Bata Gangamma Temple Tirupathi Tirumala Guarding Deity காவல் தெய்வம் Naaga Theertham

Sdílet
Vložit
  • čas přidán 9. 09. 2024

Komentáře • 90

  • @lathamahesh241
    @lathamahesh241 Před 2 lety +1

    நன்றிகள். நாங்கள் இன்று கோவிந்தராஜ் சத்திரம் புக் பண்ணோம் தங்க offline யில். இதை தவிர வேறு விடுதி யில் இந்த வசதி இல்லை. நாளைக்கு எங்களுக்கு பெருமாள் தரிசனம் டிக்கட் புக் ஆகி இருந்தது. மழையில் தங்கும் விடுதி கிடைத்தது. சுத்தமாக உள்ளது. நிறைய காலி ரூம் இருக்கு. உங்களுக்கு நன்றி.

    • @ssblifestyletirupatiupdates
      @ssblifestyletirupatiupdates  Před 2 lety

      Thanks for sharing useful info
      Have a great dharshan happy new year

    • @kasijkpm
      @kasijkpm Před 2 lety

      Online payment ahhh illa offline payment ahhh pls reply....

    • @ssblifestyletirupatiupdates
      @ssblifestyletirupatiupdates  Před 2 lety +1

      Direct payment but in card no online. Idhu only nerla seiradhu

    • @kasijkpm
      @kasijkpm Před 2 lety

      @@ssblifestyletirupatiupdates KKK Tq sister

    • @kasijkpm
      @kasijkpm Před 2 lety

      Sister epa ponallum room tharuvangala

  • @pitchaia7930
    @pitchaia7930 Před 10 měsíci

    நன்றிஅம்மாவணக்கம்

  • @hemalatha6009
    @hemalatha6009 Před rokem

    Wherethisroute

  • @geminidfhtvg8960
    @geminidfhtvg8960 Před rokem

    Intha kovil enga iruku akka

  • @GiridharRanganathanBharatwasi

    Om Namo Venkatesa

  • @gopalsamykrishnasamy2665

    N2 gate valiya porathu intha temple thana

  • @kavitha9252
    @kavitha9252 Před rokem

    Watched super....excellent....

  • @karpagams8a17
    @karpagams8a17 Před rokem

    Hi Akka. Photo bio- metric with re-entry nu ttd garden kita iruku.athu re dharsan nu sonnanga. antha details sollunga akka

  • @ASabarishN
    @ASabarishN Před 2 lety

    Om namo venkatesaya 🌹🙏🙏🙏

  • @manik1448
    @manik1448 Před rokem +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shobanabarath2915
    @shobanabarath2915 Před 2 lety

    அருமையான பதிவு நன்றி சகோதரி
    ஓம் நமோ நாராயணாய

  • @jothivel2759
    @jothivel2759 Před 2 lety

    Very useful video thanku madam

  • @muthulakshmi6806
    @muthulakshmi6806 Před 2 lety

    Super akka om namo venkatesaya 🙏

  • @venusselvarajcnp580
    @venusselvarajcnp580 Před 2 lety

    ஓம் நமோ வேங்கடேசாய🙏🙏🙏 பக்தர்களுக்கு நல்ல தகவல்கள் நன்றி சகோதரி

  • @journeywithdds-vlog
    @journeywithdds-vlog Před 2 lety +1

    If we have 300 rupees dharshan ticket for Sunday 12 pm. When we able to climb ghat road ?
    2nd Question : For Sunday 12 pm 300 dharshan can we able to book room in thirumala on saturday in room allotment counter ?
    Waiting for your reply sis

  • @sridevimohanaraman25
    @sridevimohanaraman25 Před 2 lety

    Hi mam ,unga video parthutu thaan yesterday batta gangaamma temple ponen rombha nalla irunthathu , thank you for your videos mam

  • @deepaksundar282
    @deepaksundar282 Před 2 lety

    Super..

  • @sakthiveln5711
    @sakthiveln5711 Před 2 lety

    Super sister
    Good information thanks

  • @harirajp8385
    @harirajp8385 Před rokem

    Nice wil try to go next when i go for Suprabatham darshan during nov.(got it thro dip).thanks for ur infirmation.

  • @sakthivelsenthil2606
    @sakthivelsenthil2606 Před 2 lety

    🙏🙏🙏

  • @indhumathyvishal5537
    @indhumathyvishal5537 Před 2 lety

    🙏🙏🙏🙏🙏

  • @parimaladevimurali1779

    🙏 மேடம் நல்ல தகவல்

  • @Naveenkumar2411.
    @Naveenkumar2411. Před 2 lety +1

    Sister advance happy new year 2022 sister

    • @ssblifestyletirupatiupdates
      @ssblifestyletirupatiupdates  Před 2 lety +1

      Thanks a lot wish you a very happy new year 2022

    • @advocatemsudharsan4471
      @advocatemsudharsan4471 Před 2 lety +1

      Wishing you happy new year, had very good darshan today, shivering cold and drizzling...

    • @Naveenkumar2411.
      @Naveenkumar2411. Před 2 lety +1

      @@advocatemsudharsan4471 happy new year brother

    • @ssblifestyletirupatiupdates
      @ssblifestyletirupatiupdates  Před 2 lety

      Thanks for sharing glad to know that you had nice dharshan..yes till ponhal climate is chill
      Wish you and your family a very happy new year sir thanks for your wishes

    • @advocatemsudharsan4471
      @advocatemsudharsan4471 Před 2 lety +1

      @@Naveenkumar2411. thanx a lot and wishing you and your family the same...

  • @gnanasekarkumaravelmurugan4170

    Who were burried over there in that cemetery are the blessed ones and got a permanent place near to lord Venkatesha.

  • @indhumathyvishal5537
    @indhumathyvishal5537 Před 2 lety

    Happy new year. Sister

  • @vijilakshmi887
    @vijilakshmi887 Před 2 lety

    Madam 3RD NEW CHOULTRY Sub-Office enga iruku reply madam

    • @ssblifestyletirupatiupdates
      @ssblifestyletirupatiupdates  Před 2 lety

      Godhandaramasami kekringla..
      Railway station back side la irangunga..irangi opposite la first irukradhu 3 rd choultry

  • @charumathi2466
    @charumathi2466 Před 2 lety

    Sis enaku jan27th ticket venum na offline ticket residential person kita solli ticket vangana, ennala dharisanam pañna mudium ah sis. Tamilnadu peoples allowed ah sis

  • @raina48abi
    @raina48abi Před 2 lety

    January monthla tirumalala iruka festivals paththi special video podunga madam…

  • @dvieepikadeviramadoss6975

    முதலில் எங்கு செல்ல வேண்டும் திருச்சானூர் அல்லது திருமலா?

    • @ssblifestyletirupatiupdates
      @ssblifestyletirupatiupdates  Před 2 lety

      எப்பவும் திருச்சானூர் தான் முதலில் செல்ல வேண்டும்

  • @durgaravisekar96
    @durgaravisekar96 Před 2 lety

    சகோதரி அலிபிரி நடைபாதை வேலை நடந்து கொண்டிருக்கிறதா அலிபிரி போற வழியில் தண்ணீர் வசதி கழிவறை வசதி இல்லை என்று சொல்கிறார்கள் அப்படியா சகோதரி

    • @durgaravisekar96
      @durgaravisekar96 Před 2 lety

      ஸ்ரீவாரி மெட்டு வழியாக நடைப் பயணம் செய்யலாமா

    • @ssblifestyletirupatiupdates
      @ssblifestyletirupatiupdates  Před 2 lety +1

      czcams.com/video/7kigKHZJ1xc/video.html
      Pls check this
      Alipiri is open with all facilities

  • @marimuthug1240
    @marimuthug1240 Před 2 lety

    Mam Govindaraj sathram ல் single Person accommodation தருவார்களா? திருப்பதியில் வேறு எங்கு தருகிறார்கள்? Govindaraj sathram full details please

    • @ssblifestyletirupatiupdates
      @ssblifestyletirupatiupdates  Před 2 lety

      சில நேரம் ஒருவருக்கு ரூம் கொடுப்பதில்லை.முயற்ச்சித்து பாருங்கள் இல்லமா டார்மெட்ரி இருக்கும்.இங்கும் சீனிவாஸம் காம்ப்லக்ஸில்

    • @venusselvarajcnp580
      @venusselvarajcnp580 Před 2 lety

      ஒரு நபருக்கு ரூம் தர மாட்டார்கள். ஸ்ரீ நிவாசம் காம்ப்ளக்ஸில் இலவச லாக்கர் வசதி மற்றும் ஹால் டைப் தங்குமிடம் உள்ளது. கோவிந்தா ராஜ் சுவாமி சத்திரம்1 அருகில் உள்ளே இலவச லாக்கர் வசதி மற்றும் தங்குமிடம் இருக்கிறது ரூம் புக்கிங் ஆபீஸில் கேட்டு பார்க்கவும்

    • @marimuthug1240
      @marimuthug1240 Před 2 lety +1

      @@venusselvarajcnp580 Srinivasam complex ல் நாங்கள் 29/12/21 அன்று தங்கியிருந்தோம். First floor ல் locker தற்போது தருவதில்லை. ஆன்லைன் புக்கிங் மட்டுமே ரூம் தருகிறார்கள்

    • @venusselvarajcnp580
      @venusselvarajcnp580 Před 2 lety

      @@marimuthug1240 தற்போது காம்ப்ளக்ஸின் உள்ளே தங்க அனுமதி உண்டா??

    • @marimuthug1240
      @marimuthug1240 Před 2 lety

      @@venusselvarajcnp580 Accommodation available but locker facility is not available

  • @vijilakshmi887
    @vijilakshmi887 Před 2 lety

    Madam oru urgent help

  • @parimaladevimurali1779

    🙏 மேடம் மலை மேல எத்தனை நாள் தங்கலாம்

    • @ssblifestyletirupatiupdates
      @ssblifestyletirupatiupdates  Před 2 lety

      சாவி.குடுக்கறவர் கைல இரூக்கு மேடம்.maximum 1 day extra

    • @parimaladevimurali1779
      @parimaladevimurali1779 Před 2 lety

      @@ssblifestyletirupatiupdates thankyou mam

    • @parimaladevimurali1779
      @parimaladevimurali1779 Před 2 lety

      🙏 மேடம் மலை மேல இருக்கும் முக்கியமா பார்க்க வேண்டிய கோவில் பற்றி ஒரு வீடியோ போடுங்க நீங்க நாகா தீர்த்தம் பற்றி போட்ட மாதிரி மற்ற கோவில் பற்றியும் எப்படி போக வேண்டும் என்று சொல்லுங்க ஏற்கனவே வீடியோ போட்டு இருந்தா எனக்கு லிங்க் அனுப்புங்கள்

    • @ssblifestyletirupatiupdates
      @ssblifestyletirupatiupdates  Před 2 lety

      czcams.com/video/bJmH-7mzHuU/video.html please check this.
      இன்னும் வீடியோ பகிர்கிறேன் மேடம்

  • @reethurajsingh1657
    @reethurajsingh1657 Před 2 lety

    Mam govindaraja chatharam detail sollunga mam room book pannanum please enga irruku epudi book pannanum sollunga mam

    • @ssblifestyletirupatiupdates
      @ssblifestyletirupatiupdates  Před 2 lety

      Offline booking only.
      Exact back side of railway station
      50₹ room are available.only card paymenr 4 days kuda stay pannikalam

    • @ssblifestyletirupatiupdates
      @ssblifestyletirupatiupdates  Před 2 lety

      Offline booking only.
      Exact back side of railway station
      50₹ room are available.only card paymenr 4 days kuda stay pannikalam

    • @reethurajsingh1657
      @reethurajsingh1657 Před 2 lety

      Ok thanks mam

  • @rdsfunworld2487
    @rdsfunworld2487 Před 2 lety

    Intha temple timing ena sis?