TITAN திக்..திக் கடைசி விநாடி! | ஆழ்கடலில் வந்த அந்த சத்தம் | James Cameron | Titanic | Wrecks found

Sdílet
Vložit
  • čas přidán 22. 06. 2023
  • TITAN தேடும்போது வந்த அந்த சத்தம்! | உச்சகட்ட பயத்தில் பேசிய James Cameron | Titanic | Karthick MaayaKumar | Big Topic | Episode 1988 |
    #submarino #KarthickMaayaKumar #Titan
    Please support us via ❤$ Super Thanks
    For Advertisements : +91 63813 45344
    Instagram ID is : Karthick_MaayaKumar
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

Komentáře • 370

  • @MAAYAMSTUDIOS
    @MAAYAMSTUDIOS  Před rokem +63

    Please support us via ❤$ Super Thanks
    For Advertisements : +91 63813 45344
    Instagram ID is : Karthick_MaayaKuma

    • @anbumanir4956
      @anbumanir4956 Před rokem +4

      Hi you video super and mystery all like

    • @muhammadrahimbinabdullah9896
      @muhammadrahimbinabdullah9896 Před rokem

      Yenna oru nadippu Samy white house ukirine people 🌹 kill by Joe byden 🌹👍🌹 white house kannu my theriya villai ya 🌹 mr.joe byden 🌹👍🌹👌🌹💎🌹💎🌹💎🌹💎 🌹💎🌹💎🌹💎🌹💎🌹💎

    • @saiprithi
      @saiprithi Před rokem +2

      Neenga explain pantrathu super Anna..engaluku clear aa puriya vachitinga Thanks naa 🙏🏻🙏🏻🙏🏻

    • @uthaya9141
      @uthaya9141 Před rokem

      Altra plack fish pro pls

    • @anishantony2335
      @anishantony2335 Před rokem

      இது அந்த பவுண்டர் ரஷ்ஸோட மிஸ்டேக் 🤷 ஆழ்கடல்ல போகணுமுனா நல்ல 🤔🧐 கருகருன்னு பெருசா😮 காயிலான் கட குடோன் மாதிரி நீர்மூழ்கி கப்பல் பெருசா இருக்கணும் 💁‍♂️ நா பாத்துருக்கேன் திமிங்கலம் அடிக்கடி மேல எழும்பி மூச்சு விடுற மாதிரி 😮 அந்த நீர்மூழ்கி இருக்கும் அதான் ஸ்ட்ராங்க உடையாம இருக்கும்" ஆனா இவன் வெள்ளையா ஏதோ சோப்பு டப்பா மாதிரி விளையாட்டு பொம்ம செஞ்சு 🤔🤷அதுல ரிமோட்டு காரு மாதிரி அத இயக்க விளையாடுற ஜாயிஸ்டிக்க கொடுத்து வச்சுருக்கான் மொத்ததுல பாக்க ஏதோ குழந்தைங்க விளையாடுற பொம்ம காரு மாதிரி இருக்கு🤔 அது எங்க இவ்வளவு ஆழத்துல இவ்வளவு பெரிய கடல் அடர்த்தியா தாங்கும் ஆனா பாக்க சின்னதா க்யூட்டா அழகா இருந்துச்சி 😎🤗 பட் இப்ப உடஞ்சுருச்சு🥲

  • @riskarasik
    @riskarasik Před rokem +29

    யாருக்கு என்ன சொல்லியும் குத்தம் இல்லை
    " இறைவன் எந்த இடத்தில் உன் மரணத்தை வைத்திருக்கிறானோ, அந்த இடத்திற்கு நிச்சயமாக நீ அழைத்துச் செல்லப்படுவாய் "

  • @chiyanronny2036
    @chiyanronny2036 Před rokem +328

    Bro na recent ah two days than unga video pakkuren.... Nalla iruku.. Explanation sema.... Keep it up bro😍

  • @ratha9057
    @ratha9057 Před rokem +66

    விபத்து நடப்பது இயற்கைதான் மீண்டும் வந்தால் மிகப் பெரிய சாதனைதான்

    • @NH_AUTO_MOTORS
      @NH_AUTO_MOTORS Před rokem

      வாய்ப்பில்லை ராஜா!

  • @malathinarasimmanmalathi2492

    நீங்க பேசுறதே ஒரு அழகா இருக்கு தம்பி அதுல ஒரு ஈர்ப்பு சக்தி இருக்கு உனது சேவைக்கு நன்றி

  • @TN-60msk
    @TN-60msk Před rokem +98

    அறிவியலை நேசியுங்கள். அதைவிட அந்த அறிவியலை தந்த இறைவனை நேசியுங்கள். அவன்மீது நம்பிக்கை கொண்டு அறிவியலை செயல்படுத்துங்கள். ❤❤❤

    • @mohamedfarookmohamedfarook6203
      @mohamedfarookmohamedfarook6203 Před rokem

      Oru captan age 77 helth prabalamna yar taitana ran panrathu

    • @matheenguy8850
      @matheenguy8850 Před rokem

      @user-fi6gt1dj1h Unnoda aanmaa va unnoda udammbukkulla vachathu yaaru?
      Unnoda parents, place of birth, date of birth, date of death and death ku appram afterlife ah decide pannurathu yaaru?
      Sun, moon, stars and the planets ellam move panna vacchu control panna vakkurathu yaaru?
      It is only Almighty Allah

    • @Selvi-cv4sn
      @Selvi-cv4sn Před rokem

      ​@user-fi6gt1dj1hஆவீயாய் இருக்கிறார் .அவர் ஒருவரும் சேரகூடாத ஒளியில் வாசம் பண்னுகிறவர் இயேசுவே மெய்யான தெய்வம்.இங்கயாரும்மதம்மாத்தல

    • @godwinsamuel2392
      @godwinsamuel2392 Před rokem

      @user-fi6gt1dj1h oxygen a paka mudiyala a oxygen illa ne soluvingala . God is in heaven above 7 sky .he is the almighty. The starting and the ending

    • @user-kn6qx9wj9b
      @user-kn6qx9wj9b Před rokem

      Don't call God as 'avan'. He is almighty.

  • @sivamanickam7891
    @sivamanickam7891 Před rokem +35

    ஐந்து கோடிஸ்வரர்களுக்காக கதறியளும் ஊடகங்கள் இதே காலப் பகுதியில் அகதிகள் கப்பல் கவிழ்ந்து நூற்றுக்கு மேற்பட்ட உயிர்கள் பலியாகி உள்ளது அதைப்பற்றியும் பேசலாமே.
    உயிர்கள் எல்லாமே ஒன்றுதான் ஆனால் காலக் கொடுமை பணம் தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது.
    இருசம்பவத்திலும் உயிர் நீத்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்😭😭😭

    • @loganathanv6271
      @loganathanv6271 Před rokem +1

      👏👏👏👏👏👏👏👏👏 💸💸💸💸💸💸 பணம் தான் தீர்மானிக்கிறது

    • @kanmanikaralani8652
      @kanmanikaralani8652 Před rokem

      Correct....Greece migarant ship accident...no one is talking about it...

    • @raashidahamed8925
      @raashidahamed8925 Před rokem

      பணக்காரர்களின் உயிர்கள் தான் மதிப்பானது ஐயா ஏழை உயிர்கள் அற்பமானது. இது தான் உலக நியதி !!

  • @selvanm7983
    @selvanm7983 Před rokem +5

    இறந்தவர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல். பாதுகாப்பு விதிகளை கடைபிடித்தால் ஆபத்து குறைவு . Safety first work next மிக அழுத்தமான தெளிவான பதிவு. உங்கள் விளக்கம் அருமை.. அருமை.

  • @RajeawariRajeawari-oi2rt
    @RajeawariRajeawari-oi2rt Před rokem +14

    இறந்தவருக்கு ஆழ்ந்த இரங்கல்😢😢😢😢😢😢

  • @inmarinjoseph8021
    @inmarinjoseph8021 Před rokem +27

    You are genius among other youtubers..unique and collection of information. .its not easy though...still u do with passion....ur hard work inspiring

  • @michaelmathuranayagam9449

    நல்ல பதிவு தம்பி இந்த விஷயம் மற்ற வேற ஊடக்கங்களின் பதிவையும் பார்த்தோம் இப்படி யா௫ம் விளக்கம் தரவில்லை உம்முடைய உழைப்புக்கு நேரத்திற்கு நன்றி நீர் நீடூழி வாழ இறைவனை வேண்டும் உம் அன்பானஉறவுகள் ❤❤❤🌹🌹🙏

  • @yukeshsekar8578
    @yukeshsekar8578 Před rokem +12

    James Cameron Titan nu oru movie yaduka vaipu iru bro...❤️

  • @dilsarthar8692
    @dilsarthar8692 Před rokem +7

    இறைவன் ஒருவனே அனைத்தும் அறிந்தவன் எனக்கும் நம்பிக்கை இருக்கின்றது அவர்கள் வருவார்கள் என்று

    • @jeamsjeams8407
      @jeamsjeams8407 Před rokem

      வாய்ப்பு இல்லை எவ்வளவு பெரிய சுழியோடியாக இருந்தாளும் சுமார் 15 பாவம் ஆழம்தான் மூச்சு அடக்கி கிளம்ப முடியும் இந்த இடத்தில் கடலின் ஆழம் 4 கிமி

  • @Choco-Vikku
    @Choco-Vikku Před rokem +2

    ஜேம்ஸ் கேமரூன்க்கு இப்போ ஒரு கதை கிடைச்சிருச்சி..விரைவில் படமாகலாம்..நீங்களும் டிக்கெட்க்கு பதிவு பண்ணி போயி பாக்கலாம்..இத்துயர சம்பவமும் பிஸினஸாகும்..இதுவும் கடந்து போகும்.. பி.கு:நான் டைட்டானிக்கை தியேட்டர்ல பாக்கல..

  • @renua7030
    @renua7030 Před rokem +5

    இதுக்கு முன்னாடி யாருலாம் போய் இருக்காங்க.அவங்க எப்படி போனாங்க.. டைட்டானிக் கப்பல் எத்தனை கிலோ மீட்டர் தூரம் உள்ளது.. டைட்டானிக் கப்பலை பார்த்து விட்டு வர எவ்வளவு நேரம் ஆகும்.. னு ஒரு வீடியோ போடுங்க சர்

  • @ssoundar
    @ssoundar Před rokem +3

    இவனுங்க எல்லோரும் சேர்ந்து கடலுக்கு அடியில் ஏதாவது புதுசா செய்ய ட்ரை பண்ணிருப்பங்க

  • @beulaphysio
    @beulaphysio Před rokem +2

    Nanum avanga uyiroda irupaangalo nu thaan bro nenaikuren... I too prayed for them 😢

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 Před rokem +1

    வணக்கம் சகோ..... இறந்தவர்கள்..... குடும்பத்து... ஆழ்ந்த இரங்கல்...... இயற்கையோடு.... வெற்றி பெற இயலாது.... ஆபத்தான.... பயணம்...இறைவனை.,.... மிஞ்சிய சக்தி எதுவும் இல்லை..... நன்றி....

  • @Johnson69115
    @Johnson69115 Před rokem +29

    எது எப்படியோ.... பல யூடியூபர்ஸ் இந்த சம்பவத்தினால் கன்டன்ட் கிடைத்து நிறைய வீடியோக்கள் போட்டதும் நிதர்சனமான உண்மை....

  • @vinodparanthaman
    @vinodparanthaman Před rokem +9

    Neenga vere level
    Karnataka tamilan
    Unga videokku yeppavamavume waiting❤

  • @dishanthofficial8413
    @dishanthofficial8413 Před rokem

    Hi bro unga video pakum pothu School Class room la irukira pola feel akuthu semmaya irukku explanation 🎉

  • @s_k...devilz1005
    @s_k...devilz1005 Před rokem +8

    தல நானும் 2 years ah un channel subscribe panni உன் சேனலை பார்கிறேன் .. ஆனா ஒரு like kooda enakku ஊக்கம் கிடைக்கவில்லை ..but ippo ஒருத்தன் recent 2 days ah video paarthennnu solravanukku like podre என்ன கார்த்திக் bro 😂

  • @anantharajananth2087
    @anantharajananth2087 Před rokem +3

    Really good review♥️♥️loved it☺

  • @poornivelu
    @poornivelu Před rokem +1

    15:16
    True ...
    Will watch if movie comes in future ..
    Excellent information shared sago ..

  • @nest850
    @nest850 Před rokem +3

    Vere level explained bro...keep rocking....

  • @thamaraik1773
    @thamaraik1773 Před rokem +7

    Very sad 😢. Was hoping for a miracle. 5 lives wasted. Cant imagine what they must have gone through in their last moments. I just hope they didnt suffer. Hope they died instantly. Hope their bodies can be found, so that the families can give them a final send off and get closure. May GOD give strength to their families to overcome this great loss. May the 5 souls rest in peace 🙏🙏🙏

  • @sangeethaamuthan9878
    @sangeethaamuthan9878 Před rokem +1

    ப்ரோ இப்ப போனவங்க தான இறந்துட்டாங்க அப்ப இதுக்கு முன்னாடி போனவங்க எப்படி பத்திரமாக கரைக்கு வந்தாங்க டைட்டானிக் படம் எடுக்க ஜேம்ஸ் கேமரூன் 34 தடவ அந்த முழுகுன கப்பல பாத்துட்டு வந்தாரே அது எப்படி இதெல்லாம் வெளக்கரமாதிரி ஒரு வீடியோ போடுங்க ப்ரோ

  • @BK-pq4oc
    @BK-pq4oc Před rokem +1

    I have seen a lot of narrations before bro ...but yours upto the mark🎉💯

  • @shahidhabegam3225
    @shahidhabegam3225 Před rokem +4

    Bro, இந்த செய்தி மூலம் என்ன தோணுது என்றால், டைட்டானிக் கப்பல் விபத்தை எல்லோரும் இன்றளவும் பேசுவது போல் , இந்த டைட்டன் நீர்மூழ்கி கப்பல் பற்றியும் பேச வேண்டும் , வரலாற்றில் இடம் பிடிக்க வேண்டும் , என்று திட்டமிட்டு செய்த சதி போல் தோன்றுகிறது...பிற்காலத்தில் இதுவும் ஒரு வரலாறு ஆக வாய்ப்பிருப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்பது நிரூபணமாகி உள்ளது...என்ன சதி செய்தாலும் நான்கு ஜாம்பவான்களின் உயிர் போனது தான் மிச்சம்....

  • @VijayVj-bk8ob
    @VijayVj-bk8ob Před rokem

    Best clear details and explained as well, so super anna😍😍😍😍

  • @salimsalim6705
    @salimsalim6705 Před rokem +2

    😢 from Mangalore Karnataka

  • @KKSambavam
    @KKSambavam Před rokem +1

    Recently addicted to your videos... well explained 👍

  • @nivinjetlee1322
    @nivinjetlee1322 Před rokem +1

    Andha joystick matter unmaiyave oru nalla idea bro adhu success aana evlo simple nu neengale yosichi paarunga vera endha maari control irundhalum avlo easy ah handle panna mudiyumanu therila..... Apram Titanic kappal paakradhuku yaarukum aasa illanalum avaru vara vacharula adhan master mind... Then kandipa ellame perfect ah dhan irukumnu poirupanga adhu Ocean la naama control a panna mudiyadhu adhuku best example neenga sonna vector 6000 adhunalaye Theda mudila andha Titan enna pannum pressure la enna vena aagirkalam.... But avanga uyiroda irukka chance illa adhu mattum 100 percentage theriyum.... Inimelum idha pannuvanganu thonudhu yena humans ku konjama aasa kedaiyadhu adhu andha ocean ah vidavum perusu innum 1000 Titan indha maari kelambum future la ... Anyway paathuklam....

  • @ajaystanley2172
    @ajaystanley2172 Před rokem +1

    . 💓... ultimate ⚡friendly explanation

  • @ranganayagisranganayagis5904

    என் உள் உணர்வு சொல்லுது அவங்கல்ல யாராச்சு ஒருத்தர்ராவது உயிரோட எங்காச்சு இருப்பாங்க திரும்பி வருவாங்க கடவுள் துணை

  • @saravanaraj5739
    @saravanaraj5739 Před rokem +1

    Very useful information.thanks.

  • @packiyalakshmi3917
    @packiyalakshmi3917 Před rokem +2

    Unga videoku wait pannitu irunthen

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 Před rokem +11

    நம்ப முடியாது அவர்கள் இறக்க வாய்ப்பில்லை
    மீண்டு வருவார்கள்
    இந்த பிரபஞ்சம் காப்பற்ற வேண்டும்
    ஓம் பிரபஞ்சமே சுவாக

    • @TC-kx3rh
      @TC-kx3rh Před rokem +6

      Haaiyoo loosu

    • @iniyavalvarahifrance411
      @iniyavalvarahifrance411 Před rokem

      நல்லதையே நினைப்போம் எல்லா உயிர்களையும் நேசியுங்கள்

  • @xavierdilan8075
    @xavierdilan8075 Před rokem

    Anna neega sollurathu super ha puriuthu
    🥰🥰 thanks

  • @mohamedjafrin8504
    @mohamedjafrin8504 Před rokem

    Bro semmaya explanation pandringa 🔥🔥from srilanka

  • @muthumari9294
    @muthumari9294 Před rokem +1

    Great details.good analyser

  • @sasisara3395
    @sasisara3395 Před rokem

    Clear cut speech...sema continue tha same

  • @manipragasamprema-8484
    @manipragasamprema-8484 Před rokem +1

    Great explanation brother

  • @valarmathivenkatesh8578

    Arumaiyana explain bro

  • @vijilaxmi8825
    @vijilaxmi8825 Před rokem

    Ur video kaha waiting.. Jst nw watching MG squad... Bt u r unique.. Submersible wrd .. Others mentioned submarine

  • @rajeshwarikrishna1690
    @rajeshwarikrishna1690 Před rokem +5

    God's sake, the five persons must have escaped and had gone to an unknown island, being alive, seeking for help, if god is there, miracle must be happened, believe it

  • @Divin_Disclaimer
    @Divin_Disclaimer Před rokem +7

    100 agathigal(pakistan, Syria, Egypt,) brittan ku iligala poga try panni boat accident aai sethutanga .avangala pathi inga yandha media um pesala because avanga all are poor people but ivanga 5 perum millinor media focus pannudhu karthi anna....valga panam😢😢😢

    • @thennavan7
      @thennavan7 Před rokem +1

      இவங்க மில்லியனர்ஸ்.. இவங்களுக்கு கீழ ஆயிரக்கணக்கான மக்கள் வேலை செய்கிறார்கள்.

  • @saranyajothikrishnan2791

    Watching ur channel for update of taitan

  • @differentthats6971
    @differentthats6971 Před rokem +1

    Perfect 💯👍 explanation

  • @ManiMani-yi3ek
    @ManiMani-yi3ek Před rokem +4

    என்ன தலைவா வீடியோக்கு மேல வீடியோ வா போடுறிங்க 🔥

  • @rockkys5293
    @rockkys5293 Před rokem +1

    Your information is fully true

  • @afrinbanu3196
    @afrinbanu3196 Před rokem +1

    Innum neraya video podunga

  • @Cskdriver
    @Cskdriver Před rokem

    Bro your all video I m seeing u beautiful explain good .I want to see you bro

  • @DhayaGaming
    @DhayaGaming Před rokem +1

    4 days na unga video pakura unga voice super bro super explanation bro ❤

  • @Backbencher77777
    @Backbencher77777 Před rokem +5

    bro explod na blast bro but Impload na pressure la surungurathu bro

  • @Ruby.......
    @Ruby....... Před rokem +2

    டைட்டானிக் ஆ தேடி டைட்டன்.. அடுத்த டைட்டன் தேடி டைட்டு னு ஒண்ண அனுப்ப சொல்லுங்க 😅பணத்தின் திமிரு

  • @dhanasekar5736
    @dhanasekar5736 Před rokem

    இது சம்மந்தம்மா 3வீடியோவும் அருமை சகோ.

  • @ShaxShakti5436
    @ShaxShakti5436 Před rokem +4

    Enga Thalaivar James cameron sonnatha kettrukalam Rush Avaru Director kidayaathu Gnaani🔥🔥🔥

  • @denielanthony96
    @denielanthony96 Před rokem +3

    Don't challenge mother nature and its rules...simple as that😊

  • @sraluminuminteriylworktvm9605

    Nallave explain pantringa bro

  • @simplylife7052
    @simplylife7052 Před rokem

    Congratulations 1 million 💐💐💐💐💐💐

  • @magicworld-magicworld
    @magicworld-magicworld Před rokem +1

    இறந்தது உண்மை என்றால் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன்,,, ஆனால் என் சந்தேகம், 5பேரும் மாபெரும் கோடீஸ்வரர்கள் அவர்கள் சென்ற வாகனமும் விலை உயர்ந்து, இந்த பொருளுக்கு இன்சூரன்ஸ் இருக்கும், அதே போல இறந்த நபர்களுக்கும் இன்சூரன்ஸ் இருக்கும், அந்த கப்பலை தயாரித்தது நாசா இந்த 3 விசியங்கள் 3 கோணத்தில் இணைக்கும் விதமாக இருக்கிறது,,,

    • @NH_AUTO_MOTORS
      @NH_AUTO_MOTORS Před rokem

      ஏன்டா அவன் சாவ ரெண்டு கோடி குடுத்துதான் செத்தான் உன்னால முடியுமா?

    • @NH_AUTO_MOTORS
      @NH_AUTO_MOTORS Před rokem

      ஏன் பீல் பண்றே டோன்ட் ஒரி!

  • @atturmanidriver3924
    @atturmanidriver3924 Před rokem

    தலைவா இப்போதுதான் உங்கள் சேனலை நான் பார்க்கிறேன் மிகவும் அருமையாக உள்ளது நன்றி தலைவரே

  • @vidhyasagar.s73
    @vidhyasagar.s73 Před rokem +7

    Keep on doing bro 🔥🔥mass🔥🔥🔥

  • @ram.kkrishnaprinters7122

    Good and very well explained

  • @moonshadowspring
    @moonshadowspring Před rokem

    Good informative video

  • @brothertrendz8246
    @brothertrendz8246 Před rokem

    Vera level explains naa very gd... 🎉

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah Před rokem +1

    அருமை

  • @arulkumarkandasamy3159

    Anna vice super

  • @TN-60msk
    @TN-60msk Před rokem

    நன்றி கார்த்திக் மாயக்குமார்

  • @anandvijay4103
    @anandvijay4103 Před rokem +2

    bro ஒரு கேள்வி bro தினம் தினம் உலகம் முழுவதும் பல ஏழைகள் பசி பட்டினியாது சாவுகிறார்களே அதுக்கு இந்தியாவில் இருந்து பிரார்த்தனை பண்ணோமா இல்லையென்றால் உலக மக்கள் பிரார்த்தனை பண்ணார்களா கொஞ்சம் கேட்டு சொல்லுங்கள் பணக்காரன் செத்தால் பிரார்த்தனை பண்ணுவார்கள் உலக மக்கள் இதே ஒரு ஏழை செத்தான் என்றால் வருத்தமும் பட மாட்டார்கள் கண்ணீரும் விட மாட்டார்கள் கல் நெஞ்சம் காரர்கள்

    • @abianutwins3908
      @abianutwins3908 Před rokem +1

      நானும் இதைத்தான் கேட்க நினைத்தேன்....இன்று வரை என் ஒரே மகன் இழப்பால் மரணவலியோடு போராடுகிறேன்...உயிர் அனைவருக்கும் ஒன்றுதானே...பணம்மிருந்தால் உயிர் பயக்குமா ?😂😂

  • @JJV77873
    @JJV77873 Před rokem

    Excellent 🤗👍🇱🇰

  • @WonderVersesFromBible

    Nice explanation

  • @nellaikumar3229
    @nellaikumar3229 Před rokem

    Equator பூமத்தியரேகை பற்றிய வீடியோ போடவும் ப்ரோ

  • @manimekalai8884
    @manimekalai8884 Před rokem

    Ur explanation is very nice

  • @s.karthikeyankarthik258

    Bro unga fan unga content ellam super

  • @user-sg4sn7tu9m
    @user-sg4sn7tu9m Před rokem

    Excellent bro

  • @user-be6cg3tp2g
    @user-be6cg3tp2g Před rokem +31

    NEET தேர்வில் 720/720 எடுத்து தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த மாணவர் பிரபஞ்சன் பற்றிய vidio வர வேண்டும் என்று நினைக்கிறீர்களா ...?👍

  • @afrinbanu3196
    @afrinbanu3196 Před rokem +1

    Super puriuthu..

  • @jvij-bv8vp
    @jvij-bv8vp Před rokem

    வந்தால் ரொம்ப சந்தோசம் கடவுளே🙏🙏🙏❤️❤️❤️🌹🌹🌹

  • @magicworld-magicworld
    @magicworld-magicworld Před rokem +1

    இன்னும் சில சில மாதங்களில் அல்லது இரு வருடத்திற்குள் நட்சத்திர பெண் ஒருவர் மாநில அரசியலில் வருவர்,,,அரசியலின் நிலை பாடுகள் மாறும் மாற்ற படும்,,,

  • @AIO007___
    @AIO007___ Před rokem +2

    Bro unga vidio super future madan gowri bro nee🎉🎉

  • @helenjeni7887
    @helenjeni7887 Před rokem

    Unga video ellum super bro

  • @s..k.M..3816
    @s..k.M..3816 Před rokem

    Vanakkam. Karthick sir. Pavam. Sinna. Piyyan. Ninaithathan. Vaza vandiya vayathu. Kadawul. Antha oru balagaiyavathu. Thirupi.midu gudutha. Nalla erugum.allam. Eisan. Sayal. Awargal. Gudumbathirgu. Aruthal. Solvathu. Warthi. Elllai. Thaivam. Awsrgalugu. Thairiyam. Tharavandum.😢😢

  • @danielj9777
    @danielj9777 Před rokem +1

    Even I thought the last point u said maybe movie vara chances eruku

  • @vision5D
    @vision5D Před rokem +2

    Christopher nolan : to hero's idhea madhiri submersible onnu senji naama oru padam edukka porom team ready aagunga.

  • @saffrondominic4585
    @saffrondominic4585 Před rokem +4

    Dr Simon Boxall is from my university 13:40 University of Southampton, UK.😃. From my observation, your discussion on internal issues is usually bias, but on this international topic you are on point🎯

  • @afrinbanu3196
    @afrinbanu3196 Před rokem

    Anna sammaya eruku Anna Ning sollurathu

  • @blueredblack5308
    @blueredblack5308 Před rokem +1

    Nice bro ❤

  • @mathimathi-uv4dr
    @mathimathi-uv4dr Před rokem

    Love you bro supper bro keep it up bro

  • @dhinakaranleo2762
    @dhinakaranleo2762 Před rokem

    Brooo super EXPLAIN

  • @Thamil_Thaai
    @Thamil_Thaai Před rokem +19

    நண்பா அந்த கோடீஸ்வரர்ளுக்கு life insurance இருக்கோ என்னமோ.... body கிடைக்காது ஆனால் கோடி கணக்கில் insurance amount கிடைக்கும்..... யார் கண்டா??
    மரணம் சம்பவித்தால் பார்வையாளர்கள் சார்பாக ஆழ்ந்த இறங்கல்கள் ..💔

    • @invisibledon4060
      @invisibledon4060 Před rokem +1

      Bro avlo cheap ana kodiswarargal avargal illai bro...antha mathri kodiswarlam nama natula thaan irupan...
      Athum nama natula bank la laktcham kodi kanakula kadan vangitu vera oorula poi settle aratham trendu....
      Avargal insurance kagalam ipdi pana vaipey illaey avargal sothu mathipu kita thatta 5000kodi bro..
      Inortahavanodathu 2500 kodi bro.. insurance na oru 100kodi varuma..?athukaga 5000 2500 kodi mela ilapangala bro..?

    • @Thamil_Thaai
      @Thamil_Thaai Před rokem

      @@invisibledon4060 மிக சரியாக சொன்னீர்கள்... அவர்கள் தங்களின் கௌரவ த்தை நிலைநாட்ட சென்று விபத்தில் சிக்கியிருக்கலாம் என்று இப்போது புரிகிறது 👍👍👍

  • @tamilnakkals7092
    @tamilnakkals7092 Před rokem

    Vera level bro

  • @MADHUKUMAR-pf4mv
    @MADHUKUMAR-pf4mv Před rokem

    Super bro 👌👌👌

  • @parveenbanu243
    @parveenbanu243 Před rokem

    Kandipaga Avargal thirumba vara vandum. Nan wait pandren. Andavara pls pls pls thirumba vara vaikanum. Nan pray panni konda irupan.

  • @devadoss7050
    @devadoss7050 Před rokem +24

    தெளிவான விளக்கம் பெரிய மீடியா கூட சொல்ல முடியாது

    • @sivakumarnatarajan2896
      @sivakumarnatarajan2896 Před rokem +3

      பெரிய மீடியா, சின்ன மீடியா ளாம் நாம வகை படுத்துறது.
      என்ன பொறுத்த வரைக்கும் mayan studios, Big Topic media ஐஸ் very mega big மீடியா compare to local channels like sun, vijay, raj etc.,

  • @amvky1406
    @amvky1406 Před rokem

    hii bro...neenga IFS... aaruthra ..ithu mathiri yana news pathilam pesungal bro...plz

  • @rajeshkumarrk124
    @rajeshkumarrk124 Před rokem +3

    Coca Cola, God, Titanic. 3rd onna a Titanic Kitta kuttittu poarantu 2nd onnana God kitta kuttikittu poiteenggalea . RIP 🥀🥀

  • @azhakuselvam5399
    @azhakuselvam5399 Před rokem

    Super bro

  • @AAA-id7fj
    @AAA-id7fj Před rokem +2

    Titan ship attacked by monster in underwater... The sound found by US costal gard is monster sound ... Story Nala iruka 😉