தகவல், வாழ்த்துக்கள் நண்பா
நன்றி
@@SailorMaruthi Maruthi anna how are you plz replay to this Command
Finally got the long time waiting video. Last few months most of the comments about create pirates video. Finally you created this video.thanks for making this video 🙏❤️🥳
நீண்ட நாள் எதிர்பார்த்த வீடியோ நன்றி🙏💕
அருமை சகோ Very interesting topic! Expecting more videos!🙏
தலைவா அடுத்த episode எப்போ waiting❤️💥
மிக்க நன்றி 🙏 நிறைய தகவல்களை அறிந்துகொண்டேன் இக்காணொளி மூலம்.
Brother vera level speech I’m always praying for your health and safety
Awesome video after long time bro👍 waiting for the next video. Thanks for your effort 🙏.
Each and every second I have spent in this video are informative and worthy of content. Keep it up. ❤️❤️❤️
Yeppa ... Ivlo irukudhu ah pirates ah pathi... Superb video bro ✌🏻... Waiting for next video
Thanks anna... Your big fun bro... Always waiting for your videos
நம்ம ஊர்ல, பைக், கார், லோடு வண்டி ,லாரி இந்த மாதிரி வாகனத்தை நிறுத்தி கொள்ளை அடிக்கிறாங்க , இதுக்கு பெயர் வாகன கொள்ளை , இல்ல ரோடு கொள்ளை 🙏🙏🙏
Q
Welcome sir Again
I have requested this for quite sometime back...And u uploaded it finally....Thanks...........
நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை .
Bermuda triyangle pathi konjam solunga sago
சார் நல்லா இருக்கீங்களா அருமையான வீடியோ போட்டு இருக்கீங்க நன்றாக புரிந்தது கப்பல் சார்பாக எல்லா பாதுகாப்புடன் எல்லா நாடுகளையும் நல்லபடியாக சுற்றிவர வேண்டும் எனது வாழ்த்துக்கள்❤
நன்றி
Bro unga phone num venum nanum ship la than irukka
இத இத இத தான் எதிரி பாத்துட்டு இருந்தம்👍👍👍
நீண்ட நாட்களுக்கு பிறகு கடல் கொள்ளையர்கள் பற்றிய சந்தேகங்களுக்கு விடைகள் கிடைக்கப்பெற்றன... சிறப்பான பதிவு.....
அருமை, விளக்கமான பதிவு.
Very informative bro... Stay safe 😊
😁பிரமாதம் 👌👍🏾🆗. பாராட்டுக்கள் 👍🏾🆗.
Hi Brother! semmaaaa video & Panama caalvai video athaivida arumai antha videovai paarthathukku piraguthaan avlo periya kappal irukkirathea theriyuthunga thank you🙏🙏🙏
HAI Maaruthi ur speech&language is excellent.CONGRATS.Keelitup.
Super anna vera level 🤩🤩
Useful information brother 😊 very nice
Semma video... Captain Phillips my fav film...
Super thambi. Good explanation 👍👍
செய்யும் தொழிலில் தர்மம் காணப்படுகிறது
super Maruthi sir. Keep it up
அருமை தோழரே...
மிகமிக அருமையானபதிவு.வாக்கிய அமைப்புகளும்..மிகவும்..நேர்த்தியாக உள்ளது.நன்றி
Hi first like anna
Bro super brother vera level videos bro you are channel is GOOD channel im like it 👌👌👌👌
Hi Maruti, good info. It is not only the pirates of the sea but also the corporates in Europe are playing important role in hijacking the ship as it is their business. One more opportunity to learn what overseas European corporates are doing as business. Grt. Like you Maruti. Be safe and take care. ❤️🌹👌💐
Thank you
Arumaiyana video..👌🏼
அண்ணா அருமையான தகவல் அண்ணா. நான் நிறைய கற்று கொண்டேன் ✌️
Maruti..u r really awesome
Super video na :)
My uncle has shared many incidents about 🏴☠️ pirates and the way they capture the ships and demanded ransoms, my uncle is Chief Marine Engineer
நன்றி உங்களுடைய ஞாபகம் வந்தது பரவா இல்ல இன்னைக்கு வீடியோ போட்டுருக்கீங்க ரொம்ப சந்தோசம்
மிகவும் அருமை
.. தகவல்.... ✌️✌️
Have a safe journey to you and your members!
Hi
சூப்பரான பதிவு நண்பா
Nice.. learned unknown things from sea pirates... Good video.. good presentation... Keep it up👏👏
Super sir 👍👍......
Super brother.thankyou.
I'm asked question regarding this after watching the same flim captain philips
As you promised you made the video hoping all my questions will be answered in the upcoming videos
Super bro excellent explain
Samma super bro..very intelligent speech
Super Anna I love your channel 😍
Very Nice Video. So only ships coming from south africa side to suez may have impact For ships from Indian Ocean to suez and vice Versa won’t issues ha?
Nice bro.. Super ur all vedios.
Wow interesting video bro 👏👏👌👌
சூப்பர் 👍👌நல்ல தெளிவு 👍
மிக நல்ல தகவல் நன்றி அன்னா
Thank you. excellent rare and unknown msg video.
Really it's very important matter.Thank you for your information.
Awesome video...got more details
All ur vdos r fantastic
Super brooo
வாழ்த்துக்கள் 💐👍🏽
Different Different Contents, Super bro. Go ahead ❤
Thanks
Those Somalia groups are looted due to poverty. Un employment problems here also leads to form such groups. Any way they are thousands times better than dalith people massacre political parties. Because they are not discriminating any persons like india.they protect themselves by weapons.further they are not subjected under caste politics. They are not caste terrorists.
Congratulations sir.
New info to me.... Thanks for this video.
உண்மைதான் அமெரிக்காவின் பொருளாதார தடையும் இந்த கடல் கொள்ளைக்கு காரணம்
Captain Phillips! ❤️
Very good information about sea pirates
Super explanation bro.
Good info brother, now i completely understand this hijacking objective and the big trade behind this. I really appreciate ur content and effort to educate us even while sailing !!!
Have u ever come across or heard of sea monster or mysterious scenarios, while you're sailing experience till date ???
I'm asking, just out of curiosity !
Your channel is informative sir
Super explanation thk u.
Nice bro useful information
தகவல்களுக்கு எமது பாராட்டும் நன்றியும் !
Super Anna good explanation
Thanks for ur valuable information
waiting for nxt video bro
உங்கள் வீடியோ நான் தினமும் பார்ப்பேன் எனக்கு மிகவும் பிடிக்கும் அண்ணா உங்களால் முடிந்தால் வாரம் 2 வீடியோ முயற்சி செயின்கள் உங்கள் பதவி உயர என் வாழ்த்துக்கள்
ISPS Code explain pannunka sir😊♥️
Thanks for the information sir
மிக நேர்மையான தகவல்
நல்ல பதிவு அண்ணா
Thank you for your valuable information ❤
Well done 👍
Super infor about sea pirates.
Brother Maruthi I'm sending this message from Toronto - Canada .All your your videos are very useful to learn about other country.Still now ( June ,2022 ) how many countries have been you visited ? From that which is the best country ?
சூப்பர் சார் மிக அருமையாக சொன்னீர்கள் உள்ளதை உள்ளபடி சொன்னீர்
Nice speech bro 💐
இவ்வளவு விளக்கமாக கடல் கொள்ளையர்களை பற்றி பேச ஒரு தெய்ரியம் வேண்டும் அருமை