Ilakkiya Maalai
Ilakkiya Maalai
  • 627
  • 100 634
ஆணே உன் கதி இதுதானா/short story/Pocket Vanoli/Tamil Audio Book/Ilakkiya Maalai
Literature, spirituality, short stories, poetry, true events, related videos will be published on this channel.
zhlédnutí: 8

Video

தமிழ் வான் அவை 5 ஆம் ஆண்டுவிழா முழுவதுமான பார்வை/தமிழ் வான் அவை/Ilakkiya Maalai
zhlédnutí 15Před 12 hodinami
தமிழ் வான் அவை தன்னுடைய 5 ஆண்டுப் பயணத்தைக் கொண்டாடும் விதமாக zoom இல் விழா ஏற்பாடு செய்திருந்தது. அதன் முழுத் தொகுப்பும் இக்காணொளியில் காணலாம். கேட்கலாம். Literature, spirituality, short stories, poetry, true events, related videos will be published on this channel.
எழுத்தாளர் முருகபூபதி/ஆவணப்படம் /Ilakkiya Maalai
zhlédnutí 140Před 16 hodinami
எழுத்தாளர் லெ. முருகபூபதி அவர்களின் ஆவணப்படம் இது போன்ற ஆவணப்படங்களின் இணைப்புத் தந்திருக்கின்றேன். இந்த சேனல் ஐ subscribe பண்ணி bell button ஐ அழுத்துங்கள். நான் போடுகின்ற காணொளிகள் உங்களை வந்தடையும் Literature, spirituality, short stories, poetry, true events, related videos will be published on this channel.
ஜெர்மனி தமிழ் வான் அவை 5 வருடப் பயணம்/தமிழ் இலக்கியம் /Ilakkiya Maalai
zhlédnutí 41Před 16 hodinami
28.07.2024 தமிழ் வான் அவை தன்னுடைய 5 வருட ஆரம்ப நிகழ்வை நடத்தியது. அதில் வெளிவந்த 5 வருடப்பயண காணொளி Literature, spirituality, short stories, poetry, true events, related videos will be published on this channel.
புதிய தமிழ் மொழி வாழ்த்து/தமிழ்மணி அகளங்கன்/உலக இலங்கை பரதாநாட்டியக் கலைஞர்கள்/ Ilakkiya Maalai
zhlédnutí 80Před 19 hodinami
தமிழ் வான் அவையின் 5 ஆம் ஆண்டு விழாவிலே புதிய தமிழ் மொழி வாழ்த்து வெளியிடப்பட்டது. தமிழ்மணி அகளங்கன் அவர்கள் பாடலை இயற்ற இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தன் அவர்கள் இசையமைத்துப் பாடியுள்ளார். உலக இலங்கை பரதாநாட்டியக் கலைஞர்கள் சங்கத்தின் புதுத் தளிர் உறுப்பினர்கள் நடனம் ஆடியுள்ளார்கள். இது போன்ற காணொளிகளைக் காண இந்த youtube channel ஐ subscribe பண்ணி bell button ஐ அழுத்துங்கள் Literature, spirituality...
யாழ்ப்பாணத்து டாக்டர் /ராஜேஸ் பாலசுப்பிரமணியம் /தமிழ் சிறுகதை/ Tamil Audio Book/ Ilakkiya Maalai
zhlédnutí 21Před 19 hodinami
யாழ்ப்பாணத்தில் தற்போது நாக்கின்ற பிரச்சினை அப்போதும் நடந்துள்ளது என்பதைத் தன்னுடைய சிறுகதையில் ராஜேஸ்வரி பாலசுப்பிரமானியம் அவர்கள் கொண்டு வந்துள்ளார். இது உண்மைச் சம்பவத்தின் சாயலில் வந்துள்ளது இது போன்ற கதைகளைக் கேட்க இந்த சேனல் ஐ subscribe பண்ணி bell button ஐ அழுத்துங்கள். கதைகள் உங்களை வந்தடையும் czcams.com/video/ttKgIW4B040/video.html czcams.com/video/P0DsLozd7ac/video.html czcams.com/vide...
சைவ சமயம் அறிவியல் மையம் பாகம் 4 /அயலக அறிஞர்கள் கூற்று/ சைவசமயப் பெருமைகள் /Ilakkiya Maalai Maalai
zhlédnutí 46Před dnem
சைவ சமயம் அறிவியல் மையம் என்னும் பேராசிரியர் பெஞ்சமின் இலேபோ அவர்களுடைய ஆய்வுக் கட்டுரையில் சைவ சமயம் காலத்தால் முந்தியது என்னும் மூன்றாவது பகுதியை இதற்கு முன்னுள்ள காணொளியில் பார்த்தீர்கள். அதனுடைய லிங்க் கீழே தந்திருக்கின்றேன். இக்காணொளியில் சைவசமையத்தின் பெருமைகளை அறிஞர்கள் எவ்வாறு எடுத்துரைக்கின்றார்கள் என்பதைக் காணலாம். அத்துடன் சைவ சித்தாந்தம் பற்றியும் பேசுகின்றது. முன்னுள்ள பகுதிகளின் இ...
இலைமறை தாய் /தமிழ் சிறுகதை /Tamil Audio Book / Tamil Pocket Vanoli /வி. ஜீவகுமாரன்/Ilakkiya Maalai
zhlédnutí 12Před 14 dny
புலம்பெயர் வாழ்வை தமிழ் சமூகத்துடன் ஒப்பிட்டு நோக்கி எழுத்தாளர் வி. ஜீவகுமாரன் அவர்கள் இக்கதையை எழுதி இருக்கின்றார். இது போன்ற கதைகளை நீங்கள் கேட்கவும் பார்க்கவும் இந்த youtube channel ஐ subscribe பண்ணி bell button ஐ அழுத்தினால் இது போன்ற கதைகளை கேட்கலாம் . கீழே சில லிங்க் தந்திருக்கின்றேன். czcams.com/video/ttKgIW4B040/video.html czcams.com/video/P0DsLozd7ac/video.html czcams.com/video/FesfNuz...
சைவ சமயம் அறிவியல் மையம் பாகம் 3 /சைவசமயப் பெருமைகள் /Ilakkiya Maalai
zhlédnutí 20Před 14 dny
சைவ சமயம் அறிவியல் மையம் என்னும் பேராசிரியர் பெஞ்சமின் இலேபோ அவர்களுடைய ஆய்வுக் கட்டுரையில் சைவ சமயம் காலத்தால் முந்தியது என்னும் இரண்டாவது பகுதியை இதற்கு முன்னுள்ள காணொளியில் பார்த்தீர்கள் அதனுடைய லிங்க் கீழே தந்திருக்கின்றேன். இக்காணொளியில் சைவசமையத்தின் பெருமைகளை அறிஞர்கள் எவ்வாறு எடுத்துரைக்கின்றார்கள் என்பதைக் காணலாம். அத்துடன் சைவ சித்தாந்தம் பற்றியும் பேசுகின்றது. முன்னுள்ள பகுதிகளின் இண...
ஒரு தாயாக இருக்கும் கொடுமை/சிறுகதை /Tamil Audio Book / Tamil pocket vanoli / Ilakkiya Maalai
zhlédnutí 4Před 21 dnem
குடும்பங்களில் ஒரு தாயின் முக்கியத்துவமும் பிள்ளைகளை வளர்க்கும் போது அத்தாயவள் எவ்வாறான கவனத்தைப் பிள்ளைகளில் வைத்திருக்க வேண்டும் என்பதையும் இக்கதை வலியுறுத்துகின்றது. சிறுகதை ஆசிரியர் எழுத்தாளர் அன்னலட்சுமி இராஜதுரை அவர்கள் மிகச் சிறப்பாக இக்கதையைக் கொண்டு வந்திருக்கின்றார். இக்கதை உங்களுக்கு ஏற்படுத்திய தாக்கத்தை பின்னூட்டத்தில் பதிவிடுங்கள். நன்றி இது போன்ற கதைகளைக் கேட்க இந்த சேனல் ஐ subsc...
SAIVA SAMAYAM ARIVIYAL MAIYAM Part 2 /சைவ சமயம் காலத்தால் முந்தியது /Tamil Pocker Vanoli/ Maalai
zhlédnutí 40Před 21 dnem
சைவ சமயம் அறிவியல் மையம் என்னும் பேராசிரியர் பெஞ்சமின் இலேபோ அவர்களுடைய ஆய்வுக் கட்டுரையில் சைவ சமயம் காலத்தால் முந்தியது என்னும் இரண்டாவது பகுதியை இக்காணொளியில் கேட்கலாம். முதலாவது பகுதியின் இணைப்பு கீழே கொடுக்கப்படுகிறது czcams.com/video/d2mDpLNVW1E/video.html Literature, spirituality, short stories, poetry, true events, related videos will be published on this channel.
பொறுமையின் கனிவு/short story/Pocket Vanoli/Tamil Audio Book/Ilakkiya Maalai
zhlédnutí 24Před 28 dny
இக்கதை ஜெர்மனியில் நடந்த உண்மைக்கதை இந்த சேனல் ஐ Subscribe பண்ணினால் இது போன்ற கதைகள் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் நான் வெளியிடும் போது நீங்கள் கேட்கக்கூடியதாக இருக்கும். czcams.com/video/ttKgIW4B040/video.html czcams.com/video/P0DsLozd7ac/video.html czcams.com/video/FesfNuzQ6GY/video.html czcams.com/video/PTmsX4nbTB0/video.html czcams.com/video/_UwQ-Tj2qOM/video.html Literature, spirituality,...
SAIVA SAMAYAM ARIVIYAL MAIYAM Part 1 /சைவ சமயம் அறிவியல் மையம் /Tamil Pocker Vanoli/Ilakkiya Maalai
zhlédnutí 40Před měsícem
SAIVA SAMAYAM ARIVIYAL MAIYAM Part 1 /சைவ சமயம் அறிவியல் மையம் /Tamil Pocker Vanoli/Ilakkiya Maalai
திரை இசைப் பாடல்களில் தமிழ் இலக்கியம்/DR. க.கலைவேந்தன் / தமிழ் வான் அவை / /Ilakkiya Maalai
zhlédnutí 56Před měsícem
திரை இசைப் பாடல்களில் தமிழ் இலக்கியம்/DR. க.கலைவேந்தன் / தமிழ் வான் அவை / /Ilakkiya Maalai
என்றும் என்னவள்/ Short Story/ Tamil Audio book /Tamil Pocket Vanoli /Ilakkiya Maalai
zhlédnutí 55Před měsícem
என்றும் என்னவள்/ Short Story/ Tamil Audio book /Tamil Pocket Vanoli /Ilakkiya Maalai
கர்ப்பக் குழாயில் தங்கிவிடும் கரு /Part 3 /Tamil audio book / Ilakkiya Maalai Maalai
zhlédnutí 11Před měsícem
கர்ப்பக் குழாயில் தங்கிவிடும் கரு /Part 3 /Tamil audio book / Ilakkiya Maalai Maalai
என்னையே நானறியேன் இறுதி அங்கம்/ நாவல் / Tamil Audio Book /Tamil Pocket Vanoli /Ilakkiya Maalai
zhlédnutí 12Před měsícem
என்னையே நானறியேன் இறுதி அங்கம்/ நாவல் / Tamil Audio Book /Tamil Pocket Vanoli /Ilakkiya Maalai
15 Days in Greece/Athens/Naxos/Paros/Antiparos
zhlédnutí 62Před měsícem
15 Days in Greece/Athens/Naxos/Paros/Antiparos
மலட்டுத் தன்மை /ஒரு சிசுவின் வளர்ச்சி /இராஜேஸ் பாலசுப்பிரமணியம் /Tamil audio book / Ilakkiya Maalai
zhlédnutí 7Před měsícem
மலட்டுத் தன்மை /ஒரு சிசுவின் வளர்ச்சி /இராஜேஸ் பாலசுப்பிரமணியம் /Tamil audio book / Ilakkiya Maalai
என்னையே நானறியேன்பாகம் 11/ நாவல் / Tamil Audio Book /Tamil Pocket Vanoli /Ilakkiya Maalai
zhlédnutí 19Před měsícem
என்னையே நானறியேன்பாகம் 11/ நாவல் / Tamil Audio Book /Tamil Pocket Vanoli /Ilakkiya Maalai
Thayum Seyum/ தாயும் சேயும் - பாகம் 1 /இராஜேஷ் பாலசுப்பிரமணியம் /Tamil audio book /Ilakkiya Maalai
zhlédnutí 33Před měsícem
Thayum Seyum/ தாயும் சேயும் - பாகம் 1 /இராஜேஷ் பாலசுப்பிரமணியம் /Tamil audio book /Ilakkiya Maalai
என்னையே நானறியேன்பாகம் 10/ நாவல் / Tamil Audio Book /Tamil Pocket Vanoli / Maalai
zhlédnutí 17Před měsícem
என்னையே நானறியேன்பாகம் 10/ நாவல் / Tamil Audio Book /Tamil Pocket Vanoli / Maalai
தமிழர் பண்பாட்டில் கொழுக்கட்டை - 4 / விளையாட்டில் கொழுக்கட்டை /Tamil Audio Book/ Ilakkiya Maalai
zhlédnutí 13Před 2 měsíci
தமிழர் பண்பாட்டில் கொழுக்கட்டை - 4 / விளையாட்டில் கொழுக்கட்டை /Tamil Audio Book/ Ilakkiya Maalai
என்னையே நானறியேன்பாகம் 9/ நாவல் / Tamil Audio Book /Tamil Pocket Vanoli / Ilakkiya Maalai
zhlédnutí 16Před 2 měsíci
என்னையே நானறியேன்பாகம் 9/ நாவல் / Tamil Audio Book /Tamil Pocket Vanoli / Ilakkiya Maalai
different mountains in Naxos Greece
zhlédnutí 6Před 2 měsíci
different mountains in Naxos Greece
தமிழர் பண்பாட்டில் கொழுக்கட்டை - 3 / விளையாட்டில் கொழுக்கட்டை /Tamil Audio Book/ Ilakkiya Maalai
zhlédnutí 7Před 2 měsíci
தமிழர் பண்பாட்டில் கொழுக்கட்டை - 3 / விளையாட்டில் கொழுக்கட்டை /Tamil Audio Book/ Ilakkiya Maalai
19th century things in a Museum at Filitos on the Island of Naxos Insel
zhlédnutí 2Před 2 měsíci
19th century things in a Museum at Filitos on the Island of Naxos Insel
என்னையே நானறியேன்பாகம் 8/ நாவல் / Tamil Audio Book /Tamil Pocket Vanoli / Ilakkiya Maalai
zhlédnutí 29Před 2 měsíci
என்னையே நானறியேன்பாகம் 8/ நாவல் / Tamil Audio Book /Tamil Pocket Vanoli / Ilakkiya Maalai
Prisons of Sokrates
zhlédnutí 45Před 2 měsíci
Prisons of Sokrates
Akropolis Museum in Athens
zhlédnutí 21Před 2 měsíci
Akropolis Museum in Athens

Komentáře

  • @user-mt3mp6qj2v
    @user-mt3mp6qj2v Před 22 hodinami

    நல்ல கதை கௌசி.இப்படி எத்தனை பத்மன் கள் இறந்தது போல் உயிரோடு வாழ்கிறார்கள்.ஒவ்வொரு கடமையும் வந்து சுமையாகக் கனக்கிறது.😢

  • @nellaianbudanananthi

    மனமார்ந்த வாழ்த்துகள் அன்புத்தோழி❤❤❤

  • @chandrakrishnan4698

    சாரதா மட்டுமே பாதிப்பை அடைவான் சர்வ நிச்சயம்

  • @umabharathy_s
    @umabharathy_s Před 6 dny

    திருமிகு.‌முருகபூபதி ஐயா குறித்து முழுமையாக அறிந்து கொள்ள வைத்தீர்கள் நன்றி

  • @umabharathy_s
    @umabharathy_s Před 6 dny

    🎉🎉🎉 அருமையான பதிவு கௌசி அவர்களே

  • @Vetha000
    @Vetha000 Před 6 dny

    உடல் நலமின்மை காரணமாக நிகழ்வைத் தவறவிட்டு விட்டேன் மனமார்ந்த வாழ்த்துகள் மேலும் முன்னேற வாழ்த்துகள்.!!!!

  • @chandrakrishnan4698

    சிறப்பு வாழ்த்துகள்

  • @chandrakrishnan4698

    சிறப்பு வாழ்த்துகள் முழுநேர எழுத்தாளராக இருப்பவரை அறிமுகப் படுத்திய விதம் அருமை

  • @Narumukai
    @Narumukai Před 7 dny

    ❤❤❤❤❤

  • @chandrakrishnan4698

    சிறப்பு வாழ்த்துகள்

  • @chandrakrishnan4698
    @chandrakrishnan4698 Před 11 dny

    மிகவும் அருமை சிறப்பு திருத்தொண்டத் தொகை சிறப்பு

  • @ushavardarajan6832
    @ushavardarajan6832 Před 11 dny

    அருமை மகள்

  • @benjaminlebeau1
    @benjaminlebeau1 Před 19 dny

    அன்புடைய அம்மா! வணக்கம்.சைவ சமயம் அறிவியல் மையம் என்ற என் கட்டுரையின் 3 ஆம் பகுதி கண்டேன்; கழிபேருவகை கொண்டேன்.தங்களு அடியேனின் உளங்கனிந்த நன்றி.வண்ண வண்ணப் படங்களும் கட்டுரைச் செய்திகளின் தொகுப்பும் வெகு அருமை!தங்கள் உழைப்பு என் கட்டுரைக்குப் பொலிவு சேர்க்கிறது.மீண்டும் என் நன்றி!அன்புடன் பெஞ்சமின் .

  • @chandrakrishnan4698
    @chandrakrishnan4698 Před 22 dny

    சமூகத்தில் நடக்கும் கொடுமையை அவலத்தை கூறிய கௌசி அவர்களுக்கும் எழுத்தாளர் அன்னலட்சுமி அவர்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

  • @chandrakrishnan4698
    @chandrakrishnan4698 Před 26 dny

    மூத்த சமயத்தை சமயத்தை அனைவரும் அறியக் கூறிய தங்களை வணங்கி மகிழ்கிறேன்

  • @nirunithy4847
    @nirunithy4847 Před 26 dny

    இன்று இவரை பற்றிய இந்த தவகல்களும் wikipeida வில் கூட இல்லை என்பது கவலைக்கிடம்

  • @chandrakrishnan4698
    @chandrakrishnan4698 Před 29 dny

    அறிவியல் கதை மிகவும் அருமை சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை குறித்த கதை யாதும் ஊரே யாவரும் கேளிர் சந்தனம் குறித்த கலித்தொகை கருத்து என அனைத்தும் அருமை புதிய யுகம் பிறக்கட்டும்

  • @seenirajlingasamy197
    @seenirajlingasamy197 Před měsícem

    சாரதா சந்தோஷ்.... மிகவும் அருமையான உரை. நல்வாழ்த்துகள் பாராட்டுக்கள். - லி. சீனிராஜ்,தொம்பக்குளம்

  • @ushavardarajan6832
    @ushavardarajan6832 Před měsícem

    அருமை மகள்

  • @chandrakrishnan4698
    @chandrakrishnan4698 Před měsícem

    காலம் என்பது யாது அடிமுடி தேடிய வரலாறு வைணவக் கதைகள் என பல செய்திகள் அருமை அம்மா சிறந்த உரை

  • @poonguzhaly8959
    @poonguzhaly8959 Před měsícem

    அருமையான நிகழ்ச்சி வாழ்த்துகள் சகோதர சகோதரிகளே

  • @rjnagapooshani1200
    @rjnagapooshani1200 Před měsícem

    ❤ சிறப்பு

  • @ushavardarajan6832
    @ushavardarajan6832 Před měsícem

    அருமை

  • @chandrakrishnan4698
    @chandrakrishnan4698 Před měsícem

    மிகவும் அருமை கர்ப்ப காலத்தில் குழந்தை வயிற்றில் இருக்கும் போது ஒரு தாயின் மனநிலை எவ்வாறு இருக்கும் என்பது அறிவியல் முறைப்படி விளக்கி உள்ளது அருமை அம்மா

  • @chandrakrishnan4698
    @chandrakrishnan4698 Před měsícem

    மருத்துவ மானுடவியலாளர் என்பதை தன் எழுத்தில் பதிவு செய்த ஆசிரியரை வணங்கி மகிழ்கிறேன் கௌசி அவர்களுக்கு வாழ்த்தும் பாராட்டும்

    • @IlakkiyaMaalai
      @IlakkiyaMaalai Před měsícem

      மிக்க நன்றி அம்மா

  • @UmaGanesh2510
    @UmaGanesh2510 Před měsícem

    ❤❤❤

  • @chandrakrishnan4698
    @chandrakrishnan4698 Před měsícem

    அறிவியல் கருத்துக்கள் ஆண் பெண் உடல் மொழி அனைத்தும் அருமை வாழ்த்துக்கள்

  • @vipulan
    @vipulan Před měsícem

    Great

  • @jeyakala1464
    @jeyakala1464 Před 2 měsíci

    ஆஹா அருமை அருமை❤❤❤❤

  • @user-bf8si9uy2k
    @user-bf8si9uy2k Před 2 měsíci

    Himiss

  • @user-bf8si9uy2k
    @user-bf8si9uy2k Před 2 měsíci

    Hi

  • @ushavardarajan6832
    @ushavardarajan6832 Před 2 měsíci

    அருமை

  • @chandrakrishnan4698
    @chandrakrishnan4698 Před 3 měsíci

    மிகவும் அருமை அலெக்சாண்டர் இந்தியா வந்தது ஆரிய பண்பாடு தமிழர் பண்பாடு வேலின் தொன்மை என பல விடயங்களையும் பதிவு செய்த தங்களை வணங்குகிறேன் ராஜேஸ்வரி பாலா அவர்களை வணங்கி மகிழ்கிறேன்

  • @sofiya763
    @sofiya763 Před 3 měsíci

    👍🏻🙏🏻🙏🏻

  • @rjnagapooshani1200
    @rjnagapooshani1200 Před 3 měsíci

    சிறப்பு

  • @gunathamizh
    @gunathamizh Před 3 měsíci

    பயனுள்ள அமர்வு..

  • @chandrakrishnan4698
    @chandrakrishnan4698 Před 3 měsíci

    அருமையான பதிவு சிறப்பு வாழ்த்துகள்

  • @mageshwariravichandran9668
    @mageshwariravichandran9668 Před 3 měsíci

    Mam thank you your voice nice mam🥰😊

  • @ChandrikaSubramaniyan
    @ChandrikaSubramaniyan Před 3 měsíci

    சிறப்பு

  • @chandrakrishnan4698
    @chandrakrishnan4698 Před 3 měsíci

    சிறப்பு வாழ்த்துகள் மகிழ்கிறேன் முருக வரலாறு கூறுவது உண்மையான தமிழ்த் தொண்டு ஆகும் சந்திரா கிருட்டிணன் கோவை

  • @sgopal903
    @sgopal903 Před 4 měsíci

    அருமை. தொடக்கமே ஒரு அர்த்தப்பாட்டை முன்னிறுத்துவது தெரிகிறது. தொடரட்டும் உங்களது வெற்றிப்பயணம். வாழ்த்துக்கள் கௌசி.

  • @ramanijeyabalan8600
    @ramanijeyabalan8600 Před 4 měsíci

    எனக்கு மிகவும் பிடித்தமானவர்களில் ஒருவர் அன்பான ,நேர்மையான ஆளுமைமிக்க சிறந்த பணிப்பாளர் விபுலானந்த அழகியற் கற்கை நிறுவகத்திற்கு இவரது சேவை மென்மேலும் ஒரு வரப்பிரசாதம் வாழ்த்துகள் அம்மணி. தமிழ்வான்அவைக்கும் கௌசிக்கும் நன்றியுடன் வாழ்த்துகள். அன்புடன் ரமணிஜெயபாலன்

  • @chandradevithevendran571
    @chandradevithevendran571 Před 4 měsíci

    வாழ்த்துகின்றோம்

  • @chandradevithevendran571
    @chandradevithevendran571 Před 4 měsíci

    என் தமிழ் என்னுள் வளர யாழ்/கொக்குவில் பல்தொழில் நுட்பக் கல்லூரியில் எனக்கு தமிழை உயிராக ஊட்டிய என் ஆசாள் சாதனைப் பெண் விருதுபெறுவதில் மகிழ்ந்து பாராட்டி வாழ்த்துகின்றேன்.வாழ்க வளர்க.

  • @nadarajalecthumanan684
    @nadarajalecthumanan684 Před 4 měsíci

    அஃறினையை மட்டும் பாடுவது ஹக்கு..

  • @chrisnallaratnam4369
    @chrisnallaratnam4369 Před 4 měsíci

    கடல் கடந்து தமிழ் பரப்பிய மூத்த கல்விமானை கௌரவித்த தமிழ் வானவைக்கு நன்றியும் வாழ்த்துகளும்! இக் கணொளியை மிக நேர்த்தியாக தயாரித்து வழங்கிய திருமதி கெளசி அவர்களுக்கு பாராட்டுக்கள்!

  • @kanakasabaikalaalayam4611
    @kanakasabaikalaalayam4611 Před 4 měsíci

    அழகு, வாழும்போதே மூத்தவர்களை வாழ்த்தி கௌரவித்த தமிழ் வானவைக்கு நன்றி. விபரங்களை சேகரித்து தொகுத்தமை சிறப்பு.

  • @chandrakrishnan4698
    @chandrakrishnan4698 Před 4 měsíci

    அருமை சிறப்பு அன்பும் கருணையும் மிகுந்த அம்மா அவர்களுக்கு வாழ்த்துகள் சிறப்பு வணங்கி மகிழ்கிறேன் சந்திரா கிருட்டிணன் கோவை

  • @spiritualeducation123
    @spiritualeducation123 Před 4 měsíci

    சித்திரலேகா மௌனகுரு அம்மையார் அவர்கள் பாரதி கண்ட புதுமைப்பெண். தமிழ் வான் அவைக்கும் தமிழ் உலக பெண்களுக்கு முன்மாதிரியாக இருந்து பல்வேறு கலை இலக்கிய தன்னார்வ தொண்டு மற்றும் சேவைகளை செய்து உலக அரங்கிலே தன் முத்திரையை பதித்தவர். சோதனைகளையும் வேதனைகளையும் சாதனையாக மாற்றிய ஒரு அற்புத பெண்மணி. அவருடைய வாழ்க்கை சரித்திரம் மற்ற அனைத்து பெண்களுக்கும் எழுச்சியூட்டும் வகையில் அமைந்துள்ளது. சித்திரலேகா மௌனகுரு அவர்கள் வாழ்ந்த காலம் ஒரு அற்புதமான காலம் பொற்காலம். சித்திரகுரு மௌனகுரு அம்மையாரின் சிறப்புகளை எடுத்துக் கூறிய பிரம்மஞானி கௌரி சிவபாலன், ஜெர்மனி அவர்களுக்கு எமது அறக்கட்டளையின் சார்பில் வாழ்த்துக்கள். நன்றிகள். பாராட்டுக்கள். சிறந்த ஒரு பதிவு

  • @nagarajr7809
    @nagarajr7809 Před 4 měsíci

    காக்கைபாடினியார் நற்செல்லையார் பாடிய புறப்பாடல்கள் எத்தனை? அவற்றைப் பதிவிட இயலுமா,மேடம்?

    • @IlakkiyaMaalai
      @IlakkiyaMaalai Před 4 měsíci

      நரம்பு எழுந்துஉலறிய திறம்பட மென்தோள் முளரி மருங்கின் முதியோள் சிறுவன் பண அழித்து மாறினன் என்று பலர்கூற மண்டு அமர்க்கு உடைந்தனன் ஆயின்உண்ட முலை அறுத்திடுவென் யான் எனச் சினைஇ கொண்ட வாளொடு படுபியம் பெயரா செங்களம் துழவுவோள் சிதைந்து வேறுஆகிய படுமகன் கிடக்ககை காணுஉ ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனளே" இப்பாடல் ஒன்று கிடைக்கிறது. பதிற்றுப்பதிலே ஆறாவது பத்து பாடலும் பாடியிருக்கிறார்