திருப்புகழ் பதம் பிரிவுடன்
திருப்புகழ் பதம் பிரிவுடன்
  • 235
  • 89 640
பலகாதல் பெற்றிட - பொதுமகளிர் இணக்கம் அற - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 227
தனதான தத்ததன தனதான தத்த
தனதான தத்ததன - தனதான
பல காதல் பெற்றிடவும் ஒரு நாழிகைக்குள் ஒரு
பலனே பெறப் பரவு - கயவாலே
பல பேரை மெச்சி வரு தொழிலே செலுத்தி உடல்
பதறாமல் வெட்கம் அறு - வகை கூறி
விலகாத லச்சை தணி மலையாம் முலைச்சியர்கள்
வினையே மிகுத்தவர்கள் - தொழிலாலே
விடமே கொடுத்து வெகு பொருளே பறித்து அருளும்
விலைமாதர் பொய்க் கலவி - இனிதாமோ
மலையே எடுத்து அருளும் ஒரு வாள் அரக்கன் உடல்
வட மேரு எனத் தரையில் - விழவேதான்
வகையா விடுத்த கணை உடையான் மகிழ்ச்சி பெறு
மருகா கடப்ப மலர் - அணி மார்பா
சில காவியத் துறைகள் உணர்வோர் படித்த தமிழ்
செவியார வைத்து அருளும் - முருகோனே
சிவனார் தமக்குரிய உபதேச வித்தை அருள்
திருவேரகத்தில் வரும் - பெருமாளே.
zhlédnutí: 782

Video

பரவரிதாகி - மயலற - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 226
zhlédnutí 450Před 21 dnem
தனதன தானன, தனதன தானன தனதன தானன - தனதான பரவ அரிதாகிய வரை என நீடிய பணை முலை மீதினில் - உருவான பணிகள் உலாவிட இழை இடை சாய் தரு பயிலிகள் வாள் விழி - அயிலாலே நிர வரியோடு இயல் குழல்களின் நாண் மலர் நிரை தரும் மூரலின் - நகை மீது நிலவு இயல் சேர் முகம் அதில் உயர் மா மயல் நிலை எழவே அலைவது - ஆமோ அரவு அணையார் குழை பர சிவ ஆரண அரன் இட பாகமது - உறை சோதி அமை உமை டாகினி* திரி புரை நாரணி அழகிய மாது அருள் - புதல்வோ...
நிறைமதி முகமெனும் - திருவடி பெற - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 225
zhlédnutí 178Před 21 dnem
நிறைமதி முகமெனும் - ஒளியாலே நெறிவிழி கணையெனு - நிகராலே உறவுகொள் மடவர்கள் - உறவாமோ உனதிரு வடியினி - யருள்வாயே மறைபயி லரிதிரு - மருகோனே மருவல ரசுரர்கள் - குலகாலா குறமகள் தனை மண - மருள்வோனே குருமலை மருவிய - பெருமாளே.
நாவேறு பா மணத்த - ஐக்கிய நிலை - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 223
zhlédnutí 321Před 21 dnem
தானான தான தத்த தானான தான தத்த தானான தான தத்த - தனதான நாவேறு பாம ணத்த பாதாரமே நினைத்து நாலாறு நாலு பற்று - வகையான நாலாரும் ஆகமத்தின் நூலாய ஞான முத்தி நாடோறு நானு ரைத்த - நெறியாக நீவேறெ னாதிருக்க நான்வேறெ னாதிருக்க நேராக வாழ்வதற்குன் - அருள்கூர நீடு ஆர் ஷடாதரத்தின் மீதே பராபரத்தை நீகாணென ஆவனைச்சொல் - அருள்வாயே சேவேறும் ஈசர் சுற்ற மாஞான போத புத்தி சீராகவே உரைத்த - குருநாதா தேரார்கள் நாடு சுட்ட சூர...
நிலவினிலே - ஆண்டருள - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 224
zhlédnutí 551Před 21 dnem
தனதன தான தந்த தனதன தான தந்த தனதன தான தந்த - தனதான நிலவினிலே இருந்து வகை மலரே தெரிந்து நிறை குழல் மீது அணிந்து - குழை தாவும் நிகர் அறு வேல் இனங்கள் வரிதர வாசகங்கள் நினைவு அறவே மொழிந்து - மத(ன்) நூலின் கலப மனோகரங்கள் அளவு அறவே புரிந்து கனி இதழே அருந்தி - அநுராகக் கலவியிலே முயங்கி வனிதையர் பால் மயங்கு(ம்) கபடனை ஆள உன்றன் - அருள் கூராய் உலகம் ஓர் ஏழும் அண்டர் உலகமும் ஈசர் தங்கும் உயர் கயிலாயமும் பொ...
நாசர்தங் கடை - திருவடியை தொழ - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 222
zhlédnutí 157Před 21 dnem
தானனந் தனதனன தனதனா தத்த தந்த - தனதான தானனந் தனதனன தனதனா தத்த தந்த - தனதான நாசர்தங் கடையதனில் விரவிநான் மெத்த நொந்து - தடுமாறி ஞானமுங் கெட அடைய வழுவி ஆழத்து அழுந்தி - மெலியாதே மாசகந் தொழுமுனது புகழின் ஓர் சொற் பகர்ந்து - சுகமேவி மாமணங் கமழுமிரு கமலபாதத்தை நின்று - பணிவேனோ வாசகம் புகல ஒரு பரமர்தாம் மெச்சுகின்ற - குருநாதா வாசவன் தருதிருவை ஒருதெய்வானைக்கு இரங்கு - மணவாளா கீசகஞ் சுரர்தருவு மகிழுமா வ...
சரண கமலாலயத்தை - சகல யோகா வாழ்வு பெற - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 216
zhlédnutí 183Před měsícem
தனதனன தான தத்த தனதனன தான தத்த தனதனன தான தத்த - தனதான சரண கமலாலயத்தை அரை நிமிஷ நேர மட்டில் தவமுறை தியானம் வைக்க - அறியாத ஜட கசட மூட மட்டி பவ வினையிலே சனித்த தமியன் மிடியால் மயக்கம் - உறுவேனோ கருணை புரியாதிருப்ப தென குறை இவேளை செப்பு கயிலைமலை நாதர்பெற்ற - குமரோனே கடக புயமீதி ரத்ன மணியணி பொன்மாலை செச்சை கமழு மணமார் கடப்பம் - அணிவோனே தருணம் இதையா மிகுத்த கனமதுறு நீள்சவுக்ய சகல செல்வ யோகமிக்க - பெரு...
தெருவினில் நடவா - அகப்பொருள் - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 221
zhlédnutí 523Před měsícem
தனதன தனனா தனனா தனந்த தத்தம் - தனதான தெருவினில் நடவா மடவார் திரண்டு ஒறுக்கும் - வசையாலே தினகரனென வேலையிலே சிவந்து உதிக்கும் - மதியாலே பொருசிலை வளையா இளையா மதன்தொடுக்குங் - கணையாலே புளகித முலையாள் அலையா மனஞ்சலித்தும் - விடலாமோ ஒருமலை யிருகூறெழவே உரம் புகுத்தும் - வடிவேலா ஒளிவளர் திருவேரகமே உகந்து நிற்கும் - முருகோனே அருமறை தமிழ்நூல் அடைவே தெரிந்துரைக்கும் - புலவோனே அரியரி பிரமாதியர் கால் விலங்க அ...
தருவர் இவர் - லோபியரைப் பாடாது இறைவனை நாட - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 220
zhlédnutí 594Před měsícem
தனதனன தான தந்த தனதனன தான தந்த தனதனன தான தந்த - தனதான தருவர் இவர் ஆகும் என்று பொருள் நசையில் நாடி வண்டு தனை விடு சொல் தூது தண்ட(கம்) - முதலான சரச கவி மாலை சிந்து கலி துறைகள் ஏசல் இன்ப தரு முதல் அதான செம் சொல் - வகை பாடி மருவுகையும் ஓதி நொந்து அடிகள் முடியே தெரிந்து வரினும் இவர் வீதம் - எங்களிடம் ஆக வரும் அதுவொ போதும் என்று ஒரு பணம் உதாசினம் சொல் மடையரிடமே நடந்து - மனம் வேறாய் உருகி மிகவாக வெந்து...
சேலும் அயிலும் - காமம் அற - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 219
zhlédnutí 483Před měsícem
தானதன தந்த தத்த தானதன தந்த தத்த தானதன தந்த தத்த - தனதான சேலும் அயிலும் தரித்த வாளை அடரும் கடைக் கண் மாதரை வசம் படைத்த - வசமாகி சீலம் மறையும் பணத்தில் ஆசை இலை என்று அவத்தை காலமும் உடன் கிடக்கும் - அவர் போலே காலும் மயிரும் பிடித்து மேவும் சிலுகும் பிணக்கு நாளும் மிக நின்று அலைத்த - விதம் ஆய காம கலகம் பிணித்த தோதகம் எனும் துவக்கிலே அடிமையும் கலக்கம் - உறலாமோ ஏலம் இலவங்க வர்க்க நாகம் வகுளம் படப்பை ...
சுத்திய நரப்புடன் - பிறப்பு இறப்பு அற - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 217
zhlédnutí 667Před měsícem
தத்ததன தத்ததன தத்ததன தத்ததன தத்ததன தத்ததன தத்ததன தத்ததன தத்ததன தத்ததன தத்ததன தத்ததன - தந்ததான சுத்திய நரப்புடன் எலுப்பு உறு தசை குடல் ஒடு அப்புடன் நிணம் சளி வலிப்பு உடன் இரத்த குகை சுக்கிலம் விளை புழுவொடு அக்கையும் அழுக்கும் மயிர் - சங்கு மூளை துக்கம் விளைவித்த பிணை அல் கறை முனை பெருகு குட்டமொடு விப்புருதி புற்று எழுதல் முட்டு வலி துச்சி பிளவை பொருமல் பித்தம் ஒடு உறக்கம் மிக - அங்கம் ஊடே எத்தனை...
செகமாயை உற்று - முத்தம் பெற - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 218
zhlédnutí 640Před měsícem
தனதான தத்த தனதான தத்த தனதான தத்த - தனதான செகமாயை யுற்று என் அகவாழ்வில் வைத்த திருமாது கெர்ப்பம் - உடல் ஊறி தெசமாத முற்றி வடிவாய் நிலத்தில் திரமாய் அளித்த - பொருளாகி மக அவாவின் உச்சி விழி ஆநநத்தில் மலைநேர்புயத்தில் - உறவாடி மடிமீதடுத்து விளையாடி நித்த மணிவாயின் முத்தி - தரவேணும் முகமாய மிட்ட குறமாதி னுக்கு முலைமேல் அணைக்க - வருநீதா முதுமாமறைக்குள் ஒருமாபொருட்குள் மொழியேயு ரைத்த - குருநாதா தகையாத...
கோமள வெற்பினை - பொது மகளிர் நட்பு அற - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 215
zhlédnutí 571Před 2 měsíci
தானன தத்தன தத்தன தத்தன தானன தத்தன தத்தன தத்தன தானன தத்தன தத்தன தத்தன - தனதான கோமள வெற்பினை ஒத்த தனத்தியர் காமனை ஒப்பவர் சித்தம் உருக்கிகள் கோவை இதழ்க் கனி நித்தமும் விற்பவர் - மயில் காடை கோகில நல் புறவத்தொடு குக்குட ஆரணியப் புள் வகைக் குரல் கற்று இகல் கோல விழிக் கடை இட்டு மருட்டிகள் - விரகாலே தூம மலர்ப் ப(ள்)ளி மெத்தை படுப்பவர் யாரையும் எத்தி மனைக்குள் அழைப்பவர் சோலை வனக் கிளி ஒத்த மொழிச்சியர் ...
குமர குருபர முருக சரவண - முறையீடு - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 214
zhlédnutí 2,5KPřed 2 měsíci
தனன தனதன தனன தனதன தனன தனதன - தனதான குமர குருபர முருக சரவண குக சண்முக கரி - பிறகான குழக சிவசுத சிவய நமவென குரவன் அருள் குரு - மணியே யென்று அமுத இமையவர் திமிர்தம் இடு கடலதென அநுதினம் - உனையோதும் அமலை அடியவர் கொடிய வினைகொடும் அபய மிடுகுரல் - அறியாயோ திமிர எழுகட லுலக முறிபட திசைகள் பொடிபட - வருசூரர் சிகர முடியுடல் புவியில் விழ உயிர் திறைகொடு அமர்பொரும் - அயில்வீரா நமனை உயிர்கொளும் அழலின் இணைகழல் நத...
குமரகுருபர முருக குகனே - திருவடியை போற்ற - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 213
zhlédnutí 585Před 2 měsíci
தனதனன தனதனன தனனா தனத்ததன தனதனன தனதனன தனனா தனத்ததன தனதனன தனதனன தனனா தனத்ததன - தனதான குமர குருபர முருக குகனே குறச் சிறுமி கணவ சரவண நிருதர் கலகா பிறைச் சடையர் குரு என நல் உரை உதவு மயிலா எனத் தினமும் - உருகாதே குயில் மொழி நல் மடவியர்கள் விழியால் உருக்குபவர் தெருவில் அநவரதம் அ(ன்)னம் எனவே நடப்பர் நகை கொளும் அவர்கள் உடைமை மனம் உடனே பறிப்பவர்கள் - அனைவோரும் தமது வசம் உற வசிய முகமே மினுக்கியர்கள் முலைய...
குமர குருபர முருக சரவண - ஈயாத லோபியரை அணுகாதிருக்க - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 210
zhlédnutí 489Před 2 měsíci
குமர குருபர முருக சரவண - ஈயாத லோபியரை அணுகாதிருக்க - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 210
குமரகுருபர முருக குகனே - திருவடியை உணர - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 211
zhlédnutí 570Před 2 měsíci
குமரகுருபர முருக குகனே - திருவடியை உணர - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 211
காமியத் தழுந்தி - மோன முத்தி பெற - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 212
zhlédnutí 273Před 2 měsíci
காமியத் தழுந்தி - மோன முத்தி பெற - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 212
கடிமா மலர்க்குள் - காட்சி தர - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 209
zhlédnutí 108Před 2 měsíci
கடிமா மலர்க்குள் - காட்சி தர - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 209
கடாவினிடை - சதா ஓத - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 208
zhlédnutí 218Před 2 měsíci
கடாவினிடை - சதா ஓத - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 208
ஒருவரையும் ஒருவர் - ஆண்டருள - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 207
zhlédnutí 272Před 2 měsíci
ஒருவரையும் ஒருவர் - ஆண்டருள - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 207
எந்தத் திகையினும் - சபையில் இறைவன் வர - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 206
zhlédnutí 255Před 3 měsíci
எந்தத் திகையினும் - சபையில் இறைவன் வர - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 206
இருவினை புனைந்து - ஐக்கிய நிலை பெற - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 205
zhlédnutí 197Před 3 měsíci
இருவினை புனைந்து - ஐக்கிய நிலை பெற - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 205
இராவினிருள் போலும் - ஞானம் பெற - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 204
zhlédnutí 432Před 3 měsíci
இராவினிருள் போலும் - ஞானம் பெற - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 204
ஆனாத பிருதி - ஐக்கிய நிலை பெற - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 203
zhlédnutí 292Před 3 měsíci
ஆனாத பிருதி - ஐக்கிய நிலை பெற - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 203
ஆனனம் உகந்து - ஆண்டருள - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 202
zhlédnutí 507Před 3 měsíci
ஆனனம் உகந்து - ஆண்டருள - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 202
அவாமருவு - திருவடி பெற - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 201
zhlédnutí 100Před 3 měsíci
அவாமருவு - திருவடி பெற - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 201
வேய் இசைந்து - பூஜை செய்ய - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 200
zhlédnutí 176Před 4 měsíci
வேய் இசைந்து - பூஜை செய்ய - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 200
விரை மருவு - அழுது புகழ் சொல்லும் அருளை பெற - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 199
zhlédnutí 368Před 4 měsíci
விரை மருவு - அழுது புகழ் சொல்லும் அருளை பெற - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 199
விதம் இசைந்து - ஆண்டருள - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 198
zhlédnutí 350Před 4 měsíci
விதம் இசைந்து - ஆண்டருள - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 198

Komentáře

  • @rathakirshnan2922
    @rathakirshnan2922 Před 14 dny

    OMMURG OMMURG OMMURG OMMURG OMMURG OMMURG

  • @umamaheswarisethuramalinga6321

    தமை மனதில் வாஞ்சை பொங்கக்

  • @ramyamani1462
    @ramyamani1462 Před měsícem

    😢😢😢😢😢

  • @ArputhaThiruppugazhSabai
    @ArputhaThiruppugazhSabai Před měsícem

    அருமை. வாழ்த்துக்கள்.

  • @thangaraj8922
    @thangaraj8922 Před měsícem

    en valvil olukkamana parvai illamal thunpapatukiren ithilirundu meettu enakku olukkamana parvai kodungal appa 😢😂😂😂😂😂

  • @user-bg5mo7wt4i
    @user-bg5mo7wt4i Před měsícem

    🙏🙏🙏

  • @TamilCulturalNews
    @TamilCulturalNews Před měsícem

    Om Saravana Bhava...

  • @dhaninprince4333
    @dhaninprince4333 Před 2 měsíci

    OM MURUGAN THUNAI 🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚

  • @narayanasamynadar392
    @narayanasamynadar392 Před 2 měsíci

    வேலும் மயிலும் சேவலும் துணை

  • @mpdinesh1358
    @mpdinesh1358 Před 2 měsíci

    En appanae muruga thunai 🦚

  • @hemalathavenkatachalapathy9909

    முருகா சரணம். வெற்றிவேலா சரணம் குமரா சரணம் ❤🙏🏻❤️

  • @alagumeenalswaminathan1264
    @alagumeenalswaminathan1264 Před 3 měsíci

    ஆச்சி நீங்கள் பாடிய அனைத்து திருப்புகழ் பாடல்களும் அருமை. உங்கள் contact no. தாருங்கள். நான் தேவகோட்டை.

  • @AjaySivaram-by8vl
    @AjaySivaram-by8vl Před 3 měsíci

    = 6 padi vedu of the text me at no point in the

  • @KarthiKeyan-lp7es
    @KarthiKeyan-lp7es Před 4 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SivaSiva-mq2bc
    @SivaSiva-mq2bc Před 5 měsíci

    ஓம் முருகா சரணம்

  • @rojagarden3586
    @rojagarden3586 Před 5 měsíci

    ஓம் சரவணபவ

  • @victorjohnpaul4448
    @victorjohnpaul4448 Před 6 měsíci

    பழநி முருகா போற்றி போற்றி ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @umamaheswar7684
    @umamaheswar7684 Před 6 měsíci

    Muruga appane kapaatru 😢

  • @jothilakshmidhamodharan5146

    என் மகன்கள் கும் சிக்கிரம் திருமணம் நடக்கணும் அம்மா

  • @AnnaAnna-mj2co
    @AnnaAnna-mj2co Před 7 měsíci

    Om muruga yenn ennai kasta paduture unaku enn mell irakame ilaiya ...😭😭😭😭😭😭🙏

    • @Kasthurichokkalingam
      @Kasthurichokkalingam Před 7 měsíci

      உங்கள் வேண்டுதல் யாவையும் கேட்கப்படுகிறது. நீங்கள் பிறருக்கு உதவுங்கள். இறைவன் உங்களுக்கு அருள்வார். நற்றுணை ஆவது நமச்சிவாயவே.

  • @ddhanalakshmi6578
    @ddhanalakshmi6578 Před 8 měsíci

    பல வருட காத்திருப்பு முருகா மகனே வர வேண்டும் முருகா கருணை செய்யுங்கள்

  • @kokilaarul1498
    @kokilaarul1498 Před 8 měsíci

    ஓம் முருகா போற்றி அப்பனே முருகா குழந்தை வரத்திற்கு காத்திருக்கிறேன் முருகா விரைவில் என் வயிற்றில் கருவாக உருவாகுங்கள் முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhanammariyappan1161
    @dhanammariyappan1161 Před 8 měsíci

    முருகா...🙏🙏🙏🙏🙏🙏

  • @mpramadurai8934
    @mpramadurai8934 Před 8 měsíci

    Excellent pathikam

  • @karthimoorthi1598
    @karthimoorthi1598 Před 8 měsíci

    Murugan thunai🙏

  • @sudhakark.v4979
    @sudhakark.v4979 Před 8 měsíci

    வாழ்க வளமுடன்

  • @sathiyakaivannam7416
    @sathiyakaivannam7416 Před 8 měsíci

    குகனுண்டு குறையில்லை

  • @malarvizhisubramanian8700
    @malarvizhisubramanian8700 Před 9 měsíci

    முருகா சரணம். 🙏🙏🙏🙏🙏🙏

  • @rajarajan9032
    @rajarajan9032 Před 9 měsíci

    அருமையான பதிவு

  • @thalaivas3929
    @thalaivas3929 Před 9 měsíci

    Vel undu

  • @malarvizhisubramanian8700
    @malarvizhisubramanian8700 Před 9 měsíci

    முருகா சரணம். சிவாயநம அம்மா. பாடல் மிகவும் இனிமையாக இருந்தது அம்மா. பழனி மலைமுருகனுக்கு அரோகரா. 🙏🙏🙏🙏🙏

  • @malarvizhisubramanian8700
    @malarvizhisubramanian8700 Před 9 měsíci

    தங்களுக்கு என்றென்றும் முருகப்பெருமான் அருள்புரிவார் அம்மா. சிவாயநம. முருகா சரணம். 🙏🙏🙏🙏🙏

  • @thiru2595
    @thiru2595 Před 9 měsíci

    மிகவும் சிறப்பு வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

  • @Lalitha-jt6ge
    @Lalitha-jt6ge Před 9 měsíci

    🙏🔔🐿️at last ... ழ 'கரம் 👍🙌🦜ரசிக்கமுடிகிறதுஒருதரம் 🎉👌🎉

  • @malasivakumar9296
    @malasivakumar9296 Před 9 měsíci

    🙏🙏🙏

  • @malarvizhisubramanian8700
    @malarvizhisubramanian8700 Před 10 měsíci

    மிகவும் அருமை அம்மா. முருகா சரணம். சிவாயநம. 🙏🙏🙏🙏🙏

  • @vasanthavelayudham7796
    @vasanthavelayudham7796 Před 10 měsíci

    முருகா சரணம் ‌அருமைஅம்மாதொடரட்டும்தங்கள்சேவை

  • @malarvizhisubramanian8700
    @malarvizhisubramanian8700 Před 10 měsíci

    முருகா சரணம். வெற்றி வேல்முருகனுக்கு அரோகரா. செந்தில் வேலனுக்கு அரோகரா. பாடல் மிகவும் அருமை அம்மா. 🙏🙏🙏🙏🙏

  • @malarvizhisubramanian8700
    @malarvizhisubramanian8700 Před 10 měsíci

    முருகா சரணம். பாடல் மிகவும் இனிமையாக இருந்தது அம்மா. சிவாயநம .🙏👌🙏👌🙏👌

  • @Nagaraj-mb2sp
    @Nagaraj-mb2sp Před 10 měsíci

    முருகா எல்லோருக்கும் உடல் ஆரோக்கியம் மன ஆரோக்கியம் மன நிம்மதி கொடு முருகா

  • @malarvizhisubramanian8700
    @malarvizhisubramanian8700 Před 10 měsíci

    சிவாயநம அம்மா. அருமை அருமை அருமையம்மா. அழகாகவும் இனிமையாக வும் பாடியுள்ளீர்கள். நன்றி அம்மா. 🙏🙏🙏🙏🙏

  • @kanbarasi2715
    @kanbarasi2715 Před 10 měsíci

    Vazka valamutan siva siva thiructrambalam❤

  • @malarvizhisubramanian8700
    @malarvizhisubramanian8700 Před 10 měsíci

    இந்த பாடலின் ராகமும் (சந்தம்) தங்களின் குரலின் இனிமையும் சூப்பர் மா. சிவாயநம. முருகா சரணம். 🙏🙏🙏🙏🙏

  • @malarvizhisubramanian8700
    @malarvizhisubramanian8700 Před 10 měsíci

    வெற்றி வேல்முருகனுக்கு அரோகரா. முருகா சரணம். 🙏🙏🙏🙏🙏🙏

  • @thirunavukkarasuchennai1829
    @thirunavukkarasuchennai1829 Před 10 měsíci

    முருகா சரணம் 🙏🙏🙏

  • @thirunavukkarasuchennai1829
    @thirunavukkarasuchennai1829 Před 10 měsíci

    " தொடுக்கும் சொல் தமிழ் தந்து எனை ஆள்வாய் " *வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏*

  • @thirunavukkarasuchennai1829
    @thirunavukkarasuchennai1829 Před 10 měsíci

    சிறப்பு 👏👏👏 செந்திலாண்டவனுக்கு அரோகரா.

  • @thirunavukkarasuchennai1829
    @thirunavukkarasuchennai1829 Před 10 měsíci

    அருமை 👌 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

  • @thirunavukkarasuchennai1829
    @thirunavukkarasuchennai1829 Před 10 měsíci

    முருகா சரணம்.

  • @malarvizhisubramanian8700
    @malarvizhisubramanian8700 Před 10 měsíci

    அடியேனை ஆள வந்து அருள் தம்பிரானே. செந்திலாண்டவனுக்கு அரோகரா. முருகா சரணம். 🙏🙏🙏🙏🙏🙏