சொந்த காலில் நிற்கும் சிறுவன் | Profitable sheep farming in Tamilnadu

Sdílet
Vložit
  • čas přidán 5. 01. 2019
  • வளர்ந்து வரும் நாடுகளில் பெரும்பாலோனோர்கள் விரும்பி சாப்பிடுவது செம்மறி ஆடுகள் தான் மற்றும் நல்ல வளர்ச்சி, நல்ல விற்பனை வாய்ப்பு.
    Contact Number +91-9626699803
    www.breedersmeet.com
    / breedermeet
    #sheepFarmingInTamilnadu,
    #செம்மறிஆடுவளர்ப்பு,
    #செம்மறிஆடுவளர்ப்புதமிழ்நாடு
    வெள்ளாட்டு கிடாய்களை வளர்த்து வரும் B.E பட்டதாரி
    • வெள்ளாட்டு கிடாய்களை வ...
    நாட்டு ஆடு மற்றும் கலப்பின ஆடு விற்பனை வாய்ப்பு எதில் அதிகம்
    • நாட்டு ஆடு மற்றும் கலப...
    ஆட்டுப்பண்ணை ஆரம்பிக்கும் முன்
    • ஆட்டுப்பண்ணை ஆரம்பிக்க...
    சேலம் கருப்பு ஆட்டுப்பண்ணை நாமக்கல்
    • சேலம் கருப்பு ஆட்டுப்ப...
    ஆட்டுப்பண்ணையில் அடர்தீவனம் அவசியமா
    • ஆட்டுப்பண்ணையில் அடர்த...
    ஆட்டுப்பண்ணையில் சவாலாக இருப்பது நோய் மேலாண்மை
    • ஆட்டுப்பண்ணையில் சவாலா...
    100 ஆடுகள் ரூ.15,00,000 வருட வருமானம்
    • 100 ஆடுகள் ரூ.15,00,00...
    வெள்ளாடுகளுக்கு சூப்பர் நேப்பியர் மட்டும் போதுமா
    • வெள்ளாடுகளுக்கு சூப்பர...
    ஆட்டுப் பண்ணையை இலாபகரமாக கொண்டு செல்ல ஒருசில டிப்ஸ்
    • ஆட்டுப் பண்ணையை இலாபகர...
    இலாபகரமான கொட்டில் முறை வெள்ளாடு வளர்ப்பு
    • இலாபகரமான கொட்டில் முற...
    A to Z கொடி ஆடு மேய்ச்சல் மற்றும் பரண்மேல் வளர்ப்பு முறை
    • A to Z கொடி ஆடு மேய்ச்...
    கலப்பின ஆடுகளை வைத்து நல்ல இலாபம் ஈட்டும் GVL Farm
    • கலப்பின ஆடுகளை வைத்து ...
    ஒரிஜினல் கொடி ஆடுகள் நம்ம தென் தமிழகத்தில்
    • ஒரிஜினல் கொடி ஆடுகள் ந...
    நாட்டு ஆடுகளை 50 ஆண்டுகளுக்கு மேலாக இலாபகரமாக வளர்த்து வரும் விவசாயி
    • நாட்டு ஆடுகளை 50 ஆண்டு...
    கொட்டில் முறையில் வளர்க்க சிறந்த ஆடுகள்
    • கொட்டில் முறையில் வளர்...
    600+ ஆடுகளுக்கு 17 ஏக்கரில் பசுந்தீவனம் முழு வீடியோ
    • 600+ ஆடுகளுக்கு 17 ஏக்...
    புதியதாக ஆடு வளர்க்க போகிறீர்களா..ஆடு வளர்க்க ஆர்வமா
    • புதியதாக ஆடு வளர்க்க ப...
    நல்ல வருமானம் தரும் கலப்பின போயர் இன ஆடுகள்-Boer goat
    • Video
    Goat-பரண்மேல் ஆடு வளர்க்க ஆர்வம் உள்ளவர்கள் கட்டாயம்
    • Video

Komentáře • 525

  • @tamil6285
    @tamil6285 Před 3 lety +28

    நான் ஆடு மேய்கிறேன் என்று பெருமை கொள்கிறேன்...👍🙏

  • @daffodsdavid
    @daffodsdavid Před 5 lety +147

    அருமை தம்பி. நீ மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety +1

      Thank you @Prakash, for watching #sheep farming in Tamilnadu

  • @sam-vj8oe
    @sam-vj8oe Před 4 lety +16

    படிச்சி பழாபோரதவிட ஆடு மேச்சி ஆளாயிடலாம் ஒன்னும் கவலை வேண்டாம் தொடர்ந்து பண்ணுங்க god bless you

  • @kathirramya3062
    @kathirramya3062 Před 5 lety +103

    அது தான் தெக்கத்தி பேச்சு ணே
    உரிமையோட சொல்லுவோம் ணே
    அன்போடு பேசுவோம் ணே
    உயிரா நெனப்போம் ணே
    தம்பி வாழ்த்துக்கள் யா

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety

      Thank you @Kathir Ramya for watching #sheep farming in Tamilnadu

    • @ramarkanibalusamy1204
      @ramarkanibalusamy1204 Před 5 lety +4

      முன்னே பின்ன தெரியதவங்கள கூட மதிப்பு கொடுத்து போசுருதான் இருக்கு சார் என்ன சார் படிப்பு...தம்பி பல படிச்சவன் தோவத்தபோ...

  • @thalabathygugan4037
    @thalabathygugan4037 Před 5 lety +59

    தரமான கேள்வி கேளுயா யோவ்.. அந்த மரியாதை நிறைந்த பையனுக்கு வாழ்த்துக்கள்..

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety +3

      மிக்க நன்றி நண்பா, அந்த சிறுவன் youtube பார்க்கும்படி போன் இல்லை இருந்தாலும் நான் சொல்லி விடுகிறேன்

    • @nallunallu3343
      @nallunallu3343 Před 5 lety +2

      Super

    • @farsanafathima8433
      @farsanafathima8433 Před 2 lety

      Super

  • @buruhani1
    @buruhani1 Před 5 lety +3

    துனிச்சல் மிக்க பிள்ளை உன்மையை அழகாக பேசி அதன் வரவு எல்லாம் சொல்லி மற்றவர்களையும்
    இதில் ஈடு பாடு கொள்ள செய்யும் தம்பி

  • @palanikrishnan6068
    @palanikrishnan6068 Před 5 lety +22

    விவசாயத்தின் ஒரு பகுதி இது இந்த ஆடு போடும் சாணம் நல்ல இயற்கை உரம் எனவே இந்த மாதிரி தொழிலை அரசு ஊக்குவிக்கவும்

  • @buruhani1
    @buruhani1 Před 5 lety +20

    நீ ஒரு செல்வம் தம்பி

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety +1

      Thanks @Haja for watching #Sheep farming in Tamilnadu

  • @victory1758
    @victory1758 Před 5 lety +2

    intha video pakura ellarukum usefulla irukum ... thank you breeders meets channel ..

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety

      Thank you so much Mr. Vishal for your comment.

  • @venkatesh.n8387
    @venkatesh.n8387 Před 5 lety +39

    அருமை அருமை நண்பரே

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety

      Thank you @nagan tailor, for watching #sheep farming in Tamilnadu

  • @ksampathkumar7799
    @ksampathkumar7799 Před 5 lety +27

    நீங்க நிறைய நல்ல விஷயங்களை சொல்றீங்க

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety

      Thank you @Sampath Kumar for watching #sheep farming in Tamilnadu

  • @krkr6051
    @krkr6051 Před 5 lety +40

    வாழ்த்துக்கள் சீமான் வரட்டும் நாம் அனைவருக்கும் அரசு வேலை உறுதி நிம்மதியான வாழ்க்கை

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety

      Thank you for watching #Sheep farming and importance in Tamilnadu

    • @petera7157
      @petera7157 Před 5 lety +2

      Kr Kr நாம் தமிழர்

    • @yokesh316
      @yokesh316 Před 5 lety +3

      Idhu dha pa nimadhiyana velai.... Yarum idha kedukama irundha podhum... Nanga Arasu velaiku la aasa padala... Adhuku pala somberigal irukanga...

    • @santhoshselvamani
      @santhoshselvamani Před 5 lety +3

      சீமான் முதலில் கவுன்சிலர் ஆகட்டும்
      முதல்வர், அரசு வேலை...
      படுத்துகிட்டே பாயாசம் சாப்பிடுவது, எல்லாம் அப்புறம் பார்க்கலாம்

    • @santhoshselvamani
      @santhoshselvamani Před 5 lety

      @krishna கண்டிப்பா... நீங்க ஊத்த வக்கு இருந்தா ஊத்துங்க.... குடிப்போம்

  • @JohnSmith-pu7gi
    @JohnSmith-pu7gi Před 5 lety +9

    தம்பி நீங்க நல்லா வருவீங்க.ரொம்ப நாள் அப்பறம் என்னை கண்ணாடியில் பாக்குற மாரி ஒரு உணர்வு.நானும் சீக்கிரம் ஊருக்கு வரலாம்னு நெனக்கிறேன்

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety

      மிக்க நன்றி நண்பரே

  • @drchandru4529
    @drchandru4529 Před 5 lety +102

    இந்த பைய்யனுக்கு அரசு உதவின பொிய ஆளா ஆட்டு வளா்பில் தொழில் அதிபராக வருவான்.

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety +5

      Thank you @Chandru, for watching #sheep farming in Tamilnadu.அரசு உதவியெல்லாம் தேவையில்லை இந்த சிறுவனுக்கு சார் இந்த சிறுவனே கூடிய விரைவில் கோடீஸ்வரான வருவதற்கு வாய்ப்புண்டு.

    • @mohammadilyas6336
      @mohammadilyas6336 Před 5 lety +4

      ஆந்திர தெலுங்கானா கர்நாடகாவில் ஆடு செம்மறி வளர்ப்பொருக்கு தனி சங்கங்கள் இருக்கு அம்மாநில அரசுகளின் கால்நடை மருத்துவ உதவிகள் கிடைக்கின்றன.ஆனால் தமிழ்நாட்டில் சங்கங்கள் எதும் எனக்கு தெரிந்தவரை இல்லை.மற்றபடி உங்கள் காணொளி மிக அருமை.

    • @kutykuty2680
      @kutykuty2680 Před 5 lety

      DR CHANDRU super.thalava

    • @thambiyaiyasundarrasu3439
      @thambiyaiyasundarrasu3439 Před 5 lety

      Loo lvl u check

  • @senthilkumars4323
    @senthilkumars4323 Před 5 lety +3

    தம்பி மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் நானும் ஒரு ஆட்டுக்காரன்

  • @muthukrishnann7892
    @muthukrishnann7892 Před 5 lety +4

    அருமை.... மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @santhoshkumar_2393
    @santhoshkumar_2393 Před 5 lety +88

    படிச்சு பாழா போறத விட ஆடு மாடு மேச்சி ஆளா போறம்

  • @Iyyappanfishcutting
    @Iyyappanfishcutting Před 5 lety +4

    சொந்தத் தொழில் செய்யும் தம்பி வாழ்த்துக்கள்

  • @vikramk5412
    @vikramk5412 Před 5 lety +2

    he is directly contributing to food industry appreciated

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety

      Thank you Mr. Vinoth for your comment, yes its really much appreciated

  • @dmusw5968
    @dmusw5968 Před 4 lety +2

    really happy to see this video.. thank you brother.

  • @Nantha_Mahi
    @Nantha_Mahi Před 5 lety +20

    வீட்ல கஷ்டம் னு சொல்லியும்
    ஏன் படிக்கல னு திரும்ப கேட்குறீங்களே அண்ணன்!!!

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety +2

      மன்னிக்கவும்

    • @Nantha_Mahi
      @Nantha_Mahi Před 5 lety +4

      @@BreedersMeet மற்ற காணொளிகளை தற்போதே பார்த்தேன் நண்பா
      எழுதி வைத்து கேட்காமல் எதார்த்தமா கேட்ருக்கீங்க
      அதனால தப்பில்ல

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety +2

      ஆமாம் நன்பா

    • @chinamadathi2813
      @chinamadathi2813 Před 3 lety +1

      @@Nantha_Mahi pon namer sent

  • @ramarkanibalusamy1204
    @ramarkanibalusamy1204 Před 5 lety +30

    இதில் கருத்து சொல்லும் பலர் பணத்தை மட்டுமே பார்க்கின்றனர் அவர் படும் துன்பம் மற்றும் சமூகத்தில் கொடுக்கபடும் மதிப்பு உள் ஊரில் நடத்தபடும் நிலை என்ன தெரியும் உங்களுக்கு அவனிடம் சொந்த வாழ்க்கையை கேளுக்க... இந்த தொழிலை வெறுத்து விடுவிங்க....

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety +2

      கஷ்டம் இருக்கு நம்பரே ஆனாலும் நல்ல தொழில் தானே.

    • @ramarkanibalusamy1204
      @ramarkanibalusamy1204 Před 5 lety +1

      @@BreedersMeet நம் வாழ்வதே கஷ்டம் தெரியமல் என்னைக்கவாது வாழ்வோம் என்றுதான் ஆனால் இதியல் என்றுமே கஷ்டம்தான் அண்ணா...இதை தெளிவாக சொல்ல காரணம் நானும் இந்த தொழில் தான் செய்கிறேன்...

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety +7

      உன்மை தோழரே. என்னா செய்ய இருந்தாலும் யாருக்கும் அடிமையில்லாமல் வாழ்வது எவ்வளவோ சிறப்பு தோழரே

    • @sakthi0700
      @sakthi0700 Před 5 lety +1

      @@BreedersMeet unmai than bro

    • @jayjay-eq1zt
      @jayjay-eq1zt Před 3 lety +1

      Yes I am BE same as

  • @surathkumar7821
    @surathkumar7821 Před 5 lety +75

    சூப்பர் இது மாதிரி அதிக வீடியாே பகிரவும்

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety

      Okay Mr. Surath Kumar. Thank you for watching #sheep farming in Tamilnadu

    • @nagarajnagaraj4590
      @nagarajnagaraj4590 Před 5 lety +2

      அருமை வாழ்த்துகள் வாழ்த்துகள்

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety

      Thank you Mr. Nagaraj for watching #sheep farming in Tamilnadu

    • @supergooajay8419
      @supergooajay8419 Před 5 lety

      வாழ்த்துக்கள் தம்பி

    • @santhoshkutty8646
      @santhoshkutty8646 Před 5 lety

      சூப்பர் விஜய் சேதுபதி யின் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @VijayKumar-fe3rd
    @VijayKumar-fe3rd Před 5 lety +11

    அருமை தம்பி

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety +1

      Thank you Mr. Vijayakumar for watching #Sheep farming in Tamilnadu 👍

  • @thawfiqrahman8861
    @thawfiqrahman8861 Před 5 lety +4

    அறிவுப்பூர்வமான கேள்வியும்
    அழகான பதிலும்,
    முன்னேறு தமிழா

  • @masanimanimasanimani7953
    @masanimanimasanimani7953 Před 5 lety +4

    வாழ்த்துக்கள்.சகோதரரே.

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety

      Thank you @Masanimani, for watching #sheep farming in Tamilnadu

  • @RAVIKUMAR-oh4ti
    @RAVIKUMAR-oh4ti Před 5 lety +4

    super thambi pechukku naalu anne anne nnu pesuriye thambi super da asathydaa

  • @maheswaranmanivel7721
    @maheswaranmanivel7721 Před 5 lety +1

    அருமை நண்பரே வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நண்பா நலமுடன் வாழ்க தமிழ்

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety

      Hello thank you for watching #Sheep farming in Tamilnadu.

  • @shankarshan4960
    @shankarshan4960 Před 5 lety +3

    Very good. All the best for his hard work.

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety

      Thank you @Shankar Shanmugam, for watching #sheep farming in Tamilnadu. Will convey this message to Balamurugan

  • @u2ubelovers
    @u2ubelovers Před 5 lety +6

    At this young age he has so knowledge about his business, dedication towards the work it shows. I wish you a very flourishing future bala Murugan.

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 Před 5 lety +4

    Nice interview..good joband profit. Congrts brother..

  • @bossa5926
    @bossa5926 Před 5 lety +3

    Congrats thambi. GOD Bless you bro.

  • @balakrishnan8415
    @balakrishnan8415 Před rokem

    Super thambi

  • @sharuhasans3019
    @sharuhasans3019 Před 5 lety +2

    அருமை வாழ்த்துக்கள்

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety

      Hello @Sharuhasan, thank you for watching #Sheep farming in Tamilnadu

  • @bala8229
    @bala8229 Před 4 lety +1

    Arumai Nanba

  • @KALKI-AVATARA
    @KALKI-AVATARA Před 5 lety +1

    காலம் புல்லா தொழில் நல்லா இருக்கும்னே......அருமையான பதில்

  • @kumaresanmariyappan6947
    @kumaresanmariyappan6947 Před 5 lety +5

    நானும் ஆடு மைய்ச்சிருக்க நல்ல லாபம் மேன் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்!!!!

  • @vidhyasaran7840
    @vidhyasaran7840 Před 5 lety +2

    Nalla neerkaanal. Mikka nantri.

  • @prasanaj8095
    @prasanaj8095 Před 5 lety +1

    நன்றி சகோ

  • @sivapssiva4239
    @sivapssiva4239 Před 4 lety +1

    👌 super bro good job nanum adu vaidhirukuren God bless you

  • @GPS.1990
    @GPS.1990 Před 5 lety +1

    அருமை வாழ்த்துக்கள் சகோ

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety

      Thank you @Sathish Kumar, for watching #sheep farming in Tamilnadu

  • @gowthamans9745
    @gowthamans9745 Před 5 lety +18

    நான் பக்கத்தூரு தான் தம்பி வாழ்த்துக்கள்

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety

      Thank you @Gowthaman for watching #Sheep farming in Tamilnadu🙏

    • @bharathbharath-zg9yx
      @bharathbharath-zg9yx Před 5 lety +1

      தம்பி வெளிநாட்டு வேலை வேணாம் நாம் தமிழ் மண்ணில் இந்த வேலை பாத்தால் போதும் தம்பி

  • @vishnuvishal3596
    @vishnuvishal3596 Před 5 lety +3

    vazhthukal bro

  • @maruthaiyanr7186
    @maruthaiyanr7186 Před 5 lety +5

    வாழ்த்துக்கள்

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety

      Thank you @Maruthu, for your comment and watching #Sheep farming in Tamilnadu

  • @bopathuraja9743
    @bopathuraja9743 Před 4 lety +4

    Very great Anna

  • @tamil6285
    @tamil6285 Před 3 lety +1

    அருமையான பதிவு 👏👏👏

  • @dynasaad9516
    @dynasaad9516 Před 5 lety +2

    அருமை தம்பி தை பொங்கள் நழ் வாழ்த்துக்கள்

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety +1

      மிக்க நன்றி நண்பா, அந்த சிறுவன் youtube பார்க்கும்படி போன் இல்லை இருந்தாலும் நான் சொல்லி விடுகிறேன்

  • @santhakumar2976
    @santhakumar2976 Před 5 lety +48

    வாழ்க யாதவம்

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety

      Thank you @SanthaKumar for watching #Sheep farming awareness in TamilNadu

    • @jaijai4207
      @jaijai4207 Před 5 lety +1

      Yes

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety

      Thank you @Jai

    • @mayakannan7741
      @mayakannan7741 Před 5 lety +7

      Santha kumar . யாதவம் இல்ல பா இடையர், கோனார் பா.. யாதவம் என்பது யூதர்களின் சொல் வழக்கு (Yutha-யூதர்) (yathu-யது) (yadavm-யாதவம் )

    • @ganeshbala8509
      @ganeshbala8509 Před 5 lety +1

      Ithula enda sathi

  • @samuthirarajraju1526
    @samuthirarajraju1526 Před 5 lety +1

    அருமை சகோதரா

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety

      Thank you for watching #Sheep farming in Tamilnadu🙏

  • @user-tg1wl8xv9b
    @user-tg1wl8xv9b Před 3 lety +1

    Super bro

  • @jaysonjoy3423
    @jaysonjoy3423 Před 5 lety +1

    Very nice video. God bless you my dear Thambi

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety

      Hello @jayson Joy for watching #Sheep farming in Tamilnadu

  • @krishnavelg4004
    @krishnavelg4004 Před 5 lety +3

    All the best ,god bless you

  • @microismail6348
    @microismail6348 Před 5 lety +6

    god bless you your business

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety

      Thank you @Ismail for your comment and watching #Sheep farming in Tamilnadu

  • @rdeepa629
    @rdeepa629 Před rokem

    Congratulations

  • @thirunavukarasuthirunavuka642

    Super

  • @qatarhaja7510
    @qatarhaja7510 Před 5 lety +3

    அருமைசகோதரரே

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety

      Thank you @Qatar Haja, for watching #sheep farming in Tamilnadu

  • @nathannathan6373
    @nathannathan6373 Před 5 lety +1

    அருமை

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety

      Thank you @Nathan for watching #sheep farming in Tamilnadu

  • @kannankarunanithi9829
    @kannankarunanithi9829 Před 5 lety +1

    Rompa Rompa super very nice

  • @sridevidevi5628
    @sridevidevi5628 Před 4 lety +1

    Vaalththukkal Bro

  • @senthilraj1166
    @senthilraj1166 Před 5 lety +1

    super Thambi......

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety

      Thank you @Saltwell, for watching #sheep farming in Tamilnadu

  • @araju432
    @araju432 Před 5 lety +3

    எதார்த்தமான பேச்சு

  • @ripsonroy4396
    @ripsonroy4396 Před 5 lety

    இந்த channel ஐ நடத்தும் நண்பருக்கு என் கோடி வணக்கங்கள்.எத்தனையோ யூ டியூப் சேனல் இருக்கிறது.கேரள பெண்கள் அழகா தமிழ் பெண்கள் அழகா என்று கேள்விகள் கேட்கிறான்.திரைப்பட வேசிகளை பேட்டி எடுக்கிறான்.நீங்கள் செய்வது சாதாரண பணி அல்ல மிகப்பெரிய பணி.பணி என்று சொல்வதை விட இந்த சமுதாயத்திற்கு அளப்பெரிய நன்மை செய்கிறீர்கள்.இ்ந்த பாழடைந்த தமிழ் சமுதாயத்திற்கு இது போன்ற நன்மைகளை தொடர்ந்து செய்யுங்கள்.அந்த தம்பி கருப்பாக இருக்கிறான் அவனை யாரும் பேட்டி எடுக்க மாட்டான் நீங்கள் எடுக்கிறீர்கள் உங்கள் குடும்பம் ஆசீர்வதிக்கப்படும்.இன்று காலையில் ஒரு சேனலில் அப்பர்னா பாலமுரளி என்றொரு கேரள நடிகையை பேட்டி எடுக்கிறான்.யாருக்கு என்ன பயன்?நீங்கள் செய்வது சாதாரண பணி என்று மட்டும் நினைத்து விடாதீர்கள்.இது அடுத்த தலைமுறைக்கான ஒரு பெரும் பணி...

    • @ramusumathimuthu9174
      @ramusumathimuthu9174 Před 5 lety

      நானும் இந்த சேனல்ல பல நிகழ்ச்சி பார்த்து இருக்கிறேன் ஆனால் இந்த பைய்யனுக்கும் தொகுப்பாளர்ருக்கும் வாழ்த்தியது போல் எந்த நிகழ்ச்சிக்கும் வாழ்த்துக்கள் இல்லை

  • @moorthiashok3480
    @moorthiashok3480 Před 4 lety +1

    Anna good interview na..nan clg 3rd na but enakku goad farm thaan aim.ippo 20 kidaai kutti and 5 potta aatu vachchiruken.good relax jop na...work kasdam aana santhosamma irukkalam...but intha work pannuna future la ponnu tharuvangalanu payamma irukku na.😅😅😅

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 4 lety

      நீங்க சொல்வது உண்மைதான் என்ன செய்ய

  • @ksagrivlogs4635
    @ksagrivlogs4635 Před 4 lety +1

    Semma bro

  • @murugansundaram672
    @murugansundaram672 Před 2 lety

    சிறப்பான கேள்விகள். இன்னும் சிறப்பாக கேட்க வாழ்த்துக்கள்.

  • @user-ye8uh7sp3r
    @user-ye8uh7sp3r Před 5 lety +1

    Super..
    i like

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety

      Hello thank you for watching #Sheep farming in Tamilnadu.

  • @hastaqqdivyabby2930
    @hastaqqdivyabby2930 Před 5 lety +1

    Super Thambi .

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety

      Thank you for watching #Sheep farming video👍

  • @lakkireddyreddy2265
    @lakkireddyreddy2265 Před 5 lety +6

    Thambi is very confident on his job👌👌👌👌

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety

      Thank you for watching #Sheep farming and importance in Tamilnadu

  • @uzhavangoatfarming3697
    @uzhavangoatfarming3697 Před 5 lety +1

    Super thampi arumie your reyaly great

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety

      Thank you @Vengat, for watching #sheep farming in Tamilnadu

  • @vasanthakumar1316
    @vasanthakumar1316 Před 5 lety +4

    அருமை அருமை அருமை அருமை அருமை வாழ்த்துக்கள்............. தம்பி.......

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety

      Hello @Vasantha Kumar, thank you for watching #Sheep farming in Tamilnadu

  • @nagarajnagunagarajnagu3744

    Super brother

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety

      Thank you Mr. Nagaraj for watching #Sheep farming in Tamilnadu👍

  • @parimalaiyyappan9000
    @parimalaiyyappan9000 Před 4 lety +1

    வாழ்க

  • @jagadeeshshanmugam2305
    @jagadeeshshanmugam2305 Před 5 lety +1

    வாழ்த்துக்கள் தம்பிகளா

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety

      Thank you for your support and your comments

  • @rkshanmugakuttymaa2189
    @rkshanmugakuttymaa2189 Před 5 lety +1

    வாழ்த்துக்கள் நண்பா....

  • @EmoThyTic1307
    @EmoThyTic1307 Před 5 lety +1

    சூப்பர் அண்ணா

  • @dhineshkumare8633
    @dhineshkumare8633 Před 5 lety +13

    உன்மையான உழைப்புக்கு என்றும் வெற்றி

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety

      Hello thank you for watching #Sheep farming in Tamilnadu.

  • @mohemadaaris2946
    @mohemadaaris2946 Před 5 lety +1

    wow super

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety

      Thank you @Mohemad, for watching #sheep farming in Tamilnadu

  • @rosivino2245
    @rosivino2245 Před 5 lety +1

    Great person

  • @user-nl9mo8fc3s
    @user-nl9mo8fc3s Před 5 lety +1

    சிறப்பு

  • @anygamer2792
    @anygamer2792 Před 5 lety +1

    super bro !!!!!

  • @prabakaranpraba3914
    @prabakaranpraba3914 Před 5 lety +1

    வாழ்த்துக்கள்சகோதர்

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety

      Hello thank you for watching #Sheep farming in Tamilnadu.

  • @sri_ammu8021
    @sri_ammu8021 Před 5 lety +1

    Supper.all the best

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety

      Thanks Mr. Anbumani for watching #Sheep farming in Tamilnadu

  • @subramaniyan2386
    @subramaniyan2386 Před 5 lety +1

    இளைய தலைமுறைக்கு வாழ்த்துக்கள்

  • @sriniselvi58
    @sriniselvi58 Před 5 lety +1

    Super,, thmpi

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety

      Thank you @SRINI Selvi, for watching #sheep farming in Tamilnadu

  • @anasisna112
    @anasisna112 Před 5 lety +1

    Great boss.

  • @bharathiraja9134
    @bharathiraja9134 Před 5 lety +1

    Good job friend

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety +1

      Thank you Mr. Bharathi Raja, for watching #sheep farming in Tamilnadu

  • @praKash-pi9vm
    @praKash-pi9vm Před 5 lety +1

    Thambi speech super

  • @jillgullroosters5080
    @jillgullroosters5080 Před 3 lety +2

    collage levela Aadumechavanga like podunga 😂😍

  • @punamalaivanniyar9270
    @punamalaivanniyar9270 Před 5 lety +1

    வாழ்த்துக்கள் தம்பி

  • @sathyaceelan8427
    @sathyaceelan8427 Před 5 lety +1

    Bro unmaiyaley great

  • @kathirvelkathirvel3545
    @kathirvelkathirvel3545 Před 5 lety +1

    super brother

  • @ranokboys913
    @ranokboys913 Před 5 lety +1

    super bro

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety +1

      Hello thank you for watching #Sheep farming in Tamilnadu.

  • @sureshkumarchn2422
    @sureshkumarchn2422 Před 5 lety +2

    Good luck

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety

      Thank you Mr. Suresh Kumar, for watching #sheep farming in Tamilnadu

  • @ajaybalaji7069
    @ajaybalaji7069 Před 5 lety +1

    nice sir

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety

      Thank you @Ajai Balaji, for watching #sheep farming in Tamilnadu

  • @kegikris9753
    @kegikris9753 Před 5 lety +1

    Very nice 👍 brother 👍🙏🏻

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety

      Thank you @Kegi Kris, for watching #Sheep farming in Tamilnadu

  • @murugansundaram672
    @murugansundaram672 Před 2 lety +2

    கேள்வி தரமானதாக இருக்க வேண்டும். அந்த தம்பியின் அனுபவத்தை பிரதிபலிக்கும் கேள்விகள் இல்லை.

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 2 lety

      அய்யா இது பழைய வீடியோ அதுவும் அந்த தம்பியா விருப்பப்பட்டு கூப்பிட்டார்

  • @mohamedmaideen416
    @mohamedmaideen416 Před 5 lety +1

    congrats brw

  • @rameshchinnappa662
    @rameshchinnappa662 Před 5 lety +1

    super

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety

      Thank you @Ramesh Chinnappa for watching #sheep farming in Tamilnadu

  • @olaauto4744
    @olaauto4744 Před 5 lety +1

    suppar pro Raman

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety

      Thank you brother for watching #Sheep farming in Tamilnadu

  • @prabhakaranprabhakaran8570

    வாழ்க வளமுடன்

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety

      மிக்க நன்றி அய்யா. Thank you for watching #Sheep farming in Tamilnadu