Batticaloa Tamil Samayal
Batticaloa Tamil Samayal
  • 226
  • 106 493
முட்டையும் கொத்தமல்லியும்கிரேவி /Egg Gravy
முட்டை கிரேவி செய்ய தேவையான பொருட்கள்..
* முட்டை 10
* கொத்தமல்லி இலை 50g
* புதினா 25g
* பச்சை மிளகாய் 10
* வெங்காயம் 250g
* தக்காளி 150g
* இஞ்சி 1/2கரண்டி
* பூண்டு 1/2கரண்டி
* தயிர் 50g
* சின்ன சீரகம் 1/4 கரண்டி
* தேங்காய் எண்ணெய் 4,கரண்டி
zhlédnutí: 35

Video

இறால் ரெஸ்ட் / Prawn Roast
zhlédnutí 42Před měsícem
இறால் ரெஸ்ட் செய்ய தேவையான பொருட்கள் ● இறால் 1kg ● தேங்காய் எண்ணை 4 கரண்டி ● உப்பு ● மஞ்சள்தூள் ● வெங்காயம் 500g ● பெ.சீரகம் 1/2 கரண்டி ● பச்சை மிளகாய் 100g ● இஞ்சி 10g ●பூண்டு 10 ● கறிவேப்பிலை 3 ● கறிமிளகாய் தூள் 15g ● தேசிக்காய் 1/2 ● கொத்தமல்லி இலை
அவரைக்காயும் காலிஃபிளவரும் பால் கறி
zhlédnutí 42Před měsícem
அவரைக்காயும் காலிஃபிளவரும் பால் கறி செய்ய தேவையான பொருட்கள் ● அவரைக்காய் 600g ● காலிஃபிளவர் 250g ● உருளைக்கிழங்கு 100g ● தேங்காய் எண்ணை 3கரண்டி ●கடுகு 1/4 ●வெங்காயம் 100g ● கறிவேப்பிலை 3 ● காய்ந்த மிளகாய் 7 ● சி.சீரகம் 1/4 ● மஞ்சள் தூள் ● உப்பு ● தேங்காய் பால் 250ml ● தேசிக்காய் 1/2
திருக்கை மீன் குழம்பு / Thirukkai meen kulambu / Stingray Fish curry
zhlédnutí 216Před měsícem
திருக்கை மீன் குழம்பு செய்ய தேவையான பொருட்கள் .. ● திருக்கை மீன் 1kg ● உப்பு ● மஞ்சள் தூள் ● கறி மிளகாய்த்தூள் 50g ● தனி மிளகாய்தூள் 15g ● மிளகுதூள்1/2 கரண்டி ● புளி ● தேங்காய் எண்ணை 3கரண்டி ● வெந்தையம் 1/4 கரண்டி ● சின்ன வெங்காயம் 100g ● கறிவேப்பிலை 3 ● ரம்ப இலை 2 ● பச்சை மிளகாய் 3 ● சி.சீரகம் 1/2 ● பெ.சீரகம் 1/2
பலாக்காயும் பலாவிதையும் பிரட்டல் / palakkayum palavitaiyum pirattal/ Srilankan food
zhlédnutí 105Před měsícem
பலாக்காயும் பலாவிதையும் பிரட்டல் செய்ய தேவையான பொருட்கள்.. ● பலாக்காய் 250g ● பலாவிதை 250g ● தேங்காய் எண்ணை 2கரண்டி ● கடுகு 1/4 ● கறுவா 1 ● ஏலக்காய் 2 ● ரம்ப இலை 2 ● வெங்காயம் 100g ● இஞ்சி 1துண்டு ● பூண்டு 3 ● பச்சை மிளகாய் 4 ● கறிவேப்பிலை 3 ● உப்பு ● மஞ்சள்தூள் ● பெ.சீரகம் 1/2 கரண்டி ● தனிமிளகாய்தூள் 1கரண்டி ● கறி மிளகாய் தூள் 1கரண்டி ● தேங்காய் பூ 150g ● மிளகாய் சொதிகள் 1/4 ● பெருங்காயம்
காளி ஃபிளவர் பச்சை பட்டாணி பால் கறி / Cauliflower Green Pears Milk Curry
zhlédnutí 180Před 2 měsíci
காளி ஃபிளவர் பச்சை பட்டாணி பால் கறி Cauliflower Green Pea Milk Curry காளிபிளவர் பச்ச பட்டாணி பால் கறி செய்ய தேவையான பொருட்கள் ● காளிஃபிளவர் 300g ● பட்டாணி 200g ● தேங்காய் ● எண்ணை 1 1/2கரண்டி ● கடுகு 1/4 ● வெங்காயம் 100g ● சி.சீரகம் 1/4 ● பச்ச மிளகாய் 5 ● கறி வேப்பிலை 2 ● உப்பு ● மஞ்சள் ● கஜு 10 பற்கள் ● தேங்காய்ப்பால் 75g ● தேசிப்புளி 1/2
வீட்டில் பன்னீர் செய்வது எப்படி ?
zhlédnutí 324Před 2 měsíci
வீட்டில் பன்னீர் செய்வது எப்படி ?
பன்னீர் கிரேவி / Paneer Gravy
zhlédnutí 56Před 4 měsíci
பன்னீர் கிரேவி செய்யதேவையான பொருட்கள்... ● பன்னீர் 400g ● உப்பு ● மஞ்சள் ● எண்ணை 3 கரண்டி ● பட்டை 2 ● ஏலக்காய் 4 ● பெ.வெங்காயம் 200g ● சி.வெங்காயம் 100g ● இஞ்சி 1/2 கரண்டி ● பூண்டு 1/2 கரண்டி ● சி .சிரகம் 1/2 ● தக்காளி 200g ● கறிவேப்பிலை 2 ● தயிர் 50ml ● தனி மிளகாய்தூள் 15g ● கறி மிளகாய்தூள் 30g ● புளி ●உப்பு
பூசணிக்காய் கறி / Pumpkin curry srilankan food
zhlédnutí 152Před 4 měsíci
பூசணிக்காய் கறி செய்யதேவையான பொருள்கள் ... ● பூசணிக்காய் 1kg ● எண்ணை 3 ●கரண்டி ● கடுகு 1/4 கரண்டி ● வெங்காயம் 200g ● சி.சீரகம் 1/4 கரண்டி ● பெ.சீரகம்1/4 கரண்டி ● மிளகு 1/2 கரண்டி ● கறிவேப்பிலை 4 ● தக்காளி 75g ● பூண்டு 10 பற்கள் ● உப்பு ● கறிமிளகாய்தூள் 25g ● தேங்காய் பால் 100ml ● பெருங்காயம்
காரமான /உரைப்பான சிக்கன் கிரேவி / chicken Gravy tamil
zhlédnutí 205Před 4 měsíci
சிக்கன் கிரேவி செய்ய தேவையான பொருட்கள் .... ● சிக்கன் 1Kg ● பட்டை 2 ● ஏலக்காய் 6 ● பிரிஞ்சி இலை 2 ● எண்ணை 5 கரண்டி ● உப்பு ● மஞ்சள் தூள் ● சி. வெங்காயம் 100g ● பெ.வெங்காயம் 200g ● இஞ்சி பூண்டு 1கரண்டி ● பெ.சீரகம் 1/2 ● தனிமிளகாய்த்தூள் 30g ● மிளகாய் தூள் 25g ● கரமாசலா 15g ● தயிர் 150g ● கொத்தமல்லி இலை சிறிதளவு
பொன்னாங்கன்னி கீரை சுண்டல் / Ponnankanni kirai cuntal
zhlédnutí 103Před 4 měsíci
பொன்னாங்கன்னி சுண்டல் செய்ய தேவையான பொருட்கள்.. ● பொன்னாங்கன்னி கீரை 200g ● பச்சை மிளகாய் 7 ● உப்பு ● மஞ்சள் தூள் ●சின்ன வெங்காயம் 15 ● தேங்காய் பூ 1கப்
முருங்கை காயும் பலாவிதையும் பால் கறி
zhlédnutí 95Před 4 měsíci
முருங்கைகாயும் பலாவிதையும் பால் கறி செய்ய தேவையான பொருட்கள் ... ● முருங்கைகாய் 400g ● பலாவிதை 200g ● பச்சை மிளகாய் 10 ● மஞ்சள் ● உப்பு ● தே.எண்ணை 2 ● சின்ன வெங்காயம்100g ● கடுகு 1/4 கரண்டி ● கறிவேப்பிலை 2 ● பெருங்காயம் ● சி.சீரகம்
கடலை கத்தரிக்காய் கறியுடன் நெய் சோறு
zhlédnutí 155Před 4 měsíci
கடலை கத்தரிக்காய் கறி செய்ய தேவையான பொருட்கள்.... ● கத்தரிக்காய் 1/2 kg ● கடலை 250g ● வெங்காயம் 150g ● தக்காளி 250g ● கறிவேப்பிலை 3 ● ரம்ப இலை 2 ● புளி ● உப்பு ● மஞ்சள் ● மிளகாய்த்தூள் 30g ● தனி மிளகாய்த்தூள் 15g ● எண்ணை 500ml ● இஞ்சி பூண்டு 1/4
கீரின் சிக்கன் கிரேவி Green chicken Gravy
zhlédnutí 34Před 4 měsíci
கீரின் சிக்கன் கிரேவி Green chicken Gravy
கஜுக்கறி Cashew curry /Srilankan food tamil
zhlédnutí 219Před 4 měsíci
கஜுக்கறி Cashew curry /Srilankan food tamil
வெந்தையக்குழம்பு / Vendhayam curry / Fenugreekseeds curry /Srilankan Food /tamil
zhlédnutí 141Před 4 měsíci
வெந்தையக்குழம்பு / Vendhayam curry / Fenugreekseeds curry /Srilankan Food /tamil
இறால் பிரட்டல் /Prawn Fry / Prawn Varuval # Srilankan Food #
zhlédnutí 80Před 5 měsíci
இறால் பிரட்டல் /Prawn Fry / Prawn Varuval # Srilankan Food #
சௌ சௌக்காய் சொதி / Chow Chow sothi
zhlédnutí 93Před 5 měsíci
சௌ சௌக்காய் சொதி / Chow Chow sothi
முருங்கைக்காயும் பருப்பும் பால் கறி /Murungkkai Paruppu /Drumstick Dal /Sri lankan food
zhlédnutí 163Před 5 měsíci
முருங்கைக்காயும் பருப்பும் பால் கறி /Murungkkai Paruppu /Drumstick Dal /Sri lankan food
கத்தரிக்காயும் மாசியும் பிரட்டல் /Brinjal Maldive fish fry /sri lankan food
zhlédnutí 178Před 5 měsíci
கத்தரிக்காயும் மாசியும் பிரட்டல் /Brinjal Maldive fish fry /sri lankan food
உருளைக்கிழங்கும் வெங்காய இலையும்[ஓலை] பிரட்டல் / potato & onion leaves fry
zhlédnutí 62Před 5 měsíci
உருளைக்கிழங்கும் வெங்காய இலையும்[ஓலை] பிரட்டல் / potato & onion leaves fry
பலூன் மாதிரி பூரி மற்றும் உருளைக்கிழங்கு மசாலா /Balloon poori masal
zhlédnutí 98Před 5 měsíci
பலூன் மாதிரி பூரி மற்றும் உருளைக்கிழங்கு மசாலா /Balloon poori masal
வாத்து கிரேவி இப்படி செய்து பாருங்கள்/வாத்து கிரேவி செய்வது எப்படி?vaathu recipe/ Duck Garvy recipe
zhlédnutí 47Před 5 měsíci
வாத்து கிரேவி இப்படி செய்து பாருங்கள்/வாத்து கிரேவி செய்வது எப்படி?vaathu recipe/ Duck Garvy recipe
இலங்கை சுவையில் சிக்கன் பிரியாணி / Sri lankan chicken Biryani Tamil /Sri lankan food
zhlédnutí 277Před 5 měsíci
இலங்கை சுவையில் சிக்கன் பிரியாணி / Sri lankan chicken Biryani Tamil /Sri lankan food
Gongura /Pulicha keerai/ புளிச்ச கீரை
zhlédnutí 45Před 5 měsíci
Gongura /Pulicha keerai/ புளிச்ச கீரை
மாட்டு இறைச்சியும் மரவள்ளி கிழங்கும் குழம்பு /Beef Tapioca Curry tamil /Srilankan food
zhlédnutí 145Před 5 měsíci
மாட்டு இறைச்சியும் மரவள்ளி கிழங்கும் குழம்பு /Beef Tapioca Curry tamil /Srilankan food
பூண்டு மிளகு மீன் குழம்பு /Garlic Pepper fish curry tamil/ Srilankan food tamil
zhlédnutí 136Před 6 měsíci
பூண்டு மிளகு மீன் குழம்பு /Garlic Pepper fish curry tamil/ Srilankan food tamil
மீன் பிரியாணி / நாவூறும் சுவையில் காரசாமான மீன் பிரியாணி /Fish Bryani Tamil
zhlédnutí 84Před 6 měsíci
மீன் பிரியாணி / நாவூறும் சுவையில் காரசாமான மீன் பிரியாணி /Fish Bryani Tamil
வாத்துகறி /காரசரமான வாத்து குழம்பு/ Duck curry tamil /srilankan food
zhlédnutí 60Před 6 měsíci
வாத்துகறி /காரசரமான வாத்து குழம்பு/ Duck curry tamil /srilankan food
லீக்ஸ் மாசி சுண்டல்
zhlédnutí 178Před 6 měsíci
லீக்ஸ் மாசி சுண்டல்

Komentáře

  • @malanbu8233
    @malanbu8233 Před dnem

    அருமையாக சமைக்கிறீங்கள். பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் போல உள்ளது நன்றி சகோதரி. வாழ்த்துகள் 🎉

  • @malanbu8233
    @malanbu8233 Před dnem

    பயனுள்ள பதிவு மிக்க நன்றி.

  • @HathimMohamed-uk8ew

    Naangalum 🇱🇰 thaan nama chicken pottu than pannuwm

  • @subramaniamsarvananthan5622

    நீ என்ன ஈழத்தமிழ் பெண்ணா அல்லது இந்திய தமிழ்ப் பெண்ணா? ஏன் இப்படி எம் தமிழை இப்படி சிதைக்கிறாய்? ஒழுங்காக தமிழை பேசு அல்லது ஓடிப்போ.

  • @thanthamizh-5644
    @thanthamizh-5644 Před 20 dny

    மட்டக்களப்பு சமையலும் உபசரிப்பும் மிக அருமை.

  • @maryxaivior1202
    @maryxaivior1202 Před 21 dnem

    Looks good. Definitely will make an attempt . 🎉

  • @mathimathi6645
    @mathimathi6645 Před měsícem

    Milakai thull remidi podunka

  • @thayaparanthaya4047
    @thayaparanthaya4047 Před měsícem

    மரவள்ளிக் கிழங்கை மூடி அவிக்கூடாதென்று சொல்வார்கள். எண்ணையில் தாளிக்காது அருமையான சமையல்

  • @TamilinParis
    @TamilinParis Před měsícem

    Egg gravy recipe is looks delicious thank you for sharing 👌👌✅✅❤️❤️🌹🌹

  • @fshs1949
    @fshs1949 Před měsícem

    ❤❤❤👍👍👍

  • @user-ue2xi9hk7k
    @user-ue2xi9hk7k Před měsícem

    Looks great

  • @ShaliniPrabaharan-ni9of
    @ShaliniPrabaharan-ni9of Před měsícem

    😋

  • @fshs1949
    @fshs1949 Před měsícem

    ❤❤❤❤❤👍👍👍👍

  • @fshs1949
    @fshs1949 Před měsícem

    ❤❤❤

  • @fshs1949
    @fshs1949 Před měsícem

    👍👍👍👍❤❤❤❤

  • @TamilinParis
    @TamilinParis Před 2 měsíci

    Paneer gravy recipe மிகவும் அருமை சகோதரி 👌👌✅✅❤️❤️🌹🌹🔔🔔✅❤️🌹

  • @rajinallaiah773
    @rajinallaiah773 Před 2 měsíci

    😊

  • @sano23
    @sano23 Před 2 měsíci

    Tasty recipe

  • @ashirvadray5149
    @ashirvadray5149 Před 4 měsíci

    Please put subtitles in English regarding the spices and the masala.

  • @ratinhoembondeiro646
    @ratinhoembondeiro646 Před 4 měsíci

    Thank you

  • @user-ns1vm6fd8c
    @user-ns1vm6fd8c Před 5 měsíci

    👍

  • @dianajayasankar5158
    @dianajayasankar5158 Před 5 měsíci

    Super 👍

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Před 5 měsíci

    Arumai Mam..

  • @farooqbasha2747
    @farooqbasha2747 Před 5 měsíci

    உங்களது மீன் பிரியாணியை பார்க்கும் போதே மிகவும் அருமையாக இருக்கிறது 💛 💚 💜 💙 ❤️ 💙 💜 💚 💛

  • @batticaloatamilsamayal9581
    @batticaloatamilsamayal9581 Před 5 měsíci

    புதிய வீடியோ இலங்கை சுவையில் சிக்கன் பிரியாணி czcams.com/video/jB-dxgsl49U/video.htmlsi=0VVoJAm3RbECkRUV

  • @good-luckgemsnpearls8034
    @good-luckgemsnpearls8034 Před 5 měsíci

    Super super super

  • @good-luckgemsnpearls8034
    @good-luckgemsnpearls8034 Před 5 měsíci

    Today I'm going to cook this recipe

  • @good-luckgemsnpearls8034
    @good-luckgemsnpearls8034 Před 6 měsíci

    Super super super

  • @windyherath6566
    @windyherath6566 Před 6 měsíci

    Pls mension ingredients.bcoz i can't understand tamil.

  • @AmmaVillageStyle
    @AmmaVillageStyle Před 6 měsíci

    Yummy yummy

  • @ThirusCookingWorld
    @ThirusCookingWorld Před 6 měsíci

    அருமையான பதிவு

  • @IndrajithMaverick
    @IndrajithMaverick Před 7 měsíci

    மட்டக்களப்பு சமையலில் நண்டு கறியில் தேங்காய் துருவி அதை பொன்நிறமாக வறுத்து அதை கறியுடன் சேர்ப்பார்கள் அந்த சுவை வேறெந்த பிரதேசங்களிலும் உள்ள நண்டு கறிகளையும் விட சுவையானது ❤

  • @dinujandinu2215
    @dinujandinu2215 Před 8 měsíci

    Super Akka ♥️♥️🥰🥰

  • @LittleShreya
    @LittleShreya Před 9 měsíci

    Yummy

  • @perumalpathmanathan3317
    @perumalpathmanathan3317 Před 9 měsíci

    Thank you very much sister.

  • @ktstamivlog
    @ktstamivlog Před 9 měsíci

    Supper🎉

  • @printpainting1293
    @printpainting1293 Před 10 měsíci

    What spices you include in curry powder?

  • @battivillagevideos1797
    @battivillagevideos1797 Před 10 měsíci

    பிரியாணி எப்படி சமைப்பது என்று full விளக்கமாக video போடுங்க கறி எப்படி சமைப்பது சோறு எப்படி சமைப்பது என்று போடுங்க video

  • @muhammedahnaf9792
    @muhammedahnaf9792 Před 11 měsíci

    super sister

  • @MayuranMayuran-xu3of
    @MayuranMayuran-xu3of Před 11 měsíci

    Sema but 100 per briyani pannura enda evvalavu selavakum sister plz ripply

  • @dianajayasankar5158

    Super

  • @kumarkumar2292
    @kumarkumar2292 Před rokem

    நன்றி சகோதரி அவர்களே😊

  • @ratnarathyravithasan2447

    அருமை வாய் ஊறுகின்றது

  • @PriyaT-ej2hv
    @PriyaT-ej2hv Před rokem

    அருமை 👌👌👌👌

  • @mitzworld76
    @mitzworld76 Před rokem

    Katharikai maasi curry recipe podunga pls

  • @mitzworld76
    @mitzworld76 Před rokem

    Arumai

  • @godwithoutreligion3543

    🤤

  • @ratnarathyravithasan2447

    வணக்கம் சகோதரி உங்கள் சமையல் எல்லாம் அருமை கத்தரிக்காய் சுண்டல் சமைத்துக் காட்டுங்கோ நன்றி

    • @batticaloatamilsamayal9581
      @batticaloatamilsamayal9581 Před rokem

      வணக்கம் சகோ சீக்கிரமாக கத்தரிக்காய் சுண்டலு சமைத்துக்காட்டுகிறேன் நன்றி🙏

  • @batticaloatamilsamayal9581

    இறால் குழம்பு czcams.com/video/G9GWgP3ro8U/video.html